Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. [size=3][size=4][size=5]பாடல் : விடுதலையின் தேரோட்டி.... இசையமைத்துப் பாடியவர் : சிவன்ஜீவ் சிவராம் பாடலாக்கம் : தேவன்[/size][/size][/size] [size=4] http://youtu.be/k_pr_RO-Ht0 [/size]

  2. Started by kumuthan,

    http://tamilseithekal.blogspot.com/2009/09...g-post_941.html

    • 3 replies
    • 2.3k views
  3. நான் முதல் முதலாய் இயக்கிய ஒரு குறும்படம், இக்குறும்படம் பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்ப்பதோடு, உங்களுக்கு பிடித்தால் உங்களுக்கு தெரிந்த வலைத்தளங்களுக்கு அனுப்பியோ அல்லது அந்த வலைத்தளங்களின் தொடர்பை ஏற்படுத்தியோ விட்டீர்கள் என்றால் ஒரு உதவியாக இருக்கும் எழுத்து & இயக்கம் - முள்ளியவளை சுதர்சன் நடிப்பு - முள்ளியவளை சுதர்சன் & ஸ்ரீ தனுஷன் இசை - மயூ கணேசன் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு -R.டினேஸ் நன்றி முள்ளியவளை சுதர்சன் (https://www.facebook.com/mullaisusan)

  4. சிட்னியில் இன்று யாழ் அரங்கில் ஈழமண்ணில் தயாரிக்கப்பட்ட பனைமரக்காடு என்ற திரைப்படத்தினைப்பார்த்தேன். எம்மவர்களின் படைப்புக்களை நாங்கள் பார்க்காவிட்டால் வேறு யார்பார்ப்பார்கள் , ஆதரிக்கவேண்டும் என்றநோக்கத்திற்காகவே சென்றேன். ஆனால் படம் பார்த்தபின்பும் அப்படத்தில் வந்த பாத்திரங்கள்,நிகழ்வுகள் இப்பொழுதும் என் மனதினை விட்டு அகலாமல் இருக்கிறது. ஈழமண்ணில் இப்படம் ராஜா திரையரங்கில் காலை 10.30 பிற்பகல் 2.30 , மாலை 6.00 மணிக்கு காண்பிக்கபட்டுக்கொண்டிருக்கிறது. பூர்விகநிலத்திற்காகப் போராடும் எம்மவர்கள், சிங்கள சிறையில் இருந்து விடுதலையாகிவரும் முன்னாள் போராளியின் தற்போதையநிலமைகள், தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் நாற்காலிக்காக வழங்கும் பொய்வாக்குறுதிகள்..என்பவற்றை அழகா…

  5. விடுதலை மூச்சு (திரைப்படம்) பாகம் - 1

  6. காதலர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் கலைஞர்களின் படைப்பாக காதல் மொழி எனும் பாடல் வெளிவந்துள்ளது. தமிழ் மொழியை காதலிப்பதாக அமைந்துள்ள இப்பாடல் நவீன தொழில்நுட்ப தரத்துடன் அதி உயர் வடிவத்தில் (1080p Full HD) நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளமை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இளம் இசையமைப்பாளர் SJ ஸ்ரலின் பாடலின் வரிகளை எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். கடந்தவருடம் இவரது இசையில் வெளிவந்த தண்ணீர் குறும்படம் சிறந்த இசைக்கான விருதினை பெற்றிருந்ததோடு, இவரது அண்மையில் வெளிவந்த ‘தமிழ் கொலைவெறி யாழ்ப்பாணப் பதிப்பு’இசைக்காணொளி உலகம் பூராகவும் பலரது வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ் இசைக்காணொளியை யாழ்-மியூசிக் நிறுவனம் தயாரித்த…

  7. அம்மா என்னும் தெய்வீக உறவிற்கு காணிக்கையாக எம்மால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய பாடல் ......... விரைவில் உங்கள் காதோரங்களில் .காத்திருங்கள் நண்பர்களே.....

  8. இன்றைய காலத்தில் ஆண்கள் முகநூலில் அறிமுகமாகும் பெண்களை time pass க்காக காதலிப்பது போல் நடிப்பதும் அதை உண்மையென நம்பி அந்த பெண்களும் காதலித்து பின்னர் நேரில் சந்திக்கும் போது அவ் ஆண் தனித்து அல்லது நண்பர்களும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதும் அதிகரித்து வருகின்றன. அண்மையில் கூட இந்தியாவில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றது. இதை கதையின் கருவாக கொண்டு கதையமைத்தமைக்கு பாராட்டுகள். கதையை இன்னும் கொஞ்சம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இறுதியில் அவர்கள் எவ்வாறு பிடிபட்டார்கள் என்பதையும் அந்த பெண் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதையும் காட்டியிருக்கலாம். பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். (குறும்பட…

  9. மக்கள் தொலைக்காட்சியில் வந்த 'வன்னி எலி' குறும்படம் பற்றிய காணொளி

  10. நான் முதலில் சமர்பித்த படத்திற்கு முதலில் (ஏறகுறைய 3 மாதங்கள்) முதல் எடுத்த படம்! நான் ஒளிப்பதிவு படிக்க ஆரம்பித்து 5 மாதங்களில் நான் பணியாற்றிய படம். எனது மூத்த மாணவர் ஒருவரின் படைப்பு கதையின் கரு அதைவிட எனது முதலாவது 10+ நிமிடங்கள் குறும்படம். கதை: இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையின் போது மனைவி மகளை இழக்கும் ஒரு காந்திவாதியின் மகன், இவற்றுக்கு காந்தி தான் காரணம் என்று துண்டப்பட்டு காந்தியை கொல்ல அனுப்பப்படுகிறான்.. இதில் காந்தியைப்பற்றிய சில கேள்விவிகள் முன் வைக்க படுகிறது. http://one.revver.com/watch/159813/flv/affiliate/65072 இயக்கம்: ஷைலேந்தர் வியாஷ் ஓளிப்பதிவு: ராஜன் அருணாசலம் படத்தொகுப்பு: குந்தன் குமார்

    • 3 replies
    • 1.6k views
  11. 2005ல் பிரான்ஸ் நாட்டில் தயாராகிய புகழ்பெற்ற குறுந்திரைப்படமான பராவின் "பேரன் பேர்த்தி", 2005ல் நல்லூர்ஸ்தான் குறுந்திரைப்போட்டியில் பரிசுபெற்ற ஐ.வி.ஜனாவின் "எது மட்டும்", கனடாவில் சர்வதேச குறுந்திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான பரிசைப்பெற்ற கே.எஸ்.பாலச்சந்திரனின் " வாழ்வு எனும் வட்டம்" - ஆகிய மூன்று குறுந்திரைப்படங்களும் ஒரே DVD யில் வெகு விரைவில் பிரானஸ் நாட்டில் வெளியிடப்பட இருக்கின்றன.

  12. உங்கள் நிறுவனமும்... தாங்களும்... தங்கள் நண்பர்களும்...புலத்தின் உண்மை நிலமைகளை ... யதார்தங்களை... அருமையாக... இந்த நவீன உலகதமிழருக்கும்... நவீன நம்கலாச்சாரத்துக்கும்... நம் பழைய சமுதாயத்துக்கும் அழகாக.... நவீனத்தின் உதவியுடன் உலகதரத்தில் வெளிப்படுவதை இட்டு மிக்கமகிழ்ச்சி... அருமை. நன்றி. அவதாரம் நிறுவத்துக்கும் அவர்கள் நண்பர்களுக்கும் மேலும் வழர வாழ்த்துக்கள்

    • 3 replies
    • 1.2k views
  13. வேணாம் மச்சி வேணாம்

    • 3 replies
    • 1.1k views
  14. இந்தப்பாடல் தேசியத்தலைவரின் 60வது அகவைக்காக நான் இசையமைத்த பாடல், ஆனாலும் சில தொழில் நுட்பச் சிக்கலால் அவரில் பிறந்த நாள் அன்று உங்களுக்கு கொண்டுவரமுடியவில்லை.... சில நாட்கள் சென்றாலும் அவரில் இந்த வாழ்த்துப்படலை உங்களுக்காக கொண்டுவர விரும்பியதனால் இங்கே இணைக்கிறேன்.... தாமதத்துக்கு மன்னிக்கவும்....... வரிகள், குரல், படத்தொகுப்பு, இசை..... இளங்கவி

  15. அணு ஆயுதங்கள் போன்ற பேரழிவாயுதங்களைக் கொண்டும் அதி நவீன இராணுவ தொழில்நுட்பங்களாலும் உலகையே அச்சுறுத்தும் வல்லாதிக்க சக்திகளைக் கூட அச்சமடையச் செய்திருக்கும், தமிழீழ மக்களின் போரியல் முறைகளில் ஒன்றான உயிராயுதம் தாக்கி இருக்கும், மானுட ஆத்மாவை பிறருக்காய் உவந்தளிக்கும் மகோன்னத தியாகிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட முழு நீளத் திரைப்படமே.. உயிரம்புகள்..! ------------- தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிராயுதமாக திகழும் கரும்புலிகளை மையப்படுத்தி ஒரு வலுவான திரைக்கதை அமைத்து நெறிப்படுத்தி - அனைவரும் உட்காச்ந்திருந்து பார்க்கக் கூடிய ஒரு விறுவிறுப்பான திரைப்படமாக உயிரம்புகள் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள். எமது மண்ணின் திரைப்பட வரலாற்றில் உயிரம்புகள் சற்று வி…

  16. சதாபிரணவன் இயக்கத்தில் அவதாரம் குழுமத்தின் வெளியீடாக வெளியாகி பல விருதுகளை வென்றுவரும் “God is Dead” குறும்படம் தற்போது கொரியாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் தெரிவாகியுள்ளது. 950 இற்கும் மேற்பட்ட குறும்படங்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் 11 ஒரு நிமிடத்திற்குட்பட்ட குறும்படங்களும், 22 பத்து நிமிடத்திற்குட்பட்ட குறும்படங்களும், 9 ஆறு செக்கன்களுக்கு உட்பட்ட குறும்படங்களும் என மொத்தம் 40 குறும்படங்கள் தெரிவாகியுள்ளன. இதில் தெரிவு செய்யப்பட்ட ஒரு நிமிடத்திற்குட்பட்ட 11 திரைப்படங்களில் சதாபிரணவனின் “God is Dead” குறும்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்க்ளுக்கு : http://goo.gl/QVIf8d இதற்கு முன்னர் பிரான்ஸில் நடைபெற்ற மொபைல் குறும்பட ப…

  17. தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 http://thampainakar.blogspot.com/2009/03/blog-post_17.html#links

    • 2 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.