Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிங்கள அரசாங்கம் எதிர்பார்த்து குறிவைக்கும் மாவீரர் நிகழ்வுகள் (29. 07. 2011, (வெள்ளி),தமிழீழ நேரம் 19:06க்கு பதிவு செய்யப்பட்டது) அண்மையில், மேற்குலக நாடொன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் ‘சிறிலங்காவை நெருக்கிவரும் போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து உங்களால் எப்படி விடுபட முடியும்?’ என்ற கேள்வியை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்திருந்தார். அதற்கு, அவர் சிரித்துக்கொண்டே ‘தமிழர்களைக் கொண்டே தமிழர்களது போராட்டத்தை அடக்கிய எனக்கு, தமிழர்களைக் கொண்டே அதிலிருந்து விடுபடத் தெரியாதா?’ என்று பதிலளித்தார். ஆம், சிங்கள தேசம் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலைக்கான மிகப் பெரிய போராயுதமாகத் தமிழர்கள் சிலர் பயன்பட்டுள்ளார்கள். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்ப…

  2. [size=2][size=3]லண்டனில் யூலை 22 ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 12ம் திகதிவரை இடம்பெற்ற ஒலிம்பிக் நிகழ்வு ஈழத்தில் தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடூர இனவழிப்பை அனைத்துலக மட்டத்தில் மீண்டுமொருமுறை அம்பலப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.[/size][/size] [size=2][size=3]தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியக்கிளை) யினரின் ஏற்பாட்டில் ஒலிம்பிக் காலகட்டப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஈழத்தில் இனவழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதத்தின் உண்மை முகத்தை வெளிக்கொணரும் ஒரு நடவடிக்கையாக பெரும் எடுப்பிலான துண்டுப்பிரசுர விநியோகமும் சிங்கள இனவாதத்திற்கெதிரான கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கையும் லண்டனில் பலபாகங்களில் நடாத்தப்பட்டது. [/size][/size] [size=2…

  3. Saturday, February 26th, 2011 | Posted by admin சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் நாடு கடந்த தமிழீழ அரசு சிக்கும் அபாயம்! மக்களே விழித்தெழுவீர்!! தமிழீழத் தேசியத் தலைவரின் விருப்பை அடைவதற்காக மாவீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்பட்ட போதும் அது தேசியம் சார்ந்தோர் என தம்மை தாமே அடையாளப்படுத்தப்பட்ட நபர்களினால் அடைந்த துன்பம் அளப்பரியது. நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அதன் செயற்பாட்டை முடக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்ட சிங்கள அரசின் திட்டமிட்ட சதிக்கு துணை போன குழுவினர் நாடு கடந்த அரசின் இரண்டாம் அமர்வின் போது மக்களால் இனங்காணப்பட்டனர். நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களையும், அதன் சபாநா…

  4. சிறிலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட Thavisha Lakindu Peiris, 25 என்பவரே அவரின் காருக்கு அருகில் பிட்சா வழங்கல் செய்து கொண்டிருந்த போது குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது புதிய வேலையில் சேர முன் அவர் மேற்கொண்ட இறுதி பிட்சா வழங்கலின் போதே இச்சம்பவம்.. நடந்துள்ளது. இவர் heffield Hallam University இல் IT துறையில் பட்டம் பெற்றவராவார். Sheffield stab victim killed on final pizza delivery. http://www.bbc.co.uk/news/uk-england-south-yorkshire-24739725 (இதே பகுதியில் முன்னர் வாழ்ந்த போது... நாங்களும் முன்னர் சில இடங்களில்.. பகுதி நேர.. வேலை செய்திருக்கிறம். ஆனால் அந்த மக்கள் சிலரிடம் இருந்து இப்படியான ஒரு ஆபத்து வரும் என்பதை அறிந்திருக்கவே இல்லை. நிறவெறி கொஞ்ச…

  5. சிங்கள கிறிக்கெற் அணியை நடுத்தெருவில் நிற்க வைத்த புலிகள் தாயகம் செல்வதற்காக முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட எமிரேற்ஸ் நிறுவனம் தனது விமானத்தை ரத்துச் செய்ததால் மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை இங்கிலாந்தில் தங்கியிருக்கின்றனர்.

    • 2 replies
    • 1.2k views
  6. எதிர்வரும் 20.04.08 அன்று பிரித்தானியாவில் மிற்லாண்ட் பகுதியில் சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட ஏற்பாடாகி வருகிறது. அதற்காக சிறிலங்காவின் தூதுவர் சில தமிழ் அமைப்புகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் கட்டாயம் பங்குபற்ற வேண்டும் என நேரடியாகவே அழைத்திருக்கிறார். நிகழ்வை படம் பிடித்து தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என விளம்பர வியாபாரம் செய்வதற்காக இந்த ஏற்பாடு நடைபெறுகிறது. இதற்காக இவ்வாரம் தூதுவர் சில தமிழர்களை சந்திக்க உள்ளாரம். இதற்கான விளம்பரங்களை ஒரு இஸ்லாமிய வர்த்தகர் தயாரித்து தமிழ்வர்த்தக நிலையத்தில் ஒட்டிஉள்ளார்கள். தாயகத்தில் மடுமாதாவை துரத்திவிட்டு இங்கு இந்நிகழ்வைக்கூட தேவாலயத்தில் நடைபெற ஏற்பாடாகிவருகிறது. ஆகவே பிரித்தானிய தமிழர்க…

  7. சிறீலங்கா சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். சிங்கள தேசம் தமிழர் தேசத்துக்கு இழைத்த கொடுமைகளை இன்னும் இன்னும்.. உலகறியச் செய்வோம். TYO -UK

  8. சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம் : தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர் தேசம் தனது இறைமையினைத் தனது கைகளில் மீண்டும் எடுக்கும். அது வரை எமது உரிமைப் போரரட்டம் ஓயப் போவதில்லை - இதுவே சிங்கள பௌத்த பேரின ஆட்சியாளர்களுக்கு ஈழத் தமிழர் தேசம் சார்பில் நாம் விடுக்கும் உறுதியான செய்தியாகும். உங்கள் இராணுவ ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் நமது தேசத்தின் நிலங்களை எம்மிடம் இருந்து பறித்தெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நமது மக்களின் …

  9. http://www.srf.ch/sendungen/rundschau/sozialgeld-fuer-millionaere-tamil-tigers-stress-im-fluechtlingsheim

    • 0 replies
    • 839 views
  10. சிங்களத்தின் சுதந்திர தினத்தை புறந்தள்ளி ஐரோப்பிய பாரளமன்றம் முன்பாக ஒன்றிணைவோம் அன்பான தமிழீழ மக்களே! ஒரு இனத்தின் படுகொலை மட்டும் ஒரு இன அழிப்பல்ல! ஓர் இனத்தைப் பகுதியாகவோ, அடியோடு அழிக்கும் திட்டம் கொண்டதாகும். தமிழின அழிப்பின் உச்சம் ஆரம்பமாகி 62 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஒரு இன அழிப்பிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பேரவையினால் 1948ல் உருவாக்கப்பட்ட சாசனம் பின்வருமாறு கூறுகின்றது. ஒருதேசிய இனத்தின் அல்லது அதன் குழுமத்தின் உறுப்பினர்களை கொல்வது இனத்திற்கு அல்லது அதன் குழுமத்திற்கு வலிந்தோ திட்டமிட்டும் பாரிய உடல் உளரீதியான இன்னல்களை ஏற்படுத்துவது,விளைவிப்பது. சொந்த வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றுவதும், அவர்களின் பண்பாட்டு வாழ்வியலின் அடையாளங்களை…

  11. குழப்பங்களையும், வீண்வாதங்களையும் புறந்தள்ளி விடுதலைப் பயணத்தை தேக்கமின்றி, முழுவீச்சுடன் தொடர வேண்டிய பொறுப்பை புலம்பெயர் தமிழர்களிடம் காலம் கையளித்துள்ளது. இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை! விடுதலைப்புலிகள் வீழ்வதுமில்லை! மாதிரிக் கடிதம்: ------------------------------------- To Your Excellency, We are asking you to NOT to let the Sri Lankan government bury their human rights abuses and war crimes in the conflict against the Tamil people. Just as they are digging mass graves and bulldozing the evidence of war crimes in the North of Sri Lanka, they are trying to fool the international community that they have done nothing wrong and should be entit…

    • 1 reply
    • 4.3k views
  12. சிங்கள இராணுவத்திற்காக பிரச்சாரம் செய்யும் வேலையில் கனடாவில் ஒளிபரப்பாகும் ரி.வி.ஐ தொலைக்காட்சி இறங்கி விட்டது போலும். வியாழக்கிழமை இரவு ஒளிபரப்பாகிய அதன் செய்தியில் மகிந்தவிற்கு மாலை அணிவித்த கோவில் பூசகரின் படுகொலைக்கு இலங்கை இராணுவம் கண்டனம் முதற்செய்தியாக சொல்லப்பட்டது. அத்துடன் அக்கொலைக்கு புலிகளே பொறுப்பொன சிங்கள காவல்துறையினர் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிங்கள இராணுவம் குறித்த பூசகரின் விருப்பிற்கு மாறாக கட்டாயப்படுத்தி வாகரைக்குக் கொண்டு சென்று மகிந்தவிற்கு ஆசிர்வாதம் வழங்க வைத்து விட்டு பின்னர் தனது புலிகளிற்கெதிரான பிரச்சாரத்திற்காக அந்த பூசகரையே போட்டு தள்ளியுள்ளது. ஆனால் இச்சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையுடன் இயங்கும் ஆயுததாரி…

  13. சிங்களத்தின் ரசிகர்களே! சந்தேகத்தைத் தீர்ப்பீர்களா? புலத்தில் அல்லது தாயகத்தில் வாழ்ந்து கொண்டு சிங்கள் அணிக்கு ஆதரவளிக்கும் தமிழர்களே. நீங்கள் படித்தவர்கள். பண்பானவர்கள். புத்திஜீவிகள். எனவே நீங்கள் நீங்கள் சிங்கள அணிக்கு ஆதரவளிப்பதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கக்கூடும் அவற்றை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் பதிவு செய்யும் இந்தப் பதிவு சிங்களத்தை நேசிப்பதை தேசத்துரோகமாகக் கருதும் என் போன்றவர்கள் எங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வதற்கு உதவக் கூடும். எனவே தயவுசெய்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். நன்றி

  14. ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தில் அவர்களுக்கும் இவ் உலகுக்கும் நாம் ஈழத்தமிழர் என்பதை எடுத்துக்கூற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம். பிரித்தானிய காவல்துறையிடம் அனுமதி பெற்று இடம்பெறும் இவ் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாம் ஒரு தேசிய இனம் எமக்கான அடையாளங்களுடனும் விழுமியங்களுடனும் வாழும் ஒரு தமிழினம் என்பதை இவ் உலகுக்கு பறை சாற்றுவோம் நன்றி Media Team Tamil Youth Organisation United Kingdom (TYOUK) http://seithy.com/breifNews.php?newsID=102711&category=TamilNews&language=tamil

  15. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாது யாழ் மேல் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சிங்களப் புலி சந்தேக நபர் 4 வருடங்களின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாது யாழ் மேல் நீதிமன்றால் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்..ராகலவத்த கல்லுணு ஓயாவைச் சேர்ந்த நிகால் சேரசிங்க என்பவரே விடுதலை செய்யப்பட்டவராவார். 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்குறிப்பிட்ட பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு பின்னர் சி.ஐ.டி.யினரிடம் குறித்த நபர் ஒப்படைக்கப்பட்டார். குறித்த நபர் தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில் குறித்த நபர் தொடர்பாக குற்ற ஒப்புதல் வாக்…

  16. இன்று சிங்கள அரசு தமிழ்மக்களின் வாழ்வாதரத்தைப் பறிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வண்ணம் பிரச்சாரம் செய்து வருகின்றது. அவற்றுக்கு நாம் தெளிவான பதிலை வழங்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். நேற்று கனேடிய வானொலி ஒன்றில் இது பற்றிய கலந்துரையாடல் போனபோது, அது பற்றிய பிரச்சாரங்களுக்கு மபததிலளிக்க நாம் எம்மைத் தயார்பபடுத்த வேண்டும் எனத் தோன்றியது. குறித்த வானொலித் தொகுப்பாளர் எமக்கு ஆதரவாகப் பதிலளித்தாலும், அவர் கூட வரலாற்றினை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கவில்லை. ------------------------------------------------------- சிங்கள அரசு செய்யும் பிரச்சாரங்கள் 1. ஈழத்தில் நடப்பவை, புலிகளின் பிரச்சனை என்றே அவர்கள் கதைக்கின்றார்க…

  17. http://www.facebook.com/group.php?gid=58036852103&ref=mf எம்மவர்கள் முடிந்தால் பெருமளவில் ஒன்றுதிரண்டு சிங்களவனின் குரலுக்கு எதிராக ஒங்கி குரலெழுப்பி அடக்க முடியும்.

  18. சிங்களவர் ஒருவரைத் தாக்கியமைக்காக இரண்டு தமிழர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை 18 ஏப்ரல் 2013 சிங்களவர் ஒருவரைத் தாக்கியமைக்காக இரண்டு தமிழர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரி;த்தானியாவின் வெம்பிலி நகரில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்களவர் என்ற காரணத்தினால் குறித்த தமிழர்கள் அவரைத் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 30 வயதான அன்ஜலோ லாசரஸ் மற்றும் 32 வயதான சேதுலிங்கம் சின்னவேகம் ஆகிய இரண்டு தமிழர்களுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் திகதி குறித்த நபர்கள் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்துடன் தொடர்புடைய லாசரஸிற்கு எட்டு ஆண்டுகள் சி…

  19. சிங்களவர்களின் அணிதிரள்வும் கூட்டு முயற்சிகளும்: 01 இருக்கும் வளத்தினை அதி வினைத்திறனாக பயன்படுத்துவோம் எமக்கு ஆதரவான சில விடயங்களை கொண்டுவரும் ஒரு சில சர்வதேச ஊடகங்களையும், வலை தளங்களையும் சிங்கள மக்களும் அவர்களின் அமைப்புகளும் ஓரணியில் நின்று எதிர் கொண்டு தமது இன அழிப்பு யுத்ததினையும் கொள்கையையும் எவ்வாறு முன்னெடுக்கின்றனர் என்று பாருங்கள் மாயாவின் பேட்டியினை ஒளிபரப்பிய PBS சேவைக்கு சிங்களவர்களின் எதிர்ப்பினையும் அவர்களின் கணடனத்தினையும் கீழே உள்ள இணைப்பிற்கு சென்று பார்க்கவும் எம் சமூகத்தில், இந்த யாழ் களத்தில், புலம் பெயர் நாடுகளில் வளரும் இளம் தலைமுறையில் ஆங்கில புலமை கொண்டு பலர் இருக்கும் போதும எம்மாலும் காத்திரமான எதிர்வினை ஆற்றமுடியும். இன்று த…

  20. SISYPHUS OR FATE OF A MAN (re eddited) சிசிபஸ் என்கிற மனிதனின் விதி * தங்கள் எதிர்கால சந்ததி சரி பிழைகளை உனர்ந்து வெற்றிகரமாக தொடர்ந்து செல்ல போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து எழுதிவைப்பது அவசியமானதாகும், உலகில் இறுதியில் வெற்றி பெற்ற எல்லா போராட்டத்திலும் எதிரிபற்றிய விமர்சனமும் அதைவிட அதிகமாக தங்கள் தரப்பு மூல உபாயம் தந்திரோபாயம் (Strategy and tactics) பற்றிய சுயவிமர்சனமுமே பின்னர் வந்த தலைமுறை போராட்டங்களுக்கு அதிக வழிகாட்டியாக உதவியாக இருந்தது, * இராணுவ உத்திகள் தொடர்பாக எனக்கும் வன்னிக்கும் நடந்த விவாதங்களையும் என் அணுகுமுறைகளோடு கஸ்றோ அணி அழித்துவிடும் முனைப்புடன் முரண்பட்டது பற்றியும் இருந்தும் வன்னியில் என…

    • 2 replies
    • 1.5k views
  21. இன்று யாழ்கள உறவுகள் எதிர்பாராதவிதமாக சிட்னி முருகன் கோயில் அன்னதானத்தில் சந்திக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டது,ஜம்மு சனிஸ்வரனுக்கு எள்ளுசட்டி எரித்துவிட்டு திரும்பும் போது சுண்டல் எள்ளுசட்டியுடன் ஆஜரானார்,அவரை பார்த்த போது கிட்டதட்ட சூர்யாவின்ட லுக் அடித்தது உடனே அவர் எப்படி ஜம்மு என்றார் பரஸ்பர சுகம் விசாரிக்கும் போது ஒரு மனிதர் குறுக்கிட்டார் உடனே சுண்டல் யார் இவர் என்று கேட்டார் நானோ இவரை தெறியாதோ இவர் தான் தமிழ் தமிழ் என்று கதைக்கும் நம்ம கந்தப்பு தாத்தா என்றேன்(சனீஸ்வரனுக்காக கறுத்த சேட்டும் கறுத்த பாண்டும் போட்டு கொண்டு வந்தார்)சுண்டலுக்கோ அவரை பார்த்தவுடன் அதிர்ச்சி ஏனேனில் அவர் கிழசா இருப்பார் என்று நினைத்தார் ஆனால் அவர் விஜய் போல் இருந்தார் அவர்ம் எங்களோடு கூட்டனியி…

    • 72 replies
    • 7.9k views
  22. சிட்னியில் இலவசமாக விநியோகிக்கபடும் இந்தியன்லிங் என்ற பத்திரிகையில் தேசிய போராட்ட வீரர்களை கொச்சைபடுத்து விதமாக ஒரு நாடகத்தின் விமர்சனம் வந்துள்ளது.அதனுடைய லிங்.இது வந்து சந்திரசேகரன் என்ற இலங்கையரால் ஆக்கபட்டது இதை பற்றி மேலதிக தகவல் தெறிந்தால் இதில் பதியவும். http://www.indianlink.com.au/?q=node/2611

    • 1 reply
    • 1.1k views
  23. சிட்னி இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது 'அக்கினிக்குஞ்சுகள்' . வெகு விரைவில். விபரங்களுக்கு http://www.youtube.com/watch?v=T0TkAGylWco

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.