வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
Please, we need all your friends, relatives and neighbors participation in this campaign! Amnesty International is conducting an “Unlock the Camps” campaign to release the imprisoned Tamil civilians in the Sri Lankan army’s detention camps. They cite the terrible conditions in the camps and explain why the camps should be “unlocked.” We agree with Amnesty International and we want our Tamil and non-Tamil friends to sign Amnesty International’s petition. The petition is being sent to Basil Rajapaksa and to Mrs Nirupama Rao, India’s Secretary of the Ministry for External Affairs. Most Tamils will say that sending a letter to either of these people …
-
- 0 replies
- 1.8k views
-
-
திரு.குமார் யோகரட்ணம் “ஒரு நல்ல தலைவன் தனக்கான பாதை எது என்பதை அறிந்து கொண்டு அந்த பாதை வழியே பயணிப்பான் அத்துடன் மற்றவர்களுக்கும் சரியான பாதையை காண்பிப்பான்” யாழ் யூனியன் கல்லூரி பழைய மாணவனான திரு.குமார் யோகரட்ணம். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில் சில காலம் வாழ்ந்து பின்னர் கனடாவில் குடியேறியவர். கல்வி கற்கும் காலத்தில் பகுதி நேரத் தொழில் புரிவதற்காக Swiss Chalet உணவு விடுதியை தேர்வு செய்தார். செய்யும் எந்த தொழிலையும் மிக நேர்த்தியாகவும் நேசிப்புடனும் செய்தால் பல உயரங்களை தொட முடியும் என்பதை தனது அனுபவம் மூலம் உணர்த்தி நிற்கின்றார். பாத்திரங்கள் களுவும் பணியில் ஆரம்பித்த இவருடைய பயணம் இன்று வருடாந்தம் 100 மில்லியன் டொலர்களை; ஈட்டும் பெரு வணிகமாக வளர்ச…
-
- 4 replies
- 1.1k views
-
-
10.10.2021 இன்று யேர்மனியில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் தமிழ்க்கலைத் தேர்வு. 10.10.2021 இன்று யேர்மனியில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் முன்சன், பிராங்பேர்ட், சுவேற்றா ஆகிய நகரங்களில் 2021 ஆண்டுக்கான தமிழ்க்கலைத் தேர்வு நடாத்தப்பட்டு வருகின்றது. 10.10.1987 அன்று வீரச்சாவடைந்த முதற்பெண் போராளி 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. https://www.kuriyeedu.com/?p=363158
-
- 0 replies
- 375 views
-
-
மேற்க்கத்தேய நாட்டுக்காரிகளின் குத்தாட்டத்துடன் அரங்கில் இருந்தவர்களை அசரவைத்து ஒரு கோடி ரூபாவிற்கு மேல் பணம் செலவு செய்து தனது திருமணத்தை நடாத்தி அன்பு மனைவியைக் கை பிடித்தார் பிரான்ஸ்வாழ் தமிழ் மாப்பிளை. அதனது ஒளிப்பதிவு இணையவலையில் சக்கைபோடு போடுகிறது. நீங்களும் கண்டு ளிக்க மகிழ உங்களுக்காக இதோ. அவரது எதிர்காலம் சிறந்து இல்லறம் கண்டு வாழ்கவென வாழ்த்துவோம் நாமும். http://www.youtube.com/watch?v=fPdJJrNtBnw#t=379 நன்றி -http://www.jvpnews.com/srilanka/58626.html
-
- 35 replies
- 3.9k views
-
-
அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்துள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசம் சனிக்கிழமை (08) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. முதலாவது காலைப் பூசை 7:00 மணிக்கும் இரண்டாவது காலப் பூசை 8:00 மணிக்கும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து 8:30 மணிக்கு முருகனுக்கான அபிசேகம், பூர்வ சந்தானம், வஜ்ர சந்தானமாகிய கொடிச் சீலைக்கு உரிய பூசைகள் இடம்பெற்றன. சிறப்பு பூசை 9:00 மணிக்கு இடம்பெற்றதைத் தொடர்ந்து 10:30 மணிக்கு வசந்த மண்டபப் பூசை இடம்பெற்றது. சிட்னி முருகன் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியராகிய யாழ்ப்பாணம் சிவஸ்ரீ குகசாமி லவக்குருக்கள் தலைமையில் பிற்பகல் 12:00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது. மங்கல இசையினை ஈழத்தின் புகழ்பூத்த கலைஞர்களான சின்ன க…
-
- 3 replies
- 797 views
-
-
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்... மக்கா சோள தத்துவம் அவர் ஒரு அமெரிக்க விவசாயி. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய நிலத்தில் சோளம் பயிரிடுவார். சிறந்த ரக சோளத்தை விளைவிக்கும் விவசாயிகளுக்கான போட்டியில் மறக்காமல் பங்கேற்பார். ஒவ்வொரு ஆண்டும் முதல் பரிசை தவறாமல் வென்று வருவார். அவரிடம் ஒரு வித்தியாசமான குணம்.. தான் பரிசு பெறக் காரணமான, தரமான சோள விதைகளை தனது அக்கம்பக்கத்து நிலத்தினருக்கும் தயங்காமல் அளித்து வந்ததுதான் அது. தொடர்ந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரிக்கு ஆச்சரியம்! ‘தன்னோடு போட்டி போடுபவர்களுக்குக்கூட யாரவது உதவி செய்வார்களா?’ அந்த விவசாயியிடமே அதைக் கேட்டுவிட்டார். “தரமான சோள விதைகளை நீங்கள் மட்டும் பயிரிட்டு விவசாயம் செய்வதால்தான் உங்கள…
-
- 1 reply
- 2.7k views
-
-
மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்றவகையிலேயே பாதுகாக்கப் படுகிறதா? நாகரீக வளர்ச்சியில் உலகம் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், மானுடம் பற்றி எல்லாவிடத்திலும் எல்லோரும் பேசுகிறார்களே! புலம்பெயர் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இவை வேதனைச் சிரிப்பைத் தரவில்லையா? பிறந்து வளர்ந்து வாழ்ந்த மூதாதையர் புூமியில் இனவாதப் பேய்களின் ஆதிக்கத்தால் மனிதம் மறுக்கப்பட்டு ஆயுதமுனைகளால் உறவுகள், உடலங்கங்கள், வாழ்விடங்கள் இயல்பு நிலை இழந்து வாழ்வுக்கான தேடலில் புூமித்திசையெங்கும் அகதியெனும் முகத்துடன் அவலப்படும் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் மனிதத்தின் பெருமையும், பெறுமதியும் புரியாமலா இருக்கும்? மானுடம் பேசும் ஆதிக்கசக்திகள் மனிதப்புதைகுழிகளை உற்பத்தி செய்தவர்களோடே கை…
-
- 8 replies
- 1.7k views
-
-
சுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது ! வதிவிட அனுமதி இன்றி சட்டத்துக்கு புறம்பான முறையில் நாட்டில் இருந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரின் மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், சுவிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அப்பத்துரை சாந்தருபன்(38), றேமன் ஜோசப் கெவின் டெரிப்(31), நவரட்ணம் சங்கீதன்(24) ஆகியோரே ஆகும். இவர்கள் தற்போது சூரிச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாக தெரியவருகின்றது. இவர்கள் விரைவில் நாடுகடத்தப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/ltte/80/103576
-
- 4 replies
- 1.9k views
-
-
வியாழன் 19-04-2007 15:45 மணி தமிழீழம் [மோகன்] ஸ்ரீலங்கா அரசின் கரங்களில் இருந்து தமிழர்களைக் காத்தல் வேண்டும் - பாப்பரசருக்கு சுவிஸ் தமிழர் பேரவை அவசர கடிதம் 15April2007 Ref/tfs/BE/Po/150407 அதிவணக்கத்திற்குரிய 16வது பாப்பரசர் பெனடிக்ற் வத்திக்கான் இத்தாலி. அதிவணக்கத்திற்கு உரிய 16வது பாப்பரசர் அவர்களே, ஸ்ரீலங்கா அரசின் கரங்களில் இருந்து தமிழர்களைக் காத்தல் சுவிட்ஸர்லாந்தில் வாழுகின்ற புலம்பெயர் தமிழர்களாகிய நாம் அதி வணக்கத்திற்குரிய தாங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியைச் சந…
-
- 0 replies
- 913 views
-
-
பலரும் வீட்டுக்கு வீடு வாழைமரம் வைத்திருந்தாலும் குளிர்காலம் என்று வரும்போது அதை வீட்டுக்குள்ளே கொண்டு போய் வைப்பார்கள். மேலே உள்ள காணொளியைப் பார்த்தால் நாங்களும் இப்படி செய்யலாம் போல தோன்றுகிறது.
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
வாழைக் குலையும் லண்டன் தமிழ் அப்புக்காத்துகளும் : சோளன் அப்புக்காத்தும் விதானையும் என்றால் ஊரில் நினைவுக்கு வருவது சாராயப் போத்தலும் வாழைக்குலையும் தான். கோர்ட் கேஸ் வெற்றி என்றதும் சோளனின் மாமா அன்னலிங்கர் அப்புக்காத்துவுக்கு ரெண்டு வாழைக்குலையும் ஒரு சாராயப் போத்திலும் அரை குறை உசிரோட சேவலும் கொண்டுபோய்க் குடுத்ததை குடும்பத்தோடு அமர்ந்து பெருமையாகச் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்குக் கண்டியளோ. 83 ஆம் ஆண்டு 13 ஆமிக்காரன் சாகிறதுக்கு மூன்று வருசம் முதல் சோளன் வெறும் 7 வயதுக் குழந்தை என்றாலும் சேவலின் மீதிருந்த அனுதாபத்தால் மாமாவின் கதை இன்னும் ஞாபகத்தில் உள்ளது. தமிழனின் பரம்பரையில வந்த இளம் அப்புக்காத்துகள் லண்டனில ஆபீசு வைச்சு ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் சேவை ப…
-
- 1 reply
- 711 views
-
-
தமிழ்ச்செல்வன்: காலங்களை கடந்த பயணி! -ஒரு புலத்து செயற்பாட்டாளனின் அனுபவப் பதிவு- பேச்சுவார்த்தை குழுவின் தலைவர்! சர்வதேச உறவாடல்களை நிகழ்த்தும் இராஐதந்திரி! விடுதலையின் அரசியலை முன்னெடுக்கும் பொறுப்பாளர்! மனிதநேயமும்- சகோதரத்துவமும் நிறைந்த போராளி! 02 நவம்பரில் பிரகேடியர் தமிழ்ச்செல்வனை வரலாறு தன்னுடன் கூட்டிச்சென்று விட்டது. பிரிகேடியர் தமிழ்செல்வனை கடந்து நாட்கள் ஓடத்தொடங்கிவிட்டன. இந்த நாட்கள் வாரங்களாகி- மாதங்களாகி- வருடங்களாகி- தாசப்தங்களாகி- நூற்றாண்டுகளாகி இடையுறாது நகர்ந்துகொண்டே இருக்கப் போகின்றது. இந்தப் பயணத்தில் எங்கள் தேசம் இழந்த மற்றுமொரு கிட்டண்ணராக தமிழ்ச்செல்வன் எங்கள் மனதுக்குள் வந்து பதிகின்றார். இதனால்தான் …
-
- 0 replies
- 806 views
-
-
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் புலம்பல் இலக்கியமா? இலக்கியப் படைப்பு உணர்வுப் பூர்வமான உள்ளத்தின் வெளிப்பாடு. படைப்பாளனின் வாழ்க்கைக்கும் அவர் படைப்புகளுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. ஒரு படைப்பாளியால் உருவாக்கப்படும் எத்தகு படைப்பும் அவர் வாழ்க்கை முறையோடு தொடர்புடையது. மக்கள், ஏதேனும் ஒரு காரணத்துக்காக தம் தாய்நாட்டைவிட்டு மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் பழக்க, வழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட வேறொரு நாட்டுக்குக் குடிபெயர்வதே ‘புலம்பெயர்வு’. அவ்வாறு புலம்பெயர்ந்த மக்களைப் ‘புலம்பெயர்ந்தோர்’ என்று அழைக்கின்றனர். இவர்களுடைய படைப்புகள் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து 1960களில் இருந்தே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை! adminJanuary 16, 2026 இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். “அம்மாதான் எனக்கு எல்லாமே.…
-
- 0 replies
- 285 views
-
-
இலங்கையில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய கலந்துரையாடல். 29.10.2008 அன்று யேர்மனி ஸ்ருட்காட் நகரில் 'இலங்கையில் மனிதவுரிமை மீறல்கள்" எனும் தலைப்பில் மகாநாடொன்று நடைபெற்றுள்ளது.இந்நிகழ்வானத
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவில் நடைபெறும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்குத் தான் அவுஸ்திரெலியா அரசு ஆதரவு என்று அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சர் ஸ்ரிபன் சிமித் பேர்த் வாழ் தமிழர்களுக்கு உறுதியளித்துள்ளார். கடந்த 7ம் திகதி பேர்த் வாழ் 200 ஈழத்தமிழர்கள் அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சரின் அலுவலகத்துக்கு முன்பாக நடத்திய கவனயீர்ப்பின் போது நடைபெற்ற சந்திப்பில் அமைச்சரின் முதன்மை ஆலோசகர் திரு.டேவிட் கட் வெளிவிவகார அமைச்சரின் செய்தியை தமிழர்களுக்கு தெரியப் படுத்தினார். அமைச்சர் அச்சமயத்தில் அவரது தொகுதியில் இருக்காததினால் தமிழர்களைச் சந்திக்க முடியவில்லை என்றாலும் சிறிலங்காவில் வடக்கில் வாழும் தமிழர்களின் நிலை பற்றி மிகுந்த அனுதாபத்துடன் அமைச்சர் கவனிப்பதாகவும் திரு.டேவிட் கட் அங்கு தெரி…
-
- 2 replies
- 543 views
-
-
கண்காணிப்பது அவசியம்-நிவேதா உதயராஜன் உலகிலேயே மிகவும் கொடுமையான செயல்கள் எனப் பட்டியலிடப்பட்டால் அதில் முதன்மையாக இருப்பது பாலியல் வன்கொடுமை என்பதாகத்தான் இருக்கும். அன்றுதொட்டே பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவந்துள்ளனர்தான் எனினும் அண்மைக்காலங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றிக் கேள்விப்படுவது அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர் தொழில் நுட்ப வளர்ச்சியே எனலாம். இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கான ஒரு சமத்துவம், சுதந்திரம் என்பன பேணப்படாத நிலையில் வன்கொடுமை என்பதும் அதிகரித்து எத்தனையோ பேரின் வாழ்வைத் தினம் தினம் சிதைத்தபடி…
-
- 24 replies
- 3.7k views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 அறிவித்தல் - பிரித்தானியா இன்று உலகில் பரவி வரும் கொல்லுயிரி ((COVID 19) பிரித்தானியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. அதன் விளைவாக பிரித்தானிய அரசின் சட்ட விதிகளுக்கமைய இந்த வருடம் எம் புனிதர்களைப் பூசிக்கும் நிகழ்வான தமிழீழத் தேசிய மாவீரர் நாளை நாம் ஒன்று கூடி பேரெழுச்சியுடன் நடாத்த முடியாமல் உள்ளது. ஆயினும் பிரித்தானிய சட்ட விதிகளுக்கு அமைவாக கடந்த காலங்களில் நாம் எப்படிப்பட்ட பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்தோமோ அதே பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நவம்பர் 27ம் திகதி காலை 11.30 மணிக்கு நேரலை ஊடாக தமிழ் தொலைக்காட்சி இணையம் TTN, இணையத்தளங்கள் மற்றும் அனைத்து சமூக ஊடகங்கள் வழியாகவும் நீங்களு…
-
- 0 replies
- 900 views
-
-
தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இன அழிப்பைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 683 views
-
-
ஒட்டாவாவில் எட்டாவது நாளாக உண்ணாநோன்பு இருக்கும் கனடிய தமிழ் உறவுகளின் போராட்டம் வெற்றி பெறவும், கனடியத் தமிழர்களின் தொடர் போராட்டம் இலக்கை எட்டவும் உதவுங்கள். கனடிய வெளியுறவு அமைச்சரின் கவனத்தை ஈர்க்க உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். http://www.voiceagainstgenocide.org/vag/node/30
-
- 2 replies
- 1.1k views
-
-
Dear Friends, I am sorry to bombard you with these messages but i hope you all understand the importance of being united and working together towards the same goal. Tim Martin, a former aid worker and the Campaign Director of Act Now, is on an indefinite hunger strike outside Parliament, London since Monday 18th May. Tim is calling upon US President Obama to intervene in the crisis in Sri Lanka and has presented a clear list of demands to protect the civilian population from further devastation. Tim’s full letter to the American president was delivered to the American Embassy on the first day of his hunger strike. Please send the following letter which repe…
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரித்தானியாவில் பிரதி வெள்ளி தோறும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்
-
- 4 replies
- 1.1k views
-
-
ome » இதழ் 13 » * சீமானும் மாயமானும் -சாத்திரி * சீமானும் மாயமானும் -சாத்திரி அண்மைக்காலத்தில் சமூகவலைத்தளங்களிலும் இணையப்பக்கங்கள் என எங்கும் சர்ச்சைக்குரிய விவாதங்களிற்கு சொந்தக் காரராக இருப்பவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.இவர் சர்ச்சைக்குள்ளாவதற்கு அதிக காரணங்கள் இவர் கட்சி நடாத்துவதே ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மையமாக வைத்து என்பதால்தான்.அதே நேரம் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்றிற்கு புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் இணையக் கிளைகள் நடாத்தப் படுவதும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே.அதென்ன இணையக் கிளைகள் என்று யோசிக்கவேண்டாம்.அதாவது நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் …
-
- 128 replies
- 10.5k views
-
-
நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு-2021- யேர்மனி 16.10.2021 Posted on September 22, 2021 by சமர்வீரன் 247 0 https://www.kuriyeedu.com/?p=358400
-
- 4 replies
- 649 views
-
-
CBC Clip on Full CTC Press Conference http://www.cbc.ca/video/#/News/Canada/BC/ID=1302184313 CBC News Clip http://www.cbc.ca/video/#/News/Canada/BC/ID=1302219244 Global TV Clip http://news.globaltv.com/video/index.html? CTV Clip http://watch.ctv.ca/news/latest/ship-seized/#clip226009 CTV BC: Migrants risked lives to flee to Canada http://www.ctvbc.ctv.ca/servlet/an/local/CTVNews/20091020/bc_migrant_hearings_091020/20091020/?hub=BritishColumbiaHome Vancouver Sun: Boat migrants kept in detention for now http://www.vancouversun.com/news/Would+migrants+will+face+tough+scrutiny+Kenney/2125422/story.html Migrant Ridge News: Migran…
-
- 1 reply
- 2.1k views
-