தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
உதயநிதி கைது: தலைவர்கள் கண்டனம்! மின்னம்பலம் வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை தலைமைக் கழக அறிவிப்பின்படி இன்று (நவம்பர் 20) கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் தொடங்கிய இளைஞரணிச் செயலாளர் உதயநிதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருக்குவளையில் பேசி முடித்து மேடையில் இருந்து கீழே இறங்கியவரை காவல் துறையினர் கைது செய்தனர். உதயநிதிகைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுதும் திமுகவினர் சாலைமறியலில் இறங்கினர். இந்நிலையில் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினை சில மணித்துளிகளில் போலீஸார் விடுவித்தனர். இதற்கிடையில் உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள…
-
- 0 replies
- 1.2k views
-
-
திருவனந்தபுரம்: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்களம் என்ற மலையாள நாளேட்டுக்கு ருக்ஷனா என்ற பெண் அளித்த ஆடியோ பேட்டியில் கூறியுள்ளதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ்தான் ப.சிதம்பரத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பின்னர் சிதம்பரமே டெல்லியில் இருந்து என்னை அழைக்கத் தொடங்கினார். கே.வி.தாமஸ், ப.சிதம்பரம், நடிகர் கலாபவன் மணி உள்ளிட்ட பலரும் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர். சென்னையைச் சேர்ந்த ரீனா என்ற பெண்தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இவ்வாறு ருக்ஷனா தனது ஆடியோ பேட்டியில் கூறியுள்ளார். Topics: kerala, sex scandal, chidambaram, கேரளா, ப சிதம்பரம் …
-
- 6 replies
- 1.2k views
-
-
ஏரியில் மிதந்து வந்த 7 உடல்களால் பரபரப்பு !!! இந்தியா - திருப்பதி அருகே ஏரியில் 7 உடல்கள் நேற்று மிதந்து வந்ததைத் தொடர்ந்து உடல்களை மீட்ட பொலிஸார் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். இந்தியா - ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடம் திருப்பதி மலைப்பகுதியையொட்டி உள்ளது. இங்குள்ள மலை அடிவாரத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. நேற்று இந்த ஏரி வழியாக சென்றவர்கள் ஏரிக்குள் 7 உடல்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த ஒண்டிமிட்டா பொலிஸாரும், தீயணைப்புத்துறையினரும் அந்த ஏரிக்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்து வந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள வைத்திய சாலை…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜீவ சமாதி அடைய உண்ணாவிரதம் ஆரம்பிப்பு ஜீவசமாதி அடைய அனுமதிக்கக் கோரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி முருகன், வேலூர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். துறவி ஆடைகளுடன் வேலூர் ஆண்கள் மத்திய சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக இருக்கும் முருகன். சிறைத்துறை தலைவருக்கு, கடந்த மாதம் மனுவொன்றை, வேலூர் சிறை அதிகாரிகள் மூலம் அனுப்பியிருந்தார். அம்மனுவில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நிலையில், தனது விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது. சிறை வாழ்க்கையை வெறுப்பதாகவும் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இக்கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் 17ஆம…
-
- 4 replies
- 1.2k views
-
-
மீனவர் சுட்டு கொல்லப்பட்ட இடம் அருகே சீனா சார்பில் கட்டுமான பணி நடக்கிறது: தமிழிசை மீனவர் சுடப்பட்ட இடத்தின் அருகில் சீனா சார்பில் கட்டுமான பணிகளும் நடக்கிறது. எனவே விசாரணை நடத்தி உண்மையை தெரிவிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியில் கூறியுள்ளார். வேலூர்: வேலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் வேலூர் மண்டிவீதியில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலா…
-
- 3 replies
- 1.2k views
-
-
மீன் பண்ணை -நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த பண்ணை
-
- 3 replies
- 1.2k views
-
-
ராஜபக்சே திருப்பதி வருகையை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவையில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்பாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் அங்கு வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதேபோல் ராஜபாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டட ஆதி தமிழர் விடுதலை இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். தேனியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். http://www.pathivu.com/news/35938/57/12/d,article_full.aspx
-
- 2 replies
- 1.2k views
-
-
மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு! சென்னை மூழ்க என்ன காரணம்? ‘சென்னையை மூழ்கடித்தது கொட்டித் தீர்த்த பெருமழை அல்ல... திட்டமிடாமல் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டதுதான் காரணம். ஏரிகளின் நீர்மட்டத்தைக் கையாள்வதில் நிகழ்ந்த குளறுபடிகள் பேரழிவுக்குக் காரணமாகிவிட்டன’ எனப் பரவும் தகவல்கள் அதிர வைத்திருக்கின்றன. சென்னை குன்றத்தூர் அருகே 6,250 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பகுதி விவசாயத்துக்கும் பயனளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்தான் சென்னை மக்களின் மீளாத் துயரத்துக்குக் காரணம். செம்பரம்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
https://www.youtube.com/watch?v=TNyUdkMAhHQ&feature=youtube_gdata_player
-
- 7 replies
- 1.2k views
-
-
ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக ணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் ஈ.வெ.ரா பெரியார் சாலை என்ற பெயரை நீக்கிவிட்டு, `கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு' என ஆங்கிலேயர் காலத்துப் பெயர் வைக்கப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்நிலையில், மீண்டும் `ஈ.வெ.ரா பெரியார் சாலை' என்ற பெயர் பலகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றத்தை செய்தது யார் என்பதுதான் விவாதப் பொருள். கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் அருகில் உள்ள சென்னை - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையின் பெயரை கடந்த 1979 ஆம் ஆண்டு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் பெயர் மாற்றம் செய்தார். பெரியார்…
-
- 5 replies
- 1.2k views
-
-
செங்கல்பட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி பலி.! சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இந்தியாவில் கொரோனா 2வது அலை கடுமையாக வீசி வருகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு தீவிரம் அடைபவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, ரெமிடிசிவிர் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. சரியான நேரத்தில் ஆக்சிஜன் உதவி கிடைக்காமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலரும் இறந்து வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணத்தில் அடக்கம். …
-
- 9 replies
- 1.2k views
-
-
காதலை நிராகரித்ததுதான் காரணமா? :- சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி எனக் கருதப்படுபவர் கைதுசெய்யப்பட்டாலும் கூட, இந்தக் கொலைக்கான காரணம் முழுமையாக வெளிவராததாலும், பல தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாலும் மர்மங்கள் இன்னும் நீடிக்கின்றன. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி காலை 6.30 மணியளவில் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். பொலிஸுக்கு பெரும் சவாலாக மாறிய இந்த வழக்கில், கொலை நடந்து எட்டு நாட்களுக்குப் பிறகு, நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரைப் பொலிஸார் கைதுசெய்தனர். காதலால் அரியர்ஸ்! ராம்குமார் குறித்து அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் விசாரித்தோம். “ராம்குமாரின் தந்தை பரமசிவன், தென…
-
- 3 replies
- 1.2k views
-
-
சட்டசபை தேர்தல் : நாம் தமிழர் கட்சியின் முக்கிய அறிவிப்பு! நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் குறித்த ஆலோசனையின் பின்னர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இதன்படி நாங்குநேரி தொகுதியில் பெண் வேட்பாளரும், விக்கிரவாண்டி தொகுதியில் ஆண் வேட்பாளரும் களமிறக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெற்றிடமாகவுள்ள நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள…
-
- 1 reply
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நடிகர் ரஜினிகாந்திற்கு உடம்பில் எந்த இடத்தில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது என்பது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து செல்லும் பிரதான ரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை முடிவடைந்துள்ளதாகவும் அவர் இரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று (செப்டம்பர் 30) இரவு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய இதயத்திலிருந்து ரத்தத்தை கொண்டு செல்லும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்ட…
-
-
- 21 replies
- 1.2k views
- 2 followers
-
-
ராஜீவ் படுகொலை: சீமான் பேசியதன் சிக்கலும் அதிலுள்ள ‘கடுகளவு‘ நியாயமும் ஆர். அபிலாஷ் சீமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது சமீபமாக கூறியது இதுதான்: “முன்னாள் பிரதமர்ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். அமைதிப்படை என்ற பெயரில் ஓர் அநியாயப்படையை அனுப்பி, என் இன மக்களைக் கொன்றுகுவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம்என்ற வரலாறு வரும்”. ராஜீவின் அயலுறவு முடிவுகள் முன்னுக்குப் பின் முரணானவை, நிதானமான தெளிவானநோக்கற்றவை, அதன் பலனாகத் தான் ஈழத்தில் கடுங்குற்றங்களை நமது அமைதிப்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் முடிவெடுப்பார் – மத்திய அரசு 9 Views முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து 4 நாட்களுக்குள் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே, தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீ…
-
- 6 replies
- 1.2k views
-
-
பிரபாகரன் பெயரையே என் மகனுக்கும் சூட்டி அவனிலும் அவரையே பார்க்கிறேன் – சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் நமது தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரன் 65-வது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளிடத்தில் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், அளப்பெரிய பெருமிதமும் அடைகிறேன். நம் இனத்தைக் கொன்றொழித்த சிங்களர்களால் கூடக் குற்றஞ்சாட்டவோ, களங்கம் கற்பிக்கவோ முடியாத அளவுக்குக் காவியங்களில் மட்டுமே நாம் பார்த்த ஓர் அதிஉன்னதப் புனித வாழ்வை நம் கண்முன்னே வாழ்ந்த வரலாற்று பெருநாயகன் நம் தலைவராவார். உலகமே தனது வீரத்தைக் கொண்டாடினாலும் தன்னை ‘மாவீரன்’ என விளிக்க ஒருபோத…
-
- 1 reply
- 1.2k views
-
-
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீர் நிறம் மாறி மீன்கள் இறந்தது ஏன் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவ்வாறு செத்து கரை ஒதுங்கிய மீன்களை சாப்பிட வேண்டாம் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதி மன்னார் வளைகுடா என அழைக்கப்படுகிறது. இது கன்னியாகுமரியில் தொடங்கி ராமேஸ்வரம் வரையுள்ள இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல்பரப்பை உள்ளடக்கியது. உலகிலேயே மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான 100 வகை முள்தோலிகள், 260 வகை சங்கு சிப்பிகள், 450 வகை மீன்கள், 70 வகை கணுக்காலிகள், 6 வகை திமிங்கிலங்கள்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோதே காலியான விழா அரங்கு! - நூற்றாண்டு விழா பரிதாபங்கள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் தொடங்கிய கொண்டாட்டம் இதுவரை 25 மாவட்டங்களில் நடந்து முடிந்து 26 வது மாவட்டமாக ராமநாதபுரம் பட்டினம் காத்தான் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான மேடையில் நடைபெற்று வருகிறது. 10,000 பேர் அமரக்கூடிய பிரமாண்டமான பந்தலில் இரவைப் பகலாக்கும் மின்னொளியில் மாலை 3.30 மணிக்கு விழா ஆரம்பமானது. தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்று வரும் இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து 161,20,13,…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிப்.12-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் தூத்துக்குடி அதிமுக எம்.பி.ஜெய்சிங் நாட்டர்ஜி, வேலூர் எம்.பி. செங்குட்டுவன். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது. பிப்ரவரி 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 6-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்த…
-
- 13 replies
- 1.2k views
-
-
“அவைக்குள் நுழைந்த ஐ.பி.எஸ்.கள்... இனி போலீஸ் வேலை பார்க்க முடியாது!” நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றுவதற்காக, தமிழக சட்டசபைக்குள் அவைக் காவலர்களின் சீருடையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நுழைந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ‘தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றுவதற்காக சபாநாயகர் தனபால் உத்தரவின் பேரில், ஒன்பது போலீஸ் அதிகாரிகளை தமிழக சட்டசபைக்குள் அவைக் காவலர்களின் சீருடையில் நுழைய அனுமதிக்கிறேன்’ என தமிழக சட்டமன்றச் செயலாளர் ஜமாலுதீன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு அனுப்பிய கடித நகல் வெளியானது. இதில், மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் ஸ்ரீதர், இணை கமிஷனர்களான சந்தோஷ்குமார், ஜோஷி நிர்மல்குமார், துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர…
-
- 0 replies
- 1.2k views
-
-
அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம் அவள் விகடன் டீம் அவள் விருதுகள் 2020 பெண்ணென்று கொட்டு முரசே! - ‘அவள்’ கொண்டாடும் பெண்கள்! தமிழன்னை சுசீலா சென்னையில் அறம் வளர்க்கும் அடையாளங்களில் ஒன்று அவ்வை இல்லம். பெற்றோரால் கைவிடப்பட்டு, ஆதரவின்றி தவிக்கும் பெண் குழந்தைகளை அரவணைத்து தங்குமிடம், உணவு, கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்து அவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தும் உன்னத நோக்கத்தில் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியால் 1931-ம் ஆண்டு அவ்வை இல்லம் தொடங்கப்பட்டது. அவரது கனவுத் திட்டத்தின் வேருக்குத் தனது தன்னலமற்ற உழைப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவின் அணுகு முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் கருணாநிதி…. இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தியவராக அறியப்படும் கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமையன்று (07.08.2018) காலமானார். இந்நிலையில் மூத்த ஊடகவியலாளர் மற்றும் ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம் பிபிசி தமிழிடம் பேசியபோது கருணாநிதியின் அரசியல் ஆதிக்கம், தனிச்சிறப்புகள், இலங்கை விவகாரம் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு தனது பதிலை பகிர்ந்துகொண்டார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமூக நீதிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தவரா கருணாநிதி? …
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
வேங்கைவயலில் மலம் கலந்தது யார்? Jan 24, 2025 புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 24) தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அ…
-
-
- 9 replies
- 1.2k views
- 2 followers
-
-
தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார் அர்ஜுன மூர்த்தி. பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவில் நிர்வாகியாக இருந்த அர்ஜுனமூர்த்தி, ரஜினி தொடங்கப்போவதாக அறிவித்திருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி தொடங்கப் போவதாக அறிவித்திருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும் நியமிக்கப்பட்டனர். ரஜினி கட்சியைக் கட்டமைப்பதற்கான பணிகளை இவர்கள் மேற்கொண்டு வந்தனர். இந்தச் சூழலில், கொரோனா அச்சுறுத்தல், உடல்நலம் உள்ளிட்ட விஷயங்களால் அரசியல் கட்சி தொங்கப்போவதில்லை என்று திடீர் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பூட்டினார் ரஜினி. இந்த அறிவிப்பால் மனமுடைந்த தமிழருவி மணியன், அரச…
-
- 1 reply
- 1.2k views
-