Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ம் திகதி ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 17வது நாளாகவும் தொடர்கின்றது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றம் தொடர்பான சுயாதீன விசாரணையை சர்வதேச சமூகம் ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் உள்ள உறவுகள் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர். தமிழர்களுக்கு நீதிகேட்டு தமிழக உறவுகள் குறிப்பாக அரசியல் தலைவர்களான திரு. வைகோ, திரு. நெடுமாறன், திரு. சீமான் ஆகியோர் உட்பட பலரும் உணர்வெழுச்சியுடன் கையெழுத்து அஞ்சல் அட்டைகளை ஏற்பாடு செய்துவருகின்றனர். எனவே எம் உறவுகளுக்காக புலம்பெயர்ந்து வாழுகின்ற அனைத்து தமிழர்களும் இந்த வரலாற்றுக் கடமையில் தம்மையும் இணைத்துக்க…

  2. கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம் தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி தரும் துயரச் சம்பவம் கனடாவில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. மகனைக் கனேடியப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய குலத்துங்கம் மதிசூடி என்பவரே இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டவராவார். தமிழினப் பற்றாளரும் கனேடியத் தமிழ் வானொலி, பத்திரிகைத் துறையின் முன்னோடி பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி கடந்த 40 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார். அவ்வப்போது இலங்கைக்கு வந்து பலவிதமான சமூக சேவைகளை வடக்கு, கிழக்கில் வழங்கி வந்தவர். வர…

  3. [size=4]பிரித்தானியப் பிரஜைகளாக விரும்பும் வெளிநாட்டினருக்காக நடத்தப்படும் லைஃப் இன் யூகே ( LIVE IN UK) என்ற தேர்வில் மாற்றங்களைக் கொண்டுவர பிரிட்டன் திட்டமிடுகிறது.[/size] [size=4]பிரிட்டனில் வாழ்வதற்குரிய நடைமுறை விஷயங்களில் செலுத்தப்பட்ட கவனத்தைக் குறைத்துக்கொண்டு பிரிட்டனின் சரித்திரம் மற்றும் சாதனைகள் தொடர்பில் அதிக தகவலறிவு தேவை என்பது போன்ற மாற்றங்களை இப்பரீட்சையில் கொண்டுவர திட்டமிடப்படுகிறது. பிரபல ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர், நெப்போலியனை போரில் வென்ற டியூக் ஆஃப் வெலிங்டன், கவிஞர் பைரன் போன்றோர் பற்றி பிரித்தானியப் பிரஜையாக விரும்பும் வெளிநாட்டினர் தெரிந்துவைத்திருக்க வேண்டும். டிரஃபால்கர் உட்பட பிரிட்டனின் சரித்திரத்தில் இடம்பெற்ற முக்க…

    • 2 replies
    • 1k views
  4. வாசிங்டன் சிறிலங்கா தூதுவராலய முன்றலில் சுதந்திர தினத்ததைக் கொண்டாட சனிக்கிழமை மாலை அமெரிக்க காங்கிரசார் செனட்டர்மார் இன்னும் பெரிய பெரிய புள்ளிகள் சிறிலங்கா தூதுவராலயத்துக்கு வரவிரப்பதால் 2-7-2009 சனி மாலை 3-7 மணி வரை நடைபெறவுள்ள கவனயீர்பு நிகழ்வில் கலந்து கொண்டு எமது மக்களின் அவலக்குரல்களை வெளிக் கொண்டுவர முன்வாருங்கள்.

  5. இலங்கை அரசு த.வி.பு க்கு எதராக இளம்வயது போராளிகள் பற்றி பாரிய ஒரு போராட்டத்தினை செய்து வருகிறது. இதேவேளை இலங்கை அரச படைகளில் சிறுவர்கள் பயன் படுத்துவது அப்ப அப்ப த.வி.பு ஆல் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. அவைகள் சில இங்கு உள்ள வீடியோ இணைப்பில் உள்ளது....இதை நாம் எமது பிரச்சார தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்!! http://video.google.de/videoplay?docid=1176278629499547400

    • 0 replies
    • 568 views
  6. வெள்ளைமாளிகை முன்றலில் தொடர் கவனயீர்ப்பு. கடந்த திங்கள்(5-11-2009)தொடங்கிய கவனயீர்ப்பு வெள்ளி(5-15-2009)முடிவடைவதாக இருந்தது. களநிலைமை மிகவும் மோசமடைந்ததையிட்டு தொடர்ந்தும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை காலவரையின்றி நடைபெறும். கனடிய அமெரிக்க உறவுகள் குரல் கொடுக்க வாருங்கள். தூர இடங்களிலிருந்து வருபவர்களுக்கு இருப்பிட வசதி வழங்கப்படும். தூர இடங்களிலிருந்து இருப்பிட வசதிக்கு கமல்-917-744-6673 கருணா-917-880-0320 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள். சிறிய வாகனங்களில் வருபவர்கள் இந்த விலாசத்தை GPS இல் போட 1650 PENNSYLVANIA AVE NW WASHINGTON,DC20006 இந்த இடத்தில் ஒரு நாள் முழுவதும் வண்டி நிற்பாட்ட 13 டொலர் மட்டுமே. குயின்ஸ் நியூயோர்க்கில் இருந்து தினமு…

  7. ஈழத்தமிழ் அகதிகளை நாடு கடத்தத் தயாராகும் ஜேர்மனி – இந் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை 109 Views இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஜேர்மனியில் தஞ்சம் கோரியிருந்த 100க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகளைக் அவசர அவசரமாக கைது செய்து அவர்களை இலங்கைக்கு நாடுகடத்தும் முயற்சியில் ஜேர்மன் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. இந் நிலையில், ஜேர்மன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த நடவடிக்கையை உடன் நிறுத்த வலியுறுத்தியும் உலகெங்கும் வாழுகின்ற தமிழ் ஆர்வலர்களும் தமிழ் அமைப்புகளும் ஜேர்மன் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எழுத்து வடிவிலோ அல்லது காணொளி வட…

  8. லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தின் இணுவில் பிரதேசத்தை சேர்ந்தவராவார். சசிகலா சுரேஷின் தந்தையார் இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலைச் சேர்ந்தவர். அவர் பிரதி கணக்காய்வாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லண்டன் ஹரோ நகரின் துணை மேயராக தமிழ் பெண் தெரிவு | Virakesari.lk

    • 10 replies
    • 1.5k views
  9. Started by akootha,

    செயற் திட்டம்: மனிதப் படுகொலைகளை முன்னெச்செரிக்கை செய்தல் கூகிளால் முன்னெடுக்கப் படும் இந்த 10 செயல் திட்டங்களில் 13 ஆவதாக உள்ளதற்கு வாக்களியுங்கள்: http://www.project10tothe100.com/vote.html

  10. இராணுவ மயமாகும் தமிழர் தாயகம் புதிய கடற்படை தலைமையகம் கோத்தபாய திறந்து வைத்தார். பறி போகும் ஈழமண் பாருங்கள் புகைப்படங்களாக.... மாவிரர்களே மன்னிதுக்கொளுங்கள் உங்கள் உறங்கும் இடத்தை கூட உருக்குலைக்கும் போது வராத ரோசமா இனி எமக்கு வரபோகுது . உறங்கியது உங்கள் உடல்கள் இல்லை ...உறங்கியது எமது நாடி . http://www.tharavu.com/2010/09/blog-post_417.html

    • 0 replies
    • 955 views
  11. கனடாவில் தமிழ் இளைஞர் கொலை கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மார்க்கம் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ் நாகராஜா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3.00 மணியளவில் Birchmount & Steele சந்திப்பில் அப்ரோன் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சண்டை நடைபெறுவதாகக் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்த நிலையிலிருந்த இளைஞரை சனிபுறுக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் அங்கு உயிரிழந்துள்ளார். இந்த இளைஞரின் கொலைக்கு துப்பாக்கி …

  12. சென்ற வாரம் இரகசியமாக நடந்து முடிந்த ஒரு சண்டை "சாதனைத்தமிழா விருது - லைக்கா விளம்பரம்". முடிந்து போனதை எதற்கு தோண்டனும். இது தானே உங்கள் கேள்வி? இந்த எதிர்ப்பு பலரின் முகமூடிகளை கிழித்து அம்மனாக்கியது மட்டுமல்லாமல் இப்படியான விழாக்களை ஓழுங்கமைப்பவர்களின் புத்திகூர்மையை மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் (ரெண்டுக்கும் என்னதான்யா வித்தியாசம், தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்கப்பா), சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் என்று மார்தட்டும் யோக்கியர்களின் சுயநலத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. "மக்கள் எப்படி போனா நமக்கென்ன மற்ற மந்திரிங்க எப்படி போறாங்கன்னு பாருங்க" கவுண்டமணி அண்ணன் சொன்னது மேலே குறிப்பிட்ட கூட்டத்துக்கு நன்றாகவே பொருந்தும். இவர்களின் எழுத்துக…

  13. திரு. மகேஸ்வரன், திரு. பார்த்தீபன், திரு. மனோகரன் ஆகியோரால் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து 14-10-2010 அன்று கேர்ணிங் நகரின் நகரசபை முன்றலில் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் 23-10-2010 அன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பனேகன் நகரின் நகரசபை முன்றலில் நிறைவடைந்தது. முற்பகல் பதினொரு மணியளவில் நகரசபை முன்றலை வந்தடைந்த இவர்களை டென்மார்க்கின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்திருந்த தமிழீழ மக்கள் அன்புடனும் எழுச்சியுடனும் மகிழ்வுடனும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஒன்றுகூடல் ஆரம்பமாகியது. தமிழர் பேரவை டென்மார்க்கினர் அனைத்து மக்களையும் வரவேற்றனர். தமிழர் பேரவையின் சட்டத்தரணியாகிய திரு. பியோன் (Bjørn Elmquist) அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் சிறிலங்காவில் மக்…

  14. சுவிஸில் வாகன விபத்து – 12 இலங்கையர்கள் காயம் சுவிஸில் வாகன விபத்து – 12 இலங்கையர்கள் காயம் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை ஏற்சிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியது. இதில் 15 பேர் காயமடைந்தனர் எனவும் அதில் 12 பேர் இலங்கையைச் ச…

  15. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஊருக்கு ஒரு அவசர பயணம். உறவினர் ஒருவர், பக்கத்தில், ஒரு குடும்பம் 4 கோடி கொடுத்து, geniune விசாவில் லண்டன் போய் விட்டார்கள் என்றார். தூக்கி வாரிப்போட்டது. என்னது, 4 கோடி, ஒரு லட்ச்சம் பவுண்கள். £100,000! உண்மையாகவா என்றேன். ஓமோம், உண்மைதான், அவர்கள் காதும், காதும் வைத்தது போல, கிளம்பிப் போக, அவர்கள் யார் மூலம் போனார்கள் என்று, வேறு பலர் துப்பறிய முனைகிறார்கள் என்றார். genuine என்றதும், அது நிச்சயமாக work விசா என்று புரிந்தது. உறவினருக்கு விபரம் இருக்கவில்லை. எம்பசி காரரோடே ஏதாவது சுத்துமாத்தோ தெரியவில்லை என்றார். அவர் என்ன வேலை செய்தவர் என்றேன், சிலவேளை IT அல்லது வைத்திய துறையாக இருக்குமோ என்ற யோசனையில்? இல்லை அவர் உங்கே …

  16. தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 பிரித்தானியாவில் எக்‌ஷல் மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் ஏற்றிவைத்துள்ளார். தொடர்ந்து தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023ம் ஆண்டிற்க்கான பிரித்தானிய தேசியக் கொடியினை இளையோர் அமைப்பு ராஜன் ஏற்றிவைத்துள்ளார். தொடர்ந்து மாவீரர்ககளுக்கான கொடி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பெரும்பாலான …

  17. அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். டார்வினின் நாகரா நகரில் ட்ரவர் வீதியில் இவர்கள் பயணம் செய்த கார் மரத்துடன் மோதியே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலியானவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து அகதிகளாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.10 மணிக்கு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் 32,35 வயதுடையவர்கள் என்றும் காயமுற்று ரோயல் டார்வின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும…

    • 0 replies
    • 366 views
  18. சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் ஆஸி.யில் இலங்கையர் கைது இலங்கை சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் ஒருவர் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். செவ்வாய்கிழமை சந்தேகநபர் பணிபுரிந்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் இவரைக் கைதுசெய்துள்ளதோடு, 10 போலி கிரடிட் காட்களையும் கைப்பற்றியுள்ளனர். 35 வயதான யசோதரன் செல்லக்கண்ணு எனும் இவருக்கு எதிராக எலிசபெத் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செல்லக்கண்ணு குறைந்தது ஒருவரையாவது சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வந்துள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சாட்சியாளர் ஒருவரும் தான் அவுஸ்திரேலியாவுக்குள் படகு மூலம் நுழைவதற்கு சந்தேகநபர் உதவியதாக நீதிமன்றதில் …

  19. கடந்த ஆண்டு குடும்பத்தோடு மொரோக்கோ ( Morocco ) போய்வந்தது. ஆனால் அதை பயனாக கட்டுரையாக எழுதும் மனநிலை இல்லை ஆதலால் அங்கு நடந்த ஒருசில விடயங்களை மட்டும் எழுதுகிறேன். அங்கு மூன்று நகரங்களுக்குச் சென்றிருந்தோம். முதலில் சென்றது ( Rabat ) ராபற் என்னும் நகருக்கு. அங்கு நாம் தங்கி இருந் இடம் மெதீனா (medina ) என்று அழைக்கப்பட்டது. சுற்றிவர பிரமாண்டமான கோட்டைச் சுவர்கள் போன்ற மதில்களின் உள்ளே வீடுகள் தொடராக அமைக்கப்பட்டிருந்தன. முற்காலத்தில் படையெடுப்புக்களுக்குப் பயந்து,தம் பெண்கள் பிள்ளைகளைக் காப்பதற்காக இப்படியான அமைப்புக்களையே மொறோக்கோ இன மக்கள் கட்டியிருந்தார்கள். வீடுகள் நாற்சார் வீடுகள் போல் தொடராகக் கட்டப்பட்டிருந்ததால் அவற்றுக்கான வெளிச்சம் மற்றும் காற்று வருவதற்கு …

  20. ஸ்கார்பரோ வாழ் தமிழர் மீது தாக்குதல்; கனடாவிலிருந்து இலங்கை வரை இயக்கப்பட்ட சதி! கனடா – ஸ்கார்பரோ ஐயப்பன் ஆலய குருசாமி , யாழ்ப்பாணம் அனலைதீவில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவமானது கனடாவிலிருந்து இயக்கப்பட்ட சதி என ‘Toronto Star பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் முன்னாள் தலைவரே இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என ‘Toronto Star’ கூறியுள்ளது. கனடா ஐயப்பன் ஆலய குருசாமி இலங்கையில் வைத்து அடித்துக் கொல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கனடாவைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக இலங்கை காவல்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளதாக ‘Toronto Star’ குறிப்பிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்ப…

      • Like
    • 3 replies
    • 530 views
  21. பங்குபிரிப்பும் படுகொலையும் பாகம் 4 சாத்திரி தலைமைச் செயலகம் நாடு கடந்த அரசு அனைத்துலகச் செயலகம் ஆகியன ஒன்றிணைந்து புலம் பெயர் தேசங்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தவேண்டும் என கடந்த வருடம் தொடராக பிரான்சில் நடந்த பேச்சு வார்த்தைகளில் சிலதில் நானும் கலந்து கொண்டு அது அனைத்துலக செயலகத்தின் அடம் பிடிப்பால் தோல்வியில் முடிந்து போக நானும் பின்னர் அது பற்றிய அக்கறை கொள்ளவில்லை ஆனால் இந்த வருடமும் தொடர்ந்த முயற்சியில் பேச்சு வார்த்தை நடாத்திய இரண்டு தரப்பும் பேசியவை அது பற்றிய விபரங்களை பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இரு தரப்பினரோடும் இரு தரப்பிற்கும் மத்தியஸ்த்தம் வகித்தவரிடமும் அறிந்து கெண்டேயிருந்தேன்பரிதி சுடப்படுவதற்கு மூன்று வாரங்களிற்கு முன்னர் முதலாவது ப…

  22. 16.10.2016 அதிகாலை 3.00 மணியளவில் பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் ஒரு படுகொலை நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வீட்டில் நடந்து கொண்டிருந்த கொண்டாட்டம் ஒன்றில், அதிகாலை மூன்று மணியளவில் முப்பதுகளின் வயதுகளில் உள்ள சிறீலங்காத் தமிழ் இளைஞர், கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு சிறீலங்காச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ‘என்ன நடந்தது என்று இன்னமும் முழுமையான விபரங்கள் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளது, மோதல்கள் நடந்ததற்கான அட…

  23. தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் மாதத்தின் முதல் வாரம் 1 ந்திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணியிலிருந்து மதியம் 2 .30 வரை Bellamy/ Ellesmere சந்திப்பிக்கு அருகாமையில் உள்ள தேவாலயம் முன்பாக 2 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4:30 - 7:00 மணி வரை Markham/ Eglinton சந்தி 3 ந்திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4:30 - 7:00 மணி…

  24. மின்னஞ்சல் ஊடறுப்பு பலனளித்துள்ளது - ஐநாவின் சிறுவர் அமைப்பு சாதகமான அறிக்கை கடந்த 6 நாட்களாக விடாது முன் நெடுக்க பட்ட மின்னஞ்சல் ஊடறுப்பின் காரணமாகவும் மற்றும் பலரின் ஆக்கபூர்வ நடவடிக்கையாலும் ஐநாவின் சிறுவர் அமைப்பு அறிக்கை விட்டுள்ளது. Statement by UNICEF Executive Director Ann M. Veneman on the situation in Sri Lanka “Hundreds of children have been killed and many more injured as a result of the conflict in Sri Lanka. Thousands are now at risk because of a critical lack of food, water and medicines.” “Children and their families caught in the conflict zone are at risk of dying from disease and malnutrition.” “Regular, safe access for humani…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.