தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
வீடியோ லாகின் விவரம் வெளியிட யூ-டியூப் தளத்திற்கு உத்தரவு யூ-டியூப் என்ற வீடியோ பகிர்வு இணையதளத்தில் யார் யார், எப்போது, எந்தெந்த வீடியோ கிளிப்பிங்குகளை பார்க்கின்றனர் என்ற விவரத்தை கூகுள் நிறுவனம், வயாகாம் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வயாகாம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்கள் வீடியோ பதிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. அந்த வீடியோக்கள் எவ்வளவு நபர்களால் எத்தனை முறை பார்க்கப்படுகிறது என்ற விவரத்தை யூ-டியூப் நிறுவனம் அளிக்க வேண்டும் என வயாகாம் வழக்கு தொடர்ந்தது. சுமார் ஒரு பில்லியன் டாலர் காப்புரிமை மீறல் வழக்கு விசாரணையில் அமெரிக்க நீதிபதி லூயிஸ் எல்.ஸ்டான்டன் இந்த புரட்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளார். வயாகாம்…
-
- 3 replies
- 1.7k views
-
-
வீடியோக்களை வெட்ட இலவச video cutter முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம். அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது. Free Video Cutter. இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, http://www.box.net/shared/9g13mxjeux மூலம் உங்களு…
-
- 0 replies
- 1.2k views
-
-
மென்பொருள் கோளாறு காரணமாக புகைப்பட செயலிகளில் இருந்த பயனாளர்களின் வீடியோக்கள் அந்நியர்களுக்கு அனுப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதனால் கூகுள் டேக்அவுட் பொறியை பயன்படுத்திய மிகக் குறைந்த சதவீத பயனாளர்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் 21 முதல் 25ம் தேதிக்குள் கூகுள் போட்டோஸ் செயலியில் இருந்து வீடியோக்களை தரவேற்றம் செய்ய இந்த பொறியை பயன்படுத்தியவர்களே பாதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த கோளாறை தற்போது சரிசெய்து விட்டதாகவும், இனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாத வகையில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. htt…
-
- 0 replies
- 458 views
-
-
தமிழர்கள் புலம் பெயர்ந்து வந்தாலும் தமிழை வளர்க்கும் இணையத்தளங்கள் நிறைய உண்டு ஆனால் சைவத்தை வளர்க்க இங்கு நல்ல இணையத்தளங்கள் இல்லை என்பது கவலைதான். இந்த இணையத்தளத்தில் வெற்றிமணி சிவத்தமிழ் என்கின்ற மாத இதழும் வெளியாகின்றது. கருத்துக்களமும் உண்டு. சென்று பாருங்கள் http://www.vettimani.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 849 views
-
-
பிளக்பெரி மெசெஞ்சர் நன்கு பிரபல்யம் அடைந்துள்ளதை கருத்திற்கொண்டு பேஸ்புக் தானும் மெசெஞ்சர் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று அமெரிக்காவிலேயே இது வெளியிடப்பட்டது. பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது அப்பிளின் ஐ.ஓ.எஸ் மற்றும் அண்ட்ரோயிட் மூலம் இயங்கும் உபகரணங்களின் மூலம் இச் சேவையைப் பெற்றுக் கொள்ளமுடி. இதன் மூலம் முற்றிலும் இலவசமாக மேசேஜ்களை பரிமாற்றிக்கொள்ள முடியும். மெசேஜ் ஒன்றினை அனுப்பும் ஒருவர் தனது இடத்தினை குறிப்பிடுவாரானால், அம் மெசேஜ் குரூப்பில் உள்ள அனைவரும் மற்றையவர்களின் இடத்தினை மெப்பின் மூலம் இனங்கண்டு கொள்ள முடியும். மெசேஜ் உடன் புகைப்படத்தினையும் இணைக்கும் வசதி உள்ளதுடன் அனைவரும் அப்படத்திற்கு கமென்ட் செய்யும் வசதியும் உள்ளது…
-
- 0 replies
- 796 views
-
-
நீங்கள் ஒரு மென்பொருளை அல்லது படங்கள், பாடல்களை, Megaupload போன்ற இனைப்பின் ஊடாக தரவிறக்கம் செய்யும் பொழுது இனைய இனைப்பின் வேகத்தைவிட குறைவாகவே இருக்கும், FLASHGET என்ற மென்பொருளை உங்கள் கனனியில் நிறுவி விட்டு அதன் மூலம் தரவிறக்கம் செய்யும்பொழுது சாதரணமாக தரவிறக்கம் செய்யும் வேகத்தைவிட அதிகமாக இருக்கும். FLASHGET மென்பொருளை இங்கே சென்று தரவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் தரவிறக்கம் செய்யும் பொழுது,, 1.வேகமாக தரவிறக்கம் செய்யலாம் (சாதரணமாக தரவிறக்கம் செய்யும்பொழுது இருக்கும் வேகத்தைவிட சற்று கூடின வேகம்) 2.உங்களிற்கு வேண்டிய நேரத்தில் தரவிறக்கத்தை நிறுத்தலாம், பின் தொடரலாம்,, பி.கு:
-
- 10 replies
- 654 views
-
-
வேண்டுமென்றே பயனர்களின் நேரத்தை வீணடிக்க வைக்கிறதா சமூக இணையதளங்கள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமூக ஊடக நிறுவனங்கள் வேண்டுமென்றே நிதி ஆதாயத்திற்காக பயன்பாட்டாளர்களை தங்கள் தயாரிப்புகளுக்கு அடிமைப்படுத்துகின்றன என்று அமெரிக்காவிலுள்ள தொழில்நுட்ப நகரமான சிலிக்கான் வேலியை சேர்ந்த வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். "கொகைன் …
-
- 0 replies
- 828 views
-
-
இணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற வேற்று மொழிப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும் போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில் தெரியும். மொழி புரியாதவர்களுக்கு இது நலமாக இருக்கும். ஆனால் நிறைய படங்கள் டொரண்ட்களில் எடுக்கும் போது முக்கியமாக YouTube லிருந்து வேறு மொழிப் படங்கள் எடுக்கும் போது சப்-டைட்டில் சேர்ந்து வருவதில்லை. இதற்கு தீர்வாக இணையத்தில் சில தளங்கள் பல லட்சக்கணக்கான மொழிப்படங்களுக்கு சப்-டைட்டில்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். 1. http://subscene.com/ 2. http://www.opensubtitles.org/ 3. http://www.moviesubtitles.o…
-
- 1 reply
- 875 views
-
-
இன்ரநெற்றில் டேற்றிங் என்று சோடி தேடவும் சற் பண்ணவும் துடிக்கிற பெண்களிடமும் ஆண்களிடமும் ஏமாற்றுப் பேர்வழிகள் நல்லா காதல் வசனம் பேசி கொள்ளை அடிப்பது இப்பதானாம் வெளிச்சத்துக்கு வருகுது. இது எப்பவோ தெரிஞ்ச விசயம் என்றால் உலகம் நல்லா மக்களை ஏமாத்த வழிகளைக் கண்டு கொண்டிருக்குது என்பதற்கு இதுவும் இப்போ மேலதிக சான்றாகியுள்ளது. சற்றிங் பண்ணும் போது ஆணோ பெண்ணோ உங்கள் முகவரி மட்டும் தனிப்பட்ட விபரங்களை வங்கித் தகவல்களை எதிரில் உள்ளவர் என்னதான் யோக்கியமாக பேசினாலும் நடந்தாலும் வழங்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. வலைல நல்லாத்தான் வலை வீசுறாங்க. பாத்துங்க. சற்றிங்கே தஞ்சம் என்று வாழுற ஜீவன்கள் கவனமுங்கோ..! :P http://news.bbc.co.uk/1/hi/business/6360239.stm
-
- 9 replies
- 2k views
-
-
வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி! தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறல…
-
- 5 replies
- 1k views
-
-
ஸ்கைபியை மைக்றோசொவ்ட் வாங்குகிறது - விலை 7, 000, 000, 000 $ Microsoft Set to Acquire Skype: Report Microsoft is close to finalizing a deal to buy Internet phone company Skype Technologies for over US$7 billion, and a deal could be announced by Tuesday, according to a news report. Buying Skype would give Microsoft a recognized brand name on the Internet at a time when it is struggling to get more traction in the consumer market, The Wall Street Journal said in a report late Monday. Microsoft and Skype could not be immediately reached for comment. Both companies declined to comment to the WSJ. http://www.pcworld.com/businesscenter/article/227489/…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஸ்கைப்பில் உள்ள நண்பர்களுக்கு தனித்தனி ரிங்டோன் வைக்கலாம். [sunday, 2014-04-06 17:58:39] ஸ்கைப் மென்பொருள் பலாராலும் தொடர்ப்பாடகளை மேற்கொள்ள பயன் படுத்த படும் ஒரு சிறப்பான மென்பொருள் ஆகும். இதில் ஸ்கைப்பில் உள்ள நண்பர்களுக்கு தனிதனி ரிங்டோன் வைக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா?இதற்கு ஒரு மென்பொருள் உதவுகின்றது. இந்த பதிவின் கடைசியில் அந்த மென்பொருள் தரவிறக்க லிங்க் உண்டு. இந்த மென்பொருளை தரவிறக்கி தனிதனியாக ரிங்டோன் வைத்து உங்கள் நண்பர்களின் அழைப்பை இனங்கண்டு மகிழுங்கள். கீழே உள்ள வீடியோவை பாருங்கள் மென்பொருள் தரவிறக்க Click Here http://seithy.com/breifNews.php?newsID=107050&category=CommonNews&language=tamil
-
- 0 replies
- 832 views
-
-
ஸ்டார்லிங்க்: இந்தியாவில் ஈலோன் மஸ்க்கின் இணைய சேவை தடுக்கப்படுவது ஏன்? விஷ்ணு ஸ்வரூப் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் - 1960-களின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இன்று வரை, பல பரிமாணங்களைச் சந்தித்து விட்டது. இணையத்தை முதன்முதலில் சாத்தியமாக்கிய வின்டன் செஃப், பாப் கான் போன்ற கணினி விஞ்ஞானிகளே கூட, இன்றைய வளர்ச்சியை கற்பனை செய்திருக்க மாட்டார்கள். 20 ஆண்டுகளுக்கு முன் சாதாரண கைபேசியைப் பார்க்கையிலேயே ஆச்சர்யமாக இருந்தது. இப்போது கைபேசியே கையளவு கணினியாக மாறிவிட்டது. இணையத்தை நம் கைகளுக்குள் கொண்டுவந்து சேர்…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
உலகின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிளின் முதன்மை இயக்குனர் ஆன ஸ்டீவ் ஜாப் மீண்டும் மருத்துவ விடுமுறையில் செல்ல உள்ளார். முன்பு தை 2009இல் மருத்துவ விடுமுறையில் சென்றிருந்தார் இவருக்கு சதையியில் புற்றுநோய் (pancreatic cancer) முன்பு இருந்தது. அது மீண்டு பரவி இருக்கலாம் என நம்பப்படுகின்றது. பலரும் இவர் இல்லாமல் இந்த நிறுவனம் ஒருபோதுமே அவர் உள்ளது போல இருக்காது என்கிறார்கள். Apple Says Jobs Will Take a New Medical Leave Steven P. Jobs, the co-founder and chief executive of Apple, is taking a medical leave of absence, a year and a half after his return from a liver transplant, the company said on Monday. Mr. Jobs announced his leave in a lett…
-
- 3 replies
- 1.4k views
-
-
அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸின் ஆயுட்காலம் இன்னும் 6 வாரங்கள் மட்டுமே என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஜொப்ஸ்(55) தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார். இந்நிலையில் ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றி செய்தி வெளியிட்டுள்ள ‘த நெசல் என்குயரர்’ என்ற சஞ்சிகையானது வைத்தியர் ஒருவரை மேற்கோள் காட்டி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவரின் நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் நோய் முற்றியுள்ளதால் அவரின் ஆயுட்காலம் வெறும் 6 வாரங்களே என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் தோற்றம் மிக மோசமாக உள்ளதாகவும் எடையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அப்பிள் நிறுவனம் இது தொடர்பில் மறுப்பு அறிக்கை எதனையும் இ…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஸ்மார்ட் அம்சங்களுடன் தயாராகி வரும் ஆண்ட்ராய்டு 8.0 இந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கும் கூகுள் டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்வில் கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பு ஸ்மார்ட் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சான்பிரான்சிஸ்கோ: கூகுள் இறுதியாக வெளியிட்ட இயங்குதளம் இன்னும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கூகுள் நிறுவனம் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பை வெளியிட தயாராகி விட்டது. அதன் படி மே மாதம் கூகுள்…
-
- 0 replies
- 435 views
-
-
67 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கிய சாம்சங்: காரணம் இது தான் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை 200 விமான பயணிகளுக்கு இலசமாய் வழஙகியுள்ளது. சாம்சங் நிறுவனம் இலவசமாய் வழங்கியதற்கான காரணம் என்ன? புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரி பிழை காரணமாக வெடித்ததால் விமானங்களில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியதை தொடர்ந்து இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. புதிய நோட் 8 ஸ்மார்ட்போன்கள் சாக்…
-
- 0 replies
- 423 views
-
-
ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்! #GadgetTips போன் அடிக்கடி சூடாகும் பிரச்னை உங்களில் பலருக்கும் இருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டு, அதன் டிஸ்ப்ளேவைத் தொட்டாலே கொதிக்கும். சில சமயம், நீண்ட நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, மொபைலை கையில் எடுத்தாலும் அதிக வெப்பத்தை உணரலாம். நீண்ட நேரம் பேருந்துகளிலோ, ரயிலோ மொபைலை பயன்படுத்த விரும்பினால் கூட, அதில் இருந்து வெளிவரும் வெப்பம் நமக்கு அசவுகரியமாக இருக்கும். சில ஸ்மார்ட்போன்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் கூட, பெரும்பாலான போன்களில் இந்த போன் சூடாகும் பிரச்னை இருக்கின்றது. நமது மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உர…
-
- 0 replies
- 522 views
-
-
ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இடம் பிடித்த சாம்சங் 2017-இன் முதல் காலாண்டு வரையிலான நிலவரப்படி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. புதுடெல்லி: சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2017-இன் முதல் காலாண்டில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முதல் இரு இடங்களை பிடித்துள்ளன. இதைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் மூன்றாவது இட…
-
- 1 reply
- 416 views
-
-
-
ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் - பாதுகாப்பு குறைபாடு காரணமா? டேவ் லி தொழில்நுட்ப செய்தியாளர், பிபிசி பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் வெளியே கசிந்துவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. Reuters `வியூ அஸ்` (view as) எனும் அம்சத்தின் மூலம் ஹாக்கர்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்களை திருடிவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் திருட்டு செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இது குறித்து போலிஸாரிடம் புகார் அளித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளியன்று இந்த தகவல் திருட்டால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மீண்டும் லாக்கின் (log in) செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.…
-
- 1 reply
- 371 views
-
-
ஹேக் செய்யப்பட்ட பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் - பாதுகாப்பாக இருப்பது எப்படி? ஹேமா ராகேஷ் பிபிசி தமிழுக்காக 8 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட பிரபலமான யூடியூப் சேனல்கள் சமீபத்தில் முடக்கப்பட்டன. இதற்கு என்ன காரணம்? பாதுகாப்பாக இருப்பது எப்படி? நம்முடைய சமூக வலைதள கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளை எப்படிப் பாதுகாப்பாக கையாள்வது என்று விளக்குகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநர் வினோத் ஆறுமுகம். தமிழகத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய சேனல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதற்கு என்ன காரணம்? பிரபலமான சேனல்களை ஹேக் செய்வது ஒ…
-
- 0 replies
- 531 views
- 1 follower
-
-
ஹேக்கர்கள் அட்டகாசம்: 2 கோடி பயனாளர்களுக்காக வாட்ஸ்ஆப் துரித நடவடிக்கை சமீபத்தில் வாட்ஸ்ஆப்-பில் கண்டறியப்பட்ட பிழையை அந்த நிறுவனம் சரிசெய்துள்ளது. இதனால் 2 கோடி வாட்ஸ்ஆப் பயனாளர்கள் பாதிப்படைவது தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாடில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை கிட்டத்தட்ட 9 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் 2 கோடி பேர் வாட்ஸ்ஆப்பை கம்ப்யூட்டரில் பிரவுசர் மூலமாகவும் பயன்படுத்துகின்றனர். அப்படி பிரவுசரில் பயன்படுத்துபவர்களின் எண்களுக்கு ஹேக்கர்கள், பிஸினஸ் கார்ட் எனப்படுகிற தொடர்பு விவரங்கள் அடங்கிய, குறியீடுகள் அடங்கிய விகார்டை அனுப்புகின்றனர். அதை பயனர்கள் தெரியாமல் க்ளிக் செய்து தங்கள் கணிணியில் பதிவிறக்கம் செய்துவிட்டால், அவர்களது…
-
- 0 replies
- 293 views
-