Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 14.08.2013 காலை 11 வாக்கில் இருந்து GTV இல் தோன்றிய சம்பந்தன்.. வடக்கு மாகாண சபை தேர்தல் (அதனை வரப்பிரசாதம் என்று வேறு சொன்னார்கள்.. கேட்கவே சகிக்க முடியல்ல) வாக்குச் சேகரிக்கும் கோரிக்கைகளை முன்வைப்பதில் செலுத்திய கவனத்தை தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில்.. மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராய பேதத்தைக் களையும் பொருட்டு எதனையும் சொல்ல ஆர்வம் காட்டவில்லை. மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய உறவுகளின் கேள்விகளை செவிமடுக்கும் இயல்பற்று (காது கேட்காத நிலையில்.. கேள்வித்திறன் இழந்துள்ளார் போலுள்ளது.. )இருந்த சம்பந்தன்... நிகழ்ச்சி தொகுப்பாளரின் மற்றும் லண்டன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிளைத் தலைவர் என்று…

  2. இன்று நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்வைக்கண்டிருப்பீர்கள் அதை இங்கு பதியுங்கள். இன்று நான் பார்த்தது காலையில் வேலைக்கு வந்தபோது கடைக்கு முன் கார் நிறுத்தும் அத்தனை இடங்களும் வெறுமையாக இருந்தன. (சாதாரணமாக இடத்துக்கு அலையணும்) தூரமாக வரும்போதே கார் தரிக்கும் இடத்தினூடாக காரைச்செலுத்தினேன் மகள் இருந்தாள் சிரித்தபடி சொன்னால் கார் தரிப்பிடத்தில் அப்பா கார் ஓடுகின்றார் என. இதுவும் அதிசயம் பரிசில். இந்த மாதம் அநேகமானவர்கள் விடுமுறையில் வெளியில் சென்றுவிடுவதால் இந்த மாதம் மட்டும் கொண்டாட்டம். முன் கார்களை முட்டத்தேவையில்லை அத்துடன் குறித்த நேரத்தில் வேலைக்கும் வரமுடியும்.

  3. தமிழால் இணைவோம் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது இன்றும் மன்னராட்சி நிகழும் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது! கி.பி 11ஆம் நூற்றாண்டில், சோழப்பேரரசு காலத்தில், “சீயம்” என்ற பெயரிலிருந்த தாய்லாந்து, சோழர் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டது. அதன் எச்சமே இந்த பாவையும் தேவாரமும் பாடும் வழக்கம்! மன்னரின் அரச குரு வாமதேவ முனிவர், தமிழ்நாட்டிலிருந்து சென்று குடியேறிய பரம்பரையில் வந்தவர். முன்பு ஓரளவு கிரந்த வரிவடிவத்தை அறிந்திருந்த இவர்கள், இன்று தமிழையோ கிரந்தத்தையோ எழுத - படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், திருவெம்பாவைப் பாடல்களை தமது “தாய்” மொழியின் வரிவ…

  4. ஈழத்தில் இருந்து ஒரு குரல் உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் நடத்தும் உலகத் தமிழியல் ஆய்வு மாநாடு லண்டனில் கலாநிதி வண தவத்திரு தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டில் லண்டனில் இயங்கும் உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் நடத்தும் உலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இம் மாதம் 14ஆம்திகதி முதல் 18ஆம்திகதி வரை லண்டனில் நடைபெறுகிறது. லண்டன் பல்கலைக்கழகத்தின், ஆபிரிக்கக் கற்கைகள் பிரிவில், உலகத் தமிழியல் ஆய்வு நடுவத்தின் தலைவரும் ஓய்வு நிலைப் பேராசிரியருமான அ.சண்முகதாஸ் தலைமையில் இவ் ஆய்வு மாநாடு நடைபெறுகிறது. இதில், கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழ் ஆய்வாளரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் கலந்து கொள்கிறார். இதன்போது, தமிழ் மொழியின் முதல் …

  5. நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் 1ம் நாள் கலைப்பு [ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 15:20 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் முதலாம் நாளுடன் கலைக்கப்படுவதாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்திக்குறிப்பில் மேலும், இலங்கைத்தீவில் சுதந்திர தமிழீழத்துக்கான போர் தான் ஓய்ந்ததே அன்றி போராட்டம் அல்ல என்பதனை முரசறைந்து முகிழ்ந்த நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது ந…

    • 1 reply
    • 429 views
  6. சிட்னியில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பழையமாணவ சங்கங்கள்,பல்கலைக்கழக சங்கங்கள் பல உள்ளன அவர்களின் நிகழச்சிகள் பல நடை பெறுகின்றன, அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றது அது பிழையாகவும் இருக்கலாம் ,இருந்தாலும் கிறுக்க வேண்டியதும்,புலம்பவேண்டியதும் என் பொறுப்பு.பழைய மாணவசங்கத்தில் நானும் உறுப்பினன் என்பதையும் முதலே தெரிவித்துக்கொள்கின்றேன். ஊரில் கோவில் திருவிழா காலங்களில் ஒவ்வொரு உபயகாரர்களும் தங்களது திருவிழா மற்றவர்களினுடய திருவிழாவை விட நன்றாகவும் ,பலராலும் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் ஆடம்பரமாக ஏட்டிக்கு போட்டியாக செய்து முடிப்பார்கள்.ஒரு கூட்ட மேளமா?ஐந்து கூட்ட மேளமா?,ஒரு சப்பரமா? ஐந்து சப்பரமா?,என்ற பாகுபாட்டில் தரா…

    • 11 replies
    • 1.4k views
  7. மேற்படிப்பை தொடர்வதற்காக வவுனியாவில் இருந்து லண்டன் சென்ற பெண் லண்டனில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற தனது மகள் கடந்த 6ஆம் திகதி கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். வவுனியா, தவசிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய குணராசா மயூரதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். லண்டன் சென்று அங்கு தங்குவதற்கான விசா அனுமதி பெற்ற நிலையில் அங்குள்ள அடுக்குமாடித் தொடரில் வசித்த வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக அப் பெண்ணின் தந்தையான செ.குணராசா தெரிவித்தார். உயிரிழந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயார் என அப் பெண்ணின் தந்தை குறிப்பிட்டார். தற்போது சடலம் லண்டனில் உள்ள வைத்திய…

  8. தமிழீழ மக்களின் விடுதலை அடைய வேண்டும் தமிழர்கள் விடுதலை அடையவேண்டும் தமிழ் வளர வேண்டும் என்று ஈழத் தமிழர்களுடன் இணைந்து நிற்கும் மௌரிசியசு நாட்டு தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைக்காக தமது வாழக்கையை தியாகம் செய்த தமிழ் ஈழ மக்கள் நினைவாக நினைவு தூபி ஒன்றை மௌரிசியசு தலை நகர் அருகில் நிறுவியுள்ளார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்முடன் இணைத்து நிற்கும் மௌரிசியசு வாழ் தமிழர்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை எம்முடன் சேர்ந்து செயல்படும் மௌரிசியசு தமிழ் கோயில்களின் கூட்டிணப்பிற்கும் மௌரிசியசு அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் எமது நன்றியை தெரிவிப்போது இன்று அநீதிக்கு எதிராக உலகத் தமிழர்களின் குரல் எழுந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த…

    • 5 replies
    • 930 views
  9. புலம் பெயர் தமிழர், தாங்கள் வாழும் நாடுகளில், தங்களைத் தமிழர்கள் என்று வெட்கப்படாமல் பிரகடனப் படுத்துவதன் மூலம் பலவற்றைச் சாதிக்க முடியும்! அவற்றுள் ஒன்று ' லண்டன் நிலங் கீழ்' புகையிரத பயணச்சீட்டு இயந்திரத்தில் தமிழ் மொழியின் அறிமுகம் என்றும் நான் கருதுகின்றேன்! நான் கூறுவது, பிழையாக இருந்தால், லண்டன் வாழ் உறவுகள் தெரியப்படுத்தவும்! எது எப்படியோ, சிங்களவன் எழுதிற தமிழிலும் பார்க்க, இதில் தமிழ் மணக்கிறது!

  10. மலிபன் பிஸ்கட் பாவிக்காதீர்கள் நியூசிலாந்து நாட்டின் பால்மா வின் ஒரு தொகுதியில் நச்சுப் பொருள் கலந்து இருப்பாதாக அறிவிக்கப் பட்டுள்ளதால், இலங்கை அரசு, அங்கர் மாஜரின் , மலிபன் மற்றும் டைமண்ட் பால் பவுடர் ஆகியவற்றினை தடை செய்து உள்ளது. இங்கே தமிழ் கடைகளில் கிடைக்கும் மலிபன் பிஸ்கட் வாங்குவதனையும், பாவிப்பதனையும் தவிருங்கள். http://www.dailymirror.lk/top-story/33498-anchor-maliban-and-diamond-milk-powder-off-the-shelves.html

    • 8 replies
    • 1.6k views
  11. அண்மையில் ஒரு சம்பவம்.. இலண்டன் வீதி ஒன்றில்.. நம்மவர்கள் செலுத்தும் வெள்ளை விநியோக வான்.. அந்த 30 மைல் உச்ச வேக வீதியால் வந்து கொண்டிருந்தது. திடீர் என்று யாருமே கடக்கக் காத்திருக்காத நிலையில் zebra crossing இல் நின்று கொண்டது. பின்னால் வந்த கார்க்காரர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திடீர் என்று நின்ற வானின் பின்னால் மோதிவிட்டார்.இது நடக்க வேண்டும் என்று தான் வான் காரர்கள் கணக்குப் பார்த்து வானை நிறுத்தியிருந்தனர். விநியோக வானில் இருந்தவர்கள்.. தமது திட்டம் பலித்துவிட்ட சந்தோசத்தில் துள்ளிக் குதித்து பாய்ந்து.. வந்தும் வராததுமாக.. அந்தக் கார்காரின் நம்பரைப் பதிவு செய்கின்றனர். கார் சத்தமாக மோதியதில் அதிர்ந்து போன சாரதியோ திக்கிமுக்காடிக் கொண்டிருக்கிறார். …

  12. தென் கொரியா தலைநகர் சியோல் நகரில் மாக்டாங் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள பர்கர் கிங் உணவகத்தில் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் நன்றி என எழுதி உள்ளனர். தென்கொரிய நாட்டில் கூட தமிழுக்கு இடம் உள்ளது. ஆனால் இந்தியாவில் நடுவண் அரசு வானூர்தியில், வங்கியில், அஞ்சல் சேவையில், தொடர்வண்டிகளில், அலுவலகங்களில் எங்கும் தமிழுக்கு இடமில்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை. http://www.sankathi24.com/news/32062/64//d,fullart.aspx

  13. இலங்கையில் மூதூரில் பணியாற்றி சிறீலங்கா படையினரால் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிரான்சு பட்டினிக்கு எதிரான தொண்டர் அமைப்பின் 17 பணியாளர்களின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் காலம் 04-08-2013 நேரம் :காலை 11 மணி http://www.sankathi24.com/news/31958/64/17-7/d,fullart.aspx

  14. தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் - பிரான்சின் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 10 வது ஆண்டில் நடாத்தும்லெப். கேணல் விக்ரர் ( ஒஸ்கார் ) நினைவு சுமந்த அனைத்துலகரீதியிலான நடத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில்மலேசியா தமிழர் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றுள்ளது. 28.07.2013 அன்று காலை 9.00 மணிக்கு பாரிசு மத்தியில் அமைந்துள்ள STADE DES FILLETTES மைதானத்தில் நடைபெற்றது. முளவு வாத்திய அணியின் நிகழ்வுடன் விருந்தினர்கள், வெளிநாட்டுக்கழக முக்கியஸ்தர்கள், பிரான்சின் கழக உறுப்பினர்கள், விளையாட்டு சம்மேளனங்களின் தலைவர்கள், தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள், மலேசியாவில் இருந்து இந்த வருடம் கலந்து கொண்ட மலேசியத் தமிழர் அணியின் முக்கியஸ்தர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆ…

  15. தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக கொந்தளித்து, கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தமிழகக் கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன்நடத்திய போராட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அறப்போர்’ ஆவணப்படம் வரும் ஜூலை 28 – ஞாயிறு அன்று சென்னையில் வெளியிடப்படுகின்றது. 2013 மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா. மன்ற மனித உரிமைகள் ஆணைய அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம்கொண்டு வருகிறது என்றவுடன் “அந்தத் தீர்மானம் ஒரு ஏமாற்றுத் தீர்மானம்; அதை இந்தியா ஆதரிக்கக் கூடாது” என்று கிளம்பியதுமாணவர்கள் போர்க்குரல். இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை இலயோலாக் கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர், கடந்த மார்ச் 8ம்தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இது தமிழகம் முழுவதும் பற்றிப் பரவத் த…

    • 0 replies
    • 495 views
  16. உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு சனிக்கிழமை யூலை 27ஆம் நாள் 2013 மாலை 5 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square - Scarborough Civic Center) முன்றலில் நடைபெறவுள்ளது. கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்படும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல் வழமைபோன்று இம்முறையும் இளையோர் அமைப்பு, மகளிர் அமைப்பு, கலைபண்பாட்டுக் கழகம், விளையாட்டுத் துறை, மற்றும் 25க்கும் மேற்பட்ட அமைப்புகள், நலன்புரி அமைப்புகள், விளையாட்டு கழகங்களுடன் இணைந்து ஒற்றுமையாக ஒன்றுபட்ட தமிழராய் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைத்து கனடிய தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு க…

  17. ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது நாளை முதல் துவங்கும் என ஒன்ரோறியோ தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் மிட்சி ஹன்டர், என்.டி.பி கட்சியின் சார்பில் ஆடம் கியாம்ப்ரோன் , கிரீன் கட்சியின் சார்பில் நிக் லீசன் மற்றும் கோன்செர்வேற்றின் கட்சியின் சார்பில் நம்மவரான கென் கிருபாவும் களத்தில் உள்ளனர். மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வசதியாக கீழ்க்காணும் முகவரிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள் அனைத்தும் எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 10 a.m. to 8 p.m வரையிலும் திறக்கப்ட்டிருக்கும். 292 Manse Rd , Heron Park Community Centre …

    • 2 replies
    • 747 views
  18. 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்டம் 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஜூலை மாதம் 23ம் திகதி பிற்பகல் 4 மணியிலிருந்து 7 மணிவரை, பிரித்தானிய பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வதிவிடமான 10 Downing street முன்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. - எதிர் வரும் கார்த்திகை மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் இளவரசர் சாள்ஸ…

  19. ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல், அவள் பேசுவது ' உப்பு சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள். 'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும். உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது. டிப்ஸ் -2: தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல்…

  20. பிரான்ஸில் மூன்று இலங்கையர்கள் கைது 20 ஜூலை 2013 பிரான்ஸில் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண் ஒருவரும், அவரது கணவரும், பெண்ணின் காதலரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தகாத உறவின் மூலம் பெற்ற பிள்ளை காரணமாக குடும்பத்தில் முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அழுத்தம் காரணமாக குறித்த பெண் குழந்தையையும் கொல்ல முயற்சித்துள்ளதுள்ளதுடன், தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். எவ்வாறெனினும் பெண்ணுக்கும் குழந்தைக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. 2010ம் ஆண்டு முதல் வேறும் இலங்கையர் ஒருவருடன் குறித்த பெண் தொடர்பு பேணி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற கணவர் பெண்ணை தாக்கியதாகவும், இந்தக் குழந்தை குறித்த காதலனுக்கு பி…

  21. லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகத்தின் ஆடிக்கூழ் விழா! [Thursday, 2013-07-18 17:58:33] லண்டவ் நகர விளையாட்டரங்கில் லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகத்தின் ஆடிக்கூழ் கூடிக்குடிப்போமெனும் அறைகூவலோடு (16.07.2013) ஆடிப்பிறப்பு நாளான நேற்றையதினம்; லண்டவ் மற்றும் சுட்லீஸ வைன்ஸ்ராஸ வாழ்தமிழ் உறவுகள் ஒன்றிணைந்து கொண்டாடினார்கள். தமிழர்களின் பாரம்பரிய நாட்களில் ஒன்றான ஆடிப்பிறப்பானது எம்மிடையே அருகிவரும் நிலையிலே, எமது எதிர்காலச் சந்ததியினர் அறியாவண்ணம் அழிந்துவிடாது பாதுகாக்க இதுபோன்ற நிகழ்வுகளை நடாத்துவதூடாக அவர்களையும் பங்குப்பற்றச் செய்வதொன்றே எமது பாரம்பரியக் கொண்டாட்டங்கள் ஏட்டளவோடு நிற்காது தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்ற நோக்கிலே லண்டவ் தமிழர் கலாசார விளையாட்ட…

    • 1 reply
    • 490 views
  22. லண்டன்: இங்கிலாந்தில் படித்துவந்த சென்னையைச் சேர்ந்த 19 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜினா என்ற அந்தமாணவி லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் விமான பராமரிப்பு பொறியியல் கல்வி பயின்று வந்தார். ஜார்ஜினாவின் தந்தை தாம்சன், சென்னை ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய ஆய்வாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று ஜார்ஜினா மரணமடைந்துவிட்டதாக பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மாணவி ஜார்ஜினா எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை. தேர்வில் தோல்வியடைந்ததால் மன வருத்தத்தில் ஜார்ஜினா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும்…

  23. http://campaigns.amnesty.org/campaigns/security-with-human-rights/tell-the-truth#B516209EDDAC11E2AF740050568703F5 Demand truth from Sri Lanka’s president Appalling abuses happen every day in Sri Lanka. This can’t go on. Call on the president to take up Amnesty International’s six-point agenda for change to demonstrate human rights progress in the country. Hurry, the petition closes on 1 September. The government may have won its 26-year war against the Tamil Tigers in May 2009, but the abuses that became entrenched over that period persist. Journalists, lawyers, grassroots activists – anyone who dares to criticize the authorities – can be picked up under dra…

  24. பிரிட்டனில் நடைபெற்ற குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமி ஸ்ரீநிதி முதலிடம் பெற்றுள்ளார். பிரிட்டனின் சேனல் -4 மற்றும் மென்சா அமைப்பு இணைந்து புத்திசாலிக் குழந்தையை தேர்வு செய்யும் போட்டியை நடத்தியது. ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் இந்த ஆண்டு 2000 பேர் கலந்து கொண்டனர். நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்ட இதன் இறுதிப் போட்டிக்கு 21பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஸ்ரீநிதி முதலாவதாக வந்து வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீநிதியின் தந்தை பிரகாஷ் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்திய வம்சாவளிக் குழந்தை ஒன்று இப்போட்டியில் வெல்வது இதுவே முதல் முறையாகும். இயற்கையிலேயே புத்திசாலி ஸ்ரீநிதி இயற்கையிலேயே புத்…

  25. சுதந்திரம் ....சமத்துவம்..... சகோதரத்துவம்..... யூலை 14 . அவன்யூ சாம்ஸ் எலிசே இல் அணிவகுப்பு பிரெஞ்சுப் புரட்சி (1789–1799) பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாக பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலபிரப்புத்துவ, கிறித்தவ திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு அறிவொளிக்கால கருத்துகளான குடியுரிமை, மாற்றவியலாத உரிமைகள் (inalienable rights) போன்றவை பரவின. பிரான்சின் இடது சாரி அரச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.