Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தை.1 புத்தாண்டு அரசு அறிவிப்பு செல்லும் - உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2008 மதுரை: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தது செல்லும். சமஸ்கிருதத்தில் உள்ள 60 தமிழ் ஆண்டுகளையும் தமிழ்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் தமிழ்நாடு முருக பக்தர் பேரவை பொதுச் செயலாளர் சுப்பிரமணிய ஆதித்தன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டான சித்திரை முதல் தேதி அன்று பொங்கலிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்த அனுமதி கோரி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் மனு செய்தேன். இந்த மனுவை நிராகரித்து, கோவில் வாசலில் …

    • 3 replies
    • 1.3k views
  2. சிட்னியில் வரும் 27ம் திகதி தியாக தீபம் திலீபன் கலைமாலை

  3. அவுஸ்திரெலியா உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர்கள் வெற்றி சென்ற 13ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஈழத்தமிழர்கள் சிலர் போட்டியிட்டார்கள். அவர்களில் சிலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கொல்ரோயிட் நகர வடக்குப் பகுதியில் தொழில் கட்சி சார்பாக போட்டியிட்ட திரு.வசீகரன் இராசதுரை அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார். அத்தேர்தல் தொகுதி முடிவுகளைப் பார்வையிட http://www.lg.elections.nsw.gov.au/LgeFina...oyd/North_Ward/ ஸ்ரைத்வீல்ட் தொகுதியில் தொழில்கட்சியில் போட்டியிட்ட திரு . சுந்தரெஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார். அத்தேர்தல் முடிவுகளைப் பார்வையிட http://www.lg.elections.nsw.gov.au/LgeFina...hfield/Council/

    • 9 replies
    • 1.9k views
  4. புலம் பெயர்ந்து வாழும் எம் தமிழ் உறவுகளிடம் ஓர் அவசரவேண்டுகோள்!!! எம் தமிழ் உறவுகளே! வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ளக வாரியாக இடம் பெயர்ந்து வாழும் எம்தமிழ் உறவுகளுக்கு உறுதுணையாக நின்று, அவர்களுக்கு உதவிய 90க்கு மேற்பட்ட அரசசார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் உடனடியாக வன்னியை விட்டு வெளியேற சிங்கள அரசாங்கம் நிர்ப்பந்திப்பதன் மூலம் வன்னியில் வாழும் எம் தமிழ் உறவுகளை பட்டினிச்சாவுக்குள் தள்ள முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்த பணியை நாம் மேற்கொண்டு யேர்மனியிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக எம் தொப்புள்கொடி உறவுகளுக்கு வேண்டிய உதவிகள் யாவையும் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பை காலம் பெயர்ந்த தமிழ்…

    • 3 replies
    • 1.5k views
  5. நியூயோர்க் ஜக்கிய நாடுகள் முன்றலில் அமைதி பேரணி சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து புரட்டாசி 24ம் திகதி 10 மணியில் இருந்து 2மணிவரை நடக்கவிருக்கும் அமைதிப் பேரணியில் அமெரிக்க வாழ் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் எமது மக்களுக்காக குரல் கொடுப்போம். மேலதிக விபரங்கள் விரைவில்

  6. தியாகி திலீபன் ஞாபகார்த்த்த வெற்றிக் கிண்ணத்திற்க்கான சதுரங்கப் போட்டி 2008 தியாகி திலீபன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான சதுரங்கப் போட்டி செப்டெம்பர் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வென்ட்வேர்த்வில் டார்சி வீதி இளநிலை பாடசாலையில் மதியம் 12:00 மணி முதல் நடக்க இருக்கிறது. நியாயமான கோரிக்கையுள்ளவர்களுக்கு போட்டி நடக்கும் இடத்திற்கு போக்குவரவு ஒழுங்குகள் செய்து தரப்படும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அனைவருக்கும் செப்டெம்பர் மாதம் 27ம் திகதி நிகழும் தியாகி திலீபன் நினைவுநாள் கூட்டத்தில் பரிசு வழங்கப்படும். அனுமதிக் கட்டணம் இலவசம். இதில் பங்கு பற்ற விரும்புவோர் தமது பெயரைப் பதிவு செய்யவும் மேலதிக விபரங்களுக்கும் பின் வரும் தொலைபேசி இலக்கங்களில் ஒன்றுடன் தொடர்பு கொள்ளவும…

  7. ஒரு பத்து நாளுக்கு முதல் முஸ்லீம் நபர் ஒருவரை தற்செயலாக சந்திப்பதற்கும் உரையாடுவதற்கும் காலம் வழி செய்தது அவருடன் உரையாடியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர் கண்டியை சேர்ந்த முஸ்லீம் அவரும் நானும் முதல் நட்புடனேயே உரையாட தொடங்கினோம் சிறிது நேரத்தின் பின் என்னை தமிழா என்று கேட்டார் நான் சொன்னேன் நான் தமிழீழ தமிழன் என்று அதுக்கு அப்புறம் சொன்னார் புலி பயங்கரவாதிகள் மகிந்த அரசாங்கத்தால் அழிந்து கொண்டுவருகிறார்கள் என்று மிகவும் சந்தோசமாக சொன்னார் என்னால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதுக்கு அப்புறம் தான் எனக்கும் அவருக்கும் விவாதமே ஆரம்பித்தது சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்தது.முதல் நான் அவரிடம் கேட்டுக்கொண்டது எனக்கு முன்னால் புலிகளை பயங்கரவாதிகள் என்று …

    • 36 replies
    • 9.7k views
  8. தியாக தீபம் லெப். கேணல் திலீபன் 21ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தியுள்ளார் . தாயகம் எங்கும் திலீபன் அண்ணாவின் நினைவு நாள் உணர்வுஎழிச்சியுடன் நினைவுகூறப்படுகின்றது. படம் இணைக்கத் தெரியாது இங்கே இணைக்கப்பட்டுள்ளது http://vaththirayan.blogspot.com

  9. ஈழத்தில் வாழும் எமது உறவுகளுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை அவுஸ்திரேலிய அரசுக்கு எடுத்தியம்பும் முகமாக சிட்னி வாழ் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் ஒன்றுகூடலை அவுஸ்திரேலிய மத்திய பாராளுமன்றம் அமைந்திருக்கும் கன்பராவில் இந்த வாரம் புதன் கிழமை காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ஒழுங்கு செய்திருக்கின்றார்கள் அவுஸ்திரேலிய தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பினர். சிட்னியில் இருந்து வாகன வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களை மேலே கொடுத்திருக்கும் படத்தை அழுத்திப் பெற்றுக் கொள்ளவும். செய்தி

  10. அண்மையில் சிட்னியில் தமிழ் பாடசாலையின் கலைவிழா நடைபெற்றது இருவது ஆண்டுகளுக்கு முதல் நாற்பது மாணவர்களுடன் தொடங்கிய பாடசாலையில் இன்று 400 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்,பாராட்டபட வேண்டிய விடயம். இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பெற்றோர்களும்,மாணவர்களும்,ஆச ிரியர்களும் தான்.ஒரு சமூக பாடசாலையை நிர்வகிப்பது என்பது இலகுவான காரியமில்லை. பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மாணவர்களும்,ஆசிரியர்களும் இவ் பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்வது உண்மையிலையே மெச்ச வேண்ட வேண்டிய விடயம். நிறைகளை மட்டும் சொல்லாமல் குறைகளையும் சொல்ல தான் வேண்டும் அப்ப தான் புத்தனையுன் நாலு பேர் கண்டுகொள்வார்கள். முன்பள்ளி,ஆரம்பபள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்காக இருக்கும் வருடங…

  11. இனத்தின் கோடாரிக்காம்புகள் .... இதோ லண்டனில் ..... Card-cloning fraudsters face jail September 12th, 2008 · No Comments A gang who ran a £250,000 fraud using credit and debit cards cloned at petrol stations they had bought face jail, a judge has said. They filmed people inputting pin numbers then cloned cards at a house in Coventry, Southwark Crown Court heard. Sombalu Jeyaganesh, 34, of Merseyside, Ariyakunathasa Pirathesan, 28, of Coventry, and Sivanesan Mayilvaganam, 28, of Surrey, admitted involvement. They will be sentenced on Monday for conspiring to defraud clearing banks. The offences took place between January 2007 and March this ye…

  12. கடந்த சில மாதங்களிற்கு முன்பு சமஸ்கிருத "மந்திரங்கள்" பற்றி நான் எழுதியிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழர்களின் விழாக்களில் சொல்லப்படும் வடமொழி மந்திரங்கள் எவ்வளவு தூரம் ஆபாசமும் அருவருப்பும் கொண்டவை என்பதை அதில் விளக்கியிருந்தேன். இந்த வடமொழி மந்திரங்களை மேலும் ஆராய்ந்து அதை ஒரு தொடராகவும் (இந்து மதமும் பெண்களும்) எழுதியிருந்தேன். அண்மையில் அதை ஒரு சிறு நூலாகவும் ஜேர்மனியில் வெளியிட்டிருந்தேன். இந்த நூலினைப் படித்த சில தீவிர மதவாதிகள் என்னை ஒரு பகிரங்க விவாதத்திற்கு வரும்படி அழைத்திருந்தார்கள். ஜேர்மனியில் உள்ள இந்து ஆலயங்களில் பூசை செய்கின்ற பல பூசாரிகள் விவாதத்திற்கு வருவார்கள் என்றும், எனக்கு அவர்கள் விளக்கம் தருவார்கள் என்றும் அவர்கள் எனக்கு அ…

    • 81 replies
    • 10.9k views
  13. Canadian PM calls snap election Mr Harper's minority government has needed opposition support to pass bills Canadian Prime Minister Stephen Harper has called an early election for 14 October in a bid to strengthen his minority Conservative government. He met Governor General Michaelle Jean - the representative of Canada's head of state, Queen Elizabeth II - to request the dissolution of parliament. The latest polls indicate the Conservatives are ahead of the opposition Liberals. The PM, elected in 2006, has complained that parliament is deadlocked. The vote will be Canada's third national election in four years. Economic issues …

  14. என்னதான் நடக்கிறது இலண்டனில் இருந்து ஈழ விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் எதிராக இயங்கும் இணையத்தளமான தேசம் இணையத்தளத்தினில் தமிழ்த்தேசியத்திற்காக பாடுபடும் அமைப்பு என்கிற பெயரில் இயங்கும் தமிழ் போறூம் அமைப்பில் ஒருவரான சுரேனின் செவ்வி வெளியானது. அந்தச் செவ்வி வெளியான பின்னர் அலருடன் தொர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் தனக்கு அந்த இணைய்த்தளம் பற்றியோ அல்லது அதனை இயக்குபவர்கள் பற்றியோ தெரியாததால் தான் செவ்வி வழங்கிவிட்டேன் என்று விளக்கத்தை சொன்னார் ஆனால் அதே இணையத்தில் தமிழ்ப் பாராழுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தியின் செவ்வி வெளியகியிருந்தது. அந்தத் தளத்தினை இயக்குபவர் யார்? யாரால் இயக்கப்படுகிறது. அது மட்டுமல்ல இலங்கையரசின் சமாதானக்குழுவில் உள்ள திஸ்ச …

  15. நீண்ட நாட்களுக்கு பிறகு சுவாரசியமான பொழுது நேற்றமைந்தது. இணையம் வழி அறிமுகி இப்போது இணைந்து பணியாற்றும் நண்பர்களுடன் போனதப்பொழுது. லண்டனிலிருந்து ஒருபேப்பர்காரன்கள் / காரிகள் பிரான்சில் இருந்து சிறியண்ணன் (சாத்திரி) ஜேர்மனிலிருந்து தோழர் சபேசன் உட்பட்ட சிறு குழுவொன்று சுவிஸ் வந்திருந்தது. சுவிஸ் எனச் சொல்ல முடியாதவாறு பிரான்ஸ் ஜேர்மனி எல்லைப் பகுதிகளிலும் சிலசமயம் அந்த நாடுகளின் உள்ளேயும் என அறக்கப் பறக்க சூறாவளிப் சுற்றாகத்தான் அமைந்தது. மதியத்துக்குப் பிறகு சாத்திரியண்ணன் தனது விமானத் திகதியை தள்ளிப் போடுவதற்காக விமான நிலையத்துக்குப் போக வேண்டியிருந்தது. விமான நிலையத்தின் வெளியே காத்திருந்து தனது விமானம் TakeOff ஆனதை உறுதிப் படுத்திக்கொண்டு பிறகு வேர்க்க விறுவிறு…

  16. கோவில் திருவிழாக்களும் - புலம்பெயர் தமிழர்களும். புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் கோவில்களுக்கு அதிக முக்கியம் கொடுக்கிறார்கள்.இது ஒரு வகையில் நன்மை உண்டு அதாவது புலம்பெயர் தமிழ் இளையவர்களுக்கு எமது கலை கலாச்சாரங்களை ஊட்டுவதர்க்கு ஆலயங்கள் சிறப்பாக திகழ முடியும்.ஆனால் இன்று எத்தனை ஆலயங்கள் இவ்வாறு செயற்படுகின்றன என்பதனை விரல் விட்டுஎண்ண முடியும். அந்தளவிற்கு ஆலயங்கள் தவறான முறைகளில் மக்களை அவர்களுடைய சிந்தனையில் இருந்து தடம்புரள வைக்கும் வகையில் செயற்பாடுகளில் செயற்படுத்தப்படுகின்றன என்பது ஒரு கசப்பான உண்மையாகும். கடவுள் நம்பிக்கை எனும் பெயரில் மக்கள் மத்தியில் உள்;ள பல ழூட நம்பிக்கைகளை களையாது தொடர்ந்தும் மக்களை அவ் மாயையில் வைத்தி…

  17. கனடாவில் மேப்பிள் லீப்(Maple Leaf Foods) எனும் இறைச்சி பதனிடும் தொழிற்சாலையில் இருந்து வரும் குளிர் இறைச்சி வகைகளில் லிஸ்ரேறியா(listeria) எனும் பக்றீரியா தொற்று சாதாரண அளவை விட அதிகமாக இருந்ததனால், அதை உட்கொண்ட பலர் சிகிச்சைக்கு உள்ளாக்கபட்டதுடன் கிட்டத்தட்ட 9 பேர் அதன் தாக்கத்தால் இறந்துள்ளனர். அதிகமான தாக்கம் ஒன்ராறியோ(Ontario) மானிலத்திலேயே கண்டறியப்பட்டு அத்தொழிற்சாலையில் இருந்து வெளிவந்த அனேகமான இறைய்ச்சி வகைகள் திரும்ப பெறப்பட்டன. தற்போது பிறிற்ரிஸ் கொலம்பியா(British Columbia) மானிலத்திலும் இதன் தாக்கத்தால் சிலர் நோய் வாய்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். http://www.canada.com/ottawacitizen/news/s...3e-611ba5d6902d http://www.thestar.com/News/Canada/article/4…

    • 5 replies
    • 1.6k views
  18. அண்மையில் ஒரு புத்தகம் சிட்னியில் வெளியிட்டிருந்தார்கள் அதற்கு சமூகமளிப்பதிற்குரிய சந்தர்ப்பம் கிடைத்தது.புத்தகத்தை நுனிபுல் மெய்வதிற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது புத்தகத்தை வெளியிட்டவர் இலங்கையின் தலை சிறந்த எழுத்தாளர் தற்பொழுது புலம்பெயர் வாழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் பிரபலமான மாத்தளை சோமு அவர்கள்.புத்தகத்தின் பெயர் வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். அதில் எனக்கு பிடித்தது. அவுஸ்ரெலியாவில் வாழ்கின்ற கறுப்பின ஆதிவாசிகளுக்கும் திராவிடர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அவுஸ்ரெலிய கறுப்பின ஆதிவாசிகளின் பண்பாடு பழக்க வழக்கங்கள் பழந்தமிழர்களோடு ஒத்து போகின்றது மலைகளை,பெரிய மரங்களை பாம்புகளை,சூரியனை,சந்திரனை அவர்கள் வியந்து மரியாதை வணக்கம் செய…

  19. தமிழீழத்தின் தலைநகரை ஆக்கிரமித்துள்ள இலங்கைப் படைகளின் கடற்படைத்தளம் மீதுதமிழீழ விடுதலைப்புலிகளின் வான் படையினர் வெற்றிகரமான தாக்குதல் நடாத்தியுள்ளனர். இன்று (28/08) பி.ப 9.05 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதன் போது படையினர் தரப்பில் பலத்த இழப்புக்கள் ஏற்ப்பட்டுள்ளது. எனினும் இன்னமும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த தாக்குதல் நடந்து சில மணி இடைவேளையின் பின்பு அதாவது 12.15 மணியளவில் அடுத்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது இருப்பினும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆம் சில மாதங்களாக விடுதலைப்புலிகள் தோற்றுப் போய்விட்டார்கள் அல்லது மரபு வழித்தாக்குதல்களுக்கான வலுவை இழந்துவிட்டார்கள் என ஆய்வுகளும் ஆரூடங்கள் கூறிய இலங்கை இந்திய புலம்பெயர் ம…

  20. புலத்தில் வாழும் தமிழா ஒரு பிடி உணவு வழங்கு களத்தில் உள்ள நம் உறவுகளுக்கு… தாயகத்தில் எமது உறவுகள் உணவின்றி மாற்ற உடையின்றி மரங்களின் கீழும் காடுகளிலும், மழை, வெயில் மத்தியில் அகதி வாழ்வு வாழ்கின்றனர். எமது மக்களுக்கான உதவிகளை நாம் தான் செய்ய வேண்டும். புகைப்படங்களில் கூட அவர்களின் நிலையை பார்க்க முடியவில்லை நேரில் அனுபவித்தல். என்பது எவ்வளவு கொடுமை? நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. போராட்ட சுமைகளை தொடர்ந்து என்நேரமும் தாங்குபவர்களும் அவர்கள்தான். 10 இலட்சத்திற்கு அதிகமான உறவுகள் புலத்தில் வாழும் போது அவர்கள் ஏன் நிர்க்கதியான நிலையில் தவிக்க வேண்டும். சிங்கள் அரசின் தயவை எதிர்பார்த்து சேவை செய்யும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களி…

  21. எங்கள் மண்ணில் இப்போ நடப்பது என்ன? புலிகளின் பலம் இப்போ எங்கே? தமிழீழம் அதோகதி தானா? இப்படி இன்னும் இன்னும் பல கேள்விகள் இன்று புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நாவில் சிந்தனையில் ஓடுகின்றது. புலம்பெயர் தமிழ் நெஞ்சங்களே, இதோ உங்களுக்காகவும் எழுதிய இந்த கட்டுரைக்கு ஒரு நிமிடம் கண்கொடுங்கள். திரு தெய்வீகன் அவர்கள் எழுதி தமிழ்நாதத்திற்கு அழித்த "சமர்க்கள செய்திகளின் பின்னணியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வேண்டிய புரிதல்கள்" வடபோர் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் அணுகுமுறை தொடர்பாக அதிருப்தியடைந்த கூட்டமாக புலம்பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு பகுதியினர் தமது ஆதங்கங்களை பல்வேறு வழிகளிலும் கொட்டித்தீர்ப்பதை உணரக்கூடியதா…

    • 3 replies
    • 1.2k views
  22. நினைவேந்தலும், கவன ஈர்ப்பும் 22 - 8 - 2008 மாலை 5 மணியிலிருந்து 7 மணிவரை புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படைகளின் கோரத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலுடன், இன்று தாயகமெங்கும் அகதிகளாக அவலமுறும் எம் உறவுகளின் இன்னல் வாழ்வை வெளிக்கொணரும் முகமாகவும் ஒன்றாரியோவின் பல பாகங்களிலும் கவனஈர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள விபரங்களின்படி ஸ்காபுரோ பகுதியில் 1. McCowen & Ellesmere சந்திப்பிற்கு அருகாமையில் RT Station பக்கமாக 2. Ballamy & Eglington Go station முன்பாக 3. Midland & Egilifgton சந்திப்பிற்கு அருகாமையில் 4. Warden & Finch…

  23. மெல்பேர்னில் கவனயீர்ப்பு நிகழ்வு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.