வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
சிறுவர் காப்பக கெடுபிடிகளால் நோர்வேயை விட்டு வெளியேறிவரும் வெளிநாட்டு வதிவிடவாளர்கள் நோர்வே அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளால் விரக்தியுற்றுள்ள வெளிநாட்டு வதிவிடவாளர்கள் குடும்பம் குடும்பமாகவும் பகுதி பகுதியாகவும் நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 முதல் 35 வருடங்களாக நோர்வேயில் வசித்து வந்தவர்கள் கூட தற்போது நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக நோர்வே நாட்டின் பிரபல ஊடகங்களான ஆப்டன் போஸ்ட், என்.ஆர்.கே உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு வெளியேறுபவர்கள் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை அண்டிச்செல்வதாகவும் கூறப்பட…
-
- 0 replies
- 516 views
-
-
சிறுவர் காப்பக விவகாரம் நோர்வே அரசை ஐ.நா. கேள்விக்குட்படுத்த வேண்டும் நோர்வேயில் வதிவுரிமை கொண்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த பெற்றோரிடமிருந்து அவர்களது பிள்ளைகளைப் பிரித்து தடுத்துவைத்துள்ள நோர்வே அரசாங்கம் இவ்விடயத்தில் என்ன நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றது என்றும் தமது பிள்ளைகள் தம்மிடத்தில் வழங்கப்படுவார்களா? மாட்டார்களா? என்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். குழந்தைகளை பெற்றோரிடத்திலிருந்து தடுத்து வைத்திருப்பதன்மூலம் தமது குழந்தைகளை மொழி கலசார கலாசார ரீதியில் நோர்வே பிரஜையாக்குவதுதான் திட்டமா என்றும் பாதிக்கப்பட்டதரப்பினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். நோர்வேயில் புகலிட வதிவுரிமைபெற்றுள்ள தாம் நோர்வே அரச…
-
- 0 replies
- 367 views
-
-
ஈழ சினிமா என்பதும் ,ஈழத்தை விட்டு வெளியில் சாதிப்பது என்பதும் ,ஈழ திரை அல்லது குறும்பட படைப்பளிகளுக்கு ஒரு பெரும் போராட்டம் என்றே சொல்லலாம் ,வெள்ளித்திரைக்கு கொடுக்கும் அளவு ஆதரவு இந்த ஈழ குறும்பட படைப்பளிகளுக்கு கொடுக்கபடுவதில்லை அவர்கள் எப்படி ஒரு நூறு வீத தரமான படைப்பை கொடுத்தாலும் ,அதை ஓரம் கட்டி தென்னிந்திய சினிமா மேகத்தில் மூழ்கி கிடப்பதும் தென்னிந்திய தொலைக்காட்சி பெட்டிகள் முன் கண்ணீரும் கம்மளையுமா உக்கார்த்து அழுது வடிபதுமா ஈழ மக்களின் கலைத்தாகம் போகுது ... ஆக அவர் திறமையான ஆளா இல்லையா என்பது எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்லை அவர் இந்திய தொலைக்காட்சியில் ஒருமுறை தலைகாட்டினால் அவர் வாழ்நாள் ஹீரோ அதுக்கு…
-
- 23 replies
- 2.9k views
-
-
கடந்த மே மாதமளவில் இலண்டனில் வசிக்கும் சில தமிழ் முதியவர்கள் ( 6-8 பேர் வரை) சைவத் திருத்தலங்களை தரிசித்து திரும்ப தமிழ்நாடு சென்றதாகவும் பயணத்தின் இடைநடுவில் இவர்கள் அனைவரும் சாலை விபத்தொன்றில் சிக்கி மரணமானதாகவும் ஒரு மேலோட்டமான செய்தி கிடைத்துள்ளது. மேற்படி செய்தி உண்மையா என்பதையும் எத்தனை பேர் இந்த ஜாத்திரையில் கலந்துகொண்டார்கள், இது போன்ற ஒரு சிக்கலான விடயம் இறுதியில் எப்படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, பயணம் தனிப்பட்ட முறையிலா அல்லது ஏதாவது அமைப்புகள் ஊடாகவா ஒழுங்கு செய்யப்பட்டது என்பது போன்ற முக்கிய தரவுகள் எமக்கு தேவைப்படுகின்றது. நான் வாழும் புலம்பெயர் நாட்டிலும் சில அன்பர்கள் இணைந்து இதுபோன்ற தல யாத்திரைகளை முதியவர்களுக்கு ஒழுங்குசெய்து கொடுக்க முயற்சிகள…
-
- 1 reply
- 1k views
-
-
புதுடில்லி: இங்கிலாந்தை சேர்ந்த, 'டெஸ்கோ' நிறுவனம், இந்தியாவில் பன்முக சில்லரை விற்பனையில் கால்பதிக்கிறது. இதற்கு, மத்திய அமைச்சரவைக் குழு, நேற்று ஒப்புதல் அளித்தது. இந்தியாவில், டெஸ்கோ நிறுவனம், துவக்கத்தில், 11 கோடி டாலர் (680 கோடி ரூபாய்) முதலீடு செய்ய உள்ளது. டாடா குழுமத்தின், 'டிரென்ட் ஐபர்' மார்க்கெட் நிறுவனத்தில், டெஸ்கோ நிறுவனம், 50 சதவீத பங்கு மூலதனம் மேற்கொண்டு, கூட்டாக செயல்பட உள்ளது. டிரென்ட் ஐபர் நிறுவனம், தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், 16 பன்முக சில்லரை விற்பனையகங்களை நடத்தி வருகிறது. இவற்றின் வாயிலாக, டெஸ்கோ நிறுவனம், காய்கறிகள், தேயிலை, மரச்சாமான்கள் உள்ளிட்ட, 14 வகை பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. இந்தியாவில், பன்முக சில்லரை வர்த்தகத்தில், அன்ன…
-
- 0 replies
- 733 views
-
-
சத்தியமாக தஞ்சாவூரை ஆங்கிலத்தில் டன்சூர் என அழைப்பார்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் சொல்லும் வரை! ஆனால் அவருக்கு கூட அதில் பெரும் சந்தேகம் இருக்குமாப்போல முகபாவனைகள் உணர்த்தின. இத்தனைக்கும் அவர் அங்கே தான் பிறந்திருக்கிறார். சென்ற வாரம் ரயில் பயணமொன்றில் அருகிருந்து சிநேகமாய்ப் புன்னகைத்த அவர் “இந்தியாவா” என ஆங்கிலத்திலேயே கேட்டார். பெரும்பாலும் அவர் இந்தியராகவே இருப்பார் என்பது என் அனுமானமாயிருந்ததால் “இல்லை. சிறிலங்கா” என்றேன். முன்பொரு தடவை சில வட இந்தியர்களுக்கு “நான் இந்தியாதான் மெட்ராஸ்” என அறிமுகப் படுத்தி விட்டு, பயணம் முழுவதும் இந்தி தெரியாமல் இந்தியனாயிருப்பதன் அவமானத்தை அவர்கள் விளங்கப் படுத்திக் கொண்டே வர, அறுவையை அனுபவித்துக் கொண்ட அனுபவத்திற்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் எனப்படும் ரத்தம் தெறித்த நிகழ்வின் ஆரம்ப தினம் இன்று. அரசியல்,மதம்,சுயாட்சி,பிரிவினை என்று நீண்ட கதை முழுக்க பஞ்சாபின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றோடு தொடர்புடையது. இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பொழுது சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அதிகமாக இருந்த பகுதிகள் இணைந்தே இருந்தன. மத அடையாளத்தை சீக்கிய குருமார்களின் ஊழல் மற்றும் தில்லுமுல்லுக்களை ஒழிக்க எழுந்த சிரோன்மணி அகாலிதளத்தலைவர் தாரா சிங் தூக்கிப்பிடித்தார். நேரு மற்றும் காங்கிரசின் ஆட்சியை இந்துக்கள் மற்றும் பிராமணியத்தின் ஆதிக்கம் என்று சொல்லி தனி மாநிலம் கொடுங்கள் என்று முழங்கினார்கள். மத ரீதியான பிரிவினைக்கு கண்டிப்பாக நோ என்று தெளிவாக சொல்லப்படவே ,”இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ; அரசுப்பதவ…
-
- 0 replies
- 5.6k views
-
-
-
சிவந்தனின் மனிதநேயப் பயணம் கடும் வெயில், காற்றின் மத்தியில் தொடருகின்றது திகதி: 29.07.2010 // தமிழீழம் ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மனிதநேயப் பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் கடும், வெயில் மற்றும் காற்றின் மத்தியில் மிகுந்த சிரமத்துடன் தன்னுடைய நடை பயணத்தை உறுதி தளராது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். ஆறாவது நாளாக நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனின் கால்களில் வலி ஏற்பட ஆரம்பித்திருப்பதுடன், இன்று இரண்டு தடவைகள் அவருக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து நடந்து செல்லுகின்றார். நடை பயணத்திற்கு தடையாக 27 பாகை செல்சியசில் கடும் வெயில் எறிப்பதுடன், கடும் காற்றும் வீசி வருகின்றது. இருப்பினும் பிரான்ஸ் தமிழ் மக்கள் அவருடன் இணைந்து நடந்து உற்சா…
-
- 2 replies
- 528 views
-
-
[size=4]திரு. சிவந்தன் கோபி அவர்களது உண்ணாநிலைப் போராட்டம் நேற்றுடன் இருபத்தியொரு நாட்களை கடந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க பிரான்சிலிருந்து வந்த பன்னிரண்டு தமிழர்கள் அவருடன் நேற்றைய நாளைக் கழித்தனர்.[/size] [size=4]தமிழ்த் தோழமை இயக்கத் தொண்டர்கள் பலரும் திரு. சிவந்தனது உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் இடத்தின் சுற்று வட்டாரத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிகத்தனர், பெருமளவிலான பன்னாட்டு மக்கள் அவற்றை பெற்றுச் சென்றதுடன், உண்ணாநிலைப் போரட்டத்திற்கான காரணங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.[/size] [size=4]ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிநாளான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திரு. சிவந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்யவிருக்கிறார். நாளை காலையிலிர…
-
- 0 replies
- 402 views
-
-
சிவப்பு நிற மருத்துவக் அட்டையை (health cards) இன்னமும் வைத்துக் கொண்டிருக்கும் ஒன்ரோறியோ நகரவாசிகளுக்கு ஒரு அறிவிப்பு - உங்கள் அட்டை ரத்தாகி விட்டது!!!! Jul 27 2012 09:48:15 பழைய சிவப்பு-வெள்ளை சுகாதார அட்டைகளை ஒன்ரோறியோ அரசு ரத்து செய்து விட்டது. தற்போது இதற்குப் பதிலாக புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் கூடிய பச்சை நிற அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒன்ரோறியோவில் வாழும் தமிழ் மக்களில் சிலர் இந்த விடயத்தை அறிந்திருக்கவில்லை. இன்னமும் தங்கள் பழைய அட்டை செல்லுபடியாகும் என்ற எண்ணத்திலேயே உள்ளனர் என்பதால் அவர்களுக்காக இந்த சிறப்பு செய்தியினை இகுருவியில் வழங்குகிறோம். பழைய மருத்துவக் காப்பீட்டு அட்டைகளுக்குப் பதிலாக புதிய அட்டைகள் வழங்கப்பட்டு வரு…
-
- 2 replies
- 836 views
-
-
சிவயோக சிவரத்திந்தின் தேர்திருவிழா அனைத்து தமிழ் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய முல்லைத்திவு 61மாணவிகளின் படுகொலையை கண்டித்து பிரித்தானிய பிரதமரலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட கூட்டத்தில்சிவயோகத்தலைவர் சீவரெட்ன்ம் பங்குபற்ற மறுத்துவிட்டார் 28ம் திகதி தேர்திருவிழா செய்யவேண்டியிருப்பதால் தமக்கும் நேரம் ஒதுக்க முடியவில்லை என கைவிரித்து விட்டர் அவரது நீதிக்கும் உண்மைக்குமான(TRUTH AND JUSTIC) அமைப்பின் பங்களிப்பும் கூடயிருக்கவில்லையென மக்கள் கவலை தெரிவித்தார்கள் இவர் தனது சுயவிளம்பரத்துக்கான செயற்பாடுகளை தவித்து உண்மையான தமிழ்மக்களின் தொண்டன் ஆவார???????
-
- 0 replies
- 972 views
-
-
சிவராத்திரிதின வழிபாடும் கூட்டுப்பிரார்த்தனையும் – லண்டவ் sri 3 days ago புலம் 84 Views லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் சிவராத்திரி தின வழிபாட்டுடன் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையும் கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன. அகவணக்கத்தோடு ஆரம்பமாகிய கலைநிகழ்வுகளில் சிறார்களும் வளரிளம் தமிழர்களுமாக ஆர்வத்தோடு நிகழ்வுகளை வழங்கியமை சிறப்பானதொரு காட்சியாக அமைந்தது. நிகழ்வுகளில் கவிதை தேவராமிசைத்தல் சிவராத்தியின் சிறப்புகள் நடனங்கள் சிறப்புரைகள் என இடம்பெற்றதோடு நள்ளிரவு வழிபாட்டுடன் நிறைவுற்றது. வேலைநாளாக இருந்தபோதும் பல்வேறு நகரங்களில் இருந்தும் மக்கள் வருகைதந்து வழிபாடுகளோடு ஒன்றித்திருந்தனர். இதுபோன்ற இறையியல் நிகழ்வுகள் ஊடாகவும் எமது கலை பண்பாட்டு விழும…
-
- 0 replies
- 495 views
-
-
சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா? எமது உணர்வுகளை மதிக்காது எம்மை வைத்து வியாபாரம் செய்யும் தமிழ் சினிமா உலகிற்கு நாம் உதவி செய்வது தகுமா? வெளிநாடுகளில் வாழும் நாங்கள் தமிழ் சினிமாவைப் புறக்கணிப்பது, எமக்கு சாதகமான பலாபலன்களை தமிழீழத்தில் ஏற்படுத்துமா? தாயகத் தமிழீழத்தில் எமது உறவுகள்படும் துன்பங்களைத் துடைப்பதற்கு வெளிநாடுகளில் வாழும் நீங்கள் உங்கள் சில சுகங்களை - பொழுதுபோக்குகளை விட்டுக் கொடுக்க, தியாகம் செய்ய தயாராக இருக்கிறீர்களா? :angry:பாபா :angry: என்ற பெயரில் கோமாளிக் கூத்தாடிய ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தை புறக்கணித்து, தமிழ் சினிமா உலகம், தமிழகம் ஈழத் தமிழர் மீது பாரா முகமாக இருப்பதை கண்டிக்க தயாராக இருக்கின்றீர்களா? …
-
- 135 replies
- 15.4k views
-
-
சீன பெண்ணை துஷ்பிரயோகம் செய்த யாழ் இளைஞனுக்கு 11 வருட சிறைத் தண்டனை சீன யுவதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு உறுதியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு லண்டனில் உள்ள ஹெண்டன் கிரவுன் நீதிமன்றம் 11 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன்னர் லண்டன் சென்ற 38 வயதுடைய குறித்த நபர் லண்டனில் ஸ்டுடியோ ஒன்றினை நடத்தி வந்துள்ளார். குறித்த நிலையத்திற்கு புகைப்படம் எடுக்க வந்த சீனப் பெண்ணுக்கு மதுபானம் கொடுத்து குறித்த நபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சமத்துவம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி அன்று கிரவுன் நீதிமன்றத்தால் இ…
-
- 3 replies
- 1.2k views
-
-
இமாலய எல்லைப்பகுதியில் படைகளை குவித்து படை தனது வலிமையினை முறுக்கிக் காட்டும் சீனாவின் நடவடிக்கையையும் கண்டிப்பதோடு, ஹொங்கொங் மீது சீனா திணிக்க முனையும் பாதுகாப்புச் சட்டத்தை கண்டிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த திணிப்பு எதிரான போராடத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தனது தோழமையினை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் நாடுகடந்த அரசாங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ஹொங்கொங் தொடர்பில் 'பாதுகாப்பு' என்ற பெயரில் ஒருதரப்பாகச் சட்டமியற்றும் சீனாவின் திட்டத்தைக் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது. சீன நாடாளுமன்றத்தால் கடந்த மே 28ம் நாள் ஒப்புதலளிக்கப்பெற்ற இச்சட்டமானது ஹொங…
-
- 3 replies
- 975 views
- 1 follower
-
-
CHINESE AND SOUTH AND NORTH EAST SRI LANKA சீனர்களும் தெற்க்கு மற்றும் வடகிழக்கு இலங்கையும். * [இலங்கைக்கு வருகைதரும் சீனர்கள் எங்கள் சிங்கள சகோதரர்களுடன் மரியாதையாக நடக்க வேண்டுமென இலங்கைக்கான சீன தூதரிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.] .* சென்னை வருவதற்க்காக நான் கட்டுநாயக்க விமான நிலயத்துக்கு வந்தபோது சில சீன சுற்றிலாபயணிகளை சந்தித்தேன். அவர்கள் பயண விதிகளை மீறி சிங்கள பயணிகள் வரிசையில் இடையில் புகுந்தபோது சிங்களப் பயணிகள் கோப்பட்டபோதும் ஏனென்று கேட்க்க அஞ்சினார்கள். இதை ஜீரணிப்பது எனக்கு கஸ்ட்டமாக இருந்தது. "THIS IS THEIR'S COUNTRY" என நான் சீன பயணிகளைக் கடிந்துகொண்டேன். . சில காலங்களாகவே சீன பயணிகள் சிலர் இலங்கை தங…
-
- 12 replies
- 1.8k views
-
-
கடத்தலில் ஈடுபடுபவர்களால் சீன எல்லையிலிருந்து ஹொங்கொங்கிற்கு நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்ட இரகசிய சுரங்கப்பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஷென்ஸென் நகரில் வாடகைக்கு பெறப்பட்ட கார் தரிப்பிடமொன்றிலிருந்து ஹொங்கொங்கிலுள்ள அடர்ந்த புதர் பகுதி வரை அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையானது மின் விளக்குகள் காற்றோட்ட வசதி பொருட்களைக்கொண்டு செல்வதற்கான வசதி என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. 40 மீற்றர் நீளமும் 2.8 மீற்றர் அகலமும் ஒரு மீற்றர் உயரமும் கொண்ட மேற்படி சுரங்கப்பாதை புகையிரத பாதையில் கையடக்கத் தொலைபேசிகள் டப்லெட் கணினிகள் என்பவற்றை எடுத்துச் செல்வதற்கான வசதியைக் கொண்ட வாகனமும் காணப்பட்டுள்ளது. இந்த இரகசிய பாதையானது சுமார் 3 மில்லியன் செலவில் 4 மாதங்களை செல…
-
- 0 replies
- 629 views
-
-
ome » இதழ் 13 » * சீமானும் மாயமானும் -சாத்திரி * சீமானும் மாயமானும் -சாத்திரி அண்மைக்காலத்தில் சமூகவலைத்தளங்களிலும் இணையப்பக்கங்கள் என எங்கும் சர்ச்சைக்குரிய விவாதங்களிற்கு சொந்தக் காரராக இருப்பவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.இவர் சர்ச்சைக்குள்ளாவதற்கு அதிக காரணங்கள் இவர் கட்சி நடாத்துவதே ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மையமாக வைத்து என்பதால்தான்.அதே நேரம் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்றிற்கு புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் இணையக் கிளைகள் நடாத்தப் படுவதும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே.அதென்ன இணையக் கிளைகள் என்று யோசிக்கவேண்டாம்.அதாவது நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் …
-
- 128 replies
- 10.5k views
-
-
சீமானை விடுதலை செய்யகோரி இந்திய துணை தூதராலயத்துக்குமுன் போராட்டம் கனேடிய தமிழ் சமூகம் மற்றும் கனேடிய மாணவர் சமூகம் இணைந்து நடாத்திய அமைதி வழிப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை செர்போர்ன் மற்றும் ப்ளோர் சந்திப்பில் உள்ள இந்திய துணை தூதராலயத்துக்குமுன் நடைபெற்றது. மாலை இரண்டு மணிக்கு ஆரம்பமாகிய இந்த போராட்டம் ஏழு மணிவரை தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் முக்கியமாக மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் உணர்வாளர் சீமானை விடுதலை செய்யகோரியும், இலங்கை கடற்படையால் அநியாயமாக கொல்லப்படும் தமிழ்நாடு மீனவர்களின் கொலைகளை தடுத்து நிறுத்தக்கோரியும், இலங்கையில் நடைபெறும் போர்குற்றவியல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்ககோரியும் இந்தப் போராட்டத்தில் கலந்து…
-
- 4 replies
- 814 views
-
-
செவ்வாய், அக்டோபர் 5, 2010 ஆஸ்திரேலியாவின் சீருடற்பயிற்சி ஆண்கள் அணி பொதுநலவாயப் போட்டிகளில் தமது முதலாவது தங்கத்தை இன்று தில்லி இந்திரா காந்தி விளையாட்டு மையத்தில் பெற்றுக் கொண்டது. ஆஸ்திரேலிய அணியில் ஜோசுவா ஜெபெரிசு, பிரசாந்த் செல்லத்துரை, சாமுவேல் ஒஃபோர்ட், லூக் விவட்டோவ்ஸ்கி, தொமசு பிச்லர் ஆகியோர் தங்கப் பதக்கத்தைப் பெற்றனர். இவ்வகைக்கான தங்கப் பதக்கங்களை முன்னதாக கனடா அணி நான்கு முறையும், இங்கிலாந்து அணி இரண்டு முறையும் பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மெல்பேர்னில் இடம்பெற்ற போட்டிகளில் ஆத்திரேலிய அணி வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. "சீருடற்பயிற்சி வரலாற்றில் இது மிகவும் முக்கிய நாள். விளையாட்டுக்களைத் தொடங்குவதற்கு இது உந்துசக்தியாக விள…
-
- 3 replies
- 884 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் மற்றும் அமைச்சின் நிரந்தர செயலாளர் அவர்கள் GTV யில் வழங்கிய சுகந்திர சாசனம் பற்றிய விளக்கவுரை http://www.vivasaayi.com/2013/05/blog-post_5871.html
-
- 0 replies
- 613 views
-
-
சுஜித்ஜீ- தமிழ் புலம்பெயர் வானில் ஒரு புதிய நட்சத்திரம் 2)சுஜித்(ஜி) இந்த இளங்கலைஞர், தமிழ்ப்பாடல்களை Rap, R&B போன்ற தளங்களுக்கு நகர்த்த முயற்சித்துக்கொண்டிருக்கின
-
- 2 replies
- 1.1k views
-
-
-
சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு : மக்களின் கருத்தறியும் கேள்விக் கொத்து ! தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்…… தமிழீழ சுதந்திர சாசனத்தின் இணையம் : www.tamileelamfreedomcharter.org/ சுதந்திர சாசன உருவாக்க கருத்தறிவில் இணைய வழி பங்கெடுத்துக் கொள்ள : தமிழ் : http://tamileelamfreedomcharter.org/?page_id=71 ஆங்கிலம் : http://tamileelamfreedomcharter.org/?page_id=61 அறிமுகக் கையேடு : http://fr.calameo.com/read/000341502cda4a20894a7 சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படை உரிமைகளையும் உள்ளட…
-
- 19 replies
- 1.1k views
-