தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
தர்மயுத்தம் பார்ட் டூ-வுக்கு தயாராகும் ஓ.பி.எஸ் அணி! - பதற்றத்தின் உச்சத்தில் ஈ.பி.எஸ் அணி ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, தீபா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடி நடத்திய தர்ம யுத்தத்தில் (!) ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணி வெற்றி பெற்று இரட்டை இலைச் சின்னத்தையும் கட்சியையும் கைப்பற்றிவிட்டது. எடப்பாடி பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைந்திருந்தாலும், எடப்பாடி அணியால் பன்னீர்செல்வம் ஓரம்கட்டப்படுவதாகப் பேச்சு அடிபட்டது. இரு அணிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகச் செய்திகள் கசிந்தன. இதனிடையே கடந்த அக்டோபர் 12-ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமரை சந்த…
-
- 1 reply
- 598 views
-
-
சென்னை: நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க முழு ஒத்துழைப்பு வழங்கிடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், "ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், அந்த நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழித்தாலே முன்னேறிவிடும். அதனால்தான், தே.மு.தி.க.வை, நான் துவக்கியபோதே லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்போம், அதன் மூலம் வறுமையை ஒழிப்போம் என்ற கொள்கை முழக்கத்தை வெளியிட்டு அந்த கொள்கையில் இன்றுவரை உறுதியாக இருக்கின்றோம். பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலத்தில் பேசிய போது, ஊழல் அபாயகரமானது, புற்றுநோயை விட ஊழல் மிக வேகமாக பரவி வருகிறது. ஊழல் நாட்டை அழித்துக்கொண்டு வருகிறது. அ…
-
- 1 reply
- 470 views
-
-
யூ-டியூப் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்ட திருப்பூர் பெண் பலி! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் இயற்கை மருத்துவம் என்ற பெயரில் யூ-டியூப் வீடியோக்கள் பார்த்து பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்ததில் அவர் உயிரிழந்தார். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி, கணவர் கார்த்திகேயன் அவரது நண்பருடன் பிரசவம் பார்த்ததில் மனைவி கிர…
-
- 1 reply
- 931 views
- 1 follower
-
-
கருணாநிதி ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார்: துரைமுருகன் காவேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க.தலைவர் கருணாநிதி, ஆபத்தான காலக்கட்டத்தை கடந்து விட்டாரென தி.மு.க.முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் கருணாநிதியின் உடல்நிலையில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாம் கூறுவதை அவரால் கேட்க முடிகிறது. இந்தவகையில் அவர் ஆபத்தான காலகட்டத்தை தற்போது கடந்து விட்டார் . இதனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நிச்சயம் வீடு திரும்புவார…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா-‘Get Out’ கையெழுத்து இயக்கமும் ஆரம்பம்! தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. அதன்படி விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்ததுடன் அதனை தொடர்ந்து த.வெ.க. இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா தொடங்கியது. முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றிருந்தனர் இதனை தொடர்ந்து ‘Get Out’ கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி தொடங…
-
- 1 reply
- 415 views
- 1 follower
-
-
6வது முறையாக ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார் ..! (படங்கள்) 6வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். மேலும் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. சென்னையில் கடந்த 20ம் தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து புதிய அரசு அ…
-
- 1 reply
- 781 views
-
-
“நம்ம குடும்பத்தில் ஒருவர் சி.எம் ஆகணும்! - தினகரனுக்கு சசிகலா அட்வைஸ் ‘‘தமிழக அரசின் ரிமோட் கன்ட்ரோல், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளது’’ என்று சசிகலாவை விமர்சித்து வருகிறார்கள். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அவரை, ‘சிறைக்கு வெளியில் இருக்கும் ரிமோட் கன்ட்ரோல்’ எனக் கருதப்படும் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்தபோது நடந்தது என்ன? கடந்த 20-ம் தேதி மாலை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தினகரனும், டாக்டர் வெங்கடேஷும் வந்தனர். அவர்களை கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி அழைத்து வந்தார். சிறை வளாகத்துக்குள் காத்திருந்த இளவரசியின் மகன் விவேக், அவரின் மனைவி கீர்த்தனா மற்றும் உறவினர்களோடு இவர்கள் சிறைக்குள் ச…
-
- 1 reply
- 1k views
-
-
ஜெயலலிதாவின் 100 கோடி ரூபாய் அபராதம் கட்டப் போவது யார்? “என் அத்தைக்குச் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த 100 கோடி ரூபாய் அபராதத்தை நான் கட்டுவேன்” என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சொல்லிக் கொண்டிருக்கிறார். “ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் தண்டனையில் இருந்து விலக்குப் பெறுகிறார் என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது! அதனால், அந்த அபராதத் தொகையை அவர் செலுத்தத் தேவையில்லை” என்கின்றனர் சிலர். இதில் எது உண்மை? 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமா, அதை யார் செலுத்த வேண்டும், யாரிடம் செலுத்த வேண்டும், எவ்வளவு நாள்களுக்குள் செலுத்த வேண்டும், அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டனவா? சொத்துகளை எப்போது பறிமுதல் செய்வார்கள்? இவை தொடர்பாக, சட்ட நிபுணர்…
-
- 1 reply
- 1.3k views
-
-
37-வது நாளாக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தற்காலிக நிறுத்தம் டெல்லியில் 37-வது நாளாக நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். கோப்பு படம் புதுடெல்லி: விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 37-வது நாளாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் தினமு…
-
- 1 reply
- 263 views
-
-
இந்தியா - இலங்கை இடையே மின்பாதை அமைக்கக் கூடாது! இந்தியா - இலங்கைக்கு இடையே கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை : இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல வசதியாக மதுரையிலிருந்து இலங்கையின் அனுராதபுரம் பகுதிக்கு கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக இரு நாடுகளின் பரிசீலனையில் இருந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இரு முறை கைவிடப்பட்ட இந்தியா - இலங்கை மின்பாதை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது …
-
- 1 reply
- 591 views
-
-
பெங்களூரு: விடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் அச்சுறுத்தல் இருப்பதால், சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தை மாற்றக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் வரும் 20 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தீர்ப்பளிக்க உள்ளார். இந்த தீர்ப்பையொட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், விடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் …
-
- 1 reply
- 665 views
-
-
அரசியல் பிரவேசம் குறித்து இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிடுகின்றார் ரஜினி? நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று(வியாழக்கிழமை) சந்திக்கவுள்ளார். இதனால் அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்த சந்திப்பு 30 நிமிடம் நடைபெற்றது. இன்று கட்சி நிர்வாகிகளுடன் பேசவிருக்கும் விஷயங்கள் குறித்து ரஜினி ஆலோசித்ததாக கூறப்படுகின்றது. நடிகர் ரஜினிகாந்த், கடந்த 5-ஆம் திகதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கட்சியின் பெயர், கொடி ஆகியவை குறித…
-
- 1 reply
- 644 views
-
-
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானம் கிடைக்காமல் போதைக்காக மெத்தனாலை (மரச்சாராயம்) தண்ணீரில் கலந்து குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம், திங்கள்கிழமை, கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் மதுக்கடைகள் திறக்கப்படாத காரணத்தால் மெத்தனாலை தண்ணீரில் கலந்து போதைக்காக அருந்தியுள்ளனர். நீரில் கலந்து மெத்தனாலை அருந்திய சந்திரகாசம் (55) என்பவர் நேற்று, செவ்வாய்க்கிழமை, உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இரண்டு பேருக்கு உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக இருக்கவே அவர்களைப் புதுச்சேரி ஜி…
-
- 1 reply
- 562 views
-
-
-
- 1 reply
- 676 views
-
-
நடிகர் ராகவா லாரன்ஸை நோக்கி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞனின் கேள்வி..
-
- 1 reply
- 372 views
-
-
''ஜெயலலிதாவின் 75 அப்போலோ நாள்கள்!’’ ஆவணங்களைக் கேட்கிறார் ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்களை வெளிக்கொண்டுவர நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், 'ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆவணங்களை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம்' என்று அறிவித்துள்ளது. 75 நாள்கள் என்னென்ன நடந்தது என்பது தொடர்பாக தகவல் வைத்திருப்போர் விசாரணை ஆணையத்துக்கு அந்தத் தகவலைச் சத்திய பிரமாண உறுதிமொழிப் பத்திரவடிவில் கொடுக்கலாம். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த டிசம்பர் 5-ம் தேதி சிகி…
-
- 1 reply
- 789 views
-
-
எஸ்.வி.சேகரைக் கைதுசெய்ய தடையில்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி எஸ்.வி.சேகரைக் கைது செய்வதற்குத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தைத் தட்டினார். அதற்கு அந்தப் பெண் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அந்தச் சம்பவத்துக்கு ஆளுநர் மன்னிப்புக் கேட்ட நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் ஒட்டுமொத்தமாகச் செய்தியாளர்களைக் கொச்சைப்படுத்தும் பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. எஸ்.வி.சேகருக்கு எதிராகச் செய்தியாளர்கள் போராட்டம் நடத்தி…
-
- 1 reply
- 636 views
-
-
2 மார்ச் 2020 படத்தின் காப்புரிமை Getty Images விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் 8 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் பிள்ளைகள் முகாமிற்கு அருகே உள்ள முதலியார்குப்பம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் முகாமை சார்ந்த நான்காம் வகுப்பு படிக்கின்ற 8வயது சிறுமி ஒருவர் பள்ளியின் அருகே, கடந்த சனிக்கிழமை அன்று விளையாடிக் கொண்டிருந்தார். …
-
- 1 reply
- 929 views
-
-
இலங்கை அரசை பாதுகாப்பதிலேயே மத்திய அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது! March 20, 2013 11:48 am இலங்கை அரசை பாதுகாப்பதிலேயே மத்திய அரசு கண்ணும், கருத்துமாக இருக்கிறது என்று விஜயகாந்த் கூறினார். இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐ.நா. மன்றத்தின் சார்பில் ஜெனீவாவில் மனித உரிமைக் குழுவின் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் மனித உரிமை மீறல் பற்றி மட்டுமே பேசப்படுகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முதலாவதாக கொண்டு வந்த தீர்மானத்தில், சுதந்திரமான, நம்பத்தகுந்த சர்வதேச விசாரணையும், ஐ.நா.மன்ற அதிகாரிகள் இலங்கை அரசின் சம்மதம் இல்லாமலேயே சென்று விசாரிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால் வரும் 21ஆம் திகதி வா…
-
- 1 reply
- 774 views
-
-
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் – ஸ்டாலின் ‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 2016 டிசம்பர் 5ல் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 2021 ஜனவரி 27ல் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் திறக்கப்படுகிறது. இந்த நான்காண்டு காலமும் ஜெயலலிதாவிற்கு உண்மையாக இல்லாத இரண்டு நபர்களால் அவரின் நினைவகம் திறக்கப்படுவது அவருக்கு செய்யும் துரோகம் ஆகும். இந்தத் துரோகத்தை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள், விசுவாசிகள் உணர்வர் என்ற நம்பிக்கை எனக்…
-
- 1 reply
- 630 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனம் பகிர்க தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூட உத்தரவிட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS இந்த மேல் முறையீடு நிலுவையில் இருக்கும் காலகட்டத்தில், ஆலையை பராமரிக்கவும் பிற இடைக்கால நிவாரணங்களை வழங்கவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதியை ஸ்டெர்லைட் நிர்வாகம் கோரியுள்ளது என்று ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா லிமிடெட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறி…
-
- 1 reply
- 476 views
-
-
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழையத் தடை: March 3, 2019 புலனாய்வுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதோடு பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தமையினால் தீவிரவாதிகள் இந்திய விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் பயணிகளை வழியனுப்ப வரும் பார்வையாளர்கள் விமான நிலையத்திற்குள் நுழையத் த…
-
- 1 reply
- 1k views
-
-
நாக்கை துருத்தி... கையை ஓங்கி... தஞ்சை கோர்ட்டில் டென்ஷனான விஜயகாந்த்! தஞ்சாவூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பேனரை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஜாமீன் பெற தஞ்சாவூர் வந்திருந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் தேமுதிக நிர்வாகி ஒருவரை விஜயகாந்த் அடிக்க பாய்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க கோரி, தேமுதிக தலைவர் விஜயகாந்த தலைமையில் தஞ்சாவூர் தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, ஆர்ப்பாட்ட மேடை அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பேனரை…
-
- 1 reply
- 591 views
-
-
சசிகலா எப்போது விடுதலையாவார்? சிறை தண்டனை நாட்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? விரிவான தகவல்கள் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 15 செப்டெம்பர் 2020, 13:30 GMT பட மூலாதாரம், GETTY IMAGES சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் மறைந்த ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆகலாம் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது. ஆனால், அவர் செப்டம்பர் மாத இறுதியிலேயே விடுதலையாகும் வாய்ப்புகளும் உள்ளன என்கிறார் அவரது வழக்கறிஞர். …
-
- 1 reply
- 524 views
-
-
கண்ணீர்... களங்கம்... கொலைப்பழி! - சசிகலா நெக்ஸ்ட்? ப.திருமாவேலன், படம்: ப.சரவணகுமார் உளவுபார்க்க வந்தவருக்கு உயர்ந்த பரிசுப்பொருள் கிடைக்கும். ஆனால், நாடே கிடைத்ததாக சரித்திரம் இல்லை. சசிகலா, சரித்திரத்தையே மாற்றியவர்?! அரசியலுக்கு அது வேண்டும், இது வேண்டும், அது இருக்கிறதா, இது இருக்கிறதா என... நூறு விஷயங்களை அடுக்குவார்கள். அது இது எதுவும் இல்லாமல் லட்சக்கணக்கான தொண்டர்களை வழிநடத்தும் இடத்துக்கு சசிகலா வந்துவிட்டார். சிரமம் இல்லாமல் வந்துவிட்ட அவர், சின்னம்மா அல்ல... அதிர்ஷ்ட அம்மா! `ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவுடன் சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ கூட்டங்களில் அவருடன் கலந்துகொ…
-
- 1 reply
- 1.1k views
-