Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாலசிங்கம் யோகராஜா (பாஸ்கரன்) வேட்பாளர்கள் வயது: 46 மொழியாற்றல்: தமிழ்;, நொர்ஸ்க் ஆங்கிலம் தொழில்: டுநனநனெந ளலமநிடநநைச அரசியல் - பொதுப்பணி: கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான அரசியல் செயற்பாடுகளிலும், நோர்வே தமிழ்ச் சமூக மேம்பாடுஇ தமிழ் இளையோர் மற்றும் பெண்கள் நலன்களுக்கான செயற்பாடுகளில் பங்கெடுத்துள்ளேன். நோர்வேஜிய பெருஞ்சமூகத்துடனான இணைந்த வாழ்வு மற்றும் நோர்வே அரசியல் தளத்தில் தமிழர்களின் பங்கேற்பினை ஊக்குவித்து நடைமுறைபபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளேன். தமிழர் வள ஆலோசனை மையம் - அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடங்களின் நிர்வாக இணைப்பாளர் (தற்போது)இ முன்னாள் ஒஸ்லோ மாநகர சபை உறுபபினர். எனது உறுதிமொழி: - தமிழீ…

    • 35 replies
    • 2.8k views
  2. சுவிற்சலாந்து வாழ் கள உறவுகளே இப்பகுதியில் உங்களுக்கு தெரிந்த நீங்கள் அறிந்த சுவிற்சலாந்து செய்திகளை தாருங்கள் (ஓய் சாத்திரி அதுக்கா இங்கை எழுதிறேல்லை அங்கை ஓடீட்டாள் இங்கை ஓடீட்டாள் எண்டு :evil: )

    • 76 replies
    • 10.2k views
  3. சிங்கள ஆட்சியின் கீழ் தொடர்வதா? ஆம் என்றாலும் இல்லை என்றாலும் அதற்கு பதிலுக்கு வலுவான காரணங்களை எழுதுங்கள். இத்திதியினை ஒரு விவாத மேடையாக எடுத்து இருதரப்பு கருத்துக்களையும் கொண்டு ஆக்க பூர்வமான ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என யோசித்துள்ளேன். தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தமிழர்களின் எதிர்கால நலன் கருதி தாருங்கள்..

  4. புலம்பெயர் இலக்கிய வளர்ச்சி தமிழ் இலக்கியத்தின் தாய் நாடு, தமிழ் சினிமாவைப் பிரசவித்தவள், தமிழ் இசையின் வேர் இப்படியாகத்தான் ஈழத்தமிழர் இந்தியத் தமிழ்நாட்டை அடையாளம் காணுகின்றார்கள். ஈழத்தமிழ் மக்களின் தாய் நாடும் இந்தியா எனும் போது அவர்களை ஈழத்தமிழர்கள் துதிப்பதில் தவறில்லை. இருப்பினும், இலங்கை எனும் சிறீலங்காவில் தமிழ்மொழி பேசும் மக்களின் உணவு, உடை, மொழி வழக்கு, கலாச்சாரப் பண்பாடுகள் இந்தியத் தமிழ் நாட்டு மக்களின் கலாச்சாரம் பண்பாட்டில் இருந்து (முற்றுமுழுதான இல்லாத போதும்) வேறுபட்டே இருக்கின்றன. ஈழத்தமிழருக்கென்றொரு தனித்தன்மை இருக்கின்றது. தமிழ்நாடு ஆதிக்க, பொருளாதார பலம் கூடடியதாக இருப்பதால் ஈழத்தமிழ்கள் அனேகமாக அடையாளம் காணப்படாமலேயே இருக்கின்றார்கள். 80க…

    • 0 replies
    • 2.8k views
  5. பி.பி.சி தமிழோசை நடத்துனர்களின் எள்ளி நகையாடல் தமிழ்ஈழப்போரின் தார்ப்பரியம்..அதற்காக எம்மவரின் தியாகங்கள்.. தமிழ்மக்களின் சொல்லவொனாத் துயர்கள்..இவற்றையெல்லாம் தாண்டி... இன்று தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொந்தளிப்பு.. வெடிக்கப்போகின்ற மக்கள் புரட்சி.. இதெல்லாம் தெரியாமல் நடுநிலமை மனிதாபிமானம் என்ற அவர்கள் செயலுக்கு சிறிதும் பொருந்தாத செயலை செய்துகொண்டிருக்கிறார்கள். பேட்டி காணும்போதும் அதில் எங்கள் தாயகப்போராட்டத்தைக் களங்கப்படுத்ததக்க ஒரு சில சுயநல நாய்களின் ஊளையை மட்டும் போடுகிறார்கள். இதுதவிர சிங்கள அராஜகத்தின் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலைவெறியாட்டத்தை நீங்கள் ஏன் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற ரீதியில் தமிழ்நெஞ்சுகளில் ரணம் உண்டாகும் வண்ணம் …

    • 4 replies
    • 1.9k views
  6. தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?

  7. யாழ்ப்பாணப் பெண்ணிற்கு சுவிஸில் நடந்த சோக சம்பவம்……! வெளிநாட்டு மாப்பிள்ளைகள் மற்றும் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெண்கைளை கட்டிக்கொடுக்கும் பெற்றோர்கள் பெண் வாழ்க்கையில் பல பெண்கள் இன்னல்களை சந்திக்கின்றார்கள். அந்தவகையில் சுவிஸ் நாட்டில் வசித்துவரும் தமிழ்க் குடும்பத்தில் மருமகளின் கற்பை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பெர்ன்(Bern) நகரில் 63 வயதுடைய மாமனார் தன்னுடைய மகனின் மனைவியை அதாவது தனது 37 வயதுடைய மருகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இதன்பின் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனடிப்படையில் சுவிஸ் நாட்டில் வசித்துவரும் தமிழ்க் குடும்பத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் அதிர்ச்…

  8. சுவிஸ்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ் பி கட்சிசார்பில் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அவர் எமது தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் இருப்பார் என்பது எமது திடமான நம்பிக்கையாகும். இவரது தந்தையார் 1995ம் ஆண்டிலே சுவிஸ் நாட்டில் தமிழ்ப் பாடசாலை ஒன்றினை உருவாக்கியும் தமிழ் கலை பண்பாட்டினை வளர்த்தெடுப்பதற்காக கலை வகுப்பினையும் முதன் முதலில் உருவாக்கியவர் ஆவார். 1998ல் தமிழ் மக்களின் ஆன்மீக இருப்பினைக் கருத்தில் கொண்டு சைவ ஆலயம் ஒன்றினையும் நிறுவியவர். புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றிணைத்துத் தமிழை வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டவர்;. …

  9. இங்கிலாந்தில் பிரசன்னா அருட்செல்வத்தின் கொலைக்கு காரணமான மூன்றாவது நபரும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். Michael McInerney என்பவர் வாட்போர்ட் என்ற இடத்தில, தனது cousins மாருடன் சேர்ந்து, அருட்செல்வதின் வானில் உள்ள சிகரெடை பாக்கேட்டுகளை திருடியபோது, அவரை வாகனத்தில் இருந்து தள்ளி விட்டனர். இதனால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, 11 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, மருத்துவம் பலனளிக்காமல் June 6, 2013 மரணமானார்.cousins Patrick and James O'Driscoll ஆகியோர் 10 1/2 மற்றும் 71/2 வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றனர். 4 வருடங்களின் முன்பு மணமான அருட்செல்வதிக்கு ஒரு குழந்தை உண்டு. http://www.watfordobserver.co.uk/news/11827425.Prasanna_Arulchelvam__Man_admits_to_manslaughter_of_Watfo…

    • 0 replies
    • 764 views
  10. நிகழ்வுகள்புலம்பெயர் தேசங்களில்முக்கிய செய்திகள் நீதிக்காய் எழு தமிழா- தலைநகர் நோக்கி நகர்வோம், உணர்வாய்த் திரளாய் எழுவேம்.2023 Posted on September 21, 2023 by சமர்வீரன் 35 0 நீதிக்காய் எழு தமிழா- தலைநகர் நோக்கி நகர்வோம், உணர்வாய்த் திரளாய் எழுவேம்.2023 – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 451 views
  11. கொண்டாட்டம் உயர்வுகளைத் தொடுவது கட்டாயம் என்று பிறந்தநாள் முதல் திணிக்கப்பட்டுவிட்ட நிலையில், நினைவு தெரிந்தவரை ஒட்டம் இருந்து கொண்டேயிருக்கின்றது. அருவரி தொட்டு வெற்றிகளைக் குறிவைத்த முயற்சியும் வெற்றியைக் கொண்டாடுவதும் நடக்கிறது. இருப்பினும், காலப்போக்கில் ஒட்டம் மட்டும் தொடர, வெற்றிகளைக் கொண்டாடுவதற்குத் தெரியாமல் போய் விடுகிறது. வெற்றிகைளத் கொண்டாடத் தெரியாமல் போவதற்கான அடிப்படைக் காரணம், வெற்றிகளை அடையாளங் காண்பது மறந்துபோகின்றது. ஓட்டம் மட்டும் வாழ்வாகி, ஓட்டம் நிற்காது தொடர்வதற்கான அடிப்படையாக வெற்றி என்பது எதிர்காலத்தில் எங்கோ ஒரு பொழுதில் பிறக்கவிருக்கும் வரைவிலக்கணப்படுத்தப்படாத ஒன்றாகிப்போகின்றது. ஓட்டமே மதமாக மொழியாக மூச்சாக பிணைப்பாக ஆகிக்கொள்கிறது.…

  12. கின்னஸ் சாதனை படைத்த கோமாளிகளின் கும்மாளம் ச. வி. கிருபாகரன் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” சில நாட்களுக்கு முன் ஓர் பிரபல ஊடகவியாளர் மிக நீண்டகாலத்திற்கு பின்னர் தொடர்பு கொண்டார். அவர் வணக்கம் கூறியதும், வழமைபோல் நன்றாக சிரித்துவிட்டு கூறினார், ‘‘நீPர் ஓர் கின்னஸ் சாதனை படைத்துள்ளீர் என்பது பற்றி உமக்கு தெரியுமோ என்றார்’’. என்ன விடயமென வினவியபொழுது, ‘தமிழீழ மக்கள் இவ்வளவு அழிவுகளை சந்திந்த பொழுதும், போர்குற்றம் பற்றியோ, சிறிலங்காவின் ஜனதிபதி இராணுவம் பற்றியோ இரண்டு மணி நேரம் உலகில் எந்த ஊடகமும் எந்த மொழியிலும் எந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது கிடையாது. ஆனால் உம்மை பற்றி, அதாவது ஒரு தனி மனிதனை பற்றி சேறு பூசுவதற்க…

  13. இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Patrick Brown) தெரிவித்துள்ளார். கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் மீதான தாக்குதல் நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது. இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள். ஆனால், இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பி வருகின்றது என தெரிவித்த பிரம்டன் முதல்வர்,…

      • Sad
      • Thanks
      • Haha
      • Like
      • Downvote
    • 20 replies
    • 1.2k views
  14. தேசிய மாவீரர் நாள் - 2012 தமிழீழ விடுதலை புலிகள் - சுவிஸ் கிளை.

  15. தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸம் அறிவித்துள்ளார். சட்டமசோதா மூலம் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தீபாவளி தினத்தன்று கலிபோர்னியா மாகாணத்தில் பாடசாலைகளுக்கு பொதுவிடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அன்றையதினம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும். ஏற்கனவே 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு …

  16. எனக்கருகில் எனது பிள்ளைகள் இருப்பதற்கு அனுமதியுங்கள்;- மருத்துமவனையிலிருக்கும் பிரியா அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு உருக்கமான வேண்டுகோள் July 20, 2020 எனது பிள்ளைகள் எனக்கு அருகில் இருப்பதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவேண்டும் என மன்றாட்டமாக கேட்டுக்கொள்வதாக பேர்த் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் தெரிவித்துள்ளார். எனது உடல்நிலை குறித்து நான் கடும் வேதனையில் உள்ளேன் எனது பிள்ளைகளிடமிருந்து பிரிந்திருப்பதே அதனை விட அதிகவேதனையளிக்கின்றது என பேர்த் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ்தீவில் தனது இரு பிள்ளைகள் கணவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரியா உட…

  17. தன்னுடைய உறவுகள் ஈழத்தில் கொத்துக் கொத்தாக துடித்து மடிவதை அறிந்து தன உள்ளத்திலே தீயை மூட்டி உலகத்துக்கும் உலகத் தமிழினத்துக்கும் ஈர ஒளியான எங்கள் காவல் தெய்வத்தின் 4ம் ஆண்டு நிகழ்வு எழுச்சி நாள் அனைவரும் ஒற்றுமையோடு அலையாக அணி திரண்டு உலகத்தின் கண்களை திறவுங்கள் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் ஈகப்பேரொளி முருகதாசன் 4ம் ஆண்டு நினைவு நிகழ்வும்! 21 ஈகியர் நினைவுக்கல் நடுகையும்! ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக தன் உடலில் தீயிட்டு இலங்கைத் தீவில் இனப்படுகொலை செய்யப்படும் தமிழர்களின் உயிரைக் காக்கக்கோரி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 'ஈகப்பேரொளி" முருகதாசனின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் லண்டனில் நினைவுவணக்க நிகழ்வும்…

  18. கன்பராவில் 20ம் திகதி வெள்ளிக்கிழமை யப்பான், நோர்வே, ஜேர்மனி ஐரோப்பியகூட்டமைப்பு தூதரகங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. சென்ற 5ம் திகதி கன்பராவில் அவுஸ்திரெலியா பாராளுமன்றத்துக்கு முன்பாகவும், பிறகு பாராளுமன்றத்தில் இருந்து பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியாத் தூதரகங்களுக்கு முன்பாகவும் பேரணியாகச் சென்று கவனயீர்ப்பு நிகழ்வுகளை 3500க்கு மேற்பட்ட தமிழர்கள் நடாத்தியதும் தெரிந்ததே. அவுஸ்திரெலியா ஊடகங்களிலும் இச்செய்திகள் வந்தது. சிட்னியில் 4ம் திகதி நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் 5000க்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டதாக அன்று மாலை 6.30க்கு SBS தொலைக்காட்சி செய்தியில் செய்தி வெளியிட்டிருந்ததும் தெரிந்ததே. வேறு பல அவுஸ்திரெலியா ஊடகங்களிலும் இக்கவனய…

  19. இந்த பதாதையை ஆளுக்கு ஒருவர் எனும் வகையில் மினஞ்சல் மூலம் அனுப்புங்கள். நன்றி www.tamilnational.com

  20. செயின்ட் கிளைர் அவென்யூவில் உள்ள TD Canada Trust வங்கியில் நேற்று நண்பகல் வேளையில் துப்பாக்கி முனையில் துணிகரக் கொள்ளை சம்பவமொன்று நடந்தேறியுள்ளது. நண்பகல் 12:30 மணியளவில் வங்கிக்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் பணத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கிப் பணியாளர்களை மிரட்டியதுடன் , அமைதியாக இருக்கா விட்டால் சுட்டுத் தள்ளி விடுவோம் என வாடிக்கையாளர்களையும் மிரட்டியுள்ளனர் இந்த சம்பவத்தின் போது கொள்ளைக்காரர்கள் கையில் இருந்த துப்பாக்கிக் குண்டு 22 வயதாகும் வங்கிப் பணியாளர் ஒருவரின் கால் மீது பட்டது. திருடர்களை துரத்திப் பிடிக்க முயன்ற வங்கி வாடிக்கையாளர் ஒருவரை நோக்கியும் கொள்ளை கும்பல் சுட்டதால் அவர் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த…

    • 2 replies
    • 981 views
  21. இது நியூயோர்க் ரைம்ஸ் இல் வந்த செய்தி உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள் ஒன்று மட்டும் உண்மை, நாம் எமது மக்களுக்காக இங்கு பதிவதை பார்த்து துரோகிகளும், சிங்களவனும் அவற்றில் தங்கள் பரப்புரைக்கு மாற்றுகிறார்கள் நமது கடமை நம் மக்களுக்கு இயன்றவரை தெரிவிப்பது 300000 மக்களை காப்பாற்ற வாருங்கள் http://thelede.blogs.nytimes.com/2009/04/1...kas-srebrenica/

    • 4 replies
    • 776 views
  22. சிட்னியில் சனி 23ம் திகதி 12 மணிக்கு மாட்டின் பிளேசில் கவனயீர்ப்பு நிகழ்வு தமிழரல்லாத அவுஸ்திரெலியர்களினால் ஒழுங்கு படுத்தப்பட்ட இக்கவனயீர்ப்பில் உங்களுக்கு தெரிந்த அவுஸ்திரெலியர்களையும் இதில் கலந்து கொள்ளும் படி கேளுங்கள். PROTEST THE GENOCIDE OF THE TAMIL PEOPLE No peace without justice Food and medical aid needed now Allow foreign media and human rights monitors in Help evacuate Tamil IDPs and investigate their claims of abuse Support the Tamils' right to self-determination Rally on Sat May 23, 12 noon, Martin Place, Sydney While the Tamil Tigers have laid down their arms in Sri Lanka, it is unclear what the Sri Lankan army is up to …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.