Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வணக்கம், கனடாவில் வாழ்வது ஆக 3,000 தமிழர்கள் தானா? என்.டி.பி கட்சி எமக்காக கொடுக்கும் குரலிற்கு ஆதரவாக இதுவரை ஆக 3,000 கையெழுத்துக்களே இடப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. தயவுசெய்து உங்கள், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் கையெழுத்துக்களும் இங்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாதவர்களிற்கு இந்த இணைப்பை தெரியப்படுத்துங்கள். http://www.ndp.ca/srilanka We've been complaining that the Canadian government is not taking any action to save Tamils. But when New Democratic Party is taking signatures to bring up a resolution in the parliament, many of us are not caring to take action and support it. Please do this ASAP and forward it to your f…

    • 0 replies
    • 2.5k views
  2. இது பழைய பதிவு தான் ஆனால் வித்தியாசமான போராட்டம் இதை பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் இந்த போராட்டம் சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் அவர்களால் நடத்தப்பட்டது இடம் : கடலூர் மேலும் உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.facebook.com/pages/parui-vel-muruka/228584773834

  3. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அறிவித்தல். எமது பணியகம் நவம்பர் மாதம் 26ம் திகதி முதல் பின் வரும் புதிய முகவரியில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை பணிவன்புடன் அறியத்தருகின்றோம். Tcc France ( தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு) 01 Rue de La Cour des Noues 75020 Paris Tel. 01 43 15 04 21 Bus 26,64,60,102 Gambetta Métro : 03 Gambetta - or - Bagnolet ( sorti :4 ) Hopital TENON அருகாமையில் TCC (facebook)

  4. Started by akootha,

    Please sign the below email campaigns. Sri Lankan War Criminals must be brought to justice http://voiceagainstgenocide.org/vag/node/137 Urge Prime Minister Rudd to take action to bring war criminals to justice http://voiceagainstgenocide.org/vag/node/138

  5. ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம் இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் திரு.நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண உதவிகள், ஈழத்தமிழ் மக்களை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ள இத்தீர்மானம், ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் தமிழக அரசிடம் இருந்து…

  6. OPPEN LATTER TO S.BALASUBRAMANIYA ATHITHAN அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் பாலசுபிரமணியன் ஆதித்தன் அவர்கட்க்கு தினத்தந்தி நிறுவனம். ‘மாலை மலர் 27-6-2014 இதழ் பக்கம் 5ல் ஆடுகளம் வில்லன் நடிகர் ஜெயபாலனுக்கு அடி உதை. சிங்கள படத்தை ஆதரித்ததால் தமிழ் அமைப்பினர் ஆவேசம்.’ என என்னை அவமானப்படுத்தும் பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளார்கள். மேற்படி நிகழ்வில் எந்த வன்முறைச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. என்னை யாரும் அடிக்கவோ உதைக்கவோ இல்லை. இயக்குனர் பிரசன்ன விதானகே வன்னியில் ஈழ போராளிகளின் அபிமானத்தைப் பெற்றிருந்தவர். அரசுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் எதிரானது என இலங்கையில் தடைசெய்ய பட்டிருந்த அவரது படம் சென்னையில் திரையிடப் பட்டது. போராட்டத்தின் ஆதரவாளரான இயக்குனரை எத…

  7. டென்மார்க்கில் புலம் தமிழர் குடியேறி பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறார்கள், அந்தவகையில் முற்றிலும் வித்தியாசமான சாதனையை படைத்திருக்கிறார் நிகூபிங்பல்ஸ்ரர் நகரில் வாழும் ஈழத்தமிழரான நண்பர் சுபாஸ் வைரமுத்து. அகதிகளாக புலம்பெயர்ந்தாலும் வாழ்வை சாதனையாக மாற்றலாம் என்பதை தனது உறுதியான பயணத்தின் மூலம் அவர் நிறைவேற்றியிருக்கிறார். டென்மார்க் வந்து டேனிஸ் மொழியைக் கற்று, அம்மொழி வழியாக வைத்திய கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளதே அவர் படைத்துள்ள சாதனை. நாளை அவருக்கான பாராட்டு நிகழ்வொன்றை அந்த நகர் வாழ் மக்கள் நடாத்தவுள்ளார்கள். அந்த இனிய நாளின் நினைவாக இக்கட்டுரை அலைகளில் வெளியாகிறது.. நண்பர் சுபாஸ் வைத்தியகலாநிதி பட்டம் பெறும்போது என் கண்களில் நகர்ந்து போவது அவருடைய தந்தைய…

    • 1 reply
    • 766 views
  8. புலத்திவலுள்ள உறவுகளாகிய நாம் ஒரு மணித்தியாளத்தை ஒவ்வொரு நாளும் மேலதிகமாக வேலை செய்து,மாத செலவுகளில் ஒன்றாக ஒரு பெரிய தொகையினை சேர்த்து, ஒவ்வொரு மாதமும், வீடு தேடி வரும்வரை காத்திராமல் கொண்டு சென்று மனமுவந்து கொடுப்போமானால் அதன் பலன் மிக அதிகமாக இருக்கும். இது எனது தனிப்பட்டக் கருத்து.

  9. பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு தமிழீழ வீர விடுதலைப் போராட்டத்தில் ஈடு செய்யமுடியாத மாபெரும் அரசியல் ஞானியாக திகழ்ந்து தேச விடுதலைக்கு தனது அர்பணிப்பை செய்து தேசத்தின் குரலாக விளங்கிய மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு பெல்ஜியம் மக்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. வணக்கநிகழ்வில் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்துக்கு ஒன்றுகூடிய மக்களுக்கு சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. http://seithy.com/breifNews.php?newsID=122705&category=TopNews&language=tamil

  10. இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய கட்டுரை புலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம். பேனா என்பது அதனின்றும் வெளிப்படும் எழுத்து என்பது ஒரு மாபெரும் சக்தி. அறிவுள்ள ஆழுமையுள்ள ஒருவனின் பேனாவால் இந்த உலகையெ புரட்டி போடலாம். ஆனால் இன்று தொழில் நுட்ப வளர்ச்சிகாரணமாக எத்தனை பேர் பேனா பிடித்து எழுதுகிறார்கள் என்னபது சந்தேகமே ஆனால் எழுதுபவர்களின் தொகை கூடியுள்ளது என்பது மட்டும் உண்மை.அது தொழில் நுட்பம் எமக்கு தந்த நல்லதொரு பயன்பாடு.காரணம் முன்னர் எல்லாம் சாதாரணமாக ஒரு சிறு கதையை எழுதி அதை பலபேரிடம் கொண்டு போய் சேர்ப்பதென்றாலே எழுதியவன் பாடு பெரும்பாடு. சில நேரங்களில் எழுதியவனே அலுத்து போய் விரக்தியில் அதை கிழித்து எறிந்து விட்டு போவதும் நடப்பதுண்டு .எனக்கும் அப்…

    • 28 replies
    • 4.4k views
  11. சுவிட்சர்லாந்து தேசத்தில் அதிகமானோர் மது போதையால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் குறிப்பாக அண்மையில் சுவிஸ் பிரபல பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தியும் கூட மது பழக்கத்துக்கு அடிமையாகி ஆரோக்கியம் கெடுவதும் குடும்ப வன்முறையை தூண்டுவதும் கடன் தொல்லைகள் வருவதும் தமிழர்கள் மத்தியில் அதிகம் என்றும் அந்த சில பத்திரிகைகள் சுட்டி காட்டியுள்ளது ......

    • 14 replies
    • 2.8k views
  12. Started by sathiri,

    யாழ் நேசக்கரத்தின் கடைமைத்திட்டத்தின் பணத்தினை திருமதி கெளரி நடேசன் அவர்களிடம் யாழ் உதயன் பத்திரிகையின் கணக்காளர் திரு. பரமேஸ்வரன் அவர்கள் கையளிக்கின்றார். யாழ் நேசக்கரத்தின் கடமைத்திட்டத்தின் அடிப்படையில் உலகெங்கும் வாழும் நேசக்கர உறவுகளால் வழங்கப்பட்ட பணத்தினை முதலாவது திட்டத்திற்கமைய மட்டக்களப்பில் வைத்து சிறீலங்கா புலனாய்வு பிரிவினரால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் நடேசன் அவர்:களின் குடும்பத்திற்கு யாழ் உதயன் பத்திரிகை நிறுவனத்தினுடாக ரூபா ஒரு இலட்சம் வழங்கப்பட்டது.அதற்கான ஆதாரங்களாக படம் மற்றும் திரு.நடேசன் அவர்களின் மனைவியின் கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. அவரின் கடிதத்தில் பிரான்ஸ் மற்றும் லண்டன் நேச நண்பர்கள் எனறே குறிப்பிட்டுளார். அவரிற்கு சரியான …

  13. அனைவருக்கும் இனிய கனடா தின வாழ்த்துகள்! இன்று கனடா தினத்தை முன்னிட்டு டொரண்டோவில் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஒழுங்குபடுத்திய இரத்ததானம் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. எதிர்வரும் ஒரு வருட காலப்பகுதியில் சுமார் 5000 கனேடிய தமிழ் மக்களிடம் இருந்து இரத்ததானம் பெற்றுக்கொள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இரத்த தான நிகழ்வில் பங்குபற்றிய தமிழ்மக்கள் தமக்கு வாழ்வு தந்த கனடா நாட்டிற்கு தமது நன்றிக்கடனை இரத்ததானம் வழங்குவதன் மூலம் செலுத்தியதாக கூறினார்கள். கனேடிய இரத்த வங்கியில் தற்போது இரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதோடு, ஆசிய இனத்தவர்கள் இரத்ததானம் செய்வது ஒப்பீட்டளவில் குறைவு என்று கூறப்படுகின்றது. இன்று ஓட்டவா பாராளுமன்ற முன்றலில் சுமார் 50,000 …

    • 64 replies
    • 8.2k views
  14. "செம்மணியில் உங்களின் பிரசன்னம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வலுவான செய்தியை சொல்லும் - பொறுப்புக்கூறல் திட்ட அறிக்கையில் புதைகுழிகள் குறித்த விபரங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்" - மனித உரிமை ஆணையாளருக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் கடிதம் Published By: RAJEEBAN 25 JUN, 2025 | 10:37 AM செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்தில் குறிப்பிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கனேடிய தமிழ் காங்கிரஸ் இதனை தெரிவித்துள்ளது. கனேடிய தமிழ் காங்கிரஸ் மேலும் தெரிவித்துள்ள…

  15. பிரித்தானியத்தமிழரின் உதவி தேவை. கீழுள்ள இணையத்தளத்துக்கு சென்று உங்கள் பெயரையும் பதிவு செய்யுங்கள். இது பிரித்தானிய பிரதம மந்திரிக்கு வைக்கப்படும் வேண்டுகோள். http://petitions.number10.gov.uk/SriLankanWar/

    • 0 replies
    • 1.8k views
  16. கருத்துக்கணிப்பு: வன்னியில் என்ன செய்யப்பட வேண்டும்? http://www.tamilsforobama.com/Polling/Tamil_letter.html

  17. இன்று பிற்பகல் நெதர்லாந்தில் கில்வர்சும் நகரில் "மீடியா பார்க்" எனும் இடத்தில் ஒரு கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. நெதர்லாந்து மீடியாக்களின் கவனத்தை ஈர்க்கும் படியாகவும். நெதர்லாந்து மீடியாக்க தமிழர் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதும் இந்த நிகழ்வின் நோக்கமாகும். இந் நிகழ்வு பற்றிய செய்திகள் அதிகமான செய்தி இணையத்தளங்களில் இட்ம்பெற்றிருந்தன. அதை விட இன்றிரவு இடம்பெற்ற இரவு பிரதான செய்திகளிலும் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. செய்தி இணைப்புகள் http://www.nos.nl/nosjournaal/artikelen/20...jdsrilanka.html http://www.dag.nl/binnenland/tamils-demons...ediapark-251769 http://www.nu.nl/algemeen/1948032/tamils-d...-mediapark…

    • 0 replies
    • 517 views
  18. தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மாநிலம். கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது. தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்ற போட்…

    • 6 replies
    • 1.8k views
  19. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சுவிஸ் சர்வதேச மன்னிப்புச்சபையின் முக்கிய அங்கத்தவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல். இடம் : பேண் (டீநசn) தமிழர் இல்லம் காலம் : 27 ஆம் திகதி வியாழக்கிழமை (27.06.2013) மாலை0 7.00 மணி தொடக்கம் இரவு09.00 மணிவரை விடயம் : பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள், ஊடகவியலாளர்களின் தற்போதைய நிலைப்பாடு, அவர்களுக்குள்ள நெருக்கடிகள், இலங்கையில் தற் போது உள்ள சூழ்நிலை மற்றும் பாதிப்புகள் தொடர்பான கலந்துரையாடல் குறிப்பு : முக்கிய கலந்துரையாடலாகவுள்ளதால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களையும், ஊடகவியலாளர் களையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்படுகிறது. தொடர்புகளுக்கு : 004179 796 78 50

  20. இந்த வீடியோக்களில் தெளிவாக விளக்கப்ப்டுத்தப் பட்டுள்ளது. உங்கள் பரப்புரைகளுக்கு பாவிக்கலாம் 1) 2) 3)

  21. யேர்மனியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராவது கவனிப்பார்களா? அண்மையில் என் நண்பரொருவரது வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவர்களது இளைய மகள் அழுது கொண்டிருந்தாள். என்னவென்று விசாரித்த பொழுது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதாவது எதிர்வரும் 13.06.2009 அன்று தமிழாலயத்தில் செயன்முறைக்கான ஆண்டிறுதிச் சோதினை நடைபெற உள்ளதாகவும் அதே நாளில் பரதநாட்டியத்திற்கான சோதினையும் நடைபெற உள்ளதாலும் அந்தச் சிறுமி அடிவேண்டி அழுதவாறு தாயிடம் கூறியவாறு இருந்தாள், தான் தமிழ் படிப்பதா அல்லது நடனம் படிப்பதா என்று சொல்லுங்கோ அம்மா…. ஏனிந்த நிலையென்று வினவியதில் வந்த கேள்விகளே இவை: பொறுப்புவாய்(த்)ந்தவர்களால் ஏன் இது தொடர்பாகச் சரியான விடயங்களை இனங்கண்டு செய்ய முடியாதுள்ளதா? மாணவர்களுக்காகச் சோதினை…

  22. ஈழத் தமிழ் அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள்: நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை 9 Views ஈழ அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “திருச்சி சிறப்பு முகாமில் மொத்தம் 105 பேர் உள்ளனர். அதில் 78 பேர் ஈழத்தமிழர்கள் மீதமுள்ள 27 பேர் பங்களாதேஷ், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஈழத் தமிழர்களில் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.