வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
நேற்று மினசோட்டா டெய்லி பத்திரிகையில் சிங்களவர் எழுதிய புனைகதைக்கு யாழ் உறவுகள் இட்ட கருத்துகள் அபாரம். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உண்மைகளை பிசிறாமல் பின்னூட்டல் செய்த உறவுகளுக்கு நன்றிகள் கோடி. உங்கள் கருத்துகளாலும் பார்வையிடலாலும் அந்தக் கட்டுரை அதிகமாகப் பின்னூட்டல் இடப் பட்ட பத்தியாக அமைந்து விட்டது. வாசகர்கள் பல்கலைக்கு வெளியே இருந்தும் வருவதைக் கவனித்த மினசோட்டா டெய்லி இன்று சிறி லங்காவில் மக்கள் அவலம் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் தரவுகள் உள்ளடங்கலாக ஒரு செய்தியை மீள் பிரசுரம் செய்துள்ளது. கீழே இணைப்புண்டு. நன்றியும் கருத்தும் முன் வையுங்கள் இன்றும். http://www.mndaily.com/content/red-cross-s...n#comment-11536
-
- 0 replies
- 958 views
-
-
Greater Toronto Area வை சுற்றி மின் துண்டிப்பால் தவிக்கும் மக்களுக்கு ஆதரவளித்து உதவ, தமிழ் கனடியன் சமூகத்தில் இருந்து உலர்ந்த மற்றும் கெடாத உணவுப் பொருட்களை சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளது கனடியத் தமிழர் தேசிய அவை. தேவைப்படும் உணவுப் பொருட்களைத் திரட்டும் வரை ” தானம் ” திட்டம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும். கனடியத் தமிழர் தேசிய அவையின் உறுப்பினர்களும் , பிற தமிழ் மக்களும் உலர் உணவுகள் தானம் செய்து ஆதரவு அளிக்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் . விருப்பமுடையோர் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் NCCT தலைமை அலுவலகம் : 305 மில்னர் அவென்யூ, தொலைபேசி: 416.830.7703: Spicy Land: மார்க்கம் ரோடு மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ, ஸ்காபுறோ Eraa Supermarket நீல்…
-
- 0 replies
- 680 views
-
-
மின்னஞ்சல் ஊடறுப்பு பலனளித்துள்ளது - ஐநாவின் சிறுவர் அமைப்பு சாதகமான அறிக்கை கடந்த 6 நாட்களாக விடாது முன் நெடுக்க பட்ட மின்னஞ்சல் ஊடறுப்பின் காரணமாகவும் மற்றும் பலரின் ஆக்கபூர்வ நடவடிக்கையாலும் ஐநாவின் சிறுவர் அமைப்பு அறிக்கை விட்டுள்ளது. Statement by UNICEF Executive Director Ann M. Veneman on the situation in Sri Lanka “Hundreds of children have been killed and many more injured as a result of the conflict in Sri Lanka. Thousands are now at risk because of a critical lack of food, water and medicines.” “Children and their families caught in the conflict zone are at risk of dying from disease and malnutrition.” “Regular, safe access for humani…
-
- 5 replies
- 2.6k views
-
-
எம் இனிய தமிழ் மக்களே ! இன்று ஸ்ரீ லங்கா பேரினவாத அரசாங்கமும் அதன் வால்பிடிகளும் மேலாக சிங்கள இனவெறி மக்களும் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய பிரச்சார முன்னெடுப்புகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள வேளையில் நாமும் எமது முழு பலத்தினையும் பிரயோகித்து உலக அரச சார்பு அற்ற மனிதநேய அமைப்புகளை உடன் உதவுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். முதல் கட்டமாக சிறுவர் பாதுகாப்பு அமைப்பிடம் அண்ணளவாக 800 சிறுவர்கள் இறந்ததை அறிவிப்பதுடன் எமது ஆதங்கத்தினையும் தெரிவிப்போம் அத்துடன் அவர்களை குறைந்தது ஒரு துளி தண்ணீர் தன்னும் எம் குழந்தைகளுக்கு கொடுக்க முன்வரவேண்டும் என அழுத்தம் கொடுப்போம். நன்றி சிறுவர் பாதுகாப்பு அமைப்பிற்கான மனு - மிக இலகுவாக அனுப்பலாம் இங்கே அழுத்துங்கள் Plea…
-
- 0 replies
- 1.3k views
-
-
மின்னஞ்சல் தகவல் ஒன்று What should the Tamils do next? Dear Friends, We have received many suggestions from the Tamil Diaspora. We would like to share these suggestions with you. 1. One member wrote to us that On May 18, when the Tigers fought bravely to their last bullet, they left a clean slate to the Tamil Diaspora to figure out our own way to carry on the struggle for the Tamil homeland. I salute them for their bravery and dedication to Tamil Eelam, and I believe we owe them thanks. 2. The two-state solution is more possible now than it was before. There is a reason for this. This is that GOSL, with its more o…
-
- 0 replies
- 667 views
-
-
மின்னலில் இருந்து தப்பி பிழைத்த விமானம் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த ஏர்பஸ் 380 ரக விமானம் திடீரென மின்னலில் சிக்கி அதிர்ஷ்டவசமாகத் தப்பிப் பிழைத்தது. பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானியின் தலைக்கு மேலால் பாய்ந்த மின்னல் விமானத்தின் உடல் பகுதியெங்கும் பரவியது. இது அதி சக்தி மிக்க மின்சாரத்தையும் விமானத்தின் உடல் பகுதி முழுவதும் பாய்ச்சியுள்ளது. துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான இந்த விமானம் இந்த ஆபத்தைக் கடந்து ஹீத்ரு விமான நிலையத்தில் பத்திரமாகத் தரை இறங்கியது. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது விமானத்தில் 500 பயணிகளும், விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். தென்மேற்கு லண்டனைச் சேர்ந்த கிறிஸ் டோஸன…
-
- 0 replies
- 924 views
-
-
மிருசுவிலில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலை வழக்கின் குற்றவாளிக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்றம் லலித் ஜயசூரிய, பீரிதிபத்ம சூரசேன ஆகியோரே இந்தத் தீர்ப்பை வழங்கினர். இராணுவப் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவச் சிப்பாய்க்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டிருந்த 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் தரப்பு சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தக் கொலைச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முதல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் அல்லது அதற்கு அண்மித்த காலத்தில் மிருசுவில் வாசியான குணபாலன் ரவி வீரன், மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளிட…
-
- 0 replies
- 361 views
-
-
மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரக் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பானது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது. யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இத…
-
- 0 replies
- 406 views
-
-
மிஸ் தமிழ் யுனிவர்ஸ் மகுடத்தை வென்ற மலையகப்பெண் கனடாவில் நடைபெற்ற 2023ம் ஆண்டிற்காக தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட செல்வி மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூடினார். கனடாவில் இயங்கிவரும் “மிஸ் தமிழ் யுனிவர்ஸ்” அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இவ் அழகிப் போட்டியானது டொரன்டா நகரில் அமைந்துள்ள ஸ்காப்ரோ மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1352704
-
- 7 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தங்கள் பூர்வீக வாழ்விட நிலங்களில் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மீண்டுமொரு உண்ணாவிரதப் போரட்டம் ஆரம்பிக்கவுள்ளனர். இன்று மாலை 4.00 மணியவளில் கேப்பாபுலவு மாதிரிக் கிராம சித்தி விநாயகர் ஆலயத்தில் ஒன்றுகூடிய கிராம மக்கள் எதிர்வரும் 19ம் திகதி காலை 9.00 மணியில் இருந்து தமக்கு ஒரு நீதியான முடிவு கிடைக்கும் வரை உண்ணாவிரத போரட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். மூன்று மாதங்களில் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதான தமிழ் கட்சி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை அடுத்து மேற்படி முடிவு எடுத்துள்ளதாக சம்மந்தப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இறுதி யுத்தம் காரணமாக இடம்பெ…
-
- 0 replies
- 349 views
-
-
-
- 26 replies
- 3.3k views
-
-
மீண்டும் ... மீண்டும் .... மீண்டும் .... தப்புக்கணக்குகள்! சில தினங்களுக்கு முன் மாலை நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு!!! ... எடுத்தால் .... "வணக்கம்" "வணக்கம்" "நாங்கள் ஹரோ தமிழ் கொண்ஸவேட்டிவ் ஒப்பீஸில் இருந்து கதைக்கிறோம்" "ஓம் சொல்லுங்கோ" " இல்லை ஞாபக மூட்ட எடுத்தனாங்கள்" "என்னத்தை" "நாளையிண்டைய லெக் ஷன், அதை ஞாபக மூட்டத்தான், நாங்கள் இம்முறை ஹரோ வெஸ்ரில் கொண்ஸவேற்றிவ் மெம்பர் ரேஷ்சலுக்கு ஆதரவளிக்க உங்களை கேட்கிறோம்" "ஓம், நாங்களும் இம்முறை மாறிப்போடத்தான் நினைக்கிறோம், ஆனால் கொண்ஸவேட்டிவ் கட்சியிலுள்ள சிங்கள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான நிரன்சன் தேவா மற்றும் சடோ டிவென்ஸ் செக்கரட்ரி ஆகியோரி செயற்பாடுகள் ... யோசிக்க வைக்கிறது" "ஓம் இது உங்களைப…
-
- 9 replies
- 1.3k views
-
-
ஐநா நோர்வே ஜெர்மனி ஜப்பான் தூதரகங்களுக்கு முன்னால் அமைதி ஆர்ப்பட்டம்மும் கவன ஈர்ப்பும் திகதி : பெப் 20 நேரம்: 10மணி தொடக்கம் 2மணி வரை Australian Tamil Youth have organised a demonstration outside the Embassy's of Norway, Germany, Japan and the European Union Consulate on Friday the 20th of February from 10am to 2pm. Tamils from all over Australia will come to take part. For bus arrangements and event upates
-
- 0 replies
- 830 views
-
-
அரோகரா ... அரோகரா .... இது லண்டனிலாம். இதற்கு அனுசரணையாளர்களாக .. 1. நாகதஅ 2.GTV 3. லண்டனிலுள்ள சிங்கள/ஹிந்திய தூதரகங்கள் 4. முக்கியமாக கேபிக்கள் 5. முகமூடி மனிதர்கள் 6. போராட்டத்தை புலத்துக்கு கொண்டுவந்து விட்ட தலைமைச்செயலகம் ... ஆதரவு வழங்க இருப்பதாக சொல்கிறார்கள்?????
-
- 2 replies
- 798 views
-
-
A three-year-old boy and his parents have died at a flat in west London. The bodies of Poorna Kaameshwari Sivaraj, 36, and son Kailash Kuha Raj were found at Golden Mile House on Clayponds Lane, Brentford. Scotland Yard said it believed both had been dead for some time. They were last seen on 21 September. It is thought Kuha Raj Sithamparanathan, Kalish's father and Ms Sivaraj's husband, fatally injured himself when officers forced entry. The 42-year-old was found with stab injuries and pronounced dead by paramedics at the scene. The family's deaths mean London has recorded 100 violent de…
-
- 31 replies
- 3.9k views
-
-
சிரமத்திற்கு மன்னிக்க, எனக்கு வந்த மடலை ஒட்டியே இங்கு பதிவு செய்தேன். ஆனால் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது என இங்குள்ள உறவுகள் மூலம் அறிகின்றேன்.விரைவில் விபரங்களுடன். மீண்டும் சிரமத்திற்கு மன்னிக்க!.
-
- 5 replies
- 2k views
-
-
மீண்டும் ஒரு லோக்கடவுன் வருகிறதா? இன்னுமொரு லோக்கடவுன் வரப்போகுதாம். இன்னைக்கு பாஸ்சை பார்த்து, வேலை இடத்தை பார்த்து, பாஸ், லேப்டாப் எடுத்துவர போனேன் . கோஸ்ட் (பேய் ) ஆபீஸ்: ஒரு ஈ, காக்காய் இல்லை. ஓடி வந்துட்டேன்.
-
- 118 replies
- 10.7k views
-
-
மீண்டும் ஒருமுறை ஐ.நா நோக்கி அணிதிரள்வோம்.நீதி கேட்டு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்..! [Wednesday, 2014-03-19 20:14:39] 25.03.2014 செவ்வாய் 14:30 - 17:00 மணி UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் - புலமே எமது தாயக விடுதலையின் களத்தின் தளமாக இருக்கும் நிலையில் நீதிக்காக எம் மாவீரர்களையும், மக்களையும் நினைவில் நிறுத்தி அணிதிரண்டு நீதி கேட்க வருமாறு உரிமையன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்... http://seithy.com/breifNews.php?newsID=106032&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 569 views
-
-
இந்தியாவில் புற்றீசல் போல பரவிய கால் சென்டர் வியாபாரம், இந்தியர்களின் நேர்மையீனம் காரணமாகவே அழிய தொடங்கியது. காலனி ஆதிக்கத்தினால் விளைந்த ஆங்கில மொழி புலமை, பல வங்கிகளையும், காப்புறுதி நிலையங்களையும் இந்தியா நோக்கி தனது கால் சென்டர் நிறுவங்களை நகர்த்த வைத்தது. இதன் மூலம் பெரும் பணம் சேமிக்கலாம் என்றே அவை அங்கே சென்றன. ஆனால், பிபிசி நிறுவனத்தின் அண்டர் கவர் ரிப்போர்டிங் மூலம், பிரிட்டனின் லோய்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர் விபரத்தினை, $1000 க்கு இந்தியாவில் வேலை செய்த கால் சென்டர் ஊழியரிடம் இருந்து வாங்கி, அதனை லண்டனில் உள்ள, வங்கி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, செக் பண்ணு மாறு சொல்ல, அவையும் சரியாக இருக்கவே, அரண்டு போன லோய்ட்ஸ் பேங்க், இந்தியாவில் இருந்து மூட்…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஜூன் மாத மத்தியில் இருந்த நோயாளர்கள் அளவுக்கு, ஆகஸ்ட் மாத இறுதியில் அதிகரித்துள்ளதால், கரிசனை அதிகரித்துள்ளது. இரு வாரங்களில் பாடசாலைகள் ஆரம்ப மாகவுள்ள உள்ள நிலையில், மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்ற நிலையில் இந்த புதிய தகவல் வந்துள்ளது. சுகாதார துறையினர், பிரிட்டனில் சில பகுதிகளில் மட்டுமே இந்த பரவல் கூடுதலாக இருப்பதாகவும் நாடு தழுவிய ரீதியில் இல்லை என்றும், கட்டுப்படுத்த முடியும் என்று சொல்கின்றனர்.
-
- 2 replies
- 659 views
-
-
என் வீட்டுக் குளத்தில் பத்தொன்பது மீன்கள் நேற்றுவரை இருந்தன. மீன்கள் ஓடி விளையாடும் அழகைப் பார்த்துக்கொண்டே எத்தனை நேரமானாலும் இருக்கலாம். கடந்த குளிர் காலத்தில் யாழ் இணையமே கதியென்று கிடந்ததால், குளத்தைக் கொஞ்சம் கவனியாது விட்டுவிட்டேன். தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரமும் பழுதடைந்து, புதிது வாங்க நேரமின்மையும், போய் வாங்கப் பஞ்சியாயும் இருந்ததால், நரி மீன்களை உண்ணாமலிருக்க மேலே போட்டிருந்த வலையிலும் சேர்த்துப் பாசி பிடித்துவிட்டது. ஒழுமுறை கழுவிப் பார்த்தும் பாசி அப்படியே இருந்ததால், வலையைச் சுருட்டி குப்பை வாளியுள் போட்டாயிற்று. தொட்டியுள் மேலதிகமாக இருந்த தாவரங்களையும் அகற்றி மீன்தொட்டி இப்ப சுத்தமாகிவிட்டது. வலை வாங்கி மேலே போடவேண்டியது ஒன்றுதான் குறை. எனக்கு வலை…
-
- 33 replies
- 4.2k views
-
-
மீள்குடியேறிய மூதூர் கிழக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் கலந்துரையாடலுக்கு தமிழ்ப்படைப்பாளிகள் கழகம் அழைப்பு மீள்குடியேறிய மூதூர் கிழக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிதி சேர்ப்பு மற்றும் திரு பழ. நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீடு ஆகியவை பற்றிய ஒரு கலந்துரையாடலை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஒழுங்கு செய்துள்ளது. (1) மூதூர் கிழக்கு நவரத்தினபுரம் மற்றும் கூனித்தீவு கிராமங்களில் மீள்குடியேற்றம் 2006 மே மாதம் 25 ஆம் நாள் காலை கொழும்பில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அன்று மாலை 5.15 மணி அளவில் மூதூர் கிழக்கைச் சேர்ந்த சம்பூர், கூனித்தீவு, நவரத்தினபுரம், சூடைக்குடா, கடற்கரைச் சேனை ஆ…
-
- 0 replies
- 408 views
-
-
அன்புடையீர்: அடுத்த கிழமை கூடவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில், போரின் நேரம் அரசால் நாடாத்தப்பட்ட போர்க்குற்றங்களை இலங்கை அரசையே விசாரிக்கும் படி கோரும் ஒரு பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்படவிருக்கிறது. இதில் மீண்டும் தமிழருக்கு நீதி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கப்போவதில்லை. பிரேரணை ஒன்றும் இல்லாதிருப்பதிலும் பார்க்க வலுவில்லாத பிரேணை ஒன்று பரவாயில்லையாயினும், நாம் சர்வதேச நாடுகளை இதில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து, இலங்கை மீதான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கான ஒரு பிரேரனையை கொண்டுவரும் படி கேட்பது இதுதான் கடைசித்தடவையாகட்டும். எனவே இலங்கையின் நிலைமை சம்பந்தமாக எனது கவலையை வெளிக்காட்டி, அங்கு ஒரு சர்வதேச சுயாதின விசாரணையை கொண்டுவருவதற்கு …
-
- 4 replies
- 883 views
-
-
-
- 0 replies
- 541 views
-
-
அனைவரும் கையெழுத்திடுங்கள். 10,000 கையெழுத்துக்கள் தேவைபடுகிறது என்கிறார்கள் http://www.srilankacrisiscamps.org/petition/
-
- 1 reply
- 1.1k views
-