Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாளை சனி மாலை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது .ஆர்வலர்கள் வரவேண்டி நிற்கின்றோம் . எனது பாரியாரையும் பரிசு கொடுக்க கூப்பிட்டிருகின்றார்கள் .

  2. வணக்கம் சிறிலங்காவின் போர்க்குற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் பற்றிய விடியோக்களஇ யாரிடமாவது இருந்தால் தந்துதவமுடியுமா? அல்லது youtubeஇல் தரவேற்றிவிட்டு தரவும். இந்திய தொலைக்காட்சியில் ஒரு தடவை இப்படியொரு கலந்துரையாடல் வந்துள்ளது. அதில் நடிகர் சரத்குமாரும் பங்கேற்றிருந்தார். அந்த விடியோவை தற்பொழுது என்னால் இணையத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. இது போன்ற கலந்துரையாடல்களை (ஆங்கிலத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்) இங்கே இணைக்க முடியுமா? ஒரு பயனுள்ள விடயத்திற்க்கே இதனை கேட்கின்றேன்.

  3. வாசிங்டன் சிறிலங்கா தூதுவராலய முன்றலில் சுதந்திர தினத்ததைக் கொண்டாட சனிக்கிழமை மாலை அமெரிக்க காங்கிரசார் செனட்டர்மார் இன்னும் பெரிய பெரிய புள்ளிகள் சிறிலங்கா தூதுவராலயத்துக்கு வரவிரப்பதால் 2-7-2009 சனி மாலை 3-7 மணி வரை நடைபெறவுள்ள கவனயீர்பு நிகழ்வில் கலந்து கொண்டு எமது மக்களின் அவலக்குரல்களை வெளிக் கொண்டுவர முன்வாருங்கள்.

  4. வெள்ளைமாளிகை முன்றலில் தொடர் கவனயீர்ப்பு. கடந்த திங்கள்(5-11-2009)தொடங்கிய கவனயீர்ப்பு வெள்ளி(5-15-2009)முடிவடைவதாக இருந்தது. களநிலைமை மிகவும் மோசமடைந்ததையிட்டு தொடர்ந்தும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை காலவரையின்றி நடைபெறும். கனடிய அமெரிக்க உறவுகள் குரல் கொடுக்க வாருங்கள். தூர இடங்களிலிருந்து வருபவர்களுக்கு இருப்பிட வசதி வழங்கப்படும். தூர இடங்களிலிருந்து இருப்பிட வசதிக்கு கமல்-917-744-6673 கருணா-917-880-0320 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள். சிறிய வாகனங்களில் வருபவர்கள் இந்த விலாசத்தை GPS இல் போட 1650 PENNSYLVANIA AVE NW WASHINGTON,DC20006 இந்த இடத்தில் ஒரு நாள் முழுவதும் வண்டி நிற்பாட்ட 13 டொலர் மட்டுமே. குயின்ஸ் நியூயோர்க்கில் இருந்து தினமு…

  5. சென்ற வாரம் இரகசியமாக நடந்து முடிந்த ஒரு சண்டை "சாதனைத்தமிழா விருது - லைக்கா விளம்பரம்". முடிந்து போனதை எதற்கு தோண்டனும். இது தானே உங்கள் கேள்வி? இந்த எதிர்ப்பு பலரின் முகமூடிகளை கிழித்து அம்மனாக்கியது மட்டுமல்லாமல் இப்படியான விழாக்களை ஓழுங்கமைப்பவர்களின் புத்திகூர்மையை மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் (ரெண்டுக்கும் என்னதான்யா வித்தியாசம், தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்கப்பா), சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் என்று மார்தட்டும் யோக்கியர்களின் சுயநலத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. "மக்கள் எப்படி போனா நமக்கென்ன மற்ற மந்திரிங்க எப்படி போறாங்கன்னு பாருங்க" கவுண்டமணி அண்ணன் சொன்னது மேலே குறிப்பிட்ட கூட்டத்துக்கு நன்றாகவே பொருந்தும். இவர்களின் எழுத்துக…

  6. திரு. மகேஸ்வரன், திரு. பார்த்தீபன், திரு. மனோகரன் ஆகியோரால் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து 14-10-2010 அன்று கேர்ணிங் நகரின் நகரசபை முன்றலில் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் 23-10-2010 அன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பனேகன் நகரின் நகரசபை முன்றலில் நிறைவடைந்தது. முற்பகல் பதினொரு மணியளவில் நகரசபை முன்றலை வந்தடைந்த இவர்களை டென்மார்க்கின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்திருந்த தமிழீழ மக்கள் அன்புடனும் எழுச்சியுடனும் மகிழ்வுடனும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஒன்றுகூடல் ஆரம்பமாகியது. தமிழர் பேரவை டென்மார்க்கினர் அனைத்து மக்களையும் வரவேற்றனர். தமிழர் பேரவையின் சட்டத்தரணியாகிய திரு. பியோன் (Bjørn Elmquist) அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் சிறிலங்காவில் மக்…

  7. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி மகேஸ்வரனுக்கு "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி மகேஸ்வரனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவித்துள்ளனர். அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் கடந்த சனிக்கிழமை (08.07.06) நாட்டுப்பற்றாளர் கலாநிதி மகேஸ்வரன் காலமானார். தனது 78 ஆவது வயதில் காலமான "நாட்டுப்பற்றாளர்" கலாநிதி மகேஸ்வரனுடைய புகழுடல் மெல்பேர்ண் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டிருந்தது. அவரது புகழுடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இறுதி வணக்கம் செலுத்தினர். நாளை புதன்கிழமை அவரது புகழுடல் தீயுடன் சங்கமிக்கவிருக்கின்றது. நாட்டுப்பற்றாளர் …

  8. கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி! Mano ShangarJanuary 9, 2026 10:17 am 0 கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை எட்டோபிகோக்கில் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காலை ஒன்பது மணிக்குப் பின்னர் இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் டிக்சன் சாலை பகுதிக்கு அவசர உதவியாளர்கள் அழைக்கப்பட்டனர். இஸ்லிங்டனில் தெற்கே பயணித்த வாகனம், டிக்சனில் மேற்கு நோக்கிச் செல்ல வலதுபுறம் திரும்பும்போது, வீதியை கடக்க முயன்ற பெண் மீது லொற…

  9. பெப் 4 - தமிழர் அடிமை நாள் நிகழ்வுகள் ஒரே பக்கத்தில் பிரான்ஸ்-கரிநாள் சிட்னி நகரில் மாபெரும் பேரணி கனடா-விழிப்புப் பேரணி-4ம் திகதி சுவிஸ்-அழிவிலும் எழுவோம் -4ம் திகதி டென்மார்க்கில் நோன்பு 4ஆம் தேதி பந்த்-அரசுப் பணியாளர்கள் முடிவு கான்பெரா பேரெழுச்சி - Feb 5, 2009 இன்றைய நாள்: அன்று அண்ணன் திலீபன் சொன்னது போல "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்" "விடுதலை வேண்டும் தமிழினமே விடுதலை சும்மா விளைவதில்லை" "அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதோ அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ" தமிழ் உறவுகளே : எங்களிடம் நாங்களே கேட்போம் இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்? அதை பிடித்து விட்டான் …

  10. நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் 1ம் நாள் கலைப்பு [ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 15:20 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் முதலாம் நாளுடன் கலைக்கப்படுவதாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்திக்குறிப்பில் மேலும், இலங்கைத்தீவில் சுதந்திர தமிழீழத்துக்கான போர் தான் ஓய்ந்ததே அன்றி போராட்டம் அல்ல என்பதனை முரசறைந்து முகிழ்ந்த நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது ந…

    • 1 reply
    • 439 views
  11. தமிழ் இளைஞனுக்கு விருது வழங்கி கெரவித்த பிரித்தானிய பிரதமர் : ஏன் தெரியுமா? மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர் ஒருவர் தான் செய்த சேவைக்காக பிரித்தானிய பிரதமரினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். வளரும் நாடுகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக தனது சொந்த செலவில் தொண்டு நிறுவனத்தை உருவாக்கியமைக்காகவே அந்த மாணவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். முழுநேர மருத்துவ பட்டப்படிப்பைத் தொடரும் ராதவன் குணரட்ணராஜா என்ற 24 வயது இளைஞர், Little Things என்ற பெயரில் தனது தொண்டு நிறுவனத்தை நடாத்தி வருகின்றார். தன்சானியாவில் ஒரு மருத்துவமனையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தவர், மற்ற ந…

  12. தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024. Posted on January 22, 2024 by சமர்வீரன் 112 0 …

  13. இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடியத்தமிழர் பேரவை கவலை இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடியத்தமிழர் பேரவை கவலை வெளியிட்டுள்ளது அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள கனடியத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் (ஓ.எச்.சி.எச்.ஆர்) அறிக்கையைக் கனடியத் தமிழர் பேரவை (சி.ரி.சி) மனப்பூர்வமாக வரவேற்கிறது. இது குறித்துக் கனடிய அரசாங்கத்தை உடனடியாகவும் பயனுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்கிறது. மிக முக்கியமான இந்த அறிக்கை, இலங்கை அரசின் தோல்விகளின் வழிவகைகளைப் பட்டியலிடுகிறது. இலங்கையில் தற்போதைய மனித உ…

    • 1 reply
    • 1.2k views
  14. முள்ளிவாய்க்கால் வரை போர் உச்சம் கொண்டு அப்பாவி மக்களை எல்லாம் காவு கொண்டு தமிழினமே உலகெங்கும் கூக்குரலிட்டு அலைந்தபோது திரும்பியும் பாராத கலைஞர் தொலைக்காட்சி ,கலைஞர் கருநாநிதி மானாட மயிலாட பார்த்து ரசித்த படி ஏதும் நடக்காதது போல் தங்கள் நிகழ்ச்சிக்களையே முன்னுரைமை படுத்தி வியாபாரமாக நடாத்திய மானாட மயிலாட குழுவினர் ( கலைஞர் தொலைக்காட்சியினர்) அதே முள்ளிவாய்க்காலில் உதவி செய்ய மாட்டீர்களோ என்று மன்றாடிய மக்களிடம் தங்கள் நிகழ்ச்சியை நடாத்த இலண்டன் வருகிறார்கள். எல்லாம முடிந்து விட்டது இனி ஈனத்தமிழன் மத்தியில் கடை விரித்து தங்கள் சரக்குகளை விற்க வேண்டியது தான் என்பது அவர்கள் நோக்கம். நாங்களும் அப்படித்தான் என்றது போல் இங்கிருக்கும் சில விடுதலையின் பெயரால் பெயரெ…

  15. எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு சந்திப்பு நேர்காணல்: காண்டீபன் துமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம்பெயர்ந்தவர். கணிணித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பரிணமித்துக் கொண்டிருப்பவர். இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது. NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான இரு தினங்களிலே…

    • 1 reply
    • 665 views
  16. பிரித்தானிய பிரதமர் இந்திய விசயத்தில் ஈழத்தமிழர் வியாபார முன்னெடுப்பு ஒப்பந்தமும் உறுதி படுத்தப் படுகிறது. நேற்று இரவு, 20 வருடங்களுக்குப் பின்னரான கடும் பனிப்புகாரினூடு டெல்லி வந்திறங்கிய பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, மூன்று அமைச்சர்கள், 33 பெரு வியாபார நிறுவன குழுவுடன் பயணிக்கிறார். இவர்களது பயணத்தின் போது கை சாத்திடும் முக்கிய வர்த்தக உடன்படிக்கைகளில் ஒன்று... லைக்கா சுகாதார நிறுவனத்தின், சென்னையில், £15 மில்லியன் முதலீட்டில் ஸ்கேனிங் டைகோனோஸ்ட்டிக் சென்டர் Mrs May will be accompanied on the three-day trip by International Trade Secretary Liam Fox and trade minister Greg Hands as well as representatives from 33 UK companies. Deals expected…

  17. போரில் எமது உலகம்-கண்காட்சி Our World at War presented by: Canadian Red Cross Starts: June 3, 2009 10:00 AM Ends: June 5, 2009 03:00 PM Cost: Free The Canadian Red Cross presents the International Committee of the Red Cross (ICRC) international photo exhibit “Our World at War” which provides a unique and first-hand look at what war and armed violence do to people’s lives. The exhibit features some of the photos from five award winning photojournalists. The exhibition takes place Wednesday June 3 – Thursday June 4 10 a.m – 7 p.m and Friday June 5 10 a.m – 3 p.m. For more information contact: Phone: 416-480-01…

    • 1 reply
    • 1.7k views
  18. பிப்ரவரி 8-ஆம் தேதி இந்தியாவில் உள்ள புத்தகயா விற்கு வருகை தருகிறான் ராஜபக்சே. அங்குள்ள புத்த கோயிலுக்கு செல்லும் அவன் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அவர்களையும் சந்திப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. குருதி படிந்த அவனை பிகாருக்குள் அனுமதிக்கவேண்டாம் என அம்மாநில முதல்வருக்கும், தலைமை செயலாளருக்கும் எதிர்ப்பு தெரிவிப்போம். மேலும் அனைத்து மாநில முதல்வர் மற்றும் தலைமை செயலாளர்களுக்கும் அவன் வருகையை எதிர்ப்பு செய்வதை பதிவு செய்வோம். Militarized charity and land grabbing: Experience of Keppapulavu in the Vanni http://groundviews.org/2013/01/15/militarized-charity-and-land-grabbing-experience-of-keppapulavu-in-the-vanni/ http://groundviews.org/2012/10/02/menik-farm-t…

  19. CLICK HERE படங்களின் மேல் அழுத்துவதன் மூலம் பெரிய அளவு படங்களைப் பெற்றுக் கொள்ளலாம் .

  20. ஈழ அகதிகள் விவகாரம்: இந்தோனேசியா கொண்டு செல்ல இலஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலியா 220 ஈழ அகதிகளை அவுஸ்திரேலியாவில் இருந்து கடல்மார்க்கமாக இந்தோனேசியாவில் கொண்டு விடுவதற்கு, தமக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் கையூட்டல் வழங்கியமையை, இந்தோனேசிய படகோட்டி ஒருவர் ஒப்பு கொண்டுள்ளார். கடந்த மே மாதம் ஈழ அகதிகள் உள்ளிட்ட 65 பேர் படகு மூலம் நியுசிலாந்து செல்லும் வழியில், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை இந்தோனேசியாவில் கொண்டு விடுவதற்கு, அந்த படகின் தலைமை படகோட்டிக்கும் ஏனைய உதவியாளர்களுக்கும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கையூட்டலாக வழங்க…

  21. Started by Ithayavani,

    http://www.independent.co.uk/news/world/as...ls-1675198.html send mail or letter about sortage of food in vanni

  22. கனடாவின் மாபெரும் ‘தமிழர் தெருவிழா’ - கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் பங்கேற்புடன்... கனடியத் தமிழர் பேரவையினரால் வருடாவருடம் நடத்தப்படும் 'தமிழர் தெருவிழா' மூன்றாவது முறையாக இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாக ரொறொன்ரோவில் (டொரண்டோ) நடைபெற்றது. இவ்வருடம் முதன்முதலாகத் தமிழர் தெருவிழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொண்டு விழாவுக்குப் பெருமை சேர்த்தார். ஆகஸ்ட் 26, 27 ஆகிய இரு திகதிகளில் ரொறொன்ரோவின் பிரதான வீதியான மார்க்கம் ரோட்டை இருபக்கமும் அடைத்து நிகழ்த்தப்பட்ட இந்த விழாவில் இரண்டு லட்சம் மக்கள் கலந்துகொண்டது ஒரு வரலாற்று நிகழ்வு. புலம்பெயர் மக்களின் விழா ஒன்றுக்கு, அந்த நாட்டின் பிரதமருடன்…

  23. தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று தியாகி முத்துக்குமார் நினைவு நாளில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பித்து பல ஐரோப்பிய நாடுகளை கடந்து 10.3.2014 அன்று ஐ.நா ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் சென்றடையும் . எதிர்வரும் மார்ச் 3ஆம் நாள் தொடக்கம் 28ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 25ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. (இதன்போது, ஈழத்தமிழர்கள் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், அடக்குமுறைகள் மற்றும் யுத்த மீறல்கள் குறித்து சிறீலங்காவிற்கு எதிராக சர்வதேச நாடுகளால் பல்வேறு அழுத்தங்கள், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பொருட்டு எதிர்வருதம் மார்…

  24. உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ள ஈழ அகதிகள் ஐக்கிய நாடுகள் சபையினால் அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டு தம்மை மற்றுமொரு நாட்டில் குடியேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும் வேறு நாடுகளில் குடியேற்றப்படாது தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் இறுதி கட்ட யுத்தத்தில் காயமடைந்தவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைகள் இன்றி உயிர் ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ளதாக இந்தோனேசிய அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு …

  25. உபுசொஃப்ட் எனும் பிரெஞ்சு வீடியோ கேம் தயாரிக்கும் கம்பனி ஒன்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் வீடியோ கேம் ஒன்றை உருவாக்கியுள்ளது. நவம்பர் மாதம் வெளிவரும் இந்த வீடியோ கேமில் பயங்கரவாதிகளாக சிறிலங்காவில் விடுதலைப்புலிகளை சித்தரித்து அவர்களை வேட்டையாடுவது போல் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.சிறிலங்காவில் காடுகளில் விடுதலைப்புலிகள் மறைந்திருப்பது போலவும் அவர்களை வேட்டையாடி கொல்வதற்கான வழி வகை விளையாட்டில் இடம்பெற்றுள்ளது. கூடவே விடுதலைப்புலிகள் மக்களை பணைய கைதிகளக வைத்திருபதாகவும் அதற்கேற்ப கவனமாக அவர்களை வேட்டையாடுவது போலவும் விளையாட்டு நிபந்தனைகள் உள்ளதாம். எம் போராட்டத்தினையும் எம் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தும் இத்தைகய செயற்பாட்டை பிரெஞ்சு வாழ் தமிழர்கள் தட்டிக்கேட்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.