Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசம்: குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:- (ஆவணப்படம்) இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவுகளை இந்த படகு சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் இலங்கையர்களைக் கொண்ட படகு கொகோஸ் தீவுகளை அடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பிரதேசத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு ஒன்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் என்பது கு…

  2. நோர்வே தமிழ் சங்கத்தின் இந்த நாடகம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளின் வருங்காலத்தையும் அதனால் பெற்றொர் படபோகும் வேதனையையும் மிகவும் அற்புதமாக எடுத்து காட்டுது. இதற்கு என்ன உங்களின் தீர்வு என்பதை இங்கு பதிவுசெய்தால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    • 16 replies
    • 2.2k views
  3. News Articles மொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் மறைந்தார்! ஈழத்து இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் நேற்று காலமாகியுள்ளார். இந்தியாவில் பிறந்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தவர். தமிழின் முக்கியமான எழுத்துக்களை மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் ஈழத்து மற்றும் புலம் பெயர் படைப்புக்களையும் மொழிபெயர்த்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் இளமானிப் பட்டம் பெற்ற இவர் லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்க…

    • 1 reply
    • 814 views
  4. இத்தாலியில் தியாகி பொன் சிவக்குமாரன் நினைவு தமிழர் விளையாட்டு விழா மைத்தானத்துக்குள் நுழைந்த சிங்களக் காடைக்கும்பல் ஒன்று.. சிங்கக் கொடியையும் சிங்களப் பதாதைகளையும் தாங்கிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்.. சிங்கக் கொடியை நிகழ்வில் ஏற்ற வற்புறுத்தியும் உள்ளனர். இந்த அடாவடியை அடுத்து மைதானத்துக்கு வந்த இத்தாலிய காவல்துறையும் தமிழீழத் தேசியக் கொடியான தமிழர் கொடியை நிகழ்வில் ஏற்ற தடைவிதித்ததை அடுத்து.. இவ்விரு தரப்பினரதும் அடாவடியை ஏற்க மறுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.. தமிழர் விளையாட்டு நிகழ்வை தொடராமல் முடிவுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சொறீலங்காவில் இருந்து இப்போ சிங்களக் காடைத்தனம்... புலம்பெயர் தேசம் நோக்கியும் தமிழர்களை துன்புறுத்த ஆரம்பித்த…

    • 15 replies
    • 1.8k views
  5. பிரித்தானிய பாடசாலைகளில் தமிழ் மற்றும் சீனச் சிறுவர்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதாக அந்நாட்டு ஆய்வறிக்கை கூறுகின்றது. முன்னேறுவதற்கான துடிப்பான பெற்றோரின் சிந்தனையும் அவர்களது வீடுகளில் பின்பற்றப்படும் அமைதியான நடைமுறைகளுமே இவ்வளர்ச்சிக்கு காரணம் எனவும் அவ்வறிக்கை கூறுகின்றது. கடந்த ஆண்டு கணிப்பின்படி 1600 சீனச்சிறுவர்கள் தங்களது தாய்மொழியாக சீனமொழியை பதிவுசெய்திருக்கின்றார்கள். 2800 தமிழ்ச்சிறுவர்களும் தங்களது தாய்மொழியாக தமிழை பதிவுசெய்திருக்கின்றார்கள். பிரித்தானியாவில் ஆங்கிலம் தவிர்ந்த 317 மொழிகளை சேர்ந்த வெளிநாட்டினர் கல்விகற்றுவருகின்றார்கள். அதில் ஆகக்கூடுதலான இடத்தை உருது மொழியினரும் (144000) பொலிஸ் மொழியை (113000) இனரும் பஞ்சாபி மொழ…

    • 10 replies
    • 1.4k views
  6. கனடாவில் தமிழர்களைக குறிவைத்து நூதன மோசடி! விழிப்புடன் இருக்க காவலர்கள் வேண்டுகோள்!! - See more at: http://www.canadamirror.com/canada/61447.html#sthash.woVVIcXe.dpuf கனடாவிலுள்ள தமிழர்கள் பலரும் ஒரு நூதன மோசடி வலைக்குள் சிக்க வைக்கப்பட்ட சம்பவம் அண்மைக்காலமாகவே இடம்பெற்று வருகின்றது. கனடிய மத்திய காவல்துறையிலிருந்து பேசுகின்றோம். உங்களுடைய குடிவரவு விசாரனை சம்பந்தமான ஒரு விண்ணப்பத்தை நீங்கள் கடந்த காலத்தில் பூர்த்தி செய்யவில்லை. இந்த இணைப்பை குடிவரவு அதிகாரிக்கு மாற்றுகின்றேன் என மாற்றப்படுகின்றது. அந்த இணைப்பில் வரும் குடிவரவு அதிகாரியெனப்படுவர் இன்னமும் கடுந்தொணியில் உங்களது குடிவரவின் போது ஒரு விண்ணப்பபம் நிறப்பப்படவில்லை எனக் கூறுவ…

    • 6 replies
    • 930 views
  7. கனடாவில் என்ன நடக்கிறது – பாலியல் வன்முறை இன்னொரு தமிழர் கைது! Peter April 25, 2016 Canada ரோறன்ரோப் பொலிசார் பொதுமக்களிற்கு ஒரு பாலியல் வன்முறை தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை தாங்கள் ஒரு விசாரணையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்தச் சம்பவம் 2014ம் ஆண்டு இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பானதாகவும் அறியத் தந்துள்ளனர். இதன் பிரகாரம் 41 வயதான ஒரு பெண்மணி மேற்படி நபருடன் வேலைவாய்ப்பு சம்பந்தமாக தொடர்பு பட்டிருந்தார் எனவும், அந்தப் பெண் மொட்டேல் எனப்படும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம், மற்றும் இயற்கைக்கு மாறான வழிகளில் புணர்தல் என்பவற்றிக்கு உட்படுத்தப்பட்டார் எனவும் இந்த அறிவித்தல் தெரிவிக்கின்றது. கடந்த வியாளக்கிழமை மாலை 47 வ…

  8. காலமுகடுகளில் தடக்கி நிற்கும்போது திருப்புமுனைகள் அமைந்துவிடுவதுண்டு இன்று எழுத முற்பட்ட விடயமும் இதுவரை காலமும் எழுதிய எனக்கேயான பிரத்தியேக தன்மையில் இருந்து மாறுபட்டிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இது எனது எழுத்துப்பயணத்தில் ஏற்பட்டிருக்கும் நன்மையா..... தீமையா என்பதை தற்சமயம் தீர்மானமாக அறியமுடியாவிட்டாலும் எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் கிட்டத்தட்ட என்னுடைய அனுபவப்பகிர்வுகளை சின்னச் சின்ன கற்பனையூட்டி உங்களுடன் பகிர்கின்றேன். சில சமயங்களில் வெளிப்படையாக எழுத விளையும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் உருவாக்கும் அல்லது பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களே சொந்தக்காசில் சூனியம் வைப்பதுபோல் அமைந்துவிடும். இணையவெளியில் இறங்கியிருக்கிறேன். எழுதும் ஆளுமையும்…

  9. புலம் பெயர்ந்தோர் இப்போதும் அலாஸ்காவின் ஒட்டகங்களா? - கலாநிதி சர்வேந்திரா 1993 இல் ஒஸ்லோவில் நடந்த ஒரு இலக்கியக் கலந்துரையாடலில் பங்கு கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி தாயகத்தில் இருந்து புலம் நோக்கிப் பெயர்ந்த கவிஞர்களின் கவிதைகளில் காணப்பட்ட படிமம் ஒன்று குறித்து கருத்தினை வெளியிட்டிருந்தார். புலம்பெயர் கவிஞர்கள் இலையுதிர்த்து நிற்கும் மரங்களை 'கருகிய' அல்லது 'எரிந்த' அல்லது 'பட்ட' மரங்களாக சித்தரிக்கும் படிமங்களைக் கொண்டு கவிதைகளை எழுதுகின்றனர். இலையுதிர்த்து நிற்கும் மரங்களை இவ்வாறு சித்தரிப்பதனை இலையுதிர் மரங்களைத் தமது வாழும் அனுபவத்திற் கொண்ட மேற்குலகக் கவிஞர்கள் செய்யமாட்டார்கள். எரிந்த, கருகிய அல்லது பட்ட மரங்களை மட்டும் இலையுதிர்த்த மரங்களா…

  10. முன் எப்போதுமில்லாத வகையில் இலங்கை அரசும் சிங்கள இனவாதிகளும் நடைபெறவுள்ள "அமரிக்க" தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். திரும்பவும் உருவாகி இருக்கிற கூடா நட்ப்பு மீண்டும் இலங்கைத் தமிழருக்குக் கேடாய் முடிந்துவிடக்கூடாதென இலங்கை தமிழர்கள் இறைவனைப் பிரார்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  11. இலண்டனில ஒரு அப்பாவிகள் கூட்டம் வாழ்கிறது. அவர்களில் ஒருவரை எதேச்சையாக வடக்கே மான்செஸ்டர் போகும் ரயிலில் சந்தித்தேன். அடிப்படை அறிவு எதுவும் இல்லை. கடின உழைப்பாழி. Real Estate காரர் யாரிடமோ வீடு வாங்க உதவிக்குப் போய் வாங்கிவிட்டார். ஏதாவது கிறடிட் பிரச்சனை இருக்கக்கூடும். 7 வருடங்களில் எல்லாமே சட்டரீதியா அழிந்து விடும் என்ற அறிழே இல்லா அப்பாவியாயிருந்தார். இவற்றை வரப்பிரசாதமாக கருதி realtor, அந்த குடுப்பத்திடம் £2,000 தனது 'கொஞ்சம் கஸ்டமான' வேலைக்கென புடுங்கிவிட்டார். ஆனால் வீட்டு காப்புறுதிக்கு சாதாரணமாக ஆண்டுக்கு £199 க்கு குறைவாக கட்டணத்துக்கு, மாதம் £69 தனது கணக்குக்கு வருமாறு செய்துள்ளார். அநேகமாக அவர் முழுத் தொகை செலுத்தி, இவரது பத்திரத்தை காப்புறுதி நிறுவ…

    • 23 replies
    • 2.6k views
  12. சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த மாதம் 146 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப் பகுதியில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்த ஒட்டுமொத்த புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களது எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டை விடவும் 45 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் 8315 பேர் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகழ்வு ராஜாங்கச் செயலகம் தெரிவித்துள்ளது. எரித்திரியா நாட…

  13. 'If I can do it, you guys can do it,' winner tells other youth in his community oronto's Prasanthan Aruchunan is making history. The 17-year-old from Westview Centennial Secondary School is the first student in Ontario to receive the National Hockey League scholarship from the Thurgood Marshall College Fund. It's an academic scholarship awarded to a student in the NHL's official youth development program, Hockey is for Everyone (HIFE), who has achieved at least a 3.0 GPA. A criterion easily met by Aruchunan, who maintains a 94 per cent average. If that's not impressive enough, he plans to use the scholarship to study mechanical engineering at…

    • 0 replies
    • 999 views
  14. Dr.P.Jayakumar (1977 Maths) awarded U.S. Department of Defense Scientist of the Quarter Dr. Paramsothy Jayakumar (1977 A/L Maths) has been awarded the United States Department of Defense Scientist of the Quarter in March 2016. He received this award on 17 March 2016 from Mr. Frank Kendall, the Under Secretary of Defense for Acquisition, Technology and Logistics. The distinguished “Scientist of the Quarter” award was given in recognition of his breakthrough accomplishment in analytical terramechanics modeling and simulation for autonomous mobility of ground vehicles. This is what the citation on his award reads: "As a recognized subject matter expert in modeling…

  15. THIS IS MY LIFE இதுதான் என் வாழ்வு நமது பாரம்பரிய தாயகத்தில் பரந்துபட்ட தமிழ் பேசும் மக்களின் "உலகளாவிய அறம்சார்ந்த" நலன்கள் தவிர அரசியலில் தத்துவரீதியாக நிலையானதும் முடிவானதும் நிரந்தர நட்பானதும் நிரந்தர எதிரியானதும் என்று எதுவுமில்லை. இதுதான் என் பார்வை. உலக மனிதனாகவும் தமிழ் பேசும் மக்களுள் ஒருவனாகவும் சாதியற்ற தமிழனாகவும் முரண்பாடின்றி இருத்தலுக்கான போராட்டமே என்வாழ்வு, நீட்டப்பட்ட எந்த துப்பாக்கிகளுக்கும் அஞ்சியோ தேடிவந்த எந்த நலன்களுக்கும் ஆசைப்பட்டோ என் நிலைபாட்டை விட்டுக்கொடுத்ததில்லை. இதுவே என் வாழ்வின் வெற்றி.

    • 10 replies
    • 2k views
  16. ஜேர்மனியில் தமிழ் இளைஞன் பரிதாப பலி ஜேர்மனி வாகன விபத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞன் பாஸ்கரன் என்பவர் கடந்த 06.04.2016 பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார். பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஏற்பட்ட வித்தின் தன்மை இவ் இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணமாக கூறப்பட்டாலும் வேகக் கட்டுப் பாட்டை இழக்கக் காரணம் என பொலிசார் தெரிவிக்கின்றனர். அன்மைக் காலங்களில் வேகக் கட்டுப்பாட்டை இழக்கும் பலர் இப்படி விபத்துக்களில் மரணமடைவதாக கூறப்படுகிறது. …

    • 7 replies
    • 1.2k views
  17. மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு நிகழ்வின் புகைப்படத் படத்தொகுப்பு By காவியன் on March 28, 2016Comments Off on மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு நிகழ்வின் புகைப்படத் படத்தொகுப்பு …

    • 7 replies
    • 951 views
  18. "சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் (ஜெர்மனி, டுசில்டோர் ஃப், Düsseldorf) நேர்காணல் ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப், (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும் ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய,…

    • 1 reply
    • 1.4k views
  19. அன்று சிந்திய ரத்தம்..சாத்திரி பேட்டி அன்று சிந்திய ரத்தம் தளவாய் சுந்தரம் தமிழகத் தலைவர்களின் ஆவேசப் பேச்சுக்கள் ஈழத் தமிழருக்கு தீமையையே செய்யும்! சாத்திரி பரபரப்பு பேட்டி ‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரை எழுதிவந்த கௌரிபால் சிறி என்கிற சாத்திரி., முன்னாள் ஈழப்போராளி, பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர், யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த சாத்திரி, 1984இல் தமது பள்ளிப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து வருகின்றார். சமீபத்தில் இந்தியா வந்திருந்த சாத்திரியுடன் ‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரின் தொடர்ச்சியாக ஒரு பேட்டி… தம…

    • 2 replies
    • 2.1k views
  20. யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா! [Saturday 2016-04-09 18:00] தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா ஏப்பிரல் 2ம் திகதிமுதல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 02.04.2016 சனிக்கிழமை வடமாநில தமிழாலயங்களை இணைத்து கனோவர் நகரிலும் 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை வடமத்திய தமிழாலயங்களை இணைத்து விற்றன் நகரிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழாலய நிர்வாகிகள் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர், பிரிவுசார் பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்துடன் சிறப்பு விருந்தினரா…

    • 0 replies
    • 739 views
  21. கடந்த வருடம் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றிருந்த \"இலண்டன் தமிழர் சந்தை\" நிகழ்வு இவ்வாண்டும்எதிர்வரும் ஏப்பிரல் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் ( சனி, ஞாயிறு) Harrow Leisure Centre இல் சனிக்கிழமை மிகவும் பிரமாண்டமான அளவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளன. கடந்த வருடம்போலவே இம்முறையும் பிரித்தானிய வர்த்தக சம்மேளனமானது \'நாச்சியார்\' நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்துகின்றது. காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வு மாலை 8 மணி வரை நடைபெறும். சுமார் 150 வரையிலான வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது பொருட்களையும் சேவைகளையும் காட்சிப்படுத்த இருக்கின்றன. அத்துடன் ஆடல்…

    • 0 replies
    • 541 views
  22. ஈழத்தில் தமிழர்களின் நலன்களைச் சிதைத்த சிறீலங்கா அரசும் அதன் செயற்பாட்டாளர்களும் கனடாவில் தமிழர்களிடையே மேற்கொண்டு வரும் கச்சிதமான திட்டமொன்று கண்டறியப்பட்டுள்ளது. கனடாவின் தலைநகரில் வதியும் ஒரு சிங்களவர் பொழுது போக்கிற்கான கஞ்சா பயிரிடும் உரிமத்தைப் பெற்றுள்ளதும், அவரது பணியாளர்களான தமிழ் இளைஞர்கள் சிலர் அதனைச் செயற்படுத்த முனைவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவத் தேவைக்கென இருந்த கஞ்சாப் பாவனையை பொழுது போக்கிற்காக கஞ்சாவைப் புகைப்பிடிப்பதற்காக பயிருடுவதற்கான உரிமத்தை முன்னைநாள் துணைமுதல்வர் ஒருவரின் துணையுடன் மேற்கொள்ளார். தமிழ் இளைஞர்கள் மத்தியில் கஞ்சாப் பாவனை ஊக்குவிப்பதற்கான செயற்பாடாக இது இருக்குமா என லிபரல் கட…

    • 5 replies
    • 840 views
  23. சுவிஸ் நாட்டில் பரவலாக சீட்டு மற்றும் கடன் பற்றியே பேச்சு. இருப்பினும் சில சுவாரசியங்கள் நடந்தவண்ணமே உள்ளன. அதில் ஒரு உண்மை சம்பவம் உங்களுக்காக. பெயர் மல்லிகா என்று வைப்போம். மல்லிகா அக்கா ஒரு அவசர தேவைக்கு சிலரிடம் கடனாக பணம் வாங்கினார். ஒருவரிடம் 20,000, மற்றவரிடம் 10,000, வேறு ஒருவரிடம் 15‘000 என கிட்டத்தட்ட 60‘000 சேர்த்து விட்டார். வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டவில்லை, பணத்தை திரும்ப கேட்க இல்லை என்று கூறிவிட்டார். கடன்காரர் மிரட்ட அவர் தனக்கு 5,000 சம்பளம், அதில் எல்லா செலவும் போக மிஞ்சுவது 1,000. இந்த 1,000 கழித்து எடுக்க விரும்பினால் எடுக்கலாம், உங்களில் யார் அதியம் கழிக்கிறாரோ அவருக்கு தரப்படும். இதன் அர்த்தம்: மல்லிகா அக்கா செலுத்த வேண்டிய கடனில் யார் அ…

    • 5 replies
    • 1.6k views
  24. Started by arjun,

    நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.