வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
புலம் பெயர்ந்தோர் இப்போதும் அலாஸ்காவின் ஒட்டகங்களா? - கலாநிதி சர்வேந்திரா 1993 இல் ஒஸ்லோவில் நடந்த ஒரு இலக்கியக் கலந்துரையாடலில் பங்கு கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி தாயகத்தில் இருந்து புலம் நோக்கிப் பெயர்ந்த கவிஞர்களின் கவிதைகளில் காணப்பட்ட படிமம் ஒன்று குறித்து கருத்தினை வெளியிட்டிருந்தார். புலம்பெயர் கவிஞர்கள் இலையுதிர்த்து நிற்கும் மரங்களை 'கருகிய' அல்லது 'எரிந்த' அல்லது 'பட்ட' மரங்களாக சித்தரிக்கும் படிமங்களைக் கொண்டு கவிதைகளை எழுதுகின்றனர். இலையுதிர்த்து நிற்கும் மரங்களை இவ்வாறு சித்தரிப்பதனை இலையுதிர் மரங்களைத் தமது வாழும் அனுபவத்திற் கொண்ட மேற்குலகக் கவிஞர்கள் செய்யமாட்டார்கள். எரிந்த, கருகிய அல்லது பட்ட மரங்களை மட்டும் இலையுதிர்த்த மரங்களா…
-
- 0 replies
- 1k views
-
-
பிரபல தமிழ் வர்த்தகர் கனடாவில் குத்திக் கொலை Wednesday, July 27, 2011, 9:28 சிறீலங்கா கனடாவிலுள்ள தமிழ் சமூகத்தினருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கனடாவின் மொன்ரியலில் வசித்துவந்த சுந்தரம் யோகராஜா (வயது 64) என்பவரே கடந்த புதன்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரம் யோகராஜாவின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றபோது பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். பாரியளவிலான முதலீடுகளை மேற்கொண்டு கடின உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு அவர் (சுதந்திரம் யோகராஜா) ஒரு முன் உதாரணமானவர். முதலில் கனடாவில் வர்த்தகத்தை ஆரம்பித்தவர் பின்னர் …
-
- 2 replies
- 1k views
-
-
கிரீஸ் நாட்டில், துர்க்கை அம்மனின் கைகளில் மதுபானப் போத்தல்களுடன் காட்சியளிப்பது போன்று செய்யப்பட்டுள்ள விளம்பரத்திற்கு ஜரோப்பாவில் வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரில் உள்ள ஒரு அமெரிக்க மதுபான உற்பத்தி விற்பனை விடுதியில், துர்க்கை அம்மன் கைகளில் 'சதர்ன்கம்போர்ட் பிராண்ட் விஸ்கி' போத்தல்கள் வைத்திருப்பது போன்ற விளம்பரம் இடம் பெற்றுள்ளது. அந்த விடுதியின் உள்பகுதியிலும், வெளிப்புறச் சுவர்களிலும், அந்த விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது. அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு எதேன்சிலுள்ள இந்துக்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அந்த மதுபானத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கண்டனக் கடிதங்களுக்கும் பதிலளிக்கப்படவில…
-
- 0 replies
- 1k views
-
-
விசேட விமானம் மூலம் இலங்கையர்களை திருப்பியனுப்பியது அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் நுழைய முயன்ற இலங்கையர்களை கைதுசெய்துள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசேடவிமானம் மூலம் அவர்களை உடனடியாக இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் உள்ள விமானநிலையத்திலிருந்து விமானமொன்று இலங்கையர்களுடன் புறப்பட்டுள்ளதாக த அவுஸ்திரேலியன் தெரிவித்துள்ளது. 20 இலங்கையர்களை படகுடன் அவுஸ்திரேலியா தடுத்து நிறுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட இலங்கையர்கள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் விமானநிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளனர் அங்கிருந்து விமானமொன்று புறப்பட்டுள்ளது என த அவுஸ்திரேலியன் உறுதி செய்துள்ளது. அவுஸ்திரேலிய உள்துறை அ…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழர் பேரவைய சேர்ந்த அடிகளாரும் சுரேனும் swiss இல் வைத்து.... இலங்கை ஜானாதிபதியின் ஆலோசகர் ஒருவரை அனேகமாக மிலிந்தவாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறன் சந்தித்து இருப்பதாக சிங்கள பத்திரிக்கை ஓன்று கூறி இருக்கு அப்பிடி ஒரு சந்திப்பு நடந்திருந்தால் மக்களுக்கு தெளிவு படுத்ட வேண்டியது அவர்கள் கடமை செய்வார்களா?
-
- 11 replies
- 1k views
-
-
சம்பந்தப்பட்ட அந்த ஈழத்தமிழர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என்றும் OFPRA தெரிவித்துள்ளது. 2007 ம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அந்த ஈழத்தமிழர் 2008ம் ஆண்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தனது மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவிக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகளுக்கு கடவுச் சீட்டு எடுப்பதற்காக அவர் பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல் சென்றுவந்துள்ளார். அத்துடன் சிறீலங்கா தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஊரில் இருக்கும் தனது உறவினர்கள் மூலமாக தனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தையும் சிறீலங்கா அரசாங்கத்…
-
- 0 replies
- 1k views
-
-
Toronto officer buys shirt, tie for shoplifter who needed outfit for job interview திருடியவருக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் நிரன் ஜெயனேசனுக்கு வோல்மாட்டில் 18 வயது இளைஞர் ஒருவர் சேட்டும் ரையும் சொக்சும் திருடியதாக தகவல் கொடுக்கப்பட்டு அங்கு செல்கிறார். அங்கு சென்று திருடியவரை விசாரித்த போது அவ்விளைஞர் வேலை நேர்முக தேர்வுக்கு உடை தேவை எனவும் தன்னிடம் இல்லாததால் திருடியதாகவும் சொல்கிறார். அவருக்கு எந்த தண்டனையும் வழங்காமல் தானே அவரது உடைகளை வாங்கி கொடுத்து அவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் நிரன். A Toronto police officer who purchased a shirt and tie for a shoplifter who needed an outfit for a job interv…
-
- 7 replies
- 1k views
-
-
A standing ovation by MPs to welcome Dr Varatharajah and Mrs Kandasamy to the House of Commons in Ottawa. 10 years ago our government wouldn't even acknowledge the protesters outside! Gary said it aptly - to whoever was willing to listen - our Canadian Conservative Government wasn't among those listening. சபாநாயகர் அவர்களே, இந்த மே மாதம் பதினெட்டாந் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டை நாம் நினைவு கூருகிறோம். எழுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், மூன்று லட்சம் பேர் தடுத்து வைக்கப்பட்டார்கள், எண்ணிலடங்காதோர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். உயிரிழந்தவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், தப்பியோரை…
-
- 0 replies
- 1k views
-
-
picture sharing "சிரிப்பு வெடி" நகைச்சுவை நாடகத்தில் வயிறு குலுங்கச் சிரித்து, இன்னிசை விருந்தில் மெய்மறந்து தாளமிட்டு, ரீமிக்ஸ் நடனங்களை விறுவிறுப்பாய் ரசித்திட அனைத்து ஜேர்மனிய மக்களும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள். நடத்த வேண்டியவர்கள் நடத்துவதால் எவ்வித புயலும் வந்து நிகழ்ச்சியை குழப்பாது என்பதையும் முன்கூட்டியே அறியத் தருகிறோம்.
-
- 7 replies
- 1k views
-
-
-
- 10 replies
- 1k views
-
-
லண்டனில் கொரொனா பலியெடுத்த ஈழத்து இளைஞன்: இவர் முன்னை நாள் உள்ளூராட்சி உறுப்பினர், ஊடகக்காரர் On Apr 9, 2020 கொரோனா நோயின் தாக்கத்தால் லண்டனில் இன்று ஈழத் தமிழர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று 09.04.2020 அன்று காலமானார் . இவர் பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினர் .என்பதுடன் TTN தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல நிலைகளில் பணிபுரிந்த ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . https://www.thaarakam.com/news/122235
-
- 3 replies
- 1k views
-
-
கண்டன ஊர்வலம். எதிர்வரும் புதன் காலை 11.00 (12.08.2009) மணிக்கு பிராங்போட் நகரிலே கண்டன ஊர்வலம் ஒன்று இடம்பெற உள்ளது. அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு தமது கண்டணத்தைத் தெரிவிக்க முன்வர வேண்டுமென வேண்டப்படுகிறீர்கள். நாடுகடந்து நீண்டு செல்லும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்துக்குத் துணைபோன மலேசிய அரசைக் கண்டிப்பதோடு, எத்தகைய இடையூறுகள் வந்தபோதும் தமிழரின் தாகமாம் தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்தை அடைய " காலமிட்ட கட்டளைப்படி வரலாறுவிட்ட வழியில் தொடர்ந்து போராடுவோம் " என்ற எம் தலைவனின் கூற்றனை ஏற்றுத் தமிழினம் போராடும் என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்த ஒன்றுகூடுவோம்.
-
- 0 replies
- 1k views
-
-
அண்மையில் ஒரு சம்பவம்.. இலண்டன் வீதி ஒன்றில்.. நம்மவர்கள் செலுத்தும் வெள்ளை விநியோக வான்.. அந்த 30 மைல் உச்ச வேக வீதியால் வந்து கொண்டிருந்தது. திடீர் என்று யாருமே கடக்கக் காத்திருக்காத நிலையில் zebra crossing இல் நின்று கொண்டது. பின்னால் வந்த கார்க்காரர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திடீர் என்று நின்ற வானின் பின்னால் மோதிவிட்டார்.இது நடக்க வேண்டும் என்று தான் வான் காரர்கள் கணக்குப் பார்த்து வானை நிறுத்தியிருந்தனர். விநியோக வானில் இருந்தவர்கள்.. தமது திட்டம் பலித்துவிட்ட சந்தோசத்தில் துள்ளிக் குதித்து பாய்ந்து.. வந்தும் வராததுமாக.. அந்தக் கார்காரின் நம்பரைப் பதிவு செய்கின்றனர். கார் சத்தமாக மோதியதில் அதிர்ந்து போன சாரதியோ திக்கிமுக்காடிக் கொண்டிருக்கிறார். …
-
- 9 replies
- 1k views
-
-
பிரித்தானியாவில் உள்ள பல ஈழத் தமிழர்கள், ஊரில் உள்ள தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்புவது வழக்கம். இதற்கு பலர் பாவிப்பது தமிழர்களால் நடத்தப்படும் ஸ்தாபனங்களை தான். ஆங்காங்கே முளைவிட்டுள்ள இந்த தமிழர் ஸ்தாபனத்தினால் சிலவேளைகளில் பாரிய தொல்லைகளும் ஏற்படுகிறது. இதனை எவரும் மறுக்க முடியாது. சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று பலரை அதிரவைத்துள்ளது. ஈஸ்ட்ஹாம் பகுதியில் உள்ள தமிழர் ஒருவர், தனது உறவினர் ஒருவருக்கு குறிப்பிட்ட பணமாற்று நிறுவனம் ஒன்றினூடாக பணத்தை அனுப்பியுள்ளார். அந்த தமிழர் நிறுவனம் , காசு அனுப்ப வந்தவரின் பாஸ்போட் மற்றும் சாரதிப் பத்திரத்தை போட்டோ காப்பி எடுத்து வைத்துவிட்டு , பின்னர் பணத்தை வாங்கி அதனை ஊருக்கும் காசை அனுப்பிவிட்டார்கள். ஊரில் உள்ள நபர்களும் காசைப் பெற்…
-
- 5 replies
- 1k views
-
-
மகா சிவராத்திரி விரதம் யேர்மனி வெஸ்பாலின் மாநிலத்திலுள்ள டோட்முண்ட் மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் 17.02.15 செவ்வாய்க்கிழமை மகாசிவராத்திரி விரதம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் சாமப் பூசையைத் தொடர்ந்து சந்திரமௌலீஸ்வரப் பெருமான் சாந்தநாயகி சமேதரராய் இடபவாகனத்தில் எழுந்தருளிய உள்வீதித் திருவுலாவும் அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் சொற்பொழிவும் நடைபெற்றன. நான்கு சாமப்பூசைகளிலும் அதிகமான பக்தர்கள் கலந்து. சிவராத்திரி விரதத்தைப் மிகச் சிறப்பான முறையில் பக்தியாகக் கடைப்பிடித்தார்கள். இளஞ்சந்ததியினர் இருபாலரும் பங்கேற்றமையைக் காணக் கூடியதாக இருந்தது. ஆலயகுரு சாமி தெய்வேந்திரக்குருக்கள் அவர்கள் சமய அனுஸ்டானங்களுக்கமைவாக நான்கு …
-
- 12 replies
- 1k views
-
-
புலம்வாழ் யாழ் அன்பர்களே, யாழ் நண்பர்களே, தமிழ் யாழ் மாக்களே!!! நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக புலம் பெயர்ந்து விட்டீர்கள். இனி உங்கள் அடுத்த சந்ததி அங்கு (யாழுக்கு) போய் வரும், அங்கு இருக்கும் தொடர்புகளை பேணும் என்று எல்லாம் யோசிக்காதீர்கள். அதெல்லாம் நடைபெறவும் மாட்டாது. அப்படியாயின் நீங்கள் பிறந்த வீடு, வாழ்ந்த காணி, குந்திய கக்கூசு எல்லாம் அங்கு வாழ்வோர் இல்லாமல் வரண்டு கிடக்க வேண்டுமா???? அப்படி கிடந்தால் இனி வரும் உங்கள் சந்ததிக்கே ஒரு பிரயோசனமும் அவற்றிலிருந்து வரப்போவதில்லை... நாலுதரம் சிந்திக்கவும் ... ஒருதருக்கு பிரயோசனமற்றுக் கிடக்கும் உங்கள் காணி, நிலம், கக்கூசுகளை, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் புலம்பெயர் நாடுகளில் செழிப்பாக அமைவுற அவற்றை பயன்படுத்த…
-
- 1 reply
- 1k views
-
-
16.10.2016 அதிகாலை 3.00 மணியளவில் பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் ஒரு படுகொலை நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வீட்டில் நடந்து கொண்டிருந்த கொண்டாட்டம் ஒன்றில், அதிகாலை மூன்று மணியளவில் முப்பதுகளின் வயதுகளில் உள்ள சிறீலங்காத் தமிழ் இளைஞர், கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு சிறீலங்காச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ‘என்ன நடந்தது என்று இன்னமும் முழுமையான விபரங்கள் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளது, மோதல்கள் நடந்ததற்கான அட…
-
- 0 replies
- 1k views
-
-
இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை (30 .10.02016 ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். இம்முறை தீபாவளியை ஒரு மணி நேரம் அதிகமாகக் கொண்டாடலாம். கனடாவில் 6.11.2016 என உள்ளது. 6. Nov Back 1 hour
-
- 2 replies
- 1k views
-
-
நீங்கள் கொண்டுள்ளது காதலா? Infractuation எனப்படும் இனக்கவர்ச்சியா? அறிய வேண்டுமா...? மேலே படியுங்கள்... உலகம் முழுவதும் பரவி இருக்கிற உன்னதமான உணர்வு எதுன்னா? அது காதல் தான். காதலிக்கிறவங்களுடைய குணநலன்கள்ல வித்தியாசங்களும் வேறுபாடுகளும் நிறைய இருக்கறது சகஜமான ஒண்ணு தான். ஆனா, காதல்ல வித்தியாசம் இருக்கலாமா? இருக்க கூடாதுல்ல... அதனால காதலுக்கும் Infractuationனு சொல்லப்பட்ற இனக்கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசங்களை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குங்களேன். இனக்கவர்ச்சி தற்காலிகமாக ஒருவர் மீது ஏற்படும் விருப்பம் பாதுகாப்பற்ற குற்ற உணர்வை ஏற்படுத்துவது. சேர்ந்து இருப்பது போன்ற மாய உணர்வை ஏற்படுத்தி கனவுகளை அழித்து விடும். நம்பிக்கையில்லாத தற்காலிக …
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களுக்கான கடிதம் - உடனடி தலையீடு தேவை http://tamilnational.com/campaign/sendnow.php?ComID=37 அனுப்புங்கள் அனுப்ப வையுங்கள்
-
- 2 replies
- 1k views
-
-
இன்று தமிழீழ மக்களை சிங்களம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்து பெரிய இராணுவ பலம் கொண்டு அழித்து வருகின்றது. இதை தமிழினமும் தன் தலமையின் கீழ் அணி கொண்டு தன்னைத்தானே காப்பாற்றி வருகிறது. எம்மக்களை அழிக்கும் சிங்களத்தின் பொருளாதார வலு குறைக்கப்படின், அதன் படை பலம் குறைக்கப்படின் எம்மவர்களின் உயிர்கள் காப்பற்றப்படும். கடந்த மூன்று வருடங்களாக சிங்களம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை வகைக்களுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருட டிசம்பர் மாதம் இதை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பதா இல்லையா என முடிவெடுக்கவுள்ளது. சிங்களம் விண்ணப்பத்தை இம்மாதம் சமர்பித்துள்ளது. ஆயினும், சிங்கள அரச பயங்கரவாதத்தின் தமிழருக்கெதிரான திட்டமிட்ட இன அழிப…
-
- 1 reply
- 1k views
-
-
யாழ் அளவெட்டி மகீசன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்தித்தார் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த மகீசன் ஞானசேகரன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்திக்கும் பாக்கியம் பெற்றார். அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள யாழ் மண்ணைச் சேர்ந்த மகீஷன் ஞானசேகரன். யாழ்-அளவெட்டி, அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் (New Jersey) வசிக்கும் திரு, திருமதி நிர்மலா ஞானசேகரன் செல்லையா தம்பதியினரின் புதல்வன் செல்வன் மகீஷன் ஞானசேகரன் அவர்கள் நியூ ஜெர்சிக்கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட 2015 ம் ஆண்டின் அனைத்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையிலான கல்வித்திறன், சமூகப்பணி ஈடுபாடு, மற்றும் மாணவ தலைமைத்துவம்…
-
- 2 replies
- 1k views
-
-
கடந்த மே மாதமளவில் இலண்டனில் வசிக்கும் சில தமிழ் முதியவர்கள் ( 6-8 பேர் வரை) சைவத் திருத்தலங்களை தரிசித்து திரும்ப தமிழ்நாடு சென்றதாகவும் பயணத்தின் இடைநடுவில் இவர்கள் அனைவரும் சாலை விபத்தொன்றில் சிக்கி மரணமானதாகவும் ஒரு மேலோட்டமான செய்தி கிடைத்துள்ளது. மேற்படி செய்தி உண்மையா என்பதையும் எத்தனை பேர் இந்த ஜாத்திரையில் கலந்துகொண்டார்கள், இது போன்ற ஒரு சிக்கலான விடயம் இறுதியில் எப்படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, பயணம் தனிப்பட்ட முறையிலா அல்லது ஏதாவது அமைப்புகள் ஊடாகவா ஒழுங்கு செய்யப்பட்டது என்பது போன்ற முக்கிய தரவுகள் எமக்கு தேவைப்படுகின்றது. நான் வாழும் புலம்பெயர் நாட்டிலும் சில அன்பர்கள் இணைந்து இதுபோன்ற தல யாத்திரைகளை முதியவர்களுக்கு ஒழுங்குசெய்து கொடுக்க முயற்சிகள…
-
- 1 reply
- 1k views
-
-
கனடா - ஒன்ராறியோ மாகாணம், ரொரண்டோவில் காணாமல் போயுள்ள 16 வயதான இளம் பெண்ணின் தகவல் தர கோரிக்கை கனடா - ஒன்ராறியோ மாகாணம், ரொரண்டோவில் வசித்துவரும் 16 வயதான தரணிதா ஹரிதரன் என்ற இளம் பெண் காணாமல் போயுள்ள நிலையில் அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அறியத்தருமாறு ரொரண்டோ பொலிஸார் கோரியுள்ளனர். தரணிதா ஹரிதரன் கடைசியாக நேற்று 29 வியாழக்கிழமை கனேடிய நேரப்படி மதியம் 1 மணிக்கு, டப்ஸ்கொட் வீதி மற்றும் மெக்லெவின் அவென்யூ ( Tapscott Road and McLevin Avenue area) பகுதியில் காணப்பட்டார். 5’ 5”” உயரமுடைய அவா், மெல்லிய உடல்வாகும் நீண்ட கருப்பு முடியும் கொண்டவர். இடது கையில் பச்சை குத்தியுள்ளார். காதில் இரண்டு தோடுகள் குத்தியுள்ளார். காணாமல் போன அன்று தரணிதா ஹரிதரன் ந…
-
- 0 replies
- 1k views
-
-
Jul 24, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / நிருபர் கயல்விழி பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொடங்குகிறது ஈருருளிப்பயணம். ஐரோப்பாவின் இதயம் என வர்ணிக்கப்படும் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஈருருளிப்பயணம். சிறீலங்காவில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள், வன்முறைகள் தலைவிரித்தாடிய காலங்களைப் படிப்படியாக கூறிக்கொண்டு வரலாம். அந்தவகையில், கறுப்புயூலை நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. 23ம் திகதி சனிக்கிழமை பி.பகல் ஸ்ராஸ்பூர்க் நகரத்தின் மத்திய பகுதியான பிளாஸ் கிளேபர் என்ற இடத்திலிருந்து, பாரீஸ் நகரம் நோக்கி, ஈருருளிப் பயணத்தை ஆறு பேர் மேற்கொண்டுள்ளனர். பி. பகல் 3மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வை ஆரம்பித்து…
-
- 3 replies
- 1k views
-