யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
கனடா பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர்கள் போட்டிடுவது குறித்து ஒரு பதிவை இட்டிருந்தேன். அந்தப் பதிவைக் காணவில்லை. அந்தப் பதிவு நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு எதுவும் இல்லை. எனவே யாராவது அந்தக் கருத்தை நீக்கியிருந்தால் தயவு செய்து அதனை அறியப்படுத்துங்கள். ஏனென்றால் என்ன காரணத்திற்காக அந்தப் பதிவு நீக்கப்பட்டது என்பதை அறிந்தால் மீண்டும் அது போன்ற எழுத்துக்களை இணைப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். அந்தப் பதிவில் யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவும் இல்லை. தயவு செய்து மட்டுநிறுத்துனர்கள் அல்லது அந்தப் பதிவை நீக்கியவர் பதில் தாருங்கள்.
-
- 3 replies
- 1.4k views
-
-
வணக்கம் கண் காணிப்பு குழுவே இங்கே புதிதாக பதிவு தொடங்க முடியாது என குறிப்பிட பட்டுள்ளது ஏன் என்பதை தெரிய படுத்த முடியுமா..? சிலநிமிடங்களுக்குள் பதில் அளித்தால்னன்று .. இல்லாட்டி நன்றி வணக்கம் சொல்லிட்டம் ..
-
- 3 replies
- 1.1k views
-
-
செய்திகளை இணைக்க உதவி தேவை என்னால் சில இணையத்தளங்களிலிருந்து செய்திகளை எடுத்து யாழில் இணைக்க முடியவில்லை. உ+ம்- நான் புதினம் இணையத்தளத்திளிருந்து செய்தியை எடுத்து யாழில் இணைக்கும் முறை select - copy- paste ஆனால் இந்த முறையை சங்கதி இணையதளத்திலிருந்து செய்யும் பொழுது எழுத்துக்கள் எல்லாம் பெட்டி பெட்டியகவோ அல்லது வேறு வடிவிலோ வருகிறது இதற்கு என்ன காரணம். இதை எப்படி நிவர்த்தி செய்வது.தயவு செய்து யாராவது உதவி புரியுங்கள்.
-
- 3 replies
- 1.2k views
-
-
Facebook கணக்குகள் வைத்திருப்பவர்கள் இலகுவாக இணைந்து கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்கள் தேவையெனில் இங்கே எழுதிக் கொள்ளுங்கள். உள்நுழைவதற்கு Facebook iconல் அழுத்தி உள்நுழைந்து கொள்ள முடியும். அதைப் போன்று நீங்கள் Facebookல் மிக விரைவாகவும், இலகுவாகவும் இங்கு கருத்துக்களின் அடியில் காணப்படும் Facebook iconல் அழுத்தி கருத்துக்களின் ஒருசிலவரிகளையும், இணைப்பினையும் இணைத்துக் கொள்ள முடியும். இதைப் போன்று Twitter மற்றும் ஏனைய சமூகத் தளங்களிலும் இணைப்புக்களையே கருத்தின் தொடக்கங்களையோ இணைத்துக் கொள்ள முடியும்.
-
- 3 replies
- 885 views
-
-
வணக்கம் எனக்கு யாழில் எப்படி படங்கள் இணைப்பது விடியோ இணைப்பது இது பற்றி தெரிய வில்லை.. நானும் பல முறை முயற்சி பண்ணினேன் முடிய வில்லை.. யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கள்.. நன்றி
-
- 3 replies
- 938 views
-
-
எனக்கும் அனுமதி தாங்கோவன் கருத்துக்களை இனைக்கவே ஏலாமல்கிடக்கிறது
-
- 3 replies
- 1.3k views
-
-
செய்திக்கு ஒரு தலைப்பும் தனிப்பக்கமும் என்று தமிழீழம் பகுதியில் திறக்காமல் அனைவரும் திகதியிட்டு நாளுக்கு ஒரு முக்கிய செய்தியின் அடிப்படையில் முதல் செய்தியிடுபவர் ஒரு தலைப்பிட்டு நாட் செய்திகள் அனைத்தையும் ஒரே தலைப்பின் கீழ் ஒரு பக்கத்திலேயே பிரசுரித்தால் வாசிப்பதும் இலகுவாக இருக்கும் கருத்துப் பகரும் போதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்ட விடயங்களைக் கலந்துரையாடி கருத்துப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும். பக்கங்களும் சேமிக்கப்படும். செய்திகளும் பொக்கிசங்களாக இலகுவில எதிர்காலத்தில் கூட திகதி வாரியாக நோக்கப்படவும் வாய்ப்பமையும். உங்கள் அபிப்பிராயங்களையும் எழுதி நடைமுறைச் சாத்தியமாக்கினால் நல்ல பயன்கிட்டலாம். :idea:
-
- 3 replies
- 1.2k views
-
-
//சந்திரவதனா போன்றவர்கள் திசைகளைப் பார்த்து வலைப்பதிவுகளுக்கு வந்தார்களா, அல்லது யாழ்.கொம் தளத்திலே ஏற்கனவே பிரபலப்படுத்தப்பட்ட வலைப்பதிவு என்ற பதிகளமுறையைப் பார்த்து வந்தார்களா என்பதையும் அவரைப் போன்றவர்களே சொல்வது வரலாற்றினை ஒழுங்குபடுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவும். யாழ்.கொம் இலே சந்திரவதனாவின் பதிவுகள் ஆரம்பிக்கும் நாட்கள் 01/01/2003 என்று காட்டுகின்றன. ஆனால், பல பதிவுகள் அப்படியாகக் காட்டுவதால், அது களப்பதிவு நிர்வாக வசதிக்காக ஆரம்பப்பதிவு நாட்களை நிர்ணயித்துக்கொண்டு எதேச்சை நாளாகவுமிருக்கலாம். ஒரு பதிவு தொடங்கப்பட்ட காலம் 31/12/2002 என்று காட்டுகின்றது: கல்லட்டியல் (கார்த்திக்கு, தம்பீரீரீரீ.. நவனிடம் பறித்த வலைப்பதிவு முன்னோடிகளிலே முதலோடியிருக்கையைச் சந்திரவதனா பற…
-
- 3 replies
- 1.5k views
-
-
தயவு செய்து என்னையும் யாழ் இணையத்தினுள் இணையுங்கள். மோகன் அண்ணா அல்லது இணையவன் அண்ணா யாராவது பார்த்து உதவி செய்யுங்களன். நன்றி வணக்கம். தாயகத்தில் உறவுகள் மிகப்பாரிய மனித அவலத்திலும் சகேதரர்கள் இரத்தம் சிந்தி உயிரை கொடுத்தும் களத்தில் போராடும் இந்த இக்கட்டான நிலையில் புலத்தில் உள்ள உறவுகள் வாதப் பிரதி வாதங்களை விட்டு எமது போராட்டம் என்ற நினைவுடன் எம் உறவுகளுக்கு கைகொடுங்கள்.35 வருட போராட்ட அனுபவத்தில் தலைவருக்கும் போராளிகளுக்கும் தெரியும் போர் ஆரம்பிக்கும் காலம் இடம் என்பவையும் எமது பலமும்.ஆகவே இன்னமும் சிறிது காலம் பொறுமையாக இருந்து தாயக மக்களுக்கும் எமது புலி வீரர்களுக்கும் கைகொடுப்பேம்.
-
- 3 replies
- 1.5k views
-
-
-
யாராவது எப்படி ஆடியோ களத்தில் இணைப்பது என சொல்லித்தருவீர்களா ?
-
- 3 replies
- 1.3k views
-
-
கடந்த கிழமை யாழ்கள உறவுகளாள் கேட்கபட்ட கேள்விகளிற்கு..............சிலந்தி அவர்களாள் அளிக்கபட்ட பதில்கள்!! சிலந்தியின் கேள்வி பதில் நேரம்!! 1)சுண்டல் எத்தனை பேருக்கு கடலை போட்டார்?அவர்களிள் முக்கியமானவர் யார்? தயா இங்கிலாந்து பதில் -என்ன கதை இது?சுண்டல் மட்டுமா கடலை போடுகிறார்? 2)சிலந்தி நீங்கள் நல்லவரா?கெட்டவரா? ஈழவன் 85 அவுஸ்ரெலியா பதில்- சிலந்தி எப்போதும் மனிதனாக இருப்பவன் அதுவும் மனசாட்சியுள்ள மனிதனாக இருப்பவன் ஈழவன் . 3)சிலந்தி அண்ணே,சைவசமயத்தின் சிறப்பை எடுத்துச் சொல்வீர்களா?இந்த கேள்வி பிடிகலை என்றால் கனடா நாட்டில் பெரியார் மன்றம் அமைக்க என்ன செய்ய வேண்டும்? சபேஷ் கனடா பதில்-பெரியார் மன்றமெல்ல…
-
- 3 replies
- 2.1k views
-
-
உங்களிடம் அழகே அழகே தமிழகே என்ற பாடல் எழுத்துருவிலும் சுரத்தட்டு வாசிக்கும் குறிப்பும் இருந்தால் தந்துதவுங்கள் ஓரு நிகழ்விற்கு பயன்படும்.
-
- 3 replies
- 1.7k views
-
-
களத்தில் கணனி, கவிதைகள் பற்றிய பகுதிகளில் பதிவினை மேற்கொள்ள என்ன செய்யவேண்டும்? சில காலமாக நான் இங்கே வாசிக்க மட்டுமே செய்கிறேன். யாழ் கள உறவுகள் எம்மை வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் உண்டு. வரலாமா?
-
- 3 replies
- 1.8k views
-
-
யாரவது உதவி செய்யுங்கள் எனது நண்பர் ஒருவர் மலேசியாவில் இருக்கிறார் அவர் மலேசியதமிழர் கடந்தவாரம் என்னுடன் கதைக்கும் போது இலங்கை ஏன் இப்படி தமிழ்ஆட்கள கொல்லுறாங்க???? இதற்கு எனது அறிக்கெட்டியவரை விளக்கினேன்....ஆனால் இப் இனப்பிரச்சனையின் ஆரம்பம் பற்றிய விளக்கம் இல்லை யாராவது உதவுங்கள் உதரணமாக மக்கள் தொலைக்காட்சியில் "ஈழம் நேற்றும் இன்றும்" தொடரின் எழுத்தும் வடிவம் இருந்தால் தந்துதவுங்கள்....
-
- 3 replies
- 1.1k views
-
-
திண்ணையில் "செய்தியை "அப்படியே இணைக்கலாமா ? ? ஒரு கேள்வி ? உங்கள் கருத்து வரவேற்கபடுகின்றன?
-
- 3 replies
- 968 views
-
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே... உதயசூரியன் பத்திரிகை சார்பாக யுத்தத்தால் பாதிக்கபட்டு கனவனை இழந்த பெண்களுக்கு உதயசூரியன் பத்திரிகை சர்பில் ரூபா 10.000 மாதம் ஒருவருக்க என்ற ரீதியில் வழங்கபட இருக்கின்றது... உங்கள் பிரதேசங்களில் அதாவது இலங்கையில் யுத்தத்தால் கனவனை இழந்து அல்லலபடும் யாரவது இருப்பின் எமக்கு பரிந்துரைக்கவும்....விதானையார?ன் உறுதிபத்திரம் இருப்பது அவசியம்.... இப்படிக்கு உதயசூரியன் பத்திரிகை சார்பாக சுண்டல்..... மேலதிக விபரம் வேண்டின் தனி மடலில் தொடர்புகொள்ளவும் தெரிவுசெய்யபடுபவர்களுக்க நேரடியாக பணம் அணுப்பி வைக்கபட இருப்பதால் தயவுசெய்து வங்கி விபரம் அணுப்பி வைக்கவேண்டும்..... திருப்திகரமான முறையில் விபரங்கள் நிரூபிக்கபடவேண்டும் என்றும்…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
இப்படியொரு தனிப்பகுதி, யாழில் தொடங்கி அனைத்து செய்திகளையும் தொகுத்து பயனர்களின் பார்வையை ஈர்க்கும் வண்ணம்உடனுக்குடன் வழங்கினால் பயனுள்ளதாக இருக்குமே? Just a thought..
-
- 3 replies
- 794 views
-
-
வணக்கம் மோகனுக்கு எனது பணிவான வேண்டுகோள் கடந்தகாலங்களில் இணைக்கப்பட்ட மாவீரர் இணைப்புகளை தற்போது மாவீரர் பகுதிக்கு மாற்றி தருமாறு அன்பாக வேண்டுகின்றேன் அன்புடன் தமிழ் அரசு.
-
- 2 replies
- 878 views
-
-
சில தலைப்புகள் .... சில தகவல்கள் இங்கு எமது அதிகப்பிரசங்கித்தனத்தை வெளிக்காட்ட இங்கு இணைக்கப்படுவதில்லை. அவை சில அழுத்தங்களை கொடுப்பதற்கே. யாழ்கள உறவுகளே, தயவு செய்து உதவி செய்யா விடினும் உபத்திரம் செய்யாதீர்கள்.
-
- 2 replies
- 1.7k views
-
-
வணக்கம் மோகன் அவர்களிற்கு வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றிய கருத்துக்களை தந்து உதவுங்கள். நன்றி.
-
- 2 replies
- 761 views
-
-
வணக்கம் நண்பர்களே மறுபடியும் ஒரு உதவி கேட்டு வந்துள்ளேன். நான் நிறைய வெளிநாட்டவர்களுடன் எமது போராட்டம் பற்றி வாதிடும் போது முக்கியமாக இடையிடையே சேருகுகின்ற விடயம் என்வென்றால், சிறீலங்காவில் ஒரு இந்து மதத்தவர் ஜனாதிபதியாக வரமுடியாது என்பதே (ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வென்று இவர்கள் வாதிடும் போது நான் இப்படி சொல்வதுண்டு) . இது நான் சிறு வயதில் எங்கயோ கேட்ட ஒரு விடயம். உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது. இது உண்மையா என்று பார்ப்தற்க்கு நான் சிறீலங்காவின் அரசியல் யாப்புகளை இன்டநெட்டில் தேடிப்பார்த்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு புத்தர் மட்டுமே ஜனாதிபதியாக முடியும் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி இது வதந்தியா அல்லது உண்மையிலயே இந்த சட்டம் உள்ளத…
-
- 2 replies
- 617 views
-
-
சில ஆலோசனைகள் புது நிர்வாகத்திற்கு அடியேனின் சில ஆலோசனைகள். 1. மட்டுறத்தினர்களின் பெயர்கள் உறுப்பினர்களுக்கு தெரியத்தேவையில்லை மட்டுறத்தினர் என்பது பொதுப்பெயரில் இருக்கவேண்டும்.தனிப்பட்ட பெயர் உறுப்பினர்களுக்கு தெரிவது கடந்தகாலத்தில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. உறவுகள் தனிப்பட்ட தாக்குதலைகள் செய்யவும், தொடர்பு கொள்ளவும் இது வழி சமைக்கின்றது. அத்துடன் மட்டுறத்தினராக இருப்பவர் கருத்துக்களை முன்வைக்கும்பொழுது அவை விவாதப்பொருளாக மாறியும் விடும் சந்தர்ப்பத்தை தருகின்றது. மேலும் தனிப்பட்ட ரீதியில் சில கள உறவுகள் மட்டுறத்தினர்களுடன் பேணும் தனிப்பட்ட உறவும் சந்தேகத்திற்கு உள்ளாகாது. 2. தடை செய்யப்பட்ட சொற்கள் உறுப்பினர் கருத்தை பதிவ…
-
- 2 replies
- 544 views
-