தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
கொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம் ஷங்கர் அருணாச்சலம் மேகக்கணிமை (Cloud Computing) க்ளவுட். எல்லாரும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். புரிந்தோ புரியாமலோ இதைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என்று எல்லாருக்கும் படுகிறது. “பேத்தி ஃபோட்டோவை வாட்சாப்புல அனுப்பிடுவான் பையன். அது ஜங்குன்னு க்ளவுட்ல ஏறி என்னோட ஸ்மார்ட்ஃபோனுக்கு வந்துடும்” என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் தாத்தா, பாட்டிகளிலிருந்து தொடங்கி எல்லாருக்கும் இந்தக் க்ளவுட் தேவைப்படுகிறது. அதனாலேயே சில குழப்பமான புரிதல்களும், பல புரிபடாத குழப்பங்களும் மலிந்து கிடக்கின்றன. ஃபேஸ்புக்கும் க்ளவுடாம். ஜிமெயிலும் க்ளவுடாம். வாட்ஸாப் க்ளவுடா இல்லையா? சரி, நாம் பயன்படுத்தும் இச்ச…
-
- 5 replies
- 1.7k views
-
-
அறிமுகம்: குருவிகள் என்ற புனைப்பெயரோடு வலைப்பூவில் (Blogger) எழுத ஆரம்பித்து 2009 யூலைத் திங்களோடு 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஆரம்பம்: நாங்கள் (நானும் சில நண்பர்களும்) ஆரம்பத்தில் (2003 யூலையில்) பிளாக்கர் உலகில் நுழைந்த போது ஒரு சில தமிழ் பிளாக்கர்களே வலைப்பூ உலகில் இருந்தனர். அப்போது இந்த பிளாக்கர்களுக்கு என்ன சரியான தமிழ் பதம் என்பதே முக்கியமான பேச்சாக இருந்தது. வழிகாட்டிகள்: அப்போதைய பொழுதுகளில் வலைப்பூப் பதிவுகளை ஊக்குவித்துக் கொண்டிருந்தவர்களில் திசைகள் மாலன், சுரதா யாழ்வாணன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சுரதா யாழ்வாணன் பிளாக்கர்க…
-
- 13 replies
- 1.7k views
-
-
ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக வருகிறது புது இயங்கு பொறி! உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் 96 சதவிகிதத்திற்கும் அதிகமான போன்கள் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்ட் இயங்கு பொறியை கொண்டே செயல்படுவதாக ஐ.டி.சி. (IDC-International data corporation) என்ற தொழில்நுட்ப வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் உலகை ஆண்டு கொண்டிக்கும் இந்நிறுவனங்களுக்கு போட்டியாக, புதிய இயக்கு பொறியை அறிமுகப்படுத்த இருக்கிறது மோசிலா (Mozila). சில ஆண்டுகளுக்கு முன்பு வரை (கூகுள் குரோமின் வருகைக்கு முன்பு) கணினிகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த தேடு பொறியாக விளங்கியது மோசிலா பயர்பாக்ஸ். அதில் தான் பெற்றிருந்த செல்வாக்கை இழந்த காரணத்தினால், தற்போது ஸ்மார்ட் போன்களில் பக்கம் தன் சிலிக்கான் தலையைத் திருப்பியுள…
-
- 0 replies
- 1.7k views
-
-
உங்கள் கருத்துகளுக்கு ஒரு இன்பாக்ஸ் நம்மில் பலர் இணையத்தில் வெறுமனே பொம்மை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. வலையகங்களிலும் வலைப்பதிவுகளிலும் வரும் கட்டுரைகளையும் பதிவுகளையும் படித்து அவற்றைப் பற்றிய நம் கருத்துகளை கமென்ட் பெட்டியில் அடிக்கிறோம். வலைப்பதிவுகளில் பிளாகர், வேர்ட் பிர° என்று இரண்டு பெரும் தளங்கள் இருக்கின்றன. ஆனால் வேர்ட்பிரஸில் மட்டும் தான் நீங்கள் இடும் எல்லா பின்னூட்டங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி இருக்கிறது. "கோகமென்ட்" www.cocomment.com என்ற வலையகத்தில் அக்கவுன்ட் வைத்திருந்தால் நீங்கள் எந்த சைட்டில் கமென்ட் போட்டாலும் உங்கள் அத்தனை கமென்ட்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். ஒரே ஒரு புக்மார்க் அல்லது ஃபயர்ஃபாக்° ப்ளக் இன்னை…
-
- 6 replies
- 1.7k views
-
-
விண்டோஸ் - 7 புதிய தகவல்கள்! அறியவில்லையானால் அறிந்து கொள்ளுங்கள் செவ்வாய், 01 மார்ச் 2011 00:31 விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. பைல்கள் இடையே எளிதாக: ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம். இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர,…
-
- 2 replies
- 1.7k views
-
-
பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது. ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்…
-
- 5 replies
- 1.7k views
-
-
தனித்தமிழில் அகராதி கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தினை அடிப்படையாகக் கொண்டு, ஒரு செயற்திட்டத்தில் இறங்கியிருக்கின்றேன். அது முழுமையாகவும், தெளிவானதுமான அடிப்படையில் அமைய வேண்டும் என்பதே அவா... இந்த வகையில் சரியான தமிழ்ச் சொல்களைக் கொண்ட நூல்களோ, இணையத்தளங்களோ இருப்பின், அவற்றை இப்பகுதியில் இணைப்பீர்கள் எனில் அது எமக்கு உதவக்கூடும் என்பதற்காகவே இத்தலைப்பாகும்... ஆலோசனைகளும் வரவேற்பப்படுகின்றன.. சோம்பேறித்தனம் இன்றி உழைப்பின், இணையத்தளம் வழியாக 2 -2.5 வருடங்களில் முழுiமான பதிப்பாகக் கொண்டு வரலாம் என்பது என் நம்பிக்கை.. அது முழுமையாக, தமிழ்-தமிழ் அகராதியாக மட்டுமே இருக்கும். தமிழ்ச் சொற்களை அடையாளம் காண்பது தொடர்பாக மணிவாசகன் தொடங்கிய தலைப்பால் தான் இப்படி ஒரு…
-
- 10 replies
- 1.7k views
-
-
எரிதங்கள் (Spam) - ஒரு விளக்கம் திங்கள், 12 பெப்ரவரி 2007 20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது. அவற்றில் ஒன்றுதான் E-Mail எனப்படும் மின்னஞ்சல். எந்த ஒரு அறிவியல் வசதியையும் தவறாகப் பயன்படுத்தி அதனால் கேடுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் மனித மனம், மின்னஞ்சலையும் விட்டு வைக்கவில்லை. மின்னஞ்சலின் பயன்கள் ஒருபுறம் குவிந்து கிடக்க அவற்றைக் குலைக்கும் அழையா அஞ்சல் மூலம் விளம்பரம் அனுப்பும் விரும்பத்தகாத அஞ்சல்களை Spam என்று அறியப்படும் எரிதம் என்கிறோம். மின்னஞ்சல் உபயோகிப்பாளர்களுக்கு எரிதம் நன்கு…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழர்கள் புலம் பெயர்ந்து வந்தாலும் தமிழை வளர்க்கும் இணையத்தளங்கள் நிறைய உண்டு ஆனால் சைவத்தை வளர்க்க இங்கு நல்ல இணையத்தளங்கள் இல்லை என்பது கவலைதான். இந்த இணையத்தளத்தில் வெற்றிமணி சிவத்தமிழ் என்கின்ற மாத இதழும் வெளியாகின்றது. கருத்துக்களமும் உண்டு. சென்று பாருங்கள் http://www.vettimani.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸின் ஆயுட்காலம் இன்னும் 6 வாரங்கள் மட்டுமே என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஜொப்ஸ்(55) தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார். இந்நிலையில் ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றி செய்தி வெளியிட்டுள்ள ‘த நெசல் என்குயரர்’ என்ற சஞ்சிகையானது வைத்தியர் ஒருவரை மேற்கோள் காட்டி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவரின் நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் நோய் முற்றியுள்ளதால் அவரின் ஆயுட்காலம் வெறும் 6 வாரங்களே என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் தோற்றம் மிக மோசமாக உள்ளதாகவும் எடையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அப்பிள் நிறுவனம் இது தொடர்பில் மறுப்பு அறிக்கை எதனையும் இ…
-
- 3 replies
- 1.7k views
-
-
-
வீடியோ லாகின் விவரம் வெளியிட யூ-டியூப் தளத்திற்கு உத்தரவு யூ-டியூப் என்ற வீடியோ பகிர்வு இணையதளத்தில் யார் யார், எப்போது, எந்தெந்த வீடியோ கிளிப்பிங்குகளை பார்க்கின்றனர் என்ற விவரத்தை கூகுள் நிறுவனம், வயாகாம் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வயாகாம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்கள் வீடியோ பதிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. அந்த வீடியோக்கள் எவ்வளவு நபர்களால் எத்தனை முறை பார்க்கப்படுகிறது என்ற விவரத்தை யூ-டியூப் நிறுவனம் அளிக்க வேண்டும் என வயாகாம் வழக்கு தொடர்ந்தது. சுமார் ஒரு பில்லியன் டாலர் காப்புரிமை மீறல் வழக்கு விசாரணையில் அமெரிக்க நீதிபதி லூயிஸ் எல்.ஸ்டான்டன் இந்த புரட்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளார். வயாகாம்…
-
- 3 replies
- 1.7k views
-
-
கூகிள் தனது கூகிள் ஏர்த்தின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு beta பதிப்பு ஆனாலும் அதைப் பெற அதன் ரசிகர்கள் முண்டி அடிப்பதாக ஒரு ஆங்கிலத்தளம் விபரிக்கிறது. இதன் மேலதிக வசதியாக 3D முறையில் உலகத்தை காண்பதற்க்கு வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அதை உதாரணமாக சில இடங்களை காட்டும் வீடியோ கீழே
-
- 2 replies
- 1.6k views
-
-
ரேபிட்ஷேர் எனப்படும் "கோப்புகளின் கிடங்கில்" கிடைக்காத கோப்புகளே இருக்காது.இச்சேவை பொதுவாக நம்மிடையே கோப்புகளை எளிதாக பறிமாற்றம் செய்து கொள்ளுவதற்காக இருந்தாலும் பெரும்பாலும் அனைத்து வகையான கோப்புகளும் இங்கு இலவசமாக காணக் கிடைக்கின்றது.ஆனால் என்ன சரியான லிங்க் தெரியவேண்டும்.உதாரணமாக இந்த லிங்க் தெரிந்திருந்தால் தான் http://www.megaupload.com/?d=TBIIUP9A சாணக்கியா நமீதா வீடியோ பாடலை நீங்கள் இறக்கம் செய்து கொள்ளலாம் இந்த லிங்க்கானது அந்த கோப்பு சம்பந்தபட்ட ஒரு சிலருக்கு மட்டுமே தெரிவதால் பிறர் அந்த கோப்பை எளிதாக அடையமுடையாது.RapidShare-ம் தங்கள் கிடங்கில் கோப்புகளை தேடுவதற்கான வசதியை செய்து கொடுக்கவில்லை.ஆனால் இதோ ஒரு Search Engine RapidShare-ஐ எளிதாக தேட வசதி செய்து…
-
- 2 replies
- 1.6k views
-
-
இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும். இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது. அத்தளம் www.soovle.com இந்தத்தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது. இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம். மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்தத…
-
- 9 replies
- 1.6k views
-
-
இலங்கை கூகிள் படத்தில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலுமே போட்டிருக்கிறார்கள்.பல தமிழ் இடங்களில் கூட தமிழ் இல்லை.இதை கூகிளுக்கு அறிவித்து மாற்ற பண்ண வேண்டும்.இது பற்றிய அனுபவம் உள்ளவர்கள் எப்படி அவர்களுக்கு அறிவிக்கலாம் என்பதை விபரமாக பதிந்தால் எல்லோரும் அறிவித்து மாற்றலாம். முன்னர் இப்படியான தருணங்களில் அகோதா என்ற என்ற கள உறவு திறம்பட செயற்பட்டார்.இதில் யாராவது முன்வந்து எப்படி எப்படி செய்வது என்று அறியத்தாருங்கள். https://www.google.com/maps/place/Kopay+Medical+Center/@9.7038805,80.0668285,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3afe55a5fb7cfcc5:0x40b02e490fec0c4c!8m2!3d9.7038805!4d80.0690172?hl=en
-
- 11 replies
- 1.6k views
-
-
என்னோட 6000மாவது பதிப்பு ஏதும் பயனுள்ளதா கொடுக்கணும் என்று நினைச்சேன் அதுதான் இது :P உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வழிகள்... தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன. இணைய தளங்களை உருவாக்குவதற்கென்றே பல வெப் மாஸ்டர்கள் உள்ளனர். ஒரு சிலர் இன்டர்நெட்டில் கிடைக்கும் உதவி தகவல்களைக் கொண்டு தாங்களே தளங்களை உருவாக்கி பதிந்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம். 1. முகப்பு பக்க அளவு: உங்கள் இ…
-
- 5 replies
- 1.6k views
-
-
உங்கள் கணனியில் போட்டோ ஷாப் (Photo shop) இல்லாவிடாலும் கவலையில்லை.. ஆன்லைனிலேயே படங்களை எடிட் செய்து கொள்ளலாம்.. http://pixlr.com/
-
- 1 reply
- 1.6k views
-
-
கேட்க கேணத்தனமாக இருக்கின்றதா?.ஆமாம் ஆனால் அதுதான் உண்மை.இந்த வலைத்தளத்தின் உயரம் என்ன தெரியுமா? 18.939 கிலோமீட்டர்கள்.அதாவது 11.769 மைல்கள்.இந்த வலைத்தளத்தின் பக்கம் போனால் பக்கத்தை ஸ்க்ரோல் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.ஏறிச் செல்ல படிகளும் எலிவேட்டரும் கொடுத்திருக்கிறார்கள்.அவ்ளோ உயரம்.ஏதோ CSS சோதனைக்காக இப்பக்கத்தை பண்ணியிருக்கிறார்களாம்.போய் பார்த்துவிட்டு வாருங்கள். http://worlds-highest-website.com/ கூடவே இங்கு போய் உலகிலேயேயே மிகச் சிறிய வலைத்தளத்தையும் பார்வையிடுங்கள். http://www.guimp.com/
-
- 2 replies
- 1.6k views
-
-
-
இணையத்தி்ல் Yahoo, Hotmail, AOL போன்ற தளங்களில் மின்னஞ்சல்கள் வைத்திருக்கும் நண்பர்கள் அவதானம் இன்று காலை மைக்கிரோசாப்ட் நிறுவனத்தினரிடமிருந்தும், நோட்ரான் நிறுவனத்திடரிடமிருந்தும் நேரடி மின்னஞ்சல்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் வந்ததாக அறியப்பட்டுகின்றது. இதில் எந்தளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. எனினும் தற்கால நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லை என்றே தோன்றுகின்றது. உங்களுக்கு (Power Point presentation) 'Life is beautiful.' என்ற தலைப்பில் ஏதாவது ஒரு் மின்னஞ்சல் வந்தால் தயவு செய்து எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் திறக்க வேண்டாம். உடனேயே அதை அழித்துவிடவும். அல்…
-
- 2 replies
- 1.6k views
-
-
நம் அன்றாட வாழ்வில் இணையம் பின்னிப்பிணைந்துள்ளது.உலகம் பூராகவும் இவ்விணையத்தின் ஊடாகப் பல்வேறு கருமங்கள் நடைபெறுகின்றன. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33546 குறிப்பாக இணையத்தில் 60 செக்கன்களில் என்னவெல்லாம் நடக்கின்றது? என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதென்றால் இதைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 168 மில்லியன் மெயில்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. 1500+ புதிய பதிவுகள் வெளியிடப்படுகின்றன. மற்றும் 60+ புதிய வலைப்பதிவுகள் தொடங்கப்படுகின்றன. 694,445 தேடல்கள் கூகுளில் தேடப்படுகிறது. 70+ புதிய டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. 695,000+ புதிய அப்டேட்கள் பேஸ்புக்கில் பகிரப்படுகின்றன.மற்றும் 510,040 புதிய…
-
- 2 replies
- 1.6k views
-
-
BlackBerry launches PlayBook tablet http://www.youtube.com/watch?v=d3MnTK6rI0U&feature=player_embedded
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழில் உள்ள புத்தகம் ஒன்றினை தமிழில் ஸ்கான் செய்து பொண்ட் ஆக பெறமுடியும் என்பதனை இணையசஞ்சிகை ஒன்றில் படித்தேன்! இதற்கு பொன்மொழி என்ற மென்பொருளை பாவிக்கலாம் என்றிருந்தது அங்கே அதைப்பற்றிவிளக்கமாக போடவில்லை . இது பற்றி தெரிந்தவர்கூறுங்களேன்.... பொன்மொழியை இங்கே தவிறக்கினேன் http://www.ildc.in/GIST/htm/ocr_spell.htm
-
- 1 reply
- 1.6k views
-
-
இந்திய அரசின் சர்வாதிகார போக்கினால் கணிணிக்கு ஏற்ற மொழியான தமிழை தேவையில்லாமல் தேவநாகரி மொழியுடன் இணைத்து Unicode எழுத்துறுவில் தமிழை பயன்படுத்த complex rendering engine உதவியின் தேவையை திணித்துள்ளனர். இதனால் இணையத்தில் தமிழை பயன்படுத்துவது மற்றும் தமிழ் மொழி சார்ந்த தேடல் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. நம் முன்னோர்கள் செம்மையாக தமிழ் மொழியின் எழுத்துக்களை சில ஆயிரம் ஆண்டு முன்பே தரபடுத்தி இருக்கிறார்கள். அதன் படி கணிணிக்கு ஏற்ற மொழியாக தமிழ் மொழி உள்ளது. ஆனால் இந்தி வெறியர்களின் முயற்சியால் தமிழின் இந்த பயனை கணிணியுகத்தில் அனுபவிக்க முடியாது இருக்கிறோம். திரு.மணி மு.மணிவண்ணன் ,பேரா. செல்வகுமார் -தமிழ்க் கணினி குறித்த நேர்காணல் சிறகு வாசகர்களுக்கு வணக்கம…
-
- 0 replies
- 1.6k views
-