Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டனில் நடந்த கறுப்பு யூலை படங்கள் http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=29

  2. வல்வை கோடை விழா படங்கள் http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=28

  3. அவுஸ்திரேலியா நியூசிலாந்து சுவிஸ் நெதர்லாந்து நோர்வே சுவீடன் யேர்மனி டென்மார்க் நாடுகளில் உரிமைக்குரல் விழிப்பு ஒன்றுகூடல்

    • 39 replies
    • 7.8k views
  4. லண்டன் விமான நிலையங்களில் இலங்கை நாட்டின் விமானசேவையினை முடக்க தமிழர்கள் முடிவு http://www.nitharsanam.com/?art=18741 நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

    • 9 replies
    • 2.4k views
  5. ;01) அமேரிக்கா அணுகுண்டு செய்த ஆண்டு எது? 1941ம் ஆண்டு 02) அமேரிக்கா ஜப்பான் கிரோஸ்மா மீது எத்தனையாம் ஆண்டு அணுகுண்டைப்போட்டது? 16.08.1945 03) உலகிலே முதல் அணுகுண்டுப்பரிசோதனை செய்யப்பட்ட இடம் எது? எப்போது நடாத்தப்பட்டது? அமேரிக்காவின் நியுூமெக்சிக்கோ பாலைவனத்தில் அலமக்கோடா என்னும் இடத்தில் 16.07.1945 அதிகாலை 5.30மணி;க்கு மேற்கொள்ளப்பட்டது 04)அமேரிக்கா பரிசோதித்த அணுகுண்டின் ஒளி எத்தனை மயில்களுக்கப்பால் தெரிந்தது? ;250 மயில்களுக்கப்பால் 05) அமேரிக்கா செய்த அணுகுண்டின் பெயர் என்ன? சின்னப்பையன் 06) சின்னப்பையனின் சக்தி எவ்வளவு? 20.000 ரி.என்.ரி …

    • 33 replies
    • 13.5k views
  6. http://sankathi.com/content/view/3541/26/

    • 14 replies
    • 2.8k views
  7. புதிய சிறிலங்கா சென்னைத்தூதுவர் சிங்களவனா? அல்லது தமிழரா?

  8. வணக்கம் உறவுகளே! நான் ஒரு பேப்பரில் எழுதத் தொடங்கியிருக்கும் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' தொடரின் மதலாம் பகுதியை இணைத்துள்ளேன். நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். http://www.orupaper.com/issue50/pages_K__Sec1_16.pdf

  9. இன்றைய நவீன உலகில் விளம்பரத்துறையானது மிகவேகமாக வளாந்து வரும் வேளையில் நம்மவர்களின் பங்களிப்பானது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. எனவே விளம்பரத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள மின்னஞ்சல் tamiladvert@yahoo.co.uk

  10. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி மகேஸ்வரனுக்கு "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி மகேஸ்வரனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவித்துள்ளனர். அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் கடந்த சனிக்கிழமை (08.07.06) நாட்டுப்பற்றாளர் கலாநிதி மகேஸ்வரன் காலமானார். தனது 78 ஆவது வயதில் காலமான "நாட்டுப்பற்றாளர்" கலாநிதி மகேஸ்வரனுடைய புகழுடல் மெல்பேர்ண் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டிருந்தது. அவரது புகழுடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இறுதி வணக்கம் செலுத்தினர். நாளை புதன்கிழமை அவரது புகழுடல் தீயுடன் சங்கமிக்கவிருக்கின்றது. நாட்டுப்பற்றாளர் …

  11. ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு கோழி முட்டைகளால் அபிஷேகம் செய்த "உண்டியலான்" ஜெயதேவனின் நாடகம் அம்பலத்தில்! வெள்ளிக்கிழமை, 21 யூலை 2006 நெருடன் கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் லண்டன் வெம்பிளிப் பகுதியில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளை வன்முறைக்கும்பலொன்று சேதமாக்கியதாகவும், அத்துடன் ஆலய வெளிப்புறத்தே பெருந்தொகையான கோழி முட்டைகள் அடித்து ஊத்தப்பட்டிருந்தாகவும் லண்டன் ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலின் வானொலியில் "உண்டியலான்" ஜெயதேவன் கூக்குரலிட்ட சில வினாடிகளில், ஒட்டுக்குழுக்களின் இணையமொன்றும் ஆங்கிலத்தில் இச்செய்தியை வெளியிட்டிருந்தது. இவ் அநாகரிகமான மிருகத்தனமான சம்பவம் தொடர்பாக "ஈழபதீஸ்வரர் அடியார் அமைப…

  12. "சிவாஜி" திரைப்படத்தை புறக்கணிக்க நேரிடும்! இரு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திருமாவளவன் தலைமையில் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும்படி ரஜனி, கமல் உட்பட அனைத்து திரையுலகினருக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இதே போன்ற ஒரு அழைப்பை இயக்குனர் தங்கர்பச்சானும் விடுத்திருந்தார். இயக்குனர் தங்கர்பச்சான் ஆனந்தவிகடனுக்கு வழங்கிய செவ்வியில் இந்த அழைப்பை விடுத்திருந்தார். இந்த செவ்வியின் பொழுது தங்கர்பச்சான் சில காட்டமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். "இருபது கோடி, முப்பது கோடின்னு போட்டுப் படமெடுக்கிறீங்களே... யாரை நம்பி? இந்தியாவுக்கு வெளியே உலகமெல்லாம் வாழ்கிற ஈழத் தமிழர்கள் உருவாக்கியிருக்கிற சந்தையை நம்பி…

    • 12 replies
    • 2.6k views
  13. தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! வாருங்கள்: புதுவை இரத்தினதுரை அழைப்பு தமிழீழத் தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! உங்கள் படைப்புத் தளத்தை விரிவாக்கிக் கொண்டு செயற்படுங்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத்துறைப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு அவர் அளித்த நேர்காணலில் விடுத்துள்ள வேண்டுகோள் உரையின் எழுத்து வடிவம்: உலகின் எல்லாத் தேசங்களும் இனங்களும் வெற்றி பெறுவதற்கு முன்னர் உலகம் எந்த நெருக்குவாரங்களைக் கொடுத்ததோ அந்த நெருக்குவாரங்களை எமக்கு உலகம் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது.…

    • 38 replies
    • 4.8k views
  14. ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறந்த சிங்கள இராணுவத்தினருக்காக விசேட பூஜைகள்! கடந்த சில தினங்களாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறந்த சிங்கள இராணுவ அதிகாரிகள் படையினருக்கு விசேட பூஜைகள,; யாகங்கள் பிரித்தானியாவிலுள்ள இலங்கை அரசின் தூதரகத்தின் அனுசரனையுடன் நடைபெறுவதாக நம்பகரமாக தெரியவருகிறது. இதில் சிங்களப் புலனாய்வாளர்களும் கலந்து கொண்டதாகவும், இவற்றை ஈழ்பதீஸ்வர ஆலயத்தை மக்களிடம் ஒப்படைக்கும்படி கோரி போராட்டம் நடாத்தும் ஆலய அடியார்கள் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரியவருகிறது. எதிர்வரும் 16ம் திகதி அண்மையில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி பிரேமி குலதுங்காவின் ஆத்ம சாந்திக்காக விசேட பூஜைகள் நடைபெற இருப்பதாகவும் அறியமுடிகிறது. இப் பூஜைகளுக்காக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுக்களைச் சே…

    • 1 reply
    • 1.4k views
  15. அவுச்திரெலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் முதல் 10 பணக்காரர்களில் ஒருவரான சின்னத்தம்பி. இவர் தமிழாராக இருப்பதினால் பெறுமை அடைகிறார் என்று தெரிவித்துள்ளார் http://www.tamilbrisbane.com/content/view/48/1/

    • 2 replies
    • 1.5k views
  16. புதிய ஈழ நடராஜர் ஆலயம் வெம்பிளியில் எழுந்தருள இருப்பதாக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் செயற்பாடுகள் பற்றி தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள். http://www.nitharsanam.com/?art=18540

  17. சுவிற்சர்லாந்து தமிழ்ப்பெண்கள் கவன ஈர்ப்புப் போராட்டம் ஈழத்தமிழ் பெண்கள் மீது சிறிலங்கா அரசின் இராணுவத்தினர் தொடர்ந்து நடத்திவரும் மனித உரிமை அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்து மாபெரும் பேரெழுச்சியான கவன ஈர்ப்புப் போராட்டம் சூரிச் மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. தமிழ்ப் பெண்கள் மீதான அட்டூழிய வன்முறைகளை தடுக்க சுவிற்சர்லாந்து அரசும் யுனிசெஃப் நிறுவனமும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுவிற்சர்லாந்து தமிழ்ப்பெண்கள் அமைப்பினரினால் இக் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சுவிற்சர்லாந்தின் தலைமைச் செயலக நிறைவேற்று பணிப்பாளர் திருமதி Alexandra Rosetti விடம் சுவிற்சர்லாந்து தமிழ்ப் பெண்கள் அமைப்பின் தலைவ…

    • 5 replies
    • 1.7k views
  18. லண்டன் எட்வெயர் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட விஸ்வலிங்கம் சிவலிங்கம் என்ற ஆணுமற்ற பெண்ணுமற்ற குரலில் துரோகிகளின் வானொலியில் வலம்வரும், இந்தப் பன்னாடையே, கூலிகளின் லண்டனின் பிரதம பேச்சாளராம். தன்னை மாக்ஸீஸவாதியாக கூறும் இந்தக் கூலியே, லண்டனில் கூலிகளின் இணைப்பாளராகவும் இருப்பதாக அறிய முடிகிறது. அண்மைக்காலங்களாக சிங்கள இனவெறியர்கள் எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொலைவெறிகளையே நியாயப்படுத்தும் அளவிற்கு மாக்ஸீஸ கொள்கைகளைக் கொண்ட இந்த அரைவேக்காட்டுக் கூலிக்கு, எங்கு மேடை கிடைத்தாலென்ன, ஒரு ஒலிவாங்கி கிடைத்தால் கூட இருக்கிற எல்லாவற்றையும், மனைவி பிள்ளைகள் உட்பட விற்கக் கூட தயங்க மாட்டாதாம். உண்டியலான் வன்னியிலிருந்து லண்டனுக்கு வந்து துண்டும் வேண்டாம், துணியும…

  19. தமிழினப்படுகொலை புகைப்படங்களைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அதிர்ச்சி. சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தமிழினப்படுகொலை தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எதிர்க்கட்சித்தலைவர் பெரிதும் அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலியத் தமிழர்களில் ஒரு பகுதியினர் ஸ்குயின்லான்டில் அவரைச் சந்தித்த போதே அவர் தனது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். சிறிங்கா அரசால் அமிழருக்கு எதிராக நடத்தப்படும் இனப்படுகொலை தொடர்பான படங்களை பார்த்த பின்பே அவர் இக்கருத்தை வெளியிட்டதாகத் தெரியவருகின்றனது. அவுஸ்ரேலிவால் தமிழ் மக்கள் சார்பில் இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழருக்கு எதிரான படுகொலைகள் இனப்படுகொலை…

  20. Started by Shan,

    http://www.thesun.co.uk/article/0,,2-20063...6300587,00.html http://www.nitharsanam.com/?art=18690

    • 1 reply
    • 1.2k views
  21. Started by UK_podiyan,

    ¡ú þ¨½Â ¿ñÀ÷¸§Ç..!!! þó¾ º£ðÎôÀ¢Êò¾ø Å¢…Âò¨¾ôÀüÈ¢ ¯í¸û ¸Õò¦¾ýÉ???;-) ±ôÀÊ þó¾ôÀÆì¸õ Åó¾Ð?? º¢Ä§Å¨Ç¸Ç¢ø þÐ §ºÁ¢ì¸ ´Õ ¿øÄ ÅÆ¢Â¡¸×õ ÀħŨǸǢø º£ðÎôÀ¢ÊîºÅ÷ ±Š§¸ô ¬¸×õ «¾É¡ø ¦ÅðÎìÌòÐ ¦¸¡¨Ä ¾ü¦¸¡¨Ä ܼ ¿¼ôÀ¾¡¸ì §¸ûÅ¢ôÀθ¢§Èý..¦À¡Ä¢º¢ø ¦º¡øÄ×õ ÓÊ¡¾¡õ.. º£ð¨¼ôÀüÈ¢ ¾í¸ÇÐ «ÛÀÅí¸û ¸ÕòÐì¸û ±ýÉ?

    • 0 replies
    • 1.1k views
  22. செய்! செருக்கை மற!! செய்! அல்லாவிடின் செத்துமடி!! இது போரியல் வேதம்! தமிழீழ விடுதலை வேண்டிக் களத்தில் நிற்கும் வேங்கைகளின் உயிர்வாக்கு! தானை நடாத்தும் தலைவனின் உறுதியுள்ள ஆணை. தமிழீழத்தின் கம்பீரமே இந்த அத்திவாரத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது. இக்கம்பீரம் பொருளாதாரத்தால் நலிவடையலாமா? மக்கள் வாழ்வும். மனநலமும் ஏழ்மைக்குள் மாய்ந்து பிடி அரிசிக்காய் வேகும் நிலைக்கே இன்றைய உலகம் ஈழத்தமிழினத்தை தள்ளிச் செல்கிறது. புலம் பெயர்ந்து வாழும் நாம் என்ன செய்யப்போகிறோம்? எங்களை நோக்கி இக்கேள்வி புூதாகரமாக எழுந்து நிற்பது எண்ணங்களை அசைக்கவில்லையா? போரை விதைத்து, சிங்கள இனவாதம் எங்கள் புூமியின் வளங்களைச் சிதைத்து, எங்கள் வாழ்வியலை வறுமையென்னும் க…

  23. அவுச்திரெலியா பாராளுமன்ற உருப்பினருக்கு உங்கள் கண்டனத்தினை தெரிவியுங்கள். பொய்யான தகவலுடன் விடுதலைப்புலிகள் பற்றிப் பிழையான கருத்துக்களினை அவுத்திரெலியா Sen Steve Hutchins பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது அவரது கருத்து Date 16 June, 2006 Speaker Sen Steve Hutchins, (ALP, New South Wales, Opposition) Page 64 Senator HUTCHINS (New South Wales) (4.04 p.m.)—I rise this afternoon to make some remarks about the Liberation Tigers of Tamil Eelam and the civil conflict occurring in Sri Lanka. This separatist Tamil movement sparked a bloody civil war that has carried on for the last 23 years. It is estimated that, in those two decades of fighting, some 64,00…

  24. விபச்சாரிகளை விட கேவலம் ஆகி விட்ட பிபிசி தமிழ் ஒசை http://www.bbc.co.uk/tamil/

    • 10 replies
    • 6.6k views
  25. பி.பி.ஸி யின் ¦ºö¾¢î§º¨Å¢ÉÕìÌ þÄí¨¸ «ÃÍõ þáÏÅÓõ ¾Á¢Æ£Æ À̾¢¸ÙìÌ ¦ºøÅ¾üÌ ¾¨¼Å¢¾¢ì¸ÀðÎûÇÐ...²¦ÉýÈ¡ø À¢.À¢.…¢ ¢É÷ «íÌ ¿¼ìÌõ ¯ñ¨Á ¿¢¨Ä¨Â ¦ÅÇ¢§Â ¦¾Ã¢ÂôÀÎòи¢È¡÷¸û ( ¾Á¢ú Áì¸û À¨¼Â¢Éáø ¦¸¡øÄôÀÎõ ¦ºö¾¢¸¨Ç ¯ñ¨Á¨Â ±ØÐž¡ø «Å÷¸¨ÇÔõ ÀÂí¸ÃÅ¡¾¢¸û ±ñÎ Óò¾¢¨Ã Ìòи¢È¡÷¸û ) ¿¡ý À¢ À¢ …¢ ¨Â ¦¾¡¼÷Ò ¦¸¡ñÎ þù ¿¼ÅÊ쨸ìÌ ±¾¢Ã¡¸ «Å÷¸ÇÐ ¦ºö¾¢Â¡Ç÷¸¨Ç ¿¢îºÂÁ¡¸ ż ¸¢Æì¸¢üÌ «ÛôÀ§ÅñÎõ ±ýÚ §¸ð¼§¾¡Î «Å÷¸û ¾¡Â¸ò ¾Á¢Æ÷ ÀÎõ À¡ð¨¼ ¯Ä¸ «ÃíÌìÌ ±ÎòÐ¡øÖžüÌ þýÛõ ÓÂüº¢ ±ÎìÌÁ¡Úõ §¸ðÎ즸¡ñ§¼ý.. «òмý ¿ýÈ¢Ôõ ¦¾Ã¢Å¢ò§¾ý. «¾üÌ ¦¾ý¬º¢Â ¿¡Î¸Ùì¸¡É À¢À¢…¢ ¦À¡ÚôÀ¡Ç÷ ±Ø¾¢Â À¾¢¨Ä ¿£í¸û ¸¡½Ä¡õ. «Å÷¸ÇÐ Á¢ýÉíºø Ó¸Åâ¸¨Ç þ¨½òÐû§Çý...¾Â× ¦ºöÐ ¿£í¸Ùõ «Å÷¸¨Ç ¦¾¡¼÷Ò¦¸¡ñÎ À¢À¢…¢ §º¨Å¨Â ¾Á¢Æ£ÆòÐìÌÁ¡¸ Å¢Š¾Ã¢òÐ …

    • 2 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.