Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. செம்மணி மனித புதைகுழிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் இவற்றிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கும் முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன - பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள். Published By: RAJEEBAN 31 JUL, 2025 | 10:54 AM இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரான்சின் எல்எவ்ஐ மற்றும் என்எவ்பி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்திக்குறிப்பொன்றில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். தமிழர்களிற்கு எதிரான தசாப்தகால விசாரணைகளை கண்டித்துள்ள பிரான்சின் …

  2. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள் - பாதிக்கப்பட்ட தரப்பினர் பிரித்தானிய பிரதமரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல் Published By: Digital Desk 3 19 May, 2023 | 08:28 PM (நா.தனுஜா) இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக்கிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். …

    • 2 replies
    • 355 views
  3. இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் நியூசிலாந்து பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் நோக்குடன் நடாத்தும் மாபெரும் எதிர்ப்பு போராட்டம், புதன்கிழமை அக்டோபர் 30 ஆம் நாள் 2013 அஒதிய சென்டரில் (Aotea Centre, 50 Mayoral Dr, Auckland CBD, Auckland.) மாலை 04.45 மணிக்கு நடைபெறவுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 29 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம். முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த சி…

  4. இலங்கையில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய கலந்துரையாடல். 29.10.2008 அன்று யேர்மனி ஸ்ருட்காட் நகரில் 'இலங்கையில் மனிதவுரிமை மீறல்கள்" எனும் தலைப்பில் மகாநாடொன்று நடைபெற்றுள்ளது.இந்நிகழ்வானத

    • 3 replies
    • 1.2k views
  5. http://www.pearlaction.org/ http://www.congressweb.com/cweb2/index.cfm/siteid/PEARL/action/TakeAction.Background/LetterGroupID/104

  6. இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்! இலங்கையில் பிறந்த கல்வியாளரும், இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம் பெற்றுள்ளார். உயர்கல்விக்கு, குறிப்பாக உள்ளடக்கத்தை ஆதரிப்பதில் பேராசிரியர் கனகராஜாவின் மதிப்பிட முடியாத பங்களிப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது. பேராசிரியர் கனகராஜா தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கும் கல்வி ஒரு சக்தியாக இருப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டியுள்ளார். இங்கிலாந்தின் முதல் பன்மை நகரமான லெய்செஸ்ட…

  7. Protest against CHOGM in Sri Lanka - Friday 15/11/2013, from 10 AM till 2 PM. Boycotting CHOGM is the ONLY way Commonwealth Nations can send a strong message against Sri Lanka's genocide of Tamils - please join us at the Commonwealth Secretariat, Marlborough House, Pall Mall, SW1Y 5HX. The Commonwealth should not welcome a war criminal to chair the 53 states for the next 2 yrs. Nearest stations: Green Park, Piccadilly Circus and Charing Cross. BTF Gobynath Nithiyanantham (facebook)

  8. இலங்கையுடனான ஆயுத விற்பனை: பிரித்தானிய நாடாளுமன்றில் முன்பிரேரணை! இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதம் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கும் முன்பிரேரணை ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ளது. குறித்த பிரேரணையில் இதுவரை 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதோடு, மேலதிக கையொப்பங்களை பெறும் நடவடிக்கையில் அந்நாட்டு புலம்பெயர் தமிழ் இளையோர் குழுவொன்று செயற்பட்டு வருகின்றது. பிரித்தானியா ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிலிப்பை குறித்த குழுவினர் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தனர். தமிழின அழிப்பிற்கு காரணமாக அமைந்த இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆயுதங்கள் விற்பனை செய்வதால், அவர்களின் கை மேலும் பலம்பெரும் என குறி…

  9. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளுங்கள் - கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு 23 NOV, 2024 | 09:10 PM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஷோன் சென்னால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தைச்சேர்ந்த புலம்பெயர் தமிழரான நிருஜன் ஞானகுணாலனால் தயாரிக்கப்பட்டு, அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களி…

  10. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தல் 59 Views இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்து உறுப்பினர் ஹக் மெக்டெமொற் உரையொன்றை நிகழ்த்தியிருக்கிறார். இதன் போது இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கான தலைமையை அவுஸ்திரேவியா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியி…

    • 1 reply
    • 624 views
  11. இலங்கையை சேர்ந்த 3 தலைமுறையினரை காவுகொண்ட நியூசிலாந்து தீவிபத்து நியூசிலாந்தின் அகதிகள் பேரவை நிறைவேற்று அதிகாரி கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக வைத்தியசாலையில் போராடிக் கொண்டிருப்பதாக நியூசிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இவரது 5 வயது மகன், 39 வயதுடைய மனைவி, 66 வயதுடைய மனைவியின் தாயார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 11 வயதுடைய மகள், 69 வயதுடைய அவரின் தாத்தா ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எனினும் 47 வயதுடைய கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக போராடுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து கைலேஸ் தனபாலசிங்கத்தின் 3 தலைமுறையை காவுகொண்டுள்ளத…

  12. மெல்பேர்னை சேர்ந்த பௌத்தமதகுரு ஒருவர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 1990 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே பௌத்தமதகுரு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். மெல்பேர்னின் தென்கிழக்கில் உள்ள தம்ம சரண ஆலயத்தின் மடாதிபதியான நாவோடுன்ன விஜித நாணயக்கார தேரர் 16 வயதிற்குட்பட்டவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டது அநாகரீகமான விதத்தில் நடந்துகொண்டது உட்பட 13 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். காவல்துறையினர் இந்த வாரம் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.மூவர் பௌத்தமதகுருவிற்கு எதிராக முறைப்பாடு செய்ய முன்வந்…

  13. இயன் கிரு கரண் குடிசையில் இருந்து கோபுரத்திற்கு சென்ற: இயன் கிரு கரண் ஹாம்பர்க்கின் பொருளாதாரத் துறையின் செனட்டர் ஆகிறார்.. ஹாம்பர்க்கின் தலைமை தொழிலதிபரான இயன் Kiru கரணின் வாழ்க்கை முன்னேற்றம் ஜேர்மனியின் வரலாற்றில் ஆவணப்படுத்தப்படுகிறது... 1939 ல் பருத்தித்துறையில் பிறந்த இயன் கிரு கரண், புலமைப் பரிவசில் பெற்று, பிரித்தானியாவில் London School of Economics பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.. பின்னர் பிரித்தானியாவில் உள்ள ஆங்கில பிரஞ் கொள்கலன் கம்பனி ஒன்றில் பணியாற்றிய அவர் 3000 ஜேர்மன் மார்க்குடன் 1970ல் ஜேர்மனில் குடியேறினார்.... அங்கு, கரண் ஒரு சைவ உணவகத்தில் பாத்திரம் கழுவும் ஒரு தொழிலாளியாக ஜேர்மனியில் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் கொள்கலன்கள் …

    • 2 replies
    • 462 views
  14. இலங்கையை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவி பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு August 5, 2020 பிரான்ஸ் நாட்டில் பல்கலைக்கழக சக நண்பிகளுடன் நீராட சென்ற இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட மாணவி ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த நாட்டின் பல்கலைக்கழகத்துக்கு புதுமுக மாணவியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஐந்து சக மாணவிகளுடன் கடலில் நீராட சென்ற போது குறித்த தமிழ் மாணவி கடலின் அலையில் சிக்குண்டு உயிரிழந்தநிலையில், ஏனைய மாணவிகள் உயிர் ஆபத்து இன்றி தம்பியுள்ளனர் . சம்பவத்தில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியை பூர்வீகமாக கொண்ட இரஞ்சன் அனித்திரா (வயது 19) என்ற மாணவியே உயிரிழந்தவர் ஆவார். நன்றி ; …

    • 5 replies
    • 1.2k views
  15. சேரமான் 29/09/2009, 14:40 இலண்டனில் ஈழத்தமிழர்களை தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு! கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் நாள் முதல் யூன் மாதம் 17ஆம் நாள் வரையான காலப்பகுதியில் இலண்டன் வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர்கள் பல தடவைகள் பிரித்தானிய காவல்துறையினரால் தாக்கப்பட்டிருந்தனர். வன்னி மக்களை வகைதொகையின்றி சிறீலங்கா அரசு கொன்றுகுவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி, வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் வீதிகளை இடைமறித்து ஒவ்வொரு தடவையும் ஈழத்தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது அவர்கள் மீது பிரித்தானிய காவல்துறையினரால் வன்முறை ஏவிவிடப்பட்டிருந்தது. இதன்பொழுது சிறுவர்கள், இளை…

    • 17 replies
    • 1.8k views
  16. http://globaltamilforum.org/gtf/ இலண்டனில் உலகத் தமிழர் பேரவையின் மாநாடு [ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2010, 08:23.28 பி.ப | ஊடகப் பணிமனை ] உலகத் தமிழர் பேரவை [Global Tamil Forum - GTF] நாளை மறுதினம் புதன்கிழமை [24-02-10] இலண்டனில் அதிகாரபூர்வமாக தொடக்கி வைக்கப்பட உள்ளது. ஐந்து கண்டங்களிலும் உள்ள 15 நாடுகளில் செயற்பட்டுவரும் தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த உலகத் தமிழர் பேரவையை ஆரம்பித்துள்ளன. இதன் உத்தியோகபூர்வ தொடக்க விழா இலண்டன், டொக்லான்சில் உள்ள பிரித்தானியா அனைத்துலக நட்சத்திர விடுதியில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. அன்றைய தினம் பிரித்தானிய அமைச்சர்கள், நிழல் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள், விரு…

    • 0 replies
    • 666 views
  17. இலண்டனில் காத­லியை மிருகத்தனமாக தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை இளைஞன் இலண்டன், மன்­செஸ்டர் பகு­தியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காத­லியை மிக மோச­மான பாலியல் சித்­தி­ர­வ­தை­க­ளுக்­குள்­ளாக்கி வன்­பு­ணர்ந்த குற்றச் சாட்­டுக்­காக 12 வருட சிறைத்­தண்­ட­னையை எதிர்­நோக்­கி­யுள்ள அதே வேளை தண்­டனைக் காலம் முடிந்த பின்னர் நாடு­க­டத்­தப்­ப­டவும் உள்ளார். இவர் ஒரு­வித ஆளுமை கோளாறால் மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் என வைத்­திய அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. 25 வய­தான இவ­ரது பெயர் அகம்­போதி டி சொய்சா என்­ப­தாகும். மன்­செஸ்டர் பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் மாண­வ­ரான இவர் வடக்கு இலண்­டனை வதி­வி­ட­மாகக் கொண்­டவர். இலண்டன் …

  18. இலண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் கைது மேற்குலக நாடுகளில் தொடரும் கைது நடவடிக்கைகள் மேற்குலகிற்கு எதிராக நடுநிலை நாடுகள் திரண்டெழ வேண்டும் பழ. நெடுமாறன் கடந்த இருபது ஆண்டு காலத்துக்கு மேலாகப் பிரித்தானியாவில், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராக இயங்கி, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தினைப் பிரித்தானிய மக்களுக்குத் தெரிவித்து, அவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியிலும், தமிழ் மக்களை ஒன்று திரட்டும் பணியிலும் அயராது பாடுபட்டு வந்த தம்பி சாந்தன் அவர்களை விசாரணைக்காக பிரிட்டிஷ் அரசு கைது செய்து இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. லண்டன் மாநகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விடுதலை இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஏனெனில், உலகில் லண்டன…

  19. இலண்டனில், எதிர்வரும் சனிக்கிழமை மக்களைக் காக்க மாபெரும் பேரணி திகதி: 15.06.2009 // தமிழீழம் இனப்படுகொலைக்கு நீதி கேட்கவும் , காணாமல்ப் போயுள்ளோரை மீட்கவும் வலியுறுத்தி மாபெரும் பேரணி ஒன்று பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Start : 1:00 P.M Hyde Park Corner Station Finish : Temple , Embarkment அனைத்து மக்களும் தவறாது கலந்து கொண்டு வரலாற்று பங்களிப்பை தருமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக் கொள்கின்றது.

  20. இலண்டன் கவனயீர்ப்பு-அமைப்பாளர்கள் கவனத்திற்க்கு மேற்கண்ட கவனயீர்ப்பில், ஆளாளுக்கு கமராக்களஈ கொண்டு வந்தும், மொபைலிலுல் படம் எடுக்கிறார்கள். இதை உடனடியாக தடுத்து நிறுத்தவும். நிரந்தர விசா இல்லாத பலர் இந்த கவனயீர்ப்பில் பங்கு பெறுவார்கள். இந்த படங்கள் எடுப்பதால், அது ஒருக்கால் எதிரி கைக்கு போனால் நிலமை மோசமாகும். நேற்றும் கூட இளம் பிள்ளையள் கோசம் போடுவதை ஒருத்தர் வளைத்து வளைத்து படம் எடுத்தார். எடுக்கவேண்டாம் என்று சொன்னதும் தான் புதினத்தின் பிரதினிதி என்றும் சொன்னார் இப்படி ஆளாலுக்கு படம் எடுக்க விட்டால், நிச்சயமாக கூட்டத்துக்கு வரும் ஆக்களின்ர அளவு குறையும். இந்த படம் எடுப்பு தொடர்ந்தால் பொம்பிளை பிள்ளையள் கூட்டத்துக்கு வாரது முற்றாக நிக்கவும் கூடும். …

    • 6 replies
    • 2k views
  21. இலண்டன் ஐங்கரன் நிறுவன உரிமையாளரும் மில்லியனருமான தாயகத்தில் யாழ் இணுவிலைச் சேர்ந்த ------------ என்பவர் கடந்த வாரம் இலண்டனிலிருந்து கொழும்பு ஊடாக இந்தியா செல்ல முற்பட்டு கொழும்பு விமான நிலைய டிரான்சிட்டில் காத்திருந்த வேளையில் மகிந்தவின் குண்டர் படையால் கடத்தப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

  22. இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி : பௌஸரை பாராட்டத்தான் வேண்டும்! March 28, 2022 பௌஸர் மஃறூப் அரசியல் ரீதியாக பலரால் விமர்சிக்கப்படுபவர்தான். தமிழரும் விமர்சிப்பர், முஸ்லிம்களும் அப்படியே. இவர் மீது சந்தேகம் கொண்டவர்களும் உண்டு. அவரோடு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்காக என்னில் இருந்து விலகிய ஒரு நண்பரும் உண்டு. இதுவெல்லாம் சேர்ந்ததுதான் இலங்கை (ஈழத்தமிழர்?) தமிழரின் புலம்பெயர் வாழ்வு. ஆனால், அதற்காக பௌஸர் செய்யும் சில வேலைகளை வெறுமனே கடந்து போய்விட முடியாது. இங்கு புலம்பெயர்ந்த மண்ணில், குறிப்பாக லண்டனில், ஈழத்தமிழர் வட்டாரங்களைப் பொறுத்தவரை, மைய நீரோட்டத்தில் இருப்பவையாக குறிப்பிடப்படும் சில அமைப்புக்களை தவிர்த்துப்பார்த்தால், குறிப்பாக இந்…

    • 14 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.