Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. உயிர்கொல்லும் கொரோனா வைரஸும் இணையத்தில் உலாவும் புரட்டுக்கொள்ளிகளும் கொரொனோ வைரஸ் (வாய்க்குள் நுழையாத விஞ்ஞானப் பெயர் 2019-nCoV) கடந்த டிசம்பர் மாதம் மத்திய சீன ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸின் மூலம் எதுவென்று சரியாக உறுதிப்ப்படுத்தப்படவில்லை. ஆனால் வூஹான் நகரில் உள்ள உள்ளூர் கடலுணவு/இறைச்சி சந்தைகளில் விற்கப்பட்ட (கொரோனா வைரஸினால்) பாதிக்கப்பட்ட விலங்குகளில் இருந்தே பரவியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் இப்போதும் வேகமாகப் பரவிவருகின்றது. இன்றைய நாள்வரை 636 பேருக்குமேல் மரணித்தும், 36,000 பேருக்கு மேல் தொற்றுக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள். எனினும் அதன் தொற்றுவீதம் எப்படி இருக்கும், எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதற்கான …

  2. எங்கள் பிள்ளைகளைகளுக்கு உண்மையைச் சொல்லி வளர்ப்போம். . NO TO TAMIL NATIONAL ANTHEM. "SRI LANKA IS ONLY FOR SINHALESE" - 1956, 1958, 1983 AND NOW IN 2020. எனது Jaya Palan பதிவு தொடர்பான முகநூல் விவாதங்கள். . M YM Siddeek ஒரு சாண் ஏற்றம் ஒரு முழம் இறக்கம். அப்போதய தமிழ் உரிமை ப்போராளிகள் பலர் தம் தாய்மொழிக்காக உயிரை விட்டார்கள். ஒருசிலர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். எதிர்க்கட்சி த்தலைமை கதிரையை சூடேற்றி அரச சௌபாக்கியங்களை அனுபவித்த வர்கள் ஏன் வாயடைத்தவர்களாக காணப்படுகின்றனர்? தமிழ் பேசும் சமூகங்களை ஒன்றை ஒன்று பகைக்க வைத்து தமிழ் பேசும் சமூகங்களின் அடப்படை உரிமை களைக்கூட பறிப்பதற்கான சூழ்ச்சி க்குள் அகப்பட்டு தமிழ் பேசும் சமூகங்கள் இன்று எல்லா உரிமைகளையும் இழந…

  3. முஸ்டீன் இஸ்மாயீல் கொழும்புக்குப் பொருத்தமான தமிழ் வேட்பாளர் யார்? நம்நாட்டின் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் மட்டுமே தமிழ்க் கட்சிகள் செயற்பாட்டுத் தளத்தை நிறுவியிருந்தன மலையககக் கட்சிகள் கொழும்பு உட்பட இந்திய வம்சாவழித் தமிழ்ர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமது அரசியல் செய்பாட்டுத் தளத்தை நிறுவிக் கொண்டன. இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் இந்தியத் தமிழர் பகுதிகளில் அரசியல் நடவடிக்கையில் இடையீடு செய்வதில்லை அதுபோன்றே மலையகக் கட்சிகளும் இலங்கைத்தமிழர் பகுதிகளில் அரைசியல் தலையீடுகளைச் செய்வதில்லை. இலங்கைத் தமிழர் ஓரளவுக்குச் செறிந்து வாழும் கொழும்பில் கூட தமிழ்த் தேசியக் …

  4. தமிழ்நாட்டில் தலைவர்களுக்கு புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சிப்புயல் என்று பட்டங்கள் வழங்குவார்கள். அவர்களுக்கும் புரட்சிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இப்போது அந்த வருத்தம் (நோய்) ஈழத் தலைவர்களுக்கும் தொற்றிவிட்டது போலும். இது கொரோணா வைரஸைவிட பயங்கரமானது. சில வருடங்களுக்கு முன்னர் சம்பந்தர் ஜயாவை அழைத்து கனடாவில் சில கிழடுகள் “வாழும் வீரர்” என்று பட்டம் வழங்கினார்கள். அவ்வாறு பட்டம் வழங்கியவர்களில் ஒருவரான குகதாசன் என்பவர் இப்ப திருகோணமலை வந்து அடுத்த தேர்தலில் போட்டியிட சீட் பெற்றுவிட்டார் என்கிறார்கள். அடுத்து இப்பொழுது சுமந்திரனுக்கு “ போராளி” என்ற பட்டம் கம்பன் கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது. இந்த கம்பிவார…

  5. செருப்பரசியல்! தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு கொண்டவர்கள். தொன்மையான பண்பட்ட நாகரிகம் கொண்டவர்கள். இப்படியெல்லாம் “புகழ் பூத்த” வரலாறு கொண்ட தமிழினம் செய்யும் சில வேலைகளுக்கான விளக்கத்தை யாரவது சொன்னால் நன்றாக இருக்கும். மற்றவரை அவமானப்படுத்த வேண்டுமென்றால் அவரது முகத்தில் காறி உமிழ்தல், அவரை செருப்பால் அடித்தல் போன்ற தண்டனை முறைகளை எங்குதான் கற்றுக் கொண்டார்கள், பரம்பரை பரம்பரையாக அந்த உயரிய பண்பாட்டுமுறைகளை எவ்வாறு பின்பற்றி வருகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. செருப்புக்கு தெற்காசிய நாட்டில் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. மன்னர் காலத்தில் இருந்தே நீண்ட காலமாக மேட்டுக் குடிக்கு மட்டுமே உரிமமாக இருந்த ஒன்றுதான் செருப்பு அணியும் தகுதி. இலங்கை…

  6. ‎Sathiam Sivam‎ to புதிய தகவல்கள்... New information... 17 hrs *மாண்புமிகு கேரளா மாநில முதல்வர் பிரணாயி விஜயன் நாட்டு மக்களுக்கு கூறியுள்ள செய்தி.* *இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி அருந்தினால் 3600 கோடி ருபாய் தோராயமாக.* *நாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் பணம் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ருபாய் வரை ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.* *நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி ருபாய் வரை சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அ…

    • 1 reply
    • 1.2k views
  7. சுந்தர் பிச்சை சொல்லும் ‘கரப்பான்பூச்சி’ கோட்பாடு .! ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது. மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது. இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென…

    • 1 reply
    • 1.4k views
  8. தமிழினத்தின் மீதான முகநூலின் அடக்குமுறை – நாம் என்ன செய்யப்போகின்றோம்? (வேல்ஸ்சில் இருந்து அருஷ்) முகநூல் என்ற சமூகவலைத்தளம் இன்று மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்று என்ற நிலைக்கு மாறியுள்ளது. மக்களிற்கு இடையிலான தொடர்பாடல் என்ற நோக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த வியாபாரப் பொருள் அதன் முதலாளிகளுக்கு அதிக பொருளாதார இலபத்தை கொடுத்துவரும் அதேசமயம், பல நாடுகளின் அரசியல் விவகாரங்களிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றது. சில நாடுகளில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் அளவுக்கு செல்வாக்கு செலுத்தும் இந்த ஊடகம், தற்போது சில இனங்களின் இன விழுமியங்கள், இறைமை மற்றும் குறிப்பிட்ட இன மக்களின் அடிப்படைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவற்றிலும் அதிக தலையீடுகளை மேற்க…

  9. வர்ஜினியா நிக்கலோய் நின்கி ! இந்த ஹொலண்ட் நாட்டு வெள்ளைப் பெண்மணி நின்கி, இளையராஜாவின் இசைக்குழுவில் எண்பதுகளில் இசை இயற்கையாய் இருந்த காலத்தில் இதயம் வரை இறங்கி இசை தந்த இளையராஜாவின் ரெக்கொர்டிங்கில் கிட்டதட்ட மிகப் பிரபலமான இருபது பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தவர். வெஸ்டர்ன் கிளாசிகல் முறையில் புல்லாங்குழல், வெஸ்டர்ன் கிளாசிகல் சிம்பொனி இசை, வெஸ்டர்ன் கிளாசிகல் பியானோ படித்த மேதையான நிங்கி ,இந்திய இசையில் மயங்கி இந்தியா வந்தவர். தமிழ் நாட்டை சுற்றிப் பார்த்து இளையராஜாவின் புல்லாங்குழல் தமிழ் சினிமா பாடல்களில் அதிசயிக்க வைத்தது கண்டு அவரிடம் போய் அவரின் இசை அமைப்பில் வாசிக்க வேண்டும் என்…

  10. தமிழ் கல்விச் சமூகமும் பிள்ளைகளின் கனவும்! இலங்கையில் தற்போது கல்விப் பொதுத் தராதர முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் சமூக வலைத் தளங்களில் பலரும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களைப் பாராட்டி மகிழ்வதைக் கண்டிருப்பீர்கள். இது நல்ல ஒரு விடயம்தான். ஆனால் அவர்களைவிடவும் இந்த நேரத்தில் ஊக்கப்படுத்த வேண்டியது பல்கலைகழகம் நுழையத் தவறியவர்களைத்தான். அவர்களுள்தான் எமது எதிர்கால ஆசிரியர்கள், தொழில் முனைவர்கள், தாதிகள், உற்பத்தியாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப விற்பன்னர்கள், நிர்வாகிகள், சமூக சேவகர்கள் போன்றோர் இருக்கிறார்கள். அவர்களின் திறமைகளை விரைவாகவும் முறையாகவும் வெளிக்கொணர என்ன பொறிமுறையை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம்? Career Guidance மற்றும் Me…

  11. ஆங்கிலப் புத்தாண்டில் இந்து ஆலய வழிபாடு 500 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட கிரிகோரியன் காலண்டர் முறைப்படி ஆண்டின் முதல் நாள்ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்நாள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் இன, நிற, மத, மொழி வேறுபாடில்லாமல் பிரமாண்டமானவாணவேடிக்கைகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு கடினவாழ்வு கழிந்து மகிழ்ச்சிநிரம்பிய புதிய வாழ்வுக்கு வாய்ப்பு உருவாவதாக ஓர் நம்பிக்கையை உருவகமாக ஏற்படுத்துகின்றது. எனவேதான் இந்நாள் கொண்டாட்டத்துக்கு உரியதாகின்றது. தமிழர்களும் வரலாறுகளினதும் பாரம்பரியங்களினதும் குழப்பங்களால் தை முதல்நாளா, சித்திரை முதல்நாளாதமிழ்ப்புத்தாண்டு என்ற சர்ச்சைகளுக்குள் சிக்காமல் தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு இரண்டையும…

  12. யாழில் அற்புதமோ அற்புதம்....!! *********************************** கனவில் வந்து பியர் கேட்ட பாபா வாங்கி படையல் வைத்து அசத்திய அடியவன்.... Inuvaijur Mayuran ############# ########### ########### ########## தமிழன் கையில, பூமி என்ன... அந்த சாமி கிடைச்சாலும், கெடுத்து குட்டிச்சுவராக்கிடுவான் என்பதே உண்மை. சீரடி பாபாவை.. இப்புடி குடிகார பாபா ஆக்கிட்டிங்களே... Santhulaki Eelapriyan

  13. எந்த குழந்தை கேள்வி கேட்குதோ அந்த குழந்தை தான் புத்திசாலியான குழந்தை...

  14. ரகசியம் அம்பலம்: தமிழர்களுக்கு எதிரான இலங்கை-இந்திய சதியின் கூட்டாளியான பேஸ்புக்! ------------------------------------ கடந்த மாதத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய தலைவர் பிறந்தநாள் மற்றும் மே மாதத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தின் போதும் உலகத் தமிழர்கள் பலர் தமிழீழத் தலைவரின் ( அவர் புகைப்படம் மட்டுமல்ல பெயரை குறிப்பிட்டாலும் பேஸ்புக் தடை செய்கிறது) படத்தை தங்களின் முகநூல் மற்றும் டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். அப்படி பதிவிட்ட சில மணி நேரங்களில் முகநூல் நிறுவனம் "Community Standard" என்ற காரணம் காட்டி தலைவரின் படத்தை தூக்கியது. கடந்த பத்து வருடங்களில் இல்லாத இந்த அடக்குமுறை இப்போது மட்டும் ஏன் முகநூல் நிறுவனத்தால் தமிழர்கள் மீது நடத்தப்படுகிறது என்…

  15. சச்சின் தேடிய நபர்

  16. தொல்லை தரும் தொலைபேசி! விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களில் அதிக மனிதர்களுக்கு பயன்தரும் ஒரு விடயம் தொலைபேசியாகும். அதுவும் செல்லிடப் பேசிகள் வந்தபின் மனிதர்களிடையேயான தொடர்பாடல் மிகவும் இலகுவாகி விட்டது. அதுவே மனிதருக்கு சில நேரங்களில் தொல்லைபேசியாகியும் விடுகிறது. சிலர் ஒருவருக்கு அழைப்பெடுத்தால் இணைப்பு கிடைக்கும்வரை இடைவெளியின்றி ஒன்றில் அவருடைய போனிலோ அல்லது தன்னுடைய போனிலோ battery charge இறங்கும்வரை நிறுத்த மாட்டார்கள். தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பார்கள்.இவர்கள் ஒரு ரகம். சிலரோ உங்களை மொபைலில் உங்களைப் பிடிக்க முடியவில்லை என்றால் உடனே வீட்டு போனுக்கு எடுப்பார்கள். அதிலும் வெற்றி இல்லையென்றால் உங்கள் துணையின் போனுக்கு (இலக்கம் தெரிந்து இருந்தால்) எ…

  17. Shalin Stalin is in Jaffna. தெற்கில் தெரு ஓவியங்கள் வரைவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. தெற்கின் இன அழிப்பை, வன்முறையை வெள்ளையடிக்கும் ஒரு propaganda தான் இந்த street arts. தெற்கில் வரையப்படும் ஓவியங்கள் இதனை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்களை, இனங்களுக்கு எதிரான குற்றங்களை, இன வாதத்தை promotion செய்து தங்கள் குற்றங்களை உருமறைக்கும் ஒரு மறைமுக திட்டம் தான் இந்த தெரு ஓவியங்கள். ஆனால் வடக்கில் ஓவியங்கள் வரையும் போது நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும். போராடும் இனங்கள் தங்கள் கலைகளை வெளிப்படுத்தும் போது அதில் தனித்துவங்கள் பேணப்பட வேண்டும். தெற்கின் pr…

  18. Tholar Balan 12 hrs •ஏழரைக் கோடித் தமிழரில் உணர்வுள்ள தமிழன் ஒருவன்கூடாவா இல்லை? ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என இந்திய வெளியுறவுதுறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் கூறியுள்ளார். அதேவேளை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் இந்துவாக இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது. ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவிற்குள் சட்ட …

  19. சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் காணாமல் போன பெண் கண்டுபிடிப்பு! கனடாவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பெண்ணொருவர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆர்யன் ஷபாசி என்ற 55 வயதான பெண்ணை கடந்த 29 ஆம் திகதி மாலை 6 மணி முதல் காணவில்லை என ரொறென்ரோ பொலிசார் சமூகவலை தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆர்யன் – எம்.ரி. பிலசன்ட் பாதை மற்றும் எர்க்கின் அவனியு பகுதிகளில் கடைசியாக காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பெண்ணின் உயரம், உடல் எடை, காணாமல் போன அன்று அவர் அணிந்திருந்த உடைகள் குறித்த விபரங்களும் வெளியிட்டப்பட்டுள்ளன. இந்த பதிவு சமூகவலைதளத்தில் பரவிய நிலையில் காணாமல் போயிருந்த ஆர்யன் கண்டுபிடிக்கப்ப…

  20. இலங்கை உலகிலிருந்து துருவமயப்படுவதை தவிர்க்க ரணிலின் பாத்திரம் தேவையாகும் *********************** 1) நாடாளுமன்றம் எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி வரை ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் நாடாளுமன்றில் அக்கிராசன உரை நிகழ்த்துவதற்கு வசதியாக பாரம்பரிய அடிப்படையில் இவ்வொத்தி வைப்புக்கு அரசமைப்பில் வசதி செய்யப்பட்டிருந்தாலும்; ஜனாதிபதிக்கு நாடாளுமன்றில் நெருக்கடி ஏற்படுகிற வேளைகளில் அதனைக் கையாளுவதற்கு வசதியாக இவ்வரசமைப்பு சரத்து உபயோகப்படும் வகையில் ஜே.ஆரினால் வடிவமைக்கப்பட்டது. பிரேமதாச தனக்கு எதிராக நாடாளுமன்றில் கொண்டு வரப்படவிருந்த ஒழுக்கவழுப் பிரேரணையை கையாழுவதற்காக அவர் நாடாளுமன்றத்தை ஒரு முறை ஒத்திவைத்திரு…

    • 0 replies
    • 1.5k views
  21. "தமிழகத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் பட்டியல் தயார்" - கைது நடவடிக்கை தொடங்கும் சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் 3 டிசம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் ஆபாசப்படம் பார்க்கப்படுவதாகவும், அதில் இந்தியாவில் தமிழகம் முதலிடமும், தமிழகத்தில் சென்னை முதலிடமும…

  22. டிக்டாக் செயலி: அமெரிக்கப் பயனர்களின் தகவல்களைத் திருடி சீனாவுக்குத் தருகிறதா? - வழக்குப் பதிவு 10 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES டிக் டாக் செயலி தன்னுடைய பயனாளர்களின் பெரும்பாலான தகவல்களைச் சீனாவிடம் கொடுக்கிறது என அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பயனா…

  23. •ஈழத் தமிழர் மீதான இந்திய அக்கறை? காணி அதிகாரம் இல்லை பொலிஸ் அதிகாரம் இல்லை வடக்கு கிழக்கு இணைப்புகூட இல்லை இதுதான் கோத்தா தமிழருக்கு வழங்கப்போகும் தீர்வு இதைத்தான் அன்று மகிந்தாவும் கூறினார். அதைத்தான் இன்று கோத்தாவும் கூறுகிறார். ஆனால் கோத்தா இதை தைரியமாக இந்தியாவில் வைத்தே கூறியுள்ளார். பொதுவாக ஒரு நாட்டுக்கு செல்லும் இன்னொரு நாட்டு தலைவர் அந்த நாட்டுக்கு தர்ம சங்கடம் வரும் கருத்துகளை கூறுவதில்லை. இதுதான் உலக நடைமுறை. ஆனால் கோத்தாவோ இந்த நடைமுறைபற்றி எல்லாம் கவலைப்படாமல் தமிழருக்கு வழங்கும் தீர்வு பற்றி கூறியிருக்கிறார். தமிழருக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோத்தாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக இந்திய அரசு கூறுகிறது. ஆனா…

    • 6 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.