வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்றவகையிலேயே பாதுகாக்கப் படுகிறதா? நாகரீக வளர்ச்சியில் உலகம் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், மானுடம் பற்றி எல்லாவிடத்திலும் எல்லோரும் பேசுகிறார்களே! புலம்பெயர் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இவை வேதனைச் சிரிப்பைத் தரவில்லையா? பிறந்து வளர்ந்து வாழ்ந்த மூதாதையர் புூமியில் இனவாதப் பேய்களின் ஆதிக்கத்தால் மனிதம் மறுக்கப்பட்டு ஆயுதமுனைகளால் உறவுகள், உடலங்கங்கள், வாழ்விடங்கள் இயல்பு நிலை இழந்து வாழ்வுக்கான தேடலில் புூமித்திசையெங்கும் அகதியெனும் முகத்துடன் அவலப்படும் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் மனிதத்தின் பெருமையும், பெறுமதியும் புரியாமலா இருக்கும்? மானுடம் பேசும் ஆதிக்கசக்திகள் மனிதப்புதைகுழிகளை உற்பத்தி செய்தவர்களோடே கை…
-
- 8 replies
- 1.7k views
-
-
இது தேவையா? புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் சாமத்தியச் சடங்கும் ஒன்றாக இருக்கிறது. ஒரு பெண் உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் புூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த விஞ்ஞான யுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச் சுூழ்நிலையில் இந்தச் சாமத்தியச் சடங்குகள் அவசியந் தானா? சாமத்தியச் சடங்கு எமது கலாசாரத்தில் ஏன் இடம் பிடித்துக் கொண்டது? என்பது போன்ற தான கேள்விகளுக்கு மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ எனக்கு இதுவரை சரியான முறை…
-
- 184 replies
- 17.6k views
-
-
50 வயசு பெரிசு ஒன்று பிறந்த நாள் விழாவுக்கு என்னை அழைத்து இருந்தது எனக்கு முதலில் போக விருப்பம் இல்லை மனிசியின்ட ஏச்சு தாங்காமல் அதற்கு ஆஜரானேன் போன போது அந்த 50 வயது பெரிசு வா உள்ளே வா வந்து இரு என்று என்னை சொன்னார் எனக்கு அவர் பேசின பாணி பிடிக்கவில்லை என்றாலும் என்ன செய்வது என்று போய் அமர்ந்தேன்,அமர்ந்தவுடன் அவர் தனது புராணத்தை தொடங்கினார் இவன் நான் இல்லாவிடில் சோர்ந்து போய் விடுவான் வெளியில் போய் விளையாடவும் மாட்டான்.வழமையா நான் வேலையால் வரும் போது ஓடி வந்து கொஞ்சுவான் இன்றைக்கு நான் வந்தது லேட் அதனால் அவர் மூஞ்சியை தொங்கபோட்டு கொண்டு கிட்டவும் வரவில்லை,பிறகு நான் அவருக்கு கிட்ட போய் மெதுவாக முதுகை தட்டி சொறி சொல்லி சிறிது நேரத்தின் பின் சாந்தமானான் சிறிது நேரத்திற்கு …
-
- 54 replies
- 6k views
-
-
ஜரோப்பாவில் புதிய தமிழ் தொலைக்காட்சி HotBird செய்மதியில் 117 transponder இல் CEEITV என்று ஒரு இலவச (FTA) தொலைக்காட்சி பார்க்கக்கூடியதாக இருக்கிறது. பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கிறது. இந்தியாவின் JeyaTV நிகழ்ச்சிகளும் காண்பிக்கப்படுகிறது.
-
- 3 replies
- 1.6k views
-
-
இன்று யாழ்கள உறவுகள் எதிர்பாராதவிதமாக சிட்னி முருகன் கோயில் அன்னதானத்தில் சந்திக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டது,ஜம்மு சனிஸ்வரனுக்கு எள்ளுசட்டி எரித்துவிட்டு திரும்பும் போது சுண்டல் எள்ளுசட்டியுடன் ஆஜரானார்,அவரை பார்த்த போது கிட்டதட்ட சூர்யாவின்ட லுக் அடித்தது உடனே அவர் எப்படி ஜம்மு என்றார் பரஸ்பர சுகம் விசாரிக்கும் போது ஒரு மனிதர் குறுக்கிட்டார் உடனே சுண்டல் யார் இவர் என்று கேட்டார் நானோ இவரை தெறியாதோ இவர் தான் தமிழ் தமிழ் என்று கதைக்கும் நம்ம கந்தப்பு தாத்தா என்றேன்(சனீஸ்வரனுக்காக கறுத்த சேட்டும் கறுத்த பாண்டும் போட்டு கொண்டு வந்தார்)சுண்டலுக்கோ அவரை பார்த்தவுடன் அதிர்ச்சி ஏனேனில் அவர் கிழசா இருப்பார் என்று நினைத்தார் ஆனால் அவர் விஜய் போல் இருந்தார் அவர்ம் எங்களோடு கூட்டனியி…
-
- 72 replies
- 7.9k views
-
-
நண்பர்களே களத்தில் அரசஅடிவருடிகளால் ஒரு விடயம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. விடுதலைப்பற்றுள்ளவர்களை திட்டமிட்டமுறையில் திசைமாற்றுவதற்காக உங்களை உணர்ச்சியூட்டி வேறு பாதையில் கொண்டு செல்கின்றனர். அதனால்தான் முகமாலை தாக்குதல்களில் பெற்ற வெற்றியை கேவலப்படுத்தி உங்களை திசைமாற்றுகின்றனர். அதன்மூலம் முகமாலையில் கைது செய்யப்பட்ட சிப்பாய் 18 வயதானவர் என்ற விடயம் மறைக்கப்படுகின்றது. சிறுவர்களை புலிகள் படையில் சேர்ப்பதாக கூறிக்கொண்டு இலங்கை அரசாங்கம் சிங்களச் சிறுவர்களை ஆயுதப்பயிற்சி கொடுத்து போர்முனைக்கு அனுப்புகின்றது. இதை வெளியில் கொண்டுவரவேண்டியது எமது கடமை. முகமாலையில் கைதுசெய்யப்பட்ட சிப்பாய்க்கு இப்போது 18 வயதானால் அவன் எத்தனையில் வயதில் படையில் …
-
- 8 replies
- 2.3k views
-
-
நான் பணம் கொடுத்து டிவிடி 1 பாட்டு சிடி 1 புத்தகம் 1 வேண்டினான் ஆனால் எனக்கு என் டிவிடி கிடைக்கவில்லை. இமெய்ல் 2 தடவை அனுப்பியும் பதில் வரவில்லை. என்னுடைய 10.99 நட்டத்தில் போய்ட்டுது. நீங்களும் ஏமார்ந்து விடாதீர்கள்
-
- 16 replies
- 3.7k views
-
-
சுயநல டென்மார்க் அரசியல் வாதியும் துணைபோகும் தமிழ் ஊடகங்களும்! தமது சொந்த நலன்களுக்காக தமிழீழவிடுதலைப் போராட்டத்தை விளம்பர கவர்சிப்பொருளாக பயன் படுத்தும் அரசியல்வாதிகளுக்காக தமிழ் ஊடகங்கள் செய்திகளின் உள்ளடக்கத்தை கவனிக்காமல் வெளியிடுவது விடுதலை போராட்டத்திர்க்கு எந்தவகையிலும் வலுச்சேர்க்காது. உதாரணமாக, 2 இணையத்தளங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பிரதிநிதியுடன் டென்மார்க் தமிழர்கள் சந்திப்பு என்ற தலைப்புடன் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அந்த செய்தியில் தமிழ்மக்கள் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக டென்மார்க் அரசு காலம் தாழ்த்தாது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையிலான ஒருவரைத் தெரிவுசெய்து இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரியதா…
-
- 0 replies
- 893 views
-
-
தமிழ் பெற்றோர் தம் பெண் பிள்ளைகளின் பெண்ணுறுப்பில் கட்டுப்போடுகிறார்களா? இப்படியும் நடக்கிறதா? அல்லது அதி மிஞ்சிய போதைப்பொருளின் தாக்கத்தால் உளறியவையா? இவை லண்டனில் நடைபெற்ற புலி எதிர்ப்பு கூட்டத்தில் பேசப்பட்டவை: "புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப் பெண்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. முடியுமானவரை பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று பெண்களை உற்சாகப்படுத்தும் பெற்றோர் அதேவேகத்தில் அவர்களை அடக்கியும் வைப்பதால் முரண்பாடுகள் பிறக்கின்றன. எவ்வளவுதூரம் பெரிய படிப்புக்குப் பெண் தன்னை ஆட்படுத்துகிறாளோ அதேவிதத்தில் அவளின் அறிவும் வெளியாருடன் வரும் தொடர்புகளும் விரிகின்றன, அதனால் தனது வாழ்க்கையை எப்படி அமைக்கலாம் என்பதைப் பெண்கள் தீர்மானிக்கிறார்கள். இதை பெற்றோரால…
-
- 13 replies
- 3.6k views
-
-
ஜேசுதாசும் தமிழ்த்தேசிய ஆதரவும் ஜேசுதாஸின் கச்சேரி சென்ற ஞாயிற்றுக்கிழமை சிட்னி ஒபரா அரங்கத்தில் நடைபெற்றது. புகழ் பெற்ற இவ் அரங்கில் நிகழ்ந்த முதலாவது தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையினை இக்கச்சேரி தட்டிக்கொண்டது. அரங்கு நிறைய 90 வீதத்துக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் பார்வையாளர்களாக இன்னிகழ்வுக்கு வந்து கச்சேரியினை ரசித்தார்கள். சிட்னியில் சென்ற திங்கள் கிழமை( நேற்று) அரசாங்க விடுமுறையான தொழிலாளர் தினம். பொதுவாக திங்கள் கிழமைகளில் விடுமுறை வந்தால் சிட்னித்தமிழர்களில் சிலர் வெள்ளி இரவே சுற்றுலாச் சென்று திங்கள் மாலை வருவார்கள். இத்தினங்களில் தமிழ்த் தேசிய ஆதரவுக்கூட்டங்கள் நடந்தாலும் அக்கூட்டங்களுக்கு செல்லாமல் மக்கள் சுற்றுலாவிற்குத்தான் செல்வது வழக்கம். கேட்டால் வே…
-
- 108 replies
- 11.7k views
-
-
சிட்னியில் உள்ள ஈழதமிழர்களின் தமிழ் பாடசாலை மற்றும் கலை நிகழ்ச்சியில் சிறுவர்கள் மேடையில் பேசுவார்கள் அவர்களின் கரு பொருள் மாகாத்மா காந்தி பாரதியார் போன்றவர்கள் பற்றி யிருக்கும் அவர்கள் இந்திய சுகந்திரத்திற்கு காட்டிய பங்களிப்பு பற்றீய்தாகவும் இருக்கும் காந்தியை பற்றி கூறும் போது அவர் இங்கிலாந்து சென்று ஆங்கிலேயரோடு போரிட்டு (வாதிட்டு) இந்தியாவிற்கு சுகந்திரம் வாங்கி கொடுத்தார் என்று முழங்குவார்கள் இந்திய புல பெயர் சிறுவன் கூறியிருந்தால் அதை சரி என்று எடுக்கலாம். ஈழத்து புலம்பெயர் சிறுவனுக்கு இதனால் என்ன நன்மை கிடைக்க போகுது?இங்கு (ஆங்கில பிள்ளைகள்) வாழும் ஒருவர் அவனுடைய நிறத்தை தவிர மற்ற எல்லாம் ஆங்கில் வாழ்க்கை முறையை தான் பின்பற்றுகிறான்.பெரிசுகள் நாங்கள் அச…
-
- 3 replies
- 1.7k views
-
-
யார் இவர்கள்? லண்டனிலுள்ள சிறிலங்கா ஹகொமிசனில் கடந்த ஞாயிறு நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்..
-
- 19 replies
- 4.1k views
-
-
அரோ...கரா.... பிறபள மாற்றுக்கறுதாலனும், பிறபள அரசியழ் விமர்சகறும், உலக தூள் சப்ளை மண்ணனறும், "ஆடு, மாடு, நெல்லுமூட்டைப் புகழ்" பரந்தன் ராசனின் சர்வதேச ஆட்கடத்தல் மண்ணறும், .... தற்போது சுவிஸ் செயிலில் அறசியல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருபவருமாகிய தூள்கிங் ராமராசன்" தனது ஆறாவது மாதத்தை இன்று பூர்த்தி செய்திருக்கிறார்!!! அண்ணார் பல்லான்டுகள் தொடர்ந்து அங்கிறுக்க யாழ்கலத்தின் சார்பில் வாழ்த்துகிரேன்.!!!!!!!! இங்கு "நான் கறுணாவின் புளி" வசனகர்தா "உண்டியலான்" ஜெயதேவன் அன்ட் கும்பல், ரேடியோவை அபகரிக்க போட்ட திட்டம் வெளியில் வந்திருக்காம்!!!!! தூளினது ஈரோப்பிய கும்பளெல்லாம் இங்கு வந்திருக்காம், அதை முரியடிக்க!!!!!!! உந்த ராமராசன் கும்பலிலை கொஞ்சம் ஒன் த…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஆனால் எம்மக்கள் ....... http://www.nitharsanam.com/?art=20332 ..... எமது மக்களும் சுதந்திரத்துடனான சமாதானம் கிடைக்கும் வரை ஓயோம்!!!!!!!!!!!
-
- 0 replies
- 854 views
-
-
சிறீலங்கா மீதான பொருளாதார தடையும் புலம்பெயர்ந்த தமிழரின் பங்களிப்பும் என்ற விடையத்தை மய்யமாக வைத்து நேற்று தமிழ் ஒளி இணையத்தில் "அதிர்வு" கலந்துரையாடல் நடந்தது. இதில் 2 ஊடகவியலாளார்களோடு பிரான்ஸ் இல் உள்ள தமிழர் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதியாக திரு கிருபாகரனும் கலந்து கொண்டார்கள். புலம் பெயர்ந்த தமிழர் ஜரோப்பாவோ, மத்திய கிழக்கு நாடுகளோ வடஅமெரிக்காவே அவுஸ்ரேலியா நியூஸ்லாந்தோ இருக்கும் எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் சிறீலங்கன் விமான சேவை புறக்கணித்து மாற்று விமான சேவையை பயன்படுத்துவது. வர்த்தகர்கள் இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டம் கட்டமாக நிறுத்துவது, நீங்கள் இருக்கும் நாடடு மக்களிற்கு இலங்கைக்கு ஏன் உல்லாசப்பயணத்திற்கு போகக்கூடாது ப…
-
- 4 replies
- 1.5k views
-
-
:arrow: [url=http://www.eelampage.com/?cn=28853]ஊடகச்சமரில் புறமுதுகு காட்டக்கூடாது [செவ்வாய்க்கிழமை, 19 செப்ரெம்பர் 2006, 20:18 ஈழம்] [லண்டனிலிருந்து சி.இதயச்சந்திரன்] தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பதற்றமான கருத்துநிலையொன்று நிலவி வருகிறது. போராட்டச் சார்பு நிலை ஊடகங்களின், கள நிலவரங்களை பரப்புரைச் செய்தியாக்கும் தன்மையாலும் எதிர்நிலையில் உள்ள இணையத்தளங்களின் மலிவுச் செய்திகளாலும் மக்கள் அதிகமாகவே குழப்பமடைந்துள்ளனர். போராட்டச் சார்புநிலை பரப்புரைகளில் சமீப காலமாக தோன்றியிருக்கும் மந்த நிலையும், அதனுள் உள்ள உள்ளார்ந்த அரசியல் பரிமாணங்களை புரிந்து கொள்ளாத சமகால ஆய்வுகளும் பரவிக்கிடக்கின்றன. செய்தித் தொகுப்புக்களை ஆய்வ…
-
- 11 replies
- 2.3k views
-
-
கனடா தமிழ் பத்திரிகைகளினை சென்ற கிழமை பார்த்தேன். நமது ஈழனாடு போன்றவற்றில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் நோர்வே, டென்மார்க், சுவீடன்,பிரான்ஸ் போன்ற நாடுகள் எடுத்த நடவடிக்கை தோல்வி அடைந்ததாகவும், ஆனால் இன்னாடுகள் மீண்டும் ஐக்கிய நாடுகள் ஆசிய சபையில் மீண்டும் நடவடிக்கை எடுக்கவுள்ளதினால் அதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என எழுதியிருந்தார்கள் . நானும் நம்பிக்கையுடன் சிட்னி நண்பர்களுக்குச் சொல்ல,அப்படி ஒன்றும் கேள்விப்படவில்லை, உலகனாடாவது எங்களுக்குச் சாதகமாக முடிக்குமாவது மண்ணாங்கட்டி என்று சொன்னார்கள். அந்தச் செய்திகள் உண்மையா? அல்லது பத்திரிகைகள் சும்மா எழுதுகிறதா?.
-
- 10 replies
- 2.6k views
-
-
அண்மையில் ஒரு துண்டு பிரசுரம் எனது கையில் கிடைத்தது அதில் இந்துக்களுக்கிடையில் உருவான புதிய மதம் பற்றி எழுதி இருந்தார்கள். அதில் இருந்த விபரம் பின்வருமாறு 1.மதம்- சத்தியசாய்பாபா 2.வழிபடும் நாள் -வியாழன் 3.வழிபாட்டுதலம்- சாய் சென்டர் 4.முக்கிய விழாக்கள்- ஈஸ்வரராமா நாள்,பாபா பிறந்த நாள்,குரு பூர்ணிமா 5.உலக மையம்-பிரசாந்தி நிலையம் தென் இந்தியா 6.புனித நூல்-லொவ்விங் கோட்(சத்தியம்,சிவம்,சுந்தரம்) 7.வாழ்த்துகள்- சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஜெய் சாய்ராம் இப்படி பிரசுரிக்கபட்டிருந்தது 40 வருடங்களுக்கு முதல் இவர் ஒரு இளம் சாமியாராக இந்து மதத்தில் அறிமுகமாகி இப்போது ஒரு மதமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய பங்கு ஈழதமிழர்கள் வகித்துள்ளார்கள் அத…
-
- 118 replies
- 17.6k views
-
-
நவீன தொழிற்நுட்பம் கொண்ட ஒளிப்பதிவு கருவி பொருத்திய கைத்தொலைபேசியுூடாக காதலிக்கும் போது பல வியடங்களை படம்பிடித்துவிட்டு காதல் முறியும் போது அதனை வெளியிடும் சீரற்ற காலாசார சீர்கேடு புலம் பெயர் நாடுகளில் அதிகரித்து வருகின்றது காட்சிகளை வெளியிட பல அருவெருப்பான இணையத்தளங்கள் இடம்கொடுக்கின்றன அவதானமாக இருக்க வேண்டிய காலம் இது
-
- 1 reply
- 1.3k views
-
-
லண்டன் வெம்பிளியில் தமிழ் வர்த்தகர் குத்திக்கொலை! லண்டன் வெம்பிளியில் கடந்த வியாளக்கிழமை தமிழ் வர்த்தகர் ஒருவர், அவருடைய வர்த்தக ஸ்தாபனத்துக்கு முன்பு குத்திப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர் வெம்பிளிப்பகுதியில் "ர்யசயn குழழன யனெ றுiநெ" எனும் வர்த்தக உரிமையாளரான 33 வயதுடைய சிவபிரகாஷ் சுப்பிரமணியம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர், தனது வர்த்தக ஸ்தாபனத்துக்கு அருகிலேயே வசிப்பவரென்றும், சம்பவ தினத்தன்று இவருடைய மனைவிற்கும், அவருடைய வர்த்தக ஸ்தாபனத்தில் வேலை பார்க்கும் இரு ஊழியர்களுக்குமிடையே ஏற்பட்ட வாய்த் தகராறே கொலையில் முடிந்ததாக தெரிய வருகிறது. இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட சிலர் வெம்பிளிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 921 views
-
-
படலைக்கு படலையில் பிள்ளையார் கோலா குடிப்பது போல் ஒரு கனவுக்கதையில் ஐரோப்பாவில் உள்ள பல ஆலயங்களின் சீர் கேடுகள் வெளிக் கொணரப்பட்டுள்ளது வேறு யாராவது இந்த நிகழ்ச்சியைப் பார்திருந்தால் படலைக்கு படலை நாடகத்தில் சொல்லப்பட்ட விடயம் ஏற்றுக் கொள்ளக் கூடியதா ? அது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?
-
- 36 replies
- 6.3k views
-
-
றவுடிகளின் அட்டகாசம். பெண்கள் மிரட்டல் . நிகழ்வுகளில் கை கலப்பு . அன்மைக் காலமாக ஜரோப்பா தழுவிய hPதியில் பல நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன . அந்த நிகழவிற்க்குள் மக்களோடு மக்களாக புகும் இந்த கும்பல்கள் தனி நபர் பிரச்சினைகளை இந்த நிகழ்வில் வைத்து சண்டையிட்டு அந்த நிகழ்விற்க்கு அப கீர்த்தியை உண்டு பண்ணும் மிக கீழத்தன மான செயற்ப் பாடுகளில் இந்த குமபல்கள் ஈடு பட்டுளன . ஆலயங்கள் ஏனைய விழாக்களில் கூட இப்படியான அநாகரிகமான செயற்பாட்டில் இறங்கி அங்கு செல்லும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுவதை பல நெஞ்சங்கள் வேதனையோடு தெரிவித்தன . அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட பெண்களை தாம் விரும்புவதாகவும் தம்மை விருமபும் படியும் இல்லை உன்னை தூக்குவோம் என மிரட்டி …
-
- 7 replies
- 2.1k views
-
-
இன்று தமிழ் இனம் இக்கட்டான ஓரு நிலையில் போய் கொண்டு இருக்கின்றது. தமிழரது தேசிய உணர்வை மழுங்கடிக்க உலகலாவிய மட்டத்தில் காரியங்கள் நடைபெருகின்றன. திரிகோணமலை தமிழர்களுக்கு ஆண்டவன் கொடுத்த இயற்க்கையின் வரம். ஆனாலும் அதுவே இன்று தமிழனின் சுய நிர்னய வாழ்வின் தடை கல்லாகவும் மாறி வருகிறது/ வந்தாகிட்டு. இது தொடர்பான அண்டைய/ உலகலாவிய வல்லரசுக்களின் மறைமுகமான போக்கு இன்று வெளியரங்கமாகிக் கொண்டிருக்கின்றது. இதை நான் விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். ஓர் சம்பவம் எனக்கு ஞாபகம் வருகின்றது; கடந்த வருடம் சுனாமிக்குபின் திரிகோனமலையில் நடந்த ஓர் சம்பவத்தின் பின் உடனடியாக அமெரிக்க ஸ்தானாதிபதியும் அதன் பின் அவர்களின் இரானுவ உயர் அதிகாரி ஒருவரும் அங்…
-
- 21 replies
- 3.9k views
-
-
பிரித்தானியா வாழ் தமிழ் மக்களே உஷார் !!! மானமுள்ள ஒரு தமிழனும் இங்கே போகமாட்டான்!!!
-
- 1 reply
- 1.1k views
-