Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by Mathan,

    MSN 7 BETA புதிய MSN Messenger 7 BETA Version வெளிவந்துள்ளது. உபயோகித்து பாருங்கள் ......... http://messenger.msn.com/beta/

  2. Started by arun,

    இணைய வாணெலி சேவை ஆரம்பிப்பது எப்படி

    • 304 replies
    • 22.8k views
  3. தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – 1 இரா. அசோகன் April 20, 2018 தமிழின் நிகழ்காலப் போக்கு தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும் விற்பனை மற்றும் சேவைத் துறையில் பணிபுரிந்தாலோ, மென்பொருள் உருவாக்குவோரும் மற்றவர்களும் வெளிநாட்டவருடன் சேர்ந்து வேலைசெய்ய வேண்டியிருந்தாலோ அல்லது தகவல் அழைப்பு மையத்தில் வெளிநாட்டவர் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றாலோ சரளமாக ஆங்கிலம் பேச எழுத முடிந்தாலொழிய வேலை செய்ய முடியாது. ஆ…

  4. எந்த திசையில் தலை வைத்து உறங்க வேண்டும்? எந்த திசையில் தலை வைத்து உறங்க கூ டாது? thayavu seithu yaaravathu sollunko

  5. 1, கூகுளில் தமிழ் தட்டச்சுவான் கூகுளில் தமிழ் தட்டச்சுவான் வந்துள்ளது. இணைப்பு -- http://www.google.com/transliterate/indic/Tamil நம் ஆங்கிலத்தில் தட்டச்சுவதை இ.கலப்பை போல தமிழில் தருகிறது. ஒரு வார்த்தை அடித்து முடிந்ததும் apace பாரை அழுத்தினால் அது தமிழ் வார்த்தையாக மாறிவிடுகிறது.

  6. இணையம் வெல்வோம் - 1 ஆரொன் ஸ்வார்ட்ஸ், சிகாகோ நகரைச் சேர்ந்த 26 வயது அமெரிக்க வாலிபர். இன்று இணையத்தளங்களின் இண்டு இடுக்கிலெல்லாம் உபயோகிக்கப்படும் தகவலூட்டம் (RSS - web feed) எனும் தொழில்நுட்பத்தினை உருவாக்கிய முக்கியப் புள்ளிகளில் ஒருவராக இணையம் கூறும் நல்லுலகிற்கு அறிமுகமாகும் பொழுது அவருக்கு வயது வெறும் 14. தன் ஆழ்ந்த அறிவாற்றல் மூலம் ஏதெனும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி கைகொள்ளாமல் சம்பளம் வாங்கி, விடுமுறையில் பட்டாம்பூச்சிகளோடு விண்ணைத்தாண்டும் வாய்ப்புகள் இருந்தாலும், அதையெல்லாம் தவிர்த்து கட்டற்ற தகவல் களஞ்சியமாக இணையத்தினை மாற்றுவதில் தீவிர ஈடுபாடு கொண்ட ஆரொன், இன்று வாசகர்களே செய்திகளின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும் செய்தித்தளமாக புகழ்பெற்று வ…

  7. தமிழமுதம். இயல், இசை. நாடகம் என்ற முத்தமிழ் கொண்டது பழந்தமிழ். அறுசுவை அமுதம் கொண்டது புதுத்தமிழ் என்று தமிழுக்கு ஒரு புதிய இலக்கணமே வகுத்திருக்கிறார் வலைத்தள வடிவமைப்பாளர். வலைத்தளத்துக்கு முத்தாப்பாய்.. சிந்தனைச் செல்வர் என்று புனையிடப்பட்ட (நான் தனிப்பட்ட முறையில் இப்படியான புனையிடல்களை வெறுப்பவன்.. இருந்தாலும் இங்கு அதைத் தவிர்க்கவில்லை.) எழிலனின் .. இருவரி முத்துக்கள் சிந்திக்கிடக்கின்றன. அவற்றுள் ஒன்றில்.. கல்லிலே கடவுளைக் கடவுளாய் உணர்வரைக் கள்வராய்ச் சொல்கிறார் தம் மாண்ட தலைவரின் சிலை வைத்து மலர் சூட்டித் "தலைவா" என வணங்குகிறார்.. என்று தனி மனிதத் துதிபாடலுக்கு சாட்டையடி கொடுக்கிறார். அப்பாவி அப்பாசாமியின் "கவர்மேந்து எதுக…

  8. றோயல் பமிலி ஒப் ஜப்னா.. அதாவது யாழ்ப்பாணத்து அரசபரம்பரையாம்.. அதன் வாரிசு ஒன்று உரிமை கோருதாம்... உண்மை பொய் தெரியவில்லை.. ஒருக்கால் போய்ப்பாருங்களேன். www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org

    • 62 replies
    • 9.8k views
  9. Started by சின்னப்பு,

    :P :P :P ¸¡ö Áì¸û Åý ¦¸øô »¡Â¢üÚ츢ƨÁ ÍÅ¢º¢Ä «ì¸¢É¢ò¾¡ñ¼Åõ ¿¢¸ú ìÌ §À¡§Éý «íÌ ´Õ Å¢ÇõÀÃõ ¦¾¡¨Ä§Àº¢ì¸ð¼½õ þø¨ÄÄ ¦¾¡¨Ä§Àº¢ «ð¨¼ §¾¨Å¢ø¨Ä ¸¡Ä / þ¼ Ũèà þø¨Ä ¸½½¢ §¾¨Å¢ø¨Ä §¾¨Å¡ɨŠþ¨½Âò¾Ç þ¨½ôÒ (inetnet connection) À¢Ãò¾¢§Â¡¸ i peeercall ¦¾¡¨Ä§Àº¢ (VOiP ) þÃñÎõ þÕôÀ¢ý ¯Ä¸õ ÓØÅÐõ þÄź þ¨½ôÒ «ó¾ ¦ÃÄ¢§À¡ý 199sfr ºÃ¢ þôÀ §¸ûÅ¢ þó¾ §À¡ý ÀÄ ¦Á¡¼Ä¢Ä «¾¡ÅÐ ÀÄ ¦¸¡õÀÉ¢Âû ÀÄ Å¢¾ò¾¢Ä Ţθ¢Éõ ¿¡ý ´Õ ¦Á¡¼ø Å¡í¸¢Â¢Õ츢Èý ¾õÀ¢ ¸Å¢¾ý þý¦É¡Õ ¦Á¡¼ø Å¡í¸¢Â¢Õ츢ȡ÷ «Ð §Å¨Ä ¦ºöÔÁ¡ ???? :wink: :wink: :wink: :wink: :wink:

  10. நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம். முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள். பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள். Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், விபரங்களுக்கு Click here இங்கே கிளிக் செய்யவும். அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும். பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள். அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் …

  11. கீழ் உள்ள பெடியங்களின் பதிவு ஒரு நையாண்டிப் பதிவு என்பதை கூறிக் கொண்டு அதனை இடுகிறேன்,இணயத்தில் ஜன நாயகம் மக்கள் போராட்டம் என்று பிதற்றிக் கொன்டிருப்பவர்களை நோக்கி இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது.சும்மா சொல்லாக்கூடாது நல்லாத் தான் ரீல் விட்டிருகிறாங்கள் பெடியங்கள்.... பாசிசப்புலிகளின் மற்றுமொரு காட்டுமிராண்டி நடவடிக்கை. கூகிள் ஏர்த் எனப்படும் மென்பொருள் பற்றி நீங்கள் அறிவீர்கள். உலகில் நாம் விரும்புமிடத்தைத் துல்லியமாகப் பார்க்கும்படி அதில் வசதியுள்ளது. வாகனங்கள், வீடுகள், மரங்கள்கூடத் தெளிவாகத் தெரியும்படி பல பகுதிகள் துல்லியமாகக் காண்பிக்கப்படுகின்றன. இம்மென்பொருள் கொண்டு இலங்கைத் தீவையும் நாம் பார்க்கலாம். அதிக பாதுகாப்பு கொடுக்கப்படும் பல இடங்களை எ…

  12. ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார். கேள்வி: இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார். ""…

    • 28 replies
    • 6.6k views
  13. இணையத்தில் இனிதே உலாவரும் நீங்கள் எத்தனையோ வலைப்பதிவுகளை பார்க்கிறீர்கள் படிக்கிறீர்கள். ஆன்மீகம், இலக்கியம், கவிதைகள், கட்டுரைகள், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பல்வேறு வலைப்பதிவுகளைப் பார்வையிடும்போது உங்களுக்கும் இதுபோன்ற ஒரு வலைப்பதிவு அமைக்கவும் இதன் மூலம் உங்கள் எண்ணத்தில் உதிக்கும் எல்லாவற்றையும் எழுத்தில் வடிக்கவும் ஆசையாக இருக்கும். இணையத்தைத் திறந்து வலைப்பதிவுகளை பார்வையிட மட்டும் தெரியும்.. நாமே நம் பெயரில் வலைப்பதிவு எப்படி தொடங்குவது? அதற்கெல்லாம் கம்ப்யூட்டர் பற்றியும் இண்டர் நெட்பற்றியும் அறிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் அந்த அளவுக் கெல்லாம் நமக்கு ஆற்றல் இல்லையே!. நாம் அதிகம் படிக்கவில்லையே! இது தானே உங்கள் கவலை.. இனி கவலை…

    • 6 replies
    • 6.3k views
  14. Started by tamilbiththan,

    பலர் மன்றத்தினுள் இலவச தளம் அமைப்பதற்கு எந்த தளம் உகந்ததென்று கேட்ட வண்ணம் உள்ளனர் அவர்களுக்கு உதவுவதற்கு இதை தனிப்பிரிவாக ஆரம்பித்துள்ளேன் எனக்கு நேரம் கிடைக்கும் போது ஒருதளத்தை அறிமுகப் படத்துவேன் இன்று முதல் தடவையாக http://www.filelan.com/ என்பதை அறிமுகம் செய்கிறேன் 300MB Disk Space - 2,000MB Transfer - Online File Manager Sub-domain e.g. http://Youname.FileLAN.com - Domain support http://www.Your.com - Server Side Includes - Scripting PHP, ASP, Etc. - MySQL support - FTP Access - WebStats

    • 26 replies
    • 6.2k views
  15. ஆபாச படங்களாக வெளியிட்ட..... பூனம் பாண்டேவின், கணக்கை முடக்கிய ஃபேஸ்புக் மும்பை: அரை நிர்வாண படங்களாக வெளியிட்டு வரும் நடிகை பூனம் பாண்டேவின் கணக்கை ஃபேஸ்புக் முடக்கி வைத்துள்ளது. மாடலாக இருந்து நடிகையானவர் பூனம் பாண்டே. விளம்பரம் தேடுவது என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். அதனால் அவ்வப்போது அரை மற்றும் முக்கால் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவார் பூனம். இந்நிலையில் தான் ஃபேஸ்புக் பூனம் பாண்டேவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. வழக்கம். வழக்கமாக பயனீட்டாளர்கள் தான் தங்களின் ஃபேஸ்புக் கணக்கை டீஆக்டிவேட் அதாவது முடக்கி வைப்பார்கள். ஆனால் பூனம் விஷயத்தில் உல்டாவாக நடந்துள்ளது. முடக்கம். பூனம் பாண்டேவின் ஃபேஸ்புக் கணக்கை ஃபேஸ்புக் நிர்வாகமே முடக்கி வைத்த…

  16. கள உறவுகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இணையம் உங்கள் பார்வைக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றது. தற்சமயம் என்னால் அதை முழுமைப்படுத்தமுடியவில்லை பகுதி பகுதியாக நேரம் கிடைக்கின்றபோதெல்லாம் மெருகு படுத்தி கொள்ள முயல்கின்றேன். விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கான ஒரு அணிலாக இந்த பூபாளம் அமையவேண்டும் என்பது எனதவா. இந்த இணையம் உருவாக சுழிபோட்டுக்கொடுத்த யாழ் டண்ணை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவுகொள்கின்றேன். புலநாயே தூதுபோ என் நன்றிகளை டண்ணிடம் கூறிக்கொள். அடுத்ததாக எனக்கு இணையம் சம்மந்தமாக பல தரவுகள் இணைப்புக்கள் உருவாக்குதல் தரவேற்றம் செய்வதற்கு இன்னும் பல உதவிகள் செய்த யாழ் உறவு "இணையம்கொண்டான்" ஹரிகாலன் (மன்னர்) அவருக்கும் என…

  17. 1 நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும். சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும். அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும். அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும். அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும். இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும். உங்களுக…

  18. இலவச அசையும் படங்கள் வேணுமா? இங்க போங்க

  19. இணையம் மூலம் உலகெங்குமுள்ள செல்லிடப்பேசிகளுக்கு இலவச குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) சேவையினைத் தரும் இணையங்கள். இந்தத் திரியில் உங்களுக்குத் தெரிந்த இலவச குறுந்தகவல் சேவையினைத் தரும் இணைய முகவரிகளையும் இணைக்கவும். நன்றி.

  20. Started by snegi,

    Click here to watch SunTV- KTV

  21. புதிய இணையத்தளம் அறிமுகம், www.harimusicworld.tk மறக்காமல் உங்கள் கருத்தை Guestbook இல் பதிவுசெய்யுங்கள்!

    • 16 replies
    • 4.1k views
  22. Started by tamil03,

    [url=http://pirasath.skyblog.com/]FREE DOWNLOAD TAMIL MOVIES8) 8) 8) [url=http://pirasath.skyblog.com/]CLICK THIS PAGE8) 8) 8)

    • 30 replies
    • 4.1k views
  23. சமீபமாக எனது உள்டப்பியில் (Inbox) நிறைய பேர் கேட்கும் கேட்கும் ஒரே கேள்வி - 'ப்ரோ இந்தப் படத்தோட லின்க் கிடைக்குமா?' என்பது தான். தமிழ் அல்லாத மற்ற மொழித் திரைப்படங்கள் முக்கியமாக உலக மொழித் திரைப்படங்களைக் காண இணையத்தை விட்டால் நமக்கு வேறு வழி இல்லை (இன்றைய தேதிக்கு).ஆன்லைனில் பணம் கட்டிப் படம் பார்க்கும் வசதி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. Netflix (www.netflix.com/in) ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், குறிப்பிட்ட சில ஆங்கில,இந்திய படங்கள், டி.வி சீரீஸ்கள் மட்டுமே Netflix இல் இப்போதைக்கு காணக்கிடைக்கிறது. ஆனால் கொடுக்கிற காசிற்கு கியாரண்டி. Netflix பற்றி நான் எழுதிய பதிவு - https://goo.gl/uJ13YB எல்லா ஊரிலும் உலகத் திரைப்படத்திருவிழாக்கள் நடப்பதில்ல…

  24. சீகுள் இணையத்தளம் நடத்தியவர்கள் பல லட்சம் ரூபாவுடன் தலைமறைவு ? இந்த இனையதளத்தில் பல்கலைகழக மாணவர்கள் தொடக்கம் ஆசிரியர்கள்,தனியார்,அரசாங்க ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களும் முற்பணமாக ஓரு Slotகு 6500 ரூபா செலுத்தி ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இவர்களுக்கு முற்பணம் கிடைக்குமா ?seagullsoftwares

    • 19 replies
    • 4k views
  25. ஆங்கில - தமிழ் அகராதி அம்மாடியோவ் என்ன ஒரு பெரிய தமிழ் அகராதி, ஒரு சொல்ல கொடுத்து தேடிப்பாத்தேன் பிரமிச்சு போய்ட்டேன், உங்களுடன் பகிர்கிறேன், நீங்களும் பயன் பெறுங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.