வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
-
- 5 replies
- 2.2k views
-
-
[08/06/2009, 22:38 மணி தமிழீழம் ] Nottingham Trendbridge மைதானத்தின் நுழைவாசலில் பிரித்தானியாவாழ் தமிழர்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் காட்சிப்பதிவுகள். இன்று 08 - 06 - 2009 பிற்பகல் 3.00 மணியளவில் (இடம்) மைதான நுழைவாசலில் இலங்கை அரசின் தமிழினப்படுகொலையைக் கண்டிக்கும் முகமாக இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியினரின் பங்கேற்பை எதிர்த்து தமிழ் மக்கள் கண்டன ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நூற்றுக்கணக்கான பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் தன்னிச்சையாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தங்களுடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர். இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்களை தாக்கவந்த சிங்கள காடையர்களை பிரித்தானிய காவற்துறையினர் தடுத்து தமிழ் மக்களுக்கு போதிய பாதுகாப்பையும் ஒத்…
-
- 5 replies
- 1.9k views
-
-
பாட்சுவல்பாக் தமிழாலய மெய்வல்லுனர் போட்டி-2017 யேர்மன் தமிழ்க்கல்விக் கழகத்தின் வழிகாட்டலோடு செயற்பட்டுவரும் தமிழாலயங்களில் ஒன்றான பாட்சுவல்பாக் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர்ப் போட்டி 20.08.17 அன்று சிறப்பாக நடைபெற்றது. மங்கலவிளக்கேற்றல் யேர்மன் தேசியக்கொடி மற்றும் தமிழாலயக்கொடி ஏற்றல் அகவணக்கம் தமிழாலயப்பண் இசைத்தல் அணிநடை என்பவற்றைத் தொடர்ந்து விளையாட்டுப்போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக உற்சாகத்தோடு இடம்பெற்றன. பாட்சுவல்பாக் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர்போட்டியிலே அயலிலேயுள்ள பிராங்பேர்ட் டாம்ஸ்ரட்-றோஸ்டொவ், மேர்பெல்டன்-வால்டொவ் மற்றும் பென்ஸ்கைம் தமிழாலயங்களின் மாணவர்கள் பெற்றோர்கள் பார்வையாளர்களெனப் போட்டிகளில் ஆர்வத்தோடு பங்குபற்றிச் ச…
-
- 0 replies
- 644 views
-
-
புதிய நாஷனாலிற்றி மற்றும் எல்லைக்கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய சட்டமூலம் பிரித்தானிய நாடாளுமன்றின் அங்கீகாரத்தின் பின் பிரபுக்கள் சபையின் அங்கீகாரத்துக்காக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில்.. அது சட்டமானால்.. பிரித்தானிய பூர்வீகமற்ற.. பிற பூர்வீக பின்னணியில் இருந்து பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஒருவரின் குடியுரிமையை அவருக்கே அறிவிக்காமல் அரசு பறிமுதல் செய்யலாம். இதன் பிரகாரம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள்.. அல்லது பாரம்பரியமாக இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற தகுதியானவர்களின் குடியுரிமையை அரசு சாக்குப் போக்குக் காரணத்துக்காகக் கூட பறிமுதல் செய்யும் பரந்த அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். உலகில்.. அதிக அளவில் வழங்கிய பிரஜா உரிமையை பறிக்கும் நாடுகளில் …
-
- 0 replies
- 677 views
-
-
அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசம் எதிர்வரும் சனிக்கிழமை (08.03.2014) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த வருட மஹோற்சவத்தை சிட்னி முருகன் ஆலயத்தின் சிவாச்சாரியராகிய யாழ்ப்பாணம் சிவஸ்ரீ குகசாமி லவக்குருக்கள் முன்னின்று நடத்த உள்ளார். மஹோற்சவத்தின் போது ஆலயத்தில் மங்கள இசையை வழங்குவதற்காக ஈழத்தின் புகழ் பூத்த கலைஞர்களான சின்ன காரைக்குறிச்சி என்று அழைக்கப்படும் சு.பாலமுருகன், பிரபல நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன் குமரேசன், ஈழத்தின் தலைசிறந்த தவில் மாமேதை தட்சணாமூர்த்தியின் புதல்வன் உதயசங்கர், பாலமுருகனின் சகோதரன் சு.செந்தில்நாதன் ஆகியோர் வருகை த…
-
- 12 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒன்றல்ல....இரண்டாவது முதுநிலைப்பட்டம் பெற்று ஆச்சரியப்பட வைத்த 87 வயது இந்திய மூதாட்டி (படம்: Instagram/Vijay Thanigasalam) கல்விக்கு வயதில்லை என்பார்கள். அது வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடிய பயணம். அந்தக் கூற்றை நிரூபித்துள்ளார் 87 வயது மூதாட்டி ஒருவர். திருமதி வரதலட்சுமி சண்முகநாதன் கனடாவைச் சேர்ந்தவர். யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) முதுநிலைப்பட்டம் பெற்ற ஆக வயதானவர் அவர். …
-
- 0 replies
- 512 views
-
-
தமிழனின் வீட்டைத் தமிழனே உடைத்துத் திருடும் சம்பவங்கள் குறித்து வெள்ளைக்கார ஜெர்மன் பொலிஸார் விசாரணை [Friday, 2011-07-08 09:17:36] பூட்டியிருக்கும் தமிழனின் வீட்டை உடைத்துத் தமிழனே திருடும் கேவலமான சம்பவங்கள் அண்மைக் காலமாக ஜெர்மனியில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆரம்ப கட்ட விசாரணைகளில் இவ்வாறு மூன்று வீடுகளில் திருடப்பட்டுள்ளமை குறித்த தகவல்களும் தெரிய வந்துள்ளன. ஜெர்மனி எசன் நகரில் உள்ள மூன்று தமிழர்கள் வீட்டில் இரு வாரத்தினுள் தொடர்ந்து மூன்று வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கொள்ளைச் சம்பவங்களில் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளன. வீட்டில் உள்ளவர்கள் வெளியேறும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்நுழையும் திரு…
-
- 11 replies
- 1.4k views
-
-
2019ம் ஆண்டு பிரிட்டனில் பிரபலமாகும் உணவு வகைகளில் இலங்கை உணவுவகைகள் முதலிடத்தினை பிடித்து உள்ளதாக பிபிசி தெரிவிக்கின்றது. இரண்டாவது இடத்தினை பர்மிய உணவு பிடித்துள்ளது. லண்டன் ஹொப்பேர்ஸ், தி கோகனட் ட்ரீ, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் விற்கப் படும் ஆசியா ரேஞ்சு வகைகளில் அதிகம் விலையாகும் இலங்கை உணவு வகைகள் போன்றவை சிறப்பான வகையில் இலங்கை உணவுகளை முன்னணிக்கு கொண்டுவர உதவி உள்ளன. மேலும், கொத்து லங்கா தரும் தெருவோர உணவான கொத்து ரொட்டி, தேங்காய் சம்பல் போன்றன மிகவும் தரமானவை. முன்னர் இலங்கை உணவுகள், இந்திய உணவு வகையினுள் முடங்கி இருந்தது. இப்போது, அவ்வாறு இந்திய உணவு ஆக இல்லாமல், தனி அடையாளத்துடன் வீறு நடை போடுகின்றது என்கிறார் 'தி குரோஸ்ர்' பத்திரிகையின், பிரபலமாகும் …
-
- 10 replies
- 2.3k views
-
-
அண்மையில் ஒரு சுவாரசியமான சம்பாசணை ஒன்றை தாயகத்தை விட்டு அகதி என்று சொல்லி ஓடி வந்து செற்றிலான ஒரு 77 வயது பாட்டியும் அவரின் உறவுக்காரர்களும் செய்ய அதைக் கேட்ட நான்.. அப்படியே அதை இங்கு தருகிறேன்.. இது தான் எம்மவர்களில் பலரின்.. இன்றைய நிலைப்பாடாகவும் இருக்கலாம். அந்தப் பாட்டியின் குடும்பத்தில் எவருமே போராடப் போனதில்ல. ஆனால் எல்லோருமே அகதி.. வெளிநாட்டில் நிரந்தர வதிவிடம்..! இத்தனைக்கும் ஏன் இவ்வளவு காலம் இந்தப் போராட்டம் நடக்கு என்று ஒரு நாள் அக்கறைப்பட்டது கூட இல்லை. ஆனால்.. போராட்டத்தின் பெயரால்.. அசைலம் அடிச்ச வாழ்வு..! காட்சி.. ஐங்கரனில் தென்னிந்திய சினி நாடகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. இடையில் விளம்பர இடைவேளை வருகிறது.. வழமைக்கு மாறாக.... தேசிய …
-
- 2 replies
- 1.2k views
-
-
சென்னையில் தண்ணீர், மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் ஒரு வீடு
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகமானது கஸ்டப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலேயே உதயம் பெற்றது என யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் யாழ்.தினக்குரல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இச் செய்தியைப் பிரசுரித்திருந்தமைக்காக அப் பத்திரிகையை யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான பிரிவு மாணவர்கள் மத்தியில் அச்சறுத்தியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அமைச்சரின் சிறீதர் தியேட்டர் அலுவலகத்தில் மேற்படி டிப்ளோமா மாணவர்களுடன் அமைச்சரின் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது தற்போதைய ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் குடாநாட்டிலிருந்து வெளிவரும் தேசியப் பத்திரிகையான யாழ். தினக்குரல் பத்திரி…
-
- 2 replies
- 927 views
-
-
இன்று முதல் ஒருவாரத்திற்கு கனேடிய திரையரங்குகளில் கதி செல்வகுமாரின் ஸ்டார் 67 என்ற எம்மவரின் திரைப்படம் திரையிடப்படுகின்றது . முடிந்தால் இன்று செல்லவுள்ளேன் .
-
- 1 reply
- 987 views
-
-
சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் குரலாய் புதிய வரலாறு படைக்கும் நிலவரம் பத்திரிகையின் ஆண்டு ஒன்று பூர்த்தியை முன்னிட்டு நடத்திய எழுகை 2007 நிகழ்வு 02.03.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் திரு.குலம் அண்ணா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார். அகவணக்கம், வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன. தொடர்ந்து நிலவரம் பத்திரிகையின் இணை ஆசிரியர் சண் தவராஜா வழங்கிய தலைமையுரை, ஐபிசி தமிழ் அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.கே.ராஜென் வழங்கிய சுவிஸ் சமூகத்தில் நிலவரம் எனும் தலைப்பில் சிறப்புரை, மானுடம் சுடரும் விடுதலைக்காய் எனும் தலைப்பில் கவியரங்கம் என்பன இடம்பெற்றன. நூலகவியலாளர் செல்வராஜா தலைமைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் - பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் Published By: Rajeeban 19 May, 2025 | 10:26 AM ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்தகுற்றவாளிகள் இறுதியாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படும் ஒரு நாளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன்று நாங்கள் தமிழ் இனப்படுகொலை தினைத்தை நினைவுகூறுகின்றோம்.-தமிழ் மக்களிற்கு எதிராக இலங்கை அரசாங்…
-
- 0 replies
- 230 views
-
-
பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருப்பியனுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். பிரான்சின் தலைநகரமான பாரிஸ் நகரிலேயே இந்த சம்பவம் சத்தமின்றி நடைபெற்று வருகின்றது. முன்னர் வதிவிட உரிமை இல்லாத நபர் ஒருவரை பொலிசார் கைது செய்யும் போது அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு வழங்கப்படும் , ஆனால் தற்போது வதிவிட உரிமை ( விசா) இல்லாமல் கைது செய்யப்படும் நபரை எந்தவொரு விசாரணையும் இன்றி பொலிசாரே நேரடியாக ரகசியமான முறையில் நாடு கடத்தி விடுகின்றனர், இது வரை பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்ப பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவர் எமது செய்திச் சேவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
இன்னொரு சந்தேகம் என்ற கவலை வேண்டாம். இது சற்றே ஆக்கபூர்வமான ஒரு விடயம். அண்மைக்காலமாக ஈழ மக்களுக்காக தமிழக மக்கள் குரல் குடுப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் இது ஒன்றும் சாதாரண விடயம் கிடையாது. வெளிநாடு வந்த எம்மவர்களில் சிலரே எம் மக்களின் துயரை தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் போது, தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் நிச்சயம் மதிக்கப்பட வேண்டிய, நன்றி சொல்ல கூடிய ஒரு விடயம். இது நாள் வரை பெரும்பாலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் காட்டிய ஆதரவு எனும் பலம் எம் தமிழக சகோதரங்கள் மூலமும் வர ஆரம்பித்திருப்பதையிட்டு மகிழாமல் இருக்க முடியுமா? அரசாங்கங்கள், தலைவர்கள் என்பதை தள்ளி வைத்து விட்டு, 'எம்மினம்' / 'மனிதாபிமானம்' என சிந்திக்க ஆரம்பித்திருப்பத…
-
- 7 replies
- 1.7k views
-
-
சிறீலங்கா படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 10 வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் திருஉருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். மூதூரில் மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்தும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என பலரும் தமது ஆதங்கங்களை அங்கு வெளிப்படுத்தியிருந்தனர். …
-
- 0 replies
- 812 views
-
-
கடந்த 24ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த அஹிம்சைப் போராட்டத்தில் அலைகடலெனத் திரண்டெழுந்த மக்கள் எழுச்சியானது ஒரு தீர்க்கமான செய்தியைச் சொல்லி நிற்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தமிழ்மக்கள் பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் ஆலய முன்றலில் மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இ…
-
- 2 replies
- 779 views
-
-
இன்று சிங்கள அரசு தமிழ்மக்களின் வாழ்வாதரத்தைப் பறிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வண்ணம் பிரச்சாரம் செய்து வருகின்றது. அவற்றுக்கு நாம் தெளிவான பதிலை வழங்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். நேற்று கனேடிய வானொலி ஒன்றில் இது பற்றிய கலந்துரையாடல் போனபோது, அது பற்றிய பிரச்சாரங்களுக்கு மபததிலளிக்க நாம் எம்மைத் தயார்பபடுத்த வேண்டும் எனத் தோன்றியது. குறித்த வானொலித் தொகுப்பாளர் எமக்கு ஆதரவாகப் பதிலளித்தாலும், அவர் கூட வரலாற்றினை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கவில்லை. ------------------------------------------------------- சிங்கள அரசு செய்யும் பிரச்சாரங்கள் 1. ஈழத்தில் நடப்பவை, புலிகளின் பிரச்சனை என்றே அவர்கள் கதைக்கின்றார்க…
-
- 2 replies
- 672 views
-
-
டொராண்டோ ஸ்டார் ( கனடாவின் அதிக விற்பனையாகும் தினசரி) http://www.thestar.com/news/world/2013/02/20/tamil_tiger_leaders_son_killed_deliberately_filmmaker_alleges.html ------------------------------------------------------------------------------------------------------ to: lettertoed@thestar.ca cc: raulakh@thestar.ca Subject : re: Tamil Tiger leader’s son killed deliberately, filmmaker alleges Dear Editor, Sri Lanka has missed many opportunities to make peace and harmony. Not only the regime ignores issues on accountability and reconciliation on Tamil issues, it rather boldly removes democratic elements as the impeachment of Chief Justice. Rather …
-
- 2 replies
- 349 views
-
-
The ‘Global Appeal’ for the “Mercy Mission to Vanni” (Vanangaman -Vanni Mission), an awareness and fund raising event, was held on Tuesday, 31st March 2008 from 1pm - 4pm at The Royal Horsegaurds, Whitehall Place in London. The event was attended by MPs, celebrities, and the media. The event was held to raise awareness of the humanitarian situation in Sri Lanka and inform the public of the ‘Mercy Mission to the Vanni’ being sponsored by Act Now and a number of Tamil charities and community organisations, including White Pigeon, Tamil Health Organisation, Tamil Aid, Tamil Schools Sports Association, Technical Association of Tamils and the Tamil Support Foundation. At…
-
- 4 replies
- 2.3k views
-
-
யேர்மன் வாழ் தமிழீழ மக்களே ! ஒரு நெருக்கடியானதும் துயரமானதுமான இன்றைய புறநிலையில், அகநிலையில் ஆழப் பதிந்திருக்கும் எமது தமிழீழ தேசத்துக்கான விடுதலை வேட்கையானது ஓயாது அனைவரது மனங்களிலும் கணன்றுகொண்டே இருக்கிறது. அதன் விளைவாகவே நாம், எம்மையும் அறியாமலே அந்த விடுதலைக்கான களத்தினுள் உந்தித் தள்ளப்பட்டுள்ளோமென்பதே உண்மையாகும். எனவே நாமனைவரும் எந்தவிதமான மனக்கிலேசங்களுக்கும் இடம் கொடுக்காது எமது கரங்களை மேலும் வலுவாக ஒன்றினைத்துக் கொண்டு தொடர்ந்து எமது கடமைகளை முன்னெடுப்போம். இன்று எமது விடுதலைப் போராட்டமானது பெற்றுவரும் அனைத்துலக பரிணாமமென்பது சாதாரணமாக நிகழவில்லையென்பதை உணர்ந்து கொண்டுள்ள மக்களாகவும் நாம் உள்ளோம் என்பதை உணர்த்தும் விதமாக எதிர்வரும் 30.05.2009 அன்று யேர்…
-
- 1 reply
- 1.4k views
-
-
அனைவருக்கும் வணக்கம் லண்டனில் பாராளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம் தொடங்கி கிட்டதட்ட 2 அரை மாதங்கள் ஆகிறது. தற்போது மக்களின் வருகை அதிகளவில் காணப்படவில்லை என்றாலும் குறிப்பிட்ட அளவு மக்கள் தொடர்ந்து வந்து தமது ஆதரவினை வழங்கிக் கொண்டு தான் இருக்குறார்கள்.இந்த நிலையில் இப் போராட்டம் தொடர்ந்தும் அதே இடத்தில் எமக்கு ஒர் தீர்வு கிடைக்கும் வரை நடைபெறுவது நல்லதா? இல்லாவிடின் அதை நிறுத்தி விட்டு வேறு முறையில் வேறு இடத்தில் புதிதாக தொடங்குவது நல்லதா? அல்லது வேறு எவ் வகையில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தலாம்? தயவு செய்து உங்கள் ஆக்க பூர்வமான கருத்தை தாருங்கள்.நன்றி.
-
- 4 replies
- 1.1k views
-
-
உலகத் தமிழ் உறவுகளே இணைந்துகொள்ளுங்கள். எம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டியது தமிழனாகப் பிறந்தோரது தார்மீகக் கடமையாகிறது. தனிமடலில் வந்த விடயத்தை யாழ்க்கள உறவுகளோடு பகிர்வதற்காக இணைத்துள்ளேன். நன்றி. http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=73
-
- 0 replies
- 1.6k views
-