வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது. சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்க…
-
- 0 replies
- 382 views
-
-
நிலவன் - அழகான தமிழ்ப் பெயர். வயது 2 வருடங்கள் மூன்று மாதம். நிலவனின் தகப்பன் இப்பொழுது உயிருடன் இல்லை. நிலவன் தனது தாயாருடனும், சகோதரியுடனும் சென்ற வருடம் சிங்கள தேசத்தில் இருந்து தப்பி நிம்மதியான வாழ்க்கையினை நடாத்த அவுஸ்திரெலியாவுக்கு அகதியாக வந்தார்கள். சென்ற மாதம் தான் அக்குடும்பத்துக்கு 'community detention'ல் கிடைத்து சிட்னிக்கு வந்தார்கள். அதாவது அவர்களுக்கு இன்னும் நிரந்தர தங்குமிட வசதி கிடைக்கவில்லை. அக்குடும்பம் சிட்னிக்கு வந்தது பற்றி அவுஸ்திரெலியாத் தமிழர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. சிறிலங்காவில் இருந்து அவுஸ்திரெலியாவுக்கு வரும் வழியில் நிலவனுக்கு சிறிய வியாதி ஏற்பட்டது. அகதிகளுக்கான தடுப்பு முகாமில் இருக்கும் போது அச்சிறுவனின் வியாதியினை தாயார் எடு…
-
- 26 replies
- 2.5k views
-
-
நிலவிலிருந்து எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்புகின்றது சீன விண்கலம்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/05.jpg சீனாவிலிருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் அங்கு எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டது. “சாங்கி-5“ என்ற இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த தரையிறங்கு கலம் கடந்த முதலாம் திகதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை …
-
- 5 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
எல்லாரையும் ஏத்தி போக கப்பல் வருமா என்ற அசத்தலான பாடல் இராமேஸ்வரம் படம் பார்த்து பல மணி நேரம் ஏனோ என் மனதில் அசை போட்டு கொண்டிருந்தது .மசாலா படவகை படங்கள் போன்று பத்தோடு பதின்னொன்று வகையான படமாக இருந்தாலும் கூட அகதியாக என்னை இந்த திரைபடத்தில் தேடியதால் . அகதியாக புலம் பெயர்ந்த ஆரம்ப கால கட்டத்தை நோக்கி சிந்திக்க வைத்துள்ளது.தாய் நாட்டை விட்டு வலிந்து வெளியேறி அல்லது வெளியேற வேண்டி சூழல் வந்து இந்தியாவை வந்து அடைந்தால் என்ன ஜரோப்பாவை வந்து அடைந்தால் என்ன வட அமெரிக்காவை வந்து அடைந்தால் என்ன ; வெளி உபாதைகளில் சிறிது வித்தியாசம் வேறுபாடு இருந்தாலும் மன ரீதியாக http://sinnakuddy.blogspot.com/2007/12/blog-post.html
-
- 3 replies
- 2k views
-
-
நீ யார்? நண்பனா? துரோகியா? நீ எந்தப்பக்கம்? மக்களவையா? நாடு கடந்த தமிழீழ அவையா? 2009 ஆண்டு மேமாதத்தில்; சிங்கள அரசு சில ஆதிக்கசக்திகளை பலமான பின்புலமாகக் கொண்டு செய்த உச்சமான தமிழ் இனப்படுகொலையின் பின்னான நாட்கள் பலரை ஊமையாக்கி, மன ஊனமாக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏதோவகையில் ஈழத்தமிழர் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியே உள்ளனர். அந்த வகையில் நாமும் விதிவிலக்கல்ல. தொடர்ந்து வந்த நாட்கள் நாங்கள் சிதறவில்லை உறுதியோடே புலம்பெயர்ந்த நாடுகளின் அனைத்து வழிகளிலும் எங்கள் இன்னல்களை சொல்ல முனைந்தோம். இன்று தோற்றுப்போய் நிற்கிறோம். தோல்விகளுக்குக் காரணம் எதிரிகள் அல்ல. புலம்பெயர்ந்த எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடியவர்களின் தலைமைத்துவத் தளம்பலே நாம் இப்போது எதிர்க…
-
- 17 replies
- 1.7k views
-
-
சம்பந்தப்பட்டவர்கள் பின் வாங்கியதால் இத்தலையங்கம் நீக்கப்பட்டுள்ளது
-
- 43 replies
- 7.7k views
-
-
Total Signatures : 3522 Country Number of Signatures Percentage 1 Canada 1047 29.73% 2 United States Of America 497 14.11% 3 United Kingdom 422 11.98% 4 India 393 11.16% 5 Australia 325 9.23% 6 Sri Lanka 122 3.46% 7 Germany 101 2.87% 8 Norway 84 2.39% 9 Switzerland 78 2.21% 10 Singapore 77 2.19% 11 Italy 70 …
-
- 19 replies
- 3.3k views
-
-
எங்கள் சக யாழ்கள உறவான சாந்தி ரமேஸ் வவுனியன் அவர்கள் ஜெர்மனியில் ஈழத்தமிழர் படும் அவலங்கள் அடங்கிய படங்களை விளம்பரப்பலகைகளாக செய்து தான்வசிக்கும் வீட்டின் முன்பாக பார்வைக்கு வைத்திருப்பதுடன் சிறீலங்காவின் இனஅழிப்பு பற்றிய விபரங்களை துண்டுப் பிரசுரமாகவும் அச்சிட்டு அவர் வசிக்கும் கிராமத்தில் தொடர்ச்சியாக கடந்த ஒரு மாத காலமாக வினியோகம் செய்துவருகிறார்.இவர் வசிக்கும் கிராமம்தான் சிறீலங்காவின் அம்பாந்தோட்டை பகுதியை சுனாமியின் பின்னர் புனரமைத்து வருகின்றனர். எனவே இலங்கை அரசாங்கத்திற்கு ஜெர்மனி உதவிசெய்து தமிழின அழிப்பிற்கு துணை போக வேண்டாமென கடந்த ஒரு மாதகாலமாக இவர் செய்து வரும் பிரச்சாரத்தின் பயனாக அவர் வசிக்கும் கிராமத்தின் நகரசபையின் நகரபிதாவும் வேறு சில உதவி நிறுவனங…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 1 reply
- 496 views
-
-
Support an independent inquiry into Sri Lanka’s war crimes 1. Please fill out your name and email address, 2. then copy and paste the message below into the text area of the following link. http://archive.usun.state.gov/Issues/Contact2.html Message: Dear Ambassador Rice and Secretary Clinton, I am writing to you regarding the situation in Sri Lanka. As you know, the United States will be chairing the United Nations Security Council this December, and it is my sincerest hope that this year, the United States can ensure that justice is achieved in Sri Lanka. The United States has a critically important role in determining international relati…
-
- 2 replies
- 720 views
-
-
எனக்குத் தெரிந்த பல ஆண்கள், தாம் தம் மனைவியை அடிமைபோல் நடத்தவில்லை. முழு சுதந்திரமும் கொடுக்கிறோம் என்கின்றனர். ஆனால் பல பெண்கள் ஆண்கள் கொடுக்காமல் தாமே தம் சுதந்திரத்தின் எல்லையை வரையறை செய்கின்றனர். பல ஆண்கள் சுதந்திரம் கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டே அடிமைகளாய் இன்னும் நடத்துவதை நான் கண்டிருக்கிறேன். சில பெண்களுக்கு தனது கணவன் எவ்வளவு சம்பளம் ஈட்டுகிறார். அதை எதற்ககெல்லாம் செலவு செய்கிறார் என்றே அறியாது தாம் வேலை செய்து உழைக்கும் பணத்தையும் கணவனிடமே கொடுத்து, தன தேவைக்கே கை ஏந்தும் நிலையில் கூட புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இவர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை, உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அதே வேளை உங்கள் மனைவியரை நீங்கள் எப்படி நடத்து…
-
- 219 replies
- 16.7k views
-
-
நீங்கள் உடனே பார்த்திருக்க வேண்டும்! அனுபவம் இன்று(16.07.16) காலை மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிக்குச் சென்றுகொண்டிருந்தேன். போவதற்கான பெற்றோல் இருந்ததால் அப்படியே புறப்பட்டுவிட்டேன். மைதானமிருக்கும் இடம் அண்மித்தபோது நிகழ்வு ஆரம்பிக்க ஏறக்குறைய அரைமணிநேரம் இருந்தது. போவதற்கு ஆறுநிமிடங்கள் தேவை. சரி எரிபொருளை நிரப்பிவிட்டால் புறப்படும்போது நேராக வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்ற சிந்தனை. மகிழுந்தை பெற்றோல் நிலையம் நோக்கித் திருப்பினேன். பெற்றோலை நிரப்பிவிட்டு வங்கிஅட்டையூடாகப் பணத்தைச் செலுத்திவிட்டு விரைந்து வெளியேறி உரிய இடத்துக்குச் சென்றேன். மாலையில் புறம்படும்போது எதேச்சையாக எரிபொருள் நிரப்பிய பற்றுச்சீட்டை எடுத்துப் பார்த்தேன். எரிபொருளோடு ஆறு யூரோக…
-
- 6 replies
- 1.5k views
-
-
நீங்கள் கொண்டுள்ளது காதலா? Infractuation எனப்படும் இனக்கவர்ச்சியா? அறிய வேண்டுமா...? மேலே படியுங்கள்... உலகம் முழுவதும் பரவி இருக்கிற உன்னதமான உணர்வு எதுன்னா? அது காதல் தான். காதலிக்கிறவங்களுடைய குணநலன்கள்ல வித்தியாசங்களும் வேறுபாடுகளும் நிறைய இருக்கறது சகஜமான ஒண்ணு தான். ஆனா, காதல்ல வித்தியாசம் இருக்கலாமா? இருக்க கூடாதுல்ல... அதனால காதலுக்கும் Infractuationனு சொல்லப்பட்ற இனக்கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசங்களை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குங்களேன். இனக்கவர்ச்சி தற்காலிகமாக ஒருவர் மீது ஏற்படும் விருப்பம் பாதுகாப்பற்ற குற்ற உணர்வை ஏற்படுத்துவது. சேர்ந்து இருப்பது போன்ற மாய உணர்வை ஏற்படுத்தி கனவுகளை அழித்து விடும். நம்பிக்கையில்லாத தற்காலிக …
-
- 0 replies
- 1k views
-
-
நீங்கள் தயாரா? இதென்ன கேள்வி என்று நீங்கள் நினைக்கக் கூடும், ஆனாலும் கேட்கிறேன். இங்கு ஆனேகமானவர்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்கள், தமிழீழம் அமைவதை விரும்புபவர்கள். தமிழீழத்திற்காக குரல் கொடுப்பவர்கள், போராடுபவர்கள். எமது இலட்சியத்தை நாம் அடையும்போது, அதாவது சுதந்திர தமிழீழம் மலரும்போது, நீங்கள் அங்கு சென்று வாழத் தயாரா? உங்களில் எத்தனை பேர் இதில் உறுதியாக உள்ளீர்கள்? அங்குள்ள நிலமையைப் பொறுத்து காலம் களித்து செல்வீர்களா, அல்லது சுதந்திரம் கிடைத்ததும், அடுத்த முதல் விமானத்திலேயே ஏறத் தயாரா? சிலர் தத்தமது வெவ்வேறு காரணங்களிற்காக இங்கேயே வாழக்கூடும். உங்கள் அனைவரினதும் உண்மையான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். தயவுசெய்து ஒருவர் ஒருமுறை மட்டு…
-
- 77 replies
- 8.8k views
- 1 follower
-
-
உலக வங்கியின் தரவுகளின்படி ஆஸ்திரேலியர்கள் வருடமொன்றுக்கு 7 பில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால் பணம் அனுப்புவதற்கான கட்டணம் மற்றும் நாணய மாற்று விகிதம் ஆகியவற்றில் பல மில்லியன் டொலர்களை மக்கள் இழப்பதாகவும் உலகவங்கி குறிப்பிடுகிறது. நம்மில் பலர் தாய்நாட்டிலிருக்கும் உறவுகளுக்கு பணம் அனுப்பும் போது யார் ஊடாக அனுப்பினால் நாணய மாற்று வீதம் அதிகமாக இருக்கும் என்று யோசிப்போம். இன்னும் சிலர் அதைப்பற்றி சிந்தித்துப் பார்க்காமல் அகப்படுகின்ற ஏதோ ஒரு வழி ஊடாக அனுப்பி விடுவோம். ஆனால் சில விடயங்களில் கவனம் செலுத்தினால் பணம் அனுப்பும் விடயத்தில் நாம் ஏமாந்து போகாமல் இருக்கலாம். 1. எப்போதும் பணம் அனுப்புவதற்கு முதல் உலக வங்கியின் Global Comparisonஇணை…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://petitions.number10.gov.uk/CeylonJustice/
-
- 0 replies
- 2.6k views
-
-
நீங்கள் வயர்லேஸ் இன்டர்நெட் பாவிப்பவகளாக இருந்தால் வயர்லேஸ் ரவுடரின் பெயர் இனை "Stop Genocide in Sri Lanka" or "Tamil Genocide in Sri Lanka" என மாற்றி கொள்ளுங்கள். Just change the SSID or the wireless router as "Stop Genocide in Sri Lanka" , It will be broadcast to all next door people. When they scan for internet they will get " Stop Genocide in Sri Lanka" Same as all our bluetooth devices Name them as "Tamil Genocide" சிறு துளி பெரு வெள்ளம் நன்றி
-
- 11 replies
- 2.3k views
-
-
சென்ற வாரம் இரகசியமாக நடந்து முடிந்த ஒரு சண்டை "சாதனைத்தமிழா விருது - லைக்கா விளம்பரம்". முடிந்து போனதை எதற்கு தோண்டனும். இது தானே உங்கள் கேள்வி? இந்த எதிர்ப்பு பலரின் முகமூடிகளை கிழித்து அம்மனாக்கியது மட்டுமல்லாமல் இப்படியான விழாக்களை ஓழுங்கமைப்பவர்களின் புத்திகூர்மையை மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் (ரெண்டுக்கும் என்னதான்யா வித்தியாசம், தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்கப்பா), சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் என்று மார்தட்டும் யோக்கியர்களின் சுயநலத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. "மக்கள் எப்படி போனா நமக்கென்ன மற்ற மந்திரிங்க எப்படி போறாங்கன்னு பாருங்க" கவுண்டமணி அண்ணன் சொன்னது மேலே குறிப்பிட்ட கூட்டத்துக்கு நன்றாகவே பொருந்தும். இவர்களின் எழுத்துக…
-
- 1 reply
- 756 views
-
-
Posted on : Sat May 26 8:31:47 EEST 2007 நீச்சல் தடாகத்தில் உயிரிழந்த தமிழ்ச் சிறுமி சுவிஸ், சூரிச்சில் நீச்சல் தடாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டி ருந்த தமிழ்ச் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சிறுப்பிட்டியைச் சேர்ந்த சிவநேசன் தம் பதிகளின் புதல்வியான வாசுகி சிவநேசன் (வயது 7) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். (அ1) உதயன்
-
- 8 replies
- 2.2k views
-
-
பல கின்னஸ் சாதனைகளை படைத்து, இறுதியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்க முற்பட்டவேளை அந்த சாதனையிலேயே வீரமரணத்தை தழுவிய நீச்சல் வீரன் வல்வை ஆனந்தனின் மகனான குமார் ஆனந்தன் தனது தந்தையைப்போல சாதனையான பதவி ஒன்றில் இடம்பெற்று இவ்வார செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ளார். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முன்னாள் முகாமைத்துவ இயக்குனரான ராஜன் ஆனந்தன் கூகுளின் இந்திய விற்பனை மற்றும் இயக்கங்களுக்கான உப தலைவராக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தவர் என்பதுடன் பல கின்னஸ் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார். கூகுளானது இந்தியாவில் சுமார் 2000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவ…
-
- 14 replies
- 4.5k views
-
-
நம்மவர் மத்தியில் செயல்ப்படும் நம்மவர் அமைப்புளில் அடிக்கடி இடம்பெறும் ஒரு கசப்பான உண்மையைப்பற்றியும் நிச்சயமாக ஆராயவேண்டிய தேவை எழுந்துள்ளது. பல அமைப்புகளிலும் பதவி மாற்றம் என்றாலே விலகுபவர் அல்லது விலக்கப்படுபவர் அல்லது ஓய்வு கொடுக்கப்படுபவர்மீது பழிகள் சுமத்துவது ஒரு சம்பிரதாயம்போன்று தொடர்ந்துவருவதுவும், இதற்கெதிராக பதவி விலகுபவரரும் எதிர்ப்பரப்புச் செய்வதுவும் என பிரித்தாள நினைக்கும் எதிரிக்கு நாமே களம் அமைத்துக் கொடுப்பதுவும் ஏன்? இங்கு கொண்ட கொள்கைக்கும் பொது நலத்துக்கும் மேலாக நாற்காலிக்கனவுகள்தான் முன்னிலைவகிக்கிறதா? ஒருவர் பாக்கியில்லாமல் வெளியேறுவோர் எல்லோருமே ஒழுக்கமற்றவர்கள் அல்லது பொது அமைப்புகளில் இணைந்து பணியாற்றுபவர்கள் எல்லோருமே கெட்டவர்களா? …
-
- 4 replies
- 1.3k views
-
-
நீண்டகால பாராளுமன்ற உறுப்பினர் Jim Karygiannis தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். 26 வருடங்கள் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலும் Jim Karygiannis அரசியலில் இருந்து விலகப்போவதில்லை என அறிவித்துள்ளார். Scarborough-Agincourt பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ள Jim Karygiannis, 39 ஆவது தொகுதியில் நகரசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தமிழன் வழிகாட்டியைப் பார்க்கவும் ... www.tamilsguide.com
-
- 0 replies
- 543 views
-
-
-
நீதி கோரி கொட்டும் மழையில் ஜெனிவாவில் போராட்டம் 2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை ஜெனிவா வில் கொட்டும் மழையிலும் மாபெரும் போராட்டப் பேரணி இடம்பெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள புங்காவில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது 2009இல் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலையே! எமக்கு நீதி வழங்கு! தொடர்ந்தும் ஏமாற்றாதே! போன்ற கோஷங்களை தொடர்ச்சியாக எழுப்பியவாறு…
-
- 0 replies
- 536 views
-