Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்” இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாகணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்படு குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 27 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமகாலத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்கால வளமான வாழ்கைக்கான வாழிகாட்டுதலையும் அதே போல்*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல் *இலங்கை சிறுபான்மை இனமான நாம் ஏனைய சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல் சமூகங்களுடன் எவ்வாறு சகோதரத்துவமாக வாழ வேண்டும் எம் சமூகத்திற்கு ஏதிராக கட்டவிழ்தப்படும் சதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் *முஸ்லிம் சமூகம் …

  2. வடக்கு லண்டனில் பௌத்த விஹாரை தாக்கப்பட்டுள்ளது வீரகேசரி இணையம் 1/4/2009 9:50:50 AM - வடக்கு லண்டனில் உள்ள இலங்கையின் பௌத்த விஹாரையின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது தாக்குதலில் ஈடுபட்டோர் ஜன்னல்களை உடைத்து அங்கு தீமூட்டியுள்ளனர். எனினும் தீ வெகுவாக பரவவில்லை என ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  3. வடமராட்சி நெல்லியடி இளைஞர் ஐரோப்பா எல்லை காட்டுப்பகுதியில் வைத்து படுகொலை. ஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட நெல்லியடி வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் (வயது 38 ) என்ற இளைஞர் ஒருவர் கடந்த 24 ம் திகதி துருக்கியில் இருந்து கிறீஸ்லாந்து நாட்டுக்கு நுழைய முற்பட்ட போது அழைத்து சென்ற மாபீயா குழுவினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியீடப்பட்டுள்ளது . துருக்கி நாட்டில் இருந்து ஐரோப்பா எல்லை நாடான கிறீஸ் நாட்டுகுள் நுழைய நீண்ட தூரம் கடும் குளிரில் நடைப் பயணமாக ஆறு ,மலை, காடுகள் கடந்து கிறீஸ் நாட்டு எல்லைக்குள் நுழைய வேண்டும் குடியோறிகளை ஆள் கடத்தல் மாபீயா குழு அழைத்து செல்வது வழமையான விடயமாகும். இந்நிலையில் குறித்த…

  4. வடமாகாண சபையின் நீதியான தலைமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கான மக்கள் சந்திப்பு: [Friday 2017-06-16 21:00] இடம்: கனடா கந்தசாமி கோவில் (1380 Birchmount Road, Scarborough ON) திகதி: ஞாயிற்று கிழமை ஜுன் 18 2017 நேரம்: மாலை 5 மணி வடமாகாணத் தேர்தலில் மிகவும் அறுதிப் பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சி.வி விக்கினேஸ்வரன் அவர்கள். அரசியலுக்குப் புதியவர் என்றாலும், முதன்மை நீதியமைச்சராக இருந்து இளைப்பாறிய பின் வடமாகாண முதலமைச்சராகி தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை உணர்ந்தவராகவும், அதனையும் தாண்டி தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையை உணர்ந்து அதனுடன் ஒன்றிப்…

    • 0 replies
    • 484 views
  5. வடமேற்கு புலத்தில் தமிழ் ஊடகங்கள்....... உணர்வு அகங்களா? உறங்கும் அகங்களா? உலகிலேயே இந்தியாவிற்கு அடுத்தபடியாக தமிழ் ஊடகங்களின் செறிவு கனடியநாட்டிலேயே அதிகமாக இருக்கிறது. பல இன்னல்களுக்கு மத்தியில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் இச்சாதனையில் உச்சம் பெற்றிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஆனால், என்ன பிரயோசனம்? போட்டிகளும், பொறாமைகளும்> அகங்காரப்போக்குகளும் நிறையவே மலிந்து கிடக்கின்றன. அத்தோடு மட்டுமல்ல அலைவரிசையோடு உறவாடும் ஊடகங்கள் விளம்பரங்களுக்கும், களியாட்டங்களுக்கும் கொடுக்கும் முதன்மையை இனத்தின் வேதனையை வெளிக்கொணர கொடுக்கத் தயங்குவதும்,அப்படியே ஈழத்தின் வேதனையை பகிர்வதாகக் தம்மை அடையாளப்படுத்தும் ஊடகங்கள் பேச்சுப் பல்லக்காகச் செயல்படுவது…

  6. இடம் -150 borough drive,scarborough,ont காலம்-09/oct/2011. 3.30- 6.00 p.m. வடலி பதிப்பகத்தின் நான்கு நூல்கள் வெளியீடும் விமர்சனமும். 1-தேவதைகளின் தீட்டுத்துணி. 2.கொலை நிலம். 3.அபராதி கவிதைத்தொகுதி. 4.ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா ?.

  7. வட்டி வீதம் அதிகரித்தால் பலர், அவர்களது கொடுப்பனவுகளை செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிவிப்பு வீட்டு அடமானக் கடன் வட்டிவீதங்கள் சிறிதளவு அதிகரித்தால், கனேடியர்களில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினர் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. கனடாவில் வீட்டு அடமானக் கடன்களைப் பெற்றுள்ள 5.8 மில்லியன் பேரில், சுமார் 12 சதவீதம் அளவாக, ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர், ஒரு சதவீதத்திலும் குறைவான வட்டிவீத அதிகரிப்பால் பாதிக்கப்படுவார்களென சான்றிதழ் பெற்ற வீட்டு அடமானக் கடன் முகவர்களின் சங்க அறிக்கை குறிப்பிடுகிறது. சராசரியாக, வீட்டு அடமானக் கடன்களை வைத்துள்ளவர்கள், மாதம் ஒன்றுக்கு 750 டொலர் வரையான பணத்தை மேலமாகா…

  8. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா?? என்பது பற்றியதான கலந்துரையாடல்.. .ஈழத்தின் விடுதலைப்போராட்ட காலத்தின் ஆரம்பகால போராளியாகவும்..ஈரோஸ் இயக்கதின் மத்தியகுழு உறுப்பினராகவுமிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களுடனான கலந்துரையாடல்..கலந்து கொண்டபவர்கள்...சாத்திரி மற்றும் சாந்தி ரமேஸ் ஆகியோர்.இங்கு அழுத்தி கேட்கலாம்

    • 11 replies
    • 2k views
  9. வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் வாக்களித்து விட்டு வரும் வழியில் ஒரு தமிழ்க்கடைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு, சற்று முன்னறிமுகமுள்ள ஒருவர் குசலம் விசாரித்துவிட்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிப் பேச்செடுத்தார். வாக்களித்து விட்டுத் தான் வருகின்றேன் என்றேன். உடனே மாக்சும் லெனினும் சொன்னதாகப் பின்வருமாறு சொன்னார் “ஓரு போராட்டம் பாதிக்கப்பட்ட மக்களால் தான் மேற்கொள்ளப்படவேண்டுமே அன்றி வெளியில் இருந்து அல்ல என்று”. அவர் மேற்படி மேற்கோளை நின்று சுதாகரித்து கண்கள் மேலே சொருகி ஞாபகப்படுத்திக் கூறிய விதமும், மேற்கோளின் பொதுமைப் படுத்தப்பட்ட வடிவமும், அவர் வாழ்வில் மாக்சின் கட்டுரை எதையுமே வாசித்ததில்லை, ஆரோ கொடுத்தனுப்பிய துண்டு மேற்கோளோடு அங்கு நிற்கிறார் என்ப…

    • 2 replies
    • 1.9k views
  10. காலை நேரங்களில் வணக்கம் FM கேட்டுக் கொண்டு அலுவலகத்துக்கு போறது அண்மையில் ஆரம்பித்த ஒரு பழக்கம். காலை 8 இல் இருந்து 10 மணிவரைக்கும் இடம்பெறும் உரையாடல் நிகழ்ச்சி (Talk show) அநேகமான நாட்களில் சுவாரசியமாக இருக்கும். பாடல் தெரிவுகளும் நன்றாக இருக்கும். மாலை 6 மணிக்கு இடம்பெறும் செய்தி அறிக்கையையும் அநேகமாக கேட்பதுண்டு. ஆனால் கடந்த சில நாட்களாக வணக்கம் FM, ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கு என்றும், தமக்கான ஆதரவினை CRTC இற்கு (Canadian Radio-television and Telecommunications Commission) இற்கு தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர். பிரச்சனை என்னவென்று விளக்கினார்களா அப்படி விளக்கும் போது நான் கேட்கவில்லையோ தெரியாது. இன்று காலை வழக்கம் போல 8 மணிக்கு வணக்க…

    • 14 replies
    • 1.8k views
  11. வணக்கம் ஐரோப்பா

    • 3 replies
    • 1.5k views
  12. சுவிஸ் லுசர்ன் நகரில் ஜூன் 29,30 சனி,ஞாயிறு நாட்களில் நடைபெற இருந்த மாவீரர் ஞாபக விளையாட்டுப் போட்டிகள் யாவும் காலநிலை சரி இல்லாத காரணத்தினால் பிற்ப் போடப் பட்டுள்ளது. புதிய திகதிகள் வெகு விரைவில் அறியத் தரப்படும். நன்றி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

  13. The ‘Global Appeal’ for the “Mercy Mission to Vanni” (Vanangaman -Vanni Mission), an awareness and fund raising event, was held on Tuesday, 31st March 2008 from 1pm - 4pm at The Royal Horsegaurds, Whitehall Place in London. The event was attended by MPs, celebrities, and the media. The event was held to raise awareness of the humanitarian situation in Sri Lanka and inform the public of the ‘Mercy Mission to the Vanni’ being sponsored by Act Now and a number of Tamil charities and community organisations, including White Pigeon, Tamil Health Organisation, Tamil Aid, Tamil Schools Sports Association, Technical Association of Tamils and the Tamil Support Foundation. At…

  14. பங்குனி 31 2009 பின்னிரவு 2:00(அதிகாலை) வணங்காமண் கருத்தரங்கு என்னும் பாணியில் இ.பாரதியும் , நேயர் என்னும் போர்வையில் அவரின் தோழர்கழும் அடித்த மேதாவிதனமான கருத்து சாணி தமிழ் சமூகத்தில் அடிததுபோல் உணர்ந்தேன்,தொடர்பு கிடைக்கல கிடைத்திருந்தால் நல்லா ஒரு வாங்கு வாங்கியிருப்பேன் தப்பிவிடார்கள்.ஒரு உறவு விழக்கம் கொடுக்க முயர்சிசெய்தார் அவரை குதர்க்கம் பேசி அடக்க இ.பாரதி நக்கலாய் கதைத்தார்.சிங்களவனுடன் சேர்த்து இதுகளுடனும் மல்லு கட்டவேனும்போலைருக்கு.

  15. வண்ணங்களில் பேசும் சூர்யா ! பா.பற்குணன் படங்கள்:சொ.பாலசுப்ரமணியன் ''என் மகளுக்குக் காது கேட்காது, வாய் பேச முடியாது... என்பதெல்லாம், அவள் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோதுதான் எங்களுக்குத் தெரிந்தது. துயரங்களே வாழ்வாகிப்போன இலங்கையின் வன்னிக்காட்டுப் பிரதேசத்திலிருந்து, இடம்பெயர்ந்து இந்தியா வந்துவிட்டாலும்... இங்கேயும் எங்களுக்கு வலி மிகுந்த வாழ்க்கையே காத்திருந்தது. இருந்தாலும், என் மகளின் தன்னம்பிக்கை எங்களுக் கும் நம்பிக்கை கொடுத்துத் தேற்றியது. இன்று என் மகள் தன் ஓவியங்கள் மூலமாக இவ்வுலகத்திடம் பேசுகிறாள். அவளைப் பற்றி எல்லோரும் சிலாகித்துப் பேசுகிறார்கள். பெற்ற பேற்றை அடைந்து விட்டோம்!'' - இளம் ஓவியரான…

  16. வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட 9 ஈழ அகதிகள் உண்ணாநிலைப் போராட்டம் http://www.youtube.com/watch?v=xMCx_lZktcM&feature=related

    • 0 replies
    • 829 views
  17. வதை முகாம்களை திறந்துவிடுமாறு வலியுறுத்தி கனடாவில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 1623 யங் வீதியில் அமைந்துள்ள கனெடிய செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்பாக ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் மதியம் 12மணியளவில் ஆரம்பமாகி மாலை 7மணிக்கு நிறைவுற்றது. http://www.tamilnaatham.com/advert/2009/aug/20090827/CANADA/

  18. ஐரோப்பிய அவலம் அங்கம் - 3 கேட்பதற்கு இந்த இணைப்பை அழுத்துங்கள் தமிழ்வெப்றேடியோ.கொம்

  19. அவலம் நாடகமாக வந்துவிட்டது நீங்களும் கேக்க இங்கை கிளிக் பண்ணுங்கோ www.tamilwebradio.com

    • 22 replies
    • 3.7k views
  20. ஐரோப்பிய அவலம் அங்கம் - 4 கேட்பதற்கு இங்கை கிளிக்குங்கொ ஐரோப்பிய அவலம் அங்கம் நான்கு. tamilwebradio.com. அவலத்தை கேட்டு சாத்திரிக்கு தரவிரும்பும் பரிசுகளை நேயர்கள் மின்னஞ்சல் மூலம் தந்துதவுங்கள்.

    • 8 replies
    • 1.6k views
  21. வன்கூவரில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைபட விழாவில் கனடாவில் ஈழ தமிழரால் உருவாக்கப்பட்ட திரைப்படம் ஒன்று திரையிடப்பட உள்ளது. இளைஞர்கள் ஏன் குழுக்களில் சேர்கிறார்கள் என்ற மைய கருத்தாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். Eezham Tamil filmmakers debut reaches international film festival http://tamilnet.com/art.html?catid=13&artid=30362

    • 0 replies
    • 602 views
  22. [size=5]மே மாதம் 2009 ஆண்டு தமிழருக்கு நடந்த அவலம் நீங்கள் அறிந்ததே. ஆனாலும் 40, 000 அப்பாவிப் பொது மக்களின் உயிரழிக்கப்பட்ட இத்துயரத் தருணங்களின் விபரங்கள் மேற்கு உலகினருக்கு மிகக் குறைவாகவே தெரிய வந்திருக்கின்றன.[/size] [size=4]அண்மையில் ஜக்கிய நாடுகள் சபையினரால் வெளியிடப்பெற்ற அகநிலை அறிக்கையின் மூலம் தமிழருக்கு எதிராக தூண்டப்பட்ட போர்க் குற்றங்கள், இன அழிப்பு முயற்சிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்திருந்தாலும், இவ்விபரங்கள் சாதாரண மேற்குலக மக்களைப் போய் அடையுமா என்பது சந்தேகமே.[/size] [size=4]இந்நிலையில், வன்னிப்குதியில் ஐ.நா. சபையின் நிவாரணப் பணி அதிகாரியாக பணியாற்றிய இங்கிலாந்து நாட்டவரான திரு. பெஞ்சமின் டிக்ஸ் என்பவர் வன்னி அவலத்தை உலகுக்கு வெளிக்காட்டும் ம…

    • 0 replies
    • 771 views
  23. சிட்னியில் இருந்து பேருந்துக்கள் நாளை கோம்புஸ், பென்டில்கில் ஆகிய இடங்களில் இருந்து கன்பராவை நோக்கிச் செல்கின்றன. தொடர்புகளுக்கு அரவிந்தன் - 0434 978 085 விமல் - 0421 243 620 Buses have been arranged to leave Homebush and Pendle Hill at 7am. Please call Aravinth asap on 0434 978 085 on or Vimal on 0421 243 620 to book your seats and for any further details. Tuesday 18th August, 2009 ‘300km for 300,000 lives’ the 300km walk from Sydney to Canberra by Seran and Vishna will conclude at Parliament House, Canberra on Tuesday 18th August, 2009 at 11.30AM with a meeting inside Federal Parliament House to highlight the need…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.