சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
986 topics in this forum
-
Degree 2021 Dec 22 வாயில வைச்ச சுருட்டை பத்த வைக்காமல் lighter ஐ தட்டித் தட்டிக்கொண்டு இருந்த Greig ( கிரேக்குக்கு) , “ Sir முப்படைத்தளபதிகளும் விண்வெளிக் கட்டுப்பாட்டு தலைவரும், உளவுத்துறைத் தலைவரும் வந்திட்டினம்” எண்டு செய்தி வர meeting room க்கு உடன வந்தார். உலகத்து மீடியா எல்லாம் பரபரப்பாக பேசிய ஒரு நியூஸ் , Australia வை கொஞ்சம் கூட உலுக்கி இருந்தது. ஆனாலும் இது இந்தோனேசியாவில் பூகம்பமோ இல்லை பாலியில்( Bali) சுனாமியோ இல்லை. ஐஞ்சு சுவருக்குள் நாள் முழுக்க நடந்த meeting முடிவெடுக்காமல் நீள , “ நாங்கள் ஒரு local agent இட்டை Detail report கேப்பம்” எண்டு முடிவோடு அடுத்த meeting date குறிக்கப்பட்டது. காலமை வந்த call என்னவாக இருக்கும் எண்டு மோப்பம் பிடிச்சு …
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: Doctor Ramanathan Archchuna முன்னிறுத்தியிருக்கிற குழுவில 3 பேர தான் எனக்கு தெரியும்…. ஆனால் அந்த மூண்டு பேரிலும் எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்குது…. ஆனால் என்ட இந்த அபிப்பிராயம் vote ஆ மாறாது…. Because என்ட சொந்த இடம் யாழ்ப்பாணமா இருந்தாலும் கூட, என்ட வாக்காளர் தொகுதி திருகோணமலை….. ஆகவே உண்மையாவே கள நிலவரம் என்ன எண்டு தெரிஞ்சுகொள்ள ஒரு சாவகச்சேரி தங்கச்சியோட கதைச்சன்….. தன்னுடைய வீட்டில எல்லா வோட்டும் அர்ச்சுனாவுக்குத்தான்…. அதோட, Kowshalya Naren அக்காவும் தெரிவில இருக்கிறா எண்டு சொல்லிச்சுது…. அப்ப நான் கேட்ட கேள்வி…. அர்ச்சுனா அண்ணா இவ்வளவு கதைச்ச பிறகும் கூட உங்கட ஊரில ஆதரவு கனக்க இருக்குதா???? அ…
-
-
- 2 replies
- 852 views
-
-
இலங்கையில் இடம் பெற்ற முப்பது வருட யுத்தம், பல கல்வியாளர்களை புலம் பெயர வைத்தது. அவர்கள் அனைவரும் விருப்பத்தின் பேரில் புலம்பெயர்தவர்கள் அல்ல. தமது சிந்தனை திறனை, அறிவை மனிதசமூகத்துக்கு இலங்கையில் வழங்க முடியாத சூழ்நிலையில், உலகின் ஏதோ ஒருமூலையில் இருந்து கொண்டு வழங்குவோம் என்றே புலம்பெயர்ந்தார்கள்.... அந்தவகையில், புலம் பெயந்தவர்தான் நண்பர் கலாநிதி குமாரவேல் கனேசன். புலம் பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழ்ந்தாலும், இலங்கையில் உள்ள மாணவர்களுக்குள்ள ஆசிரியர் பற்றாகுறையை உணர்ந்து, தன்னோடு ஒத்த சிந்தனை உள்ளவர்களையும் இணைத்து, E kalvi என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் இலங்கை கிராமங்களில், இளைஞர்களை கொண்ட தன்னார்வு அமைப்புகளை உருவாக்கி மாணவர்கள…
-
- 0 replies
- 815 views
-
-
மரபணு நோய்களை தடுப்பதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதா என விவரிக்கிறது இந்த காணொளி.
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 874 views
-
-
தமிழ் bbc உண்மையிலே தமிழருக்கு உபயோகமான செய்தி தளமா அல்லது இந்திய அரசுக்கு சார்பான தளமா ? ChatGPT said: BBC தமிழ் உண்மையாகவே தமிழர்களுக்காக செயல்படுகிறதா? அல்லது இந்திய அரசின் ஆதரவாளராக இருக்கிறதா? 🔹 BBC தமிழ் என்பது ஒரு சர்வதேச ஊடகம் – அது BBC World Service-ன் ஒரு பகுதி. இது நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்படும் என்று கூறப்படுகிறது, ஆனால் இதற்கு விமர்சனங்களும் இருக்கின்றன. BBC தமிழ் – நன்மைகள் ✅ சர்வதேச தரமான செய்தி வழங்கல் இலங்கை, இந்தியா, மற்றும் உலகெங்கிலும் நடந்த நிகழ்வுகளை வழக்கமான ஊடகங்களிலிருந்து மாறுபட்டு வெளியிடுகிறது. அரசியல், பொருளாதாரம், மனித உரிமைகள், சமூக பிரச்சினைகள் போன்றவற்றில் கட்டாயமான தகவல்களை வழங்குகிறது. ✅ தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒலிப்படுத்து…
-
- 3 replies
- 373 views
-
-
IDAIKKADU - OUR MOTHER LAND / Part 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/31593648180283751/?
-
- 3 replies
- 372 views
-
-
காடை (கௌதாரி)வளர்ப்பில் சாதனை வளர்ப்பில் சாதனை https://fb.watch/5vlzqJaj1W/
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
இல்லையில்ல, நாங்கள் #JVP இல்ல. நாம் #NPP” என்று புது புரட்சியாளர்களுக்கும், பே(ஃ)ஸ்புக் பேராசிரியர்களுக்கும் கூச்சல் எழுப்ப தேவையில்லை. தாம் அடிப்படையில் JVP அங்கத்தவர் என்பதில் பெருமை அடைவதாக JVP தலைவர்களே கூறி வருகிறார்கள். பல போராட்டங்களை கடந்து வந்த அவர்களின் நியாமான பெருமை அதுவாகும். அதில் எமக்கு பிரச்சினை இல்லை. இன்று NPP/JVPயின் பிரச்சார அணி, தங்கள் பழைய வரலாற்றை அழிக்க அல்லது மறைக்க முயல்கிறது அல்லது தாம் தமது பழைய தவறுகளை இனி செய்ய மாட்டோம் என சொல்ல முயல்கிறது. சரி, நல்லெண்ண நோக்கில் அவற்றை ஏற்று கொண்டு, அந்த கட்சியை புதிதாக பார்த்து, அவர்களின் …
-
- 1 reply
- 564 views
- 1 follower
-
-
நிறைய உடன் வீடியோக்கள் உள்ளன.. பார்க்காதவர்கள் இந்த சனலில் போய் பார்க்கவும்.. ரஷ்ய படையினர் நுழைந்த பைப்லைனின் நுழைந்த பகுதிக்கும் போய் வீடியோ போட்டுள்ளார்.. ரஷ்யாவினுள்ளிருந்து raw and real time videos ..
-
-
- 3 replies
- 517 views
-
-
LTTE பாதுகாத்த இரகசிய பதுங்குக்குழி கண்டுபிடிப்பு, அகழ்வின் பல கண்டுபிடிப்புகளாம்! தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் பாரிய அளவிலான நிலக்கீழ் பதுங்குக்குழி ஒன்றை அகழ்ந்தெடுக்கும் பணிகள் நேற்று (ஜூலை 10, 2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளன. போரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுக்குடியிருப்பு, எட்டாம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் காணியில் அமைந்துள்ள இந்த நிலக்கீழ் பதுங்குக்குழி, விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூற…
-
- 1 reply
- 487 views
-
-
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வெளிமன்னா பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆசிம். இவர் மாற்றுத்திறனாளியாக பிறந்ததால் 3 ஆம் வகுப்பில் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதுவரை 4 சுவர் மட்டுமே தனக்கு தெரியும் என்றும், கல்வி கற்க தொடங்கிய பிறகு தனக்கு தன்னம்பிக்கை வளரத்தொடங்கியது என்றும் அவர் கூறியுள்ளார்.
-
- 0 replies
- 653 views
- 1 follower
-
-
தன்னைப்பற்றிய சிவஸ்ரீ பிரசாத் அவர்களின் 20 நிமிட காணொளி.
-
- 0 replies
- 637 views
- 1 follower
-
-
O/L பரீட்சை முடிவின் பின்... 👆 வடக்கு கிழக்கு மாணவர்கள்... கதிரை. மேசைகளை உடைத்து பாடசாலைக்கு சேதம் விளைவிப்பது ஏன்? 👆O/L பரீட்சை முடிவின் பின் பாடசாலைக்கு நன்றி தெரிவித்து வணங்கியும், பரீட்சை நிலையத்தை மலசல கூடத்தை சுத்தம் செய்தும் விடைபெற்றுச் செல்லும் மலையக பாடசாலைகளின் மாணவர்கள்... ஆடைகளுக்கு மை அடித்து, கதிரை மேசைகளை அடித்துடைத்து, காதலன் காதலி பெயரை ஆடையில் எழுதி, அநாகரீகமாக வெளியேறிச் செல்லும் வடக்கு கிழக்கு மாணவர்கள்... முறையான கல்வியும் ஒழுக்கசார் விழுமியங்களும் எங்கு பின்பற்றப்படுகிறதோ அங்குதான் அடுத்த கட்ட வளர்சியும் இடம்பெறும்... பெறுபேறுகளில் வடக்கு கிழக்கு ஏன் தொடர்ந்தும் பின்னோக்கி செல்கிறது என்பதற்கு இதுவும்…
-
- 10 replies
- 679 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில எப்பயுமே கடல் உணவு எண்டா மீன், இறால், கணவாய், நண்டு தான் கிடைக்கும், எங்கயாச்சும் தேடி போன, மட்டி, சங்கும் எடுக்கலாம் , இத எல்லாம் விட கொஞ்சம் வித்தியாசமா, ஒரு Exotic கடல் உணவு எண்டு பாத்தா இந்த Oyster ஆஹ சொல்ல ஏலும் ஆனா யாழ்ப்பாணத்தில எடுக்க ஏலாம இருந்த, அதுவும் இதுவரைக்கும் english படங்களையும் TV Series களிலையும் மட்டும் கேட்டு ஒருதரமாவது சாப்பிடு பாக்கணும் எண்டு பெரிய ஆசை இருந்தது. கொழும்பில இது விக்கிறாங்க எண்டு சொன்னதும் ஒருக்கா டேஸ்ட் பண்ணி பாத்த காணொளி இது. பாருங்கோ. இதுக்கு முதல் நீங்க சாப்பிட்ட அனுபவம் இருந்தா சொல்லுங்கோ
-
- 3 replies
- 1.2k views
-
-
-
பீட்சா... ஏன், வட்ட வடிவில் இருக்கிறது? பீட்சாவின் வடிவம் குறித்து பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். பீட்சா வட்ட வடிவில் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன: 1) காற்றில் சுழற்றுதல்: பீட்சா மாவு காற்றில் சுழற்றப்பட்டு தட்டையாக விரிக்கப்படும். இதற்கு வட்ட வடிவம் மிகவும் ஏற்றது. 2) சமச்சீர் சூடு: வட்ட வடிவத்தில் பீட்சா முழுவதும் சமமாக சூடாகும். 3) வெட்டுதல்: வட்ட வடிவத்தை சம பாகங்களாக வெட்டுவது எளிது. 4) ஏன் சதுர பெட்டியில் வைத்துத் தருகின்றனர்? உற்பத்தி எளிமை சதுர பெட்டிகளை உற்பத்தி செய்வது வட்ட பெட்டிகளை விட எளிது மற்றும் மலிவு. 5) சேமிப்பு: சதுர பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக சேமித்து வைக்க எளிது. 6) பேக்கேஜிங்: சதுர பெட்டி…
-
-
- 1 reply
- 403 views
-
-
President Maithripala Sirisena, I am writing this letter to you, but I am fully aware you may never read it. Just as you pardoned my sister’s murderer on a Saturday night and chose to do it on a long weekend in Sri Lanka so you could avoid facing what you have done for as long as possible. I cannot begin to understand how a father of two daughters reached the decision to release this monster? I know every single injury my sister sustained that night. I could write the extensive list right here, it is tragically clear in my memory, but I need to protect my parents from having to go through it all again. I can’t stop thinking about what she went through that night. She foug…
-
- 0 replies
- 744 views
-
-
உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கும் மேற்கிந்திய தீவிற்கும் இடையே நடந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு திடீரென்று அந்த அணியின் முன்னணி வீரர் குண்டன் டீ காக் விளையாடாதது தெரிய வந்தது. அதற்கான காரணமாகக் கூறப்பட்டது உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் "BLACK LIVES MATTER MOVEMENT" என்று அடர் நிறத் தோல் கொண்ட மக்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் இந்த உலகில் பிறந்த மக்களை நிற ரீதியாக பிரித்துப்பார்ப்பது தவறென்றும். ஒருவரை விட இன்னொருவர் தாழ்ந்தவரும் இல்லை. உயர்ந…
-
- 3 replies
- 953 views
-
-
ROHYPNOL – Date Drug: உண்மையும் பொய்யும் !! =============================== ” Rohypnol என்ற மாத்திரை காமத்தை தூண்டும் பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…! - கண்டிப்பாக பகிரவும்..!” என்ற தலைப்போடு சிலவருடங்களுக்கு முன்னர் சுற்றி விடப்பட்ட ஒரு பதிவு மீண்டும் ஒரு சுற்றுக்குத் தயாராகிறது. இதன் சாராம்சம் “வடகிழக்கின் போதை வியாபார முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரையின் பின்னால் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் தமிழ் சமூகத்தில் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக உள்ளது. இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது” என்பதுதான். தற்போது, இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பெருக்க வீதம் குறைவடைந்து செல்…
-
- 0 replies
- 5.3k views
-
-
உள்ளடக்கம் :- பள்ளி கல்வியை முடித்தபின் உயர் கல்விக்கு செல்லும் விகிதாசாரம் தமிழ்நாடு 45.2%, உத்தராபிரதேசம் - 25%, குஜராத் - 20% (வளர்ச்சியடைந்த மாநிலம்🤔 ) திரவிட கழகத்தால் தமிழ்நாடு கெட்டு போச்சு என்று கூச்சலிடுபவர்கள் கவனிக்கவும்..... ஏன் தமிழ்நாடு நீட்டுக்கெ ஏதிராக போராடுகின்றது 20 கோடிக்கு உத்தரபிரதேசத்தில் 55 மருத்துவ கல்லூரி, தமிழ்நாட்டில் 53, குஜராத்தில் - 29............. பல நிர்வாகங்கள் இன்னும் முழுமையாக இயங்காத நிலையில் எப்படி பள்ளிகளை திறக்க முடியும், திறந்தால் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும், பல குழந்தைகள் உணவின்றி மெலிந்துவிட்டார்கள்............. கடைசியாக ஒரு முட்டை சாப்பிட்டது பங்குனி மாதம் மிஸ்...
-
- 0 replies
- 745 views
-
-
Thangarajah Thavaruban 8 hrs Smart Lamp Poles தொடர்பிலான யாழ் மாநாகரசபை உடன்படிக்கை (ஆங்கிலம்) ஆவணம் கிடைத்தது வாசித்ததில் நான் அறிந்தவை. கிட்டத்தட்ட முழுமையாக மொழிபெயர்த்துள்ளேன் உடன்படிக்கை 2019 தொடக்கம் 2028ம் ஆண்டு வரைக்கும் 15.05.2019 இல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2ம் தரப்பு EDOTCO - (AXIATA குழுமத்தின் கிளை நிறுவனம் - டயலொக் குடும்பம்) இற்கும் 1ம் தரப்பு யாழ்மாநகர சபைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துாணுக்குரிய மாத நிலையான வாடகை 3000 ரூபா மட்டும் (மலிவா இருக்கு.) மாநகர சபைக்கு செலுத்தவேண்டும். மொத்தம் 18 துாண்கள்(ரூ648,000 வருட வாடகை வரும்). அந்த துாணில் 2ம் தரப்பு வேறு நபர்களுக்கு ”சிறிய செலுலர் அ…
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
Tamil baker Tharshan Selvarajah, who arrived in France from Sri Lanka in 2006, will be the first Eelam Tamil to carry the Olympic torch at this year’s relay. Selvarajah will be one of 10,000 people to carry the torch. Speaking to France 24, Selvarajah said the decision came as a “good surprise” and said he was “very lucky” to be selected. The torch will be travelling through over 400 French towns and ter…
-
- 0 replies
- 619 views
-
-
-
Trump இன் Tariff வீட்டுச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்துமா ? Trump இன் Tariff வீட்டுச் சந்தைய...Trump இன் Tariff வீட்டுச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும...Trump இன் Tariff வீட்டுச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்துமா ?
-
- 0 replies
- 284 views
-