Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. கருத்துக்களத்தில் என் முதற் பதிவு என் தாய்த் தமிழன்னை ஈன்றெடுத்த என் சகோதர உறவுகளுக்கு அன்பு வணக்கம் ! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி நல்லதையும், பாராட்டுக்களையும், தூற்றலையும் வாசித்தேன் மிகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அறிந்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இப்படித் திறந்த மனதுடனான விர்சனங்கைளை வெகுவாக வரேவேற்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் பற்றிய அறிவித்தல் அதைத் தொடர்ந்து வந்திருக்கும் பதில்கள் பற்றி நான் வாசித்தவற்றிலிருந்து சில துளிகள். புதிய விதிகளின்படி பெயர்கள் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் தமிழினத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காகச் சில விடயங்களைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. 1) நாடு கடந்த அமைப்பு - என்ற…

  2. என்ன எப்ப ஊர் புதினத்தில எளுத விடுவினம்? என்ன எப்ப ஊர் புதினத்தில எளுத விடுவினம்?

  3. வணக்கம் அனைவருக்கும், யாழ் இணையத்தில் சில உதவிக் குறிப்புகளையும் மென்பொருட் தொகுப்புகளையும் செய்யலாம் என்று தீர்மானதித்துள்ளோம். அதாவது, யாழ் இணையத்திலோ அல்லது யாழ் இணைய கருத்துக்களத்திலோ ஒரு ஆக்கத்தை இணைக்கும் போதோ, அல்லது அதற்காக ஒரு படைப்பை உருவாக்கும் போதோ தேவைப்படுகிற உதவிக் குறிப்புகளாக அவை அமையும். அத்தோடு அவற்றுக்கு தேவைப்படுகிற இலவச மென்பொருட்களையும் யாழ் இணையத்தில் தொகுத்து வைக்கிற போது அதுபற்றி அறியாதவர்கள் பலருக்கு பேருதவியாக இருக்கும். மென்பொருளைத் தேடி அலையாமல் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். எனவே, கருத்துக்கள உறவுகளே இதனை கூட்டுமுயற்சியாக செய்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். உதவிக் குறிப்புகள்: * உதவிக் குறிப்புகள் த…

  4. Started by valvai murali,

    Hello, My name is Murali, I am from Valvai. I joined yarl.com to communicate and socialize with other tamil people around the world regarding the future of Tamil Eelam. Thank you, Valvai Murali

  5. யாழ் நிர்வாகத்தினருக்கு முகப்பு பகுதியில் ஒலிப்பதிவு என்ற தலைப்பு மேலேயுள்ள தலைப்பை மறைக்கின்றது . இதை சரிசெய்து உதவுங்கள்

    • 6 replies
    • 928 views
  6. வக்தா இணையத்தள ஒளிப்பதிவு Get Flash to see this player. ஏனைய தள ஒளிப்பதிவுகளை களத்தில் இணைப்பதற்கான பரீட்சார்த்தம் இது. இவ் ஒளிப்பதிவுகளை இணைப்பதற்கு முழுமையான (ஒளிப்பதிவின்) முகவரி தேவை. மேலே உள்ள ஒளிப்பதிவுகளின் விபரம் வக்தா இணையத்தள ஒளிப்பதிவு [netvideo]http://www.vakthaa.tv/uploads/gTunt2wPnnNFRCepGwqO.flv[/netvideo] பதிவு இணையத்தள ஒளிப்பதிவு [netvideo]http://www.pathivu.com/tv/uploads/video/song/sava.flv[/netvideo][/code]

  7. நேற்று தொடக்கம் கருத்துக்களை வாசிப்பதில் கடினமாக இருக்கிறது. யாழில் நேற்றில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா?. புதியமாற்றத்தினால் எனக்கு கருத்துக்கள் வாசிக்க கடினமாக இருக்கிறது. உதாரணமாக சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள் என்ற வாழும் புலத்தில் வந்த தலைப்பில் முதலாவது கருத்தை மட்டும் (சபேசனின் கருத்து)வாசித்த பின்பு மற்றையவர்களின் கருத்தை வாசிக்க ஒவ்வொரு முறையும் அக்கருத்தினை அழுத்தி உள்ளே செல்ல வேண்டி இருக்கிறது.. முன்பு இத்தலைப்பு 10க்கு மேற்பட்ட பக்கத்துக்கு சென்றாலும் தற்பொழுது 2 பக்கங்களுக்கு மட்டுமே இருக்கிறது. அத்துடன் கடைசியாகப் பதிந்த கருத்தினைக் கடைசியில் காணமுடியாமல் இருக்கிறது. 2 வது பக்கத்தில் இவ்வாறு காணப்படுகிறது. சபேசன் "சிவாஜ…

    • 6 replies
    • 1.6k views
  8. உங்கள் விதிமுறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை

  9. Started by v.pitchumani,

    எனது நண்பர் உறவினர் ஒருவரின் மகளை, அமெரிக்காவில் உள்ள ஒரு சாப்ட்வேர் பொறியாளரான மாப்பிளைக்கு நிச்சயித்து, திருமணம் செய்தார்கள்.அத்திருமணத்தில் என்ன நடந்தது என்பதை உங்களுக்கு சொல்ல விழைகிறேன். மாப்பிளையை அழைக்க விமான நிலையம் சென்ற என் நண்பர் மாப்பிளையுடன் ஒரு பெண் வர,அந்த பெண் மாப்பிளையின் நண்பரின் மனைவி மாப்பிளையின் நண்பரின் சார்பாக, திருமணத்துக்கு வந்து உள்ளார்கள் என அறிந்து, மனசு சற்று ஆறுதல் அடைந்தார் எனவும். அப்பெண் மாப்பிளையுடன் ரொம்ப நெருக்கமாய் இருந்தது கொஞ்சம் உறுத்தலாய் இருந்தாலும் அமெரிக்க நாகரிகமாய் இருக்கலாம் என மெளனமாய் இருந்து விட்டார்கள். தம்பதிகள் அமெரிக்கா சென்ற பின்னும் அப்பெண் புதுமாப்பிளையுடன் இழைய புது மணப்பெண…

  10. யாழ்களத்தில்அண்மைக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்்திற்கு தாம் ஆதரவு சேர்க்கிறோம் அல்லது மக்களை விழிப்படையச் செய்கிறோம் என்னும் பெயரில் போராட்டத்தை நடத்திச் செல்ல உதவிசெய்து வரும் மக்கள் மத்தியில் விசமப் பிரச்சாரங்களும் அம்மக்களின் மனங்களை விரக்தியில் தள்ளிவிடும் கருத்துக்களும் பதியப்பட்டு வருகின்றன. சில தலைப்புக்்களில் நேரடியாக யாழ் களத்தின் மீதான நேரடியான கேள்விகளுக்்குமே யாழ்கள நிர்வாகம் மெளனத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இதன் அர்த்தம் யாழ்கள நிர்வாகத்தவர்கள் யாழ்களத்தில் தம் கவனத்தைச் செலுத்தாது இருப்பதா அன்றி அதன் மூலம் விளம்பரத்தை எதிர்பார்த்்தா? இதற்காவது பதில் தருவார்களா? தேசியப் போராட்டத்திற்கு உதவி செய்வது என்பது ஒவ்வொருவரதும் கடமையாகும்.கடமை மட…

  11. மதிமுக காஞ்சிபுரம் மாநாட்டு தீர்மானங்கள்...... http://meenakam.com/newsnet/2010/09/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95.html தீர்மானங்களுக்கு இணங்க கள தோழர்கள் இனி இந்தியா என்பதை "இந்திய கூட்டமைப்பு" எனவும்... "இந்திய பல்தேசிய கூட்டமைப்பு" எனவும் தங்கள் ஆக்கங்களில் விவாதங்களில் பதிவுசெய்யவேண்டுகிறேன்... டிஸ்கி : அத்தோடு தமிழ்நாடு.. தமிழகம்... என்பதனைவிடுத்து "தமிழர் நாடு" என குறிப்பிடும்படி வேண்டுகிறேன்..

  12. யாழின் ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கு எனக்கு அனுமதி தர முடியுமா ?

  13. உதவி செய்யவும்..............எனது எழுத் துக்கள் சிறியதாக இருகின்றன .....மாற்றி பார்த்தேன் சரிவரவில்லை என்ன செய்யலாம் ?..

  14. யாழ் களத்தில் நுழையும் போது கொடுத்த email address ஐ மாற்றுவதற்கான சாத்தியம் உள்ளதா? அதனால் login பண்ணும் போது பிரச்சினை வருமா? இது பற்றி தெரிந்திருந்தால் தயவு செய்து கூறுங்கள்.

  15. யாழில் என்னால் புகைப்படம் இணைக்க முடியாதுள்ளது. 100K அளவில் ஒரு புகைப்படம் இணைத்தேன். அதற்கு ' Upload Skipped (This file was too big to upload)' என பதில் வந்தது. அத்துடன் 'Used 997.85K of your 1000K global upload quota (Max. single file size: 2.15K)' என்றும் உள்ளது. எனக்கு வழங்கப்பட்ட 1000K ஐ மீளப்பெறுவது எப்படி? தெரிந்தவர்கள் யாராவது உதவுவீர்களா?

  16. கள நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுகோள்.. கள நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுகோள்.. திருநங்கையர்களை சமூக தளத்திலும் கருத்து களத்திலும் பெரிதும் அவமதிப்பதாக உணர்கிறேன்.. சிட்டி பஸ்சில் பஸ் ஸ்டாண்டில் ஆண்க்கும் பெண்ணுக்கும் தனி தனி இருக்கைகள் கழிவரைகள் உள்ளன . இவர்கள் அங்கிட்டும் போக முடியாமல் இங்கிட்டும் போக இயலாம் தத்தளிப்பதை பார்த்து பல சமயம் ரத்த கண்ணீர் வடிகிறது என் கண்கள் .. போகட்டும் அவர்களுக்கும் யாழ்களத்தில் சக உறுப்பினர்களாக மதித்து அந்த gender dropdown combo box-- not telling கிழே shemale என போடும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறென்.இதனால் மற்ற கருத்து களங்களைவிட யாழ் களமானது இந்த உலகத்திற்கே முன்னோடியாக இருக்கும் என்பது தெள்ள தெளிவு..

  17. Started by Birundan,

    மோகன் அண்ணா, நீங்கள் முன்னுக்கு போட்டிருக்கும் லோகோவை(சிறீலங்கா பொருட்களை புறக்கணிப்பது பற்றியது) எப்படி தர விறக்கிறது? குறுக்ஸ் தந்த இணைப்பில் என்னால் தரவிறக்கமுடியவில்லை தயவு செய்து உதவுவீர்களா?

  18. Started by anuja,

    puthu yarlil tamil eppadi eluthirathu , ariyatharungal... puthu yarlil ellam vidthiyasamai irukku....

  19. வணக்கம், படம் ஒன்று இணைக்க முயன்றேன். பழைய முறையில் இணைத்தால் முடியவில்லை. சரி என்று மட்டுறுத்தினர் ஒருவர் களம் பற்றி பிரிவில் போட்டதை பார்த்தால் அது பழைய களத்தின் அடிப்படையில் தான் இருக்கு. புதிய இக் களத்தில் எப்படி என்று ஒரு முறை சொல்லுங்கள். நான் வடிவாக செய்து பார்த்தேன். ஆனாலும் முடியவில்லையே

  20. என்னால் எந்தவீடியோக்களையும் எமது களத்தில் இணைக்கமுடியவில்லை. இங்கிருக்கும் click to choose files மூலம் முயற்சிசெய்தால் download ஆகின்றது.பின்னர் there was problem....என்ற செய்தியே வருகிறது. யாராவது பில்லி,சூனியம் செய்திட்டாங்களோ தெரியவில்லையே.

  21. வேண்டு கோள்.............தயவு செய்து என்பெயரை மதி நிலா என பெயர் மாற்றம் செய்யும்படி நிர்வாகத்திடம் பணிவாக கேட்டுக் கொள்கிறேன் . நன்றி

  22. கள விதிகளின்படி களத்தில் ஆங்கிலத்தில் தலைப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. களத்தில் ஆங்கிலத்தில் இணைக்கப்படும் விடயங்களுக்கு தமிழல் சிறிய விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்பது விதி. தேவையில்லாதவற்றுக்கு கத்தரி போடும் நீங்கள் ஏன் இதை கவனத்தில் கொள்ள தவறுகின்றீர்கள்

  23. யாழில் சமகாலமாக தணிக்கைகள் குறித்து சில முரண்பாடுகள் இருக்கின்றன. 1. "கேடி" என்பது எந்த வகையில் தவறான பதம்..???! 2. "நாய் போல" என்ற உவமை எந்த வகையில் கருத்துத் திணிப்பு ஆகும்..??! 3. விபச்சாரிப் பெண்கள் என்ற தலைப்புக்குள் எல்லாப் பெண்களும் அடங்கவில்லை என்பது இயல்பாகத் தெரிகிறதுதானே. அப்படி இருக்க.. அதற்குள் எல்லாப் பெண்களும் வருறாப் போல எப்படி.. பொருள் வரும்..???! இது தவறான அர்த்தம் கற்பிப்பதாக எல்லோ அமையுது...??!

  24. கருத்துக் களத்தில் எழுத முயலும் பொழுது அனுமதி கிடைக்கவில்லையே.

  25. யாராவது எனது முதல் பதிவுக்கு பதில் தர முடியுமா? புதிய தலைப்பு தொடங்க முடிகிறது ஆனால் உள்ள பதிவுக்கு பதில் பதிய முடியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.