வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5825 topics in this forum
-
என் வீட்டுக் குளத்தில் பத்தொன்பது மீன்கள் நேற்றுவரை இருந்தன. மீன்கள் ஓடி விளையாடும் அழகைப் பார்த்துக்கொண்டே எத்தனை நேரமானாலும் இருக்கலாம். கடந்த குளிர் காலத்தில் யாழ் இணையமே கதியென்று கிடந்ததால், குளத்தைக் கொஞ்சம் கவனியாது விட்டுவிட்டேன். தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரமும் பழுதடைந்து, புதிது வாங்க நேரமின்மையும், போய் வாங்கப் பஞ்சியாயும் இருந்ததால், நரி மீன்களை உண்ணாமலிருக்க மேலே போட்டிருந்த வலையிலும் சேர்த்துப் பாசி பிடித்துவிட்டது. ஒழுமுறை கழுவிப் பார்த்தும் பாசி அப்படியே இருந்ததால், வலையைச் சுருட்டி குப்பை வாளியுள் போட்டாயிற்று. தொட்டியுள் மேலதிகமாக இருந்த தாவரங்களையும் அகற்றி மீன்தொட்டி இப்ப சுத்தமாகிவிட்டது. வலை வாங்கி மேலே போடவேண்டியது ஒன்றுதான் குறை. எனக்கு வலை…
-
- 33 replies
- 4.3k views
-
-
நாளை திங்கட்கிழமை மெல்பேர்ண் நகரில் விக்ரோரியா பாராளுமன்ற முன்றலில் மெல்பேர்ண் வாழ் தமிழ் மக்களால் எழுச்சிப்பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போர்த்தணிப்பு என்ற பொய்ப்பிரசாரத்தை செய்துவிட்டு சிறிலங்கா அரசு எம் தாயக உறவுகள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கோடூர இன அழிப்பை முகத்திரை கிழித்து காட்ட இந்த எழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவசரகால அழைப்பையேற்று அனைத்து தமிழ் உறவுகளையும் நாளைய தினம் விக்ரோரியா பாராளுமன்ற முன்றலில் ஒன்று கூடுமாறு அழைப்புவிடுக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள். சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக
-
- 1 reply
- 873 views
-
-
http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp
-
- 1 reply
- 488 views
-
-
https://www.aversan.com/
-
- 2 replies
- 1k views
-
-
ஐக்கிய நாடுகளின் சீன தூதரகம் முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழர்களுக்கு மொழிவெறி உண்டா இல்லையா என்பதைப் போல நண்பர் சுரேஷ் வெங்கடாத்ரி ஒரு பதிவு எழுதி இருந்தார். அதன் எதிர்நிலையில் இருக்கும் இன்னொரு முகமாக இந்தப் பதிவை வாசிக்கலாம். நான் தற்போது வசிப்பது பெங்களூரு ரூரல் பகுதியில். முழுக்க கன்னடம் மட்டுமே சார்ந்து இயங்கக்கூடிய ஒரு கிராமப்பகுதி. இங்கு நகுலனுக்கு விளையாட்டுத் தோழர்கள் என ஓரிருவர் மட்டுமே இருக்க மற்றவர்கள் பெரும்பாலும் தோழிகளே (அது குறித்த விசாரணையைப் பின்னர் வைத்துக் கொள்வோம்.) அவர்களில் ஒரு பெண்ணுக்கு பத்து அல்லது பனிரெண்டு வயது இருக்கலாம். ஒரு நாள் மாலை சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று என்னிடம் வந்து பேசியவள் சொன்ன வார்த்தைகள் இவை: “அங்கிளுக்கு ஒரு விசயம் தெரியுமா? கூகிளில் உலகின் …
-
- 31 replies
- 3.9k views
- 1 follower
-
-
உலக கராத்தே சுற்றுப் போட்டியில் ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை சீனா நாட்டின் ஷங்காய் நகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் சுவிஸ் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை புரிந்துள்ளனர். இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் 6 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளனர். அந்த வகையில் சுவிஸ் நாட்டிலிருந்து அந்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈழத்து இளந்தலைமுறையினரை உள்ளடக்கிய குழுவினர் முதற்தடவையாக பங்கேற்று வெற்றியீட்டியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்டுள்ளது. http://newuthayan.com/story/23668.html
-
- 0 replies
- 518 views
-
-
புது வருடப் பிறப்புடன் சீனிப் பாவனையை அரைவாசியாகக் குறைத்து தொடர்ந்தும் அதனைப் பேணி வரவேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஆகக் குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து தேக்கரண்டிளவு சீனிப் பாவனையை மட்டுப்படுத்த முடியுமாயின் அது உடல் நலத்திற்கு மிக்க பயன் உடையதாக இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. பொதுவாக 10 தேக்கரண்டியளவு பாவணையில் இருப்பதாகவும் அதுவும் அதிகமெனத் தெரிவித்துள்ளது. ஏனெனில் அதிகரித்த சீனப் பாவனை காரணமாக நீரிழிவு நோய்,இருதயக் கோளாறுகள், அதிக உடற் பருமன், பற்கள் சிதைவடைதல் முதலான பல நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் கல்விப் பிரிவொன்றின் தலைவர் பிலிப் ஜேம்ஸ் வெளியிட்ட தகவல் ஒன்றின் படி ஒருநாளைக்கு சர…
-
- 0 replies
- 566 views
-
-
http://www.youtube.com/watch?v=zK70gcjNsAs
-
- 0 replies
- 505 views
-
-
நம்மவர் மத்தியில் செயல்ப்படும் நம்மவர் அமைப்புளில் அடிக்கடி இடம்பெறும் ஒரு கசப்பான உண்மையைப்பற்றியும் நிச்சயமாக ஆராயவேண்டிய தேவை எழுந்துள்ளது. பல அமைப்புகளிலும் பதவி மாற்றம் என்றாலே விலகுபவர் அல்லது விலக்கப்படுபவர் அல்லது ஓய்வு கொடுக்கப்படுபவர்மீது பழிகள் சுமத்துவது ஒரு சம்பிரதாயம்போன்று தொடர்ந்துவருவதுவும், இதற்கெதிராக பதவி விலகுபவரரும் எதிர்ப்பரப்புச் செய்வதுவும் என பிரித்தாள நினைக்கும் எதிரிக்கு நாமே களம் அமைத்துக் கொடுப்பதுவும் ஏன்? இங்கு கொண்ட கொள்கைக்கும் பொது நலத்துக்கும் மேலாக நாற்காலிக்கனவுகள்தான் முன்னிலைவகிக்கிறதா? ஒருவர் பாக்கியில்லாமல் வெளியேறுவோர் எல்லோருமே ஒழுக்கமற்றவர்கள் அல்லது பொது அமைப்புகளில் இணைந்து பணியாற்றுபவர்கள் எல்லோருமே கெட்டவர்களா? …
-
- 4 replies
- 1.3k views
-
-
-
ஊர்வாதமும் தேசியவாதமும் ‘புலம்பெயர் தேசங்களில் ஊர்ச்சங்கங்களும் அவற்றின் சமகாலத் தேவைகளும்’ என்பது பற்றிய எனது நீண்டநாள் எண்ணங்களை எம்மவரோடு பகிர விரும்புகிறேன். ஊர்ச்சங்கங்கள் ஊர்ப்பற்று என்பன பற்றி எமது தற்காலச் சூழலில் மிகவும் கவனமாகவே கதையாடல் செய்யவேண்டும். அது தேசியவாதத்தைக் குறுகத் தறிக்கும் கோடரி என்பர் சிலர். வள்ளுவம் சொல்லும் ‘யாதானும் நாடாமால் ஊர் ஆமால்’ என்ற தொடரினதும்; (குறள்- 397), சங்க கால ஒளவையின் பின்வரும் பாடல் வரிகளும் குறுந்தேசியக் குரல்கள் அல்ல. மாறாக இன்று மேற்குலக அரசியல் மேதைகள் சொல்லும் தேசங் கடந்த அடையாளம்(transnational identity) பற்றிப் பேசுபவை: நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ் வழி நல்லை வாழ…
-
- 2 replies
- 897 views
-
-
எனது தோட்டம் இத்தனை நாட்களாக வைத்துள்ளேன். எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. இப்ப ஒரு வாரமாக நரி என் ரோசாக் கண்டுகளின் வேர்களின் அடிப்பகுதியைத் தோண்டுகிறது. கடையில் நரிக்கு என்று கேட்டு வாங்கினால் விலை ஆறு பவுன்ஸ்சுகள். சரி நரி வராமல் விட்டால் சரி என்று வாங்கிவந்து போட்டால் அடுத்த நாளே போட்ட்ட இடத்திலும் கிண்டி வைத்திருக்கிறது. என்ன செய்யலாம் ???? யாராவது தெரிந்தால் சொல்லுங்கோவன்.
-
- 29 replies
- 4.7k views
-
-
பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு;பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் -சி.எல்.சிசில்- எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை பிரான்சிலுள்ள 07 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 06 மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்படுவதாகவும், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 10 சதவீத சம்பள உயர்வு கோரி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். …
-
- 5 replies
- 722 views
-
-
நாப்டா ஒப்பந்தத்தில் சீர்திருத்தம் – அமெரிக்கா, கனடா உடன்பாடு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக கடந்த 1994ம் ஆண்டு ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (நாப்டா) அமல்படுத்தப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தார். மிக மோசமான ஒப்பந்தங்களில் இதுவும் என்று என கூறிய அவர், தற்போதையை சூழலில் நாப்டா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தில் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் நாப்டா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்தார். இத…
-
- 0 replies
- 583 views
-
-
இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் கந்தவேல் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தி லேயே ரங்கநாதன் கோவில், மகாகாளி கோவில், சுப்பிர மணியசாமி சன்னிதானங்கள் உள்ளன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இந்து பக்தர்கள் 90 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் வந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவில் நிர்வாகம் சார்பில் 53 பசு மாடுகள், கோவில் காளைகள் வளர்க்கப் பட்டு வருகின்றன. இவற்றில் `சம்போ; என்ற கோவில் காளையும் ஒன்று. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த காளை மீது அலாதி பிரியம். அந்த கோவிலின் நந்தியாக இந்த காளையைத்தான் பக்தர்கள் கருதுகிறார்கள். இந்த கோவிலில் உள்ள காளைகள். பசு மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந் தது. உணவு மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நடந்த இந்த மருத்துவ சோதனைய…
-
- 7 replies
- 1.9k views
-
-
ரொறன்ரோவில் இந்த வாரம் இரு இளம் தமிழர் வீதி விபத்தில் இறந்துள்ளனர். விபரங்கள் பின்னர் இணைக்கின்றேன் அல்லது அகூதா இணைத்துவிடுவார் என நம்புகின்றேன் . விடுமுறைக்காலம் அவதானம் நண்பர்களே .
-
- 4 replies
- 1.6k views
-
-
-
-
The Question Mayor Ken Livingston will find it difficult to answer will be that ”Will he allow the Sri Lankan High Commission in UK continue to terrorise the Tamils living in UK?” This question will be raised because when Tamils living in UK organise a cultural get together the Sri Lankan High Commission lobbies the hall provider accusing the organisors as Tamil Terrorists and that the organisation was collecting money for terrorism. Such basless accusations are taken seriously by the Hall providers as the petition comes from a Sri Lankan high commission officer or on its letter head. http://www.orunews.com/?p=700
-
- 0 replies
- 1k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், கொஞ்சம் பெரிய அளவில (Level) கதைக்கிறம் எண்டு கோவிக்ககூடாது. இப்ப பாருங்கோ கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில அடிக்கடி விளம்பரம் ஒண்டு போகிது.. அது என்ன எண்டால் பிள்ளைகளுக்கு அழகிய தமிழில பெயர் வைக்கட்டாம் எண்டு. ஓம்.. ஒரு காலத்தில பிள்ளைகள் வரேக்க அழகிய தமிழில வைக்கிறம் பெயர். அத விடுங்கோ. இப்ப கேள்வி என்ன எண்டால் முதலில உந்த Tamil Vision எண்டுற பெயர நீங்கள் தமிழுக்கு மாத்துவீங்களோ? கனடாவில தமிழ் ஆக்கள்தான் TVI தொலைக்காட்சி பார்க்கிறது எண்டு நினைக்கிறன். அப்ப ஏன் உப்பிடி ஒரு பெயர் வச்சு இருக்கிறீனம் எண்டு எனக்கு தெரிய இல்ல. ஐரோப்பாவில இருக்கிற தமிழ்தொலைக்காட்சிகள் தரிசனம், தீபம் எண்டு பெயருகள் வச்சு இருக்கேக்க கனடா தொலைக்க…
-
- 6 replies
- 1.9k views
-
-
முன் எப்போதுமில்லாத வகையில் இலங்கை அரசும் சிங்கள இனவாதிகளும் நடைபெறவுள்ள "அமரிக்க" தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். திரும்பவும் உருவாகி இருக்கிற கூடா நட்ப்பு மீண்டும் இலங்கைத் தமிழருக்குக் கேடாய் முடிந்துவிடக்கூடாதென இலங்கை தமிழர்கள் இறைவனைப் பிரார்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
- 7 replies
- 1.4k views
-
-
[size=4]செப்டம்பர் 14,15,16 ஆகிய திகதிகளில், பிரான்சில் L�Humanit� பத்திரிகை நடாத்திய மாபெரும் ஒன்றுகூடலில் உலகமே திரண்டிருந்தது. உலகத்தில் உள்ள சகல நாடுகளும்,நாடுகள் அற்ற தேசிய இனங்கள், உலகத்தின் பல பிராந்தியங்களில் இருந்தும் வந்திருந்த இடது சாரி கட்சிகளும், பத்திரிகையாளர்களும் கூடியிருந்த இந்த மாபெரும் சந்திப்பில் 8 லட்சத்திற்கு மேலான மக்கள் இந்த முன்று நாட்களில் கலந்து கொண்டனர்.[/size] [size=4]இந்த மாபெரும் உலக மக்கள் சந்திப்பில் தமிழ் ஈழம், பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையினால் பிரதிநிதி துவப்படுத்தப்பட்டது. இந்த மாபெரும் மக்கள் சந்திப்பில் பல அரசியல் கலந்துரையாடல்கள், மக்கள் விழிப்புணர்வு நிகழ்வுகள், விடுதலை தேடி நிற்கும் மக்களிடையான சந்திப்புகள், அந்த…
-
- 0 replies
- 969 views
-
-
"இலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை" சுவிஸ் அரசாங்கம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லையென அந்நாட்டின் சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார். சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தர்சிகா கிருஸ்ணானந்தம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச் சந்திப்பு குறித்து …
-
- 0 replies
- 654 views
-
-
யேர்மனியில் தமிழர்களின் கலந்துரையாடலை தடுக்க முயற்சித்த சிறிலங்கா [செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2009, [ஜேர்மனியிலிருந்து தேவிகா கங்காதரன் யேர்மனியில் உள்ள ஈடார் ஒபஸ்ரைன் நகரில் 'சமகால இலங்கை நிலவரமும் மனித உரிமை மீறல்களும்' எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை நிறுத்த சிறிலங்கா அரசாங்கத்தின் தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. கடந்த சனிக்கிழமை (28.03.09) நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சுவீடனில் இருந்து பேராசிரியர் பீற்றர் சால்க், ஜி.ஜே.மோகன், யேர்மனியில் இருந்து பேராசிரியர் டாக்மா கெல்மன் இராஜநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் பீற்றர் சால்க் சவீடன் இந்நிகழ்வினைத் தடுக்க ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதரகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது…
-
- 2 replies
- 844 views
-