யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
மோகன் அண்ணா அவர்களே இருவரும் ஒரே பதிவைத்தான் ஒட்டியுள்ளோம் நான் அவரை விட 1 நிமிடம் முன்னாடி ஒட்டியுள்ளேன் ஆனலும் எனது பதிவை ரீசைக்கிள்பின் இல் போடப் பட்டுள்ளது, இதற்காண காரனத்தை அறியலாம.........?
-
- 2 replies
- 1.4k views
-
-
மற்ற பகுதிகளில் எளுத அனுமதி தர இயலுமனால் மிக்க உதவியாக இறுக்கும்..
-
- 11 replies
- 1.4k views
-
-
மீண்டும் யாழ்களத்தில் எழுதும் பல கருத்துக்கள் மாயமாக மறைகின்றன!!!! ஏன் என்று தெரியவில்லை????.... சிலவேளை யாழ்கள நிர்வாகம் சில ஊகங்களின் அடிப்படையில் எழுதும் கருத்துக்களை அகற்றுகின்றதோ, தெரியவில்லை??? எது எவ்வாறாயினும், எழுதுவதற்கு களமமைத்தது மட்டுமல்லாமல், புலத்தில் பல நல்ல செயல்களுக்கு வழிசமைத்துக் கொடுத்ததும் யாழ்களமே!!
-
- 5 replies
- 1.4k views
-
-
புலம்பெயர்ந்த சமூகங்களில் அவர்களது கலாச்சார வாழ்வு முறைகள் பொழுது போக்குகள் பழக்கவளக்கங்களிற்கு ஏற்ற முறையில் கவனயீர்பு நிகழ்வுகளை எப்படி ஒழுங்கமைக்கலாம் என்பது பற்றி ஒரு போட்டி யாழ்களத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கு உங்களின் ஆர்வமான பங்களிப்பு வேண்டப்படுகிறது. போட்டியை ஒழுங்கமைக்கவோ அல்லது பங்குபற்றவோ விரும்புவர்கள் உங்கள் ஆர்வத்தை இந்த திரியில் தெரிவிக்கவும். மேலதிக விபரங்கள் விரைவில்.
-
- 5 replies
- 1.4k views
-
-
அண்ணாமார்களே என்னன்டா இந்த வீடியோ எப்படி களத்தில இனைக்கிறது இத ஒருக்கா தெரிஞ்ச ஆக்கள் சொல்லுவியளோ
-
- 4 replies
- 1.3k views
-
-
மாவீரர்களுக்கென ஒரு பகுதியை ஒதுக்கிய நிர்வாகம் ஏன் நான் இணைக்கும் மாவீரர் பற்றிய பகுதியை நீக்குகின்றது ....? மீண்டும் இணைத்த போதும் திரும்பவும் நீக்கப்பட்டுள்ளது இதற்க்கு ஏதாவது காரணம் உண்டா ......?
-
- 9 replies
- 1.3k views
-
-
எனக்கும் அனுமதி தாங்கோவன் கருத்துக்களை இனைக்கவே ஏலாமல்கிடக்கிறது
-
- 3 replies
- 1.3k views
-
-
70களின் இறுதியில் வந்த பாடல் என்று நினைக்கிறேன்! ஜானகி பாட மெல்லிசைமன்னர் இசையில் ... எங்கொலித்தாலும் ... பாடல் முடியாமல் அரங்க மனம் வருவதில்லை! எதோ ஒன்று நெஞ்சுக்குள் ....... "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் அதை உள்ளமெங்கும் அள்ளி எடுத்தேன் .... இப்பாடலை எங்கு தரவிறக்கம் செய்யலாம்? யாராவது உதவுங்களேன்!
-
- 2 replies
- 1.3k views
-
-
வணக்கம் மோகன். நான் எப்போது எனது கருத்துக்களை செய்திக்களத்தில் எழுதலாம் என்று அறியத்தர முடியுமா ? நான் இணைந்து கொண்டது 09/05/2007 அன்று. நன்றி. தலைப்பு தமிழில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது - யாழ்பாடி
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ்கள உறவுகள் அவதானம். யாழ்கள உறவுகளே அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து தொடர்ச்சியாக ஒரு மின்னஞ்சல் பல பெயர்களில் வருகின்றது எனக்கு மட்டுமல்ல யாழ்கள உறவுகள்.வேறு சிலரிற்கும் இது போன்ற மின்னஞ்சல் மற்றும் முகபுத்தக அஞ்சல்ளிற்கும் கிடைத்துள்ளதால் அவதானமாக செயற்படுங்கள் அதே சமயம் நிதிஉதவி செய்யுமாறும் சிலதடைவைகள் கேட்டிருந்தார். எனக்கு கிடைத்த மின்னஞ்சல் இதுதான். என் அன்புக்கினிய தோழருக்கு, நான் சிதைந்து போன எமது இயக்கத்தின் (தமிழீழ விடுதலை புலிகள்) புலனாய்வு கட்டமைப்புக்கு மீண்டும் உயிரூட்ட பாடுபடுகிறேன். இருந்தும் துரோகிகளை அடையாளம் காண்பது என்பது மிகவும் சிரமமான விடயமாக உள்ளது. நான் வன்னியில் புலனாய்வுத்துறையில் போராளியாக பணியாற்றியவன். சிறுவயதில் இருந்தே புலனா…
-
- 16 replies
- 1.3k views
-
-
யாழ் களத்தில் கருத்து தெரிவிக்க முனைந்தால் பளிச்சிடும் வரிகள் இவை.... Board Message Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. The error returned was: Sorry, you do not have permission to reply to that topic. இத்தடை தாண்ட வழியேது....என் முன்னோரே மொழிவீர் வழி.
-
- 3 replies
- 1.3k views
-
-
வணக்கம். அவசரமாக "எழுக தமிழ்" இறுவட்டு பாடல்கள் தேவை... தமிழ் உறவுகளோடு பகிர்ந்து கொள்ள இணைப்புக்களாகவேனும் தந்தால் உதவியாயிருக்கும் தயவு செய்து விரைந்து உதவுங்கள் எனது மின் அஞ்சல் nimi0601@yahoo.com நன்றி
-
- 3 replies
- 1.3k views
-
-
என்னைய எங்கையுமே கமெண்ட் எழுதவிடாம தடுத்த, யாழுக்கு நன்றி!!
-
- 4 replies
- 1.3k views
-
-
நான் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பயனுள்ள தளமுகவரிகள் எனும் தலைப்பிட்டு சில இணையதள இணைப்புக்களை கொடுத்திருந்தேன். தற்போது அதனை காணவில்லை. தேடிதருவீர்களா?
-
- 4 replies
- 1.3k views
-
-
நிர்வாகத்துக்கு பணிவான வேண்டுகோள் இதனை பாருங்கள் -------------------- இப்படியானவர்களை எவ்வித அறிவித்தலுமின்றி யாழ்களத்திலிலுந்து அகற்றிவிடுங்கள் இப்படியானவர்களை யாழ்களத்தில் விட்டுவைத்தால் தமிழர்களின் ஒற்றுமையை சிதைத்துவிடுவார்கள் இதற்கு நீங்கள் வழி அமைத்துக் கொடுத்து கெட்ட பெயர் வாங்காமல் தயவு செய்து உடன் நடவடிக்கை எடுங்கள் நன்றி
-
- 11 replies
- 1.3k views
-
-
இளைஞன் அண்ணா, எனக்கு திண்ணை பகுதியில் எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. sign in பண்ணியவுடன் my profile list என்பதும் அப்படியே உள்ளது. எதற்காக என்னை தடைசெய்திருக்கு என்று அறியத்தருவீர்களா?
-
- 11 replies
- 1.3k views
-
-
ஆங்கில உச்சரிப்பு முறையில் எழுதி மாற்றிக் கொள்பவர்கள் இந்தச் சுட்டியில் உள்ளவாறு செய்வதன் மூலம் இலகுவாக தமிழில் எழுதிக் கொள்ள முடியும்.இடது கரையில் ஆங்கிலத்தில் எழுதி விட்டு romanised ஐ சொடுக்குங்கள். மிக்க நன்றி. http://kandupidi.com/converter/
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்று அதிகாலை முதல் சுமார் 12 மணிநேரங்களுக்கும் மேலாக யாழ் களத்தில் நெடுக்காலை போவானுக்கான தணிக்கை தொடர்பான வாக்கெடுப்பு பொதுவில் நடை பெற்றது. சுமார் 30 க்கும் மேற்பட்டோர் பேர் அதில் கலந்து கொண்டனர். இதன் போது 25க்கும் மேற்பட்டவர்கள் நெடுக்கால போவான் முழுதும் தடை செய்யப்பட வேண்டும் எனவும் தணிக்கைக்க பின்னர் அவரது கருத்துக்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும் வாக்களித்திருந்தனர். 7 பேர் அவர் களத்தில் தொடர்ந்து எழுத வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர். நெடுக்கால போவான் தொடர்ச்சியாக 10 மணி நேரம் களத்தில் நின்று ஏதேதோ உளறிக்கொட்டிக் கொண்டிருந்தார். களத்தில் நெடுக்கால போவான் தொடர்பில் பலரின் கருத்தினை பிரதிபலித்த இந்த மட்டுப்படுத்தப்பட…
-
- 4 replies
- 1.3k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=110880#entry821468 http://www.yarl.com/forum3/index.php?showtopic=110852 உடனுக்குடன் செய்திகளை யாழில் கொடுத்துக்கொண்டு இருந்த நிழலி அண்ணா மல்லை அண்ணா அகூதா அண்ணா இசை அண்ணா ஊர்பூரயம் அண்ணா சசி அண்ணா புங்கை அண்ணா தூயவன் அண்ணா தமிழரசு அண்ணா நீலப்பறவை அண்ணா ஆகியோருக்கு நன்றி நன்றி நன்றி வாழ்க யாழ் வாழ்க அதன் பணி
-
- 13 replies
- 1.3k views
-
-
ஏதோ மற்றங்கள் தெரிகிறதே..? ?? ஏகப்பட்ட முகக் குறிகள்.. பிரத்யேக படத்தின் பகுதியில் வண்ணக்கோலங்கள்..! காலத்திற்கேற்ற மெருகூட்டல் மிக நன்று..
-
- 4 replies
- 1.3k views
-
-
வணக்கம் மோகன் அண்ணா, நான் புதிய உறுப்பினர், நான் கருத்துக்களத்தில் எழுதுவதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளேன், தயவு செய்து எனக்கு அனுமதி தரவும், தருவீர்களா!!?.....மிகவும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன் உங்கள் பதிலை எதிர்பார்த்து.... குறிப்பு: என்னால் இந்த மூன்று (யாழ் அரிச்சுவடி, யாழ் முரசம், யாழ் உறவோசை) பகுதியிலும் மட்டும்தான் எழுதக்கூடியதாக உள்ளது.... நன்றி அண்ணா இப்படிக்கு தமிழீழ குடிமகன் சுடரொளி
-
- 18 replies
- 1.3k views
-
-
வணக்கம் என்னால் வீட்டிலிருந்து யாள் களத்திற்கு வர முடியவில்லை. ஆனால் வேறு இடங்களிலிருந்து அதே மடிக்கணணியிலிருந்து யாழிற்குள் வர முடிகிறது. என்ன காரணம்? யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
- 10 replies
- 1.3k views
-
-
தமிழால் இணைந்து கருத்துக்களால் பிரிவோர் சங்கம் தொண்டன் கரிகாலன் விதிகள் 1. சங்கத்தில் அனைவரும் தொணடர்களே 2. சங்கத்தில் இணைவதும் , விலகுவதும் அவரவர் விருப்பம் 3. சங்கத்தில் இணையாதவர்கள் துரோகிகளாகவோ ,, எதிரிகளாகவோ கணிக்கப்படமாட்டார்கள் 4. நீங்கள் விலகுவதற்கான காரணம் விரும்பினால் பகிர்ந்து கொள்ளலாம் 5. சங்கத்தை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு தொண்டன்
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ் இணையம் ஏன் தடைப்படுகிறது? மற்றைய தளங்கள் எல்லாம் பிரச்சனை இல்லாமல் வேலை செய்கிறது யாழ் இணையம் மட்டும் தடைப்படுகிறது. என்னுடைய இன்ரநெற் கனெக்சனில் எந்தத் தடையும் இல்லை. எல்லாத் தளங்களும் வேலை செய்யும் போது ஏன் யாழ் மட்டும் தடைப்படுகிறது? இப்போதும் கடந்த 27 மணிநேரத்திற்கு மேலாக வேலை செய்யவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னைப் போல் வேறு யாருக்கேனும் தடைப்படுகிறதா?
-
- 11 replies
- 1.3k views
-
-
இங்கு எழுதும் நண்பர்களை புரிந்து கொள்வது சரியான கடினமாக இருக்கிறது. மனதில் தோன்றுவதையல்லாம் எந்தவிதமான பகுத்தாய்வு இல்லாமல் இங்கு பதித்து விடுகிறார்ளோ என்று தோன்றுகிறது. இந்தியாவின் ஆதரவு எமக்கு தேவை என்பது உண்மை. இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் கூட எமது நியாயமான போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்பது நிச்சயம். இந்தியாவில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலனவர்கள் தமிழ்ஈழத்துக்கு ஆதரவனவர்களே. நாங்கள் ஆண்ட இனம் மீண்டும் ஆளத்துடிப்பதில் எந்த தவறும் இல்லை. 10 ஆம் நூற்றாட்டில் நாங்கள் தூரகிழக்கு ஆசியா வரை ஆக்கிரமித்து ஆண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மீண்டும் ஒருமுறை எமக்கான ஆதரவு அலை அடிக்கிறது. எமக்கான ஆதரவை நேரடியாக தராத ஆனாலும் எமது செயற்பாடுகளுக்கு பெரும் இடஞ்சல…
-
- 2 replies
- 1.3k views
-