யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
உன்னை நினைக்க நீ என்னக்கு தடை போட்டாய்...... நானும் தலை ஆட்டிவிட்டேன்...... ஆனால் உன் நீனைவுகள்..............என்னை துரத்துகின்றன....... எங்கே போய் நான் பதுங்க.... என்னால் முடியவில்லையே........உன்னை மறந்தால் இவ் உலகில் நான் வாழ்வது சாத்தியம் அற்றதே..........இங்கே நியும் நானும் சுயநலவாதிகளாய்..... மன்னிப்பு கேட்க மாட்டேன்............ என் நீனைவுகளை என்னிடம் விட்டு விடு...... asan வீரர்கள் மடிவதில்லை விதி முடிவதுமில்லை
-
- 4 replies
- 716 views
-
-
மற'றய பகுதிகளில் புதியது எப்ப தொட்க முடியும்
-
- 2 replies
- 824 views
-
-
உலகே உன் கண் முன்னே நீ புதைத்தது எம் மக்களை அல்ல உன் மனித நேயத்தையும் மறக்கோம் மறவோம் மன்னிக்கோம்
-
- 0 replies
- 590 views
-
-
நான் மறுபிறவி என்னையும் வரவேற்று களத்தினுள் அழைத்து செல்வீர்களா?
-
- 28 replies
- 3.8k views
-
-
http://www.youtube.com/watch?v=hWZ7xGo6rzs 1823-ஆம் வருடத்தில் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அதிபர் பேச அழைக்கப்பட்டு, இனக் கொலை புரிந்த குற்றவாளி என்பதால் "நீ இங்கு வராதே! கூட்டத்தை ரத்து செய்து விட்டோம்!" என்று அறிவித்தது இதுவே முதல்முறையாகும். கன்னத்தில் விழுந்த இந்த செருப்படியால் அதிர்ந்துபோன ராஜபக்ஷே தங்கும் விடுதிக்குச் செல்ல முனைந்தபோது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொதித்து எழுந்ததை அறிந்து தன் நாட்டுத் தூதரகத்துக்குள் தஞ்சம் புகுந்தான். அத்தூதரகத்தையும் தமிழர்கள் முற்றுகையிட்டதால் மூடுவண்டிக்குள் ஒளிந்து கொண்டு வெளியேறி உள்ளார்.
-
- 4 replies
- 765 views
-
-
டிஸ்கி: வலையுலகப் பதிவர்களே, வாசகர்களே!! இத்தொடரில், நான் உங்களோடு ஈழத்தமிழும் கலந்து உரையாட வருகின்றேன். ஆரம்பத்தில் இத்தொடரை முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் எழுதும் எண்ணமிருந்தாலும், வலையுலக வாசகர்களின் புரிதலை முதன்மைப்படுத்தி சாதாரண தமிழினிடையே யாழ்ப்பாணத் தமிழ் கலந்து எழுதுவதாக இருக்கின்றேன். எனினும் மிகவும் பொருத்தமான பிரதிகளை முழுக்க, முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் எழுதும் எண்ணமும் உண்டு. இனி, யாழ்ப்பாணத் தமிழைக் கொஞ்சம் கேளுங்கோவன்!!! அதென்ன மிச்சச்சொச்சம் எண்டு கேட்காமால் விடுவியளே? இவன் ஏதேனும் சொல்லுறதெண்டால் இப்படிச் சுத்தி வளைச்சுக் கொண்டு, எங்களைச் சாட்டித்தான் வண்டில் விடுவான் போலை கிடக்கு. என்னவோ விட்ற வண்டிலை நேரா விடு தம்பி, வந்திட்டம், இனிக் கேட்ட…
-
- 2 replies
- 530 views
-
-
வணக்கம் நலமா/? நான் இங்கு புதுதில்லை ஆனால் நீண்ட நாட்களுக்கு பின் வருவதால் வாசல்படியால் வருகிறேன் ஏற்றுக்கொள்ளுவிர்களா?
-
- 14 replies
- 1.8k views
-
-
நீண்ட நாட்களாக என்னால் யாழ் களத்திற்கு சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் வர முடியாமல் இருந்ததற்கு வருந்துகிறேன். அடிக்கடி வரமுடியாவிட்டாலும், இடையிடையே என் கருத்துக்களை யாழ் கருத்துக் களங்களில் எழுத முடியும் என நினைக்கிறேன்! நிறைய நல்ல மாற்றங்களை அவதானிக்கிறேன்! யாழ் களத்தை மெருகூட்டியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! அன்புடன் அல்லிகா!
-
- 29 replies
- 3.8k views
-
-
-
வணக்கம் ... தமிழ் ஈழத்தில் பிறந்து தற்போது ஜேர்மனி என்னும் நாட்டில் படித்து வருகிறேன்! தமிழ் கவிதைகள் வாசிப்பதில் ஆர்வம் தமிழ் எழுதவும் ஆர்வம், ஆனால்???? பிடித்தது> இசை, கவிதை, நானும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!! [
-
- 42 replies
- 5.7k views
-
-
நான் பழைய ஆள்.. ஆனால் பல நாட்களாக உள்ளே நுழையாததால் என்னவோ மீண்டும் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆதலால் மீண்டும் வந்திருக்கிறேன்
-
- 12 replies
- 2.1k views
-
-
மீண்டும் சிலநாள் இடைவெளியின் பின் சந்திப்போம் சுகயீனம் காரணமாக (சிறியதொரு ஒப்பரேசன்) 2 வாரத்தின்பின் சந்திப்போம்
-
- 43 replies
- 3k views
- 1 follower
-
-
பதிவு செய்து பல நாட்கள் கழித்து மீண்டும் இங்கே இணைய விரும்புகிறேன்.. வரவேற்பீர்கள்தானே?
-
- 31 replies
- 3.4k views
-
-
மீண்டும் யாழினு}டாக . . . புதிய உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ள யாழ் இணையத்தினுடன் மீண்டும் இணைவதை நினைத்து நிறைய ஆனந்தமடைகின்றேன்ஃ நட்புடன் பரணீதரன்
-
- 21 replies
- 2.8k views
-
-
அன்புகலந்த வணக்கம், யாழ் இணையத்துடன் தொடர்ந்து இணைந்து அவ்வப்போது எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்வேன். நன்றி!
-
- 43 replies
- 4.8k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம், நான் பழைய சகி ..சில காரணங்களால் களம் வர முடியாமல் போய் விட்டது. அப்படியே வந்தாலும் கருத்துக்கள் எழுத நேரம் கிடைப்பதில்லை. இன்று கன காலத்திற்கு பின் களம் வருகிறேன். இங்கு நிறைய புது உறுப்பினர்கள் இருக்கிறீர்கள். அவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். இது எனக்கு மட்டுமில்லை..இனி களத்திற்கு கன காலத்திற்க்குப் பின் வரும் எல்லா பழைய உறவுகளுக்காகவும் தான். அவர்களும் இதில..தங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
-
- 49 replies
- 4.7k views
-
-
அனைவருக்கும் வணக்கம் மீண்டும் வந்திருக்கிறேன் அனைவருக்கும் வணக்கங்களும் புத்தாண்டு வாழ்த்துக்களும்
-
- 22 replies
- 4.2k views
-
-
-
-
அனைவருக்கும் வணக்கம். புதிதாக இணைந்து கொண்டுள்ள எனக்கு உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன்
-
- 20 replies
- 2.8k views
- 1 follower
-
-
-
வணக்கம், இது எனது முதல் எழுத்தாக்கம். என்னுடைய பெயரை நான் இன்னும் பிரபல்லியப்படுத்த விரும்பவில்லை. அப்படி இருந்தும் என்னை பற்றி ஒரு சில வார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன். நான் கனடா நாட்டின் மேற்றுக் கரையில் இருக்கும் வன்கூவர் நகரில் தற்போது வசித்து வருகிறேன். பிறந்தது யாழ் நகரில். சுமார் 16 வயதில் வீடு விட்டு குடி பெயர்ந்து கடைசியாக இவ்விடத்தை அடைந்துள்ளேன். இந்த சில வார்த்தைகளை நான் Google translitertion labs வலயத்தில் வரைந்துள்ளேன். சின்ன வயதில் நிறைய புத்தகங்கள் படிக்க வாய்ப்பு இருந்தது. முக்கியமாக கற்பனையை வளர்க்கும் புத்தகங்கள் படித்தேன். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் படித்தேன். கற்பனையில் பல்வேறு மொழிகளில் கற்காமல் லேசாக மொழி பெயர்ப்பு செய்ய ஓர் இயந்திரம் …
-
- 5 replies
- 788 views
-
-
இனிய வணக்கங்கள் என் தமிழ் உறவுகளுக்கு!!! உதயபானுவுக்கு வரவேற்பு ஒன்றும் கிடையாதா? அன்புடன் உதயபானு!!!
-
- 22 replies
- 3.3k views
-
-
வணக்கம்..... யாழ் குடும்பத்துல புதுசா செய்யறது இருக்கேன்.... யாழ்கள உறவுகளை சந்திப்பதில் மணஆறுதலும் மகிழ்ச்சியும் அடைகிண்றேன்.
-
- 41 replies
- 2.6k views
-