வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
ஒன்ராறியோ மாகாணத்தின் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரை சந்தித்தார் சி..வி. விக்னேஸ்வரன் முதல்தடவையாக கனடாவுக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் சி..வி. விக்னேஸ்வரன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் பல அரசியல் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றார். அவ்வாறான சந்திப்புகளில் ஒன்றாக இந்தச் சந்திப்பும் அமைந்தது. இச் சந்திப்பின் போது, “வடமாகாணத்தில் நடைபெற்ற போரின் காரணமாகப் பெண்கள் தலைமை ஏற்றிருக்கும் குடும்பங்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் சமூக, உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.இவை குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. அங்கவீனர்களாக்கப்பட்ட பெண்களில் வாழ்வாதாரமும் சிக்கல்களைக் கொண்டுள…
-
- 0 replies
- 425 views
-
-
சுவிட்சர்லாந்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளருக்கு அநீதி இழைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு சுவிட்சர்லாந்து அரசாங்கம் இலங்கை தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு அநீதி இழைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மக்களை சித்திரவதைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தை மதிக்காது சுவிட்சர்லாந்து அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவருக்கே இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2013ம் ஆண்டு இந்த புகலிடக் கோரிக்கையாளரை சுவிட்சர்லாந்து அரசாங்கம் நாடு கடத்தியதாகவும் இந்த புகலிடக் கோரிக்கையாளரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் குற்றம் சும…
-
- 1 reply
- 919 views
-
-
மின்னஞ்சல் தகவல் ஒன்று What should the Tamils do next? Dear Friends, We have received many suggestions from the Tamil Diaspora. We would like to share these suggestions with you. 1. One member wrote to us that On May 18, when the Tigers fought bravely to their last bullet, they left a clean slate to the Tamil Diaspora to figure out our own way to carry on the struggle for the Tamil homeland. I salute them for their bravery and dedication to Tamil Eelam, and I believe we owe them thanks. 2. The two-state solution is more possible now than it was before. There is a reason for this. This is that GOSL, with its more o…
-
- 0 replies
- 670 views
-
-
இலையுதிர்காலத் திருவிழா இப்போ ஒக்ரோபர் மாதத்தின் கடைசி வாரம் இது சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலம் விழாக்கோலம் பூணும் நேரம். முதலாவது தடவையாகவோ அல்லது இரண்டாவது தடவையாகவோ அல்ல 543 வது தடவையாக. 543 தடவை என்கின்ற போது 543 ஆண்டு காலப் பாரம்பரியம் இந்த விழாக் கோலத்தின் பின்னே ஒழிந்து கிடக்கின்றது. கடந்த 22 ஆண்டு காலமாக இந்த விழாக்காலம் என் வாழ்வின் ஒரு பகுதியாக இணைந்து செல்வதால் அதைப்பற்றிய பதிவோடு உங்களோடு இணைகின்றேன். 1991ம் ஆண்டு நல்லூர்த் திருவிழா முடிய சுவிசுக்கு போற புழுகத்தோடை ஊரைவிட்டு வெளிக்கிட்ட எனக்கு அப்ப பதினொரு வயசு. எல்லாரையும் போல வெளிநாடு போற புழுகமும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்பாவோடை சேந்து வாழப்போறன் எண்ட புழுகமும் சேர தாய்நாட்டையும் எங்கடை விழாக்க…
-
- 0 replies
- 717 views
-
-
அன்பான தமிழக உறவுகளே! ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத் தங்கள் ஆதரவினை வேண்டியே இம் மடலினை வரைகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும். இவ் அரச…
-
- 0 replies
- 653 views
-
-
சிட்னி சைவ நாயனார்கள் மீது சீற்றம் அடைந்துள்ளார்கள் பா சுவாமியின் சீடர்கள். இதற்கு காரணம் அண்மையில் வெளியான் சைவமாநாட்டு மலரில் ஒரு சிட்னி சைவநாயனார் எழுதிய ஆக்கம் தான் காரணம்.அவர் பின்வருமாரு தன் ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதில் அவர் மனிதனாய் பிறந்தவனை கடவுளாக கும்பிடுவது தப்பு என்றும்.வாயில் இருந்து லிங்கம்,நகைகள்,கடிகாரம்,விபூ
-
- 4 replies
- 1.6k views
-
-
பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ்ர்கள் ஏன் லண்டனுக்கு இடம் பெயர்கிறார்கள்....... இதனால் நன்மையா? தீமையா?
-
- 23 replies
- 5.2k views
-
-
ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - தமிழ் சிறுகதைப் போட்டி அறிவிப்பு Australia - Pala Kathaikgal 2014 - Tamil Short story competition Announcement Thaai Tamil School Inc ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - தமிழ் சிறுகதைப் போட்டி வணக்கம், கடந்த ஆண்டு, தாய்த்தமிழ் பள்ளி நடத்திய "ஆஸ்திரேலியா – பல கதைகள்" என்ற சிறுகதைப் போட்டி ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தினரிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த வருடமும் இச்சிறுகதைப் போட்டியை "ஆஸ்திரேலியா – பல கதைகள் 2014" என்ற தலைப்பில் நடத்த உள்ளோம். ஆஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டும் இப…
-
- 0 replies
- 659 views
-
-
வான்புலிகளின் பலாலிதளம் மீதான தாக்குதல்-கனடாவில் புலிக்கொடி ஏந்தியவண்ணம் இனிப்புக்களை வழங்கி மகிழ்ந்த இளைஞர்கள் Written by Pandara Vanniyan - Apr 25, 2007 at 12:54 AM பலாலி வான்படைத் தளத்தின்மீது தமிழீழ வான்படையினர் நேற்று நடத்திய தாக்குதற் செய்தி அறிந்த கனேடியத் தமிழ் இளைஞர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு வீதிகளில் செல்வோருக்கு இனிப்புப் பண்டங்களை வழங்கி தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கனடாவில் தமிழர்கள் அதிமாக வசிக்கும் ரொறன்ரோவின் ஸ்காபுரோப் பகுதியில் முக்கிய சாலைகளின் ஓரங்களில் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு செல்லும் இளைஞர்கள் இனிப்புப் பண்டங்களை சாலையால் நடந்து செல்வோருக்கு வழங்கி வருகின்றனர். எமது வான்…
-
- 2 replies
- 2.2k views
-
-
லண்டனில் கோடீஸ்வரராய் இருந்தும் இறைச்சி, மது திருடிய இந்திய வம்சாவளி நபருக்கு ஓராண்டு சிறை பட்டம் எத்தனை உயரம் போனாலும் அதன் நூல் தரையுடனே இருப்பது போல் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தவர்களிடமும் கூட சில சில்லறைத்தனங்கள் இருக்கும் என்பதற்கு லண்டனில் நடந்த சம்பவம் ஒன்று சான்றாகியுள்ளது. இங்கிலாந்தின் பிர்மிங்காம் கவுண்டியில் உள்ள டெஸ்கோ என்ற சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்து பொருட்களைத் திருடும் நபர்களைக் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கண்காணிப்பது வழக்கம். கடந்த பிப்ரவரி மாதம் கண்காணிப்பு பணிகளின் போது 200 பவுண்ட் மதிப்புள்ள (ரூபாய் 18 ஆயிரம்) இ…
-
- 4 replies
- 609 views
-
-
NEW YORK, December 6, 2011 — Documentary filmmaker CallumMacrae, Malinda Seneviratne, Editor-in-Chief of Sri Lanka's TheNation, and Bob Templer of the International Crisis Group present and assess both the Sri Lankan government and international community's perspectives on that country's decades-long sectarian conflict. Tunku Varadarajan, editor of Newsweek International, moderates the discussion. (1 hr., 16 min.) http://vimeo.com/33391688 http://asiasociety.o...il-war-complete
-
- 1 reply
- 840 views
-
-
இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ள காணொளியில் இதனை வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக 26 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக முடிவுக்கு வந்திருந்தது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். யுத்தம் நாடு முழுவதிலும் ஆறாத வடுக…
-
- 0 replies
- 1k views
-
-
ஜெனிவாவிற்குள் தமிழீழம் : நீதிச்செல்வன் தம்மிடமே புலிகள் போராட்டத்தை ஒப்படைத்ததாக, புலிகளைத் தடை செய்த மேற்கு நாடுகளில் அலரித் திரிந்து, தங்களுக்குள்ளேயே சுட்டுத்தள்ளும் உலகத் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவானது (TCC), புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஐக்கிய நாடுகளின் ஜெனிவாக் கிளையின் வெளிவாயில் நிலத்தில் முடக்கியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை என்ற நிறுவனம் அமெரிக்க ஏகாதிபத்திய அணியின் கொலை வெறிக்கு சட்டரீதியாக வழிசெய்துகொடுக்கும் முதன்மையான நிறுவனங்களில் ஒன்று BTF . இந்த அடிப்படையான விடையத்தைக் கூடத் தெரிந்துகொள்ளாத அமைப்பின் போட்டியாளர்களான TCC தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்குத் தொழிற்பட்ட மற்றொரு பினாமி அமைப்புக்களில் ஒன்று. ஜெனீவாவின் உள்ளே BTF 2009 ஆம் ஆண்டிலிருந்…
-
- 0 replies
- 763 views
-
-
KP’s secret diaspora Tamil contacts revealed Written By Sri Lanka Guardian on October 27, 2012 | 1:19 PM | by Our Special Reporter ( October 27, 2012, Colombo, Sri Lanka Guardian) The Sri Lanka media quoting Media Minister Keheliya Rambukwella reported that ‘Communication links with important members of the pro-LTTE Tamil Diaspora had been established in an attempt to win their hearts and minds and convince them of the futility of continuing with the state of mistrust and tension’ the government said yesterday. (The Island, the Colombo based pro-Rajapaksa daily). This news was hilarious joke for the political leadership of the Tamil Diaspora. Few name…
-
- 3 replies
- 1k views
-
-
SBS Radio News Features Sri Lanka's ethnic conflict: the first of a two-part series A new humanitarian crisis has emerged in northern Sri Lanka, amid an intensified effort by government forces to seize territory under the control of Tamil separatist rebels. Tens-of-thousands of people have fled their homes, and most are now dependent on food rations in makeshift camps. As the crisis unfolds, the Sri Lankan government has prohibited independent reporting of what's actually happening in the conflict zone. And human rights groups say they're alarmed by reports of severe human rights violations by BOTH sides in the fighting, but are being refused perm…
-
- 0 replies
- 782 views
-
-
வணக்கம் கனடிய உறவுகளே! இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டிய செயற்பாடுகள் பற்றிய கருத்தாடல் இன்று மாலை 6 மணிக்கு, 733 பேர்ச்மவுண்ட் வீதியில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோவிலில் நடைபெறவுள்ளது. யாழ்களத்தைச் சேர்ந்த உறவுகளும் கலந்து கொண்டு உங்கள் எண்ணப்பகிர்வுகளை பகிர்ந்து கொள்ளலாமே. பின்குறிப்பு: நான் வேலையிலிருந்து இதனைச் செய்வதால் மேலதிக விபரங்கள் தரமுடியவில்லை. விபரம் அறிந்தவர்கள் மேலதிக விபரங்கiளை இணைத்து விடவும். நன்றி.
-
- 0 replies
- 1k views
-
-
Dear members As all of you might know now that protest front of Queens Park have been rapped up today. Today May 15th we are going to start our protest front of "RUSSIAN"S EMBASSY". All Tamils are asked to attend this protest on regular basis. Location: Russian Embassy 175 Bloor Street West (Avenue and Bloor) Time: 10:00am குயினஸ் பார்க்கில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிறுத்தப்பட்டு ரஷ்ய தூதரகத்துக்கு முன்னால் நடைபெறவிருக்கின்றது. அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
-
- 3 replies
- 948 views
-
-
பரிஸ் மாநகரசபையும் தமிழ் வர்த்தகர்களும்.. July 7, 2013 9:58 pm பதிந்தவர் Supes கடந்த வெள்ளிக்கிழமை (28.06) பரிஸ் 10 மாநகர சபையில் தமிழ் வர்த்தக சங்கம் மாநகரசபை மற்றும் காவற்துறையினர் ஆகியோருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பரிஸ் பத்தாவது பிரிவின் நகரபிதா Rémi Féraud மற்றும் வர்த்தகர்கள் தொடர்பான ஆலோசனைகளிற்கான பொறுப்பாளர் Hélène Duverly அவர்களும் பரிஸ் 10இன் லாசப்பல் பகுதி வர்த்தகர்களின் முக்கிய பிரச்சினையான கழிவுகளை அகற்றுதல் தொடர்பான விளக்கங்களைத் தர Laureline AUTES அவர்களும் முக்கிய பாதுகாப்பு மற்றும் வீதி விதி மீறல்கள் பற்றிக் கலந்துரையாட பரிஸ் 10இன் காவற்துறைத் தலைமை அதிகாரி அவர்களும் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் திணைக்களத்திலிருந்தும் அதிகாரி…
-
- 0 replies
- 929 views
-
-
பொதுவாகத் தமிழினத்தை நோக்கிய எச்சரிக்கை தான் இது என்றாலும் கடந்த சில நாட்களாக தினமும் கேள்விப்படும் கண்டு துயருறும் செய்திகள் ஸ்கோபறோத் தமிழர்களிற்கான விசேட எச்சரிக்கையாக இந்த விடயத்தை பதிய வைத்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் ஸ்காபுரோ பகுதியில் நானறிய 7 தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மோர்னிங்சைட், நெல்சன் ஆகிய வீதிகளுக்கு இடையிலேயே இந்தக் களவுகள் இடம்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் இரண்டு சங்கிலி அறுப்புகளும் ஆதற்கு முதல்நாள் 2 அறுப்புகளும் இதனுள் அடக்கம். வழமையாக தனியே செல்லும் பெண்களிடம் தமது கைவரிசையைக் காட்டிய திருடர்கள் கடந்த சனிக்கிழமை நெல்சன் பார்க்கினுள் சுமார் நூறு தமிழிர்கள் கூடியிருந்த இடத்தின் வாயிலில் ஒரு உதைப்தாட்டப் பயிற்சியாளரான த…
-
- 10 replies
- 1.4k views
-
-
உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள் லண்டன் சென்ற திருமாவளவனை எதிர்த்து புகைப்படத்தை கிழித்தெறிந்து விரட்டிய ஈழத்தமிழர்கள்... திருமாவளன் தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க்காக லண்டன் சென்றார். அவருக்கு ஜோசப் மெக்கலோ என்பவர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் 100 இலங்கை தமிழர்கள் பங்கேற்றனர்,, அப்போது பேசிய திருமாவளவன் இந்தியாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து பல இன்னல்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இதற்க்கு முடிவு கட்டி தமிழ் கலாசாரத்தை காக்க #விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு நிதி அளியுங்கள் என்று கூறினார் அப்போது கூட்டத்திற்கு வந்த ஆறுமுகம் என்…
-
- 152 replies
- 9.8k views
-
-
உருத்ரகுமாரன் வழங்கியிருக்கும் செய்தி, நாடு கடந்த தமிழீழ அரசு சரியான பாதையில் நடைபோடுவதற்கான நல்லடையாளம்: தமிழருவி மணியன் உலகின் பிற பகுதிகளில் நாகரிகம் மெள்ள எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலகச் சகோ தரத்துவம் பற்றிய உயர்வான கருத்தோவியத்தை மனிதநேயம் மாறாத நிறத்துடன் தீட்டிக்காட்டிய முதல் இனம் தமிழினம். பசியின்றி வாழ்தல், பிணி நீங்கி வாழ்தல், யாரோடும் பகையின்றி வாழ்தல், அறம் சிறக்க வாழ்தல் என்ற மேலான நோக்கங்களே சங்கத் தமிழரின் வாழ்வியல் பண்பு களாகும். அறவுணர்வும், அருளுணர்வுமே பழந்தமிழர் பண்பாட்டின் அடித் தளங்களாகும். சங்கத் தமிழன் தோகை விரித்த மயிலுக்கும் இரங்கினான்; துவண்டு விழுந்த மலர்க்கொடிக்கும் இரங்கினான்; வண்ண மலரில் வ…
-
- 4 replies
- 825 views
-
-
ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் வெற்றியை பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் ளம்பரம் ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் இலங்கை தமிழ்-கனேடியர்களான விஜய் தணிகாசலம் மற்றும் லோகன் கணபதி ஆகியோர் வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட கனேடிய-தமிழர்களான செந்தில் மகாலிங்கம், சாந்தா சுந்தரசன், அனிதா ஆனந்தராஜா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். விஜய் தணிகாசலம், ஒன்ராறியோவின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் ரொரண்டோ ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதியில் விஜய் தணிகாசலம் போட்டியிட்டார். 2018 -ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியை விஜய் தணிகாசலம் பிரதிநித…
-
- 0 replies
- 412 views
-
-
விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பல்ல: சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு! June 14, 2018 சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது. 14. 06. 2018 வியாழன் 11.00 மணிக்கு பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்பளித்தது. குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கலிருந்து விடுவிக்கபட்டதுடன் அர்களுகு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பணிப்…
-
- 1 reply
- 989 views
-
-
எம்மவர்கள்.. புலம்பெயர் வாழ்வில்.. பல்வேறு சமூக.. பொருண்மிய.. குடிவரவு குடிபெயர்வுச் சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த காலங்களில் எதிர்கொள்ளப்பட்ட வழக்குகள் அல்லது கேஸ் படிப்புகள்...(Case study)..மற்றவர்களுக்கு பாடமாக அமையும் என்பதால்.. சட்ட நிறுவனம் ஒன்றின் கையேட்டி வெளியாகியுள்ள எம்மவர் கேஸ் படிப்புக்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். இதில் வரும் கேஸ் படிப்புக்கள்.. யாரையும் தனிப்பட அடையாளப்படுத்தவோ.. தண்டிக்கக் கோரவோ அல்ல. மேலும்.. ஒரு சமூகத்தின் மீது குற்றம்பிடிக்கவோ பதியப்படவில்லை. மாறாக.. தவறுகள் மீள நிகழாமல்.. தவறுகள்.. தந்திரங்களுக்குள் சிக்காமல் எமது மக்கள் நீதியான நியாயமான சட்டபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான செளகரியமான வாழ்…
-
- 20 replies
- 2.5k views
-
-