தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
பிரபாகரன் உயிரோடு உள்ளார் மீண்டும் ஈழப்போர் தொடங்கும்: பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி! கோவை: விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் மீண்டும் ஈழப்போர் தொடங்கும் என்றும் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திவரும் போராட்டக்காரர்களை சந்திக்க கோவை வந்திருந்த பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவத் தலைவர் கன்ஹையா குமார் தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது பாஜகவினர் விசாரணை அதிகாரி, நீதிபதி, வக்கீல்கள் முன…
-
- 9 replies
- 1.1k views
-
-
கனிமொழியிடம் கடன் வாங்கிய ராசாத்தி.... கருணாநிதியின் வேட்பு மனுவில் தகவல்! திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவில், கருணாநிதியின் சொத்து மதிப்பு, துணைவியார் ராசாத்தி, மகள் கனிமொழியிடம் கடன் வாங்கியது உள்ளிட்ட பல சுவராஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வேட்பு மனுவில், கருணாநிதி ஒப்புகை அளிக்கும் முதல் பத்தியில் நான் திமுகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன் என்றும், 2-வது பத்திக்கான பதிலில் தமிழ்நாட்டின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் என்னுடைய பெயர் இடம் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்து தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வலைதள கணக்குகளை குறிப்பிட்டுள்ளார். குடும்ப…
-
- 8 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்களில் அதிக பிரகாசமுள்ள மின் விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபை உறுப்பினர் கே.எம் நியாஸின் ஏற்பாட்டில், யாழ் சோனகத்தெரு கல்லூரி வீதி, லெயிடன் சந்தி, பொம்மைவெளி, நாவாந்துறை போன்ற இடங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதனை யாழ் . மாநகர சபையின் பிரதி முதல்வர் ஈசன், மாநகர சபை உறுப்பினர் நிலாம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அமைச்சர் ரிசாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மின் விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 1.1k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் குறிப்பாக ரயில்வே வேலை வாய்ப்புகள் வட இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கே அதிகம் அளிக்கப்படுவதாக தமிழக கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்தக் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை? சமீபத்தில் திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமனையில்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சென்னை: தமிழகத்தில் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலத்தில் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அரசுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன் வைத்தார். ஆட்சிக்கு எதிராக 40 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆனாலும் கொல்லைப்புறமாக திமுக ஆட்சி அமைக்காது. மக்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைப்போம். திமுகவிடம் 89 எம்.எல்.ஏக்கள் எனும் பந்து இருக்கிறது. திமுகவிடம் இருக்கும் பந்தை என்ன செய்யப் போகிறோம் என்பது சஸ்பென்ஸ். ஜனநாயக முறையில் மக்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைப்போம். திமுக கூட்டணியின் 98 எம்.எல்.ஏக்கள் என்பது 117 ஆகாதா? 200 ஆகவும் மாறும் என்று…
-
- 1 reply
- 1.1k views
-
-
பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, கரூர் பரப்புரையை வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 29 செப்டெம்பர் 2025, 09:50 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாகவும் அனுமதியின்றி ரோட் ஷோ நடத்தியதாகவும் தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் அறிவுரையையும் மீறி தவெக நிர்வாகிகள் அசாதாரண செயல்களில் ஈடுபட்டதாகவும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர…
-
-
- 22 replies
- 1.1k views
- 2 followers
-
-
மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே, இனி எந்த காரணத்தை முன்னிட்டும், தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவது சாத்தியமில்லை, என்று முதல்வர் ஷெட்டர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹூப்ளியில் நிருபர்களிடம் முதல்வர் ஷெட்டர் கூறியதாவது: காவிரி நதிநீர் விஷயத்தில், மாநிலத்தின் உண்மை நிலவரங்களை பிரதமருக்கு விளக்கவும், காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது, என்று வலியுறுத்தவும், அனைத்து கட்சி குழுவுடன் நாளை (இன்று) டில்லி செல்ல தீர்மானித்துள்ளேன். அனைத்து கட்சிக்குழுவில், மாநிலத்தின் சார்பில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் இருப்பர். என் தலைமையில், டில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ள இக்குழு, அவரிடம்,…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஜெயலலிதா-சோ சந்திப்பு வீடியோ...உரையாடலுடன் வாட்ஸ் அப்பில் கசிய விட்ட ஜெயா டிவி விஷுவல் எடிட்டர் கைது. சென்னை : துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ எஸ். ராமசாமியை, முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சந்தித்த வீடியோ காட்சிகளை இருவரது உரையாடலுடன் வாட்ஸ் அப்பில் உலவ விட்ட ஜெயா டி.வி. விஷுவல் எடிட்டர் புலி என்று ஊழியர்களால் அழைக்கப்படும் சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் 15 நாட்கள் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சோ ராமசாமி, மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 27 ஆம் தேதி மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த காட்சிகள் ஆடியோ இல்லாமலும், புகைப்படமா…
-
- 1 reply
- 1.1k views
-
-
இயக்குநர் பாரதிராஜா யார் வேண்டுமானாலும் விருந்தாளியாக வீட்டுக்கு வாருங்கள். சாப்பிட்டு, திண்ணையில் படுத்து உறங்குங்கள். எங்களுடைய படுக்கையில் பங்கு கேட்காதீர்கள். தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என்பதை அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா பேசினார். இயக்குநர் பேரரசு எழுதிய 'என்னை பிரம்மிக்க வைத்த பிரபலங்கள்' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் இவ்விழாவில் கலந்து கொண்டார். இவ்விழாவில் இயக்குநர் பார…
-
- 2 replies
- 1.1k views
-
-
முதல்வர் எப்போது வீடு திரும்புவார்? அப்போலோ பிரதாப் ரெட்டி பதில் முதல்வர் ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்த கேள்விக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகத் தலைவர் பிரதாப்ரெட்டி பதில் அளித்துள்ளார். உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 44-வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்வரின், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக முதல்வருக்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் நேற்று எடுக்கப்பட்டது. தற்போது, அவர் நன்றாக சுவாசிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர்…
-
- 6 replies
- 1.1k views
-
-
ராமநாதபுரத்தில் கரையொதுங்கிய பொருளின் மர்மம் விலகியது ராமநாதபுரம் அருகே, கடற்கரையில் ஒதுங்கிய சிலிண்டர் போன்ற பொருள் குறித்த மர்மம் விலகியதையடுத்து, மீனவர்கள் நிம்மதி அடைந்தனர். தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள புதுக்குடியிருப்பு கடலோரப்பகுதியில், பெரிய சிலிண்டர் போன்ற பொருள் ஒன்று கரையொதுங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மீனவர்கள், இதுகுறித்து கடலோரக் காவல்படை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பொலிஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சிலிண்டர்போல் இருந்த அந்த பொருள் 12 அடி நீளம், இரண்டே கால் அடி சுற்றளவில் இருந்தது. அதில், பிரமோஸ் என்ற ஆங்கில எழுத்தும், 24-10-2016 என்ற திகதியும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவ…
-
- 3 replies
- 1.1k views
-
-
மக்கள் நீதி மையத்தின் துணைத்தலைவர் பதவி விலகினார் https://fb.watch/5jKqBcZlzX/ மக்கள் நீதி மையத்தின் மேல் மட்ட நிர்வாகிகள் அனைவரும் பதவி விலகினர் https://fb.watch/5jKHt2BF0S/
-
- 7 replies
- 1.1k views
-
-
' விஜயகாந்த் தலைவர் என்றால், பிரபாகரன்?' -வைகோ கூடாரத்தின் அடுத்த விக்கெட் ம.தி.மு.கவின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், தன்னுடைய விலகல் கடிதத்தை வைகோவிடம் கொடுத்துவிட்டார். விரைவில், ' அவர் தி.மு.கவில் ஐக்கியமாக இருக்கிறார்' என்ற தகவலால் ம.தி.மு.க வட்டாரமே அதிர்ந்து போய்க் கிடக்கிறது. ' சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு, வைகோ இணைந்ததை நாங்கள் விரும்பவில்லை. இந்தக் கூட்டணி வெல்லும் என்று எந்த நம்பிக்கையில் வைகோ சென்றார்? பிரபாகரனை தலைவர் என்று சொல்லிக் கொண்டவர், விஜயகாந்தை தலைவராக ஏற்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன்பிறகும் ம.தி.மு.கவில் நீடிப்பதை விரும்பவில்லை' என்கின்றனர் மணிமாறனின் ஆதரவாளர்கள். ஆனால…
-
- 0 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழகத்தில் 6 திராவிட மொழிகளே பிரதானமாக பேசப்படுகிறது என்ற தகவலை வழங்கியுள்ளது தமிழ் மொழி அட்லாஸ் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் வெளியான 'தமிழ் மொழி அட்லஸ்' (Language Atlas), தமிழ்நாட்டு மக்கள் 96 மொழிகள் பேசுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் 149 தாய்மொழிகளைக் கொண்ட மக்கள் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 3.9 லட்சம் மக்கள் (3,93,380) நபர்கள் இந்தி பேசுவதாகத் தெரிவிக்கிறது மொழி அட்லஸ் தரவுகள். தமிழகத்தில் அதிகமாகப் பேசப்படும் இரண்டாவது இந்தோ - ஐரோப்பிய மொழியாக …
-
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று மதுரை பார் அசோசியேஷன் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும் தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பாகவும், வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் தலைவர் (MMBA) பீட்டர் ரமேஷ் குமார்," போர்க்குற்றவாள…
-
- 12 replies
- 1.1k views
-
-
இலங்கை விவகாரத்தை வைத்து காங்கிரஸ் உறவை முறிக்குமா திமுக? Published: Friday, March 1, 2013, 9:27 [iST மா.ச.மதிவாணன் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசை பகிரங்கமாக திமுக விமர்சிக்கத் தொடங்கியிருப்பதால் அனேகமாக ஆளும் கூட்டணி அரசிலிருந்து அந்த கட்சி வெளியேறக் கூடும் என்று கூறப்படுகிறது. இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக அண்மைக்காலமாக திமுக கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் திமுக மிகப் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தியது. பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட போதும் மத்திய அரசை விமர்சிக்க கருணாநிதி தயங்கவில்லை. இதைவிட பெரிய போர்க் …
-
- 6 replies
- 1.1k views
-
-
பூதாகரமாகும்.... காஞ்சிபுரம் கருணை இல்லம் விவகாரம்.. மத்திய உளவுத்துறை அதிரடி ஆய்வு! காஞ்சிபுரம்: சர்ச்சைக்குள்ளான செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் என்ற பெயரில் கருணை இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஆதரவற்ற முதியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு நாள்தோறும் முதியவர்கள் உயிரிழப்பதாகவும் அவர்களின் எலும்புக்கூடுகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது. கூச்சலிட்ட மூதாட்டி: அண்மையில் கருணை இல்லத்துக்கு சொந்தமான போலி ஆம்புலன்ஸில் கடத்தப்பட்ட மூதாட்டி ஒருவர் வாகனத்தில் பிணம் ஒன்று இருப்பதைக் கண்டு காப்பா…
-
- 3 replies
- 1.1k views
-
-
தனி ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய தமிழக மாணவர் போராட்டம் பற்றிய 'அறப்போர்' ஆவணப்படம், பிரிட்டன், ஜெர்மன், ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் சப் டைட்டிலுடன் வெளிவர இருக்கிறது . அது பற்றி இயக்குனர் வே.வெற்றிவேல் அவர்கள் :- தமிழர்களின் அரசியலும், பொதுவாழ்வும் சீர்குலைந்து கிடக்கின்ற நேரத்தில் இன்றைய இளைய தலைமுறை அது பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கிறதே என்கிற ஆதங்கம் சமூக ஆர்வலர்களுக்கு இருந்தது. வீட்டில் இருந்து பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்டு, மாலை மீண்டும் அதே கல்லூரி பேருந்தில் வீடுகளுக்கு கொண்டுவிடப்பட்ட மாணவ மாணவியர் தங்களுடைய எதிர்காலம் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்; தங்களுடைய வருமானம், வளமான வாழ்வு பற்ற…
-
- 4 replies
- 1.1k views
-
-
டிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை - ரஜினி டிசம்பரில் புதிய கட்சிக்கான அறிவிப்பு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, ‘நான் தொடங்கவிருக்கும் கட்சியின் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. ஆனால் டிசம்பர் 12 ஆம் திகதியன்று கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்கும் திட்டம் ஏதும் இல்லை. மீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். அதே சமயம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை மாற்றக்கூடாது,’ என்றார். http://www.virakesari.lk/article/42828
-
- 3 replies
- 1.1k views
-
-
ஸ்டெர்லைட்டுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி! மின்னம்பலம் நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க, மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் ஆக்ஸிஜன் பிளான்ட்டில் ஆக்ஸிஜன் நான்கு மாதங்களுக்கு தயாரித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தனக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு இன்று (ஏப்ரல் 26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே காலை 9.30 மணிவாக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்தி…
-
- 16 replies
- 1.1k views
-
-
சத்தமே இல்லாமல் ஒரு சமூகத் தொண்டு! மதுரையில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்திவருபவர் வரதராஜன். சத்தமே இல்லாமல் இவர் ஆற்றிவரும் சமூகத்தொண்டு பலரையும் சலாம்போட வைக்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரியர் அறையில் தேசத் தலைவர்களின் படங்கள் அலங்கரிக்கும். இவரது பள்ளியில் பெரியார் படத்தின் கீழ் சிந்தனை என்றும், காமராசர் படத்தின் கீழ் செயல் எனவும் எழுதிப் பார்ப்பவர்களை யோசிக்க வைத்துவிடுகிறார். வரதராசனிடம் பேசியதில், 'தமிழகத்தின் கல்விப் புரட்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர் என்று ஆனந்த விகடனில் பெரியார் நூற்றாண்டு விழாவின்போது இடம் பிடித்த வாசகத்தைத்தான் இப்படி மாற்றி எழுதியுள்ளேன்'' என்று சிரிக்கிறார். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் ஆக்சிஜனைப் பரி…
-
- 3 replies
- 1.1k views
-
-
சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பசுமைவழி விரைவு சாலை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும், அரசு நட்ட எல்லைக் கற்களை பிடுங்கி எறிந்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தை மாநில அரசு கட்டாயமாக அமல்படுத்தப் போவதாக அறிவித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டது …
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
சசிகலாவுடன் நாஞ்சில் சம்பத் திடீர் சந்திப்பு! 'அதிமுகவில் தொடர்வேன்' என பேட்டி அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை இன்று நாஞ்சில் சம்பத் திடீரென சந்தித்து பேசினார். அதிமுகவில் இருந்து விலகுவதாக வந்த தகவலையடுத்து, இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதிமுக செய்தித் தொடர்பாளராக இருக்கும் நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைதியாகவே இருந்தார். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, அமைச்சர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை வாழ்த்து தெரிவித்த நிலையில், நாஞ்சில் சம்பத் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா பரிசாக கொடுத்த இனோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில்…
-
- 6 replies
- 1.1k views
-
-
இந்தியில் பேசக் கூறி தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக்காவல் படை தாக்குதல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையினர் மீனவர்களை இந்தியில் பேச சொல்லி தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து ஜெபமாலைபிச்சை என்பவருக்கு சொந்தமான படகில் அந்தோணிபிச்சை, சூசையா, நிஷாந்த், சாண்ட்ரோ, தேவராஜன், ஜான்சன் ஆகிய 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியில் மீன்பிடிக்க வலைகளை பாய்ச்சிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியதுடன் மீனவர்களின் படகுகளையும் விரட…
-
- 3 replies
- 1.1k views
-