தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
உங்கள் கருத்துகளுக்கு ஒரு இன்பாக்ஸ் நம்மில் பலர் இணையத்தில் வெறுமனே பொம்மை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. வலையகங்களிலும் வலைப்பதிவுகளிலும் வரும் கட்டுரைகளையும் பதிவுகளையும் படித்து அவற்றைப் பற்றிய நம் கருத்துகளை கமென்ட் பெட்டியில் அடிக்கிறோம். வலைப்பதிவுகளில் பிளாகர், வேர்ட் பிர° என்று இரண்டு பெரும் தளங்கள் இருக்கின்றன. ஆனால் வேர்ட்பிரஸில் மட்டும் தான் நீங்கள் இடும் எல்லா பின்னூட்டங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி இருக்கிறது. "கோகமென்ட்" www.cocomment.com என்ற வலையகத்தில் அக்கவுன்ட் வைத்திருந்தால் நீங்கள் எந்த சைட்டில் கமென்ட் போட்டாலும் உங்கள் அத்தனை கமென்ட்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். ஒரே ஒரு புக்மார்க் அல்லது ஃபயர்ஃபாக்° ப்ளக் இன்னை…
-
- 6 replies
- 1.7k views
-
-
இன்றைக்கு, கூகுளின் 14வது பிறந்தநாள். டெல்லி: கூகுளுக்கு இன்று 14வது பிறந்தநாள். இதையொட்டி சாக்லேட் கேக் டூடுள் போடப்பட்டுள்ளது. இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு கூகுள் தேடல் இணையதளம் தான் தக்க சமயத்தில் கைகொடுக்கும் நண்பன். நமக்கு எதைப் பற்றி அறிய வேண்டும் என்றாலும் உடனே கூகுள் இணையதளத்திற்கு செல்கிறோம். கூகுள் இருக்கும் தைரியத்தில் நாம் எதையும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அது தான் கூகுள் இருக்கே. எது என்றாலும் அதில் தேடலாம் என்ற நினைப்பு தான். அத்தகைய கூகுளுக்கு இன்று 14 வயது ஆகிறது. இதையொட்டி சாக்லேட் கேக்கை இன்றைய டூடுளாக போட்டுள்ளனர். கேக்கில் இருக்கும் 14 மெழுவர்த்திகளை அணைத்துவிட்டால் கேக் மறைந்து 'google' என்ற வார்த்தை வருகிறது. இணையதள ஜாம்பவானான கூகு…
-
- 6 replies
- 2k views
-
-
இன்று ஐரோப்பிய நேரம் 16.30 (இலங்கை இரவு9.00) மனி முதல் சமூக வலைதளங்கள் முகநூல் மற்றும் இன்ஸ்டகிராம் உலகம் முழுதும் முடங்கியுள்ளது...!
-
- 6 replies
- 555 views
- 1 follower
-
-
samsung galaxy s i9000 போனில் தமிழ்தளங்களை பார்வையிடுவது எப்படி? யாராவது உதவி செய்ய முடியுமா?
-
- 6 replies
- 2.9k views
-
-
ஒரு டொமைன் பற்றிய விவரம் அறிய சொடுக்குங்கள்... அதில் வரும் tabல் நீங்கள் விவரம் அறிய வேண்டிய தளத்தினை டைப் செய்து Enter keyஐ press பண்ணுங்க ஒரு முழுதளத்தின் டேடாவை அறியலாம் . . . அந்த தளம் என்று வாங்கப்பட்டது, ரினுவல் தேதி, எந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடும் தளம் வாங்கப்பட்டது,ஹொஸ்டிங்(hosting) எந்த தளத்தில் வைத்துள்ளனர், டெமைன் வாங்கியவர் பெயர், முகவரி போன்ற முழுவிவரத்தையும் அறியலாம்.. உதாரணத்திற்க்கு நமது யாழ் Registrant: Mohan Ramar Norway Registered through: Cheap-DomainRegistration.com Domain Name: YARL.COM Created on: 30-Mar-99 Expires on: 30-Mar-12 Last Updated on: 14-May-06 Administrative Contact: …
-
- 6 replies
- 2.6k views
-
-
இணையத்தில் இனிதே உலாவரும் நீங்கள் எத்தனையோ வலைப்பதிவுகளை பார்க்கிறீர்கள் படிக்கிறீர்கள். ஆன்மீகம், இலக்கியம், கவிதைகள், கட்டுரைகள், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பல்வேறு வலைப்பதிவுகளைப் பார்வையிடும்போது உங்களுக்கும் இதுபோன்ற ஒரு வலைப்பதிவு அமைக்கவும் இதன் மூலம் உங்கள் எண்ணத்தில் உதிக்கும் எல்லாவற்றையும் எழுத்தில் வடிக்கவும் ஆசையாக இருக்கும். இணையத்தைத் திறந்து வலைப்பதிவுகளை பார்வையிட மட்டும் தெரியும்.. நாமே நம் பெயரில் வலைப்பதிவு எப்படி தொடங்குவது? அதற்கெல்லாம் கம்ப்யூட்டர் பற்றியும் இண்டர் நெட்பற்றியும் அறிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் அந்த அளவுக் கெல்லாம் நமக்கு ஆற்றல் இல்லையே!. நாம் அதிகம் படிக்கவில்லையே! இது தானே உங்கள் கவலை.. இனி கவலை…
-
- 6 replies
- 6.3k views
-
-
பதிவு மற்றும் நிதர்சனம் இணையம் என்பவற்றிற்கு என்ன நடத்தது?
-
- 6 replies
- 2.4k views
-
-
கொட் மெயிலில் புதிதாக 2ஜீபி இன்பொக்ஸ் அறிமுகப் படுத்தியுள்ளனர், நான் வாங்கிட்டேன் நீன்ங்களும் ஓடிப்போய் வாங்குங்க
-
- 6 replies
- 1.8k views
-
-
www.globe7.com எனும் தளத்தில் 100 நிமிடங்கள் வரை இலவசமாக தருகிறார்கள் நீங்களும் சென்று பயன் படுத்துங்கள் திரும்ப இலவசமாக மீள் நிரப்புவதற்கு உங்கள் கணக்கினுள் நுழைந்து அவர்கள் தரும் விளம்பரத்துக்கு செல்லுங்கள் நான் கனடா இலங்கை அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு கதைத்தேன் நல்ல தெளிவாக இருக்கிறது முயற்சி செய்து பாருங்கள்
-
- 6 replies
- 2.6k views
-
-
நீங்களே ரிங்ரோன் உருவாக்க ஒரு தளம். ஒலிவடிவத்தை விரும்பியபடி வெட்டி உங்கள் செல்பேசியில் ரிங்ரோனாக பதிய. முதலில் இந்த தளத்திற்கு செல்லவும் http://mp3cut.net/ பிறகு Upload mp3 என்றதை அழுத்தி உங்களுக்கு பிடிச்ச பாடலோ அல்லது ஏதாவது ஒலிவடிவத்தையோ திறந்து கொள்ளவும். ஒலிவடிவம் அல்லது பாடல் அங்கு தரவேற்றியதும் உங்களுக்கு தேவையான அளவை இழுத்து விடவும்... அடுத்து Split and Download என்பதை அழுத்தவும். நீங்கள் விரும்பிய ஒலிவடிவம் உங்கள் கணணியில் வந்திருக்கும் இடத்தை பார்த்து வையுங்கள். பிறகு அந்த ஒலித்துண்டை உங்கள் செல்போனில் ஏற்றி ரிங்ரோனாக மாற்றிக்கொள்ளவும்.
-
- 6 replies
- 2.1k views
-
-
நண்பர்களே எனக்கு அவசர உதவி தேவை ஜேர்மன் விசா எடுப்பதற்கு அப்ளிக்கேசன் போர்ம் தேவை எப்படி எடுக்கலாம் ?
-
- 6 replies
- 1.9k views
-
-
சில நிமிடங்களுக்கு முதல் CBC தொலைக்காட்சியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கல்முனைப் பகுதி பற்றிய ஒரு ஐந்து நிமிட விவரணம் பார்த்தேன். கனடாவில் இருந்து சென்ற குழந்தை வைத்திய நிபுணர் குழந்தைகளைப் பார்வையிடுதல். அங்குள்ள பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புக்கள் நடைபெறுதல். சின்னஞ்சிறிய சிறாருக்கான பாடசாலை அமைக்ப்டுதல். உயர்தரப்பாடசாலைக்கான புதிய கட்டிடம் மாணவர்களாலே அமைக்கப்படுதல். இப்படி பல விடயங்களைக் காட்டினார்கள். இந்த நல்ல விடயங்களுக்கு பொறுப்பான அமைப்பினுடைய இணையத்தள முகவரி இதோ.www.rosecharities.net இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது என்னையும் அறியாமல் சிரிக்க வச்ச ஒரு காட்சி இது: 5 அல்லது 6 வயது சிறுவர்கள் சறுக்கீஸ் விளையா…
-
- 6 replies
- 2.5k views
-
-
லைவ் சாட்டிங் வசதியுடன் உலகத் தமிழர்களுக்கான இன்னொரு களம்... http://www.thetamils.com/forums/gen/index.php? இந்தக் களத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு... யாரும் போலி முகவரிகள் கொடுத்து விளையாட முடியாது.... அவரவர் ஐ.பி. எண்ணும் தெரியும்.... இந்த வசதி தமிழில் இந்தக் களத்தில் தான் முதன் முதலாக வந்திருக்கிறது என நினைக்கிறேன்.....
-
- 6 replies
- 2k views
-
-
இணைய உலாவி (Firefox) gadget ஒன்றுக்கான புதுப்பித்தல் அழைப்பு வர அதனை அழுத்தவும் கணக்குச் சரியாக இருந்தது. ஒரு புரோகிரோம் தன்னிச்சையாக தரவிறங்கி.. தன்னை கணணியில் ஏற்றிக் கொண்டது. கிட்டத்தட்ட 35/40 பைல்கள் வரை ஏற.. சுமார் 20 நிமிடங்கள் வரை எடுத்தது. அதன் பின்னர் இணைய உலாவியை திறந்தால்.. அதில் ஏலியன் விண்கலங்களும்.. விண்கற்களும் பறந்து திரிகின்றன. அதுமட்டுமன்றி நிறைய குட்டிக் குட்டி விளம்பரங்களும் தோன்றி மறைந்தன. இந்தக் கால இடைவெளியில் இதென்னடா அநியாயம் என்று தேடிப்பார்த்தால்... அது websteroids அப்பிளிகேசன் என்று வந்தது. இன்னொரு பக்கம்.. அது ஒரு professional virus என்று வேற போட்டிருந்தார்கள். சரி.. firefox இல் தானே பிரச்சனை என்றுவிட்டு.. கூகிள் குரோமுக்குச் சென்றால் அங்கும…
-
- 6 replies
- 874 views
-
-
HD தரத்தில் புதிய திரைப்படங்களை இலவசமாகக் கண்டு களிக்க... கீழ்ப்படி இணைப்பை நாடுங்கள்..! யான் பெற்ற இலவச இன்பம் பெறுக இவ்வையகம்..! http://www.einthusan.com/movies/index.php?lang=tamil
-
- 6 replies
- 1.7k views
-
-
என்னுடைய வடிவமைப்பில் செய்தனான் எப்படியென உங்கள் கருத்தகளை சொல்லுங்கள் http://puspaviji.net/
-
- 6 replies
- 2.2k views
-
-
ஆண்ட்ராய்டு டாப்லட் கணினி ,கைபேசியில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? நம்மில் பலருக்கு முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுகளேயோ அல்லது பின்னோட்டங்களையோ தமிழில் தட்டச்சு செய்து வெளியிட விருப்பம், ஆசையிருக்கும். ஆனால் அதற்குறிய வழிமுறைகள் பலருக்கு தெரியாமலிருக்கிறது. அவர்களுக்கு உதவுவதற்காக இந்த பதிவு. ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான தமிழ் விசைப் பலகையை பிளை ஸ்டோரிலிருந்து ( PLAY STORE) தரவிரக்கம் செய்யவேண்டும். மேலும் விபரங்களுக்கு படங்களை பார்க்கவும்.. PLAY STORE தேடல் பகுதியில் Tamil visai என்று தேடவும்.. Settingsல் சென்று Language & input ஐ அழுத்தவும்.. பின்பு Tamil visaiஐ முதலில் தேர்வு செய்து பின்பு Default அழுத்தவும்.. அடுத்து Default, select input …
-
- 6 replies
- 1.1k views
-
-
[size=5]ஜூலை 9ம் தேதி 2,50,000 லட்சம் கம்ப்யூட்டர்களை 'காவு' வாங்கப் போகும் வைரஸ்![/size] [size=4] உலகம் பூராவும் இதே பேச்சாக இருக்கிறது. ஜூலை 9ம்தேதி திங்கள்கிழமையன்று உலகம் பூராவும் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடைபெறப் போவதாகவும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்கள் காலியாகப் போவதாகவும் அந்த எச்சரிக்கைப் பேச்சு கூறுகிறது. [/size] [size=3] [size=4]எந்த பிளாக்கைப் பார்த்தாலும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது. அன்றைய தினம் கம்ப்யூட்டர்களின் பேரழிவு தினம் என்றும் பீதியைக் கிளப்புகிறார்கள்.[/size] [/size] [size=3] [size=4]இந்த கம்ப்யூட்டர் வைரஸுக்கு அலூரியன் மால்வேர் என்று பெயர். ஆனால் இதுகுறித்து கம்ப்யூட்டர் நிபுணர்கள் கூறுகையில்…
-
- 6 replies
- 989 views
-
-
-
-
நான் யாழில் மல்லையூரான் என்ற பெயரில் எழுத்தி வருகிறேன். யாழ் அல்லாமல் வலையில் சில இடங்களில் பெயர் இல்லாமலும், இயற்பெயருடன் ஓரிரு இடங்களில் மட்டுமும் எனது எழுத்துகள் இருக்கிறது. இன்று வலையில் எனது பெயரை சும்மா தேடிப்பார்த்தேன். ஜுலை 2012 இல் இன்னொருவர் அதே பெயரில் வேறு இடங்களில் எழுதியிருப்பது தெரிகிறது. https://www.google.com/webhp?source=search_app#hl=en&sugexp=les%3Bcpsugrccgaiagame&gs_rn=5&gs_ri=psy-ab&gs_mss=%E0%AE%AE&tok=5sG3tH9bg3Y1rWD5DmzMDg&cp=11&gs_id=3l&xhr=t&q=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&es_nrs=true&pf=p&sclient=psy-ab&oq=%E0%AE%AE%E0…
-
- 6 replies
- 845 views
-
-
# 10 வருட சவால் ஃபேஸ்புக்கின் சூழ்ச்சியா ? தப்பிப்பது எப்படி ? கடந்த சில தினங்களாக #10வருட சவால் என்ற பிரசாரம் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த பிரசாரத்தில் பங்குகொள்பவர்கள் 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தங்களது புகைப்படத்தையும், இந்தாண்டு அதாவது 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சேர்த்து (கொலாஜ் செய்து) தங்களது பக்கத்தில் வெளியிட வேண்டும். இந்தியாவை சேர்ந்தவர்கள், சாதாரண ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் என எவ்வித வரையறையுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது புகைப்படத்தை #10வருட சவால் என்ற ஹேஷ்டேக்க…
-
- 5 replies
- 1.1k views
-
-
நாள்தோறும் வளர்ந்துவரும் கணிப்பொறி தொழில்நுட்பங்களோடு கணினியை பாதிக்கும் காரணிகளும் வளர்ந்துவருவதால் நமது கணிப்பொறியை பாதுகாப்பது என்பது இன்றியமையாதது. இதற்கெல்லாம் நமது கணிப்பொறியில் சிறப்பாக செயல்படும் பாதுகாப்பு மென்பொருள்களும் இதர மென்பொருட்களும் தேவை. ஆனால் இதற்கெல்லாம் நாம் பணம் கொடுத்து வாங்கிவேண்டும். அவ்வாறு வாங்க விருப்போர்கள் வசதி இல்லாதவர்கள் சற்றே சிரமம். இந்த சிரமத்தை போக்க பிரபல தேடல் நிறுவனமான கூக்ளி கூக்ளி பேக் என்பதின் நமது கணிப்பொறிக்கு தேவையான அனைத்து அடிப்படை மென்பொருட்களையும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். கூக்ளி பேக் மென்பொருட்கள் விவரங்கள்: கூகுள் பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறுவனங்களின் உதவியோடு இந்த வசதியை கொடுப்பதால் இந்தியா…
-
- 5 replies
- 855 views
-
-
`இது என்னடா புது வம்பா இருக்கு’ என்று பலரும் இப்போதிலிருந்து யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். `நினைத்தாலே டைப்பாகிடுமா?’ என்பது பலருக்கும் பீதியை கிளப்பியுள்ளது. அப்படியொரு முயற்சியைத்தான் ஃபேஸ்புக் முன்னெடுத்துள்ளது. இதெல்லாம் சாத்தியமா என்றால், அறிவியல் உலகில் இதெல்லாம் சாத்தியம்தான் என்கிறார்கள். குறிப்பாக, பிசிஐ என்று தொழில்நுட்ப ரீதியான வார்த்தை ஒன்றை பயன்படுத்துகிறார்கள். பிரெய்ன் - கம்ப்யூட்டர் இன்டர்ஃபேஸ் என்பதுதான் இதற்கு விளக்கம். இதுதொடர்பாக கலிபோர்னியா மற்றும் சான்ஃபிரான்சிஸ்கோ பல்கலைக்கழகங்கள் சார்பில் ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தயாரித்த அல்காரிதம் மூலம், ஒருவர் நினைப்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 5 replies
- 1k views
- 1 follower
-
-
-
- 5 replies
- 2k views
-