வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் நேற்றைய தினம் உயிரிழந்தவர் இலங்கை தமிழரான நாற்பது வயதான விமல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. .காலில் காயங்களோடு இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த நிலையில் காணப்பட்ட அவருக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காது அவர் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று மாலை 3.20 மணியளவில் வட மேற்கு லண்டனில் ஹாரோ பகுதியில் வலம்புரி காஷ் அண்ட் கரி என்ற கடையில் ஒருவர் கத்திக்குத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அந்த பகுதியில் கத்தியுடன் ஓடித்திரிந்த ஒருவரை கைது செய்துள்ளனர். …
-
- 4 replies
- 1.5k views
-
-
ஓர் செய்தி இணையம் பார்க்க நேர்ந்தது ... அங்கிருந்த செய்தி ஒன்றை பார்த்தவுடன் அதிர்ச்சி ... குழப்பமாக இருக்கிறது! .. * நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்? ... தவறாம் .... திருத்துகிறார்களாம் ... * புலம்பெயர் அரசாங்கம்!!!!!!!!!!!!! ... இது .. 1) பெயர் மாற்றமா? 2) குழம்பிப் போயுள்ளார்களா? 3) குழப்பப்பட்டு உள்ளார்களா? 4) குழப்புகிறார்களா? 5) .......................??????
-
- 0 replies
- 673 views
-
-
அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக 14 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பு அங்குள்ள தமிழர்களால் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மிகவும் பழமையான தமிழ்மொழியை கற்பிப்பதற்கும், தமிழ் இலக்கியங்கள், அதன் பாரம்பரிய மற்றும் பண்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துவதற்கும் தமிழ் இருக்கை அமைப்பு நிதி திரட்டி வருகிறது. அதன்படி, தமிழ் இருக்கை அமைப்பிற்கு 2 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 14 கோடி ரூபாய் நிதி தமிழ் ஆர்வலர்கள் மூலம் கிடைத்துள்ளது. இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கும் அமெரிக்காவில் இந்த நிதியை கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்த நிகழ்…
-
- 0 replies
- 889 views
-
-
ஒரு இலங்கைப்பெண்ணை படுக்கையில் வைத்து கொலை செய்ததன் காரணமாக குவைத் குற்றப்புலனாய்வு பொலிஸார் ஒரு இலங்கைப்பெண் உட்பட 3 ஆசிய நாட்டவர்களை கைது செய்துள்ளனர். இந்த இலங்கைப்பெண்ணின் சிதையுண்ட சடலத்தை மூன்று நாட்களுக்கு முன்னர் அல் சபாவில் (Al Sabah) உள்ள Maternity Hospital ற்கு பின்புறமாக உள்ள கடலில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.இவர் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்தார் எனவும் அதனால் ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்ததாக கூறப்படுகிறது. Prostitution triggers woman’s murder KUWAIT CITY Criminal Investigation Department personnel in the Capital Governorate have arrested three Asians suspected of killing a Sri Lankan woman, whose decomposed body was found dumped in the …
-
- 1 reply
- 1.6k views
-
-
கத்திக்குத்துக்கு இலக்கான தமிழக மாணவிக்கு பாதுகாப்பு! கத்திக்குத்துக்கு இலக்கான தமிழக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், பாதுகாப்பு பணியில் ரொறன்ரோ நகர பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த 23 வயதான ரேச்சல் ஆல்பர்ட் என்பவர், கடந்த புதன் கிழமை இரவு 10 மணியளவில் யோர்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் கத்திக்குத்துக்கு இலக்கானார். ஆசியாவை சேர்ந்தவராக கருதப்படும் சந்தேகநபர், சுமார் 5’11’ உயரம் இருக்கக் கூடும் என்றும், ரேச்சலை தாக்கிய பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களை முதலாக கொண்டு அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில்…
-
- 0 replies
- 674 views
-
-
அறிமுகம். வாழ்த்துவோம்..... பாரீஸின் புறநகர் பகுதியான லாக்கொர்நெவ் (93 ம் பிராந்தியம்) மாநகரசபை சுயேட்சை வேட்பாளர். திரு. நாகலிங்கம் பாலச்சந்தரின்.. வயது 66 (பிரபல தொழிலதிபர்.) புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்டவர் வேலை நிமிர்த்தம் கிளிநொச்சியில் வசித்தவர் கமத்தொழில் திணைக்களத்தி்ல் பொதுசன தொடர்பு உத்தி யோகஸ்தராகவும் , பின்னர் தபால் அதிபராகவும் கடமையாற்றினார்...... 1984ல் புலம் பெயர்ந்து Franceல் வாழ்வை ஆரம்பித்தவர் இலங்கையில் தொடங்கிய சமூகப் பணியை இங்கும் தொடரும் வண்ணமாக இவ்றி நகரின் (94 ம் பிராந்தியம் ) தமிழ்சங்க செயலாளராக ல் ஆரம்பித்து பின்னர் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் அன்றய இணைப்பாளராகவும், தமிழிழ பொருமியத்தின் FRANCEன் பொறுப்பாளராகவும், தமிழர் விளையாட்டு சமேளத்தி…
-
- 0 replies
- 857 views
-
-
அமெரிக்காவை நனைக்கப் போகும் இசைஞானியின் இசை மழை இசைஞானி இளையராஜா பிப்ரவரி 23ம் தேதி அமெரிக்காவில் முதல் முறையாக நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐட்ரீம்ஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. நியூஜெர்சி, ப்ரூடென்ஷியல் மையத்தில் இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கவுள்ளது. ரிஹானா போன்ற பெரிய பெரிய ஆட்களின் இசை நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் இது. இங்குதான் இசை ராஜாங்கம் நடத்த உள்ளார் ராஜா. இளையராஜாவின் நிகழ்ச்சி குறித்து ஐட்ரீம்ஸ் நிறுவன இணை நிறுவனர் ராஜ்குமார் கூறுகையில், இளையராஜாவின் இசை யாருடனும் ஒப்பிட முடியாதது. மகத்தான இசை மேதை அவர். அவருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய நிகழ்ச்சியை அதிலும் அமெரிக்காவில் அவரது முத…
-
- 18 replies
- 1.4k views
-
-
கனடா பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு Tamil students protest outside school board By LISA QUEEN Carrying signs and calling out chants, hundreds of high school Tamil-Canadian students from across the city are protesting outside the North York headquarters of Toronto District School Board. The 30-hour protest, which began Thursday at 10 a.m. and will wrap up Friday at 4 p.m., is aimed at bringing attention to the "genocide" being committed against Tamils in Sri Lanka, said Shoban Jayamohan, a Grade 10 student at Scarborough's Albert Campbell Collegiate Institute. "Basically, we're students born in Canada, Canadian citizens born in democracy with human right…
-
- 0 replies
- 1.4k views
-
-
நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்; இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் Bharati October 18, 2020 நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்; இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்2020-10-18T08:00:34+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore நியூசிலாந்திலிருந்து ராதிகா தப்பிராஜா நியுசிலாந்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வரலாற்றில் முதன் முறையாக இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்மணியான வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வ…
-
- 5 replies
- 1.7k views
-
-
"சிங்கள மகா வல்லரசு" போரை நிறுத்தாதாம் என்று உங்களுக்கு "நிலாச்சோறு ஊட்டும்" உலகமகா மனிதநேய நாடுகளிடம் ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதார தடையை விதித்து, போர்நிறுத்தத்துக்கு நிர்ப்பந்திப்பதன் மூலம் நாள்தோறும் சிங்களத்தால் இனப்படுகொலை செய்யப்படும் எம் மக்களை காக்கும்படி கோருவோம். உங்கள் வேண்டுகோள்கள் பின்வருமாறு அமையட்டும். 1. அவர்களின் இதுநாள்வரையான ஆதரவுக்கு நன்றி தெரிவியுங்கள். 2. மனித அவலங்களை சொல்லுங்கள். 3. இதுநாள்வரை உலக வரலாற்றில், அரச பயங்கரவாத நாடுகள் "பொருளாதார தடைக்கே" பணிந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதாரதடையை கொண்டுவருவதன் மூலம் தமிழ் மக்களை காக்கும்படி எழுதுங்கள். மறக்க வேண்டாம், தொடரும் அழிவுகளால், நாம் சோர்வ…
-
- 1 reply
- 798 views
-
-
ஒட்டாவில் உண்ணா நோன்பிருப்போர் யாழ்கள உறவுகளும், மற்றும் அனைவருக்கும், ஒட்டாவாவில் உண்ணாநோன்பு கொள்வோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உங்கள் ஊரில் உள்ள எம்.பி மார்களுக்கும் மற்றும் மனித உரிமை அமைப்புகள்,சமூக அமைப்புகளுக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியான தீர்வை நோக்கிய அழுத்தத்தை முன் வையுங்கள். உங்கள் ஒவ்வோர் எழுத்தும் அவர்களின் மனச்சாட்சியின் கதவையும் மெளனத்தையும் உடைக்கட்டும்
-
- 1 reply
- 1.2k views
-
-
Uploaded with ImageShack.us
-
- 26 replies
- 1.9k views
-
-
சுவிஸ் லுசர்ன் நகரில் ஜூன் 29,30 சனி,ஞாயிறு நாட்களில் நடைபெற இருந்த மாவீரர் ஞாபக விளையாட்டுப் போட்டிகள் யாவும் காலநிலை சரி இல்லாத காரணத்தினால் பிற்ப் போடப் பட்டுள்ளது. புதிய திகதிகள் வெகு விரைவில் அறியத் தரப்படும். நன்றி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
-
- 4 replies
- 740 views
-
-
அழுதோம் எம்மக்களுக்காக தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட எம்மாவீரர் செல்வங்களுக்காக, இனப்படுகொலை செய்யப்பட்ட எம்மக்களுக்காக... நிமிர்ந்தோம், தலைவர் காட்டிய பாதையில் பயணம் செய்ய.... சபதம் எடுத்தோம் தமிழீழம் அமைப்பதற்கு. விடுதலை புலிகள் அழிக்கப் படவில்லை இலட்ச இலட்சமாய் உருவாகினோம்... வெல்வோம் சிங்களத்தை நிச்சயமாக!
-
- 7 replies
- 2.8k views
-
-
"Should there be an international inquiry into alleged war crimes during the Sri Lankan war?" There is an OMNI 2 TV poll. Please Take action Should there be an international inquiry into the alleged war crime committed during the Sri Lankan war? a) http://ontario.omninews.ca/index.php?language=1 b) Dial 416 260 4005 If yes press -1 If no press -2
-
- 2 replies
- 1.7k views
-
-
நிங்கள் வாக்களிப்பதற்கு உங்களை இங்கே பதிவு செய்யுங்கள். http://www.tamilelections.ca/
-
- 9 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவின் சமச்சீர் அற்ற நீதி December 11, 2021 ராஜ் ராஜரத்தினம் எழுதியிருக்கும் Uneven Justice: The Plot to Sink Galleon என்ற நூல் உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளறி விட்டிருக்கிறது. ராஜ் ராஜரத்தினம் யார்? அவருக்கும் தமிழீழ நடைமுறை அரசிற்குமான தொடர்பு என்ன? என்பதை கீழே இணைத்துள்ள பதிவில் இதுவரை வாசிக்காதவர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். நூலில் அவர் இது குறித்து எதுவும் எழுதவில்லை என்பதை நூல் மதிப்புரைகளினூடாக அறிய முடிகிறது. அதைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதைப் பேசி அவர் மீண்டும் சிறை செல்ல முடியாதல்லவா! ஆனால் அவர் காலத்தின் பின்னாவது இந்த சதி வலையமைப்புக் குறித்து வெளி வரும் என்று நம்புவோம். …
-
- 36 replies
- 2.2k views
-
-
அதிவலது “Freedom Convoy” இயக்கம் கனேடிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடுகிறது: கனேடிய ஜனநாயகத்தின் வீழ்ச்சியில் ஒரு திருப்புமுனை Keith Jones, Roger Jordan-wsws. கனடாவின் ஆளும் உயரடுக்கின் சக்தி வாய்ந்த பிரிவுகள் தூண்டிவிட்டுள்ள நாடாளுமன்றத்திற்கு விரோதமான ஓர் அதிவலது இயக்கம் இப்போது அச்சுறுத்தும் விதமாக தேசிய நாடாளுமன்றத்திற்கு வெளியே முற்றுகையிட்டுள்ளதுடன், அதன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் அங்கேயே தங்கியிருக்க சூளுரைத்துள்ளது. கனேடிய தலைநகரில் அரசியல் வன்முறை அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. நேற்றுடன் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக, இந்த அதிவலது Freedom Convoy (சுதந்திர தொடரணி) இய…
-
- 0 replies
- 617 views
-
-
-
- 0 replies
- 565 views
-
-
தமிழீழ புரட்சிகர மாணவர்கள் என்ற இணையமொன்று ஆரம்பிக்கப்படுள்ளதை பார்த்தேன். அதனை யாழ்க்கள உறவுகளின் பார்வைக்காக இணைத்துள்ளேன். http://rste.org
-
- 0 replies
- 691 views
-
-
ஸ்கொட்லான்ட் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிக்கு பெண்களையும், குழந்தைகளையும் கொன்ற இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச வருகிறான். அவனை விரட்டியடிக்க ஒன்று சேருமாறு பிரித்தானி வாழ் ஈழத்தமிழர்களுகு அழைப்பு விடுக்கின்றனர் புதுச்சேரியில் வசிக்கும் மாணவிகள் தேன்மொழி மற்றும் தமிழ்நிலா ஆகியோர்.
-
- 0 replies
- 596 views
-
-
அமெரிக்காவில் அதிகரிக்கும் மர்மக் கொலைகள்: இலங்கையர் ஒருவரும் சுட்டுக்கொலை [Wednesday, 2011-03-23 10:12:18] அமெரிக்காவின் மொன்ட் கோமரி பிரதேசத்தில் இலங்கையர் ஒருவர் இனந்தெரியாத நபரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறியுள்ள சிங்களவரான இலங்கையர் ஒருவரே அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேலைக்காகப் புறப்பட்டுச் சென்ற வழியிலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக மர்மக் கொலைகள் நடைபெற்று வரும் பின்னணியிலேயே பிரஸ்தாப நபரும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர். seithy.com
-
- 2 replies
- 1.4k views
-
-
அத்துடன், புதிய ஜனநாயகக் கட்சி இரண்டாமிடத்திற்கு வரும் சாத்தியம் உள்ளதாகக் கணிப்புகள் தெரிவித்தன. பழமை தழுவும் கட்சி சிறுபான்மை ஆட்சியமைக்குமென்று கருத்துக்கள் கூறினாலும், இத்தேர்தலில் தனிப்பெரும் பலத்துடன் வென்றுள்ளது. 1988-ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக பழமை தழுவும் கட்சி 167 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கருத்துக்கணிப்புகளின்படி, புதிய ஜனநாயகக் கட்சி இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று கூறினாலும், 102 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியை ஜாக் லேடன் தலைமையிலான இக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. கனேடிய வரலாற்றிலேயே இதுவே இக்கட்சியின் சாதனை. தாராளவாதக் கட்சி என அழைக்கப்படும் லிபரல் கட்சி 34 ஆசனங்களைப் பெற்று மூ…
-
- 0 replies
- 598 views
-
-
ஐக்கிய இராச்சியத்தில் முதன்முறையாக தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான பணிக்கால மதிப்பளிப்பும், அதிதிறன் பெற்ற மாணவர்க்கான பரிசளிப்பும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஐக்கிய இராச்சியக் கிளை தன்னோடு இணைந்து செயலாற்றும் பள்ளிகளின் 250ற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணிக்கால மதிப்பளிப்பும் இப்பள்ளிகளில் கல்வி கற்று தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலகத் தேர்வு 2014இல் அதிதிறன் (90-100 புள்ளிகள்) பெற்ற 430ற்கு மேற்பட்ட மாணவர்களுக்குப் பரிசளிப்பினையும் 25.01.15 ஞாயிறு இன்று BYRONHALL, HARROW LEISURE CENTRE இல் நடாத்திக்கொண்டிருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர் மாணவர் இந்நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்வானது தமிழ்மொழியின் மீது பற்றுக்கொண்ட அனைத…
-
- 2 replies
- 831 views
-
-
போதை மருந்து கடத்திய ஆண்ட்ரூ சான் - மயூரன் சுகுமாரனுக்கு இன்னும் சில மணி நேரங்களி்ல் மரண தண்டனை:- இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை விதிக்கப்படும் தீவிற்கு அவுஸ்ரேலிய நேரம் காலை 5.18 மணிக்கு கொண்டு செல்லப்படுவதாக இந்தோனேசிய மற்றும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஆண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகிய இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டதும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மரண தண்டனையை நிறுத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப் போவதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டு த…
-
- 9 replies
- 2.4k views
-