வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
ஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019 தமிழர்களின் சிறப்புமிக்க பண்டிகையான தைப்பொங்கல் விழாவினை இவ்வாண்டும் லண்டன் – ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் ஹரோ நகரசபையுடன் இணைந்து நடத்திய பொங்கல் விழா ஹரோ நகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய கவுன்சிலருமான சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் ஹரோ நகரசபையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஹரோ நகரசபையின் மேயர் கரீமா மரிக்கார், லண்டன் அசெம்பிளி உறுப்பினர் நவீன் ஷா, கவுன்சிலர் சசிகலா சுரேஷ் கிருஷ்ணா, கவுன்சிலர் கிரகம் ஹென்சன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நடன நிகழ்ச்சிகள் என்பனவற்றுடன் சிறப்புரைகளும் இவ்விழாவில் இடம்பெற்றன. நி…
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரான்ஸ் மக்களுக்கு அவசர அழைப்பு திகதி: 17.05.2009 // தமிழீழம் பிரான்ஸ் வாழ் மக்களுக்கு அவசர அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படையினர் முற்றுகைத் தாக்குதல் ஒன்றை நடத்தி 25 ஆயிரம் வரையானமக்களைப் படுகொலை செய்து மேலும் 25 ஆயிரம் வரையான மக்களை படுகாயங்களுக்கு உள்ளாக்கி பெரும் வரலாற்றுப் பேரவலத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடனடியாக பிரான்ஸ் நாடாளுமன்றம் (Invalide) முன்பாக அனைத்து மக்களையும் பேரெழுச்சியாக அணி தரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் பிரான்ஸ் நாடாளுமன்றம் முன் கூடியுள்ள நிலையில், ஏனைய மக்களையும் அணிதிரண்டு வன்னியில் ஏற்படவுள்ள பாரிய அழிவைத் தடுத்து நிறுத்த உடனடியாக அனைவரும்அணி திரளும…
-
- 3 replies
- 1.7k views
-
-
"Should there be an international inquiry into alleged war crimes during the Sri Lankan war?" There is an OMNI 2 TV poll. Please Take action Should there be an international inquiry into the alleged war crime committed during the Sri Lankan war? a) http://ontario.omninews.ca/index.php?language=1 b) Dial 416 260 4005 If yes press -1 If no press -2
-
- 2 replies
- 1.7k views
-
-
நீ யார்? நண்பனா? துரோகியா? நீ எந்தப்பக்கம்? மக்களவையா? நாடு கடந்த தமிழீழ அவையா? 2009 ஆண்டு மேமாதத்தில்; சிங்கள அரசு சில ஆதிக்கசக்திகளை பலமான பின்புலமாகக் கொண்டு செய்த உச்சமான தமிழ் இனப்படுகொலையின் பின்னான நாட்கள் பலரை ஊமையாக்கி, மன ஊனமாக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏதோவகையில் ஈழத்தமிழர் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியே உள்ளனர். அந்த வகையில் நாமும் விதிவிலக்கல்ல. தொடர்ந்து வந்த நாட்கள் நாங்கள் சிதறவில்லை உறுதியோடே புலம்பெயர்ந்த நாடுகளின் அனைத்து வழிகளிலும் எங்கள் இன்னல்களை சொல்ல முனைந்தோம். இன்று தோற்றுப்போய் நிற்கிறோம். தோல்விகளுக்குக் காரணம் எதிரிகள் அல்ல. புலம்பெயர்ந்த எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடியவர்களின் தலைமைத்துவத் தளம்பலே நாம் இப்போது எதிர்க…
-
- 17 replies
- 1.7k views
-
-
லிவர்-பூலில் ஏதோ போலந்து காரனை வைத்து கடையின் பெயர் பலகையை எழுதிவிட்டார்! நீங்கள் மேலே பார்கும் கடைக்கு சொந்தக்காரி நிஷா நடராஜா. இவர் பிரித்தானியாவின் வெளி மாநிலமான லிவர்-பூலில்(Liverpool) கடை ஒன்றை வைத்திருக்கிறார். இக் கடையின் பெயர்பலகையை பார்த்த ஆயிரக்கணக்கானவர்கள் , நினைத்துக்கொண்டது எல்லாம் ஒரு விடையத்தை தான். அதாவது லிவர்-பூல்(Liverpool) என்னும் பெயரை இவர்கள் தவறுதலாக “லிபூ-பூல்” (Liuerpul ) என்று எழுதிவிட்டார்கள் என்று தான். தற்போது தான் பிரித்தானியாவில் நிறைய போலந்து காரர்கள் இருக்கிறார்களே. அவர்களை வைத்து தான் கட்டட வேலைகள் நடைபெறுகிறது. அவர்களில் யாரோ ஆங்கிலம் தெரியாமல் இப்படி எழுதிவிட்டார்கள் என்று பலர் அதனை பார்த்து கேலிசெய்து , சிரிப்பதும் உண்டு. ஆனால் அவர…
-
- 10 replies
- 1.7k views
-
-
பாதுகாப்பு சபைக்கு எமது பிரச்சினையை எடுக்க வேண்டுகோள். முதலாவது மின் அஞ்சல் http://www.tamilnational.com/campaign/click2send.php SPEND a MIN to save 1000 Tamils - ACT NOW
-
- 6 replies
- 1.7k views
-
-
டென்மார்க்கில் உள்ள ஈழத் தமிழ்பெண், துணை விமானிக்காய பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அர்ச்சனா செல்லத்துரை என்ற இந்தப் பெண், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார்.இவர் போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps - இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating குறித்த படிப்பினை Diamond Flight Academy Scandinavia பயின்று வரும், இவர் விரைவில் துணை விமானியாகவிருக்கிறார். உனது விமான படிப்பினை முடித்துவிட்டாயா? என ஒவ்வொரு நாளும் கேள்விகள் வரும், தற்போது அதற்கான முடிவு கிடைத்துவிட்டது என அவர் முகநூல் …
-
- 13 replies
- 1.7k views
-
-
புதிய ஈழ நடராஜர் ஆலயம் வெம்பிளியில் எழுந்தருள இருப்பதாக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் செயற்பாடுகள் பற்றி தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள். http://www.nitharsanam.com/?art=18540
-
- 6 replies
- 1.7k views
-
-
அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் வந்த பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் விரேந்தர சர்மாவின் பேட்டி http://australianetworknews.com/story.htm?id=15297
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 8 replies
- 1.7k views
-
-
Toronto softball cricket associationand University students will host a peacefull rally on Sunday March 08, 2009. Time : 4 PM - 9 PM Place : Metro Polition Centre 3840 Finch Avenue East Scarborough, ON M1T 3T4 http://www.tscricket.com/Home/tabid/37/Default.aspx
-
- 1 reply
- 1.7k views
-
-
அண்மையில் சிட்னியில் தமிழ் பாடசாலையின் கலைவிழா நடைபெற்றது இருவது ஆண்டுகளுக்கு முதல் நாற்பது மாணவர்களுடன் தொடங்கிய பாடசாலையில் இன்று 400 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்,பாராட்டபட வேண்டிய விடயம். இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பெற்றோர்களும்,மாணவர்களும்,ஆச ிரியர்களும் தான்.ஒரு சமூக பாடசாலையை நிர்வகிப்பது என்பது இலகுவான காரியமில்லை. பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மாணவர்களும்,ஆசிரியர்களும் இவ் பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்வது உண்மையிலையே மெச்ச வேண்ட வேண்டிய விடயம். நிறைகளை மட்டும் சொல்லாமல் குறைகளையும் சொல்ல தான் வேண்டும் அப்ப தான் புத்தனையுன் நாலு பேர் கண்டுகொள்வார்கள். முன்பள்ளி,ஆரம்பபள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்காக இருக்கும் வருடங…
-
- 4 replies
- 1.7k views
-
-
31.01.2009அன்று பிரித்தானியாவில் நடைபெற்ற வரலாறு காணாத தமிழர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்;கள் புரட்சிகரமாக காவல்துறையினரின் தடுப்புவேலிகளை தாண்டி ஊர்வலப் பாதையில் அல்லாத Wesminster Bridge க்கு ஓடிச் சென்று அப்பாலத்தின் போக்குவரத்தை கிட்டத்தட்ட நான்கரை மணிநேரம் இடைமறித்து கோரிக்கைகளை வைத்தார்கள். ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தடைகளை உடைத்துக் கொண்டு பாலத்தை நோக்கி ஓடிச்சென்று மூன்று வரிகளாக கைகளைக்கோர்த்துக் கொண்டு வீதியின் குறுக்கே வாகனங்களைப் பொருட்படுத்தாது படுத்துக் கிடந்தனர். பின்னர் அங்கே குவிந்த காவல்படையின் கலகமடக்கும் பிரிவினர் அங்கு குவிந்து மாணவர்கள் மீது தடியடிப்பிரயோகம் செய்த போதும் மாணவர்கள் அதனைப் பொர…
-
- 0 replies
- 1.7k views
-
-
Dear Tamil Diaspora, Please be present and cast your vote to decide our own fate. Time: 10th of May 2009 between 10:00 am - 4:00 pm Venue : Shri Kanagathurkkai Amman Temple,5 Chapel Road,West Ealing,London, W13 9AE. For more information about this event, please browse http://www.vkr1976.org.uk/vkr/vkr1976/ The only solution to the long burning problem is the DIVORCE, i.e, TAMIL EELAM. The following two important points need to be understood in relation to the long lasting suppression of Tamils by sinhalese in Ceylon (Sri Lanka): i) Tamil are not Minorities. Tamils are a Nation and had their own Nation. There existed one Tamil Kingdom…
-
- 0 replies
- 1.7k views
-
-
போரில் எமது உலகம்-கண்காட்சி Our World at War presented by: Canadian Red Cross Starts: June 3, 2009 10:00 AM Ends: June 5, 2009 03:00 PM Cost: Free The Canadian Red Cross presents the International Committee of the Red Cross (ICRC) international photo exhibit “Our World at War” which provides a unique and first-hand look at what war and armed violence do to people’s lives. The exhibit features some of the photos from five award winning photojournalists. The exhibition takes place Wednesday June 3 – Thursday June 4 10 a.m – 7 p.m and Friday June 5 10 a.m – 3 p.m. For more information contact: Phone: 416-480-01…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுகுறித்து இராணுவத்தின் பேச்சாளராகிய பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்டபோது, இந்தச் சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்ததுடன், விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்றுள்ள அணியினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் அல்லது விடுதலைப் புலிகளே தவறுதலாக மதகுருவின் வாகனத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறினார். http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
-
- 2 replies
- 1.7k views
-
-
சிலாபத்தை சேர்ந்த அனிஸ்டா மேரி (Anista Marie) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 10 வருடங்களாக அடிமையாக சிறைவைக்கப்பட்டுள்ளார். அந்த வீட்டில் உள்ள ஒருவருடைய அனுதாபம் அவருக்கு கிடைக்காமல் போயிருந்தால் நேற்று கூட அந்த பெண்ணால் (அனிஸ்டா மேரி) arabnews.com ற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்க முடிந்திருக்காது. அப்பெண் தொலைபேசி மூலம் arabnews.com தெரிவித்த விபரத்தின் சுருக்கம்: நான் இங்கு வரும் போது எனக்கு வயது 30. இப்போது எனக்கு வயது 40. நான் ஒருபோதும் விடுமுறை லீவு எடுத்ததில்லை . எனக்கு கடந்த 8 வருடங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனக்கு இலங்கையில் 4 குழந்தைகள் உண்டு.எனது கணவர் இறந்துவிட்டார். அவரின் இறப்புசெய்தி கூட மூன்றாம் நபர் ஒருவரின் மூலம் அவர்…
-
- 2 replies
- 1.7k views
-
-
யேர்மனியில் அரை மில்லியன் ஈரோ பரிசு பெற்ற புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இளையோர் ( முதல் நிமிடங்களில் பார்க்கலாம் ) http://www.zdf.de/ZD...-28.-Maerz-2012
-
- 16 replies
- 1.7k views
-
-
சிட்னியில் உள்ள ஈழதமிழர்களின் தமிழ் பாடசாலை மற்றும் கலை நிகழ்ச்சியில் சிறுவர்கள் மேடையில் பேசுவார்கள் அவர்களின் கரு பொருள் மாகாத்மா காந்தி பாரதியார் போன்றவர்கள் பற்றி யிருக்கும் அவர்கள் இந்திய சுகந்திரத்திற்கு காட்டிய பங்களிப்பு பற்றீய்தாகவும் இருக்கும் காந்தியை பற்றி கூறும் போது அவர் இங்கிலாந்து சென்று ஆங்கிலேயரோடு போரிட்டு (வாதிட்டு) இந்தியாவிற்கு சுகந்திரம் வாங்கி கொடுத்தார் என்று முழங்குவார்கள் இந்திய புல பெயர் சிறுவன் கூறியிருந்தால் அதை சரி என்று எடுக்கலாம். ஈழத்து புலம்பெயர் சிறுவனுக்கு இதனால் என்ன நன்மை கிடைக்க போகுது?இங்கு (ஆங்கில பிள்ளைகள்) வாழும் ஒருவர் அவனுடைய நிறத்தை தவிர மற்ற எல்லாம் ஆங்கில் வாழ்க்கை முறையை தான் பின்பற்றுகிறான்.பெரிசுகள் நாங்கள் அச…
-
- 3 replies
- 1.7k views
-
-
BTF இன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு எதிராக புலிகளின் பெயரால் மிரட்டல் பிரசுரம் பிரித்தானிய தமிழர் பேரவை என்ற (BTF) அமைப்பு வழமையாக முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) என்ற அமைப்பும் நடத்துவது வழமை. இந்த இரண்டு அமைப்புக்களும் ஈழத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பதில்லை. பிரித்தானியத் தமிழர் பேரவை ஐ.நாவில் போர்க்குற்ற விசாரணை மேற்கொள்வதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதும், அரசுகளோடு தொடர்புடையவர்களைச் சந்திப்பதும் தமது வேலைத்திட்டம் எனப் பிரகடனப்படுத்தியது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் மாவீரர் தினம் நடத்துவதைத் தவிர வேறு குறிப்பான வேலைத்திட்டங்களும் இல்லை. மக்களை உணர்ச்சிவசப்படுத்தி நடைமுறைப…
-
- 4 replies
- 1.7k views
-
-
எனக்கு தாவரங்கள் மேல் அதீத நாட்டம் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே. 2019 இல் கனடாவிலிருக்கும் என் ஒன்றுவிட்ட அண்ணா பாவல், புடோல் பந்தலில் கீழே நின்று படம் எடுத்துப் போட எனக்கும் என வளவில் இரண்டும் நட்டுக் கோடியில் படர விடவேணும் என்ற ஆசை எழுந்தது. ஊரில் உள்ள கணவனின் தங்கையிடம் உள்ள விதைகள் எல்லாம் அனுப்பும்படி கூற யாவரும் 1200 ரூபா கட்டி ஒரு சிறிய பார்சலை அனுப்பி வைக்க கோவிட் காலத்தில் என் கெடுகாலமும் சேர கஷ்டம்சில் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு அனுமதி இல்லை என்ற விபரத்துடன் கீரை விதைகள் மட்டும் வந்து சேர்ந்தது. உடனே கனடாவுக்கு தொலைபேசி எடுத்து எனக்குக் கொஞ்ச விதைகள் அனுப்புங்கோ என்றதுக்கு நான் எப்படி அனுப்புறது. விதைகள் அனுப்பக் கூடாதே என்று அண்ணா பின்வாங்க, ஒர…
-
- 13 replies
- 1.7k views
-
-
அன்பான தமிழ் மக்களே(துரோகிகள் தவிர்ந்த) எமது மக்களின் நிலை தொடர்பான இரண்டு வீடியோ இணைப்புகள் வாசகர்களால் இணைக்கப்பட்டுள்ளன. தங்களின் காத்திரமான பின்னூட்டல்கள் தேவை http://www.ireport.com/docs/DOC-239245 http://www.ireport.com/docs/DOC-239246
-
- 1 reply
- 1.7k views
-
-
வணக்கம், இந்தியப் பிரதமரின் அமெரிக்கா வருகையையொட்டி நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை மதியம் வெள்ளைமாளிகை முன்பாக கவனயீர்ப்பு இந்தியப் பிரதமரின் அமெரிக்கா வருகையையொட்டி நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை மதியம் வெள்ளைமாளிகை முன்பாக கவனயீர்ப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா, அமெரிக்காவைச்சேர்ந்த தமிழ் உறவுகளை இந்த கவனயீர்ப்பில் கலந்து தாயகத்தில் அல்லபடும் அப்பாவி மக்களின் அவலங்களை தடுப்பதற்கு குரல்கொடுக்குமாறு தாயக மக்களிற்காக இரவு, பகல் பாராமல் கடந்த பல மாதங்களாக தெருவில் நின்று போராடும் எமது உறவுகள் கேட்டுக்கொள்கின்றார்கள். இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் மாலை 4.00 மணியளவில் வெள்ளைமாளிகையில் விருந்துபரசாரத்தில் கலந்துகொள்வதாக கூறப்படுகின்றது.
-
- 4 replies
- 1.7k views
-