Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by பொன்னி,

    என் பிரியமான தோழிக்கு, நான் நலம். நீயும் நலமுடன் இருப்பாய் என்று நம்புகிறேன். குழந்தைகள் நலமாய் இருக்கிறார்கள். என்னுடன் குப்பை கொட்ட வந்தவளும் நலமாய் இருக்கிறாள். என்ன, உங்களை கட்டி எனனாத்தை கண்டேன் என்று இடைக்கிடை சொல்லி வெறுப்பேத்துகிறாள். இது உங்கள் பெண் குலத்துக்கே உரிய புராணம் என்று என்னால் புறக்கணிக்க முடியவில்லை. இன்று ஒரு படம் பார்த்தேன். அதன் பலன் தான் இந்த கடிதம். செரனின் போக்கிசம். நேரம் இருந்தால் நீயும் எடுத்து பார். நான் தனிமையில் இருந்த போது, நீ அனுப்பும் கடிதங்களும், இன்று என்ன கறி என்ற கிண்டலும், என் வருசங்களை நிமிடங்கள் ஆக்கின. அவற்றில் சிலவற்றை நான் இன்னமும் பொக்கிசமாய் வைத்திருக்கிறேன். சில வேளை எடுத்து மீண்டும் படிப்பது உண்டு. என…

    • 4 replies
    • 1.6k views
  2. உலகெங்கும் வாழும் தமிழர்களால் தை முதல் தேதியன்று கொண்டாடப்படுவது பொங்கல். தை முதல் தேதியன்றே தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்று மூத்த தமிழ்ச் சான்றோர்களின் வாக்கினைப் பின்பற்றி, கடந்த ஆண்டில் இருந்து தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிப்பது என்று தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் தைப் பொங்கல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது எனலாம். `பொங்கல் பண்டிகை' என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம். http://www.youtube.com/watch?v=dsRE2OVNL2s பொங…

  3. வாடையும் சோளகமும் துள்ளிக் குதித்தோட வடக்கன் காளைகளும் நுகம்புகுந்து ஏரிழுக்க - தனக்கென்ற விதைநிலத்தில் உழைப்பேற்றி நெல்போட்டுப் பயிராக்கி - மகிழ்வுடனே கதிரறுத்து உரலிட்டுப் பிடைத்தெடுத்து தன்னுழைப்பின் பயன்கண்டு மண்பானை அடுப்பேற்றி பயறிட்டுப் பாலூற்றிப் பொங்கலோ பொங்கலென்று சர்க்கரையும் நெய்யும் வாழ்வின் சுவைசெப்ப கதிரவனின் கரம்பற்றித் தொழுதேற்றி நன்றியுடன் மனங்குளிரும் பொங்கலிது. தமிழினத்தின் வேரறுக்க ஆதியிலே படையுடனே தொடைதட்டிப் புகுந்தவர்கள் சமயத்தின் துணைகொண்டு சதிசெய்து பலமாற்றி புதுவருசத்தைப் பொங்கலிடம் பறித்தெடுத்து விரட்டி விபரீதம் செய்த கதை தமிழ் வருசம்தான் பொங்கலென்ற கருத்தினையே புரளியாக்கி மலடியாக்க... பொலிவிழந்து சீரிழந்து இன்று நாடிழந…

    • 4 replies
    • 868 views
  4. தை பொங்கலை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்தினை Go Transit எனப்படும் போக்குவரத்து சேவை தன் பேரூந்துகளில் போட்ட பொங்கல் வாழ்த்து. அத்துடன் ஒன்ராரியோ மாகாணம் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அறிவித்து இருப்பதால் அதையொட்டிய வாழ்த்தினையும் இங்குள்ள போக்குவரத்து சேவை ஒன்று தன் அறிவிப்பு பலகையில் அறிவிப்பொன்றை போட்டுள்ளது தமிழ் மரபுத் திங்களை முன்னிட்டு, ரொறன்ரோ நகரசபைக் கட்டடத்துக்கு முன்பாக TORONTO அடையாளம் ஜனவரி 14, 2019 இரவில் (சிவப்பு - மஞ்சளில்)

    • 4 replies
    • 1.6k views
  5. பொங்கு தமிழ் - ரொறன்ரோ கனடா 2011 Date: 2011-10-29 at 2:00 pm Address: குயின்ஸ் பார்க்கில், Toronto, ON Canada தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க கோரியும் இனப்படுகொலை விசாரணையை வலியுறுத்தியும் கனடிய அரசின் இன்றைய நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்தும் ஒன்றாய் ஒருமித்த குரலாய் ஓங்கி ஒலிக்க ஒன்ராரியோவில் அணிதிரளுங்கள்!

    • 4 replies
    • 1.8k views
  6. புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இணைந்து பொங்குதமிழ் நிகழ்வின் மூலம் பொங்கியெழுந்த செய்திகளை கேட்கும்போது எமது இனம் சுதந்திரமடையும் நாள் தூரத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது. முக்கியமாக கனடாவில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வு பலரின் கன்னத்தில் அறைந்தமாதிரி பல அதிரடியான தகவல்களை பல தரப்பினருக்கு தெளிவு படுத்தியிருக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகமிருக்க சந்தர்ப்பமில்லை. இவ் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தங்களது திட்டத்தை மிகவும் நேர்த்தியாகவும், கச்சிதமாகவும் நடத்தி முடித்தியிருக்கிறார்கள். இந்த திட்டத்திற்கு தளத்தில் இருந்து யோகி அண்ணா, நடேசன் அண்ணா போன்றோர்களின் ஆலோசனையும் பெரிதும் உதவியிருப்பதாக அறிய முடிகின்றது. கனடாவில் இடம்பெற்ற பொங்கு …

  7. பொங்கும் தமிழராய் பொங்கி எழுந்து பேரணிகளில் பங்கெடுத்திடுவோம்! தமிழீழ பிரதமர் வி.ருத்ரகுமாரன்

  8. கனடாவின் புதிய அமைச்சரவையில் பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். https://www.cbc.ca/news/politics/livestory/carney-s-cabinet-swearing-in-underway-featuring-24-new-faces-9.6758258 பொது பாதுகாப்பு அமைச்சர் (Minister of Public Safety) என்பது நாட்டின் மக்கள் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, அவசர நிலை மேலாண்மை, குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை ஏற்கும் பதவியாகும்.RCMP (Royal Canadian Mounted Police), CSIS (Canadian Security Intelligence Service),CBSA (Canada Border Services Agency),Emergency Management )

  9. April 30, 2015 பொதுசன வாக்கெடுப்பே ஈழத்தமிழர்களின் அரசியற்தீர்வுக்கான சிறந்த பொறிமுறை : வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ ! 0by tmdas5@hotmail.com • HDA ஈழத்தமிழர்களது அரசியற்தீர்வுக்கு சிறந்த பொறிமுறையாகவுள்ள பொதுசன வாக்கெடுப்பே இலங்கைத்தீவின் அமைதிக்கு வழிவகுக்கும் என வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் லண்டனில் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தாடல் நிகழ்வொன்றில் பங்கெடுத்திருந்த பொழுதே இக்கருத்தினை கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் முன்வைத்துள்ளார். அனைத்துலக சமூகத்தின் உறுதுணையுடன் தமிழீழத் தாயகத்திலும் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களது …

  10. பொதுநலவாய பெறுமானங்களை தகர்க்கும் சிறிலங்கா! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையேடு!! பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடும், நிலைப்பாடும் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினால் கேள்விக்கும் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ள நிலையில், சிறிலங்காவினை பொதுநலவாயத்தில் இருந்து நீக்குவதற்கான அடிப்படை முன்னுதாரணங்களோடு கையேடொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மின்னிதழ் வடிவில் அனைத்துலக பரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தக்கையாடானது கீழ் வரும் விடயங்களை முன்வைக்கின்றது. 1) பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை எப்படி சிறிலங்கா அரசு பலவழிகளில் தட்டிக்கழித்தும், ஏற்க மறுத்தும், மீறியும் நடந்து கொள்கிறது. 2) பொதுநலவாய மந்திரிகளது செயற்குழுவின் நடைமுறைகளை…

  11. Please attend mass protest outside 10 Downing Street. Wednesday, 13 November, 4:00 to 7:00 pm. It's NOT too late now to cancel David Cameron's visit to CHOGM. UK PM there when Canadian PM boycotting will show what little regard UK has for the sentiments of 200000 British Tamils. Tube: Westminster info: TCC-UK Please circulate and bring your friends, relatives and neighbours. Gobynath Nithiyanantham (facebook)

  12. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் “ வாகனப்பேரணி- கனடா பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் “ வாகனப்பேரணி” TORONTO-CANADA சிறிலங்காவின் அதியுச்ச அடக்குமுறைத் தடைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கும் p2p க்கு வலுச்சேர்க்கும் மாபெரும் வாகனப் பேரணி மக்களே அணிதிரளுங்கள்! கனடிய மண்ணில் பெப்ரவரி 7-02-2021 திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு மாபெரும் கண்டன வாகனப் பேரணி நடைபெறவுள்ளது. தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இடம் பெறும் இனவழிப்பை நிறுத்தவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும் “பொத…

  13. Started by nunavilan,

    பொன் பாலராஜன் Name: Pon Balarajan Email: ponbalarajan@gmail.com Area: Candidate for District 1 TamilCanadian: இலங்கையின் வட - கீழ் மாகாணங்களில் வாழும் தமிழர்களையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் பொறுத்தவரை நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் வகிக்கும் பங்கு என்ன? Pon Balarajan: உரிமை பறிபோன ஈழத் தமிழர்களையும், புலம்பெயர்ந்த தமிழர்களால் மக்களாட்சி நெறிப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் மேற்படி அரசாங்கம் ஒரே மேடையில் சரிநிகராக ஒருங்கிணைக்கும். வட - கீழ் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடனும், குடிசார் அமைப்புகளுடனும் வலுப்பட ஒருங்கிணைந்து, ஈழத் தமிழரின் உரிமைகள், சுதந்திரம், பொருண்மிய நலன்கள் என்பவற்றை மெய்மைத் தெளிவுடன் உலக அர…

    • 2 replies
    • 1.2k views
  14. பொன் விழா காணும் கோசிப் மீண்டும் ஒரு கோசிப்பில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய நண்பன் ஒருத்தரை ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று கனநாளா எதிர்பார்த்து கொண்டிந்தனான்.இன்று தான் சந்தர்ப்பம் கிடைத்தது.சின்ன வயதில் இருந்து ஒன்றாக படித்தனாங்கள் அப்பவே அவன் நல்ல கெட்டிகாரன்.யாழ்பாணத்தான் சின்ன வயசிலையே கெட்டிகாரன் என்றால் இப்ப வெளிநாட்டில அவர்கள் எப்படி பதவியில இருப்பார்கள் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அவர் தொழில் நிமித்தம் உலகம் சுற்றுவார் வருடத்தில் பத்து தடவையாவது வெளிநாடு தொழில் நிமித்தம் சென்று வருவார் (புத்தனின் நண்பன் வெளிநாட்டு புளுகுகள் எல்லாம் எங்களுக்கு எதற்கு என்று நீங்கள் புலம்புவது விளங்கிறது).இந்த வெளிநாடுகளுக்கு …

    • 19 replies
    • 3k views
  15. பொப்பிசைக் கலைஞரான மாயா அருள்பிரகாசத்தின் நிகழ்ச்சியில் ஜூலியன் அசான்ஜ் [Monday, 2013-11-04 10:43:18] இலங்கையின் பூர்வீகத்தை கொண்ட பிரித்தானியாவின் பொப்பிசைக் கலைஞரான எம்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் மாயா (மாதங்கி) அருள்பிரகாசம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் ஆரம்பத்தில் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் பிரதம பேச்சாளராக திரையில் தோன்றினார். நியூயோர்க் நகரின் டெர்மினல்-5 என்ற இடத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் அசான்ஜ் ஸ்கைப் மூலம் தோன்றி மாயாவுக்கு ஆதரவு வழங்கி உரையாற்றினார். அவர் அங்கு திரையில் தோன்றியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திலும் பிரதிப்பிலும் ஆழ்த்தியதாக தெரிவிக்கப…

    • 1 reply
    • 794 views
  16. வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பல் பொருள் அங்காடிக்கு வாரத்தில் ஒருநாள் சென்று வாங்கிக் கொள்வேன். எனது இந்தக் கொள்வனவு வளமையாக சனிக்கிழமைகளில் இடம் பெறும். இன்றும் அப்படித்தான். பல்பொருள் அங்காடிக்குச் சென்றால் வாகனத் தரிப்பிடம் நிறைந்திருந்தது. தரிப்பிடம் கிடைத்து அதில் எனது வாகனத்தை நிறுத்துவதற்கே 20 நிமிடங்கள் போயிற்று. பல்பொருள் அங்காடிக்குள் மனிதர்கள் நிறைந்திருந்தார்கள். பொருட்கள் குறைந்திருந்தன. மா,சீனி என்பவை அடுக்கி வைக்கப் பட்டிருந்த தட்டுக்கள் நிர்வாணமாக இருந்தன. கை கழுவும் சவர்க்காரங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் கரைந்து போயிருந்தன. பல்பொருள் அங்காடியில் எனக்குத் தெரிந்த ஒருவர் வேலை செய்கிறார். அவர் நிறையக் களைத்துப் போயிர…

  17. அருமையாக பல்க் ஈமெயில் அனுப்ப சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.. பொருளாதார நிபுணர் அகூதா அவர்கள் கடிதம் தயாரிக்க வேண்டியதுதான் பக்கி... 96.1@overvaalstereo.co.za abc@abc.org.za abongile@townshiptimes.co.za admin@rosestad.net admin@safrea.co.za ads.bosvelder@nmgroup.co.za ads@kormorant.co.za agalloway@volksblad.com alan.dunn@inl.co.za albertmakgoka@limpopomagazine.co.za albertmakgoka@yahoo.com albertonrecord@caxton.co.za alfie.j@algoafm.co.za algoasun@avusa.co.za alida.dasnois@inl.co.za allen.dunn@inl.co.za Amaritz@volksblad.com amit@printunlimited.co.za amoos@volksblad.com andre.olivier@opkoerante.co.za angela.quintal@inl.co.za a…

  18. உலக தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படும் நேரம் இது. அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே எம் கண்ணின் முன்னே நூற்று கணக்கில் தமிழினம் கடல் வற்றி மீன் சாவது போல் துடி துடித்து செத்து மடிந்து கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் தமிழ் பேசும் ஒவொருவரும் தாமே சிந்தித்து உங்களால் ஆன ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க தவறின் உங்கள் கண்ணின் முன் எம் இனம் அழியும். இது சத்தியம். நாம் செய்ய கூடியவை 1. தத்தம் நாடுகளின் அரச தலைமைகளுக்கு ஒன்று திரண்டு ஒரு விழிப்பினை கொடுங்கள். அதே நேரம் சுழற்சி முறையில் இதனை தொடர்ந்து செய்யுங்கள். 2. தத்தம் நாடுகளில் உள்ள தமிழர் கழகங்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு எம் இனத்தை அழிவில் இருந்து காக்க ஒவொருவரும் உங்களால் ஆன எதாவது ஒன்றையேனும் செய்யு…

  19. உலக தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படும் நேரம் இது. அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே எம் கண்ணின் முன்னே நூற்று கணக்கில் தமிழினம் கடல் வற்றி மீன் சாவது போல் துடி துடித்து செத்து மடிந்து கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் தமிழ் பேசும் ஒவொருவரும் தாமே சிந்தித்து உங்களால் ஆன ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க தவறின் உங்கள் கண்ணின் முன் எம் இனம் அழியும். இது சத்தியம். நாம் செய்ய கூடியவை 1. தத்தம் நாடுகளின் அரச தலைமைகளுக்கு ஒன்று திரண்டு ஒரு விழிப்பினை கொடுங்கள். அதே நேரம் சுழற்சி முறையில் இதனை தொடர்ந்து செய்யுங்கள். 2. தத்தம் நாடுகளில் உள்ள தமிழர் கழகங்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு எம் இனத்தை அழிவில் இருந்து காக்க ஒவொருவரும் உங்களால் ஆன எதாவது ஒன்றையேனும் செய்யுங…

  20. Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 09:29 AM இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன். இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது. 2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், சமாதானத…

  21. 8 மணிநேர வேலை – போராட்டம் – ஊதிய உடன்படிக்கை kavithalaxmi / மே 1, 2023 தீப்பெட்டித் தொழிற்சாலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் (1889) ஜனநாயகம் மட்டுமல்ல, நடைமுறையில் வாழ்வதற்கு உலகின் சிறந்த நாடாக நோர்வே இருப்பதற்கான காரணங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் முதன்மையானதாகும். அதிகநேரம் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலை, குறைந்த அளவு ஊதியம், பெ¯ண்களின் பங்களிப்பு மறுப்புப் போன்ற சமூகப் பின்னடைவுகளை முன்னொரு காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்த நாடாகவே நோர்வே இருந்தது. சில தசாப்தங்கள் முன்புவரை நோர்வே நாட்டின் நிலை வேறு, இன்றைய நிலை வேறு. இன்று, வாழ்க்கைத் தரத்தில் உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக நோர்வே முதலிடத்தில் இருந்து வருகிறது. நோர்வே நாட்டின் இன்றைய வளர்…

  22. போகன்வீல் நாட்டு அதிபர் பங்கெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் போகன்வில் தேசத்தின் முன்னாள் அதிபர் Hon James Tanis அவர்கள், சிறப்பு அதிதியாக பங்கெடுக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் நெருக்கடியும் நாட்டின் மலர்ச்சியும் ( Nation under Threat – State in the Making ) என்பதனை மையப்பொருளாக கொண்டு இடம்பெறுகின்ற அரசவை அமர்வானது, எதிர்வரும் ( 4/5 Dec 2021) சனி, ஞாயிறு ஆகிய இருநாட்களுக்கு இணைவழியே இடம்பெற இருக்கின்றது. சர்வதேச வள அறிஞர்கள் பலரும் பங்கெடுக்க இருக்கின்றனர். பசுபிக் பெருங்கடல் தீவில் சுதந்திர தனிநாட்டு அரசியல் இறைமைக்காக நீண்டகாலமாக போராடி, 2019ம் ஆண்டு முதல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.