வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
ஆப்கானிஸ்தான் | தலிபான் சகோதரர்கள் மீது ‘பாசத்தைப் பொழியும்’ கனடிய அமைச்சர் மரியம் மொன்செஃப்! ஒரு சிறு அலசல் மாயமான் ட்றூடோவின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் பாலியல் சமத்துவ விவகாரங்களுக்கான அமைச்சர் மரியம் மொன்செஃப் தலிபான்களை ‘எமது சகோதரர்கள்’ எனக்கூறிய விடயம் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் ஊடகங்களால் எடுத்துக் கொடுக்கப்பட்ட இந்த அஞ்சல் தடியைக் கொண்டோடுவதற்கு எதிர்க்கட்சிகளிடம் ஆட்கள் இல்லை எந்பது வேறு விடயம். நாக்கு வழுக்குவதால் இப்படிப் பல தடவைகள் பல அரசியல்வாதிகள் ஊடகங்களினால் போட்டுக்கொடுக்கப்பட்டு எதிர்க்கட்சிகளால் மொங்கப்பட்டுப்பட்டிருந்தாலும் ‘out of context’ எனக் கூறிப் பலரும் தப்பி விடுவார்கள். ஆனால் மரியம் ம…
-
- 16 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
CNN's International Idesk again open up another Forum and expecting comments on "CURRENT UNREST IN SRI LANKA" Please leave your comments which might save few lives! http://internationaldesk.blogs.cnn.com/200...e/#comment-4039
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரான்சில் ஏமாற்றப்படும் தமிழ் மக்கள் - சிந்தியுங்கள் மார் 24, 2014 பிரான்சில் விமான நிலையத்தில் வந்திறங்கி அகதி அந்தஸ்து கோரும்போது தடுக்கப்படும் தமிழர்களை விடுதலை செய்வதாக கூறிக்கொண்டு பல்லாயிரக்கணக்கான யுரோக்களை பெறுகின்றார்கள். இன்றைய சிக்கலான சூழலில் எமது மக்களின் பலவீனத்தை பலரும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இலங்கையில், சிங்கள ஆட்சியாளர்களின் இனப்படுகொலைக்குள் சிக்குண்டு சுதந்திரமாக வாழ வழியில்லாத சூழலில், வெளிநாடுகளிற்குச் சென்று சரியான முறையில் தமது அகதி அந்தஸ்து கோரிக்கைகளை முன் வைக்காத சூழலில், அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு அல்லற்படும் சூழலை நாம் பார்க்கிறோம். அதன் பின் பல வழிகளிலும் தமது வாழும் இடப் பத்திரங்களை (domicile) பெற பலவிதமான முயற்சிகள் எடுப…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடாவில் 2011 ஆம் ஆண்டு பெறப்பட்ட குடிசன மதிப்பீட்டின் தரவுகள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறன. இன்று கனடாவில் மக்கள் பேசும் மொழிகள் பற்றிய தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆங்கிலம் , பிரான்சு ஆகிய கனடாவின் மொழி பயன்பாட்டுடன் ஆங்கிலம், அல்லது பிரான்சு மொழியும் வேறு ஏதாவது மொழியும் பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழின் நிலை பற்றி பார்த்தால், கனடாவில் ஆங்கிலம் பிரான்சுக்கு அடுத்த படியாக மக்களால் அதிகம் பேசப்படும் 25 மொழிகளுக்குள் தமிழ் இடம்பெறுகிறது. தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை கடந்த 2006 குடிசன மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது 21 % வீதத்தால் அதிகரித்துள்ளது. ஆனால் திராவிட மொழி பேசும் மக்கள், அதாவது தமிழ், மலையாளம் தெலுங்கு பேசுவோரின்…
-
- 4 replies
- 1.1k views
-
-
இடம்பெயர்ந்தோருக்கான ஐநா செயலாளரின் பிரதிநிதி இலங்கையில் உள்ளார்; உண்மையினை வெளிக்கொணர செய்வோம் Mr.Walter Kaelin Representative of the Secretary General on the human rights of IDP, Office of the High Commissioner for Human Rights, Palais des Nations, CH-1211 Geneva 10, Switzerland. Re:Appeal to bring out the unspeakable truth from Vanni,Northern Sri Lanka The Humanitarian Crisis in Northern Sri Lanka has reached to a catastrophic level. There is ample evidence available indicating that the Sri Lankan Government is engaged in a systematic campaign against Tamil civilians. READ MORE & SEND NOW : அனுப்புங்கள் Spend a minute to sav…
-
- 2 replies
- 1.1k views
-
-
கடந்த பல வருடங்களாக தமிழர் புணர்வாழ்வு கழகத்தின் ஆதரவுடன் நடாத்தபட்ட உதைபந்தாட்ட போட்டி இம்முறை தமிழர் ஆதரவு கழகத்தினரால் நடத்தபடுகின்றது அனைத்து இங்கிலாந்து வாழ் உறவுகளும் திரண்டு வந்து சிறப்பிக்குமாறும் இதனை தங்களின் உறவுகளுக்கும் தெரியப்படுத்துமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகின்றனர்
-
- 2 replies
- 1.1k views
-
-
தேசியத் தலைவரின் ஆணையைக் கையேற்கும் புலம்பெயர் இளைய தலைமுறை!
-
- 1 reply
- 1.1k views
-
-
அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்! ஆஸி.யின் புதிய சட்டம் அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக. வந்தவர்களில் ஒரு தொகுதியினருக்கு தங்களது விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு அகதிகள் என அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தது. தற்போது அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் புதிய அகதி கொள்கையின் பிரகாரம் அகதி அந்தஸ்த்து வழங்கப்படலாம் என இருந்த இவர்களையும் இன்னும் ஒரு முறை அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இவர்களுக்கு 3 வருட தற்காலிக பாதுகாப்பு வீசா அல்லது 5 வருடத்துக்கான செவ் கேவன் என்று அழைக்கப்படும் புதிய விசாவினை வழங்குவதற்கு குடிவரவு திணைக்களம் முடிவெடுத்துள்ளது …
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடா- விடுமுறைக்கு அரிசோனா சென்ற கீதை தர்மசீலன் குடும்பத்தினர் தங்கியிருந்த ஹொட்டேலில் கடவு சீட்டுக்கள் களவாடப்பட்டு விட்டது. இது குறித்து எயர் கனடாவிடம் தெரிவித்த போது திரும்பி செல்வதற்கான ரிக்கெட்டுக்கள் போதுமென அவர்கள் உறுதியளித்துள்ளனர். திரும்பும் போது அவர்களிற்கு காத்திருந்த சோதனை குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. நால்வர் அடங்கிய குடும்பம் பீனிக்ஸ் விமான நிலைய பாதுகாப்பு பகுதியை கடந்து விட்டனர்.ஆனால் ஏர் கனடா முகவர் இவர்களிடம் போர்டிங் பாசை கையளிக்க சிறிது முன்னர் மற்றொரு முகவர் இவர்களை அணுகி கடவு சீட்டுக்கள் இன்றி கனடிய சட்டத்தின் பிரகாரம் திரும்ப ரொறொன்ரோ செல்வது குற்றமாகும் என தெரிவித்துள்ளார். யு.எஸ் சுங்க மற்றும் பாதுகாப்பு அதிகாரிக…
-
- 2 replies
- 1.1k views
-
-
ரோகரா.... இன்று லண்டன் வெம்பிளி ஈலிங் ரோட்டில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலய முன்பாக வெற்றிகரமாக பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்த பின் சிறு சந்திப்பு ஒன்றுக்காக சென்ற விட்டு தனது வீடு திரும்பிய இராஜனின் வீடு, "உண்டியலான்" ஜெயதேவன் கும்பலினால் வாடகைக்கு அனுப்பப்பட்ட கூலிகளினால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள கதவுகள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, வீட்டின் உள் உள்ள அனைத்து பொருட்களும் நாசம் செய்யப்பட்டிருக்கிறதாம். பொலிஸாருக்கு தகவல் கொடுத்து வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. "உண்டியலான்" ஜெயதேவனுக்கு அட்டமத்திலை சனிபோல... "புளிப்பதெல்லாம், அப்பத்துக்கு நல்லதுதான்"!!! அரோகரா...
-
- 0 replies
- 1.1k views
-
-
தங்களின் பின்னூட்டல் அவசியம் http://www.abc.net.au/news/stories/2009/04...?section=justin
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழர் கலைநிகழ்வுகளோடும், தனித்துவத்தோடும் பிரான்சில் நடந்தேறிய தமிழர் திருநாள் 2008 நிகழ்வின் ஒளிப்படத்தொகுப்பு: இங்கே அழுத்துங்கள்
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடாவில் இலங்கையர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை டொரன்டோ பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சீ.பி.சீ செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கனேடிய குடியுரிமையை பெற்ற குறித்த இலங்கையர் தமது இரவு நேர முறைமாற்றல் தொழிலை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தம்மை, இலங்கையரா? என வினவியதுடன் இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு அச்சுறுத்தியதாகவுதம் தாக்குதலுக்குள்ளான இலங்கையர் குறிப்பிட்டுள்ளார். 20 வயது மதிக்கதக்க சுரேஸ் ஒம்மி என்ற இந்த இலங்கையர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் காவற்துறையினர் விசா…
-
- 4 replies
- 1.1k views
-
-
வட்டி வீதம் அதிகரித்தால் பலர், அவர்களது கொடுப்பனவுகளை செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிவிப்பு வீட்டு அடமானக் கடன் வட்டிவீதங்கள் சிறிதளவு அதிகரித்தால், கனேடியர்களில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினர் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. கனடாவில் வீட்டு அடமானக் கடன்களைப் பெற்றுள்ள 5.8 மில்லியன் பேரில், சுமார் 12 சதவீதம் அளவாக, ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர், ஒரு சதவீதத்திலும் குறைவான வட்டிவீத அதிகரிப்பால் பாதிக்கப்படுவார்களென சான்றிதழ் பெற்ற வீட்டு அடமானக் கடன் முகவர்களின் சங்க அறிக்கை குறிப்பிடுகிறது. சராசரியாக, வீட்டு அடமானக் கடன்களை வைத்துள்ளவர்கள், மாதம் ஒன்றுக்கு 750 டொலர் வரையான பணத்தை மேலமாகா…
-
- 2 replies
- 1.1k views
-
-
எங்கட ஊரில அம்மம்மா வீட்டுக்கு கிட்ட ஒரு அண்ணா இருந்தார். அவற்ற சொந்தப்பெயர்கூட எனக்கு ஞாபகமில்லை ஆனால் எனக்குத் தெரிஞ்சு எல்லாரும் அவரை கோணப்பா அல்லது கொப்பக்கடுவா என்றுதான் கூப்பிடுவார்கள். காலை ஒரு மாதிரி விந்தி விந்தித்தான் நடப்பார். சில நேரம் அவர் சிரிக்கேக்க வாயால உமிழ்நீர் வழியும். சரியான பெரிய நெத்தி அவருக்கு.கிட்டத்தட்ட 16 வயதினிலே சப்பாணி மாதிரித்தான் இருப்பார் பார்க்க. எண்ணை வடியுற ஒழுங்கா இழுக்காத தலை. வாயில எப்பவும் வெத்திலை பாக்கு இல்லாட்ட வீணீர் வடியும். வயிறுக்கு மேல இழுத்துக் கட்டின சாரம். திசைக்கொன்றா இருக்கும் விரல்களும் கோணல் மாணலா வளர்ந்து நிக்கிற நகங்கள். இதான் கோணப்பாவின் வெளித்தோற்றம். அம்மம்மா வீட்டுப் பக்கம் நிறையத் தோட்டங்கள் இருக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடாவில் ஸ்கார்பரோ நகரில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் வர்த்தகர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனேடிய நேரடிப்படி நேற்று மதியம் 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்கார்பரோ Eglinton and Brimley சந்திப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ள மயூரா ஜூவல்லர்ஸ் என்ற நகையகத்திலேயே துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகையகத்தின் உரிமையாளரான தமிழ் வர்த்தகர் மீது இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பா மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருக்கின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் 3 சந்தேக நபர்களை த…
-
- 0 replies
- 1.1k views
-
-
subject Sri Lanka : Economic and Political sanctions to Cannon.L@parl.gc.ca cc Bev Oda <Oda.B@parl.gc.ca>, "Baird, John - M.P." <Baird.J@parl.gc.ca>, PoiliP@parl.gc.ca, Deepak Obhrai <Obhrai.D@parl.gc.ca>, kentp@parl.gc.ca, Hon. Lawrence Cannon, Minister of Foreign Affairs. As you are well aware of more than 3000 civilians dead in a single day in the 21st century is totally unacceptable to the civilized world. Canada, who stands for Human Rights and Freedom must immediately bring a economic and political sanctions against Sri Lanka. Anything less would be an endorsement to the free hand of Sri Lanka genocidal regime. Sincerely, ====…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
கவனத்திற்கு எம் தாயக மண்ணில் சிறீலங்கா அரச படையின் எரிகுண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் பட்டினியாலும் வதைக்கப்படும் எம் உறவுகளை அழிவில் இருந்து மீட்போம். சர்வதேசமே எமது மக்களைக் காப்பாற்ற உனக்கு நாம் விடும் இறுதி அறைகூவல். ஐரோப்பிய தமிழர்களே! வாருங்கள் ஐ.நா. வை நோக்கி புறப்படுங்கள். ஒட்டுமொத்த சுவிஸ் மக்களும் உங்களுக்கு உணவு தந்து உறங்க இடம் தந்து உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வார்கள். தயக்கம் வேண்டாம் உடனே புறப்படுங்கள். எமது தாயகம் பறி போன பின்பு எமது உறவுகள் அழிந்த பின்பு நாம் இங்கு கூடி அழுது புலம்புவதில் எந்த பயனும் இல்லை. அந்த நிலை வரும் முன் அவர்களை காப்போம். எதிர்வரும் மே18 திங்கள் ஐ.நா.வின் அனைத்து அங்கத்துவ நாடுகளும் ஒன்றுகூடுகிறார்கள். அத…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சுவிஸ் சர்வதேச மன்னிப்புச்சபையின் முக்கிய அங்கத்தவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல். இடம் : பேண் (டீநசn) தமிழர் இல்லம் காலம் : 27 ஆம் திகதி வியாழக்கிழமை (27.06.2013) மாலை0 7.00 மணி தொடக்கம் இரவு09.00 மணிவரை விடயம் : பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள், ஊடகவியலாளர்களின் தற்போதைய நிலைப்பாடு, அவர்களுக்குள்ள நெருக்கடிகள், இலங்கையில் தற் போது உள்ள சூழ்நிலை மற்றும் பாதிப்புகள் தொடர்பான கலந்துரையாடல் குறிப்பு : முக்கிய கலந்துரையாடலாகவுள்ளதால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களையும், ஊடகவியலாளர் களையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்படுகிறது. தொடர்புகளுக்கு : 004179 796 78 50
-
- 4 replies
- 1.1k views
-
-
கனடாவில் Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றுக்கான முயற்சி இடம்பெறுகிறது. இதற்காக தேவைப்படும் $3 மில்லியன் பணத்தில் 23% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வருட காலத்துக்குள் மிகுதிப்பணம் திரட்டப்படவேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பங்களிப்பு செய்பவர்கள் மிகவும் குறைவானவர்களாகவே உள்ளனர். முதலில் தமிழ் இருக்கை என்றால் என்ன ? ஒரு பேராசிரியருக்கு கீழ் 10 வரையான ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக ஒரு பேராசிரியர் நியமிக்கப்படுவது. இதன் மூலம் கருத்தரங்குகளும், மொழி சார்ந்த நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படலாம். பின்பு இது தமிழ்த் துறையாக விரிவடைய உதவும். தமிழ்த் துறை என்பது தலைவர், பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள்…
-
- 0 replies
- 1.1k views
-
-
Markham நகர இல்லத்தில் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – தமிழ் பெண், வளர்ப்பு நாய் மரணம்! March 7, 20250 Share0 Markham நகர இல்லம் ஒன்றில் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் பெண்ணும், வளர்ப்பு நாயும் பலியாகினர். இதில் மற்றொரு ஆண் படுகாயமடைந்தார். வெள்ளிக்கிழமை (07) காலை 6:30 மணியளவில் நெடுந்தெரு 48 – Castlemore வீதிகளுக்கு அருகில் உள்ள Solace வீதியில் உள்ள இல்லம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் 20 வயதான நிலட்சி ரகுதாஸ் என்ற தமிழ் பெண் பலியானார். 26 வயது ஆண் கடுமையான, ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தத் தாக்குதலின் போது German Shepherd நாய் ஒன்றும் உயிரிழந்துள்ளதாக York பிராந்திய காவல்துறையின…
-
-
- 10 replies
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சரியான முன்னெடுப்பினை எதிர்பார்த்திருப்பதாக லண்டனில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 28 வயதான பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். 20 நாட்களாக தொடர்ந்து உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர், தொடர்ந்து கருத்து வெளியிடும் போது, "இலங்கை அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்பை நிறுத்தி, மோதல் தவிர்ப்பை அறிவிக்குமாறு வெள்ளை மாளிகை வலியுறுத்திய போது, இலங்கை அரசாங்கம் அதனை ஏற்காது தொடர்ந்து கொடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 10,000 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், அரசாங்கத்தின் இராணுவ …
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Lester B. Pearson கல்லூரிக்கு அருகாமையில் நேற்றிரவு 11:55 மணியளவில் இவரது உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவனிடமிருந்து கொள்ளையடித்த பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர…
-
- 1 reply
- 1.1k views
-