வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
சர்வ தேச புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் எழுத்தாற்றல் பயிற்சிப் பட்டறை. சர்வ தேச புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் டுயூஸ் பேர்க் நகரில் முன்னெடுக்கப்பட்ட புனை கதை ,கவிதைகள் , கட்டுரை எழுதுவற்கான ,இரண்டாவது பயிற்சிப்பட்டறை வியாழன் மாலை 15.00 மணிக்கு, அவணக்கம், அறிமுகத்தோடு ஒன்றியப் பொறுப்பாளர் ஏலையா முருகதாசன் அவர்கள் ஆரம்பித்த வைத்தார். ஆசிரியரும் , பத்திரிகையாளரும் ,ஆய்வாளருமான திரு.சூ.யோ பற்றிமாகரன் அவர்கள் படைப்பாற்றல் ,புனைகதை ,மரபுசார்ந்த கவிதை,புதுக்கவிதை ,கட்டுரை ,பத்திரிகைச் செய்திகள் ,ஊடகத்துறை பற்றிய மையக் கருத்தினைக் கொண்டு விரிவானதொரு பயிற்சி வகுப்பினை நடாத்தியதோடு, அவர்களைத்தொடர்ந்து ஆசிரியரும் , கல்வியல், ஆய்வாளரும் ,ஊடகவியலா…
-
- 0 replies
- 1.2k views
-
-
சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார். தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார். இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் நகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் முன்னெடுத்துத் தொடர்ந்து நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கனடா தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோக் கிளையினால் தொடரப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் இவ்வாரம் திங்கட்கிழமை 23, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Markham & Lawrence சந்திப்பு செவ்வாய்க்கிழமை 24, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Victoria park & Finch சந்திப்பு புதன்கிழமை 25, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Morningside & Lawrence சந்திப்பு வியாழக்கிழமை 26, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Warden & Sheppard சந்திப்பு வெள்ளிக்கிழமை 27, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Markham & Ellesemere சந்திப்பு
-
- 2 replies
- 1.2k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வு மே 17-19 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் பென்சிலேவேனியா மாநிலத்தின், பெலடெல்பியா நகரில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க தேசிய அரசியலமைப்பு மையத்தில் கூடியது. இம் அமர்வில் அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், சுவிற்சலாந்து, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்து கொண்டனர். இவர்களுடன் லண்டன், ஜெனிவா ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி மாநாட்டு வசதிகளின் ஊடாக பிரான்ஸ்…
-
- 6 replies
- 1.2k views
-
-
சீன பெண்ணை துஷ்பிரயோகம் செய்த யாழ் இளைஞனுக்கு 11 வருட சிறைத் தண்டனை சீன யுவதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு உறுதியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு லண்டனில் உள்ள ஹெண்டன் கிரவுன் நீதிமன்றம் 11 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன்னர் லண்டன் சென்ற 38 வயதுடைய குறித்த நபர் லண்டனில் ஸ்டுடியோ ஒன்றினை நடத்தி வந்துள்ளார். குறித்த நிலையத்திற்கு புகைப்படம் எடுக்க வந்த சீனப் பெண்ணுக்கு மதுபானம் கொடுத்து குறித்த நபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சமத்துவம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி அன்று கிரவுன் நீதிமன்றத்தால் இ…
-
- 3 replies
- 1.2k views
-
-
என் பர்சில் எப்போதுமொரு மூவர்ணக் கொடியுள்ளது, அதை பத்தாம் வகுப்பிலுருந்து பத்திரப்படுத்தியுள்ளேன், ஆகஸ்ட் 15ம் திகதியும், சனவரி 26ம் திகதியும் மட்டும் அதை பாவித்துவிட்டு மீண்டும் பத்திரபடுத்திக் கொள்வேன்.., 2009 முள்ளிவாய்க்காலின் பின்பு அதை பாவிக்க தோன்றவில்லை, இனியும் அப்படியே. கொடி வணக்கப் பாடல் இசைக்கும் போது மேலோங்கும் இந்தியன் என்ற உணர்வு மலையேறி சில காலம் ஆகிவிட்டது. "தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே... இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்டினும் குழியினுள் வாழ்பவரே" கடுஞ்சமராடி எதிரிகளை வீழ்த்திய எங்கள் வீர மறவர்களின் இந்த மாவீரர் பாடல் கேட்கும் போது மனதினுள் இனம் புரியாத வழியுடன் கண்கள் ததும்புகிறது. இந்திய பெருந்தேசமொன்று செய்த சதி எங்கள் இனமின்று…
-
- 13 replies
- 1.2k views
-
-
இலங்கை கடற்படை வெறித் தாக்குதல் - தங்கச்சி மடம் மீனவர் பலி செவ்வாய்க்கிழமை, ஜூன் 3, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்படையினர் நடத்திய வெறித் தாக்குதலில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இருந்து வந்த 45 நாள் மீன் பிடித் தடை நீங்கி கடந்த சில நாட்களாகத்தான் மீனவர்கள் கடலுக்குப் போய் மீன் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை கொன்று குவித்துள்ளது. ராமேஸ்வரம், தங்கச்சி மடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 800க்கும் மேற்பட்ட படகுகளில் ம…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
கல்வியில் தொடர்ந்தும் தமிழ் சிறார்கள் முன்னிலையில் நோர்வே ஆரம்ப பாடசாலை கல்வியில் இலங்கை பின்புலத்தை கொண்ட தமிழ் மாணவர்கள் சராசரி புள்ளி அடிப்படையில் நோர்வேஜிய பெற்றோரின் பிள்ளைகளை விடவும் முன்னிலையில் இருப்பதாக புதிததாக வெளிவந்துள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2012 ஆண்டு தொடக்கமான தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் சில வெளிநாட்டு பின்புலத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் ஆரம்ப பாடசாலை கல்வியில் நோர்வே பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளை விட முன்னணியில் இருப்பதாக Aftenposten செய்தி வெளியிட்டுள்ளது. இதிலும் குறிப்பாக இலங்கை பின்புலத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் ஏனைய நாட்டு பிள்ளைகளையும் விட கல்வியில் முன்னணியில் உள்ள…
-
- 1 reply
- 1.2k views
-
-
யேர்மனியில் ''தடைகளை உடைப்போம்'' எழுச்சி நிகழ்வு http://www.pathivu.com/news/3490/54/.aspx
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=5]The venue is Middlefield Collegiate and not Milliken Mills High Scgool.[/size] -------------------------------------------------------- [size=5]Many Tamil organizations together with Inclusive School and Community Services of York Region District School Board (YRDSB) will be conducting the annual Career pathway workshop next [size=6]Saturday, November 3,[/size] 2012 for Grade 9-12 students and interested parents. [/size] [size=5]The annual career counseling session this year is being organized by the Association of Sri Lankan Graduates of Canada (ASGC) together with the Inclusive School and Community and Services of York Region District School Board (Y…
-
- 6 replies
- 1.2k views
-
-
உலகில் முதலாவதாக பிரித்தானியப் பாட்டிக்கு கொவிட்-19 தடுப்புமருந்து Shanmugan Murugavel சோதனையொன்றுக்கு வெளியே பைஸர் கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்ற முதலாவது நபராக, வட அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதான மார்கரெட் கீனன் இன்று மாறியுள்ளார். பிரித்தானியாவானது தனது குடித்தொகைக்கு தடுப்புமருந்தை ஏற்ற ஆரம்பித்துள்ள நிலையிலேயே கீனன் உலகில் முதலாமவராக கொவிட்-19 தடுப்பு மருந்தொன்றைப் பெற்றுள்ளார். அதிகாலையில் எழும்புகின்ற கீனன், மத்திய இங்கிலாந்தின் கொவென்றியீலுள்ள தனது உள்ளூர் வைத்தியசாலையில், தனது 91ஆவது வயதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12.01 மணிக்கு தடுப்புமருந்தை அவர் பெற்றி…
-
- 12 replies
- 1.2k views
-
-
கடந்த மார்கழி மாதம் ரொரன்ரொவி்ல் தனது சக நண்பர் ஒருவரை காப்பாற்ற முனைந்த போது உறைபனியில் மூழ்கி பலியான பிருந்தன் முரளிதரன் என்ற தமிழ் சிறுவனின் நினைவாக ரொரன்ரொவில் உள்ள நகரப் பூங்கா ஒன்று பிருந்தன் பூங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு கடந்த ஜீலை மாதம் 12ம் திகதி நடைபெற்றது (மேலே படத்தில் பிருந்தனின் தந்தை முரளிதரனும், பிருந்தனின் நிழற்படமும்.) (மேலே உள்ளது பிருந்தன் பூங்கரவில் சுற்றியல் வரைபடம்)
-
- 2 replies
- 1.2k views
-
-
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் : தமிழக மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள் கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக இருக்கின்றனர். பச்சிளம் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இளம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகவேதான், இந்த அவசர அ…
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடாவில் 27 வருடங்கள் வாழ்ந்தவர் குடியுரிமைக்காக போராட்டம் ஜொனத்தன் குய்பெர் (Jonathan “Yoani” Kuiper) என்பவரின் குடியுரிமை தொடர்பான நிலைமை, இரு வாரங்களிற்கு முன் தெரியவந்தமையை அடுத்து அது கனடா எங்கும் விவாதிக்கப்படும் ஒரு விடயமாக ஆகியுள்ளது. அவர் அரசியல்வாதிகளிடமிருந்து சில உதவிகளைப் பெற்றிருந்தாலும், அவரது நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது 33 வயது நிரம்பிய குய்பெர் (Kuiper) ,14 மாதங்களேயான குழந்தையாய் இருந்தபோது தமது பெற்றோருடன் கனடாவிற்குக் குடிபெயர்ந்து London, Ont இற்கு அருகாமையில் உள்ள Aylmer என்ற நகரிற்கு வந்துள்ளார். இந்த 33 வருட காலப்பகுதியில் 27 வருடங்கள் கனடாவில் வாழ்ந்து, கல்வியும் கற்றவருக்கு தனது குடியுரிமை பற…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒளிதந்த அந்தப்பேரிரவு (பாகம்1).. எப்படியோ இருபத்தாறுவருடங்கள் ஓடிமறைந்து விட்டன.இந்த இருபத்தாறுவருடங் களில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்..தோல்விகள்...பெருவெ ற்றிகள்.. திருப்பங்கள்..அழிவுகள்...!ஆனாலும் அன்றைய்பொழுதின் அதிர்வுகள் இன்னமும் நெஞ்சின்ஓரங்களில்...!எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றம் இன்று எல்லோர்மனங்களினுள்ளும் பிசைந்தாலும் அந்த 23யூலை 1983 ன் நாளில் எதிரிக்கு ராணுவரீதியாக சொன்ன பெரும்செய்தியும் அதைவிட அரசியல்ரீதியாக எம் தாயகமக்களை எழுச்சிபெற செய்ததும் என்றும் நெஞ்சிருத்தி நினைலுகொள்ளத்தக்கது.பார்ப்ப
-
- 3 replies
- 1.1k views
-
-
Uploaded with ImageShack.us உங்களுக்கு தெரிந்த மாணவ மாணவியர்கள் இருந்தால் இந்த நிகழ்ச்சியை பார்க்குமாறு தூண்டுங்கள்.
-
- 2 replies
- 1.1k views
-
-
URGENT - ACT NOW Subject: Please Call now!!! Please act now!!! Pass on the others please!!! Apparently Rajapakse brothers are in Michigan USA to celebrate the Sri Lankan Government victory party tomorrow and they are pressuring Michigan State Governor to participate in this. Please call and fax Michigan Governor and ask her not to participate in this in victory party and not to help her Tamil genocide Governor Jennifer M. Granholm P.O. Box 30013 Lansing , Michigan 48909 PHONE: (517) 373-3400 PHONE: (517) 335-7858 - Constituent Services FAX:(517) 335-6863
-
- 0 replies
- 1.1k views
-
-
ராஜபக்சாக்களையடுத்து பிள்ளையான் மீதும் தடை விதிக்குமா கனடா – ஆதாரங்களுடன் தீவிர முன் நகர்வுகள்! கனேடிய அரசு ராஜபக்ச சகோதரர்கள் மீது விதித்த பயணத்தடையை வரவேற்றுள்ள கனேடிய தமிழ் அமைப்புகள், பிள்ளையான் மீதும் பயணத்தடையை விதிக்கவேண்டும் எனக்கேட்டுக் கொள்ளவுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், சமூகசேவையாளர்கள், அரசியல்பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல பொதுமக்களின் படுகொலைக்குக் காரணமான பிள்ளையான் மீது கடுமையான தடைகளை கனடா விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதற்கமைய தாம் செயற்படுவதாகவும் கனடிய தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐரோப்பிய அவுஸ்திரேலிய அரசுகளிடமும் பிள்ளையான் மீதான …
-
- 6 replies
- 1.1k views
-
-
தீவிரவாதம் என்றால் என்ன? மக்களை கொள்வதும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும் என்றால் தமிழ் மக்களை தினசரி வகைதொதையின்ரி குண்டு வீசி படுகொலை செய்து வரும் இலங்கை அரசாங்கம் ஒரு தீவிரவாத அரசு இல்லையா?? சர்வதேசத்தில் தடை செய்யப்பட கொத்து குண்டுகளை அப்பாவி மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் வீசி படுகொலை செய்வது தீவிரவாதமா?.. இல்லையா?? தன் சொந்த நட்டு மக்கள் மீதே விமான குண்டுகளை வீசி கொலை செய்தும் காயப்படுத்தியும் அவர்களை நிம்மதியாக ஒரு இடத்தில் இருக்க விடாமல் வாழ விடாமல் நாளாந்தம் இடம்பெயர வைத்து மாணவர்களின் கல்வியை சீரழித்து உணவு மருந்து போன்ற பொருளாதார தடைகளை விதித்து அவலப்படுத்திய சிங்கள அரசாங்கம் நடத்துவது தீவிரவாதமா?.. இல்லையா?? தன் மக்கள் விடுதலைக்கா…
-
- 0 replies
- 1.1k views
-
-
ரொறன்ரோவில் ‘அடங்காப்பற்று’ மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரணி சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழினப்படுகொலையை நிறுத்துவதற்கு உடனடிப் போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டி கனடியத தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து ரொறன்ரோவில் ‘அடங்காப்பற்று’ மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரணி நடத்த எற்பாடாகியுள்ளது. இப்பேரணியில் பின்வரும் கோரிக்கைகளும் முன் வைக்கப்படுகின்றன. ஈழூ, உணவுஇ மருந்து மற்றும் அவசிய பொருட்களை வான்வழியாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழூ, சிறீலங்கா அரசுக்கு எதிராக இராஜரீக-பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். ஈழூ, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கனடிய அரசு அங்கீகரிப…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
சிட்னியில் தமிழ் குறும்பட விழா 2008- விழாவில் ஈட்டும் இலாபம் முழுவதும் வன்னி மக்களுக்கு வழங்கப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் தவறாது பார்க்கவேண்டிய பல பரிசுகள் வென்ற 14 குறும்படங்கள் தென்மராட்சி அபிவிருத்தி அமைப்பினால் திரையிடப்படுகிறது இடம் HOLROYD CITY COUNCIL HALL 17 Miller Street, Merrylands, NSW2160 திகதி 23.11.2008 நேரம் - மாலை 4.00 முதல்
-
- 6 replies
- 1.1k views
-
-
22 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டை நோக்கி கடந்த 22 ஆம் திகதி (March 22, 2012) ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக வெற்றியளிக்க நாம் இன்றில் இருந்தே 22 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டை நோக்கி உழைக்கவேண்டியவர்கள் ஆகின்றோம். அந்த தொடர் எமக்கு வெற்றியளிக்க வேண்டும் என்றால் அதை நோக்கி உழைக்கவேண்டிய தேவை உள்ளது. எதிரி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டான் இந்த திரியில் நாம் என்ன செய்யலாம், என்ன செய்யவேண்டும், எப்படி செய்யலாம் என்பன பற்றி கருத்துக்களை பரிமாறுவோம். நன்றி.
-
- 9 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-