வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
-
பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுக்கு... சுமன் வீதி, பாராளுமன்றம் அருகில் புறூசில்,பெல்ஜியமில் ஆறாம் திகதி வெள்ளிக்கிழமை இரண்டு மணி தொடக்கம் கவனஈர்ப்பு போராட்டம் இடம் பெற இருக்கிறது என்பதை அறியத்தருகிறோம்.. எதிர்வரும் 6-2-2009 வெள்ளிக்கிழமை மதியம் இரண்டுமணி தொடக்கம் பெல்ஜியம், சுமன் வீதி, பாராளுமன்றம் முன்பாக ஈழத்தமிழரின் மீதான சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து மாபெரும் கவனைஈர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அப்போராட்டத்தினை வலுப்படுத்திஉதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். தகவல் : சியா தொகுத்தவர் யாழ்நிலவன் நன்றி சியா
-
- 1 reply
- 670 views
-
-
பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுக்கு... சுமன் வீதி, பாராளுமன்றம் அருகில் புறூசில்,பெல்ஜியமில் ஆறாம் திகதி வெள்ளிக்கிழமை இரண்டு மணி தொடக்கம் கவனஈர்ப்பு போராட்டம் இடம் பெற இருக்கிறது என்பதை அறியத்தருகிறோம்.. எதிர்வரும் 6-2-2009 வெள்ளிக்கிழமை மதியம் இரண்டுமணி தொடக்கம் பெல்ஜியம், சுமன் வீதி, பாராளுமன்றம் முன்பாக ஈழத்தமிழரின் மீதான சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து மாபெரும் கவனைஈர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அப்போராட்டத்தினை வலுப்படுத்திஉதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். தகவல் : சியா தொகுத்தவர் யாழ்நிலவன் நன்றி சியா
-
- 0 replies
- 791 views
-
-
-
கண்டறியாத பொங்கலாம் பொங்கல். பெங்கலோ பொங்கல் என்று ஊரில் மகிழ்ச்சியாய் உற்சாகத்துடன் சொன்ன வார்த்தை இன்று புலம் பெயர் தேசத்திலை பொங்கலாம் கண்டறியாத பொங்கல் என்று சலிப்புடன் சொல்:லுகின்ற நிலைமைக்கு ஆகிவிட்டது. அதுவும் ஒரு நலைந்து வருசமாத்தான் இந்த நிலைமை. அதுக்கு முந்தியெல்லாம் இலங்கையிலை பொங்கல் என்ன நாளோ அதே நாளிலை புலம்பெயர் நாடுகளிலையும் சந்தோசமாய் பொங்கி சாப்பிட்டிட்டு மிச்சத்தை பிறிச்சுக்கை வைச்சிட்டு பேசாமல் அவரவர் தங்கடை வேலையை பாத்துக்கொண்டிருந்தனாங்கள
-
- 5 replies
- 1.6k views
-
-
-
பொங்கல் நாளன்று தேசிய அடையாள அட்டைகளை அறிமுகம் செய்யும் நாடு கடந்த தமிழீழ அரசு! திங்கட்கிழமை, 20 டிசம்பர் 2010 18:27 தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டமொன்றினை எதிர்வரும் தைத் திருநாள் 14.01.2011 முதற்கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசு ஆரம்பிக்க உள்ளதாக அதன் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் முழுமையான விபரங்கள் வருமாறு, தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரது அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டுத்தளத்தை விரிவுபடுத்தும் நோக்கோடும் தமிழீழ தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய அட்டைகளை வழங்கும் திட்டமொன்றினை எதிர்வ…
-
- 0 replies
- 497 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
28.09.11 மற்றவை போரினால் பாதிக்கப்பட்டு, வெறுங்கை யோடு நாட்டை விட்டு வெளியேறியவர் ஐரோப்பிய கண்டத்தில் ‘மொபைல்’ சேவைத் துறையில் மிகப் பெரிய ‘பிஸினஸ்’ சாம்ராஜ்ய த்தை உருவாக்க முடியுமா? முடியும்... என நிரூபித்திருக்கிறார் சுபாஸ்கரன் அல்லிராஜா. இலங்கைத் தமிழர். அமெரிக்கா முதல் மத்திய கிழக்கு வரை 17 நாடுகளில் விரிந்து பரந்து கிடக்கிறது அவரது வியாபாரம். இந்தியாவிலும் தனது நிறுவனத்தைத் தடம் பதிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஆண்டு வருமானச் சுழற்சி 5000 கோடி ரூபாய் என்பது ஆச்சரியம். அகதியாக அடைக்கலம் வந்த நீங்கள் ‘மொபைல்’ சேவைத் துறையை தேர்வு செய்தது எப்படி? ‘‘எனது சொந்…
-
- 4 replies
- 1.6k views
-
-
பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி Posted on May 1, 2024 by சமர்வீரன் 132 0 பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி – குறியீடு (kuriyeedu.com) பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு – யேர்மனி ஸ்ருட்காட் 20.5.2024 Posted on May 8, 2024 by சமர்வீரன் 48 0 பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு – யேர்மனி ஸ்ருட்காட் 20.5.2024 – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 544 views
-
-
கடந்த இரண்டு நாள்களிற்கு முன்னர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பின்னணியில் அவரது சகோதரரால் நடாத்தப்படும் லங்காசிறீ. தமிழ்வின் மற்றும் மனிதன் இணையத்தளங்கள் பற்றியதொரு சர்ச்சை கிளம்பியிருந்தது. கூடவே இன்னொரு பெரும் சர்ச்சை கிளம்பியிருக்கின்றது அது என்னவெனில் லங்கா சிறி இணையத்தினரால் நடாத்தப்படும் hi 2 world தமிழ் அரட்டை சேவை பற்றியது. அந்த காணொளி அரட்டையூடாக பலநூறு தமிழர்கள் தமிழிச்சிகள் ஆடைகளை கழற்றி ஆபாச அரட்டையடித்துள்ளதோடு தங்கள் நிர்வாண படங்களையும் பரிமாறியுள்ளது தெரியவந்துள்ளது. அதைப்பற்றி அறியலாமென நினைத்து அரட்டையில் அரட்டையடிக்கும் ஒரு இளைஞரை இனம் கண்டு தொடர்புகொண்டபொழுது அவர் அண்ணை என்னட்டை மட்டும் 56 தமிழ் பெட்டையளின்ரை நிர்வாண…
-
- 10 replies
- 2k views
-
-
-
வணக்கம், பேரணிகளிற்கு பெயர்சூட்டும் பெரியோர்களிடம் ஓர் தாழ்மையான வேண்டுகோள்: நீங்கள் செய்கின்ற தன்னலமற்ற சேவைகளிற்கு முதலில் கோடி நன்றிகள் கூறி.. பேரணிகளில் கலந்துகொள்பவன் எனும் முறையில் ஓர் விடயத்தை கூறலாம் என்று நினைக்கின்றேன். தயவுசெய்து உங்கள் விருப்பப்படி மாபெரும்... பாரிய எழுச்சி.. பேரணி எனும் சொற்பதங்களை வைத்துவிட்டு பின்னர் அங்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து ஆதரவு தரவில்லை என்று திட்டித் தீர்க்காதீர்கள். எத்தனை பேர் வருகின்றார்கள் என்பதைவிட எப்படி பேரணி செய்யப்படுகின்றது. அங்கு எப்படி செய்தி வெளியே கொண்டு வரப்படுகின்றது என்பதுதான் முக்கியமானது. லட்சக்கணக்கில் ஒன்றுகூடலை எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. ஆனால்.. அப்படியான பேரணி ஒவ்வொருமாதமும் வைக்கவேண…
-
- 3 replies
- 2.5k views
-
-
பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்- இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் - பிரிட்டன் தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன் Published By: RAJEEBAN 26 JUN, 2024 | 02:01 PM tamil guardian ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் என பிரிட்டனில் நடைபெறவுள்ள தேர்தலில் தொழில்கட்சியின் சார்பில் போட்டியிடும் உமாகுமரன் தெரிவித்துள்ளார். தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் உலக …
-
- 1 reply
- 459 views
-
-
பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. Posted on October 7, 2022 by சமர்வீரன் 54 0 பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. அவுஸ்திரேலியா பேர்த் நகரத்தில் வாழ்ந்த தேசியச்செயற்பாட்டாளர் பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்கள், சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. அவுஸ்திரேலியா கேட்டின் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பேராசிரியரான ராஜ் இராஜேஸ்வரன் அவர்கள், தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் கொண்ட பற்றுறுதி காரணமாகத் தன்னை ஒரு தேசியச்செயற்பாட்டாளராக அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் தன்னை இணைத்துக் கொண்டவர…
-
- 0 replies
- 495 views
-
-
ஒஸ்லோவில் சில வருடமாக சிவைன் எரிக் எண்டு ஒரு வயதான, மென்மையான, அதிகம் அதிர்ந்து பேசாத,தனிமையாக வாழ்ந்த நோர்வேயிய நண்பர் உண்மையாகவே எப்பவும் நண்பராக இருந்தார், அடிக்கடி ஒரு குறிப்பிட்ட பப்பில், குறிப்பிட்ட சில நாட்களில்,வேறு சில குறிப்பிட்ட நண்பர்களுடன் அவரைச் சந்திப்பேன். என்னைப் போன்ற வந்தேறுகுடி பல்லின கலாச்சார மக்களை அவர் எப்பவும் நேசிப்பார்,நெறய கீளைதேய சமய நம்பிக்கை,தத்துவ விசியம் அவருக்கு எங்களை விட நல்லா தெரியும், இர்க்கு வேதத்தில் வரும் கபோடோநிதசம் எல்லாம் விளக்கமாத் தெரியும். ப்றேடிறிச் நிட்சேயின் யாரதுஸ் டிரா தத்துவ புத்தகத்தை சப்பித் துப்புவார்.முக்கியமா அவரைச் சந்திப்பது, புத்தகங்கள் வாசிக்க சோம்போறியான என்னோட மூளையில், பல புத்தககங்கள் வாசித்த அவருடன் பே…
-
- 1 reply
- 1.3k views
-
-
பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் வணங்காமண் கப்பல். வணங்கா மண்ணால் தமிழினம் காக்கப்படப்போகிறதென்ற நம்பிக்கையையும் உலகத் தமிழர் முதல் தாயகத்தமிழர் வரை நம்பியிருந்தனர். அடங்காமண் நோக்கி வணங்கா மண்ணென்றெல்லாம் வீரம் பேசி மகிழ்ந்தோம். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பொழுது முல்லைத்தீவில் தமிழீழத் தலைமையும் பல இலட்சம் மக்களும் போருக்குள் நின்றனர். அரசபயங்கரவாதம் அரங்கேறியது முதல் பல்லாயிரம் பேரை முல்லைமண் இழந்து கொண்டிருந்தது. யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த நேரம் பெரியதொரு நம்பிக்கையாகவும் வணங்காமண் வலிமையானதெனவும் நம்பினர் தமிழர். சாவுக்குள்…
-
- 76 replies
- 14.7k views
-
-
Above 1000 participated ‘Uyirthezhuvom’ rally in Melbourne தமிழீழ தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து, சத்தியத்தின் சாட்சியாக நின்று எம்மை வழிகாட்டும் உயிர்ப்பூக்களாகிய மாவீரர்களின் தியாக வரலாறு மீதும், எமது கலங்கரை விளக்காகத் திகழும் பெருந்தலைவர் - தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழ தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும் ஆணையிட்டு, புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய நாம், எமது அரசியல் வேணவாவை உலக சமூகத்திற்கு இடித்துரைக்கும் வண்ணம் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்:- 1. தலைமுறை தலைமுறையாக தமது வரலாற்று வாழ்விடமாக விளங்கிய தமிழீழ மண்ணை விட்டு ஆயுதமுனையில் எம…
-
- 0 replies
- 807 views
-
-
பேர்லினில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா Posted on June 27, 2023 by சமர்வீரன் 112 0 தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் பேர்லின் தமிழாலயம் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழாலய மாணவர்கள் மற்றும் வெளிவாரிய மாணவர்கள் பங்குகொண்ட இல்லங்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளுடன், சிறுவர்களுக்கான மற்றும் வளர்ந்தோர்களுக்கான உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி என நடைபெற்றது. விளையாட்டுத் திடல் தாயக நினைவுகளை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்டதோடு , இல்லங்களும் மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவச்செல்வங்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றனர். தமிழர் விளையாட்டு விழா விள…
-
- 0 replies
- 731 views
-
-
பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்நாட்டை சேர்ந்த அவ்ரினா ஜோஸ் எழுத்தாளர் & முனைவர் பட்ட ஆய்வாளர் லைப்சிக் பல்கலைக்கழகம் Video Player பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில்-அவ்ரினா ஜோஸ். – குறியீடு (kuriyeedu.com) 01:39 06:0
-
- 0 replies
- 330 views
-
-
பேர்லின் தமிழாலயத்தின் மாணவர்கள் கராத்தே போட்டியிலும் பதக்கங்களைத் தமதாக்கி கொண்டனர் . Posted on July 9, 2023 by சமர்வீரன் 382 0 பேர்லின் இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் ஈழத்தமிழ் அடையாளத்தின் பெருமையுடன் பங்குகொண்ட எமது சிறார்கள் ! மேஐர் பாரதி கலைக்கூடத்தால் ஆரம்பிக்கப்பட்ட கரேத்தே பள்ளி மாணவர்கள் நேற்றைய தினம் பேர்லின் மாநிலத்தில் நடைபெற்ற இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் பங்குபெற்று சில பதக்கங்களையும் தமதாக்கி கொண்டனர். 250 க்கும் மேற்பட்ட பல்லின சிறார்களுக்கிடையே , வயதுப்பிரிவு மற்றும் பட்டியின் நிறத்தி்ன் அடிப்படையில் பல பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் எமது தமிழ்ச் சிறார்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பங்குபற்றியது பெருமைக்…
-
- 1 reply
- 260 views
-
-
பேர்ளின் வாழ் உறவுகளே, Berlin ICC கு முன்னால் சிங்களவர்கள் தமது பக்கத்திற்கு இன அழிகப்பை நியாயப்படுத்தி சற்று முன் ஆர்ப்பாட்டம் செய்கிரார்கள்.அந்த இடத்தில் தற்போது உல்லாசப்பயண கண்காட்சி நடந்த்து கொண்டு இருப்பதால் சகல நாட்டு மக்களும் வருவார்கள்.எனவே அவ்விடத்துக்கு வந்து எதிர் ஆர்பாட்டதில் பங்கு பெறவும். நான் இப்போது தான் கேள்விப்பட்டேன். come sooooooooooooooon.
-
- 0 replies
- 2.1k views
-
-
பேஸ்புக்கை விட்டு நிரந்தரமாக வெளியேறும் கனேடியர்கள்! கனேடியர்களின் முகநூல் தரவுகள் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து, பெரும்பாலான கனேடியர்கள் தங்களது முகநூல் கணக்கை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது. கணக்குகளை அழித்துவிடக் கோரும் இணைய இயக்கம் ஒன்று மக்களை ஊக்குவித்து வருவதன் பின்னணியில், இந்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாக ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்ப் தரப்பிற்காக செயற்பட்ட நிறுவனம் ஒன்று 50 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட தரவுகளை எடுத்து அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியுள்ள…
-
- 5 replies
- 1.7k views
-
-
http://www.swissmurasam.net/programme/details/21--.html
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1.3k views
-