யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1761 topics in this forum
-
அன்புகலந்த வணக்கம், யாழ் இணையத்துடன் தொடர்ந்து இணைந்து அவ்வப்போது எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்வேன். நன்றி!
-
- 43 replies
- 4.9k views
-
-
நிழலியின் பாரபட்சமான நடவடிக்கையை திண்ணையில் வெளிப்படுத்தியத்துக்காக எவ்வித முன்னறிவித்தலும் இன்றி எனக்கு திண்ணையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. You can not chat because you're in block list. என்று வருகின்றது. நியாயத்தை உரைத்ததுக்காக என்னை நிரந்தரமாக தடையும் விதிக்கப்படலாம். இதூதான் இவர்களிளின் ஊடக கேலிக்கூத்து. நிழலி கேவலமான மட்டுறுத்தினர் என்பது பொய்யாகாது கேவலம் கெட்ட ஈனப்பிறசிகளின் கூடாரமாக மாற்றிய பெருமை நிழலியையே சாரும். நிழலியின் வெளியேற்றேமே யாழ் இணையத்தை பாதுகாக்கும். நன்றி வணக்கம்
-
- 2 replies
- 1.1k views
-
-
அறிவில் பெரியவர்கள் இருக்குமிடத்தில் களமிறங்க எனக்கும் ஒரு அனுமதி கிடைக்குமா? கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் நோ..சோகம்!
-
- 7 replies
- 1.5k views
-
-
வணக்கம்.சூடான விவாதங்களில் கலந்துகொள்ள சித்தமாய் உள்ளேன்.
-
- 16 replies
- 2.7k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், பல ஆண்டுகளாக யாழ் இணையத்தினை வாசித்துக் கொண்டு வந்தாலும் இன்று தான் இதில் இணைந்து கொள்கின்றேன். எங்கள் ஊர்களில் தெருவிலும் வீதியிலும் குடி கொண்டு முழிசிக் கொண்டு இருக்கும் வைரவரின் பெயரை கொண்டு இணைகின்றேன். பெரும் கோவிகளில் எல்லாம் திருவிழாக்கள் படு எடுப்பாக நடக்க சிவனே என்று இருக்கும் வைரவருக்கு எவரும் பெரிசா பூசை புனருத்தானம் செய்வது குறைவு. ஆனால் வைரவர் சனங்களின் சாமி. அவசரத்துக்கு வைரவர் தான் சில நேரங்களில் கிடைப்பார். அதனால் அவர் பெயரில் இணைகின்றேன் உங்களுடன். சனங்களின் குரலாக, வாழ்க்கையின் சாட்சியாக உங்களுடன்.
-
- 37 replies
- 4.1k views
- 1 follower
-
-
வணக்கம் அனைத்து உறவுகளுக்கும்.நான் யாழ் களத்தின் நீண்டகால வாசகன்.ஆனால் பதிவுகள் போட்டது மிக மிக குறைவு.மீண்டும் எனது கைத்தொலைபேசி மூலம் தட்டுத்தடுமாறி ஏதாவது தட்டலாம் என்றிருக்கிறேன். நன்றி.வணக்கம்.
-
- 6 replies
- 916 views
-
-
-
வணக்கம் அனைவருக்கும் நான் கண்ணன் தர்மலிங்கம் சுவிஸில் இருந்து. பொழுதுபோக்காக கவிதை, கதைகள், கட்டுரைகள் மற்றும் பாடல்கள் எழுதுவதுண்டு.
-
- 6 replies
- 848 views
-
-
வணக்கம் யாழ் கள நண்பர்களே!. பணிமிகுதி காரணமாக நீண்ட நாட்களின் பின்னர் இங்கு இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி . அரசியலும் அறிவியலும் எனது களம். விரைவில் மற்றைய பகுதிகளிலும் பதிவிட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைகின்றேன்
-
- 5 replies
- 915 views
-
-
-
வணக்கம், நான் காவாலி வந்திருக்கிறன். குறை நினைக்காதேயுங்கோ, நான் கெட்ட காவாலி இல்ல நல்ல காவாலி.
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
நான் றோக்கர், புதிதாக யாழ் களத்தில் இணைந்துள்ளேன். நான் நீண்ட காலமாக யாழ் களத்தின் வாசகன். இன்றுதான் களத்தில் இணைவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. என்னையும் இந்த யாழ் களத்தில் அனுமதித்தற்கு மிக்க நன்றிகள். அன்புடன், றோக்கர்
-
- 8 replies
- 937 views
-
-
-
-
-
வணக்கம்... நான் பொன்மணி.......ஒரு மருத்துவர்.......குழந்தைகள் நிபுணர்.......கல்யாணமாகி 2 மகன்கள் உள்ளனர்...கணவர் ஒரு விஞ்ஞானி.......மலேசியாவில் வசிக்கிறேன்.......என்னுடைய வேர்களும் இலங்கையில் உள்ளன.....அம்மா இலங்கை,அப்பா மலேஷியா.......இந்தியா வளர்த்தநாடு.......தமிழில் மிக்க ஆர்வம்........ஓரளவு எழுதுவேன்.......உங்களுடன் இணைவதி்ல் மகிழ்ச்சி........என்னை இங்கு இணைத்த நண்பர் *** ....நன்றி.....!!
-
- 20 replies
- 2.6k views
-
-
வணக்கம் நண்பர்களே. இன்றைய தினம் புதிதாய் உங்களுடன் இணைகிறேன். சிவா, இந்தியா
-
- 12 replies
- 854 views
-
-
வணக்கம் அன்பு உறவுகளே நானும் உங்களுடன் இணைந்துகொள்ள பணிவுடன் விழைகின்றேன்!
-
- 20 replies
- 1.5k views
-
-
வணக்கம் உறவுகளே. யாழுக்கு நான் புதியவனல்ல, சில வருடங்களுக்கு முன்பே உறுப்பினராகப் பதிந்திருந்தாலும் வெளியில் இருந்து வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இனிமேல் நானும் ஜோதியில் கலக்கலாம் என்றிருக்கிறேன் கலக்கலாமா?
-
- 15 replies
- 1.5k views
-
-
-
வணக்கம் இவ் யாழ் இணையத்தில் புதிதாக இணைந்து கொள்ளும் அங்கத்தவர் நான். துதி பாட யாழ் இணையத்தில் என்னை இணைத்த போது தூவானம் விட்டு வானம் வெளுத்தது போல் தூரிகையில் சித்திரம் உயிர் பெற்றது போல் துணிச்சல் கொண்டு துணிவுடனே துதி பாட யாழ் இணையத்தில் என்னை இணைத்த போது துவண்ட மனம் துள்ளி எழுந்தது தூங்கிய விழிகளின் உறக்கம் கலைந்தது தூண்டிலில் சிக்கிய மீன் போன்று துகள்களாய் நெஞ்சம் படபடத்தது இவ் யாழ் இணையத்தில் துப்பறியும் நாவலில் நான் அடங்கவா ? துள்ளல் கவியில் நான் மயங்கவா ? துருவ காதலை வெளிப்படுத்தவா ? துரித வளர்ச்சியில் என்னை வளப்படுத்தவா ? நன்றி மீரா குகன்
-
- 41 replies
- 3.7k views
-
-
தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். இன்று யாழ் இணையத்தில் இனிதே இணைகிறேன். தொடர்ந்து கவிதைகளை விதைக்க இருக்கிறேன். தோழமையுடன் சேயோன் யாழ்வேந்தன்
-
- 24 replies
- 2.8k views
-
-
vanakkam
-
- 14 replies
- 1.3k views
-
-
-