வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
பிரித்தானியாவில் மக்களைக் காக்க மாபெரும் பேரணி திகதி: 11.06.2009 // தமிழீழம் இனப்படுகொலைக்கு நீதி கேட்கவும் , காணாமல்ப் போயுள்ளோரை மீட்கவும் வலியுறுத்தி மாபெரும் பேரணி ஒன்று பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Start : 1:00 P.M Hyde Park Corner Station Finish : Temple , Embankment [sankathi]
-
- 3 replies
- 1.2k views
-
-
Apr 5, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / பிரித்தானியாவில் மனிதநேய செயற்பாட்டாளர் தாக்கப்பட்டார் பிரித்தானியாவில் நீண்டகாலமாக பணியாற்றிவரும் மக்களுக்கான மனிதநேய செயற்பாட்டாளர் சற்று முன்னர் தாக்கப்பட்டார். இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியிலும் மனிதநேய செயற்பாட்டாளர் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டார். தொடர்ச்சியான இத்தாக்குதல் சம்பவங்கள் மூலம் மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. pathivu
-
- 1 reply
- 980 views
-
-
இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் நிலையில் உள்ள பெண் ஒருவர் தனது உயிரை காப்பாற்ற (குருத்தணு) Stem தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியாவின் லண்டனில் உள்ள வோல்தம்ஸ்டோ (Walthamstow) பகுதியை சேர்ந்தவர் வித்யா அல்போன்ஸ். இலங்கையை சேர்ந்த இவர் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கண் தொடர்பாக படித்து வருகிறார். காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது இரத்தத்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர் லூக்கிமியா என்னும் இரத்த புற்றுநோயால் வித்யா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகுதியாக உள்ளதால் ஏற்படும் இந்நோய் இரத்த அணுக்கள் உருவா…
-
- 1 reply
- 918 views
-
-
குப்பிழான் கேணியடியை பிறப்பிடமாக கொண்ட நடராஜா சிவரூபன் என்ற இளைஞர் பிரித்தானியா பேர்மிங்கம் நகரில் உள்ள வாகன தரிப்பிடத்தில் கடந்த 27ம் திகதி இரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். குறிப்பிட்ட வாகன தரிப்பிடத்தில் இரவு நேரத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருக்கமாட்டார்கள். அந்த வாகன தரிப்பிடத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காலையில் தனது கடமைக்கு திரும்பும் போது வாகன தரிப்பிடத்தில் ஒருவர் விழுந்து கிடந்தார். இதனை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காவல்துறையையும், அவசர சிகிச்சை பிரிவையும் சம்பவ இடத்திற்கு அழைத்தார். அவசர பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்கு முன்னராகவே அவர் இறந்து விட்டார். ஆரம்பத்தில் இதை ஒரு சாதாரண மரணமாகவே பொலிசா…
-
- 0 replies
- 720 views
-
-
பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
-
- 3 replies
- 687 views
-
-
-
பிரித்தானியாவில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வுகள் ஒன்பதாவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வு பிரித்தானியாவில் இன்று மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு இனப்படுகொலை செய்யப்பட்ட தாயக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டதன் பின்னர் ஒன்று திரண்டிருந்த மக்கள் ஒவ்வொருவராக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். …
-
- 0 replies
- 626 views
-
-
பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலகலைக்கழக மாணவி திடீரென உயிரிழப்பு பிரித்தானியாவில் வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா (வயது 19 ) என்ற பல்கலைக்கழக மாணவி கடந்த வெள்ளிக்கிழமை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த வேளை குறித்த மாணவி தீடிரென மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார் தலைப்பகுதி பலமாக நிலத்தில் அடிபட்டு இரத்தம் வெளியேறியுள்ளது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மாணவி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அனைவரையும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்ந்த இரங்கல் அமைதி கொள்ளட்டும் ஆன்மா! https://www.thaarakam.com/news/a62c827c-1751-4d28-b844-6f88241a5e83
-
- 6 replies
- 1.4k views
-
-
தமிழீழ தனியரசு அமைப்பது மூலமே சிறீலங்க அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியும் என்ற உறுதிப்பாட்டுடன் இன்றும்(24.05.09) பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் கோரிக்கை கோசங்களை பிரித்தானிய சமூகத்திற்கு முன்வைத்தனர். கடந்த 168 மணித்தியாலங்களாக தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரித்தானியரான ரிம் மாற்றின் அவர்கள் ..... உடனடியாக சர்வதேசத்தின் செயற்கை கோள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை பெற்று தரவேண்டும். சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் எதுவித தடையுமின்றி சிறீலங்காவில் பணி புரிய அனுமதிக்கவேண்டும் அகதிகளாக்கப்பட்டு பாடசாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாழும் தமிழர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்து …
-
- 9 replies
- 1.9k views
-
-
பிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது. இச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்குகின்றது. வேலை பார்த்தல் பிரித்தானியாவில் வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் அல்லது குறிப்பிட்ட வேலை செய்வதற்கு விஷேட அனுமதி வழங்கி அவ்வேலை செய்யாமல் வேறாரு வேலை செய்தால், இச்சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட கூடிய குற்றமாகும். இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். அவ்வாறான குற்றத்தை இளைப்பவர்களுக்கு குடிவரவு ரிதீயான எவ்வித …
-
- 0 replies
- 868 views
-
-
இன்றைய லண்டன் தமிழ் பத்திரிகைகளில் தலையங்கம் என்னவென்றால் ஈழ தமிழ் அகதிகள் பற்றியதாகவே இருக்கிறது. இந்த நிலமைக்கு காரணம் யார்? ஏன் ஈழ தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்? இலங்கை white listல் இருந்து எடுக்கப்பட்டாலும் ஏன் இவர்களுக்கு இந்த நிலமை? கடைசி நேரத்தில் தஞ்சம் கோரி போகும் எம்மவர்களை.... வாங்கோ தம்பி ஒரு பிரசனனியும் இல்லை.. எல்லாம் வெல்லலாம்.... நாங்கள் இதை போல எத்தனை செய்தனாங்கள்... FAST TRACK மூலம் உங்களை வெளியே எடுத்து விடுகிறம் என்று கூறி பசு மாட்டில் பால் கறக்கிற மாதிறி ஆயிரக்கணக்கில் பணத்தை கறந்து விட்டு கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது தம்பி என்று கையை விட்டு விடுகிறர்கள் எம் தமிழ் சட்டத்தரணிகள். இவர்கள்ளை நாம் நாடத்தான் வேண்டுமா? இ…
-
- 4 replies
- 2.1k views
-
-
E-Petition பிரித்தானியாவில் வாழ் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல், இனவெறி பிடித்த சிங்கள சிறீலங்காவை (Commonwealth) பொதுநலவாய நாடுகளின் கீழிருந்து நீக்குவதற்கான மின்னஞ்சல் மனு. இதில் பிரித்தானியாவில் வாழ் மக்கள் கையெழுத்து இடவும். கீழே உள்ள இந்த மின்னஞ்சல் மனுவை உடனே பூர்த்தி செய்யவும். முடிவுத்தேதி வைகாசி 16. இந்த முகவரியை அயலவருக்கோ அல்லது உங்களுடன் வேலைசெய்யும் வேறுநாட்டவுக்கும் கொடுக்லாம். [முக்கிய குறிப்பு: உங்கள் விண்ணப்பப்படிவில் வீட்டு முகவரி கேட்டுள்ளார்கள், ஆனால் மின்னஞ்சலில் உங்கள் வீட்டு முகவரி பிரசுரிக்கப்பட மாட்டாது] மின்னஞ்சல் அனுப்பியபின்பு உங்கள் மின்னஞ்சலுக்கு ஓர் பதில் உடனே அனுப்புவார்கள், அதில் உள்ள link ஐ அழுத்த வேண்டும். …
-
- 2 replies
- 2.4k views
-
-
பிரித்தானியாவில் ஒரு வேலைக்கே விசா அனுமதி எடுக்கவே அல்லாடும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் கிழக்கு ஐரோப்பிய மற்றும் வேற்று நாட்டு வெள்ளைத் தோல் பெண்களை பாலியல் உறவுக்கு அழைத்து நிரந்தர வதிவிட விசா வழங்கும் பிரித்தானிய குடிவரவு குடியகழ்வு உள்நாட்டு அலுவல்கள் திணைக்கள(Home office) அதிகாரிகரிகளின் குட்டு அம்பலமாகி இருக்கிறது. குறித்த திணைக்களத்தில் நிகழும் தில்லுமுல்லுகள் மற்றும் தெற்காசிய பிரஜைகள் மீதான விசா வழங்கலை நிராகரிக்க கோரும் அதிகாரிகளின் அழுத்தங்கள் மற்றும் பல ரகசிய விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் "கோம் ஒபீஸ்" அதிகாரி ஒருவர்..! மேலதிக தகவல்கள் இங்கு.. Inquiry into 'sex for visa' claim The Home Office is investigating a claim that im…
-
- 1 reply
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரி நடைபயணம் ஆரம்பம் A Tamil Tiger flag flies in front of the Houses of Parliament as Tamil supporters demonstrate on Parliament Square, following news that the leader of Sri Lanka's rebel Tamil Tigers was killed by army troops today, crushing their final resistance. 23 Views பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப் போராட்டத்தில், தட…
-
- 1 reply
- 746 views
-
-
பிரித்தானியாவில் வைரஸ் தொற்றுக்காக 5G கோபுரங்கள் எரிக்கப்பட்டன! கொறோனாவைரஸ் தொற்றுக்குக் காரணமெனெ வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் மூன்று 5G தொலைபேசிக் கோபுரங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 5G கோபுரங்களிலிருந்து பரிவர்த்தனையாகும் உயர் அதிர்வெண் அலைகள் வைரஸ் தொற்றைத் தீவிரமாக்குகின்றன என்ற செய்தியை யாரோ பரவவிட்டதைத் தொடர்ந்து இச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. “இது முற்று முழுதும் பொய்யான தகவல். அத்தோடு, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, இக் காலகட்டத்தில், எமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு கருவி அது. இது மிகவும் கோழ்த்தனமான ஒரு நடவ்டிக்கை” எனத் தேசிய சுகாதார சேவைகள் வாரியத் தலைவர் ஸ்டீபன் போவிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். …
-
- 15 replies
- 2.2k views
-
-
பிரித்தானியாவில், மிகப்பெரிய நீதித்துறை அநீதி ஒன்றுக்கு நீதி கிடைத்தது. 39 மேற்ப்பட்ட பிரித்தானிய தபால்துறை உப தபால் அதிபர்களை திருடர்கள் என்று பட்டமும் சுமத்தி, சிலரை சிறைக்கும் அனுப்பிய பெரும் வரலாற்று தவறுக்கு இன்று தீர்ப்பு வழக்கப்படுள்ளது. நீதி தேடும் நெடும் பயணத்தில், சிலர் திருட்டு பட்டத்துடன், மறைந்தும் போனார்கள். சிலர், திருட்டு காரணமாக, காப்புறுதிகள் ரத்தானதால், தமது சொந்த வீடுகளை விற்பனை செய்தே வழக்கு பேசினார்கள். பலர் சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் திருடர்கள் இல்லை என்று நினைத்த சில மட்டும், வீட்டு துப்பரவு, தோட்டம் துப்பரவு என்று வேலைகளை கொடுத்தார்கள். ஆனாலும் அவர்கள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே வேலை வாங்கினார்கள். என்ன நட…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவில்... வருடாந்த, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம்! வருடாந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவில் இடம்பெற்றது. Tamils for Labour என்ற அமைப்பின் ஏற்பாட்டில் பிரித்தானிய நேரப்படி நேற்று பிற்பகல் 6:30 ற்கு இந்த கூட்டம் இடம்பெற்றது. இதில் தமிழ் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சி உதவி கொறடா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1282186
-
- 0 replies
- 347 views
-
-
https://www.youtube.com/watch?v=PlD3SPnkA0
-
- 4 replies
- 958 views
-
-
இவ்வாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியாவுக்குள் கடல் மற்றும் லொறிகளின் ஊடாக சட்டவிரோதமாக உள்நுழையும் அகதிகளில் குறிப்பாக குடும்பமாக அன்றி.. தனியாக வரும் இளைஞர்களை ருவண்டாவில் குடியேற்றும் முறைமையை கைக்கொள்வதற்கான இரு தரப்பு உடன்படிக்கையில் ருவண்டாவும் பிரித்தானியாவும் கைச்சாத்திட்டுள்ளதோடு.. இத்திட்டம் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கவும் பட இருக்கிறது. இதன் மூலம் ஆபிரிக்க நாடான ருவண்டாவில் அதற்கு சம்பந்தமில்லாதவர்களும் குடியேறும் நிலை ஏற்படும். பிரித்தானிய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் எதிர்ப்புக் காட்டி வரும் நிலையில்.. டோவர் பகுதி வாழ் பிரித்தானிய மக்கள்.. இதனை வரவேற்கவும் செய்துள்ளனர். பிரக்சிட் மூலம் பிரித்தானிய எல்லைகள் இறுக்கப்படும்..…
-
- 1 reply
- 624 views
-
-
முஸ்லிம் மக்களை யாழ் சமூகம் வரவேற்கவில்லையாம்...இதுதான் இதில் பேசியவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு பேசக்கூட உரிமையற்று, வெள்ளைவான் எப்போதும் வருமென அச்சத்தோடு வாழும் யாழ் குடா மக்களை நோக்கி ,நிழல் யுத்தம் புரிய முயல்கிறது இந்த புத்திசீவிகள் கூட்டம். இன்று, மகிந்த சத்துரு சிங்காவும், ஜி.எ .சந்திரசிறியும் இராணுவ ஆட்சி நடாத்துவதை நாமறிவோம். 1995 இலிருந்து, சிங்கள இராணுவமே [ 99 % சிங்களவர்கள்] யாழ் குடாவை ஆட்சி செய்கிறது என்பதை இந்த 'புத்திமத்' களுக்கு [ சிங்களத்தில் புத்திசீவிகளை இப்படித்தான் அழைப்பார்கள்] சுட்டிக் காட்டவேண்டிய அவசியமில்லை. கடந்த 17 வருட காலமாக , வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சிங்களம் ஏன் குடியேற்றவில்லை ? இந்தக் கேள்விக்கான பதிலை கையெழுத்திட்ட அனைவ…
-
- 0 replies
- 607 views
-
-
அகதியாக பொருளாதார நலன் கருதி UK போன என் நண்பன் வெளியே போக விரும்பிறான். காரணம் EU ல் உள்ள தமிழ் ஆக்கள் London வந்து சோசல் (Doll money) எடுக்கினமாம்.
-
- 70 replies
- 6.7k views
- 1 follower
-
-
பிரியங்க பெர்னாண்டோ தொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றின் உத்தரவு! புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்த செயலானது இலங்கை ராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கடமையுடன் தொடர்புடையதல்ல என வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்ற தலைமை நீதிபதி எமா ஆபத்நொட், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு ராஜதந்திர சிறப்புரிமை செல்லுபடியாகாது என இன்று அறிவித்திருக்கின்றார். ‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு ராஜதந்திர சிறப்புரிமை இருப்பதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தெரி…
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரியங்காவின் தமிழக விஸிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ""விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு "இரங்கல் பா' எழுதிய முதல்வருக்கு கண்டனம்; தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டத்தை அடக்க வேண்டும்'' என்றெல்லாம் அனல் பறக்கும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். இந்த நேரத்தில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியை பிரியங்கா சந்தித்தார் என்ற செய்தி, காங்கிரஸ்காரர்களைக்கூட டென்ஷன் ஆக்கியுள்ளது. ஆனால் "பிரியங்கா- நளினி' சந்திப்பின் பின்னணியில் மூன்று முக்கியக் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். முதல் காரணம் இது! ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட …
-
- 0 replies
- 946 views
-
-
பிரியங்கா ராதாகிருஷ்ணன்: நியூஸிலாந்து அமைச்சரானார்… November 3, 2020 நியூஸிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் அமைச்சரவையில் சென்னையில் பிறந்தவரும் கேரளாவை பூர்விகமாகக் கொண்டவருமான 41 வயதுடைய பிரியங்கா ராதாகிருஷ்ணன்அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டில் அமைச்சர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அமைச்சரான தகவலை தமது முகநூல் பக்கத்தில் பிரியங்கா பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அதில் அவர், “இன்று நம்பமுடியாத சிறப்பான நாளாக இருந்தது. நமது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கான சலுகை உணர்வு உட்பட, நான் பல விஷயங்களை உணர்கிறேன். எனக்காக வாழ்த்துச் செய்திகள் / செய்தி அனுப்ப /…
-
- 5 replies
- 998 views
-
-
பிரியங்கா-நளினி சந்திப்புக்கு பின்னரே இலங்கையில் போர் தீவிரம்: சரத்குமார் பிரியங்கா-நளினி சந்திப்புக்குப் பின்னரே இலங்கையில் போர் தீவிரமடைந்துள்ளதாக, அகில இந்திய சமத்துவ மக்கள் க்டசித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை சென்ற மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை அதிபரிடம் என்ன பேசினார் என்ற விவரம் தெரியவில்லை. நளினியை பிரியங்கா சந்தித்துப் பேசிய விவரமும் வெளியிடப்படவில்லை. அவர்களின் சந்திப்புக்குப் பின்னர்தான் இலங்கைப் போர் தீவிரமடைந்திருப்பதாக மக்கள் எண்ணுகிறார்கள். எனவே அவர்கள் பேசியது குறித்து வெளியிட வேண்டும் என்றார்.
-
- 1 reply
- 3.9k views
-