Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. வணக்கம்

  2. என்னுடைய வணக்கங்களும் சேரட்டும்

  3. என் இனிய வணக்கம் எல்லோருக்கும். இவ் இணையத்தளத்தில் நானும் ஒரு நேயராக சேர்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்

    • 52 replies
    • 4.6k views
  4. Started by parani,

    எல்லோருக்கும் வணக்கம். எனது பிறந்த மண்ணான யாழ் க்கு நேரடியாக போவதற்க துடிக்கும் இவன் முதலில் யாழ் இணையவலைக்குள் நுழைகிறேன். நான் இங்கு புதியவன் பெரிதாக ஒன்றுமே விளங்க வில்யுங்கோ ஆராவது புண்ணியவான் கண்ணியமாக எனது நிலைமையை எண்ணியவாறு இந்த வலையை பற்றி விளக்க முடியுமோ??? விளக்க முடியுமோ என்டு கேட்டதுக்கு பல்தூரிகையோட வந்து டபாய்க்க வேண்டாம் :? :? தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

    • 22 replies
    • 3.1k views
  5. வணக்கம் நல் இனிய உறவுகள் அணைவருடனும் நானும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்... நன்றி

  6. "எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா ! இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர்" - பாரதி கடந்தகாலத்தை எண்ணி மருகியே நிகழ்காலத்தின் சந்தோஷங்களை விட்டுவிடாதீர்கள்... இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!

  7. Started by thamizh5,

    வணக்கம்

  8. சிறிலங்காவின் தென்மாகாணத்தில் உள்ள மித்தெனிய என்ற இடத்தில் இன்று அதிகாலை ஆயுதக்குழு ஒன்றுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டம் மித்தெனியப் பகுதியில் உள்ள ஜுலாப்பிட்டிய என்ற இடத்தில் ஆயுதக்குழுவொன்றின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்த அந்த இடத்துக்கு சிறலங்கா காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்ற சிறிலங்கா காவல்துறையினருக்கும் ஆயுதக்குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது. இந்தச் சண்டையில் ஆயுதக்குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு ரி-56 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள…

  9. அறிவில் பெரியவர்கள் இருக்குமிடத்தில் களமிறங்க எனக்கும் ஒரு அனுமதி கிடைக்குமா? கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் நோ..சோகம்!

    • 7 replies
    • 1.5k views
  10. நீண்ட இடைவெளியின் பிறகு எனது பிரவேசம். இனி வரும் இனி வரும் காலங்கள் யாழுடன் இணைந்தே இருப்பேன் என நம்புகின்றேன் . நன்றி.

    • 33 replies
    • 2.5k views
  11. Started by Gunci,

    எப்பிடி ஆக்கங்களை ஆரம்பிப்பது என்று யாரும் விளக்கம் தரமுடியுமா ? எனது சிறு நினைவு குறிப்பை இணைக்க முடியுமா யாழ் இந்துவின் பெருந்தன்மை கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்த காலங்கள் 1990 நடந்த சம்பவம் ஒன்று நினைவில். இந்தியன் இராணுவ கால கட்டத்தின் பின் கிரிகெட் 19 வயது அணி சிரமத்தின் மத்தியில் மீளமைக்கப்பட்டது. பல வீரர்கள் குடாவை விட்டு பிரிந்தோ பறந்தோ சென்ற காலங்கள். தயாளன் அண்ணை அவரகள் சிரமப்பட்டு ஒரு அணியை ஒழுங்கு செயதார். அணிக்கான உபகரணங்கள் தேடி எடுக்கப்பட்டன. பல மிகவும் பாவனைக்கு உபயோகமற்றதாக இருந்தது. அத்துடன் பல காணமல் களவு போய்விடது. இன்றுவரை நினைத்ததுண்டு அந்த கனமான துடுப்பாட்ட உபகரணங்கள் எந்த வகையில் அவர்களுக்கு உபயோகபட்டிருக்கும் ? இருந்த உபகரணங்களை வைத்து ப…

  12. Started by E.sami,

    " அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " என்னையும் கருத்துக்களத்தில் இணைத்துக்கொள்ளுங்கள் E.சாமி

  13. Started by mkumar,

    தமிழ் கூறம் நல்லலுகின் முன்னணி கருத்துத் தளத்தில் உங்களுடன் இணைந்து கருத்துப்பபகிர ஈகைத்தமிழன் முத்துக்குமாரனின் பெயர் தாங்கி வருகிறேன்

  14. வணக்கம் நண்பர்களே.. என் பெயர்: இராஜா.. நண்பர்கள் இட்ட பெயர்: விரும்பி ஏற்றுக் கொண்ட பெயர் "காதல் ராஜா" வாழிடம்: திண்டுக்கல் மாவட்டம், தமிழ் நாடு பணி: ஆரம்பப் பள்ளி ஒன்றும், ஏழை மாணவர்க்கு உதவ கல்வி அறக்கட்டளை ஒன்றும் நடத்தி வருகிறேன்.. இணைந்து வெகு நாட்கள் ஆகி இருந்தாலும் தற்போதுதான் புதிதாக அறிமுகமாகிறேன்.. ஏற்றுக் கொள்ளுங்கள் என்னை உங்களில் ஒருவனாக.. காதலுடன் இராஜா kaathalraja.blogspot.com www.alhidayatrust.com

  15. வணக்கம் இங்கு வந்துவிடடேன். வரவேற்று பந்தி வைக்கவும்

    • 1 reply
    • 771 views
  16. Started by kumara23,

    வணக்கம்

  17. Started by nitha,

    வணக்கம், உறவுகளே, யாழ் அரிச்சுவடியைத் தவிர வேறு எதிலும் என்னால் எதுவும் எழுத முடியவில்லை. எனக்கு உதவுங்களேன்..பல உறுப்பினர்களிற்கு பதில் வேறு கொடுத்திருக்கிறேன்..

  18. தனித் தமிழ் பூமி பெற முயற்சிக்கும் எல்லோருக்கும் இந்த தமிழ்ப்புவியின் வணக்கங்கள்.

  19. இந்திய நாகப்பட்டிண மீனவர்கள் ஆறு பேர் கடந்த ஆறு நாட்களாக கடலில் தத்தளித்த நிலையில் இன்று அதிகாலை வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கியுள்ளார்கள். கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் நாகப்பட்டிணத்தில் இருந்து அளடி 1054 ஆம் இலக்க றோலர் படகில் மீன்பிடிப்பதற்காக புறப்பட்ட இவர்கள் நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்தனர். இன்று அதிகாலை கடல் நீரினால் இழுத்துவரப்பட்ட இவர்கள் வடமராட்சி ஆழியவளை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து கடற்கரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் இவர்களை கைது செய்து மருதங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள். இவர்கள் வந்த றோலர் படகு தற்போது ஆழியவளை இராணுவத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

  20. எல்லோருக்கும் வணக்கம், எனது பழைய மின்னஞ்சல் முகவரியும், ரகசியக் குறியீடும் வேலைசெய்வதை நிறுத்திவிட்டதனால், மீண்டும் புதிதாக இணையவேண்டி விட்டது. உங்கள் ஆதவை எதிர்பார்க்கிறேன். நட்புடன் ரஞ்சித் (ரகுனாதன்)

  21. தமிழீழப்பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஓர் விவாதம்!!!! மிகக்குறைந்தளவு அதிகாரங்களைக் கொண்ட 13 வது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவற்கு கூட விரும்பாத சிங்கள அரசியல்வாதிகளிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து போராட்த்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஈழமண் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் போராட்ட முறைகள் மாற்றப்பட்டு பல வளிகளில் எடுத்துச்செல்லப்படும் என்பதில் ஜயமில்லை. தொடர்ந்து ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்று வரும்போது அத்தீர்வானது எவ்வாறு இருக்க வேண்டும் அது தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நிறைவேற்றுமா? என்பது தொடர்பாக யாழ் கருத்துக்கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே கீழே ஒன்றைத் தெரிவுசெய்வதோடு அதற்கான கார…

  22. Started by Tamilinpan,

    வணக்கம் www.sankiliyan.com

    • 5 replies
    • 913 views
  23. வணக்கம் எனது பெயர் மதிவதனன். பதியும்போது என் பெயரை ஏற்க மறுத்ததினால் எனது முதற்பெயரை சேர்க்கவேண்டியதாயிற்று. செல்லிக்கொள்ள பெரிதாக எதுவுமில்லை சாதாரண தமிழன். இங்கு எழுதும் பலரும் மிக்க அனுபவம் உள்ளவர்களாக தெரிகிறார்கள். என்னால் அதற்கு தாக்குப்பிடிக்க முடியுமா என்று ஒரு தயக்கம். பதிந்து பார்ப்போம் சுல்தான் அல்லது பக்கிரி இரண்டில் ஒன்றுதானே என்று ஏதோ ஒரு துணிச்சலுடன் வந்திருக்கிறேன் வரவேற்பீர்களா?

    • 24 replies
    • 1.9k views
  24. முதல் பதிவு வணக்கம் உறவுகளே நீண்ட நாள் பார்வையாளன். எனது கருத்தையும் பதியலாம் என எண்ணம் கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்.

    • 14 replies
    • 998 views
  25. யாழ் கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் எமது அன்பு வணக்கம். யாழ் தளத்தில் பொது விவாதங்களுக்கு ஒரு களமாக ரெலோ நியூஸ் இணைந்து கொள்ள விரும்புகிறது. நன்றி

    • 31 replies
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.