Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சில் நடைபெற இருக்கின்ற மாநகர சபைத் தேர்தல், மற்றும் மே மாதம் நடைபெறவிருக்கின்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பிரான்சுக் குடியுரிமை பெற்ற அனைத்துத் தமிழ் மக்ககளையும் பங்கேற்று தமது வாக்குரிமையினைப் பயன்படுத்தி, உள்நாட்டு அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் வலுவான பாத்திரத்தை தமிழர்கள் வகிக்க வேண்டும் என பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது. அத்தேர்தல்களில் தமிழர்களை பங்கேற்கச்செய்வதற்கான தயார்படுத்தல்களில் மக்கள் பேரவை மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது. நாம் வாழும் நாடுகளில் குடியுரிமையைப் பெற்று அந்நாடுகளின் பிரசைகளாக இருக்கும் நாம், எமது அரசியல் உரிமையினைப் பாதுகாத்துக் கொள்ள எமது வாக்குரிமையினைப் ப…

  2. வணக்கம் கள உறவுகளே நேற்று எங்கள் தொடர் மாடிக்குடிடியிருப்பில் நடைபெற்ற ஒரு பாரிய தீவிபத்தையும், அதில் இருந்து நான் கற்றுக்கொண்ட அனுபவங்களையும், ஒரு தீவிபத்து நடைபெற்றால் நாங்கள் என்னென்ன நடவடிக்களை மேற்கொள்ளவேண்டும் என்ற எனக்குத் தெரிந்த விடையங்களையும் உங்களுடன் பகிரலாம் என நினைக்கின்றேன். இந்தப் பதிவானது எல்லோர் மனதிலும் தீ பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது ஆவல். நாங்கள் இருக்கும் நகரம் பாரிஸின் மையப்பகுதியில் இருந்து எறத்தாழ 28 கி மீற்றர் தொலைவிலும், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 3 கி மீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது. நாங்கள் குடியிருக்கும் தொடர்மாடிக்குடியிருப்பு 3 கோபுரங்களை (tower) கொண்ட , 16 மாடிகளை உள்ளடக்கிய தொடர்மாடிக்க…

    • 14 replies
    • 1.8k views
  3. ஐரோப்பிய நாடொன்றில் தங்கியிருக்கும் ஒரு குடும்பத்தின் தலைவர் இங்கு வந்திருந்த போது தனது குடும்பத்துக்கு நேரிட்ட ஓர் அவலத்தை வேதனையுடன் தெரிவித்தார். இவரின் மகனுக்கு இங்குள்ள உறவினர்களிடமிருந்து பலர் பெண் கொடுக்க முன்வந்தனர். அவர்கள் பண வசதிபடைத்தவர்கள். "மன்னிக்க வேண்டும் நான் ஓர் ஏழைப் பெண்ணையே எனது மகனுக்குத் திருமணம் செய்து வைப்பேன்" என்று இவர் ஒரேயடியாகக் கூறிவிட்டாராம். இவர் கூறியதைப் போலவே, மகனுக்கு ஓர் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து வெளிநாட்டுக்கும் அழைத்தார். இனித் தான் விவகாரமே ஆரம்பமாகிறது! வெளிநாடு சென்ற அந்தப் பெண்,தான் சுயமாகச் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதைக் கண்டு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டாராம். ஏழ…

  4. அண்மையில் சிட்னியில் கம்பரசமான பிரபலம் சைவ மாநாட்டுக்கு வந்து தனது பேச்சு திறமையால் இராவணன் ஒரு ஆரியன் என்று கூறியுள்ளார்.புராணக் கதைகளின் படி (கற்பனையாகவும் இருக்கலாம்)இராவனோ ஒரு சிவ பக்தன் அவன் எப்படி ஆரியன் ஆவான்?சரி அவன் ஆரியனாகவே இருக்கட்டும். அதை பற்றி நாம் அலட்டாமல் சைவமாநாட்டுக்கு என்று வந்து இந்து(முஸ்லீம் அல்லாத ஏனைய இந்திய மதங்களுக்கு வெள்ளைக்காரன் வைச்ச பெயர்)கொள்கையை பரப்புகிறார்,ஒரு சில மாதங்களுக்கு முதல் தான் இந்து மாநாடு என்று வைத்தார்கள்,இரண்டு மாநாட்டையும் சிட்னி டமிழ்ஸ் தான் வைத்தார்கள்.இவர்களே குழம்பி போய்யுள்ளார்களா........?????? சைவம் என்றால் இந்து என்பார்கள்.இந்து என்றால் சைவம் என்பார்கள்.(சைவம் என்றால் பதி,பசு,பாசம் என்பார்கள்,இந்து என்றா…

    • 12 replies
    • 2.7k views
  5. கனடா பாராளமன்றத்தின் முன்ன பாரிய கவனயீர்ப்பு போராட்டம் தொடங்கியது IBC வானொலியில் நேர்முகம் நடைபெறுகிறது. பல் தரப்பட்ட வெளிநாட்டு ஊடகங்கள் பதிவுகளை செய்கிறார்களாம். மக்களின் தொகை 16...18 ஆயிரத்திற்கு மேலா இருக்கும் என்றும் மேலும் தொடர்ந்து 4ஆ பக்கங்களிலிருந்தும் வந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

    • 7 replies
    • 1.7k views
  6. தமிழர் புனர்வாழ்வுக் கழக டென்மார்க் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் இயங்கி வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிர்வாக காரியாலையம் தாக்கப்படடுள்ளது. இத்தாக்குதலில் காரியாலைய கண்ணாடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கல்லால் எறிந்து கண்ணாடிகள் சுக்கு நூறாய் உடையக் கூடிய அளவுக்கு தாக்கப்பட்டுள்ளது. முதல் தடவையாக ஐரோப்பாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழக காரியாலையம் தாகக்கப்பட்டுள்ளது எனவும். இது டென்மார்கில் இயங்கும் தமிழர் விரோத சக்திகளான ஓட்டுக்குழுக்களின் செயலாக இருக்கு மெனவும் மக்களால் பரவலாக பேசப்படுகின்றது. http://www.tamilvoice.dk/index.php?option=...d=441&Itemid=38 http://www.nitharsanam.com/?art=21115

    • 0 replies
    • 696 views
  7. தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களின் வீர வணக்க நிகழ்வு. காலம் :01-11-2014 நேரம் : 11h00 இடம் : La Courneuve நகர சபைக்கு அருகாமையில்... 50, Avenue Gabriel péri. 93120 La Courneuve. தொடர்புக்கு : La Courneuve தமிழ் சங்கம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு: 0143150421. மாவீரர் பணிமனை பிரான்சு : 0610735018. (Facebook)

  8. ரி.பி.சி ரி.பி.சி.கு அரோகரா. ரி.பி.சி விவகாரம் உயர்நீதிமண்றத்திலை நிக்குதாம். உண்டியலான் அதனை ஒரு புலி விவகாரமாக்க விரும்புறாராம். ஆனால் நீதிமண்றம் சொல்லிச்சுதாம் இது அந்த விவகாரம் இல்லை இது வானொலி விவகாரம் எண்டு. உண்டிலான் இதற்கு செலவு செய்வதற்கு தனது உண்டியல் பணத்தை விரையம் செய்து வருகிறாராம். இதுவரை 1000 பவுண்டகள் கரைந்தள்ளதாம். உயர்நீதிமண்ற விரைகள் முடிய ஒரு 5000 பவுண்டுகள் வரை கரையுமாம். உண்டியலான் புதுவருடத்தில் கோவில் வருமானத்தை சிலவு செய்யும் முறைகளை நன்கு ஆரம்பித்துள்ளார். இதைவிட பெரிய ஒருவிடயம். இந்த வானொலியன் அந்த முன்னைநாள் கணக்காணளன் மக்கள் திலகம் இந்த வானொலியின் அனைத்து மோசடிகளையும் விலாவாரியாக நீதிமன்றத்திற்கு சொல்ல துணிந்திட்டாராம். …

    • 8 replies
    • 1.9k views
  9. .நாங்கள் யேர்மனிக்கு வந்து இன்றுடன் 25 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இன்றைய நாளில் அன்றைய நாட்களைப் பற்றிய ஒரு பதிவு (மீள்பதிவு) பொன்னிலும், பளிங்கிலும் ஜேர்மனி பளபளக்கும் என்ற சிறுவயதிலான மேலைநாடுகளைப் பற்றிய கனவு ஐந்து நாட்களுக்கு முன் மொஸ்கோவில் இருந்து திருப்பி அனுப்பப் பட்ட போது கலைந்து போனது. ஏஜென்சியைப் பிழை சொல்லி என்ன பயன். மீண்டுமான முயற்சியில் மீண்டுமாய் பணத்தைக் கொட்டி விட்டு இன்னொரு ஏஜென்சியை நம்புவதுதான் அப்போதைக்குச் செய்யக் கூடிய காரியமாக இருந்தது. பணம் போய் விட்டதையும் விட முதல் தர பயணத்துக்கு காசு கொஞ்சம் குறைகிறது என்ற போது தம்பி செய்து தந்த சங்கிலியை அவசரமாய் ராணிநகை மாளிகையில் விற்ற போதிருந்த கவலை அடிமனதின் ஒரு ஓரத்தில் இன்னு…

  10. Renuka Jeyapalan is a Toronto-based filmmaker and a graduate of the Canadian Film Centre’s Director’s Lab. Her short film Big Girl premiered at the 2005 Toronto International Film Festival where it was awarded the ShortCuts Canada Best Short Film Award. Since then, Big Girl has screened at over thirty-five film festivals around the world—including the Berlin International Film Festival, the Tribeca Film Festival and the San Francisco International Film Festival—and was nominated for a 2007 Genie Award for Best Live-Action Short Film. In 2010, Renuka was awarded the Kodak New Vision Mentorship Award by Women in Film and Television-Toronto and was mentored by director Cathe…

  11. மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்! ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி மலையக மக்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டன் வாழ் இலங்கையர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மலையக-மக…

  12. "தமிழர் தகவல்" ஆசிரியருக்கு கனடா அரசாங்க உயர் விருது [சனிக்கிழமை, 21 யூலை 2007, 05:51 ஈழம்] [காவலூர் கவிதன்] கனடாவில் புதிய குடிவரவாளர்களுக்கு சேவையாற்றிய பதினான்கு பிரமுகர்கள் ஒன்ராறியோ மாகாண அரசினால் சிறப்பிக்கப்பட்டனர். கனடிய பல்கலாச்சார நாளை முன்னிட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த விருது விழாவில், சிறப்பிக்கப்பட்ட பிரமுகர்களுக்கு விருதும் பதக்கமும் வழங்கப்பட்டது. நியூகமர் சம்பியன் எவோர்ட்(Newcomer Champion Award) என்று அழைக்கப்படும், ஒன்ராரியோ மாகாணத்திற்கான இந்த உயரிய விருது இந்த ஆண்டு முதன்முதலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. விருது பெற்றவர்களில் "தமிழர் தகவல்" சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.திருச்செல்வம் அவர்களும் அடங்கியுள்ளார். …

    • 6 replies
    • 2k views
  13. பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து ஏதிலியாகச் சென்ற தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார். தொழிற் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை (15) இடம்பெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வின் போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டமை இப்ஸ்விச் நகரத்தின் பன்முகத் தன்மையையும், பன்முக கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுவதாக இந்து சமாசத்தின் தலைவர் சச்சின் கராலே கூறியுள்ளார். இதேவேளை இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வ…

  14. லண்டனில் மாவீரர் தினத்தை 21 வருடங்களாக நடத்திவரும் கட்டமைப்பு காசுக் கணக்கை சரியாகக் காட்டவில்லை எனத் தெரிவித்து திடீரென உள் நுளைந்த தலைமைச் செயலகத்தினர் தாமே இனி மாவீர் தினத்தை நடத்துவோம் என மார்தட்டி நின்றனர். அவர்களுக்கு முதலில் நேசக்கரங்களை நீட்டியது நாடுகடந்த அரசாங்கமே ஆகும். நாடு கடந்த அரசில் தம்மைத் தாமே அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்வோர் பகிரங்கமாகவே தலைமைச் செயலகத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர். இந்தச் சிக்கல் போதாது என்று GTV வேறு இவர்களுடன் இணைந்து தமது ஆதரவைத் தெரிவித்தனர். ஆடான ஆடெல்லாம் இப்படி அலைய தான் மட்டும் சும்மா இருப்பதா என்று வெறும் 100 பேர் மட்டுமே கேட்க்கு ஐ.பி.சி என்ற வானொலியும் இவர்கள் வாலைப் பிடித்து ஆடியது. மழைக்குக் கூட பள…

    • 5 replies
    • 1.6k views
  15. இலங்கைச்சிறுவனுக்கு உதவுங்கள். வேலூர் அப்துல்லாபுரம் அகதிமுகாமைச்சேர்ந்த பிரான்சிஸ் என்ற ஏழுவயதே ஆன சிறுவன் பள்ளி சென்றுவ ரும் வழியில் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மருத்துவச்செலவுகளை மருத்துவமனை ஏற்றாலும் மற்ற செலவுகளுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர்.இவர்களது தந்தை அந்தோனிப்பிள்ளைக்கு பிரான்சிஸ்உடன்மொத்தம் 12 பிள்ளைகள். கூலிவேலைசெய்து வரும் இவர் தற்போது மருத்துவமனையில் சிறுவனுடன் இருப்பதால் அந்தக்குடும்பம் மிகவும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளது. உதவும் நெஞ்சங்கள் தீபா என்ற இலங்கையைச்சேர்ந்த தாதியைத்தொடர்புகொள்ளாலாம். அவரது கைபேசி இலக்கம் 00919786366307

    • 2 replies
    • 1.2k views
  16. கரி ஆனந்தசங்கரியின் பதவி ஏற்பு நிகழ்வு கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரியின் பதவி ஏற்பு நிகழ்வு மிகவும் அழகான முறையில் நேற்று நடைபெற்றது அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றி பெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மார்க் கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும், மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார். அந்தவகையில் பொது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுபதவிகளை வகுத்துள்ளார். இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி கடந்த 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில்…

  17. THIS IS MY LIFE இதுதான் என் வாழ்வு நமது பாரம்பரிய தாயகத்தில் பரந்துபட்ட தமிழ் பேசும் மக்களின் "உலகளாவிய அறம்சார்ந்த" நலன்கள் தவிர அரசியலில் தத்துவரீதியாக நிலையானதும் முடிவானதும் நிரந்தர நட்பானதும் நிரந்தர எதிரியானதும் என்று எதுவுமில்லை. இதுதான் என் பார்வை. உலக மனிதனாகவும் தமிழ் பேசும் மக்களுள் ஒருவனாகவும் சாதியற்ற தமிழனாகவும் முரண்பாடின்றி இருத்தலுக்கான போராட்டமே என்வாழ்வு, நீட்டப்பட்ட எந்த துப்பாக்கிகளுக்கும் அஞ்சியோ தேடிவந்த எந்த நலன்களுக்கும் ஆசைப்பட்டோ என் நிலைபாட்டை விட்டுக்கொடுத்ததில்லை. இதுவே என் வாழ்வின் வெற்றி.

    • 10 replies
    • 2k views
  18. சிட்னியில் தமிழ் குறும்பட விழா 2008- விழாவில் ஈட்டும் இலாபம் முழுவதும் வன்னி மக்களுக்கு வழங்கப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் தவறாது பார்க்கவேண்டிய பல பரிசுகள் வென்ற 14 குறும்படங்கள் தென்மராட்சி அபிவிருத்தி அமைப்பினால் திரையிடப்படுகிறது இடம் HOLROYD CITY COUNCIL HALL 17 Miller Street, Merrylands, NSW2160 திகதி 23.11.2008 நேரம் - மாலை 4.00 முதல்

  19. சிறிலங்கா கொடூர அரசு வன்னியில் எங்கள் மக்களை அகதிகளாக்கி வகை தொகையின்றிக் கொண்டு குவித்து வருகின்றது. அகதிகளுக்கான பாதுகாப்பு வலயமென்ற மகிந்த அரசின் மக்கள் தங்கிடங்கள், அவர்களின் கொலைக்களமாக ஆக்கப்பட்டுள்ளது. வுரலாற்றில் எழுத்துக்களால் விபரிக்க முடியாத மனதப் பேரவலத்துள் எமது உறவுகள் சுமார் நான்கு இலட்சம் பேர் சிக்கியுள்ளனர். இவர்களின் பரிதாப நிலையை வெளிக்கொணரவும் இவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க சர்வதேசத்தை நிர்பந்திக்கவும் மற்றும் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தாயகம் தழுவிய முழுக்கதவடைப்பிற்கு ஆதரவளிக்கும் முகமாகவும் கனடியத் தமிழர் சமூகத்தினால் மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரெழுச்சி சனவரி 30ம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக கன…

    • 18 replies
    • 2.2k views
  20. பாரிஸ் புறநகரான குசன்வீல் பகுதியில் இலங்கைப் பிரஜை ஒருவர் படுகொலை! AdminNovember 19, 2020 பாரிஸ் புறநகரான குசன்வீல் பகுதியில் இலங்கைப் பிரஜை ஒருவர் படுகொலை! மூவர் கைது செய்யப்பட்டுக் காவலில்!! பாரிஸ் நகர் அருகே குசன்வீல் (Goussainville) பகுதியில் வீடொன்றில் இருந்து 56 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவரது சடலத்தை பொலீஸார் மீட்டிருக்கின்றனர். புதன்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்து அந்த வீட்டுக்குச் சென்ற அவசர மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்தவரது சடலத்தை கண்டனர். அவர் அந்த வீட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது. அங்கு தங்கியிருந்த 52,மற்றும் 42வயதுகளை யுடைய வேறு இரண்டு இலங்கைப் பிரஜைகளை குசன்வீல் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர…

  21. எங்கள் தேசக்கொடியை பாவிக்க முடியாமல் தடை செய்துள்ள பிரித்தானியாவில் ஒரு உரிமை போர் முழக்கம் நடாத்த வேண்டும். அந்த உரிமை போர் முழக்கத்துடன் எங்களது தேசக்கொடி பிரித்தானியாவில் ஏற்றப்பட்டு அன்றிலிருந்து சுதந்திரமாக எங்கள் தேசக்கொடி எல்லா நிகழ்வுகளிலும் பிரித்தானியாவில் பயன்பாட்டில் வரக்க்கூடிய மாதிரி எங்களது தேசக்கொடியின் சுதந்திரத்தை பிரித்தானிய ஈழத்தமிழர்கள் பெற வேண்டும். இதுவும் எங்கள் தேசத்தின் விடுதலைக்கு ஒரு படிக்கல்லாக அமையும். விடுதலை புலிகளை தடை செய்த பிரித்தானியா அத்தோடு சேர்த்து எங்கள் தேசக்கொடியையும் பாவனையில் இல்லாமல் முடக்கி உள்ளது எங்கள் தேசக்கொடியை சுதந்திரமாக பாவிப்பதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை , பிரித்தானிய இளையோர் அமைப்பு …

    • 1 reply
    • 1.7k views
  22. சேரமான் 29/09/2009, 14:40 இலண்டனில் ஈழத்தமிழர்களை தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு! கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் நாள் முதல் யூன் மாதம் 17ஆம் நாள் வரையான காலப்பகுதியில் இலண்டன் வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர்கள் பல தடவைகள் பிரித்தானிய காவல்துறையினரால் தாக்கப்பட்டிருந்தனர். வன்னி மக்களை வகைதொகையின்றி சிறீலங்கா அரசு கொன்றுகுவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி, வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் வீதிகளை இடைமறித்து ஒவ்வொரு தடவையும் ஈழத்தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது அவர்கள் மீது பிரித்தானிய காவல்துறையினரால் வன்முறை ஏவிவிடப்பட்டிருந்தது. இதன்பொழுது சிறுவர்கள், இளை…

    • 17 replies
    • 1.8k views
  23. Subject: re: Close the camps in Sri Lanka To: Letters to the Editor <lettertoed@thestar.ca> Dear Editor, Sri Lanka, a multi-ethic democracy, what is supposed to be better for all. Democratic societies have faults and commit abuses. But we see that they have the ability to correct them except a handful of few nations. Today's editorial, October 20, 2009, correctly illustrates the dire situation dashing hopes we all placed only a month ago ( The editorial, “Sri Lanka eyes peace” on September 20th, 2009 ). It is very difficult to comprehend Sri Lanka, a democracy, continues to hold Tamils in detention camps including some 60000 children. This is shameful …

    • 0 replies
    • 1.1k views
  24. தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 -2021-Germany-Schwelm,Stuttgart,Berlin https://www.kuriyeedu.com/?p=370657 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 -2021-பெல்ஜியம். https://www.kuriyeedu.com/?p=368287 பிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2021 https://www.kuriyeedu.com/?p=364336 தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2021 – பிரித்தானியா https://www.kuriyeedu.com/?p=362041 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ் https://www.kuriyeedu.com/?p=347860

    • 0 replies
    • 1.9k views
  25. பிரான்ஸ் பாரிசில் சமகால அரசியல் கருத்தமர்வு ..அனைவரும் வருக...

    • 0 replies
    • 820 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.