Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. எனக்கு யாரவது தயவு செய்து உதவி செய்யுங்களேன்? கருத்துகளத்தில் பதிவுகளை முழுமையாக படிக்க முடியவில்லை.முதலாவது நபர் எழுதிய கருத்தினை படித்த பின் அதற்கு கீழ் new topic என வருகிறது.

    • 4 replies
    • 1.1k views
  2. வணக்கம் மோகன். நான் எப்போது எனது கருத்துக்களை செய்திக்களத்தில் எழுதலாம் என்று அறியத்தர முடியுமா ? நான் இணைந்து கொண்டது 09/05/2007 அன்று. நன்றி. தலைப்பு தமிழில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது - யாழ்பாடி

    • 4 replies
    • 1.3k views
  3. வணக்கம் யாழ் உறவுகளே ....இன்று எனது கணணித்திரையில் சிறு குழப்பம். மிகவும் விரிவடைந்து (enlarge ) , சுட்டியிலும் (cursor ) எதோ தவறு . ஒரே குழப்பமாய் இருக்கு. இதனால் ஏதும் தடங்கல் ஏற்படின் மன்னிக்கவும்.

  4. நன்றி மோகன் அண்ணா யாழ் இப்போது புதுப் பொலிவுடன் காட்சி தருகின்றது நன்றாக இருக்கின்றது

    • 4 replies
    • 1.5k views
  5. Started by விகடகவி,

    Javed Miandad's son and his wife (Dawood Ibrahim's Daughter)......... All that Glitters is Definitely Gold !!! அடேங்கப்பா.. இத விட அதிசயம் விருந்தில கூட தட்டிலே தங்க கட்டியும்..குடிக்க தங்ககட்டியிலே உருக்கி வார்த்த தங்க ரசமும் தான் குடுத்தாங்களாம். (நீங்க சொல்ல முதல் நானே சொல்லிடறேன் வயிற்றெரிச்சல் ஒண்ணுமெ இல்லைப்பா) நகை பொண்ண அழகை காட்டணும்.. இங்கே நகைக்கு திருஸ்டியாய் பொண்ணு நிற்கிறா..இதெல்லாம் ஓவர்தானே..

  6. Started by Aravinthan,

    இனிய பொழுது பகுதியில் உள்ள கருத்துக்களை சென்று வாசிக்க முடியாமல் இருக்கிறது. ஆனால் மற்றைய பகுதிகளில் கருத்துக்கள் வாசிக்கக் கூடியதாகா இருக்கிறது.

  7. பெயர் மாற்றங்கள் தலைப்புக்குள்ள நிழலி, நான் இன்னும் வெளியில வெயிலிலதான் நிக்கிறன் எப்ப உள்ள நிழலில நிக்கிறது? எண்டு இதக் கொண்டு போய் செருகிப்போட்டன் பெரிய மனசு பண்ணி அத சரியான இடத்தில மாத்தி விடுங்க சாமியோவ்...

  8. என் அன்பு யாழை காணாமல் துடி துடித்துவேட்டேன். நன்றி மோகன் அண்ணா , அவரின் குழுவினர்க்கும் .

    • 4 replies
    • 1.1k views
  9. PDF FILE ஐ யாழில் இணைப்பது எப்படி?

    • 4 replies
    • 1.1k views
  10. எனக்கு மற்ற தளங்களில் எழுத அனுமதி தருவீர்களாயின் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் ,நன்றி

  11. யாழ் களம் சமீப காலமாக இறுக்கமான கள விதிகளின் மூலம் தனது தரத்தை உயர்த்த முனைகிறது. இருந்தாலும் சில இடங்களில் பலரும் இவற்றை இன்னும் கடைப்பிடிக்கத் தவறுகின்றனர்..! யாழின் தனித்தன்மையை உயர்நிலையில் பேண அனைவரும் களவிதிக்கு அமைய திருந்துங்கள். இல்லைன்னா.. கருத்தெழுதாம விட்டாலும் கவலையில்லை எங்கிறது களநிர்வாகம்..! எனவே கண் கொண்டு இவற்றைப் படிச்சு.. கள விதிக்குள்ள கட்டுப்பட்டு நின்று கருத்துப்பகர முனையுங்கள். கள விதி மீறப்படும் சந்தர்ப்பங்களில் கள நிர்வாகத்துக்கு அவற்றைச் சுட்டிக்காட்டி அப்படியானவர்கள் திருந்த இடமளியுங்கள். நம்ம தமிழரிடம் தாழ்மையா கேட்டு திருத்திறது கொஞ்சம் கஸ்டம்... துப்பாக்கியைக் காட்டினாத்தான் விளங்கவும்ம் திருந்தவும் செய்வார்கள். அதுபோல கள விதி எனும் து…

  12. யாழ் கள நிர்வாகத்தினருக்கு எமது சக கள உறவான அகோதா அவர்களின் சேவையை பாராட்டு முகமாக அகோதா அவர்களுக்கு மட்டுறுத்தினர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டுகிறேன். சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் வழங்கவும். நன்றி

  13. என் கள நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது உதவி என்னவென்றால், சிங்கள தேசத்தின் வரலாற்று நூல்களான மகாவம்ஷ, தீபவம்ஷ என்ற இரு நூல்களின் தமிழ் ஆய்வு கட்டுரையை இணையதில் படித்து ரசித்தேன், அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன், அதை எந்தப் பகுதியில் போடுவதெண்று தெரியவில்லை, நீன்ட நாள் உறுப்பினர்கள் என்ற வகையில் உங்கள் உதவியை எதிர் பாக்கிண்றேன்

  14. சோமாரி - பேமானி........... 2 போராளிகள் - எங்கயோ - மரணமாம் ! என்னை நானே திட்டுறேன்.......... யாரும் சண்டைக்கு வரவேணாம்........ அப்புறம் நானு சீரியாஸயிடுவேன் ஆமா! இப்போ பேச போறேன்....... ஏன்பா கழுதை....... கஸ்மாலம்........ எங்கப்பா... இந்த செய்தி எடுத்திங்க .. & வந்திச்சு? வந்தாலும் ............... திருவாளர் : பன்னி , திரு: பரதேசி குடிமக்களே......... வேணாம்டா............ அடங்குங்க ....வலையில தப்பினதெல்லாம்.... திரும்ப உலையில விழுந்து ............................!! 100% புலிகள் அழிந்துவிட்டார்கள் !!

  15. தினமும் ஊடகச் செய்திகளை அதிகம் இணைக்கும் உறவுகளிடம்.. ஒரே தலைப்பின் கீழ் ஒரே செய்தியை நகர்த்தும் வசதி அளித்தால் என்ன..?! நிர்வாக உறவுகள் வரும் வரை ஒரே செய்தி நாலு திக்கில்... கிடக்கிறது... எதற்குப் பதில் அளித்தோம் என்பதைக் கண்டறியவும்.. செய்திகளுக்கிடையேயான பிந்திய நிலைகள்.. தொடர்பில் அறியவும்.. தலைப்பு மாறி தலைப்பு மாறிப் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே.. அதிகம் செய்தி இணைக்கும் உறவுகளுக்கு செய்தி பகுதிகளில்... குறித்த செய்தியை.. மற்றும் அது சார்ந்த பிந்தைய செய்திகளை.. நேர அடிப்படையில் முதலில் பதியப்பட்ட செய்தித் தலைப்பிற்கு.. நகர்த்த உதவி செய்து கொடுத்தால் வாசிக்கவும்.. களச் சீர்மைக்கும் உதவும். பதில்களும் கருத்துக்களும்.. ஒருங்கமைக்கப்பட்டதாகவும் அமையும். நிர்வாகம்…

    • 4 replies
    • 826 views
  16. Started by ivann,

    நான் ஒரு புதிய உறுப்பினர். நான் என்னுடைய கதை கவிதைகளை இந்த களத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் என்னால் பதிவு செய்ய முடியவில்லை. உதவுமாறு கோருகிறேன்.

    • 4 replies
    • 1.2k views
  17. என்னால் எழுதப்படும் கருத்துக்கள் உடனடியாக தூக்கப்படுகின்றன. ஆனால் இந்து மதத்தினை தரக்குறைவாக விமர்சிக்கும் கருத்துக்களை மட்டும் விட்டுவைப்பதன் காரணம் அறியலாமா ? கீழுள்ள கருத்து ஏன் தூக்கப்பட்டது

  18. என்னைய எங்கையுமே கமெண்ட் எழுதவிடாம தடுத்த, யாழுக்கு நன்றி!!

    • 4 replies
    • 1.3k views
  19. தமிழீழதேசத்தின் விடுதலைக்காக விதையாக வீழ்ந்த எமது தேசப்புதல்வர்களை நினைவு செய்யும் மாவீரர்நாள் இன்று Austria- Vienna வியன்னா நகரில் உள்ள தமிழீழ மக்களால் மாவீரர்களுக்கு ஈக சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். ஒரு சில தமிழர்கள் இல்லங்களிலும் தமது வாகனங்களிலும் தமிழீழ தேசிய கொடியும் பறக்கவிடப்பட்டிருந்தது. Shot at 2011-11-27 நாம் எதிரிக்கு எதிராக ஒன்றானோம் என்ற சேதி தாயகத்தின் காற்றில் கலந்து மாவீரர் காதுகளில் போய் விழவேண்டும். எங்களிடம் இருக்கும் ஒரே அரசியலும் மாவீரர் நாள்தான். இந்த இனத்திடம் எஞ்சி இருக்கும் ஒற்றை ஆயுதமும் மாவீரர் நாள்தான். வெறும் சம்பிரதாயமான நினைவாக நின…

  20. யாழ் கள கருத்தாடல்களில் தேவையற்ற வார்தை பிரயோகங்கள் அநாகரிகமான அருவருப்பு ஊட்டும் வார்த்தைகளும் சில உறவுகளால் பாவிக்கப்படுகின்றன. ஒற்றுமையினை சிதைக்கும் வகையில் சாதி மத இன பிரதேச வாதங்களை சிலர் கைக்கொள்கின்றனர். மேலும் சிலர் தங்களை அதி மேதாவிகளாகவும் ஏனையோரை அறிவற்றவர்களாகவும் கருதுகின்றனர். இவ்வகையில் அமையும் கருத்தாடல்கள் எமது ஒற்றுமையை சிதறடித்து சிங்களத்தினதும் துரோகிகளும் சாதிக்க நினைப்பதற்கு உதவுமே தவிர பலன் எதனையும் தந்துவி்்டப்போவதில்லை. தாயகமே அவலத்தில் சிக்கியுள்ள வேளையில் நாம் யாழ் களத்தில் ஒருவரை ஒருவர் தூற்றுவது எம் செயற்பாடுகளின் தீவிரத்தை மந்தமாக்கி தேவையற்ற பிரச்சனைகளையே ஏற்படுத்திவிடும். யாரும் யார் மேலும் பழி சொல்வதை விடுத்து அ…

  21. Started by puthiravan,

    Dear webmasters: Please forgive me for not writing in english. I've some suggestions to make about the design of this site. Many people perfer to type in 'tamingish' which is easier for the fast typers. So I think it would be easier for new comers if you keep the default typing be 'taminglish' which is not set as default now. The second is, there's 2 boxes in the editing screen. The writing in bottom box in english is converted to tamil on the top box. Say I want to insert an english word within my tamil writing. When I type in the english word in top box and came back to bottom box to continue on, it just disappears. What I do now is type in all I want in tamil…

    • 4 replies
    • 1.8k views
  22. தோழர் மோகன்..நான் யாழ் அரிச்சுவடியில் எழுதிய.. // தோழர்களே சிறிது சிந்தித்து பாருங்கள்! நமக்கான தேசம் எது? // என்று எழுதிய பதிவை காணவில்லை ..அது சிறிது நேரமே இருந்தது..ஏன் தனி நாடு தமிழக தமிழர்களுக்கு தேவை இல்லை என்று முடிவு செய்து விட்டீர்களா.. அல்லது இந்தி வல்லரசு என்ற புல்லரசுக்கு பயந்து நீக்கிவிட்டீர்களா.. ஈழத்தவர் பிரச்சனை வேறு தமிழக மக்களுடயை பிரச்சனை வேறு என்று தவிர்த்துவிட்டீர்களா? என்பதை அறிய தரவும் நன்றி..

  23. நான் யாழ் களத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் விளையாட்டும் அரசியலும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை இணைத்திருந்தேன். அந்த ஆக்கத்தை இப்போது தேடிக் கொண்டிருக்கிறேன். அதனைக் கண்டுபிடிப்பதற்கு ஏதாவது இலகுவான வழி ஏதாவது இருக்கிறதா? தெரிந்தவர்கள் செப்புங்கள்....

    • 4 replies
    • 751 views
  24. நான் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பயனுள்ள தளமுகவரிகள் எனும் தலைப்பிட்டு சில இணையதள இணைப்புக்களை கொடுத்திருந்தேன். தற்போது அதனை காணவில்லை. தேடிதருவீர்களா?

    • 4 replies
    • 1.3k views
  25. யாழ் இணையக் கள வளர்ச்சி என்பது அதன் உறுப்பினர்கள் வாசகர்களின் பங்களிப்பிலும் உள்ளது என்ற வகையில் யாழ் கள உறுப்பினர்கள் வாசகர்களின் வாரிசுகள்.. தமக்குப் பரீட்சையமான மொழிகளில் யாழை படிக்க வசதி செய்தால்.. அவர்களையும் இங்கு ஈர்க்க முடியும். ஆனால் தமிழில் தான் பதிந்து எழுத வேண்டும் என்று அமைப்பது மொழிப் பரீட்சயத்திற்கும் பாவனைக்கும் வளர்ச்சிக்கும் உதவும். கூகிள் மொழிபெயர்ப்பு வசதியை இணைக்க இங்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. https://support.google.com/translate/answer/2534601?hl=en-GB

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.