வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர்களின் நினைவு சுமந்த கார்த்திகைப்பூக்கள்! November 25, 2021 பிரித்தானியா லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் தமிழீழ தேசிய மாவீரர் நாளில் மாவீரர்களின் நினைவுசுமந்து ஆயிரக்கணக்கான கார்த்திகைப்பூக்கள் வைக்கப்பட்டுள்ளன. http://www.errimalai.com/?p=69342
-
- 1 reply
- 452 views
-
-
நாட்டை முடக்கிவிட்டு நடந்த விருந்து: மன்னிப்புக் கோருகிறார் ஜோன்சன் பதவியை இழக்கும் இக்கட்டில் அவர் பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா பொது முடக்க காலத்தில் நாட்டு மக்களை வீடுகளில் அடைத்து விட்டுத் தனது டவுணிங் வீதி அலுவல கத்துக்குப் பலரை அழைத்து ஒன்று கூட்டி விருந்துபசாரம் நடத்தினார் எனக் கூறப்படுகின்ற விவகாரம் அவரது பதவிக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. அரசியலில் சூடுபிடித்திருக்கின்ற இந்த விருந்து தொடர்பில் பிரதமர் ஜோன் சன் முதல் முறையாகத் தனது மன்னிப் பை வெளியிட்டிருக்கிறார்.உத்தியோக ரீதியான ஒரு கூட்டம் என்று எண்ணியே பலரை அங்கு அழைத்ததாக அவர் ஒப் புக்கொண்டிருக்கிறார்.நோய்த் தடுப்புப் பணிகளை நிர்வகிக்கின்ற தனது அதிகாரிகளை உற்சாகப்…
-
- 1 reply
- 481 views
-
-
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சுவீடன் தமிழர்கள் போராட்டம்! சுவீடன் நாட்டின் கோத்தென்பர்க் நகரில், தூத்துக்குடி மக்களின் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களின் பாதிப்பிற்கான நீதிக்காகவும் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டம் நடந்தது. நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தின் பொழுது, ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத நடவடிக்கைகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலையால் பரப்பப்பட்டு வரும் நச்சுக் காற்று, நீர் மாசடைதல், 1998 முதல் 2013 நீதிமன்றங்களும் தமிழ்நாடு அரசாங்கங்களும் எடுத்த சட்ட நடவடிக்கைகள், வேதாந்தா நிறுவனத்தில் உலகளாவிய சட்ட விதிமுறை மீ…
-
- 0 replies
- 767 views
-
-
டென்மார்க்கைச் சேர்ந்த (?) இரண்டு உறவுகள் 1000 கிலோமீற்றர்கள் சைக்கிள்(மிதி வண்டி) பயணம் மேற்கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கிச் சென்று போர்க் குற்ற விசாரணை தொடர்பில் மகஜர் ஒன்றைக் கையளிக்க உள்ளனர். அவர்கள் சைக்கிள் பயணம் ஆரம்பித்து இன்றோடு 6(?) நாட்கள் ஆகின்றன. மிகவும் உற்சாகமான முறையில் பல சிரமங்கள் மத்தியில் புலம்பெயர்ந்த ஈழ வயோதிபர்களின் ஆதரவோடு மட்டுமே இதை இப்போது செய்து கொண்டிருக்கின்றனர். மலேசியா.. தாய் தமிழகத்தில் இருந்து அவர்களை தமிழ் மக்கள் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க.. புலம்பெயர்ந்த அமெரிக்க.. ஐரோப்பிய.. அவுஸ்திரேலிய கண்டத் தமிழர்கள் பலர் குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர். அறிக்கை மேல் அறிக்கைகளும்.. இணையக் கட்டுரைகளும்.. வரைந்து போர்க் …
-
- 6 replies
- 1.4k views
-
-
-
எதிர்வரும் யூன் 18ம் நாள் நடைபெறவுள்ள டென்மார்க் பாராளுமன்றத் தேர்தலில் டென்மார்க் வாழ் தமிழ் மக்களில் 40 வீதமானோர் வாழ்கின்ற பகுதியில்- (vestjylland Storkreds: Herning, Ikast-Brande, Ringkøbing-Skjern, Skive, Holstebro, Viborg, Silkeborg, Stuer, Lemvig ) – திரு கஜேந்திரன் சிறிசுரேந்திரன் (கஜன்) அவர்கள் போட்டியிடுகின்றார் என அறியப்படுகின்றது. 25 ஆண்டு காலமாக புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டில் டெனிஸ் மக்களுடன் சமூக இணைப்பு மற்றும் நட்புறவோடு வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழ்மக்கள் மத்தியில் ஈழத்தமிழர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தலில் பங்கெடுப்பது என்பது இதுவே முதல் தடவையாகும் எனக் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான சூழலில் நாம் வாழும் நாடுகளின் அரசியல்பொருளாதார வளர்ச்சியில் பங்குகொண…
-
- 0 replies
- 558 views
-
-
வணக்கம் யாழ் கள வாசகர்களே. யாழ் இணையத்தளம் கடந்த 9 வருட காலமாக பல இன்னல்களை தாண்டி பல திக்குகளில் இருக்கும் உறவுகளை இணைத்து தனது சேவையை செய்து வருகின்றது. இந்த கருத்துக்களத்தை பொறுத்தவரை ஏனைய கருத்துக்களத்தை போலன்றி பல கருத்தாளர்கள் நீண்ட நாட்களாக கருத்துக்களை எழுதி யாழுடனே இணைந்து உறவுகள் என்று ஒரு வட்டம் போட்டு கருத்துக்களை எழுதி வருகிறார்கள். இங்கு அதிகமாக இருக்கும் கள உறவுகள் ஈழத்திலே இந்திய / இலங்கை படைகளின் வீரமான கேவலமான தாக்குதல்களை நேரடியாக சந்தித்தவர்கள், கண்டவர்கள். பலர் குடும்ப அங்கத்தவர்களை இழந்தவர்கள். அதனால்த்தான் சுதந்திர தமிழீழத்தில் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் புலத்தில் இயந்திர வாழ்க்கையின் மத்தியிலும் யாழ் இணையத்தளத்…
-
- 9 replies
- 1.5k views
-
-
கனடா உலகத்தமிழர்' பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை ஒரு கொலைப் பயமுறுத்தல்:-கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் கண்டனம் கனடிய முன்னணித் தமிழ் ஊடகங்களில் ஒன்றான 'கனடா உலகத்தமிழர்'பத்திரிகையின் ஆசிரியரும் வெளியிட்டாளருமான திரு. ந. கமலவாசன் அவர்களின் இல்லத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனம் 2012 ஏப்ரல் 23ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர்மூன்றுமணியளவில் தீ மூட்டி எரிக்கப்பட்ட வன்செயலை கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதுதொடர்பாக ஊடகவியலாளர் இணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு: பூரணமான ஊடக சுதந்திரமுள்ள கனடிய நாட்டில் ஒரு சுதந்திரமானஊடகவியலாளர் மீது மிகக் கொடூரமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்…
-
- 17 replies
- 2.2k views
-
-
கனடாவில், பிரபல இந்திய பாடகர் ஒருவரின் இல்லத்தைக் குறிவைத்து இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் கூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பஞ்சாபி பாடகரான பிரேம் தில்லானின் குடியிருப்பைக் குறி வைத்தே கடந்த திங்கட் கிழமை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், ஜெய்பால் புல்லர் எனும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பலொன்று இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 2022 ஆம் ஆண்டு பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் பெயரையும் அந்தக் வெளியிட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சிறையில் அடைக்கப்பட்ட ஜக்கு பக…
-
- 0 replies
- 507 views
-
-
பணம் பத்தும் செய்யும், எப்படி தான் இவவள்வு சனம நித்தியானந்தவ ஆதரிக்குதோ http://www.youtube.com/watch?v=8zOeIm5OOVE
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை ஊக்குவியுங்கள் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு பிரித்தானியத் தமிழர் பேரவை கடிதம் 21 Dec, 2025 | 11:13 AM (நா.தனுஜா) தற்போதைய சூழ்நிலையில் கட்டமைப்பு ரீதியான மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற வலுவான ஊக்குவிப்புடனேயே இலங்கைக்கு சர்வதேச உதவிகள் வழங்கப்படவேண்டும். அத்தோடு சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து இலங்கையில் நிலவும் மோதல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும், அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிப்பதற்குமான செயன்முறையொன்றை ஆரம்பியுங்கள் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமரிடம் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
அன்பான உறவுகளே, பத்து வருடங்களாக புகழுக்காகவும், பணத்திற்காகவும் நடாத்தப்படும் கானக்குயில் .இம்முறையும் அதே குறிக்கோளுக்காக சனிக்கிழமை 15.11.2008 ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தாயகத்தில் மக்கள் இன்றைய நாளில் அனைத்து தேவைக்காகவும் அழுது கொண்டிருக்கும் நிலையில் .இந்த நிகழ்வை ஒரு தாயக மக்களின் உதவிக்காக அல்லது அந்த மக்களின் துயர் துடைக்கும் நிகழ்வாக ஒழுங்கு செய்து ,இசை நிகழ்ச்சியோடு மக்களுக்கும் பங்களித்ததாக இருந்திருக்கும் படி மாற்றி ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் நிகழ்வு வழக்கம் போல் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் பணப்பைக்கும் புகழுக்கும் சேர்க்கவே நடாத்த பட இருக்கின்றது. முன்னைய கானக்குயில் நிகழ்ச்சிகளை விட்டு விட்…
-
- 0 replies
- 915 views
-
-
இலங்கையை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவி பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு August 5, 2020 பிரான்ஸ் நாட்டில் பல்கலைக்கழக சக நண்பிகளுடன் நீராட சென்ற இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட மாணவி ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த நாட்டின் பல்கலைக்கழகத்துக்கு புதுமுக மாணவியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஐந்து சக மாணவிகளுடன் கடலில் நீராட சென்ற போது குறித்த தமிழ் மாணவி கடலின் அலையில் சிக்குண்டு உயிரிழந்தநிலையில், ஏனைய மாணவிகள் உயிர் ஆபத்து இன்றி தம்பியுள்ளனர் . சம்பவத்தில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியை பூர்வீகமாக கொண்ட இரஞ்சன் அனித்திரா (வயது 19) என்ற மாணவியே உயிரிழந்தவர் ஆவார். நன்றி ; …
-
- 5 replies
- 1.2k views
-
-
-
-
- 0 replies
- 664 views
-
-
சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பது பற்றி இங்கே களத்தில் விவாதித்திருக்கின்றோம். பலர் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கின்றீர்கள். சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பதன் ஊடாக சன் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பை விட, அது தயாரிக்கும் படங்களை புறக்கணிப்பது அதிக இழப்பை அதற்குக் கொடுக்கும். அடுத்ததாக சன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அயன் படம் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து சன் தொலைக்காட்சிக்கு எங்கள் உணர்வுகளை தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இதை நாம் வெற்றிகரமாக செய்தால், அது நிச்சயமாக ஒரு தாக்கத்தை கொடுக்கும். "அயன்" படத்தை புறக்கணிப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா?
-
- 146 replies
- 15.7k views
-
-
IPL official facebook page இதுதான். https://www.facebook.com/IPL?fref=ts இங்கு சென்று எமது பிரச்சினையை எழுதுங்கள். IPL கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை சேர்க்க வேண்டாம் என்று கூறுங்கள். உதாரணமாக தமிழக உறவு ஒருவர் இவ்வாறு எழுதியுள்ளார். இதை copy பண்ணி போடும்படி ஏனைய தமிழக உறவுகளுக்கு கூறியுள்ளார். we tamizh hate Ipl for the participation of lankans players in these season.....the reason behind this the sinhalese army killed 1,70,000 peoples and make 70,000 widows then y india treating them as Friendship country....they killed 560 indian fishermens in tamilnadu...but we breakup embassy dealing with Italy for killing 2 kerala fishermens....we app…
-
- 6 replies
- 804 views
-
-
வணக்கம், தத்தம் நாடுகளில் நம்மவர்கள் கடந்த சில மாதங்களாக மிக அதிக அளவில் தெருவில் நின்று தொடர்ச்சியாக கவனயீர்ப்பு செய்துவரும் விடயம் யாவரும் அறிந்ததே. தாயக மக்களிற்காக நாங்கள் அனைவரும் தெருவில் இறங்கி குரல் கொடுக்கவேண்டிய அதே சமயம் எங்கள் உடல் நலங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பும் இருக்கின்றது. அண்மைக்காலங்களில் பலர் குளிர், வெய்யில், மழை, மாறுபடும் காலநிலைகளில் நீண்டநேரம் இரவு பகலாக தெருவில் நின்று பலவிதமான வியாதிகளை தேடி இருக்கின்றார்கள். பேருந்தில் பேரணிக்கு சென்றபோது அதில் பயணம் செய்தபலர் விட்டுவிட்டு இருமிக்கொண்டு இருந்தார்கள். பலருக்கு குரல் போய்விட்டது. பலருக்கு காய்ச்சல் மற்றும் இதர உடல் அசெளகரியங்கள். இதற்கு ஊடகவியலாளர்களும் விதி…
-
- 2 replies
- 1.4k views
-
-
எனது பல நண்பர்கள் திருமணமாகி பலருக்கு அவர்களைப் போலவே அழகான அறிவான குழந்தைகள் கிடத்திருக்கும் சந்தர்ப்பதில் இதை எழுதுவதை இட்டு பெரு மகிழ்ச்சி. எனக்கு அவர்களுக்கு அறிவுரை கூற தகுதி இல்லை எனினும், சக நண்பனாக ஒரு நண்பன் புலம்புவதை செவிமடுப்பார்கள் என நினைக்கிறேன் ஒரு சிறு அனுபவப் பகிர்வுடன் இதை ஆரம்பிக்கலாம். பிரித்தானியாவில் சிலகாலம் உயர் தர இரசாயனவியல் கற்பிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. என்னிடம் ஒரு குஜராத்,இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவி கல்வி கற்று வந்தார். அந்த குடும்பத்திற்கு இந்தியாவில் உறவினர்கள் இல்லை. இந்தியாவிற்கு வெளியே அவர்களின் 5 ஆவது தலை முறை குடும்பமாக இருந்தும் (முதலில் கென்யா பின்பு பிர்த்தானியா), அவர்கள் வீட்டில் குஜராத்தி மட்டுமே கதைப்பதையும் அந…
-
- 13 replies
- 1.5k views
-
-
இலங்கையில் என்னை புலி என்கிறார்கள் - கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் By Sayanolipavan இலங்கையில் என்னை புலி என்கிறார்கள், கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்(Shanakiyan) தெரிவித்துள்ளார். கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினர். இங்கு மேலும் உரையாற்றுகையில் உண்மையிலேயே என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நா…
-
- 4 replies
- 860 views
-
-
http://www.cmr.fm/thamilfm/NewsFiles/aud_3333.mp3 தகவல் மூலம்: தாயகநோக்கு, சீ.எம்.ஆர் தமிழ் எவ்.எம் http://www.cmr.fm/thamilfm/Newclients/default.aspx?TitleID=20
-
- 0 replies
- 954 views
-
-
பிரிட்டனுக்கு சீனாவில் இருந்து கணித ஆசிரியர்கள் பிரிட்டிஷ் பள்ளிக்கூடங்களில் கணித தரத்தை வளர்ப்பதற்கான சிறப்புக் கல்வியை வழங்குவதற்காக சீனாவில் இருந்து ஆசிரியர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். பிரிட்டனின் கல்வி நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் பேசக்கூடிய 60 ஆசிரியர்கள்வரை ஷங்காயில் இருந்து கொண்டுவரப்படுகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் சீனாவில் உள்ள பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர்கள், கணிதம் கற்றுக்கொடுக்கும் நுணுக்கங்களை மேலும் அறிந்துகொள்வதற்கும் வழி செய்யப்படும். சர்வதேச மட்டத்திலான கணிதப் பரீட்சைகளில் ஷாங்காய் மாணவர்கள் மிகவும் அதிகமான பேறுகளைப் பெறும் அதேவேளையில், பிரிட்டன் மாணவர்கள் மிகவும் குறைவான மதிப்பெண…
-
- 0 replies
- 706 views
-
-
INTERNATIONAL CRISIS GROUP (ICG)'s Report on War Crimes in Sri Lanka http://www.crisisgroup.org/en/regions/asia/south-asia/sri-lanka.aspx http://www.crisisgroup.org/en/regions/asia/south-asia/sri-lanka/191-war-crimes-in-sri-lanka.aspx ========= Say Thanks to ICG President Louise Arbour and Team Madam Louise Arbour, President, The International Crisis Group, International headquarters, Brussels. Madam Louise Arbour ================ brussels@crisisgroup.org Team ==== ilarine@crisisgroup.org newyork@crisisgroup.org washington@crisisgroup.org london@crisisgroup.org ngrono@crisisgroup.org dsteinberg@crisisgroup.o…
-
- 0 replies
- 3.1k views
-
-
கனடா-ரோறன்டோவில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பயணம் செய்வோர் கட்டணம் செலுத்த தேவையில்லை.. ரோறன்ரோவில் உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் ரி.ரி.சியினூடாக பயணம் செய்கின்றபோது அவர்களுக்கு ஆதரவாக செல்லும் அடுத்த உறவுகள் கட்டணம் செலுத்துவதுண்டு..கடந்த ஜனவரி மாதம் முதல் அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் இரண்டாவதாக செல்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனத் தெரிவிக்கபட்டுள்ளது.ரொறன்டோ போக்குவரத்துக் கொமிசனில் பேச்சளார் டனி நிக்கல்சன் குறிப்பிட்ட திட்டமானது கடந்த 30 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் அமுலாக்கப்பட்டுள்ளது.. இனி வரும் காலங்களில் அவர்கள் , அவர்களுக்கு ஒரு இலவச அட்டை வழங்கப்படும் எனவும் அவர்கள் அதனைப் தங்கள் சுகாதரப்பகுதி பணியாளர் ஒர…
-
- 0 replies
- 553 views
-
-
ஈழத்தமிழ்ப் பெண் சிவராதை லோகநாதனின் சாதனை. http://www.nitharsanam.com/?art=17600 சிவராதை லோகநாதனுக்கு வாழ்த்துக்கள்
-
- 14 replies
- 3.5k views
-