Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தும் சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் இடம்பெறுகின்ற ஆதரவுப் பேரணி மார்ச் 22.2012 அமெரிக்க தீர்மானத்தைஆதரித்தும்சுயாதீனவிசாரணையைவலியுறுத்தியும்இடம்பெறுகின்றஆதரவுப் பேரணி இன்று 22.மார்ச்.2012 வியாழக்கிழமை ஐ.நா சபையின் 19வது மனிதவுரிமை அமர்வில் இலங்கைக்குஎதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கனடியத் தமிழர்தேசிய அவை உலக அரங்கிலே எம்மினத்தினுடைய விடிவைநோக்கிய பயணத்தின் முதற்படியாகப்பார்க்கின்றது. இலங்கை அரசு பெருமளவிலான முயற்சிகளை மேற்கொண்டு இத்தீர்மானம்தோல்வியுறச் செயற்பட்டபோதும் அமெரிக்க அரசின் பெருமுயற்சியினாலும் நாம் வாழும் நாடாம்கனடாவின் பூரண ஒத்துழைப்பாலும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

    • 1 reply
    • 867 views
  2. 65 வயதான Haim-Swarovski 2010ம் ஆண்டு தன் தலைவிதியை நொந்து கொண்டார். ஒலிம்பியாவில் பங்கு கொள்ள நினைத்த அவரது தீராத ஆசை அந்த ஆண்டில் அழிந்து போயிற்று. யேர்மனியில் மூனிச் மாநிலத்தில் Fritzens என்ற இடத்தில் விவசாய நிலங்களை அண்டிய பகுதியில் ஒரு குதிரைப் பண்ணையை வைத்திருந்தார் ஒஸ்ரியாவைச் சேர்ந்த Haim. அவர் வளர்த்து வந்த 60 குதிரைகளில் முதன்மையானது Donna Asana என்ற குதிரை. பல போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி கொண்ட Donnaவை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக அதற்கு தினமும் Haim பயிற்சி கொடுத்து தயார்படுத்தி வந்தார். திடீரென ஒருநாள் Donna வுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. இடைவிடாத இருமலில் Donna அவதிப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் நி…

  3. திக்சிகா வழிகாட்டிய பாதையில் உறுதியோடு பயணிப்போம் – பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு! AdminJanuary 31, 2020 தமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு எழுச்சியுடன் இடம்பெறுவதற்கு திக்சி காத்திரமான பங்கு வகித்தவராவார். Thiksika the leader of Tamil Youth Organisation (UK), has died after being afflicted with cancer. Our thoughts are with her family and fellow activists. பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு. எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்…

    • 18 replies
    • 2k views
  4. [size=6]வருகிறது 'செப்டெம்பர்' [/size] [size=1] [size=4]பல மேற்குலக நாடுகளில் குறுகிய குதூகல கோடைகாலம் ஓய்ந்து மீண்டும் ஒரு 'செம்டெம்பர்' வர உள்ளது. இந்த 'பாக் ரு ஸ்கூல்' உணர்வை தந்தது நேற்று வீட்டிற்கு வந்த இலவச விளம்பரங்கள். [/size][/size] [size=1] [size=4]விற்பனையை பொறுத்த வரையில் வட அமெரிக்காவில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்த நிகழ்வு. [/size][/size] [size=1] [size=4]முதல் முதலாக பாடசாலை செல்லும் பிள்ளை இல்லை பாடசாலை மாறும் பிள்ளை; முதல் முதலாக பல்கலைக்கழகம் செல்லும் பிள்ளை [/size][size=4]என பெற்றோர் மீண்டும் இயந்திரமாகும் வேலை நெருங்கியவண்ணம் உள்ளது. அதற்குரிய ஆயத்தங்களை திட்டமிட்டு செய்வோர் ஒரு புறமும் இறுதிநேரம் வரை இருப்போர் மறுபுறமும் உள்ளனர். [/size…

  5. யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா! [Saturday 2016-04-09 18:00] தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா ஏப்பிரல் 2ம் திகதிமுதல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 02.04.2016 சனிக்கிழமை வடமாநில தமிழாலயங்களை இணைத்து கனோவர் நகரிலும் 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை வடமத்திய தமிழாலயங்களை இணைத்து விற்றன் நகரிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழாலய நிர்வாகிகள் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர், பிரிவுசார் பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்துடன் சிறப்பு விருந்தினரா…

    • 0 replies
    • 740 views
  6. பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இன்றைய பேரணியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். கொட்டும் மழையிலும் இனவாத சிங்கள அரசிற்கு எதிரான கோஷங்களுடன் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்களும் இளையோர்களும் கலந்து கொண்டுள்ளார்கள் மாணவர்களை தடுத்து வைத்து கொண்டு இருக்கும் சிறீலங்கா அரசின் மீது பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் குடுக்கவேண்டியும் எமது மண்மீட்பிற்காக இறந்த மாவீரர்களை நினைவு கூறுவதில் எந்த தவறும் இல்லை என்று பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இவ் ஊர்வலத்தில் வேற்றின மக்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் கிங்க்ஸ்டன் பல்கலைக்கழக விரிவுரையாளர் அவர்களும் கலந்து இலங்கை அரசிற்கு எதிர…

  7. அவுஸ்திரெலியா 3CR வானொலியில் வந்த அவுஸ்திரெலியா இளையோர் ஒருவரின் பேட்டி http://www.tamilsydney.com/content/view/1761/37/

  8. உங்கள் சிந்தனைக்கு: வெளிநாடுகளில் எங்கள் கவனயீர்ப்பு போராட்டங்களும் தாயக மாவீரர் நினைவுநாளும்! அறிமுகம்: அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! நேற்று தாயக மக்களின் அவலங்களை வெளிஉலகிற்கு எடுத்துச்சொல்லி சர்வதேசத்திடம் நீதியும், உதவியும் கேட்கும் மக்கள் போராட்டம் ஒன்று கனடாவில் வெற்றிகரமாக நிகழ்ந்து உள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டபோது தோன்றிய ஓர் ஆதங்கத்தை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். ஆதங்கம்: உங்களிடம் நேரடியாகவே விடயத்திற்கு வருகின்றேன்; எனது ஆதங்கம் மாவீரர் தினத்தை வெளிநாடுகளில் நாங்கள் ஏன் ஓர் கவனயீர்ப்பு போராட்டமாக செய்யக்கூடாது என்பதுதான்! அதாவது, நேற்று நடைபெற்ற அதே மனிதச்சங்கிலி முறையில் தாயகத்தில் மக்களின் அவலங்களை ந…

  9. வியாழக்கிழமை கனடா நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட் வரவுசெலவுத்திட்டத்தின் பிரகாரம் கனடா பிரஜையாவதற்குரிய கட்டணம், தற்காலிக மாணவர் விசா கட்டணம்,உத்தியோகத்தர் மற்றும் விருந்தினர் விசா கட்டணம் அதிகரிக்கப்படலாமெனக் கூறப்படுகின்றது. பிரஜாவுரிமை விண்ணப்பம், தற்காலிக மாணவர் விசா மற்றும் உத்தியோகத்தர் விருந்தினர் விசா சம்பந்தப்பட்ட ஆவணங்களைச்செய்முறைப் படுத்துவதற்குண்டான செலவினங்களை உள்ளடக்கும் நோக்கமே அரசாங்கத்தின் எண்ணமெனக்க கூறப்படுகின்றது. Citizenship and Immigration கனடாவின் கடந்த வருடம் செப்ரம்பர் மாத புள்ளிவிபரப்படி 319,519 பரிசீலனைக்கு இருந்ததாயும் ஆனால் 160 000 விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப்போதுமான நிதியுதவியே கிடைக்கப்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. CIC ம…

  10. பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு நோர்வே காவல்துறையினர் 70 இலங்கையர்களை கைது செய்துள்ளனர். நோர்வேயில் துப்புரவு தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தூய்மைப்படுத்தும் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் 34 வயதான இலங்கையரே இந்த மோசடியின் பிரதான சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் கோரி வரும் இலங்கைத் தமிழர்களிடம் பணம் திரட்டப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://globaltamilne…

  11. சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப் படுகொலையை அனைத்துலக சமூகம் தடுத்து நிறுத்தி அங்கு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்தி கனடா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மாபெரும் தொடர் மக்கள் எழுச்சி போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. இந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ்மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர். கனடாவில்... கனடிய தமிழ் மாணவர் சமூகம், கனடிய தமிழர் சமூகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் ஒட்டாவாவில் அமைந்திருக்கும் கனடிய நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து…

    • 0 replies
    • 482 views
  12. Four Tamil youth, S. Ramana, S Chandiran, K. Banu and a Tamil media personality P. Theiveekan have staged a hunger strike today at 2.00 pm at Pultney Street, Dandenong Park in Melbourne. They have placed four demands to the Australian Government upon which they are staging this strike. They urge the Government of Australia to exert diplomatic pressure on Sri Lanka, • To enforce immediate and permanent ceasefire • To ensure basic humanitarian aids reach to people in Vanni, the conflict zone. • To allow freedom to Tamils to choose their place of living. • To enter in to an immediate negotiation between GoSL and LTTE with a third party mediation, based on …

  13. எமது தீரமிகு மாணவர்களின் முயற்சியை மழுங்கடிக்க சிங்கள இன அழிப்பாளர்கள் பெரும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். உலகெங்கும் பரந்து வாழும் லட்சக்கணக்கான எம்முறவுகள் எங்கே. ஒரு நிமிடம் நின்று கையொப்பமிட ஏன் இந்த சுணக்கம். லட்சத்தைத் தாண்டவேண்டிய இந்தக் கையெழுத்து வேட்டை, சில ஆயிரங்களிலேயே இருக்கிறது. ஓப்ரா இடம்தர வேண்டும், விரைந்து கையொப்பமிடுங்கள். http://www.petitiononline.com/oguav96/petition-sign.html

    • 3 replies
    • 1.9k views
  14. இலண்டன் குறைடன் பகுதியை மையப்படுத்தி குறைடன் நகரசபையின் நிதி உதவியோடும் பெற்றோரின் பண உதவியோடும் நடாத்தப்பட்டு வருவது தான் தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலை பள்ளிக்கூடம் என்னவோ 30 வருடம் பூர்த்தியாச்சாம் இப்ப 30ம் ஆண்டு விழாவும் கொண்டாட போகினமாம். தமிழ் பள்ளி என்ட பேச்சு தான் அங்க நடக்கிற நிர்வாக கூட்டங்கள் எல்லா ஆங்கிலத்தில தான் நடக்கும் நிர்வாக காரர் எல்லாம் தமிங்கிலத்தில தான் கூட்டத்தில, விழாவில எல்லாம் பேசுவினம். அப்ப இன்டைக்கு கூட்டம் என்டு சொல்லிச்சினம் சரி நம்ம ஆட்கள் தானே போய் என்ன கதைக்கினம் என்டு போய் பங்கு பெற்றுவம் என்டு சொல்லி கதிரையில குந்தியாச்சு. எல்லாரும் வந்திச்சினம் கூட்டம் தொடங்கி யாச்சு தமிங்கிலத்தில நடக்குது. அப்ப ஒரு அப்பாவி எழும்பி கேட்டார் ஏன் தமிழி…

  15. பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரி நடைபயணம் ஆரம்பம் A Tamil Tiger flag flies in front of the Houses of Parliament as Tamil supporters demonstrate on Parliament Square, following news that the leader of Sri Lanka's rebel Tamil Tigers was killed by army troops today, crushing their final resistance. 23 Views பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப் போராட்டத்தில், தட…

  16. Please join in solidarity....

    • 0 replies
    • 1.3k views
  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள் குழு அங்கு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர். அந்த வகையில் தற்போது கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொள்வாரெனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வ…

  18. காப்பற்றச் சென்ற சீனக்கப்பல் " ஷ்யூ லாங்" , தற்போது பனிக் கட்டிகளால் சூழப்பட்டு நிற்கிறது அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருந்த ரஷ்ய ஆய்வுக் கப்பலுக்கு உதவச் சென்ற சீனப் பனிக்கட்டி உடைக்கும் கப்பலும், பயணிக்க முடியாமல் பனிக்கட்டிகளுக்கிடையே சிக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் கடைசி வாரத்தில், அண்டார்க்டிக்காவில் பனிக்கட்டிகளிடையே சிக்கி, பயணிக்க முடியாமல் இருந்த ரஷ்ய ஆய்வுக்கப்பலான, அக்கடெமிக் ஷோக்கால்ஸ்கியில் இருந்த பயணிகளைக் காப்பாற்ற விரைந்த , சீன ஐஸ் உடைக்கும் கப்பலான, ஷ்யூ லாங், இப்போது பனிக்கட்டிகளால் சூழப்பட்டு பயணிக்க முடியாமல் நிற்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது. வியாழனன்றுதான், இந்த சீனக் கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் மூலம், ரஷ்ய ஆய்வுக் கப்…

  19. இலங்கைத் தமிழரின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால், "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற முதுமொழிக்கேற்ப பொருள் வளத்துக்காகவும் கல்விச் செல்வத்துக்காகவும் தேசத்தைக் கடந்து வேறுநாடுகளுக்குச் சென்றவர்களையும், அங்கே சென்றவர்களில் ஒரு பகுதியினர் அந்தந்த நாடுகளிலேயே தமது வாழ்க்கையை நிரந்தரமாக்கியதையும், மறுபகுதியினர் சென்ற நோக்கத்தில் திருப்தியுற்றவர்களாக மீண்டும் தாயகத்திற்கு வந்து வசதியாகவும், அதனூடாகக் கிடைத்த கௌரவத்துடனும் வாழ்ந்ததைப்பற்றி எல்லாம் அறியமுடியும். கல்விக்காக பிரித்தானியா போன்ற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கும், தொழிலுக்காக மலேசியா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கும் குடிபெயர்ந்தவர்களையும், அவர்களில் சிலர் மீண்டும் தாயகத்துக்கு வந்து "மலேசியாப் பென்சனியர்" என…

  20. பிரிட்டனில் ஈழத் தமிழர் கொலை மூவருக்குக் கடும் தண்டனை பிரிட்டனில் தமிழ் இளைஞரைக் கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் மூவருக்குக் கடும் தண்டனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது. கனடாவில் வசித்த சுரேன் சிவநாதன் (வயது-–32) என்ற ஈழத் தமிழர், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி பிரிட்டனின் மில்டன் கீனஸ் பகுதியில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 87 காயங்கள் காணப்பட்டன. தலையில் மாத்திரம் 36 காயங்கள் காணப்பட்டன. இந்தக் கொலை தொடர்பாக, ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு லூட்டன் கிரவுண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம்…

  21. உரிமைக் குரல் - இலண்டன் 30.05.2006 படங்கள் : http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=26 இன்று காலை 11.00 மணி தொடக்கம் நண்பகல் 13.30 மணி வரை Africa House, 64-78 Kingsway, London அமைந்துள்ள UNICEF அலுவலகத்திற்கு முன்பாக இலண்டன் வாழ் தமிழ் மக்கள் அணி திரண்டனர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மீது சிறீலங்கா படைகள் கட்டவிழ்த்து விட்டுள்ள கொலை வெறியாட்டங்களை கண்டித்தும்... தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கத்துடனும்... ஐரோப்பிய ஒன்றியத்தின் பாரபட்சப் போக்கிற்கும், தீர்மானத்திற்கும் ஆட்சேபனை தெரிவித்தும்... ஐக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினர்,…

  22. புலம்­பெயர் தமி­ழர்கள் இன்று ஜெனி­வாவில் போராட்டம்.! ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37ஆவது கூட்டத் தொடர் நடை­பெற்­று­வரும் வேளையில் இன்று திங்­கட்­கி­ழமை புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் ஜெனி­வாவில் ஆர்ப்­பாட்டப் பேர­ணியை நடத்­த­வுள்­ளனர். ஜெனிவா ரயில் நிலை­யத்­திற்கு முன்னாள் ஒன்று கூடும் புலம்­பெயர் தமி­ழர்கள் அங்­கி­ருந்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் முன்றல் வரை பேர­ணி­யாக செல்­ல­வுள்­ளனர். இந்த ஆர்ப்­பாட்ட பேர­ணியல் பங்­கேற்­ப­தற்­காக ஐரோப்­பிய நாடு­க­ளி­லி­ருந்து புலம்­பெயர் தமி­ழர்கள் ஜெனிவா வந்­துள்­ளனர். இலங்கை அரசின் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் ஐ.நா. பாராப்­ப­டுத்த வேண்டும், தமிழ் மக்­க­ளுக்­கா…

  23. கொண்டாட்டமா? தமிழ் இன உணர்வைக் கொன்று ஆட்டமா? அன்பார்ந்த வர்த்தகர்களே! தமிழுணர்வுள்ள மக்களே! சமகாலங்களில், தாயகத்தில் நடைபெறும் கொடுமையான நிகழ்வுகளினால், மனம் துவண்டு வழமைக்கு மீளாமல் இருக்கும் இந்நேரத்தில், கனடாவில் தமிழர்கள் மத்தியில் நடைபெறும், நடைபெறவிருக்கும் களியாட்ட நிகழ்வுகள் எம் மனதுக்கு மட்டுமன்றி, எம் தாயக உறவுகளின் மனங்களையும் வேதனைப்படுத்துபவையாகவே அமைகின்றன. கடந்த ஓகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவில் நடைபெற்ற அப்பாவிப் பள்ளி மாணவிகள் மீதான சிறிலங்கா அரசின் கொலைவெறியாட்டம் உட்பட, யாழ். மண்ணில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் இன்றி எம்மக்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரங்கள் என்பன கனடிய தமிழர்களாகிய எமக்க…

  24. பிரான்சில் தமிழர் கடந்து வந்த பாதை, சிறி லங்காவிலிருந்து 1956 ஆம் ஆண்டு இனகலவரதிற்கு பின் பிரான்சிற்கு புலம்பெயர்ந்த ஒரு ஈழத்தமிழருக்கும், பிரான்சு நாட்டு தாய்க்கும் 1985 ஆம் ஆண்டு பிறந்த ஒரு இளைஞன், தான் யார் என்ற அடையாளத்தை தேடும் முயற்சியில், 2009 ஏப்ரல் மாதம் தமிழர்கள் தெருவே தமது வாழ்கையாக இருந்த நேரத்தில் தன் அடையாளத்தை தேடி, வசந்த் யோகநாதன் என்ற பிரான்சில் பிறந்த இளைஞன் தமிழர் போராட்டங்களை புகைப்படங்களாக வடித்தார். தன் அடையாளத்தை தேடும் முயற்சியில் தமிழர் கடந்து வந்த பாதையும், மே 18 க்கு முன் மே 18 க்கு பின் தமிழரின் வாழ்க்கையே போரரட்டம் என்பதை புரிந்து கொண்டு 2009 முதல் இன்றுவரை அத்தனை போராட்டத்தையும் புகைப்படமாக்கி, தமிழ் மக்களின் மனநிலையை, கண்ணுக்கு தெர…

    • 1 reply
    • 1.2k views
  25. ஒண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆண்டு வேலை வெட்டி இல்லாமல் நினைத்த நேரம் நித்திரையால எழும்புறதும் முகநூல் தொலைபேசி உணவு எண்டு நின்மதியாய் இருந்த என்னை, வீட்டில சும்மா இருக்கிறாய், அதைச் செய், இதைச் செய், நீ சாமான் வாங்கப் போகவேண்டாம். நான் போறான். நீ தேவையில்லாமல் காசைச் செலவளிக்கிறாய், சும்மா தானே இருக்கிறாய் போன்ற மனிசனின் சுடு சொற்கள் கேட்டு ரோசம் வர, என்ன வேலை செய்வது என்று யோசித்துவிட்டு வேலை ஏதும் இருந்தால் கூறும்படி சில நண்பர்களிடம் சொன்னபோது குமரன் என்னும் என் நண்பன் அவனது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தபாற்கந்தோரில் வேலை இருப்பதாக அங்கு வேலை செய்யும் அக்கா சொன்னதாகவும், நீர் ஒருக்காப் போய் கேட்டுப் பாருமன் என்றும் சொன்னான். முன்ன பின்ன அங்கு வேலை செய்து பழக்கமில்லை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.