Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிறிலங்காவில் பல மில்லியன் பெறுமதியான முதலீடுகளைச் செய்துவரும் நாடுகளில் ஒன்றாக தென்னாபிரிக்கா உள்ள நிலையில், தென்னாபிரிக்கா முறையிலான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவினை சிறிலங்காவில் அமைப்பதற்கான தென்னாபிரிக்க அரசாங்கத்தின் பரிந்துரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிராகரித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில் இதனை நிராகரித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதி வழங்களிலிருந்து சிறிலங்காவினைக் காப்பாற்ற அல்லது நீதியை தாமதப்படுத்த சிறிலங்கா அரசுக்கு உதவும் பொறிமுறையாகலாம் என அர்தீர்மானத்தில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் இனவழிப்பை முடிவுகட்டி நிலையான சமாதான அரசியல் …

  2. ஜேர்மனியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன, வேலைத்தள நண்பர்களுடன் ஒரு இராப்போசன விருந்து, ஜேர்மனிய உணவுகள். ] விருந்துக்கு வந்திருந்த பிரத்தியேக நண்பர்.

    • 8 replies
    • 1.8k views
  3. நான் அதிகமாக விரும்பி சாப்பிட்ட பழங்கள் இலந்தைப்பழம் & வேப்பம்பழம் ஊரில் இருக்கும் போது ( சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்கான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம். இலந்தைப்பழம் சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும் இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வை…

  4. அன்றைக்கு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் அங்கே பிள்ளைகள் தமிழ் பாடசாலைக்கு செல்வது பற்றி பேசி கொண்டிருந்தபோது அந்த உறவினர் கூறினார் தமிழ் பாடசாலைகளிற்கு தன்ட பிள்ளைகள் இப்ப போக விருப்பம் இல்லாம இருக்கீனம் என்று கவலைபட்டார்,உடனே நான் உங்கள் பிள்ளைகள் நன்றாக தமிழ் கதைப்பார்களே கலை நிகழ்ச்சிகளிளும் பங்கு கொள்வார்களே இப்ப என்ன பிரச்சினை என்று கேட்க அவர் சொன்ன பதில் வியப்பாக இருந்தது,அதாவது புலத்தில் தமிழ் வகுப்பில் கல்வி கற்கும் ஆசிரியர்கள் நாட்டில் எப்படி கல்வி கற்பித்தார்களோ அவ்வாறே இருகிறார்கள் என்று,நானும் அந்த கதையை மேலும் தொடர்ந்த வண்ணம் இருக்கையில் இன்னொரு உறவினர் அங்கே வந்துவிட்டார்,,தொடர்ந்து அதே சம்பாசனை தான் நடந்தது,நான் அவரிடம் வினாவினேன் நீங்கள் நாட்ட…

    • 23 replies
    • 4.4k views
  5. இயற்கை அனர்த்தம் தந்த ஈரம் காணொளி பார்ப்பதற்கு இசைவட்டின் ஒரு பகுதியை கேட்பதற்கு:- http://www.esnips.com/doc/4e88894c-7da1-4f...et=flash_record நன்றி

    • 1 reply
    • 1.5k views
  6. Started by putthan,

    இருபேப்பருக்கா புத்தனின் கன்னி ஆக்கம் வழமை போல் நம்மன்ட தமிழ் ஸ்பைஸ் கடைக்கு போக அங்கே நம்மன்ட மூத்த பிரஜைகள் மூன்று பேர் கதைத்து கொண்டிருந்தவை அடியேனும் மூத்த பிரஜைகளிற்கு ஒரு கலோ சொல்லிபோட்டு அவர்களுடன் சேர்ந்து கோசிப்பில் கலந்து கொண்டேன் ஒரு மூத்த பிரஜை தம்பி நீர் டீவியில கிரிகேட் பார்த்தனீங்களோ எங்கன்ட இந்தியன் சிங் ஒன்றும் செய்யவில்லை அவன் வடிவா டீசன்டா விளையாடினவன் உவங்க வெள்ளையங்க சரியான அலாப்பிகள் அலாப்பி தானே இந்த மட்சை வெற்றி பெற்றவங்கள்.வெள்ளைகள் அப்பீல் பண்ணும் போது கத்துற கத்தில அம்பயர் பயந்து போய் அவுட் கொடுத்து போயிடுவார் அது போக அம்பயரிற்கு பணம்,பெண் என்று கொடுத்து இவங்க மடக்கி வைத்திருக்கிறாங்க அது தான் அம்பயர்மாரும் சப்போர்டாக இருக்கிறார்கள் அவுஸ்ர…

  7. பராக் ஒபாமாவை சந்தித்த டென்மார்க் தமிழ் நடனத்தாரகை நேற்று நடைபெற்ற இரண்டு பரதநாட்டிய நிகழ்வுகளிலும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடந்தேறின. முதலாவதாக சுமித்திரா சுகேந்திராவின் பரதநாட்டிய பட்டறையில் பங்கேற்ற ஜீலியா தனபாலன் பேசியது டென்மார்க்கில் இருக்கும் தமிழர்கள் எல்லோரையும் மயிர்க்கூச்செறிய வைத்தது. தற்போது சிங்கப்பூரில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் வர்த்தகப் பிரிவு மேலாளராக இவர் அதி உயர் பணியாற்றி வருகிறார். தனது பணி நிமிர்த்தமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்தார், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிளரி கிளின்டனை சந்தித்துள்ளார், சீன பிரதமர், சிங்கப்பூர் அதிபர் போன்றவர்களை எல்லாம் சந்தித்து தமிழினத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளார். டென்மார்க்கில் உர…

    • 0 replies
    • 682 views
  8. ஈழத்து இளம் கலைஞன் பிரேம்கோபால் அவர்களுக்கு பிரான்ஸ் தலைநகர் பரிசில் பாராட்டு விழா. இன்று மாலை 3:00 மணியளவில்124 Rue de Bagnolet - 75020 Paris, (Métro: Porte de Bagnolet) ல் நடைபெறவுள்ள பாராட்டுவிழா நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். [size=3][size=3][size=3] [/size][/size][/size] நடனக்கலைஞனாக மட்டுமல்லாது நடிகனாகவும், நல்ல படைப்பாளியாகவும் எம்மவர்களால் அறியப்பட்டவர் பிரேம்கோபால், இவருடைய நடனங்கள் உலக அளவில அறியப்பட்டிருந்தாலும் இந்தியாவின் ஸ்டார் குழுமத்தின் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி உலகம்பூராகவும் உள்ள தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர். நடனத்தின்மூலம் சமூக அவலங்களை திறமையாக வெளிக்கொண்டு வந்து மக்கள்மத்தியில் பிரபல…

  9. யாழ். மற்றும் கிழக்குப் போன்று தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (17.06.08) அவர் அளித்த நேர்காணல;' கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் எனும் போது சிறிய ஒரு எண்ணிக்கையிலானோர் இத்தகைய போராட்ட நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர். தமிழ் மக்களின் விடுதலை என்று வரும் போது இப்படி ஒதுங்கி இருப்பவர்களும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்து என்ன கருதுகின்றீர்கள்? பதில்: தனது உடலில் தமிழ் இரத்தம் ஓடுகின்ற ஒவ்வொரு தமிழனும் தன்னை தமிழன் எ…

    • 0 replies
    • 645 views
  10. அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை! தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயற்பட்ட மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச் சிலை அமைக்கப்படவுள்ளது. அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு சிலையை நிறுவும் பணியை பிரான்ஸ் தமிழ் பண்பாட்டு வலயம் கார்த்திகை 27 சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரீஸின் புறநகரான மொண்டி பூங்காவில் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு அனுமதியை மொண்டி நகர சபை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான அடிக்கல் கடந்த 12ஆம் திகதி பாரிஸ் புறநகர் பகுதியான மொண்டியில் நாட்டப்பட்டது. மொண்டி நகர முதல்வர் ஸ்ரீபன் அர்வி…

  11. The concept of the Comp, “Tell your Story” gives communities the opportunity to portray their heritage and history to a multicultural audience. Participating in Dance Comp 2012 are the Burmese, Tamil and South Sudanese communities! Dance is an Art form which transcends the barriers of language or ethnicity and we feel that through this, we as Australians will be able to find Unity in Diversity. The Proceeds from this event will be donated to the Australian Medical Aid Foundation,Global Tamil Forum and TAMcare to fund various projects targetting the medical and educational needs of students affected by war.

  12. [size=3]புலம்பெயர் உறவுகளே தோள்கொடுங்கள் கூடன்குளம் தோழர்களுக்கும், தமிழக மக்களுக்கும். [/size] [size=3]கூடங்குள மக்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.[/size] [size=3]சர்வதேச அளவில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் .[/size] [size=3]கூடங்குளம் அணுஉலையை மூடு[/size] [size=3]காலம் 24.10.2012[/size] [size=3]நேரம் 4pm-7pm[/size] [size=3]இடம்- Indian House Aldwych, London WC2B 4NA ,uk[/size] [size=3]Source :[/size] http://www.facebook....s/4587684973690 ([size=3]Thirumurugan Gandhi[/size])

  13. தமிழைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் செரிந்து வாழும் பகுதியான வெட்வோர்த்வில்லேயில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர் ஹக் மெக்டர்மோட். அவுஸ்திரேலியரான இவர், தமிழ் மொழியை அவுஸ்திரேலியப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு கல்வி அமைச்சரிடம் எழுத்து மூலம் முன்வைத்துள்ளார். சர்வதேசத்தில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் உலகின் தொன்மையான தமிழ் மொழியை பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், தமிழர்களின் நீண்ட பெரும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் அனுபவிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் வெறும் மொழி மட்…

  14. இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன, மேலதிக விபரங்கள் இன்னமும் கிடைக்கபெறவில்லை http://www.swissmurasam.net/news/breakingn...2-22-57-14.html

  15. அதன் விபரம் It has come to attention that Peter Mansbridge from CBC (Canadain Broadcasting Corporation) will be interviewing President Barack Obama on February 19, 2009. Please click on the link below or copy and paste the address in your web browser and then once you are in CBC web page then click on send by e-mail and plead Mr. Mansbridge to raise the genocide of innocent Tamils by the Sri lankan government to President Obama. Please ACT soon and keep passing it to everyone to do the same ASAP. Thanks http://www.cbc.ca/mansbridge/contact.html CLICK THE LINK" REACH US BY e-mail"

  16. சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவுள்ளனர். லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலய ஆதரவில் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சுவிஸ் வாழ் தமிழ் மக்களை 7.03.2013 லுட்சேர்ன் தமிழ் மன்றத்தில் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவுள்ளனர். 07.03.2013 வியாழக்கிழமை மாலை 6:00 மணியளவில் இச்சந்திப்பு நடைபெறவிருக்கின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இக் கலந்துரையாடலில் பா.உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன்இ செல்வம் அடைக்கலநாதன் சிவஞானம் சிறிதரன்இ பா.அரியநேந்திரன்இ மாவை.சேனாதிராஜா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து தமிழ் உறவுகள…

    • 0 replies
    • 382 views
  17. யேர்மனியில் சீனத் தூதரகம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சிங்கள பயங்கரவாத அரசால் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்படுவதை நிறுத்தும்படி யேர்மன் அரசாங்கத்தைக் கோரியும், உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தியும், தமிழீழ பகுதியிலிருந்து சிங்கள ஆக்கிரமிப்பு இராணவுத்தை வெளியேறக் கோரியும் பேர்லின் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி நடந்து வருகிறது. 7000 - 10000 வரையிலான மக்கள் இதில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, யேர்மனி பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது. 300 வரையிலான இளைஞர்கள் சீனத்தூதரகத்தை முற்றுகையிட்டு, கோசங்கள் எழுப்பியவாறு சீனத்தூதரகத்தை நோக்கி 100க் கணக்கான முட்டைகளை வீசியுள்ளார்கள். மேலும் எவ்வகையான தாக்குதல் அங்கு இடம்பெற்றது என்பதை அறிய முடியவ…

    • 4 replies
    • 3.2k views
  18. சகல தொடர்புகளும் இணைக்கப்பட்டுள்ளன http://www.yarl.com/forum3/index.php?showtopic=56984 கடிதம் மாதிரி 1 Subject: SOS:Sri Lanka military has launched a ferocious attack on the safe zone today thousands of civilians would be killed by tonight. Dear Madam/Sir, This is an urgent message to inform you that we have received information from the safe zone that Sri Lankan forces have started a land, air and sea offensive into safe zone last night. We fear thousands innocent civilians including children will be killed by tonight. There are 165 000 civilians in the safe zone and we fear for their safety. This is the final appeal to the international community t…

  19. எம் தமிழக உறவுகளின் தொப்புள்கொடி உறவாகஇ தமிழீழ வடுதலையை தாங்கி நிற்கும் தூண்களாக தாய்தமிழகத்தில் உள்ள தமிழின உணர்வாளர்களில் அமரர் மணிவண்ணன் அவர்களும் ஒருவர். அவருடைய இத் திடீர் மறைவுஇ தமிழகத்து மக்களுடன் தமிழீழ மக்களையும் மிகவும் பாதித்திருக்கின்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பேர்ண்மாநிலத்தில் உள்ள தமிழர் இல்லத்தில் தமிழின உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் வணக்க நிகழ்வு நேற்று (17.06.2013) நடைபெற்றது. மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந் நிகழ்வுஇ அகவணக்கத்துடன் ஆரம்பித்தது. தமிழின உணர்வாளர் மணிவண்ணனின் திரு உருவப் படத்திற்கு திரு. சிவநேசராசா மலர்மாலை அணிவிக்கஇ அஞ்சலிச் சுடரினை திரு. உதயபாரதிலிங்கம் ஏற்றி வைத்தார். மலர் அஞ்சலியை திரு. இராஜன் ஆரம்பித்த…

  20. யேர்மனி டோட்முன்ட் , கம்பேர்க், நகரில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட்ட 10 மாவீரர்களின் வணக்க நிகழ்வு. Posted on January 17, 2022 by சமர்வீரன் 123 0 யேர்மனி டோட்முன்ட் நகரில் கேணல் கிட்டு உட்பட்ட பத்து மாவீரர்களின் 29 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு இன்றைய கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக அனுமதிக்கப்பட்ட மக்கள் தொகையுடன் சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்வில் வருகைதந்திருந்த மக்கள் கேணல் கிட்டு உட்பட்ட பத்து மாவீரர்களுக்கும் தீபம் ஏற்றி, மலர்தூவி வீர வணக்கத்தைச் செலுத்தினர். மற்றும் நடனாஞ்சலி, கவிதாஞ்சலி, சிறுவர்களின் எழுச்சிப்பாடல்கள் என்பனவும் நடைபெற்றது. இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் நம்பிக்கைப் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது. …

    • 0 replies
    • 357 views
  21. http://www.pearlaction.org/ Every one please sign up April 8, 2010 Recently, UK Foreign Secretary David Miliband outlined three key issues for Sri Lanka to resolve in the upcoming months: (1) The renunciation of violence; (2) The achievement of equal human, social, economic, and political rights for all Sri Lankans; (3) The development of constitutional norms and order that respect these equal rights. “Respect for minority rights is an absolutely vital part of the values that are essential to a civilized society,” Mr. Miliband continued. Sri Lanka has had ample time to address human rights and political reconciliation but has failed to do either. I…

  22. “உரிமைக்காக எழுதமிழா” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு யேர்மனியிலிருந்து வலுச்சேர்ப்போம். 27.06.2022 Posted on June 4, 2022 by சமர்வீரன் 266 0 “உரிமைக்காக எழுதமிழா” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு யேர்மனியிலிருந்து வலுச்சேர்ப்போம். 27.06.2022 – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 290 views
  23. More people flunking citizenship tests அதிகமானவர்கள் கனடிய நாட்டு பிரஜை ஆவதற்கான பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். OTTAWA - Failure rates for immigrants writing citizenship tests have soared since the spring, when tougher questions and revamped rules made it harder for newcomers to become Canadian. The new test, introduced March 15, was based on a bulked-up citizenship guide released a year ago to give immigrants a richer picture of Canada's history, culture, law and politics. The 63-page guide, Discover Canada, replaced a slimmer volume dating from 1995 that had fewer facts to memorize. The failure rate for the old citizenship test, with questi…

  24. இலங்கையின் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்கு முறைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் ஓவியக்கண்காட்சி! லண்டன் மாநகரின் புகழ்மிக்க வில்லியம்சன் கலைக்கூடத்தில் சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு தனி ஆற்றுகையானது இலங்கையின் சிறுபான்மையோருக்கு எதிரான ஒடுக்கு முறைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் முகமாக ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலை பீடத்தில் சித்திரமும் வடிவமைப்பும் பாடத்தில் சிறப்புப் பட்டதாரியான இவர். பல்கலைக்கழக காலம் தொடக்கம் இன்று வரை இலங்கையில் மட்டுமல்லாது ஆசிய ஐரோப்பிய நாடுகளிலும் தனியாகவும் குழுவாகவும் திறந்த வெளிகளிலும் கண்காட்சி கூடங்களிலும் தனது படைப்பாக்கங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.