வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
-
- 0 replies
- 976 views
-
-
கனடாவில் நிலவும் கடும் குளிர் காலநிலையின் விளைவாக ரொரன்டோ முதல் ஒன்டாரியோ வரையான பிராந்தியத்தில் வீடுகள் இடிந்து விழுவது போன்றும் துப்பாகிகளில் வேட்டுகள் தீர்க்கப்படுவது போன்றும் பாரிய சத்தங்கள் இரவு முழுவதும் கேட்ட வண்ணம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சத்தங்கள் ஏற்படுவது பனிப்பாறைகள் நிறைந்த துருவப் பகுதிகளிலேயே வழமையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்ணினூடாக செல்லும் மழை நீரும் பனியும் மிகவும் தாழ்ந்த வெப்பநிலை காரணமாக உறைநிலையை அடைகையிலேயே இவ்வாறு பாரிய சத்தங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
-
- 0 replies
- 976 views
-
-
இமாலய எல்லைப்பகுதியில் படைகளை குவித்து படை தனது வலிமையினை முறுக்கிக் காட்டும் சீனாவின் நடவடிக்கையையும் கண்டிப்பதோடு, ஹொங்கொங் மீது சீனா திணிக்க முனையும் பாதுகாப்புச் சட்டத்தை கண்டிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த திணிப்பு எதிரான போராடத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தனது தோழமையினை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் நாடுகடந்த அரசாங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ஹொங்கொங் தொடர்பில் 'பாதுகாப்பு' என்ற பெயரில் ஒருதரப்பாகச் சட்டமியற்றும் சீனாவின் திட்டத்தைக் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது. சீன நாடாளுமன்றத்தால் கடந்த மே 28ம் நாள் ஒப்புதலளிக்கப்பெற்ற இச்சட்டமானது ஹொங…
-
- 3 replies
- 975 views
- 1 follower
-
-
இன்று முதல் ஒருவாரத்திற்கு கனேடிய திரையரங்குகளில் கதி செல்வகுமாரின் ஸ்டார் 67 என்ற எம்மவரின் திரைப்படம் திரையிடப்படுகின்றது . முடிந்தால் இன்று செல்லவுள்ளேன் .
-
- 1 reply
- 975 views
-
-
தாயகத்தில் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அனுபவிக்கும் கொடுமைகளையும்,சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களையும்,தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் ஆஸ்திரேலிய அரசுக்கும் ,பல்லின மக்களுக்கும்,ஊடகங்களுக்கும் எடுத்துக்கூறும் வகையில் மெல்பேர்னில் சனிக்கிழமை(30.05.2009) மனிதச்சங்கிலி பேரணி நடைபெற்றது.சனிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெற்ற இந்த உணர்வுபூர்வமான மனிதச்சங்கிலி பேரணியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெல்பேரன் தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.முற்பகல் 10 மணியளவிலேயே மெல்பேர்ன் நகரின் மையத்தில் அமைந்துள்ள பெடரேஷன் சதுக்கத்தில் பெருந்தொகையான மக்கள் திரண்டனர். அறிவிக்கப்பட்டபடி முற்பகல் 11 மணியளவில் அங்கிருந்து வரிசையாக புறப்பட்ட மக்கள், சன நெருக்கடி நிறைந்த சுவ…
-
- 1 reply
- 975 views
-
-
மெல்பேர்ணில் சுதந்திர தமிழீழத்துக்கான உரிமைக்குரல்
-
- 2 replies
- 975 views
-
-
அவுஸ்திரேலியாவில் ஆபத்தில் சிக்கிய இலங்கை தமிழ் தம்பதியினருக்கு தீர்வு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் தொழிற்கட்சி வெற்றியடைந்தால், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் தம்பதியினர் அந்நாட்டிலேயே தங்குவதற்கான வாய்ப்பு கிட்டுமென அக்கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். கடவுச்சீட்டு காலம் முடிவடைந்த நிலையில் அந்நாட்டில் தங்கிருந்த இலங்கையைச் சேர்ந்த பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளையும் கடந்த வருடம் கைது செய்த அதிகாரிகள், அவர்களை இன்னும் தடுப்பு காவலலில் வைத்துள்ளனர். ஆனாலும் அவர்களை அவுஸ்திரேலியாவிலேயே தங்க அனுமதிக்க வேண்டுமென கூறி 18000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு மனுவொன்றை அந்நாட்டு அரசாங்கத்திடம் கையளித்துள்ளனர். இந்நிலையிலேயே…
-
- 0 replies
- 975 views
-
-
மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் கனேடிய தமிழ் வானொலியூடாக கனடியத் தமிழர்கள் பெருமளவில் பங்கு கொண்டு மலையக மக்களது அவலத்திலும் ஆழ்ந்த இழப்பிலும் தமது துயர் பகிர்வை செய்தனர். எமது மலையக உறவுகளுக்கான ஆறுதலை தெரிவித்த கனடியத் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்ளுக்கு உடனடியாக உதவ நிதி சேகரிப்பிலும் தம்மை இணைத்துக் கொண்டனர். எமது தாயக மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிவரும் 'மண்வாசனை" அமைப்பினரும் கனடியத் தமிழ் வானொலியும் இணைந்து நடாத்திய ' எம் மலையக உறவூகளின் துயர் துடைப்போம்" நிகழ்வில் பெருமளவு கனடியத் தமிழ் மக்களும் கனடிய தமிழ் வானொலியுடன் நீண்ட காலமாக இணைந்திருக்கும் ஐரோப்பிய மற்றும் வெளிநாட்டு உறவுகளும் பங்கு பற்றினர். அண்மையில் மலையகத்தில் ஏற்பட்ட மண்சரி…
-
- 7 replies
- 974 views
-
-
23 MAR, 2024 | 09:32 AM முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைஇடம்பெற்றவேளை இலங்கையில் ஊடகவியலாளராக பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு போரின் சாட்சியாகயிருந்த அவரின் கண்முன்னே இடம்பெற்ற சம்பவங்கiயும் அவர் எடுத்த புகைப்படங்களையும உள்ளடக்கிய போரின் சாட்சியங்கள் நூலை வெளியிடவுள்ளார். போர்க்காலத்தில் ஈழநாதம் பத்திரிகையில் பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்;து கொண்டிருக்கின்ற நிலையி;ல் புலம்பெயர் தேசங்களில் இந்த அவர் நூலை வெளியிடவுள்ளார். இந்த நூல் ஏப்பிரல் 27 த் திகதி கனடா வன்கூவரிலும் மே 12 ம் திகதி சுவிட்சர்லாந்திலும் வெளியாகவுள்ளது. எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் போல வேறு போர்க்காலத்தில் ஊடகவியலாளரா…
-
- 0 replies
- 974 views
- 1 follower
-
-
23ம் ஆண்டு நினைவலைகள் பதிவு
-
- 0 replies
- 974 views
-
-
தமிழர் விளையாட்டு விழா- யேர்மனி 20022. – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 973 views
-
-
கனடிய மாணவர் மற்றும் பல் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்திய பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 973 views
-
-
அகதிகளுக்கான மனிதாபிமான கொடுப்பனவு பிரிட்டனில் 60 சதவீதத்தால் வெட்டு! அகதிகள், அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்கள் ஆகியோருக்கான மனிதாபிமான கொடுப்பனவை 60 சதவீதத்தால் வெட்ட பிரித்தானிய அரசு தீர்மானித்து உள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இத்தீர்மானம் நடைமுறைக்கு வருகின்றது. அகதிகளுக்கு நிதி வழங்கும் மனிதாபிமான அமைப்புக்கள், அகதிகள் நலன் பேணும் சபைகள் ஆகியனவும் இத்தீர்மானத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முன்னெடுப்புக்களில் பங்குபற்றுகின்றன. பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்டு இருக்கும் வீழ்ச்சி மற்றும் தளம்பல் நிலை ஆகியனவே அரசின் இத்தீர்மானத்துக்கு காரணம் என்று அந்நாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். இப்புதிய தீர்மானத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள…
-
- 0 replies
- 973 views
-
-
தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடல்களின் ஆங்கில மொழியிலான இசைத்தட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (03.11.07) லண்டனில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 973 views
-
-
எங்களை சுற்றி என்ன நடக்கிறது? - வாருங்கள் எல்லோருமாக கேட்போம் எம் தாய் மண்ணலில் தினமும் கொலையும் கொள்ளையும்! எமது உறவுகளின் பாதுகாவலர்கள் நாங்கள். ஒரு கொலைகாரன் உலகத்தை வலம் வந்து தனது கொலையை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறான். நாம் இன்றும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கறோம். வன்னி மண்ணில் இருந்த எமது உறவுகள் 429059, வெளிவந்தவர்கள் 282380, மீதி 146679 எங்கே? வாருங்கள் எல்லோருமாக கேட்போம் அமெரிக்கா சென்றுள்ள சர்வதேச போர்க்குற்றவாழி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தராஜ பக்சவின் அமெரிக்க விஜயத்தைக் கண்டித்தும், மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தக்கோரியும், தமிழர் தாயகப்பகுதியில் தற்போது இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளை , பாலியல் வன்கொடுமைகள், ஆள்கடத…
-
- 0 replies
- 973 views
-
-
நெருக்கடியான இன்றைய சூழலில் சின்னதாய் வீடு கிடைப்பதே சிரமமான செயலாக உள்ளது. இருக்கும் இடத்தில் எவ்வாறு அழகுபடுத்துவது என்பதே அனைவரின் மனதிலும் எழும் கேள்வி. சின்ன இடத்தைக் கூட சிறப்பாக அழகுபடுத்தலாம். சின்ன இடத்திற்கேற்ப நாற்காலிகள் மேஜைகளை தேர்வு செய்து போடுவது இடத்தை பெரிதாக்கி காட்டும். அடர்த்தியான நிறங்களில் பர்னிச்சர்களை தேர்வு செய்யவும். முடிந்தவரை மடக்கி வைக்கும் பொருட்களாக இருந்தால் நல்லது. கண்ணாடி இல்லாத வீட்டினை பார்க்க முடியாது அழகான தொங்கும் கண்ணாடிகளை சுவர்களில் அழகாக பொருத்தினால் சிறிய இடம் கூட மிகப்பெரிய இடம் போல தோற்றமளிக்கும். வீட்டுச்சுவர்களுக்கு ஏற்ற வால்பேப்பர் ஒட்டுவது வீட்டின் நீள, அகலத்தை அதிகரிக்கும். அதேபோல் இதமான நிறங்களான ப்ளூ, வயலட், பச்ச…
-
- 6 replies
- 973 views
-
-
கூடி மகிழ்ந்திட்ட கோயில் வயல்வெளி யாவும் இவர் இழந்தாரே.. நேற்று பாடி மகிழ்ந்திட்ட ஊரைத்துறந்துமே போகும் திசை அறியாரே.... நெஞ்சில் வழிவதோ துயரம்... வழி நீழும் திசை இவர் பயணம்.. (யூன் 20 - உலக அகதிகள் தினம்)
-
- 0 replies
- 973 views
-
-
Dear friends, Jeyaseelan is a survivor of torture and horrific abuse who fled Sri Lanka for the UK in 2009 - as he had a valid student visa at that time he did not feel the need to claim asylum. However he knew that it would not be safe for him to return to Sri Lanka, a fact that was confirmed when his sister was detained in 2010 and aggressively questioned about his whereabouts. Therefore when his visa expired he attempted to claim asylum. That claim has now been turned down and he is due to be deported at 2pm on Saturday. That is tomorrow. New Home Office guidance accepts that there is a well founded risk of torture, abduction, and murder for Tamil asylum seekers who …
-
- 1 reply
- 972 views
-
-
சிவயோக சிவரத்திந்தின் தேர்திருவிழா அனைத்து தமிழ் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய முல்லைத்திவு 61மாணவிகளின் படுகொலையை கண்டித்து பிரித்தானிய பிரதமரலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட கூட்டத்தில்சிவயோகத்தலைவர் சீவரெட்ன்ம் பங்குபற்ற மறுத்துவிட்டார் 28ம் திகதி தேர்திருவிழா செய்யவேண்டியிருப்பதால் தமக்கும் நேரம் ஒதுக்க முடியவில்லை என கைவிரித்து விட்டர் அவரது நீதிக்கும் உண்மைக்குமான(TRUTH AND JUSTIC) அமைப்பின் பங்களிப்பும் கூடயிருக்கவில்லையென மக்கள் கவலை தெரிவித்தார்கள் இவர் தனது சுயவிளம்பரத்துக்கான செயற்பாடுகளை தவித்து உண்மையான தமிழ்மக்களின் தொண்டன் ஆவார???????
-
- 0 replies
- 972 views
-
-
மொன்றியல் தமிழர்களே நகரின் மையத்தில் அணிதிரளுங்கள் மே 8, 2009 வெள்ளி மாலை 3:00 மணிக்கு மேலதிக விபரங்களுக்கு 514-581-6392
-
- 1 reply
- 972 views
-
-
மழை மக்களுக்கு குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் 9 வயது சிறுமி. இந்த ஆசை அச்சிறுமியின் இறப்பு மூலம் நிறைவேறியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் ரேச்சல் என்ற 9 வயது சிறுமி இருந்தாள். அவருடைய பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில், மத்திய ஆப்பிரிக்க நாட்டில் "பயாகா' என்ற இன மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நிதி திரட்டினார்கள். தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட விரும்பிய ரேச்சல், வீட்டுக்குச் சென்றவுடன் கம்ப்யூட்டரில் இதற்கென்று ஒரு தனி இணையதளத்தை உருவாக்கினாள். அதில் "நான் என் பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாட விரும்புகிறேன். எனக்கு பரிசுப் பொருள் எதுவும் வேண்டாம். ஏழை மக்களுக்கு குடிநீர் கிடைக்க நன்கொடை அளியுங்கள்' என்று குறிப்பிட்டி…
-
- 2 replies
- 972 views
-
-
சிட்னி இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது 'அக்கினிக்குஞ்சுகள்' . வெகு விரைவில். விபரங்களுக்கு http://www.youtube.com/watch?v=T0TkAGylWco
-
- 1 reply
- 972 views
-
-
கனடா, அல்பெர்ட் கம்பெல் சதுக்கத்தில், யூலை 22, மாபெரும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல் உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு ஞாயிற்று கிழமை யூலை 22ஆம் நாள் 2012 மாலை 5 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square - Scarborough Civic Center) முன்றலில் நடைபெறவுள்ளது. இந்நினைவுவணக்க நிகழ்வு கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு விடுக்கின்றது. 29 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 28 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொ…
-
- 1 reply
- 972 views
-
-
பிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்! "Le Sens De La Fete" எனும் திரைப்படத்தின் ஊடாக புலம்பெயர் ஈழத்து நட்சத்திரங்கள் பலர் பிரென்சு திரைப்பட உலகில் கால்பதித்துள்ளனர். புகழ்பெற்ற மன்மதன் பாஸ்கி, அங்கிள் சிறி உட்பட கேசவன், கிரி சுரேஸ் மற்றும் பல கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தமிழகத்தில் திரைப்படமாக வெளிவந்த தோழா திரைப்படத்தின் மூலமான INTOUCHABLE எனும் படத்தினை இயக்கியிருந்த அவர்களே, இப்படத்தினை இயக்கியுள்ளார். பாஸ்கி அவர்கள் றோசான் எனும் பாத்திரத்தினை ஏற்று இப்படத்தில் நடித்துள்ளார். எதிர்வரும் ஒக்ரோபர் 4ம் திகதி வெளிவரவுள்ள இப்படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சிகள் திரைய…
-
- 5 replies
- 971 views
-
-
பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களின் நினைவெழிச்சி நிகழ்வு யேர்மனி – Bruchsal https://www.kuriyeedu.com/?p=100513 Sh
-
- 0 replies
- 971 views
-