யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
அன்புடையீர்! அரும் பண்புடையீர்! உங்கள் அனைவருக்கும் எந்தன் முதல் வணக்கம்! அன்றைய யாழ் எனில் நரம்பசைத்து எழும் இசை மணக்கும்! இது இன்றைய யாழ்! அதால்இன நரம்பசைத்து உயிர்த்தமிழ் இசைக்கும்! உவப்புடன் உமை நான் நாடி வந்தேன்! உறவுக் கரம் தனைத் தந்தருள்வீர்! அன்புடன் பாவி
-
- 20 replies
- 1.9k views
-
-
ஊடகத்துறையில் இருந்தாலும் யாழ் இணையத்தோடு பார்வையாளனாக மட்டுமே இருந்து இன்று உங்கள் அனைவருடனும் சங்கமிக்க கால் பதித்திருக்கிறேன். நன்றி குஞ்சு
-
- 17 replies
- 1.9k views
-
-
வணக்கம் நான் முல்லைசதா யாழ்இணையத்தை பல வருடங்களாக பார்த்து வருகிறேன் தற்போது உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பர்களே என்னையும் உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்ளுங்கள் நன்றி
-
- 22 replies
- 1.9k views
-
-
அன்பு யாழ் இனைய அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்....!அன்பு யாழ் இனைய அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்.... ஒர் அழகிய தாமரைத்தடாகத்தினுள் வலம் வந்து, அங்குள்ள மலர்களமலர்களின் தேனையுண்டு களித்திருக்கும் ஒர் வண்டாக நான் மகிழ்ந்திருக்கின்றேன். நான் யாழ் இனையத்தினைச் சுவைக்க காரணமான 'சுண்டல்' அவர்களுக்கும், இணையத்தில் இணைய அணுமதியளித்த வலைஞன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
-
- 9 replies
- 1.9k views
-
-
-
இனிய வணக்கங்கள் எல்லோருக்கும். நீண்ட காலமாக யாழை வாசிப்பவன். இன்று இணைந்தேன்.
-
-
- 6 replies
- 1.9k views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
வணக்கம், யாழ்.com இல் பதிவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள். நன்றி
-
- 26 replies
- 1.8k views
-
-
-
அநைவருக்கும் வணக்கம் என்னையும் யாழ் இணையத்தில் இணைத்துள்ளமைக்கு நன்றி நன்றி
-
- 11 replies
- 1.8k views
-
-
-
-
எல்லாருக்கம் வணக்கம் .. எப்பிடி சுகமா இருக்கிறியளே கருத்துக்களத்துக்கு தொடர்ந்து வந்து இங்கிருக்கிற ஆக்கங்கள வாசிக்கிறனான். எனக்கும் என்ர கருத்துக்கள இடைக்கிடை சொல்லவேண்டும் என்று ஆசை. ஆனால் தமிழில் வேகமாக தட்டச்ச தெரியாது. அதனால் தான் இதுவரையும் இணையவில்லை. இப்போது இணைந்துதான் பார்ப்போமே என்று இணைந்துள்ளேன். இனி மெல்ல மெல்ல தமிழில் தட்டச்சு செய்து பழகுவேன். உங்கள் எல்லாரையும் கருத்துக்களத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
-
- 11 replies
- 1.8k views
-
-
அனைவருக்கும் வணக்கம் எனது பெயர் பாவலன் புது வரவு ஒண்டுமில்லை கருத்து எழுத வந்தேன் அனுமதி இல்லையாம் அதுதான் அறிமுகமாக வந்தேன் மிக்க நன்றி வணக்கம் ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம்இ எமது கௌரவம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
-
- 19 replies
- 1.8k views
-
-
-
வணக்கம் நலமா/? நான் இங்கு புதுதில்லை ஆனால் நீண்ட நாட்களுக்கு பின் வருவதால் வாசல்படியால் வருகிறேன் ஏற்றுக்கொள்ளுவிர்களா?
-
- 14 replies
- 1.8k views
-
-
நான் பூச்சி வந்திருக்கிறன். உங்கள் எல்லார் தலைக்கு மேலாக பறந்து சென்று சந்தோசப்படுத்த போறன் எனக்கு பிடிச்சதெல்லாம் சினிமாவும், பாட்டும் தான். முடிந்தால் சினிமாச் செய்திகள், வினோதச் செய்திகள் எல்லாம் தாறன் எல்லாம் வல்ல நித்தியானந்தாவின் ஆசிர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கட்டும்
-
- 17 replies
- 1.8k views
-
-
-
அனைவருக்கும் வணக்கம் மாவீரர் பற்றிய பதிவுகளை யாழ் களத்தில் பதிவு செய்ய வந்துள்ளேன். நன்றி
-
- 14 replies
- 1.8k views
-
-
தமிழ் ஈழத்தின் புன்சிரிப்பே , எம் நேசத்தில் என்றும் நீங்காது நிரைந்திருக்கும் புன்னகைப் பூவே தமிழ் ஈழத் திருநாடு மலரும் வரை உன் ஆன்மா கூட துயிலாது என்றெனக்கு தெரியும், எம்மை விட்டு உன் உடல் வேண்டுமானால் மறையலாம் , ஆனால் எம் கண்களுக்குள் நிறைத்திருக்கும் உன் புன்னகை பூத்த முகம் எம் கண்களிருக்கும்வரை மறையாது மாவீரனே இத்துணை நாள் நம் தமிழர் துயர் துடைக்க ஓய்வின்றி உழைத்ததால் தானோ இத்துணை சீக்கிரம் ஓய்வெடுக்க சென்று விட்டாய் ? தேசத்தின் குரலாம் அண்ணன் பாலசிங்கம் விட்டு சென்ற பணிதனை சீரோடு நடத்திய நீ, இத்துணை சீக்கிரம் தேசத்தின் குரலோடு சங்கமிக்க விண்ணுலகம் சென்றது ஏன் ? உன் சிரித்த முகம் நிறைந்திடாத தமிழ் நெஞ்சமும் உண்டோ ? என் வீட்டில்…
-
- 4 replies
- 1.8k views
-
-
எல்லோருக்கும் வணக்கம். இதுவரை வித்தகன் என்ற பெயரில் உலா வந்த நான் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று முதல் வித்தகர் என்ற பெயரில் புதியவராக உலா வருவேன் என்பதை கள அங்கத்தவாகளுக்கு அறியத்தருகிறேன். (நம்பர் சாத்திரம் பாத்தனான் எண்டு நீங்களாக் கற்பனை செய்து கொண்டால் அதுக்கு நான் பொறுப்பாளியல்ல)
-
- 13 replies
- 1.8k views
-
-
-
யாழ் கள நண்பர்களுக்கு என் இனிய வணக்கம் புதிதாக இணைந்துள்ளேன்
-
- 18 replies
- 1.8k views
-
-
-
அன்பு யாழ் இணைய தோழர்,தோழிகளே நான் சில காலமாகத்தான் எழுதி கொண்டிருக்கிறேன்...என் பதிவுகளை இங்கு வந்து படிக்கலாம்....உங்கள் கருத்துகளை அன்புடன் எதிர்பார்கிறேன்... அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
-
- 14 replies
- 1.8k views
-